புரியாத புதிர்- திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் | Secrets Behind Thiruvannamalai girivalam | IBC Tamil

  Рет қаралды 782,368

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

புரியாத புதிர்- திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் - Secrets Behind #ThiruvannamalaiGirivalam #Thiruvannamalai #ThiruvannamalaiDeepam
Tiruvannamalai is named after the central deity of the Annamalaiyar Temple, Annamalaiyar. The Karthigai Deepam festival is celebrated during the day of the full moon between November and December, and a huge beacon is lit atop the Annamalai hill. On the day preceding each full moon, pilgrims circumnavigate the temple base and the Annamalai hills in a worship called Girivalam.
#பௌர்ணமி #கிரிவலம் #திருவண்ணாமலை #கோவில் #ஆன்மீகம் #சித்தர்கள் #பக்தி #சிவன் #சைவம் #ஆலயம்#IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
Watch our previous videos:
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Пікірлер: 380
@IBCTamil
@IBCTamil 5 жыл бұрын
For more such videos subscribe here bit.ly/217eqho
@Mybh100
@Mybh100 3 жыл бұрын
Sir please try to include English sub titles
@Palanisamy-vq4zt
@Palanisamy-vq4zt 3 жыл бұрын
@@Mybh100 ll
@lovepeace29981
@lovepeace29981 3 жыл бұрын
What is the use of this video. Atleast add english subtitles.
@duraisamy3794
@duraisamy3794 2 жыл бұрын
@@Palanisamy-vq4zt தமிழ்
@vasdee882
@vasdee882 2 жыл бұрын
No need to expect more... Just listen related devotional songs.. kzbin.info/www/bejne/garcfZ-ufN91pZY. Sairam
@karthikkeyan8489
@karthikkeyan8489 Жыл бұрын
நானும் பௌர்ணமி அன்னைக்கு கிரிவலம் போற ரொம்ப நல்லா இருக்கு சூப்பரா இருக்கு திருநீர் அண்ணாமலை கோயிலுக்கு எல்லாரும் கண்டிப்பா போய் பாருங்க மாற்றம் உங்களைத் தேடி வரும்
@sathiyamoorthyk8326
@sathiyamoorthyk8326 5 жыл бұрын
ஓம் நமசிவாய ... திருவண்ணாமலையை மாதந்தோறும் பவுர்னமி அன்று சுற்றும் போது நம்பிக்கை அதிகரிப்பதுடன் நினைத்த காரியம் நிறைவேறும். குறைந்தது உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கழிவுகள் அகலும்.. ஓம் நமசிவாய
@moorthiasok5701
@moorthiasok5701 4 жыл бұрын
உண்மை
@poongothairamsingh9085
@poongothairamsingh9085 3 жыл бұрын
Y.
@vivekananthan8023
@vivekananthan8023 3 жыл бұрын
Sivayanama🙏🙏
@chellampck4735
@chellampck4735 3 жыл бұрын
@@poongothairamsingh9085 L
@danish6344
@danish6344 2 жыл бұрын
👍👍👍👍
@larabauer7662
@larabauer7662 Жыл бұрын
dear brother, where is the savithri paati. we miss her and also worry if she is feeling well int the home? please visit her and update us please. thanks
@சிவநாகராஜன்
@சிவநாகராஜன் 4 жыл бұрын
அருமை யான விளக்கம் நன்றி
@arunajay7096
@arunajay7096 Жыл бұрын
Ohm nama shivaya 🙏🙏😍
@manjumanjul4636
@manjumanjul4636 2 жыл бұрын
Appne nama shivaya🙏🙏🙏
@shanthiashokumar2232
@shanthiashokumar2232 Жыл бұрын
Om namaha shivaya
@murugesanj2808
@murugesanj2808 3 жыл бұрын
சிவ சிவ சிவ
@Priyabarani20
@Priyabarani20 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇
@gowthamg2642
@gowthamg2642 4 жыл бұрын
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை தான் நான் தொடர்ந்து 16 மாதங்கள் கிரிவலம் சென்றுள்ளேன். அதற்கு பிறகும் செல்வேன்.
@Cindrellababygirl
@Cindrellababygirl 2 жыл бұрын
Supper bro
@gunasekaran5640
@gunasekaran5640 2 жыл бұрын
Arumai
@SelvaSelva-hg4up
@SelvaSelva-hg4up 2 жыл бұрын
Iravu nerankalil sellalama
@lakshmi3429
@lakshmi3429 5 ай бұрын
Business nala irukum oruasathula nan 3 pawn chain eduthan plz go al
@iraivaatraders
@iraivaatraders 4 жыл бұрын
மனித இனத்திற்கு முக்தி தரும் ஸ்தலம் ஓம் நமசிவாய இறைவா போற்றி 🙏...
@sasikalad3717
@sasikalad3717 2 жыл бұрын
Om siva ya mama very useful message it was really super
@user-qo3ti6mf6f
@user-qo3ti6mf6f Жыл бұрын
@@sasikalad3717 fdd style yaar real vara
@meenameenakshi-xm8pw
@meenameenakshi-xm8pw Жыл бұрын
​@@user-qo3ti6mf6f àqqq7 😊qĺ
@kaushikmuneeswaran3938
@kaushikmuneeswaran3938 2 жыл бұрын
இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
@thaniya6031
@thaniya6031 3 жыл бұрын
எனக்கு எட்டு வயது இருக்கும் பொழுது நான் திருவண்ணாமலைக்கு முதல் முறை சென்றது அதன்பிறகு 20 முறை சென்று இருப்பேன் என்று நினைக்கிறேன் இன்றும் என் கண்ணுக்குள் நான் முதல் முறை சென்ற அனுபவம் அப்படியே இருக்கின்றது
@kalpanasuresh4208
@kalpanasuresh4208 3 жыл бұрын
பிரதி மாதம் 1.000 மட்டுமே ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கவே இந்த ஏற்பாடு இரண்டு நாள் உணவுக்காக வாங்குகிறோம்
@vigneshwaransridharan9902
@vigneshwaransridharan9902 4 жыл бұрын
வெற்றியை மட்டுமே தரும் இறைவன். அவர் "சிவன்" வினோத், உங்களுக்கு மிக அருமையான தமிழ் உச்சரிப்பு. நன்றி.
@sudhabala2321
@sudhabala2321 3 жыл бұрын
I proud myself because, I was born in tvmalai my native place also
@sciencelover8557
@sciencelover8557 3 жыл бұрын
ஓம் நமசிவாய அவனின்றி வேறில்லை🙏
@RajiniVijayvijayannamalai
@RajiniVijayvijayannamalai 5 жыл бұрын
Super...Tiruvannamalai is my native
@bodduvenkatesh9417
@bodduvenkatesh9417 3 жыл бұрын
Brother, Please tell me In this 2020 karthika pounami there is a chance to allow for Giripradakshana. Please please please tell me.
@satviksmom1299
@satviksmom1299 3 жыл бұрын
@@bodduvenkatesh9417 i'm from nagapattinam, am also get this doubt, u know about pls tell me
@Boytoboylove780
@Boytoboylove780 3 жыл бұрын
@@satviksmom1299 indha yearum allow panna maatanga,im from thiruvannamalai
@muthukumarm2956
@muthukumarm2956 2 жыл бұрын
Bro entha month march 2022 girivalam allow panrangala? Pls bro tell me
@rvasuren9824
@rvasuren9824 3 жыл бұрын
உண்மையான விளக்கம் ஆச்சார்யா ஐயாவுக்கு ரொம்ப நன்றி. ஓம் நமசிவாய 🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏
@tamilstatusstatus5883
@tamilstatusstatus5883 3 жыл бұрын
நாங்கள் மாதந்தோரும் கிரிவலம் மூன்று வருடம் வலம்வந்துல்லோம் சேலம்
@ganeshkumarr652
@ganeshkumarr652 2 жыл бұрын
முதலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமா? அல்லது கிரிவலம் செய்ய வேண்டுமா.?
@Whitley_boy
@Whitley_boy 2 жыл бұрын
ஓம் நமசிவாய🕉💝.. ❣️✨ திருவண்ணாமலை💝 ஓர் காந்தக ஈர்ப்பு🕉. ❣️✨ இடம்
@prithivrajan4584
@prithivrajan4584 4 жыл бұрын
Naan All Month Girivalam Poi Yen Appan Esan ah Paathutu Varen ❤❤❤
@parameswaria.parameswari5028
@parameswaria.parameswari5028 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி. ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@kaushikmuneeswaran3938
@kaushikmuneeswaran3938 2 жыл бұрын
ஓம் நெருப்பு மலையரே போற்றி போற்றி போற்றி ஓம் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
@ashankarthik
@ashankarthik Жыл бұрын
எனக்கு கிரி வலம் வர அருள் வேண்டும் சிவசிவா
@vijimanojvijimanoj1221
@vijimanojvijimanoj1221 4 жыл бұрын
Nan thodarnthu girivalam sendru kondirunthen aanal tharpothu sella mudiyavillai... Migavum vethanaiya ullathu.....
@karuppuchamypkaruppuchamyp1749
@karuppuchamypkaruppuchamyp1749 10 ай бұрын
ஓம் நமச்சிவாய சிவனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய அனைத்து உள்ளங்களும் நன்றாக 5:48 5:48 5:48 5:48
@indie9858
@indie9858 Жыл бұрын
Yes I once saw a yogi or Siddhar dressed in a pure white dhoti and sitting on one of the pavements in the Girivalam road in the night sitting all alone in meditation with eyes open and looking up at the mountain in the view. It must have been Shiva or some Siddhar only because his whole appearance did not look natural as he seemed to be glowing in the night with clear golden complexion with very long plaited hair flowing from his head to the side of the pavement. He was much bigger in size than normal people looked very healthy clean pure and was almost glowing while sitting there in meditation. I still can’t forget that experience it gives me goosebumps even today, Om Namah Shivaya.
@Priyalokesh2627
@Priyalokesh2627 3 жыл бұрын
ஓம் நமசிவாய. திருவண்ணாமலை போற்றி போற்றி
@கரிகால்வளவன்
@கரிகால்வளவன் 3 жыл бұрын
ஆதாரம் ஆதாரம் ஆதாரம் ஆதாராத்தோட இடவும் சித்தர்கல் சொல்லியிருப்பார்கள்
@ashankarthik
@ashankarthik Жыл бұрын
எனக்கு கிரிவலம் வர அருள் வேண்டும். சிவ சிவா
@dbforever6373
@dbforever6373 3 жыл бұрын
Yan Amma povaga na Munna poitu irutha Yan appa isana pakka ana ippa porathu illa ana Yan appana pakkanumnu thinnuchina odane poitu vanthuruven
@jaipalreddy4205
@jaipalreddy4205 3 жыл бұрын
Om namah shivaya Tamil is the worst language I have ever heard.....
@rolexmusic1840
@rolexmusic1840 Жыл бұрын
நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர்❤
@thangamraj2186
@thangamraj2186 4 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி தென்னாட்டுடைய சிவன் போற்றி போற்றி திருவண்ணாமலை கிரிவலம் ஈசன் போற்றி
@kavirethu3542
@kavirethu3542 2 жыл бұрын
உண்மை
@வீரதமிழர்விடுதலைசங்கம்வீரதமிழ
@வீரதமிழர்விடுதலைசங்கம்வீரதமிழ Жыл бұрын
சிவன் இல்லை.. முருகனையே சிவனாக கூறுகின்றீர்கள்... எப்போ உண்மையை ஒத்துக்கொள்ள போகின்றீர்கள்
@ranjanaa8663
@ranjanaa8663 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க 🕉️🕉️🕉️
@111aaa111bbb111
@111aaa111bbb111 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ நமோ பகவதே ஸ்ரீ ரமணாய🙏🙏
@RajaRaja-zl3oh
@RajaRaja-zl3oh Жыл бұрын
ஓம் நமசிவாய
@kr10minutescookingforbache30
@kr10minutescookingforbache30 3 жыл бұрын
It's super of grivalam am also going 3 times my life also change of good things and
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌹திருநீலகண்டம்🌻 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺🏵️மகாலிங்கேஸ்வரர்🌿போற்றி🏵️போற்றி
@manojkanna6336
@manojkanna6336 3 жыл бұрын
Opening yeppppppppàaaaaaaaaaa enna voice😭
@banumathin9276
@banumathin9276 Жыл бұрын
ஓம் திரு அண்ணாமலை யா ன போற்றி போற்றி .... கிரிவலம் வருதல் நன்மை உண்டாகும்....
@ranitha1569
@ranitha1569 Жыл бұрын
We happily enjoy while breathing Thiruvannamalai temple Girivalam
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 4 жыл бұрын
நினைத்தாலே முத்தி..... அருணாசலம்.....
@ardhaanithya
@ardhaanithya Жыл бұрын
kzbin.info/www/bejne/lYqufJ-MmdCDpcU மகா சிவராத்திரி 2023
@nssekar5506
@nssekar5506 Ай бұрын
ஓம் நமச்சிவாய அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@jaggus5922
@jaggus5922 4 жыл бұрын
Excellent sir. Every indian will know the facts.
@lovepeace29981
@lovepeace29981 3 жыл бұрын
How will every Indian know the fact when the video has only native language? I'm from Maharashtra but don't understand this language. Can you please translate it in English 🙏🏻
@svkumarkumar407
@svkumarkumar407 3 жыл бұрын
Just,a hour...I reach..annamalai.. Temple...!!
@AGNIBHOOMISUKRAN
@AGNIBHOOMISUKRAN 3 жыл бұрын
Sir chitra pournami Kovil open irukumanu Kettu sollunga pls. Girivaalm vara lama Ana ik u??
@jayantinavithar2941
@jayantinavithar2941 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@muruganr6586
@muruganr6586 7 ай бұрын
அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் படம் பூஜை அறையில் வைக்கலாமா?
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
திருஅண்ணாமலையானே போற்றி.. உண்ணாமுலை அம்பிகை தாயே போற்றி.. சித்தர் பெருமான்களே போற்றி. . சித்தர் வாழ்க சிவம் வாழ்க. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@KmLogeshDCS
@KmLogeshDCS 2 ай бұрын
Yesterday tha na girivalam poittu vandhom
@Trees285
@Trees285 10 ай бұрын
🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷அண்ணாமலையாரே சரணம் அண்ணாமலையாரே போற்றி உண்ணாமுலைத்தாயே சரணம் உண்ணாமுலைத்தாயே போற்றி சிவாய நம சிவ சிவ🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@tsrishi2298
@tsrishi2298 4 ай бұрын
Annamaiyar arular paruvathamalai senthu anthu irave annamaiyarai vanangi girivalathai mutithen
@kathavarayankathavarayan8299
@kathavarayankathavarayan8299 3 жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக அனைத்து சிவ பெருமான் எதிலும் சிவன் எல்லாம் சிவன் எங்கும் சிவன் சிவன் சிவனே இ௫க்கிறாா் ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக 🙏🙏🙏
@manjulamanjulamadan2404
@manjulamanjulamadan2404 2 жыл бұрын
Om nama sivaya
@ramyaramin4570
@ramyaramin4570 3 жыл бұрын
Wow!! Nice voice brother,& very good information of Lord shivah 🙏🙏🙏🙏thank you sooo much bro
@SriDevi-gq5zj
@SriDevi-gq5zj Жыл бұрын
Na Pregnant ah eruka husband kirivalam suthalama pls reply panunga
@vasanthaanbarasu9759
@vasanthaanbarasu9759 Ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aathisokkar3152
@aathisokkar3152 2 жыл бұрын
நாளை காலை திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆதி சொக்கர் என்ற பெயரில் அறிப்படுகிற சுவாமி இருப்பார். அவரை உங்கள் சேனலில் காணொளி எடுக்க முடிந்தால் போய் எடுக்கலாம்.
@thala1265
@thala1265 3 жыл бұрын
Sitthargal niraintha Oru athisaya idam thaan Thiruvannamalai.
@MeenuMerlin
@MeenuMerlin 4 жыл бұрын
🙏🌸🌹Om Nama Shivayyaa🌹🌸🙏
@SureshkumarKumar-fr5tu
@SureshkumarKumar-fr5tu 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏
@akseenu4430
@akseenu4430 2 жыл бұрын
18/11/2021 ak seenu chidambaram எல்லாம் வல்ல ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்தி அருளால் வாழும் நானும் ஒருவன் அண்ணாமலையாரின் புகழ் உலகெங்கிலும் பரவிக் கிடக்க மென்மேலும் புகழ் சேர்க்கும் விதமாய் ஐபிசி தமிழ் இந்த வீடியோவை அளித்தமைக்கு நன்றி
@kaverijeni
@kaverijeni 2 жыл бұрын
Sanikilamai thorum suthi vaangge
@vwittysternraj.vwitty4793
@vwittysternraj.vwitty4793 3 жыл бұрын
Thiruvannamalai Temple is not visited by me still now but I just knew that it is a Combination of Thousand Stars Zone.
@vwittysternraj.vwitty4793
@vwittysternraj.vwitty4793 3 жыл бұрын
I still don't know the meaning of Highlighted and so explain.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
ஹர ஹர மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவா்க்கும் இறைவா போற்றி🙏
@tsc.chandrasekar1475
@tsc.chandrasekar1475 4 жыл бұрын
Arumai,Om namasivaya nama om
@Nelaraja8440
@Nelaraja8440 Жыл бұрын
கோயில் சாமி கிரிவலம் ஊன்
@nivethaalagesan2099
@nivethaalagesan2099 3 жыл бұрын
Omshivayanama🙏🙏🙏🙏🙏Thiruchittrampalam
@SriSri-wc4dh
@SriSri-wc4dh 3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@srinivasansrini4614
@srinivasansrini4614 2 жыл бұрын
OM namashivaya 🙏🙏thank you bro.. This video really amazing
@karuppuchamypkaruppuchamyp1749
@karuppuchamypkaruppuchamyp1749 10 ай бұрын
எத்தனை லிங்கங்கள் சிவன் கோயில் கோயிலுக்கு செல்ல முடியாது ஓம் நமச்சிவாய சிவனே போற்றி என் மனதில் சிவன் வாழ வேண்டும்
@ammanyt252
@ammanyt252 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி🙏🏻🙏🏻🙏🏻
@biswajitpradhan5307
@biswajitpradhan5307 3 жыл бұрын
Om Nama Sivam🙏from Kolkata, West Bengal, India.
@kasaduarakarkatamizh6594
@kasaduarakarkatamizh6594 2 жыл бұрын
🕉அனைத்தும் உண்மை ஓம் நமசிவாய 🕉
@donsiviadonsivia5931
@donsiviadonsivia5931 Жыл бұрын
Mekaum arumy oom Om namah shivaya
@abikutty-o9e
@abikutty-o9e 3 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏
@nallasivamellaipatti8889
@nallasivamellaipatti8889 4 жыл бұрын
Om namasivaya portri portri natrunaiyavathum namasivayamae
@velanvelan21
@velanvelan21 7 ай бұрын
சீக்கிரம் திருவண்ணாமலை வரும் பாக்கியத்தை தாருங்கள் என் அப்பனே
@devanathandeva9149
@devanathandeva9149 4 жыл бұрын
Nama shivaya potri Nadhan tal potri emmai poudhum en kenjil kigathal vaizhga kagizhi anda gurumanithan thal vaizhga agamum agi neendru anipanthal vaizhga
@anandhanb411
@anandhanb411 4 жыл бұрын
T. V. M IS VERY IMPORTANT CITY HALL
@GunaSekaran-ie7of
@GunaSekaran-ie7of Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@KAVITHARENGARAJU-rv2ly
@KAVITHARENGARAJU-rv2ly 4 ай бұрын
Nan என் husband kuda ponen
@karthikeyana9643
@karthikeyana9643 3 жыл бұрын
கார்த்திகைக்கு கார்த்திகை நாளொரு ஜோதி மலை நுனியில் காட்டா நிற்போம் வாய்த்த வந்த சுடர் காணில் பசிப்பிணியில்லாது உலகில் மண்ணிவாழ்வர்......பார்த்தவர்க்கும், பணிந்தவர்க்கும் கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கும் முக்தி வரம் வாய்க்கும் என்பார்.....குகை நமச்சிவாயர்.
@svivekkumar3301
@svivekkumar3301 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம்
@shaksirathore8663
@shaksirathore8663 3 жыл бұрын
பிரதிஷ்டா தின வைபவ அழைப்பிதழ். லோக நாயகி ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி தாயின் பிரதிஷ்டா தின வைபவ விழாவிற்கு அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் பரிபூரண அருளை பெற வேண்டி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் நாள்>> 02/02/2021 செவ்வாய் கிழமை நேரம்>> மாலை சரியாக 4:35 மணிக்கு மேல் 5:45 மணிக்குள் இடம். ஶ்ரீ சக்ரா பாலா சித்தர் பீடம் No 389, நேதாஜி போஸ் 6வது வீதி, ஃபேஸ் 3, PF அலுவலகம் அருகில், வேலூர். 9488188152
@msksasi2801
@msksasi2801 2 жыл бұрын
Proud to be in Thiruvannamalai 🔥🔥
@ahamed1618
@ahamed1618 2 жыл бұрын
Hi, can you tell places to visit in Thiruvannamalai
@sivavishnu
@sivavishnu 2 жыл бұрын
OOM NAMASIVAYA SIVAYANAMA OOM. SIVASIVA. SIVASIVA. SIVASIVA
@sriprakashchannel7669
@sriprakashchannel7669 5 жыл бұрын
TVM Siddhar Jeeva samadhi sollunga
@கட-உள்
@கட-உள் 3 жыл бұрын
அடிமுடி சித்தர் ஜீவ சமாதி
@l.sadasivamsivam9805
@l.sadasivamsivam9805 Жыл бұрын
omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva
@thiyagarajanj3634
@thiyagarajanj3634 3 жыл бұрын
அனைவருடைய இன்னல்களை நீக்கும் அண்ணாமலை
@bhashkarahrajenamg6263
@bhashkarahrajenamg6263 2 ай бұрын
நன்றி 🙏🏼
@hariharan-rc9hx
@hariharan-rc9hx 2 жыл бұрын
Nice way of explaining and quality of language
@rstime...6581
@rstime...6581 4 жыл бұрын
Om nama shivaya🙏
@krishnasamyd2307
@krishnasamyd2307 3 жыл бұрын
ஓம் நமசிவாயம் 🙏
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh Жыл бұрын
Tv malai malai yei vaithu oru movie edukalam eppadi uruvanathu en malai yei suttri varugirgal
@PalaniammalM-h9z
@PalaniammalM-h9z 8 ай бұрын
Vell🎉
@ambikasampath8391
@ambikasampath8391 Жыл бұрын
Enoda appa😢
@karuppuchamypkaruppuchamyp1749
@karuppuchamypkaruppuchamyp1749 10 ай бұрын
ஓம் நமச்சிவாய சிவனே போற்றி அவரவர் எண்ணம் போல வாழ்க்கை வஞ்சகன் வாழ்வான் வஞ்சகம் வம்சம் வம்சம்
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,5 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 21 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН