சித்தர்களை வழிநடத்தும் காகபுஜண்டர் ! Siddhar Kagabujandar History | Ep 1 | IBC Tamil

  Рет қаралды 65,826

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 85
@RaviKumar-re4ro
@RaviKumar-re4ro Ай бұрын
குருவே சரணம்!... திருச்சி உறையூரில் ஜீவசமாதி உள்ளது
@perumalp-id2vm
@perumalp-id2vm Жыл бұрын
ஓம் ஐம் க்லீம் சமேத ஸ்ரீ காகபுஜண்டர் மகரிஷியே போற்றி
@cutesudar4841
@cutesudar4841 5 ай бұрын
ஓம் ஸ்ரீ காகபுஜண்ட சித்தர் திருவடிகள் போற்றி, அருமையான பதிவு, ஆனந்த கண்ணீர் அருவி போல் பெருகியது, மிக்க நன்றி.
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 23 күн бұрын
Thanks Ayya.
@ponmanipadmanabhan8312
@ponmanipadmanabhan8312 Жыл бұрын
அடியேன் குரலில் ஐயன் காகபுஜண்டர் வரலாறு. அனைவரும் கேட்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 2 жыл бұрын
நன்றி உங்கள் அன்பான விளக்கத்தை கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்சமே சுவாக பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 Жыл бұрын
மிக்க மிக்க நன்றி கலந்த ஆத்ம வணக்கங்கள் அய்யா. ""ஆதி (நாராயணன்) விநாயகனே" போற்றி போற்றி போற்றி. "அருட் பெருஞ்ஜோதி. அருட் பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட் பெருஞ்ஜோதி. "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" "அண்டம் முழுவதும் ஒன்றினுள் (அமைதி ) அடக்கம்" ஓம் சாந்தி சாந்தி சாந்தி ,,,,,
@senthilkumar-vb4jy
@senthilkumar-vb4jy 2 ай бұрын
இதை ஒப்பொகொள்கிறேன் ஏனெனில் எல்லா அன்னுக்கூறுக்களையும் அனைத்து mulapporulkalaiyumyum உருவாக்கியவர் அவரே இறைவன்
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 2 жыл бұрын
சிவாய நம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 . சித்தர் காகபுசுண்டர் பெருமானின் குரு சித்தர் அல்லமாபிரபு பெருமான் ஆவார், இவருக்கு உருவம் கிடையாது சூட்சும உடல் எனவே இவர் மிகவும் வலிமையான சித்தர் ஆவார். இவருக்கு குரு நந்தி என்று அழைக்கப்படும் சிவன் ஆவார். சிவனுக்கு உருவம் இல்லை நாதம் மற்றும் விந்துவை கடந்தவர். [சிவன் + நந்தி. தான், யார் என்பதை சிவபெருமானே! குரு திருமூலர் அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.] -------------------- 185.பற்பம்:-பூரணப் பொருளானது இத்தேகத்திலுள்ள நடுமையான சுழிமுனையின் வழியாக மேல் நோக்கி சஞ்சரிக்கும்.அப்பூரணப் பொருளே உண்மை தேகம் என்ற அபிமானம் பொய்யாகும்!இதை அறிந்தால் ஆணவங்கள் அகன்று தேகம் (இவ்விடத்தில் சொல்லப்பட்ட தேகம் சூக்ஷம தேகமாகும்)கற்பூரதீபம் போல் பிரகாசிக்கும். 186.தேகத்தில் சூக்ஷமமாய் நிற்க்கும் பூரணத்திற்கு (ஆதிபொருளுக்கு) அடிமுடியான ஆரம்பமும் முடிவும் கிடையாது அந்த பூரணமே எங்கும் வியாபித்து கலை வடிவாய் பிரிந்து நிற்ககிறது!(பன்னிரெண்டு என்பதும் நாலெட்டு என்பதும் கலைகளை குறிக்கும்ற.இதுவே வாசிகள் உள்வெளியாக பாயும் அளவை குறிக்கும். 187,188. எட்டும் நாலும் என்னவென்று எனக்கு கூறியருளும் நந்தியே! கூறுகிறேன் கேள்.மூக்கின் வழியாகச் செல்லும் வாசியானது மூலாதாரத்திலுள்ள சுழிமுனை வழியாக பன்னிரெண்டு விரலளவு சென்று எட்டு தளத்திலும் புக்கி நிற்கும்.பன்னிரெண்டு விரலளவில் பன்னிரெண்டு கலைகளாய் பிரிந்து நிற்கும் வாசியானது ஓங்கார நாதத்தை தோற்றுவிக்கும் அந்த ஓங்கார நாதமே அடி முடியற்ற பூரணப்பொருளாகும்.இந்த ஓங்காரமான பூரணப் பொருளிடம் சேர்ந்தவரே சித்தராவர்! 189,190.-"பன்னிரெண்டு கலைகளில் கடைசி நாலு பங்கு ஓங்காரமான பிரம்மத்திடம் கலந்து நிற்கும்.இதுதான் சித்தர்க்கு மிகவும் இன்பத்தை அளிக்கும்.!இதில் மீதியுள்ள எட்டு பங்கை பற்றி நந்தி பகவானே கூறியருளுங்கள்!"கூறுகிறேன் கேள்,முதல் பங்கு பரமாகவும், இரண்டாம் பங்கு சிவமாகவும்,மூன்றாம் பங்கு மாயாசக்தியாகவும்,நான்காம் பங்கு நாதமாகவும், ஐந்தாம் பங்கு ஆதிவிந்தாகவும், ஆறாம் பங்கு சதாசிவமாவும், ஏழாம் பங்கு மகேஸ்வரனாகவும்,எட்டாம் பங்கு ருத்திரனாகவும் நிற்கும்.இந்த எட்டு வகையான பாகமாக பிரிந்து நிற்கும் கலைகளில்தான் ஜீவன் சஞ்சரிக்கிறது. இதை எவரும் அறிய மாட்டார்கள் நீ அறிந்துக் கொள்.இதுதான் உண்மை! 191,192,193.-"நந்திபகவானே இந்த எட்டுவகையான கலைகளும் ஒடுங்கும் விதத்தை எனக்கு கூறி அருளுதல் வேண்டும்." "மகனே."கேள்! பிரம்மா மாலான விஷ்ணுவிடத்தில் ஒடுங்குவார்.விஷ்ணுவானவர் ருத்திரன் இடத்திலும், ருத்திரன் மகேஸனிடத்திலும்,மகேஸன் சதாசிவனிடத்திலும் ஒடுங்கி நிற்பார்கள். பிறகு சதாசிவன் விந்துவிலும், விந்து நாதத்திலும்,நாதம் சத்தியிடத்தும் ஒடுங்கி நிற்கும். 194.பின்னர் சத்தியானவள் சிவத்திடம் ஒடுங்கி நிற்பாள்! இந்த சிவமே எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்த பொருளாகும்.இச்சிவமே நந்தியாகும். இந்நந்தியை மேய்க்கும் சக்தியே சிற்பரி. இச்சிற்பரியினிடத்தே பூரணப் பொருள் கலந்து நிற்கும். [ தற்போது சிவன் யார் என்பதை நன்கு அறிந்திருப்பிர்கள்.இதை‌ அனைத்து சிவபக்தர்களும் அறிய வேண்டும்.] [திருமூலர், கருக்கிடை வைத்தியம். 600] என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.] [க.முருகதாசன்.🧘.HC,CISF.] (🙏 வலங்கைமான் 🦌)
@ramum9599
@ramum9599 Жыл бұрын
என்ன அருமை விளக்கம் ஆகா !!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 Жыл бұрын
@@ramum9599 சிவயநம ஓம் 🙏.
@ஶ்ரீஜாபிரஸ்
@ஶ்ரீஜாபிரஸ் Жыл бұрын
ஓம் கங்கந்தி காலவேந்தி காளங்கிநாதா காகபுஜண்டர்ரே நமோ நமஹ இதுவே மூலமந்திரம்
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve Жыл бұрын
அறிவியலும் ஆன்மீகமும் இணைத்து விளக்கமளிப்பது சிறப்பானது.நன்றி
@Vishalgaming1807
@Vishalgaming1807 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சக்தி பராசக்தி வாழ்க வாழ்க ஓம் பகுலாதேவி சமேத ஶ்ரீ காகபுஜண்டர் மகரிஷி நற்பவி நற்பவி நற்பவி
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 2 жыл бұрын
சித்தபெருமக்கள் அனைவரையும் வணங்குகிறேன்!காகா புஸ் க்கர் காத்து அருளட் டும் நன்றி
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 5 ай бұрын
Om Nama Shivaya Shivaya Namaha Guruve Saranam Guruve Saranam Guruve Saranam Om Nama Shivaya Shivaya Namaha
@OmprakashOm-z9g
@OmprakashOm-z9g Жыл бұрын
Gratitude ayya
@sampath8630
@sampath8630 5 ай бұрын
சேலம் கள்ளக்குறிச்சி சாலையில் சின்ன சேலம அருகில் தென்பொன்பரப்பி சிவாலயத்தில் காகபுஜண்ட ஜீவசமாதி இருக்கிறது
@vengatajalapathydevarajan8104
@vengatajalapathydevarajan8104 2 ай бұрын
நானும் சென்று உள்ளேன்
@CoramandelColours
@CoramandelColours 2 ай бұрын
❤❤
@karthiknarayanan1821
@karthiknarayanan1821 11 ай бұрын
ஆதி சித்தர் மட்டும் அல்ல... யுகங்களை கடந்து வாழ்பவர்.. சப்தரிஷி கள்...சிவன் ப்ரம்மா விஷ்ணு.. அனைவரும் விட மேலானவர்.🙏🙏🙏
@Lallissamayalarai
@Lallissamayalarai 8 ай бұрын
மிக்க நன்றி.
@sanjeevikalirathnam2673
@sanjeevikalirathnam2673 4 ай бұрын
Narpavi🎉🎉
@v.gnanasekaran8401
@v.gnanasekaran8401 Жыл бұрын
super iyya arumaiyana pathivu
@creativeideas6478
@creativeideas6478 Жыл бұрын
Om siva siva kakapujanda maharishi ye potri potri🙏🙏
@harirajanhari5357
@harirajanhari5357 Жыл бұрын
Fine Sir
@GuitSiva
@GuitSiva Жыл бұрын
Vaazhga Valamudan🙏
@Lakshmanan-h5s
@Lakshmanan-h5s Жыл бұрын
சித்தர் பதிவு ibc தமிழில் வெளிவந்ததை வரவேற்பு கிறேன். குண்டலினி யோகம். வாசி யோகம்.இச்சா சக்தி.கிரியா சக்தி. ஞான சக்தி. பிரபஞ்சம் சக்தி அதிகம் உள்ளது. Ibc தமிழ் பதிவு செய்ய வேண்டும்
@KarthikeyanT-r7t
@KarthikeyanT-r7t 5 ай бұрын
நன்றிகள் ஐயா. ஓம் நமச்சிவாய போற்றி.
@davidrajkumar3010
@davidrajkumar3010 4 ай бұрын
Good
@eswaramoorthy782
@eswaramoorthy782 Жыл бұрын
அருமையான பதிவு.👍👍
@moonalbum519
@moonalbum519 Жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@sathiya0732
@sathiya0732 Жыл бұрын
ஆசீவகம் ❤
@SneshasharmaR400
@SneshasharmaR400 Жыл бұрын
Thank you so much sir 😊
@moganmurugeson7148
@moganmurugeson7148 Жыл бұрын
ஓம் சிவாயநம 🙏🏼 குருவே சரணம் 🙏🏼
@arunbaarkavi460
@arunbaarkavi460 Жыл бұрын
Please post more interview from him..
@LvpandCompany
@LvpandCompany 3 ай бұрын
We know Kakapujanda siththar from your guide. We want more information about siththar from your guide. Thanks also
@senthilkumar-vb4jy
@senthilkumar-vb4jy 2 ай бұрын
அவரே சிவனும் பார்வதி யும் ஆவார்
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 5 ай бұрын
Narparvi kakkabhujander Siddhar Namaha
@dineshpsr-ue8it
@dineshpsr-ue8it Ай бұрын
On purudosham day, 3 days ago i went to thenponpirpi, salem
@dineshpsr-ue8it
@dineshpsr-ue8it Ай бұрын
Salem or kallakurichi not sure
@thelayman6189
@thelayman6189 Ай бұрын
There are several siddhar jeeva samadis around Tiruchirapalli.. do/ can people visit these samadhis - including Kakabujandar - as places of worship?
@madhavankannan
@madhavankannan Ай бұрын
Jeeva samadhi address please
@rameshultimately7299
@rameshultimately7299 Жыл бұрын
Om namah shivaya 🕉️🙏 narpavi 🕉️🙏
@sivakumarramamoorthy5049
@sivakumarramamoorthy5049 Жыл бұрын
Dear Vasudev Sir, My friend younger brother cheated me for money. He is not willing to return money to me. My friend also supporting his brother. Please pray for me to come out from the issues.Watched your videos, nice. Regards Sivakumar
@MuthuKumar-lr4og
@MuthuKumar-lr4og Жыл бұрын
🙏
@Manivannan007
@Manivannan007 5 ай бұрын
Om kaka pujantar thunai
@TheSathishNatarajan
@TheSathishNatarajan 4 ай бұрын
Can someone help where to buy the book காகபுஐன்டர் perunool kaaviyam Volume 2 … I have the first volume titled “ kagapujandar perunool kaaviyam 1000” published by Thamarai padipaggam, I am searching for his next volume ,
@natarajbabu15
@natarajbabu15 19 күн бұрын
You can get this from Paatu sithar ashram
@harikrishnanmd4914
@harikrishnanmd4914 5 ай бұрын
Please explain in malayalam or English so that I could understand more
@shivaprabhakaran1696
@shivaprabhakaran1696 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@KumarK-ip8er
@KumarK-ip8er 8 ай бұрын
காகபுஜண்டர் பகலாதேவி திருவடிகள் சரணம்
@manivel2397
@manivel2397 11 ай бұрын
Athmanamsgaram❤
@lokeshp-ov9hg
@lokeshp-ov9hg 2 ай бұрын
ஐய்யா அப்பொழுது அகத்தியர் பற்றி ஏதும் கூறவில்லை , பதினென்சித்தர்களிலே அகத்தியரே முதன்மையில் வகிக்கிறார்? எனக்கு மாபெரும் கேள்வி ஐய்யா?
@krishanmoorthy3766
@krishanmoorthy3766 11 ай бұрын
ஆத்ம நமஸ்௧ாரம் சுுாமி.
@sakthiofficial2070
@sakthiofficial2070 Жыл бұрын
Narpavi narpavi pakaimai ethirikal iruka kudathu narpavi narpavi narpavi
@udhaya6151
@udhaya6151 2 жыл бұрын
வடலூர் ராமலிங்க சுவாமிகள்
@anarkali5647
@anarkali5647 Жыл бұрын
Today I went to his jeeva samadhi in thiruvottiyur nu sonnanga
@RameshS-l8i
@RameshS-l8i 8 ай бұрын
Narpavi devi
@rupeshkaki117
@rupeshkaki117 Жыл бұрын
MU NAME IS KAKI RUPESH
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 5 ай бұрын
Siddhar perumane kakkabhujander
@VigneshwaranSourirajalu
@VigneshwaranSourirajalu 7 ай бұрын
Narpavi narpavi
@deepthijaya3426
@deepthijaya3426 Жыл бұрын
10 laks 24000 kodi avaru vaalnthar
@ramachandranram5216
@ramachandranram5216 Жыл бұрын
akathiyar thane muthal sonnanga
@JithendraGurumurthy
@JithendraGurumurthy 6 ай бұрын
Narpavi
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 7 ай бұрын
Indha history alika tha .dmk dk christen ellam irukuga
@sahanashree.s.l8551
@sahanashree.s.l8551 Жыл бұрын
Kaagam+Annam=kaaga pujandar How it is possible. So funny.
@t.gsarasvathi6810
@t.gsarasvathi6810 2 жыл бұрын
கண்ணுக்கு தெரியாத எதை நீங்கள் இருப்பதாக கூறுகிறீர்கள்
@konganarsiddhar
@konganarsiddhar Жыл бұрын
தேடி கண்டடைவதே மனிதனாக பிறந்தோரின் வாழ்க்கைக்கான நியதி
@ohmN2023
@ohmN2023 Жыл бұрын
Air swasam enna tomotto chutneya?🤭 Adei air also can't seen😷
@ஆதிசித்தன்
@ஆதிசித்தன் 8 ай бұрын
Katru kannula paakala aprm epdi neenga katrunu solringa
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 18 күн бұрын
புறக் கண்ணுக்கு தெரியாது தவம் தியானம் செய்து அன்போடு இறைவனை வணங்கும் போது அகக்கண்ணில் பேரொளியாய் காட்சி தருவார் திண்டுக்கல் ஆதிபரா பிரம்மம் ஜனகன் சுவாமிகள் துணை
@skumarkumar4583
@skumarkumar4583 Жыл бұрын
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН