மக்கள் தலைவர் வைகோவின் மனதில் தூய்மை. அன்று முதல் இந்நாள் வரை எவருக்கும் அஞ்சா வெளிப்படையான கருத்தை தெரிவிக்கும் தலைவர் வைகோ வாழ்கவே. மக்கள் தலைவரின் கொள்கை கோட்பாடு அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி. லட்சியம் வெல்லும் நாள் விரைவில்.
@pandiyanpandiyan3867 Жыл бұрын
சிறைக்கு அஞ்சாதவன் மக்களுக்காக பாதுகாக்கின்ற தலைவர் வைகோ நம்பியவர்களுக்கு மக்களுக்கு எங்கள் செயல் என்றும் நிர்வாகிகளும் மக்கள் கொள்கை செயல்வீரர்
@regikumar19505 жыл бұрын
நல்வாழ்த்துக்கள்
@mlaathi5 жыл бұрын
வைகோ உரை அருமை சிறப்பு
@srinivasanloganathan12585 жыл бұрын
திரு வைகோக்கு நிகர் வைகோதான்
@dharmarajsakthivel1562 Жыл бұрын
தமிழ் மண்ணின் பெருமை காக்க, தந்தை பெரிாரின் நாமம் போற்ற பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் பெருமை ஓங்க திராவிட கழகம் அதனை போற்றியே ஆக வேண்டும் தமிழும் மூன்று எழுத்து, திமுக, DMK , சூரியன்(SUN) மூன்றெழுத்து... மூச்சு இருக்கும் வரை உலகம் போற்றும் வரை இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்....😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
@abdullbrahimabdullbrahim43085 жыл бұрын
தளபதி ஸ்டாலின் அவர்களே! கலைஞரை போல் உங்களுக்கும் பரந்த இதயமிருப்பது தெரிகிறது. வைகோ விடயத்தில் எச்சரிக்கை தேவை!!!??? அவரை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
@m.sathishkumar53995 жыл бұрын
சூப்பர் நடிப்பு
@arrs56425 жыл бұрын
வைகோ அவர்களின் உணர்ச்சி மிக்க தெரிக்கவிடும் பேச்சு. அமோகம்.