முருகா சரணம் என் மனசு லா என்ன கவலை இப்போ உனக்கு தெரியும் முருகா அது இப்போ நான் தூங்கி எழுவதுக்குள் அந்த கஷ்டம் போயுடனும் முருகா
@devithirumurugan65427 ай бұрын
என் அப்பன் முருகன் பாடலை கேக்கும் போதே உடம்பு முழுவதும் சிலிர்கிறது எந்த குறையும் இல்லாமல் காப்பாத்து முருகா 🙏🙏🙏
@lemonmano9693 жыл бұрын
எல்லோருக்கும் நல்ல நிலைமையை கடன் இல்லாத நோய் இல்லாத வாழ்க்கையை கொடு அய்யா 🙏🙏
@murugant50033 жыл бұрын
7yuuiùoujwxdz1
@sundarssk97463 жыл бұрын
இந்த மனசுத்தான் கடவுள்
@tgmpsankar28423 жыл бұрын
@@murugant5003 ppppppppppppppp
@tgmpsankar28423 жыл бұрын
pp
@tgmpsankar28423 жыл бұрын
pp
@LOVELYNANDHUNANDHULOVELY5 ай бұрын
🙏🏻ஆறுமுகம் அருளிடும் 🦚அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ 🌺🌺போற்றி ஓம் ஓடி வா முருகா 🙏🏻
@Sundar-kj5id2 ай бұрын
🦚🔱🔱🐀🐀🎵🎵⚜️⚜️🕉️🕉️🙏🏿🙏🏿🎂🎇🐯🐯🧨🧨🔱🔱💥💝💖💓❤️🩹💔🧠💋💐💐🌸🌸🌷🌷
@v.rahavanvadivel21522 жыл бұрын
நீ ஓடி வா கந்தா ஓடி வா முருகா நீ ஓடி வா கந்தா உமையவள் நன்மகனே ஓடி வா முருகா ஓடி வா கந்தா நீ ஓடி வா முருகா உமையவள் நன்மகனே ஓடி வா முருகா கணபதி சகோதரனே ஓடி வா முருகா கண்கண்ட தெய்வமே நீ ஆடி வா முருகா ஆறுமுக வேலனாக ஓடி வா முருகா ஏறுமயில் ஏறி நீ ஆடி வா முருகா ஓடி வா முருகா நீ ஓடி வா கந்தா உமையவள் நன்மகனே ஓடி வா முருகா தெய்வானை வள்ளியோடு ஓடி வா முருகா செந்தில் வடிவேலனே நீ ஆடி வா முருகா ஆறுமுக தோற்றத் தோட ஓடி வா முருகா அரோகரா அரோகரா ஆடி வா முருகா ஓடி வா முருகா நீ ஓடி வா கந்தா உமையவள் நன்மகனே ஓடி வா முருகா தை மாதம் பிறந்திடவே ஓடி வா முருகா தை மாதம் பிறந்திடவே ஓடி வா முருகா தரணியில் கொண்டாட்டமா ஆடி வா முருகா மலை மேலே தேரோட்டமா ஓடி வா முருகா மலைக்கு கீழே பக்தராட்டம் ஆடி வா முருகா ஓடி வா முருகா நீ ஓடி வா கந்தா உமையவள் நன்மகனே ஓடி வா முருகா பாலோடு பஞ்சாமிர்தம் ஓடி வா முருகா பாலோடு பஞ்சாமிர்தம் ஓடி வா முருகா பழநி மலை ஆண்டியாக ஆடி வா முருகா தைப்பூச திருநாளில் ஓடி வா முருகா தங்கத்தேரு பவனியிலே ஆடி வா முருகா ஓடி வா முருகா நீ ஓடி வா கந்தா உமையவள் நன்மகனே ஓடி வா முருகா அடிவாரம் சுத்தி வந்தோம் ஓடி வா முருகா அடிவாரம் சுத்தி வந்தோம் ஓடி வா முருகா ஆண்டி உன்னை காண வாரோம் ஆடி வா முருகா அருளை எல்லாம் தருபவனே ஓடி வா முருகா அன்னை சக்தி பாலகனே ஆடி வா முருகா ஓடி வா முருகா நீ ஓடி வா கந்தா உமையவள் நன்மகனே ஓடி வா முருகா பன்னீர் அபிஷேகனாக ஓடி வா முருகா பன்னீர் அபிஷேகனாக ஓடி வா முருகா பழநி மலை முருகனாக ஆடி வா முருகா தண்டபாணி தெய்வமே நீ ஓடி வா முருகா தங்கரத மீதமர்ந்து ஆடி வா முருகா ஓடி வா முருகா நீ ஓடி வா கந்தா உமையவள் நன்மகனே ஓடி வா முருகா தண்டபாணி தெய்வமே நீ ஓடி வா முருகா தண்டபாணி தெய்வமே நீ ஓடி வா முருகா தங்கரத மீதமர்ந்து ஆடி வா முருகா தொண்டர்களை காத்திடவே ஓடி வா முருகா கொண்டாடும் உள்ளங்களில் ஆடி வா முருகா ஓடி வா முருகா நீ ஓடி வா கந்தா உமையவள் நன்மகனே ஓடி வா முருகா கூட்டமாக குரல் கொடுத்தோம் ஓடி வா முருகா கூட்டமாக குரல் கொடுத்தோம் ஓடி வா முருகா ஆட்டம் ஆடி வாட்டம் தீர்க்க ஆடி வா முருகா ஆறுமுக பேரழகா ஓடி வா முருகா ஆறுமுக பேரழகா ஓடி வா முருகா ஆறுதலை தந்திடவே ஆடி வா முருகா ஓடி வா முருகா நீ ஓடி வா கந்தா உமையவள் நன்மகனே ஓடி வா முருகா
@salamam5531 Жыл бұрын
Odiva muruga nee odiva kantha umayaval nan Mahane odiva muruga
@dharmadharmaraj1605 Жыл бұрын
odi va muruga
@Gopinath-og9vu Жыл бұрын
❤❤❤❤
@nandhu24494 Жыл бұрын
🙏
@satiyadevi737810 ай бұрын
Thanks
@letsgothekalamway45353 жыл бұрын
👌👌 மிகவும் அருமையான பாடல் மற்றும் இந்த பாடல் பாடியவர் குரல் மிகவும் அருமையாக உள்ளது 👌👌👍
@rajag4467Ай бұрын
நீ ஓடி வா முருகா ஓடி வா கந்தா எண்ணொட மகள் உடல்நலம் காக்க நீ ஓடி வா என் கண்ட தெய்வமே முருகப்பெருமான்
@suryabalan6789 Жыл бұрын
முருகன் பாடல் கேட்கும்போது உடல் நாடி நரம்பு சிலுக்கிறது
@ramajothiramajothi8548 Жыл бұрын
2ù66p😊
@RamramSri-qj3kv8 ай бұрын
@@ramajothiramajothi8548😊pppp0pp😊😊u7
@RamramSri-qj3kv8 ай бұрын
N😊ppjnnñjppkmmmkkmmkkhjghhihkkkkkkpkjnjjjkjjjkkkikkkkkkmkkbbkkkikkkkkkkkkkkjkkkmkkkkkkkkkjguuuu😮 gguugggkkugujjjjjjm shorts for ssssdddseee effi íkmm..:ggghjguf VV gguugggkkugujjjjjjm m mm mhj BB jbbibbbbbbmlmmm,mmmmm. . . ,......mmmm mm kk kbbbihbjbbhuguubvvbbbbbbbbbjbibbibiiibbbbbbbuuuugmbbkbuhuuhjbmmkkkmmm mm nnnmm.. 😊😊😊
@rajivmuthulakshmirajivmuth47222 жыл бұрын
என் 🙏அப்பன் முருகன் ஆதி சக்தி பாலகனை ஒடி வா முருகா நீ ஒடி வா முருகா 🔱என் தெய்வமே என் முருகா ❤️
@suryakumari81333 жыл бұрын
மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி தரும் பாடல் ....அருமை
@EswaranAmbalam3 ай бұрын
வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறை இல்லை கந்தநூறு கவலையில்லை மனமே மனமே ஓம் சரவணபவ போற்றி கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி சிவ சிவா போற்றி
@ayokkiyan_pandi3 жыл бұрын
பாலோடு பஞ்சாமிர்தம் ஓடிவா முருகா பழநி மழை ஆண்டியாக ஆடி வா முருகா🙏🙏🙏🙏
@TamilAgalyaChannel11 ай бұрын
கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா வள்ளி தெய்வானைக்கு அரோகரா பாதயாத்திரை பிரியனுக்கு அரோகரா சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா பழனியப்பனுக்கு அரோகரா என் குலம் காக்கும் கந்தனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏 என்றும் முருகனின் திருவடிகளில்
@umabala27243 жыл бұрын
Enga Appa Amma kadan prachanai la erundhu meedu velila varanum murugaa nee tha vangaluku thunai Muruga🙏🙏🙏🙏
@Kichu_Mc2 жыл бұрын
💚
@jothigandhi77792 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் மற்றும் இந்த பாடல் பாடியவர் குரல் மிகவும் அருமையாக உள்ளது 👌👌👍
@thamizharasim9399 Жыл бұрын
I'o JkarekI'mvolsl\l"llll\HPpme;;dmmsmm;mmmlrwemmmmmml".l. . M.
@abiramiabirami39572 ай бұрын
முருகன் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை கிடைத்தது.... 🦚🧎🏻♀️💥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் சந்தோசமே முருகனே.. என் பையன் பேரும் ஜெயகிருத்திகன்.... கிருத்திகை விரதம் இருந்தேன் முருகன் எங்களுக்கு வந்துட்டாரு ரொம்ப ரொம்ப சந்தோசம் அழகனே 🦚..,.. சொல்ல வார்த்தை இல்ல 🤲🏻
எங்கள் வீட்டிற்கு சீக்கிரமாக நீ ஓடி வர வேண்டும் முருகா வள்ளி-தெய்வானையுடன்
@RanjithaJai-or7mm9 ай бұрын
E🪼🪼🫣
@saravanakumars4002 Жыл бұрын
ஓம் முருகா சரணம்.
@mahadevi71909 ай бұрын
முருகா... 🙏🙏
@billavellu77843 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி 💛
@SrinathSakthi2 ай бұрын
முருகா நோய் நொடி இல்லாத வாழ்க்கையை கொடுப்பா..... முருகா 🙏🙏🙏🙏
@kandasamyrajalakshmi68474 жыл бұрын
Murugan baktharellam oru like podunga
@kandasamyrajalakshmi68474 жыл бұрын
@Menaga Suresh 🙏
@Dharmasastha4 жыл бұрын
@@kandasamyrajalakshmi6847 Vetri vel muruganukku haraharo
@babunanthini6135 Жыл бұрын
Arokara 🙏🙏🙏🙏🙏
@chandrakalam18285 ай бұрын
🙏🙏🙏என் மகனா ஓடிவா முருகா 🦚🦚🦚.... 🙇♀️🙇♀️
@mallikaips30332 жыл бұрын
அப்பா.. நான் நினைத்த மதிப்பெண் பெற வேண்டும் அய்யா...அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும்...அப்பா...😭🙏🥺🙏🙏💙
@kandasamyrajalakshmi68474 жыл бұрын
கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு....என் அப்பன் முருகன் துணை🙏
@kandasamyrajalakshmi68474 жыл бұрын
முருக பக்தை
@ganesanv42513 жыл бұрын
My favorite song
@muruganpavi84683 жыл бұрын
L
@kandasamyrajalakshmi68474 жыл бұрын
sasti anaikku intha paata kelunga vera level feeling.........🙏🙏🙏
@philominaphilomi31282 жыл бұрын
ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@guhane36953 жыл бұрын
இன்னிசை ஒலிக்க அகிலமெங்கும் உயிர்களை ரட்சிக்கும் எம்பெருமான் அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமானின் புகழ் போற்றி வேண்டுவது இனிதினிம் இனிதாய் அமைகின்றது🕉️🙏☺️...ஓடிவா முருகா நீ ஓடிவா கந்தா.. உமையவள் நன்மகனே ஓடிவா முருகா🙏...
@balab.mofficielАй бұрын
Murugaaa 🛐⚜️🦚🙏
@subramaniSasikala-yb6hkАй бұрын
P hi Flappy hi ZA
@rambeliever10102 жыл бұрын
வேலுண்டு வினையில்லை.....மயிலுண்டு பயமில்லை..... குகன் உண்டு குறைவில்லை...... கந்தன் உண்டு கவலை இல்லை......
@chinnathambi70492 жыл бұрын
எல்லோருக்கு நிம்மதியான வாழ்வை கொடுப்ப முருகா அரோகரா அரோகர அரோகர
@sjsuriya9700 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AmbikaAbi-cf7ue Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankarisankari85328 ай бұрын
AXEWAAAAQAAAazzzssss🎉😅
@lalithaa-nx5og4 ай бұрын
Nan kettu yarum yenakku yethum kudukala yen appan muruganta Nan ketten yenakku aan kulanthai kudutharu murugan arul soilla varthaikaley pothathu om muruga
சக்தியான தெய்வம் கந்த சஷ்டி கவசம் திருச்செந்தூர் முருகன் சக்தியுள்ள முருகன் அரோகரா
@Gnani11113 жыл бұрын
P
@santhanakumar88613 жыл бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏
@bussimulatorofficial64611 ай бұрын
Om murugaa 🙏🏻❤❤❤
@gunallakshmi42543 жыл бұрын
எல்லாரும் நல்லா இருக்கனும் முருக ...
@m.packiaraj53693 жыл бұрын
Good job
@anbujeya6125 ай бұрын
ஓம் வெற்றிவேல் முருகா எப்பபோதும் துணையாக இருக்கானு 🙏🙏🙏
@aravindp86653 жыл бұрын
ஓம் முருகா வாழ்க.. எல்லாம் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
@GayathriP-d8t26 күн бұрын
Muruga ❤
@ramup89403 жыл бұрын
Thekampatiyar sundararajan voice semma
@jpvishnu20008 ай бұрын
பஞ்சாமிர்தம் பிரியணுக்கு அரோகரா
@gunavathia39172 ай бұрын
Vetrivel murugarukku araharaohara.....
@vishnuvishnu59093 жыл бұрын
முருகன் அருளால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன்
@seerangan2 жыл бұрын
Hi Yvonkene please
@seerangan2 жыл бұрын
If muislim qq
@karthickraja2193 Жыл бұрын
@@seeranganu😊 uuuuu hi gf hi nai ti uni yu 😮😢😢🎉f🎉🎉🎉h y y
@Sivasangari-z6wАй бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@maanurmuthu59903 жыл бұрын
என்னுடைய கடன் பிரச்சனையை தீர்க்க முடியும் முருகா உன்னால் முடியும் முருகா சரணம்
@selvikanagaraj33503 жыл бұрын
அப்பன் நான் இருக்கிறேன் இனி கவலை வேண்டாம் முருகா...👍👍👍
@kanagarajkottai75783 жыл бұрын
👌👌👌
@kanagarajkottai75783 жыл бұрын
👌👌👌
@akilapandi43026 ай бұрын
முருகா ஓடி வா முருகா ஓடிவா முருகா முருகனுக்கு
@RajeshKannan-n2r2 ай бұрын
❤❤❤❤❤ om muruga potri om saravana bava potri om shunmugha potri ❤❤❤❤❤❤❤valvanaithum kodana kodi nandri muruga Valli thivanai ammai potri potri potri potri ❤❤❤❤❤❤❤
@ஞானரஜ்-ச3ற Жыл бұрын
முருகன் அழகன் 💙🌹
@selvasaravanan962 жыл бұрын
இந்த முருகர் ஆலயம் எமது இல்லத்திற்கு எதிரில் உள்ள கோவில்....பார்க்கும் பொழுது சந்தோசமாக உள்ளது....அருள்மிகு கல்யாண சுப்ரமணியர் கோவில், ஜலகண்டபுரம்,சேலம் மாவட்டம்🙏🏼🙏🏼
@anushananushan82132 жыл бұрын
❤❤❤❤
@muruganm2451 Жыл бұрын
நனையும் தான் நண்பா
@kaleeswari60214 жыл бұрын
👌👌👌 Murugan thunai
@guhane36953 жыл бұрын
🕉️Arputhangal nigaltthum murugaa Saranam🙏...
@Jothibasschokkalingam19607 ай бұрын
முருகா எனக்கு மனநிம்மதியை கொடு முருகா
@dhanabalan40954 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏 முருகா நீயே என் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா என்று அழைப்பேன் முருகா 🙏 நீ வேண்டும் முருகா 🙏 முருகா முருகா நீ தான் முருகா எங்களுக்கு துணையாக வரவேண்டும் முருகா 🙏 🙏🙏🙏🙏🙏🙏
@dhanushbalajidhanushbalaji3418 Жыл бұрын
அய்யா முருகா எல்லோரும் நல்லா இருக்கணும் அய்யா 🤗
@karthikkeyyanm.a7288Ай бұрын
ஓம் முருகா..
@chithiraiselvichithirai99763 жыл бұрын
Murugaaa.... En kanavar romba kastapadurar.... enga kastatha theerthu vaiii Murugaaa.....
@pushparani54282 ай бұрын
முருகா என் அண்ணாக்கு விரைவில் திருமணம் நடக்கணும் முருகா நீங்க தான் அருள் புரியனும் என் அப்பா முருகா உங்களை தான் நம்புகிறேன் முருகா 🙏🙏🙏
@n.ramasamypandianpandian26373 жыл бұрын
அனைவருக்கும் நல்ல நிலைமையயும் நோயில்லாத. வாழ்க்கையும் கொடு முருகன்🙏👍🙏🙏🙏🙏🙏
@vigneshperumal42402 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤲🤲🤲🤲👏
@harikrishanan5012 жыл бұрын
oop
@chandrubala76702 жыл бұрын
@@vigneshperumal4240 நசவ்
@katharhussain98095 ай бұрын
Om saravana bava potri 🙏🙏🙏❤❤❤
@ariyadeivam52914 жыл бұрын
வீரக்குடி அருள்மிகு ஸ்ரீ கரை மேல் முருகைய்யனார் துணை ந. பள்ளபட்டி அருள்மிகு ஸ்ரீ அய்யனார் அரிய சாமி துணை அதப்படக்கி அருள்மிகு ஸ்ரீ தூணார் உடைய அய்யனார் துணை
@SelliahkalaKala6 ай бұрын
Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏
@AnandhiAnsndhiviswaАй бұрын
Murugan favourite like poduga .. murugan pathairgal ellarumagu ma murugan nalvalli gaduvair❤❤❤❤
@Kichu_Mc2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா💚
@vishnuvishnu59093 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா சக்தி வேல் முருகனுக்கு அரோகரா
Muruga amma veettil velmaral pooja panna anumathi kotuthathukku nanri muruga pooja nallapstiyaga natathi vaiungal muruga om saravana bava om saravana bava om saravana bava❤❤❤
@Ajithaethalika Жыл бұрын
அய்யா என் அம்மா நல்லா இருக்கணும் என் குழந்தைகள் என்று அனைவரும் நல்லா இருக்கணும் அய்யா முருகன்
@harik7739 Жыл бұрын
அருமையான குரலுடன் அழகான முருகபொருந்தகை 🙏🙏💋💋💋💙💙💙💙
@Anbukalai-e4p4 ай бұрын
ஓம் முருகனே போற்றி போற்றி🎉🎉🎉🎉🎉
@dhayadhayalan240 Жыл бұрын
முருகா முருகா முருகா எங்கள் கஷ்டம் கடன் எல்லாம் தீரவேண்டும் அருள் புரிவாழ் முருகா
@SubaSree-g9t4 ай бұрын
Odi va muruga ne odi va muruga❤
@tsarathaabinesh583 Жыл бұрын
ஒடி முருகன் ஒடி முருகன் தைமாதம் திருவிழா பிறந்தது ஒடி முருகன் ஒடி காந்த 🔥👌🔥
@G.sagunthalaDevi23 күн бұрын
முருகா என் மனக்குறையை போக்குங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@jamunarani49023 ай бұрын
முருகா என் மாமாவ என்கிட்ட இருந்து பிரிஞ்சிடாதிங்க முருகா