வள்ளலார் சொன்ன மனித உடலில் உள்ள பிரபஞ்ச சக்திகள் | Cosmic energy | Vallalar | Sathiyadeepam Sivaguru

  Рет қаралды 69,392

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Жыл бұрын

வள்ளலார் சொன்ன நமது உடலில் உள்ள பிரபஞ்ச சத்திகள். தியானத்திலும் யோகத்திலும் இந்த இடத்தைத் தொட்டால் போதும்
இந்தப் பதிவில் மனித உடலில் உள்ள ஆன்மிக படிகள் பற்றிப் பார்க்கப்போகின்றோம். தியானம் யோகம் தவம் சத்விசாரம் பரோபகாரம் போன்ற சாதனங்களைப் பின்பற்றுபவர்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மிக இரகசியங்கள் இவை.
இந்த அடிப்படை தெரிந்தால் தான் மரணமிலா பெருவாழ்விற்கு வள்ளற்பெருமான் அருளிய 43 நிலைகள் பற்றி தெரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படை தெரிந்தால் தான் அண்ட பிண்ட தத்துவ விளக்கங்களை புரிந்து கொள்ள முடியும்.
இந்த அடிப்படை புரிந்தால் தான் கோவில்களில் உள்ள தத்துவ விளக்கங்கள், புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் தத்துவ விளக்கங்கள் புரியும். இந்த அடிப்படை தெரிந்தால் தான் தியானம் தவம் யோகம் ஞானம் சத்விசாரம் பரோபகாரம் போன்ற சாதனங்களின் அளவு புரியும்.
இந்த அடிப்படை தெரிந்தால்தான் சத்திய ஞானசபையில் வள்ளற்பெருமான் அமைத்த திரையின் விளக்கத்தை இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ள முடியும்.
நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் • வள்ளலார் அமைத்த 7 திரை...
சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
தியானம் முழுமையான விளக்கம் • தியானம் முழுமையான விளக...
எல்லாம் வல்ல கடவுள் யார்? • எல்லாம் வல்ல கடவுள் யார்?
சன்மார்க்கத் தெளிவு • சன்மார்க்கத் தெளிவு
/ @sathiyadeepam
#vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru
natarajar, chidambaram temple, natarajar temple,
About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, cosmic energy, aura, vadalur, meditation, தியானம்
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV

Пікірлер: 98
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
நம் பிறப்பின் இரகசியம்: kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5 சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb தியானம் முழுமையான விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is எல்லாம் வல்ல கடவுள் யார்? kzbin.info/aero/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0 சன்மார்க்கத் தெளிவு kzbin.info/aero/PLpwWrvmejDZa-JaEwxsbpeUKgvTKgaMBy
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது காரணமான தேகத்தின் படிநிலை அருமையான பதிவு !!!! ஜீவகாருண்யம் ஒழுக்கத்தின் மூலம் செயல் படுத்த வேண்டும் என்பது உண்மையான ஒன்றே . நவ நிலை விளக்கம் அருமை !!! மேல் நவ நிலை சிவம் கீழ்நவநிலை சக்தி சிவகுரு அவர்களே , அழுத்த மான தூய தமிழ் சொற்கள் மிகவும் அருமை , இந்த பதிவுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி . தொலை தூரமான மனிதர்கள் வரை இத்தகைய உயர் விளக்க உரை சென்றடைய வேண்டும் . எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் . ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
@mahagamecenter2220
@mahagamecenter2220 Жыл бұрын
மஹாமந்திரம் அருட்பெருஞ்ஜோதி …அருட்பெருஞ்ஜோதி …….தனிப்பெருங்கருணை …….அருட்பெருஞ்ஜோதி …… சிவ சிதம்பரம் இராமலிங்கபெருமான்… மலரடி போற்றி …..மலரடி போற்றி……… வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
ஓம் கணபதி நமக 🙏🙏 ஓம் நமசிவாய 🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱 ஓம் சரவண பவ 🙏🙏🙏
@latestboys7534
@latestboys7534 Жыл бұрын
என் வாழ்க்கையை மாற்றியது உங்கள் வார்த்தைகள், நன்றி
@ramaiyanmanohar2907
@ramaiyanmanohar2907 Жыл бұрын
எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் சிறக்கும் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நன்றி வணக்கம் ஐயா
@jeyasree5425
@jeyasree5425 10 ай бұрын
சக்தி நிறைந்த பகிர்வு ஆத்ம இறை சேவை தொடரட்டும்...நன்றி இறைக்குழந்தைக்கு பரமத்மா அருள் ஆசிர்வாதம் ..வாழ்க இவ்வயகம் 🤲🙏❤
@mahagamecenter2220
@mahagamecenter2220 Жыл бұрын
அற்புதம் அற்புதமே - அருள் அற்புதம் அற்புதமே..நன்றிகளும் வணக்கங்களும் ஐயா
@user-fx9zd9jt3y
@user-fx9zd9jt3y Жыл бұрын
இத்தகைய அரிய ஞான- விளக்கங்கள் வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கத்தில்தான் காணமுடியும் !! தங்களது பதிவுகள் மிக சிறப்பு வாய்ந்தவை !!மிக்க நன்றிகள் அய்யா !!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐வள்ளல் மலரடி வாழ்க வாழ்க !!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@punithavallyv1037
@punithavallyv1037 Жыл бұрын
Iya mikka nantri
@user-ul8nu6cs5g
@user-ul8nu6cs5g Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையம்யல்லாம் ஓங்குக 🙏 நன்றி ஐயா
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக மிக பொக்கிஷமான பதிவு நன்றி குருவே
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏
@therightdeed9322
@therightdeed9322 Жыл бұрын
அருட்கொடை பலகோடிகளை அற்புதங்கள் நிறை பேராற்றலாய்.. காணொளிகளாய் .. நன்று
@moonalbum519
@moonalbum519 Жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சக்தி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சக்தி நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
@ManickamChem
@ManickamChem Жыл бұрын
Vazhga Valamudan 🙏
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@valliramanathan6835
@valliramanathan6835 Жыл бұрын
அருமையான பதிவு. Thank you Ayya.
@murugavelk7923
@murugavelk7923 Жыл бұрын
அருமை. மிக்க நன்றி
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@UmaaShankaranKoviB-bf6fd
@UmaaShankaranKoviB-bf6fd Жыл бұрын
நன்றி
@thiruvaditv
@thiruvaditv Жыл бұрын
அற்புதம் ஐயா 🙏🙏
@sivanselvarani9442
@sivanselvarani9442 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி வணக்கம் 🙏🙏
@rajendrandhonan8111
@rajendrandhonan8111 Жыл бұрын
Oooooooooommmmm....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😥😥😥
@palanisamym6005
@palanisamym6005 13 күн бұрын
❤நன்றி தோழரே❤
@deepikasenthil3617
@deepikasenthil3617 Жыл бұрын
Amazing explain guruji.. Universe and humans body
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 Жыл бұрын
Nandrigal Kodi Guru Aiya, Vashga Valamudan🍏🌹🍊 🔔🌝🕉🌞🔔🙏🔔🔱🔔💐☮️
@govindangovindan1504
@govindangovindan1504 Жыл бұрын
நன்றிகள் கோடி🙏🙏🙏
@muthandimuthu2465
@muthandimuthu2465 Жыл бұрын
Fine.sir...
@gnageshkumar
@gnageshkumar 10 ай бұрын
நன்றி 🎉
@hemanthbalaji3149
@hemanthbalaji3149 Жыл бұрын
அற்புதம்
@Karthikeyankninfo
@Karthikeyankninfo Жыл бұрын
அருமை
@kalaivanisekar9753
@kalaivanisekar9753 Жыл бұрын
Thank you 🙏
@vasanthakumar9058
@vasanthakumar9058 Жыл бұрын
Vazhga valarga nandri 🙏👍
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
அருமை 👏🏻👏🏻👏🏻 அண்ணா
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்🙏🙏🙏
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@chandrasekaransrinivasan152
@chandrasekaransrinivasan152 10 ай бұрын
great
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருடபெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தணிப்பெரும் கருணை அருட்பெரும்"ஜோதி
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
A🙏L🤲-🤲L🙏A I-I(H) ... Yallah Valla allaH....Yallah(everything) Valla(almighty) allaH (light of God) ..Arul perum johti VALLALAR... Aiyaney potri. Allah= iswar+sakti.
@user-fx9zd9jt3y
@user-fx9zd9jt3y Жыл бұрын
ஒன்றே குலம் +ஒருவரே தைவம் !!அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அல்லாஹ் என்று முஸ்லிம் மக்களால் துதிக்கப்டுகின்றது !! உயிர் இறக்கம் மிக அவசியம் !!
@gopalragavan5594
@gopalragavan5594 Жыл бұрын
Good explain
@elango1231
@elango1231 Жыл бұрын
Aruperum jothi...🙏🙏🙏
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
Super
@janarthananthanan7799
@janarthananthanan7799 Жыл бұрын
Thanks 😊🛐
@shanthikumar4393
@shanthikumar4393 Жыл бұрын
Guruve saranam
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td Жыл бұрын
Valga valmudan
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
இதுக்கு முன்னாடி எவ்வளவோ மகன்கள் எல்லாம் பிறப்பெடுத்து பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்கள் பல ரகசியங்களும் கூறியிருக்கிறார்கள் 🧘🙏 ஆனால் நமது நாட்டில் நமது ஞான பூமியில் கடவுளே அவதாரமாக🙏🧘 வந்து இவ்ளோ அழகா தெளிவா கூறியிருக்கிறார் 🧘🙏 இது யாரும் அறியாமல்☺️ உணராமல்😑 இந்த ஒரு ஜென்மம் 75 வருடத்துக்காக வாழ போராடிக் சிக்கித் தவித்து கொண்டிருக்கின்றோம் மாயையில் 😇😇😇 குருவே குருவே🥺🥺🙏🙏🧘 இனிமேல் வரும் காலங்களில் அனைவருக்கும் ஜீவகாருண்யா ஒழுக்கமும் சுத்த சன்மார்க்கம் என்ற நிலையும் தெரிந்து அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ அனைவரும் மரணம் இல்ல பேரு வாழ்வு வாழ வேண்டும் 🧘🙏 குருவே தங்கள் தான் அருள் புரிய வேண்டும்🙏🙏 ஓம் ஸ்ரீ குரு மகா ஞானி *வள்ளலார் பெருமாள்* சுவாமிகளின் பொன் மலரடி சரணம்🧘🙏🧘🙏
@SSV-km8fo
@SSV-km8fo Жыл бұрын
ஐயா குண்டலினி எங்கு உள்ளது, குண்டலினி தவரி சுழுமுனை தவித்து மற்ற நாடிகளில் சென்று துன்பங்களை தருவதை நாம் எப்படி சரி செய்வது கொள்வது குறித்து நம் வள்ளல் பெருமான் கூறும் விடையங்களை கூறுங்கள் ஐயா.
@RAVICHANDRAN-rj8pn
@RAVICHANDRAN-rj8pn Жыл бұрын
ஜோதி ஓம் நமசிவாய ஆன்ம நேய ஓருமைப்பாடு உடைய சகோதரே மொத்த மனித பிறவிகள் 9 லட்சம் அது பொன்று மொத்த பல பிறவிகள் எத்தனை அதை பற்றி தங்கள் பதிவு உள்ளன அந்த பதிவின் தழைப்பு ?
@Dharuntheeraj9999
@Dharuntheeraj9999 Жыл бұрын
சிவசிவ சிவாயநம திருவடி ஆத்ம நமஸ்காரம் ஐயனே அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🔥🙏 அருட்பெருஞ்ஜோதி
@gayuinthugayuinthu8536
@gayuinthugayuinthu8536 Жыл бұрын
Tq
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
தனிப்பெரும்கருணை
@subabhaskar5663
@subabhaskar5663 Жыл бұрын
Arumai ayya , thankyou for the upload. While reading arutpa in lot of places we see Sathi Sathargal.... unable to map sathigal and sat hartal with the diagram ayya. Where do they come in line with the chart you have shown 🙏. I will be happy if you can explain ayya. Million thanks for all the vedio uploads.
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 Жыл бұрын
Om namashivaya namaha🙏
@p.prabhup.prabhu3235
@p.prabhup.prabhu3235 Жыл бұрын
Iyya andavisaram pinda visaram video podunga
@Aathmavin-Payanam
@Aathmavin-Payanam Жыл бұрын
வணங்குகிறேன் ஐயா...🙏🙏🙏
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி"அருட்பெரீம்"ஜோதி தனிப்பெரும கருணை"அருடபெரும் ஜோதி
@chandrasekaran659
@chandrasekaran659 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajakavi8148
@rajakavi8148 Жыл бұрын
🙏🙏🙏🙏🌷🌹🌷🙏🙏🙏🙏 நன்றி ஐயா
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@sathyausha3736
@sathyausha3736 Жыл бұрын
🙏💕
@ragavanragavan7695
@ragavanragavan7695 Жыл бұрын
🙏🙏🙏
@bhagavathisundaram7361
@bhagavathisundaram7361 Жыл бұрын
🙏
@paneerselvamas8413
@paneerselvamas8413 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி.. அருட்பெருஞ்ஜோதி.. ஐயாவின் சில வார்த்தைகளின் பொருள் விளங்கவில்லை..
@ganesanr3553
@ganesanr3553 Жыл бұрын
🙏🙏🙏🌹🌹
@ayyasamykumaresh6522
@ayyasamykumaresh6522 Жыл бұрын
Brother , I want to clarify a doubt about swamy who came and told me a message in my dream
@seethalakshmi1407
@seethalakshmi1407 Жыл бұрын
How can we contact you sir..I'm in vadalur
@msanthimsanthi2400
@msanthimsanthi2400 Жыл бұрын
வணக்கம் மனிதன் பிறப்பும் இறப்பும் இதனுடைய ரகசியம் என்ன ஏன் ஒரு சில மனிதருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கவில்லை அரைகுறையாக வாழ்ந்து இருக்கிறார்கள் அதனுடைய காரணம் என்ன விளக்கம் தரவும் நன்றி
@Shakti3022
@Shakti3022 Жыл бұрын
🙏🔥🙏🌷
@shankarganesh1700
@shankarganesh1700 Жыл бұрын
🍸🙏
@v.venugopalv.venugopal2337
@v.venugopalv.venugopal2337 Жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@Kalaivani7
@Kalaivani7 Жыл бұрын
🔱🕉🕉🕉
@trtamilnadu89
@trtamilnadu89 Жыл бұрын
🔯🕉️⚛️
@easytamilpoojas
@easytamilpoojas Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@hirenhiren8794
@hirenhiren8794 6 ай бұрын
Shiva.guru.om.namaste ❤😂❤😂❤😂❤😂❤😂❤😂
@user-rg7ls6zp7y
@user-rg7ls6zp7y Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@lagupathi509
@lagupathi509 Жыл бұрын
Super your mes Super
@manithevar6832
@manithevar6832 Жыл бұрын
🙏🕉✝️☪️🙏
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 9 ай бұрын
Vini. Anna. Thursakthe. Keata. Saktheayl. Manam. Paatepukulanean. Nerya. Kodumiagal. Eanaku. Nadakerathu. Anna. Eatheryaal. AvamAanam. Keta. Pear.. Vaalavalellamal. Tavekeran. Anna. Kaapatungal. Anna. Valalappvedam. Prarthani panungal. Anna. Karunikaatungal. Anna.ean.sontha.annan.neengal.anna. Arulperum jothi thanepearum karuni arulperum jothi
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி"அருட்பெரும் ஜோதி"தணிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@chandraauro10
@chandraauro10 Жыл бұрын
பிரமாண்டம் பிரமாண்டம்
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 9 ай бұрын
Anna. Ungal. Thanku. Vini. Eani. Vaala. Vedamal. Palevaangugerrgal. Anna😂. 😂😂😂. Theaynam. Thavam. Muryaaga. Pentean. Anna. Theiv. Sakthiy. Katupaduthe. Vitherugerargal. Anna.. Kaapatungal. Anna. Valalappvedam. Praarthengal. Anna.
@pmanandampm444
@pmanandampm444 Жыл бұрын
இதன் மூலம் நீங்கள் சாதாரண மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
@viswanathanp5782
@viswanathanp5782 Жыл бұрын
சாதாரண மக்கள் சன்மார்க்க மக்களாக மாற்றம் காண வேண்டும் என்று சொல்கிறார் ஐயா.
@user-fx9zd9jt3y
@user-fx9zd9jt3y Жыл бұрын
எல்லவரும் சிறப்பு மிக்க சன்மார்க்க ஞானத்தை பெற்று மேன்மை அடைய வேண்டும் !! கொலை -புலால் தவிர்க்க வேண்டும் !!👍👍👍
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
Thank you 🙏🙏
@p.prabhup.prabhu3235
@p.prabhup.prabhu3235 Жыл бұрын
Iyya thangalidam santhegam ketka email id sollunga iyya
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
நன்றி
@samundeeswari3740
@samundeeswari3740 Жыл бұрын
🙏🙏🙏
@theyagarajan2773
@theyagarajan2773 Жыл бұрын
🙏
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 Жыл бұрын
♥️🙏
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@Tamilwintube
@Tamilwintube Жыл бұрын
🙏🙏🙏
Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru
17:02
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 35 МЛН
Nataraja's secret told by Vallalar | வள்ளலார் சொன்ன நடராஜர் இரகசியம் | Sathiyadeepam Sivaguru |tamil
21:11