குமரி கண்ட ஆய்வினை புறக்கணிக்கும் மத்திய அரசு ஆரியர்களின் வரலாற்றை கீழடியில் தேடியதா? ~ kzbin.info/www/bejne/ZnOoZ4GIlpV5iKc
@manivannan76062 жыл бұрын
World science was evolves after tamils olaichuvadi gone out of tamils.
@sudhakaran82812 жыл бұрын
Atom bomb was discovered by Einstein who was brother of Raja Raja cholan!😀hi ! Hi !
@rjsh92422 жыл бұрын
@mannarMannan I see ur just a theorist. There is less chance electric eels survive in sea because they are freshwater fish. Also a group of electric eels won’t join assemble and give thunderbolt as he mentioned since it will even affect them
@venugopalar78102 жыл бұрын
dai inda ara mandayana yenga da pudicheenga .. ivan solrathu ellame poi
மன்னர் மன்னன் தங்களது உடல் நலம் பேணவேண்டும். ....இது எங்கள் தாழ்மையான கருத்து
@RajKumar-xs6ue2 жыл бұрын
அவருக்கு உடம்பு சரியில்லனு உன்கிட்ட சொன்னாரா.. பைத்தியம்
@selviindira51412 жыл бұрын
@@RajKumar-xs6ue அவர் நலமோடு நீடுழி வாழ வேண்டும். .நிறைய ஆய்வு செய்ய வேண்டும் தமிழர்களுக்காக! !
@harimuthu3492 жыл бұрын
ஆம் சகோதரா
@skanth57632 жыл бұрын
ஏங்க நல்ல தானே இருக்காரு... கெளப்பி விட்டுட்டு போய்டாதிங்க😂😂😂😂😂
@pandiyanpandiyan6045 ай бұрын
எனக்கு 100.லைக் போட ஆசை ஆனால் எனக்கு ஒரு லைக் மட்டுமே முடியும் நம்தாய் மருத்துவம் பற்றிய விளக்கம் அருமையோ அருமை.வாழ்க நீர் நலமோடு பலகாலம்.இது போன்ற வீடியோக்கள் பல வேண்டும்.வேண்டும் கட்டாயம் வேண்டும்.
@sathishsathish55502 жыл бұрын
திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இனிமேல் இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்கும் போது நீங்கள் பேசும் கருத்துக்களுக்கான தக்க ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு பேசவும் . அப்படி செய்தால் உங்களுடைய கருத்தை துணை கொண்டு எதிர் கருத்துக் கொண்ட பிறருடன் நாங்கள் வாதம் செய்யும் பொழுது ஆதாரத்தைக் காட்ட ஏதுவாக இருக்கும் உங்கள் பேச்சுகளை ஆதாரமாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம் எதிர்க்கருத்து கொண்டோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவே ஆதாரத்துடன் பேசவும் . விவாதத்தை எடுத்துச் செல்லும் நெறியாளரும் நீங்கள் பேசப்போகும் தலைப்பிற்கு ஏதுவாக அவர்களுக்கு நேரம் அளித்து அவர்களுடைய ஆதாரத்தை காட்டவும் விளக்கவும் வாய்ப்பு கொடுங்கள்.
நல்ல விளக்கம் மன்னர் மன்னன் அண்ணா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@batmanabanedjiva20202 жыл бұрын
திரு. மன்னர் மன்னன் அவர்களுடைய, ஆய்வுக்காகவும், ஆழமான கருத்துகளுக்கும், வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌
@vetritamil5732 жыл бұрын
*மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்கள்* *மென்மேலும் தொடர்ந்து மன்னர் மன்னனை பல்வேறு நேர்காணல் செய்யுங்கள்*
@thamizhchelvansangaran71102 жыл бұрын
மன்னர் மன்னன் எப்படி இவ்வளவு விஷயங்களை .. தொல்லியல் துறைக்கு இவர் பொக்கிஷம்.. வாழ்க...பிரமிக்க வைக்கிறது
@govindansubramaniyam73342 жыл бұрын
இவர்பில்டப்மன்னர்
@anianto202 жыл бұрын
அறிவுக்களசியம் இந்த மகன் ...மன்னர் மன்னன் . நல்ல ஆய்வுக்கூற்றோடு கேள்விகளை எடுத்து வைக்கின்ற நெறியாளருக்கும் பாராட்டுகள் .
@Senthilkumar-py7fu Жыл бұрын
மன்னர் மன்னர் அவர்களை மிகவும் பாதுகாப்பாக பொக்கிஷமாக பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்
@kumarsubramaniam3412 жыл бұрын
சரித்திர நாயகன் திரு மன்னர் மன்னன்... நல்வாழ்த்துக்கள்... பதில்கள் ஏற்கக்கூடிய வகையில் இருக்கிறது
@balajibathrinath71332 жыл бұрын
நல்ல ஒரு நிகழ்ச்சி. வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாக கருதுகிறேன்.
@kumaran462 жыл бұрын
வரலாற்று அரிய நமக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் மன்னர் மன்னன் அவர் இவரை பாதுகாக்க வேண்டியது தமிழர்களுடைய கடமை
@natesanmanokaran78932 жыл бұрын
மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள் தமிழன் சோழர்களின் திரைகடலோடி வெற்றிவாகை பெற்றதை எடுத்துரைமைக்கு.
@sakthivel.u43492 жыл бұрын
அருமை மன்னர் மன்னன் அவர்களே நல்ல விளக்கம்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@dhanalakshmimarks42872 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்களுடைய பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது
@nambirajan7252 жыл бұрын
மன்னர் மன்னனுக்கு தமிழ் மக்களின் வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🎏🐅🏹
@maheswaran072 жыл бұрын
"To be continued" என்று வரும் வாசகத்தை மிகவும் வெறுக்கிறேன் 😋
@Thiagu-qe2ph2 жыл бұрын
பதில் சொன்ன தம்பி இதயமாக துடிக்க...கேள்வி கேட்டது எங்கள் உடல்.நலம்...நலம்...கான . நாளை அறிவோம்..🙏 ..👌👌🙏
@alamelug39762 жыл бұрын
தங்களின் அறிவும் ஆராய்ச்சியும் பிரமிப்பை தருகிறது. தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் பாடபுத்தகத்தில் இடம்பெற்று மாணவர்களுக்கு பயன்பட செய்துவரும் தலைமுறை விழிப்படைய செய்ய வேண்டும். மன்னர் மன்னன் நலமாய் பல்லாண்டு வாழவேண்டும்.
@venkatachalamk.b65332 жыл бұрын
True ❤️.
@paulrayn86242 жыл бұрын
Very informative whenever this guy opens up ! Please post more videos interviewing him ! Mannar Mannan 🔥
@periclesonkeethstephen58882 жыл бұрын
அருமை அருமை மன்னர் மன்னன் 🙏🏿 அறிவுக் கடல். 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
@PAYITRUPadaippagam2 жыл бұрын
தூங்குமூஞ்சி மரம் தமிழகத்தின் பழைய மரங்களில் ஒன்றுதான். வாகைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மரம் இயல் வாகை மரத்தில் இருந்து வேறுபடுத்திக்காட்ட 'பண்ணி வாகை' அல்லது 'தூங்கு வாகை' என்று அழைக்கப்பட்டது. வாகைக் குடும்பத்தில் இன்னும் பல மரங்கள் உள்ளன.
@srinimp40802 жыл бұрын
பயிற்று பதிகம்னு வச்சதுக்கு பதிலா வயிற்று பதிப்பகம் வச்சி உருட்டுனா நல்லா கல்லா கட்டும் ....காசு வருதுனா வரலாற்று ல என்ன வேணாலும் உருட்டு கோஷ்டிங்க தானே நீங்க 😂😂😂
மன்னர் மாங்கானு ஒரு கூமுட்ட எதோ டைம் டிராவல் பண்ணி உண்மை சொல்றவன் ரேஞ்சிக்கு ஓலா உட்டு புக்கு எழுதி அதுக்கு எதையாது விளம்பர படுத்தி ....அதுல வர வருமானம் வச்சி வயித்த கழுவுற .... அதுக்கு தான் வயித்து பதிப்பகம் னா பேர் வச்சிக்கோ.... 😂😂😂
@DDDRIDER2 жыл бұрын
Enga oorula athigama thoongumoonji maram iruku
@SureshSuresh-qx4od3 сағат бұрын
நம்மளுடைய பாரம்பரியத்தை ஒழித்து தாங்களே நம்ம மன்னர் மன்னர் வந்து ரொம்ப பாதுகாத்து வைத்துள்ளார் அதற்கு ரொம்ப நன்றி ஐயா
உண்மை இருவரையும் இணைத்து ஒரு நேர்காணல் நடத்தினால் நன்றாக இருக்கும்.
@jayanths15312 жыл бұрын
@@g.kasirajan.9417 piok
@rjsh92422 жыл бұрын
Both of them are theorist- they give speculations. There is less chance electric eels survive in sea because they are freshwater fish. Also a group of electric eels won’t join group and give thunderbolt as he mentioned since it will even affect them and it can’t collage to attach our enemy fleet !! It may be a hypothetical statement by him but it’s over exaggerating to imagine
@Tamizhan_Om2 жыл бұрын
@@rjsh9242 it was a short story but points are Electric eel can breathe air, they might use in place big straits which connecting country, place where river and sea connect and used as a trap. They don't live in a group that doesn't mean we can't collect them in a single container. There are a lot of possibilities.
இவ்வளவு கடல் வரலாறு கொண்ட தமிழில் எத்தனை திரைப்படம் வந்துள்ளது..? திரைத்துறை தமிழுக்கு பெரிய துரோகத்தை செய்துள்ளது.
@jagadeesankumar39152 жыл бұрын
தமிழ் சமூகத்தின் பெரு மதிப்பு வாய்ந்த மா மனிதர் தான் இந்த மன்னர் மன்னன்.வாழியா இவரின்ஆய்வுகள் மற்றும் சேவைகள்.
@Pacco30022 жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது
@-trustonlinebusiness41162 жыл бұрын
நன்றி அண்ணா
@siddarthpattu16702 жыл бұрын
மன்னர் மன்னா ... பல வருடங்களாக உங்களது கருத்துகள் பார்த்து வருகிறேன். அவரின் வயது எவ்ளோ?
@abiramiabi75312 жыл бұрын
அருமை ஐயா
@valarmathielavarasan31422 жыл бұрын
திறமையான ஆய்வாளர். இவரை எல்லோரும் ஆதரவு கொடுக்கனும்.
@கோ.குணசேகரன்2 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
@தமிழ்அமுதம்-ய8ழ2 жыл бұрын
மன்னர் மன்னர் அருமையான பெயர். வாழ்க வளமுடன்
@rameshasok11722 жыл бұрын
அருமையான பதிவு 👌👏👏👏👌
@KotravaiSelvi2 жыл бұрын
மன்னர் மன்னா நீங்க தமிழர் வரலாறுக்கு கிடைத்த கொடை
@suntharit.r.61222 жыл бұрын
Yes
@rameshasok11722 жыл бұрын
செம 💥🔥🔥🔥💥
@rvelankanny48602 жыл бұрын
Anna unga thamil speech very nice fantastic your confident speech very successfully 🐅🐟🏹
@இறைவன்ஒருவனேஅவன்யார்2 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு வரும் முதலமச்சறுக்கு தகுதி இருக்க வேண்டும் தமிழ்தேசிய பற்று தமிழன் தமிழின வறலாற்று வெரி சித்தமறுத்துவம் மற்றும் கல்வியில் சிரந்தவராக இருக்க வேண்டும் தமிழனின் குடிகலைகாக்கவும் ஈழத்தை நேசிப்பவனாகவும் தமிழின முதல்வர் சேர சோழ பாண்டிய வீரனாக இருக்க வேண்டும் பல்லவர்கலின் போர்கலை தற்காப்பு கலை மறுத்துவ கலை தமிழகத்தில் மீற்சியுறுவாக்கி போதிதர்மனை நினைவு படுத்துவோம் தமிழ்தேசியம் படைப்போம்
@manikandanaruchamy8592 жыл бұрын
முதலில் தமிழில் எழுதவும், பேசவும், படிக்கவும் நீ தெளிவாக இரு. பிழைகள் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தை முதலில் நேசி. பிறகு, தமிழ் ஈழம் படைக்கலாம்.
@BRINSACADEMY2 жыл бұрын
தமிழர்களை இவ்வுலகம் ஒரு நாள் கொண்டாடும்
@tharaniveth7292 Жыл бұрын
நன்றி....
@dhayalans17662 жыл бұрын
இன்னும் அதிக அளவு பதிவுகள் வேண்டும்...
@nanthinimahendharannanthin10842 жыл бұрын
🙏🏾🌹அருமை அருமை 🌹🙏🏾
@sasmitharaghul81302 жыл бұрын
மதிப்புக்குரிய மன்னர் மன்னன் அவர்கள் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@newsviewsbees2 жыл бұрын
அருமையான கருத்துக்கள்
@whoareyou-jb3wo2 жыл бұрын
தம்பி நன்றி உங்களுக்கு நீங்கள் கூறியதையே தமிழ் சிந்தனையாழர் பேரவை பாண்டியன் ஐயாவும் கூறி இருந்தார் நன்றி
@KaniMozhi-hu3qj2 жыл бұрын
Manar manna you are great
@ilangoj78162 жыл бұрын
அருமை
@rajapitchaipillai49412 жыл бұрын
மன்னர் மன்னர் அவர்களுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்
@VIJAYn3692 жыл бұрын
English medicine - some particular humans Tamil or sitha medicine - from Mother nature❤🥺
@kalaimanikalaimani34722 жыл бұрын
மிக மிக அருமை
@moorthysuryalayam39832 жыл бұрын
Super anan
@karthikp47262 жыл бұрын
For tamil like you 1000 person needed
@roobans79762 жыл бұрын
வாழ்க மன்னர்மன்னன் புகழ்
@govindansubramaniyam73342 жыл бұрын
உடான்ஸ்மன்னர்
@sudhidiv77612 жыл бұрын
Mannar Mannan 🔥🔥🔥🔥🔥
@palayakandhaigal7342 жыл бұрын
ஐயா மன்னர் மன்னன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் துரு பிடிக்காத மடக்கு வகை எழுத்தாணி என்னிடம் உள்ளது வைத்திய சுவடிகளும் பல உள்ளது ஐயா ஒரு வேண்டுகோள் மேட்ராஸ் சால்ட் ஏக்ட் 1889 பற்றி மிக தெளிவான வீடியோ போடுங்கள் நம் முன்னோர்கள் நன்கு பழுத்த பூவன் வாழை பழத்ததை கொடூரமான நோய்கள் தாக்காமல் இருக்க (48 நாட்களுக்கு வரண்டி றுக்கும் கசப்பு சுவையுடன் இருக்கும் )நோய் எதிர்ப்பு மருந்தாக மாற்றியுள்ளார்கள் (ப ஏ)
@-trustonlinebusiness41162 жыл бұрын
நன்றி அண்ணா
@palayakandhaigal7342 жыл бұрын
இந்த சட்டம் பற்றிய விவரங்களை நன்கு ஆராய்ந்து ஆய்வுகள் செய்து பார்த்தால் நம் பாரம்பரியம் ஒன்றை ஆங்கிலேயர்கள் கொடூரமான முறையில் அழித்தது வெளிவரும் அது மன்னர் மன்னனால் முடியும் ஆய்வு செய்வார்
@சரவணன்-த4ள2 жыл бұрын
நானும்மூலிகை ஆர்வலர் இருந்தும் எனக்கு 2017 இல் இருந்து இதயவாழ்வுசுருக்கம் மற்றும் தீவிர அல்சர் இரண்டாண்டு ஆங்கிலம் இரண்டாண்டு சித்தாபிடித்ததால் சித்தவைத்தியம் ,2020 ஜீலைமுதல் இன்றுவரை ஓமியோபதி ஆனால் ஐந்தேகால் வருடமாக தயிர் சிறுபருப்புகுழம்பு காரமில்லாதது சாப்பிட்டுவருகிறேன் மரபு மருத்துவம் உங்களிடமோ தெரிந்தவாரிடமோ இருந்தால் தயவுசெய்து உதவுங்கள்,
@palayakandhaigal7342 жыл бұрын
@@சரவணன்-த4ள ஐயா அல்சருக்கு கோபுரம் தாங்கி (மலை தாங்கி) தழை கைப்பிடி நன்கு மென்று சாப்பிட்டு நீர் மோர் சாப்பிடுங்கள் 5 நாளில் குணமாகும் நம் முன்னோர்கள் வைத்திய முறை
@RajKumar-xs6ue2 жыл бұрын
@@சரவணன்-த4ள அல்சர் சப்பை மேட்டர்.. நான் ஒரே வாரத்துல சரி பண்ணேன்.. நெய் சாப்பிட்டு.. ஆனா ஈசியா சதை போட கூடிய உடம்புனா.. நெய் சாப்பிட வேணாம்.. ஒரிஜினல் நாட்டு மாட்டோட பாலில் தயாரிக்கப்பட்ட கெட்டி தயிர் சாப்பிட்டா அப்படியே அந்த அல்சர் புண்ணு வயித்துக்குள்ள.. மயில் இறகுல தடவுன மாதிரி கூசும்.. செமையா இருக்கும்.. அதே மாதிரி effect.. கம்பங்கூழில்.. ஒரு ஸ்பூன் அரைச்ச மல்லி இலை சாந்து.. ஒரு ஸ்பூன் புதினா இலை சாந்து.. ஒரு ஸ்பூன் அரைச்ச கருவேப்பிலை இலை சாந்து கலந்து நாட்டு மாட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட தயிரை கடைந்து.. எடுக்கப்பட்ட [தண்ணீர் ஊற்றி அல்ல].. மோர் கலந்து குடித்தாலும் அதே மாதிரி மயிலிறகு கூச்ச உணர்வு ஏற்பட்டு புண் ஆறும். இது போக பழச்சாறு சக்கரை கலக்காம அடிக்கடி குடிச்சாலும் சரியாகும்.. எந்த method நல்லா வேலை செய்யும்ங்றது.. அவன் அவன் உடம்பை பொறுத்து அமையும்.. அதனால விருப்ப தேர்வு செய்க..
@sivakumar15022 жыл бұрын
Nice. Waiting for further clips. Thanks.
@sivagnanam58032 жыл бұрын
பகிரும் செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் விதமாத தக்க சான்றுகளுடன் இணைத்துக் கூறவும்..
@RajKumar-xs6ue2 жыл бұрын
சான்று புண்ட காட்டுனா தான் உனக்கு சோறு இறங்குமா ?
@chanemougamechan95832 жыл бұрын
சூப்பர்....
@rameshasok11722 жыл бұрын
தமிழகத்தின் சொத்து மன்னர் மன்னன்
@sivasubramani43672 жыл бұрын
Mannar mannar Anna miga arumai... ungal pani sirakka vaalthukal... Let the commenters comment...
@vetritamil5732 жыл бұрын
*தமிழனின் தொன்மையை உலகறியச் செய்தவர் மன்னர் மன்னன்*
@gandhimuthu71882 жыл бұрын
இந்திய அரசு... தமிழர்கள் ஆதி மூடிமறைக்கவே செய்கிறது... தமிழக அரசியல்வாதிகள் ஒன்று பட்டு தமிழுக்காகவும்... தமிழர் வரலாற்றுக்காகவும் ...... போராடவேண்டும்
@quahilemelake69662 жыл бұрын
வாகைமரத்தைப்பற்றி நங்கு ஆய்ந்தரித்தபின்னரே தமிழீழத் தேசிய மரமாக அறிவித்தார்கள்.
சித்தர் மீது ஆணையாக இதை நான் ஆமோதிக்கிறேன், ஏற்கிறேன். முரண்படுவது மேஷ ராசி புத்தாண்டிலும், குமரி 'கண்ட' திரிபிலும்!
@KLYTfj7up2 жыл бұрын
டே நீ இன்னும் போலிய
@thuraisingampw27872 жыл бұрын
MARVEL MADNESS டேய் நீ யாருடா? மரியாதையற்றவனே! என்ன விரட்ட உனக்கு என்னடா உரிமையிருக்கு? என்னோடு பகைப்பது தான் உன் எண்ணமா பொடியனே? நான் மலேசியா பத்துமலையில் இருக்கிறேன். நேரில் வந்து இந்த திமிரை காண்பி!
@KLYTfj7up2 жыл бұрын
சொந்த ஊரில் இல்லாமல் வேறு நாட்டில் இருந்து கொண்டு என்னை சொல்கிறாய்.முதலில் தமிழ் நாட்டிற்கு வா மானங்கெட்டவனே
@thuraisingampw27872 жыл бұрын
MARVEL MADNESS மானங்கெட்ட கோழையே இது தான் என் சொந்த ஊரு! நான் மலேசிய குடிமகன்!!! எங்கெயோ ஒழிஞ்சிகிட்டு வம்பிழுக்கிற? கோழ தானே நீ!!! Rotary mec Singapore companyயில் வேலை செய்யும் தமிழ்நாட்டவரிடம் என்னைப் பற்றி கேட்டுப் பார்!!! தொங்க விட்டுருவேன்!!!😈 அடிப்பியா🤣 முடிஞ்சா வாடா!!!
@thuraisingampw27872 жыл бұрын
MARVEL MADNESS யூத நடிகர்களுக்கு சொம்படிக்கும் நீ என் கூட மோதரியா🤣 கிளம்பி வா, சமாதி கட்டுறேன்
@vinothpermal8223 Жыл бұрын
Super comment on the first time ever you have a great day of my favorite😍
@Balooslm2 жыл бұрын
கமெண்ட் ல் திராவிட & ஆரிய சாட்க் கதருதுங்க
@arakkararasan27022 жыл бұрын
MOLIGA PETROL NAMBURA NAAYE ANGUTTU PO
@RajKumar-xs6ue2 жыл бұрын
@@arakkararasan2702 அங்குட்டு ங்கொம்மாவ அனுப்பி வை.. போறோம்..
@Balooslm2 жыл бұрын
@@arakkararasan2702 தமிழில் எழுதி பழகு வந்தேறி நாயே
@cmtanthony30342 жыл бұрын
👏👏👏👍👌🙏
@LSELVANATHAN2 жыл бұрын
,👏
@Set67882 жыл бұрын
Great job 👍👍❤️❤️
@magiln44682 жыл бұрын
Anna unga koda assistant ah joint pannanumnu asaya irukuu vera level na 😘😘😘
He is far more than Orissa Balu. he is very interesting guy to tell the history.
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
ஆங்கில மருத்துவம் வியாபாரம்
@THAMILTIGERS2 жыл бұрын
அண்ணா மிக சிறப்பான உரை..
@natarajanp96912 жыл бұрын
Mannar manna thania channel open pannu unpinnadi varuvom
@RajKumar-xs6ue2 жыл бұрын
ஓபன் பண்ணி ரெண்டு வருசம் ஆவுது
@mrithulakrish1002 жыл бұрын
Migavum sirappana nerkaanal
@versionconsultancy39542 жыл бұрын
Many should come forward like MM Sir Then real historical things will come up
@Sutterton2 жыл бұрын
Instead of talking how great Tamil race was.... why not recreate The Great Tamil History?! I believe Tamil race still exist in this planet. With our ancient knowledge let's create a better history than our predecessors!!!!!!+++++++++
@sanjays39842 жыл бұрын
Mal kaluthu is a code word like the green lion code word of Einstein. Mal thuli (copper sulphate). Praveen Mohan a great archeologist found this and uploaded it in his you tube Parveen Mohan.
Great job sir.even in tamilnadu so many people dontknow about this.sorry to say this even I dontknow about this still I start to research about our great mozhi thamizh.but I try to establish about our previlage.🎉
@bluewolf07pharma822 жыл бұрын
Copper sulphate than mail kaluthu
@PerumPalli2 жыл бұрын
💖💖💖
@anbursmani94582 жыл бұрын
மின்சாரம் பாய்ச்சும் மீன்களை பயன்படுத்தினார்
@albertantony31612 жыл бұрын
பெருமை
@lampsuccess2 жыл бұрын
உண்மை என்பதால்
@pavithrachinnaswamy27822 жыл бұрын
நாம் தமிழர் நாம் தமிழர்
@praveenpraveen-rm2zy2 жыл бұрын
Dei loosu Inga vanthu...yethuku amai curry katchi per ah sollikittu iruka
@tamilffda7182 Жыл бұрын
Tamilan da ❤️❤️🥰❤️
@manoganapathy70782 жыл бұрын
தமிழ்நாட்டிற்கு என்று சித்த மருத்துவத்திற்கு அதிகமான நிதியை ஒதுக்கி இருக்கவேண்டும் பட்ஜெட்டில் ஆனால் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பவர்கள் வேறு மாநில மொழியை சேர்ந்தவர்கள் ஆதலால்தான் சித்த மருத்துவத்திற்கு அதிகமான நிதியை ஒதுக்குவதில்லை உணவே மருந்து மருந்தே உணவு