நிராஜ் டேவிட் அய்யா அவர்களே உங்கள் பதிவுகளை பார்க்க தான் காத்துக் கொண்டு இருந்தோம் நீங்கள் இஸ்ரேல் குறித்து பேசுவதை கேட்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறது அடிக்கடி இப்படி பதிவு போட்டுங்கள் மிக்க நன்றி 🙏
@smmsmmoulana871Ай бұрын
உங்களுடன் மிக்க அன்புடன் நான் சொல்கிறேன் கவனமாக கேளுங்கள் எப்பொழுதும் இவர்களை போன்ற வெளிப்படையான பேச்சாளர்கள் அல்லது பொய்யை உண்மையுடன் கலந்து பேசக்கூடிய ஆட்கள் இன்னும் மக்களை ஏமாற்றக் கூடியவர்கள் கவர்ச்சியாக பேசுவதுண்டு மாட்டிக் கொள்ள வேண்டாம் ஏனென்றால் இவர் சொல்வது எல்லாம் உண்மை அல்ல இந்த பொய்களை நீங்கள் நம்பினால் இதை வைத்தே உங்களை ஏமாற்றி விடுவார்கள் இவர்கள் எல்லாம் ஷைத்தான்களும் ஷைத்தானுடைய படைகளும் எதை வழிகாட்டுகிறார்கள் அதையே இவர்கள் செய்கிறார்கள் இவர்களிடத்தில் உண்மை நேர்மை நியாயம் நலவு என்பதை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்
@smmsmmoulana871Ай бұрын
உங்களைப் போன்ற நல்லவர்களை என்னால் இந்த விடயத்தில் ஏமாற்றப்படுவதை தாங்க முடியவில்லை நீங்கள் நல்ல செய்திகளை தேடுகிறீர்கள் அப்படி படிக்க வேண்டுமா இருந்தால் இன்சைட் தாரிக் Inside Tharik
@smmsmmoulana871Ай бұрын
ஆகவே அன்புடன் இரக்கத்துடன் சொல்கிறேன் கவனமாக கேளுங்கள் நீங்கள் சிறந்தவர்கள் வெள்ளை பேப்பரை போன்றவர்கள் உங்கள் மீது எழுதுவது என்பது இலகுவானது எனக்கும் உங்கள் மீது பொய்களை எழுதலாம் ஆனால் எழுதவே மாட்டேன் நீங்கள் நல்லவர்களாய் இருக்கும் நிலையில் உங்களுக்கு நல்லதையே சொல்லித் தருவேன் நான் எப்பொழுதும் சாந்தி சமாதானம் நிம்மதி சந்தோஷம் உண்மை நேர்மை யதார்த்தம் போன்றவைகளை விரும்பக் கூடியவன் அவற்றுக்கு அரபியில் முஸ்லிம் அல்லது இஸ்லாம் அல்லது சலாம் என்று நல்ல கருத்துக்கள் உண்டு இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லாமல் எங்கேயோ உள்ள இஸ்ரேல் போன்ற ஷைத்தான்கள் மனிதர்களை அழிக்கும் மிருகங்களைப் பற்றி இவர்கள் நல்லவர்களா வடித்து சொல்கிறார்கள் பார்த்தீர்களா இவர்கள்தானே அனைத்து விதமான தீமைகளை உருவாக்கியவர்கள்
@BENGALPURIАй бұрын
இஸ்ரேல் மூன்றாவது தேவாலயத்தை கட்ட முயற்சி செய்யும் இது மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி கொண்டு செல்லும் மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும் இஸ்ரேல் தனியாக இல்லை இஸ்ரேலுக்கு துணையாக அவர்கள் வணங்கும் சர்வ வல்லமை உள்ள கடவுள் இருக்கிறார்🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
@prakashvelayutham3422Ай бұрын
அருமை சார் உங்கள் வீடியோ வரும் என்று தினமும் பார்ப்பேன் அடிக்கடி பேசுங்கள்
என்னிடம் இருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது இந்த வீடியோ மூலம்...நன்றி டேவிட் அண்ணா...
@ரெகொபோத்தேவசபைАй бұрын
வாழ்த்துகள். சகோதரா இஸ்ரேலை. யாராலும். வெல்ல முடியாது. வாழ்க இஸ்ரேல்
@MeharNisha-yk4kmАй бұрын
Ithu Israel vetri kidaiyathu syria மக்கள் vetri lebanan palestine en vetri adaiyala Israel
@AbdulRahim-ft4ktАй бұрын
I think There's some twist by god bro we wait see
@k.mariyan7994Ай бұрын
ஒரு சபை முகவரியில் இப்படியான கருத்துக்களை பதிவிட்டு கிஸ்தவர்களுடைய மதிப்பீட்டை பிழையாக்க வேண்டாம் கிறிஸ்துவின் உபதேசத்திற்க்கு எதிராக இருக்க வேண்டாம் அது உங்கள் சபைக்குத்தான் இழுக்கு...உங்கள் முகரியில் தாரணமாக பதிவுகள்
❤❤❤❤❤❤❤I LOVE ISRAEL ❤❤❤❤❤❤❤JESUS CHRIST IS WITH YOU ISRAEL ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@6weds53Ай бұрын
அல்லேலூயா. ஈரான் உட்பட அனைத்து மத்திய கிழக்கு நாடுகளையும் சேர்த்து அகண்ட இஸ்ரேல் அமையும்.. 🎉
@sattardheena6336Ай бұрын
பகல் கனவு
@sattardheena6336Ай бұрын
மணப் பால் குடிக்கவும்
@שרון-פ9דАй бұрын
Yes sure soon amaiyum
@govindarajan2105Ай бұрын
Muttal china kooda india, pak,taiwan ellam serthu akanda china amaiyum ok va
@hussaininamul9092Ай бұрын
நீங்கள் கடவுளாக நம்பும் இயேசு கிறிஸ்துவை கொண்றவர்கள் இந்த யூதர்கள். நடுநிலையான கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கே ஆதரவு நல்குவர் முஸ்லிம்கள் யேசுவை(ஈஷா) இறைவனது தூததராக கண்ணியப்படுத்துகிறார்கள்...
@VideowithmusicsАй бұрын
நான் உங்கள் ரசிகர் டேவிட் சார் செங்கிஸ்கான் வரலாறு பற்றி நீங்கள் ஒரு நிகழ்ச்சி பதிவு செய்து இருந்தீர்கள் அருமையாக இருந்தது அது போன்ற வரலாற்று ரீதியான கானொலிகலை நீங்கள் தொகுத்து வழங்குவீர்கள் என்று நான் எதிர்பார்கின்றேன் எனக்கு நீண்ட நாளாக ஒரு வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது எனக்கு மாத்திரம் அல்ல நிறைய பேருக்கு ஆர்வம் உள்ளது அது என்ன வரலாற்று கதை என்றால் அலெக்சாண்டர், செல்யூகஸ்,சாணக்கியர், சந்திரகுப்த மவூரியர்,தனானந்தன், இவர்களைப் பற்றிய வரலாற்று கதைகள்.
@ChandruRanga-ok7sm29 күн бұрын
இவன் பிரபாகரன் ஊம்பி.. வெளிநாட்டுக்கு அகதியா ஓடிபோயி பீ துன்ற நாயி... வெளிநாட்டு ஆளுங்களுக்கு வீடியோ போடுவான்... இந்தியர் வரலாற போட மாட்டான் ஏன்னா இவன் சூத்துல அவ்வளவு இந்திய எதிர்ப்பு வெறி இருக்கு bro...
@arulpeter3762Ай бұрын
இஸ்ரேல் வெற்றி பெறும் ❤ ❤❤❤❤❤❤❤
@johnsong2640Ай бұрын
Praise the Lord.🙏
@Pandiya-o4bАй бұрын
சிரியாவில் இருந்து கடைசி தொகுதியாக லெபனானை நோக்கி வெளியேறிய ஹிஸ்புல்லா வாகன தொடரணியை இஸ்ரேலிய விமானப்படை நிர்மூலம் ஆக்கியதில் இருந்து தெரியவில்லையா அந்த பிராந்தியத்தில் எதிர்காலத்தில் அரசியல் எப்படி இருக்கும் என்று..
@MohankumarHariАй бұрын
❤ lsrael ❤
@sanjeevjegamoorthyАй бұрын
IRAN ❤
@BENGALPURIАй бұрын
Stand with israel 🇮🇱🇮🇱🙏
@BENGALPURIАй бұрын
@@sanjeevjegamoorthyIsrael forever 🇮🇱🙏
@MohankumarHariАй бұрын
@BENGALPURI ok
@selvamkaran7499Ай бұрын
உங்கள் குரல் வளம் அருமை.
@Chandran1967Ай бұрын
வாழ்த்துக்கள்
@kadaamurukan2733Ай бұрын
வாழ்க இஸ்ரேல்❤❤ வாழ்க இஸ்ரேல்❤❤
@smmsmmoulana871Ай бұрын
மிருகங்களின் தலைவர் கால்களை கைகளை அறுப்பார்கள் அதற்கு பின்னால் உடலை சிதைத்து அதை சாப்பிடுவார்கள் பார்த்திருப்பீர்கள் அல்லவா இதேபோன்றுதான் இன்று உங்களுக்கு அழிவு வருவதற்கு முன்னால் இவர்களை அழிக்கிறார்கள் அதற்கு அடுத்தபடி யார் என்பதை லிஸ்ட் போட்டு பாருங்கள்
@rpsenthalan8028Ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிராஜ் டேவிட் sir 🎉 😊
@nishanthkumar8919Ай бұрын
ஓடி ஒளியரவன் இல்ல தேடி அடிக்கிறன்டா இஸ்ரேல் 🔥🔥👍👍👍👍
@LolAbd-n9eАй бұрын
Ivvalavu kalama hamas teema kooda alika mudiyama thadumaruranu Enna bro😊
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகரியா இரண்டாம் அதிகாரம் எட்டாம் வசனத்திலே சொன்னபடி உன்னைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியை தொடுகிறான் என்ற வார்த்தையின்படி கர்த்தர் ஜெயம் கொடுத்ததற்காக தேவனை துதிக்கிறேன் உபாகமம் 32 ஆம் அதிகாரம் 28 ஆம் வசனத்தில் கர்த்தர் சொன்னது போல இஸ்ரவேல் தனித்து சுகமாய் வாசம் பண்ணுவான் என்று எழுதியிருக்கிறபடி சேனைகளின் தேவனாகிய கர்த்தருடைய நாமம் அதாவது இராணுவங்களின் தேவனாகிய கர்த்தருடைய நாமம் மகிமை பட்டதற்கு ஸ்தோத்திரம் இஸ்ரவேல் இரும்புத்திரை என்று தீவிரவாத நாடுகள் ஆகிய இஸ்லாமிய கூட்டம் எல்லாம் அறிவார்கள் மகிமையின் தேவனாகிய இயேசு கிறிஸ்து யார் என்பதை அறிந்து கொள்வார்கள் அவர்கள் ஒருவழியாய் வருவார்கள் ஏழு வழியாய் ஓடிப் போவார்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறியது இந்த செய்தியை தாராளமாக கொடுத்த சகோதரரை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
@MeharNisha-yk4kmАй бұрын
Ulahaththilaye mihapperiya ayokkiyan christavanthaan ehuthi kaikooli yesuvin ethiri kartharin ethiriye neengal thaan al quranil ella விளக்கமும் இருக்கு eutha christavarhal patri
@SheikMydeen-s3iАй бұрын
அண்ணே நீங்க இசெரெல் போய் உங்க கருத்தை சொன்னால் அவங்க உங்களை நல்லா கவனிச்சு அனுப்பி விடுவாக... 😅😅😅
@a.lourdhunathanlourd3070Ай бұрын
மிக சிறப்பான பதிவு.வாழ்த்துக்கள் சகோதர ரே.Praise the Lord. Hallelujah.
@k.mariyan7994Ай бұрын
எல்லாம் சரிதான் இதுதான் முன் எச்சரிக்கை நீங்கள் ஆயத்தமாக இருங்கள் இயேசுவின் ரகசிய வருகைக்கு போவதற்கு மாறநாதா இயேசு வருகிறார்
@balaji9064Ай бұрын
Amen🙏♥️🇮🇱✝️🇮🇱♥️🙏
@vijivijayakalaАй бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கு மற்றும் ஓர் உண்மை தரிசனம் கொண்ட இந்த பதிவுக்கு ❤️❤️❤️❤️❤️
@sivalingam6729Ай бұрын
இனிய வணக்கம் ஐயா
@GhostgamerkevinАй бұрын
Israel❤
@muralikanth4856Ай бұрын
கடவுள் சண்டை போடவா கட்டளை இட்டார்? கடவுள் பெயர் சொலி நாம் போரிட்டு இருக்கின்ரோம்... கடவுள் அன்பை மட்டும் விரும்புவர்.
@rajdans3733Ай бұрын
அன்பு என்றால் என்னவென்று தெரியாதவர் இடத்தில் அன்புகூர முடியாது. அவனுக்கு தெரிந்த பாஷையில் தான் பேச வேண்டும்.
@ANTONYDALBINDalbinАй бұрын
I love israel love ❤❤❤❤❤❤❤❤❤
@amalaprasadvlogs6748Ай бұрын
வாழ்த்துக்கள் Isreal ❤❤❤
@angeltower-vm6siАй бұрын
Thanks for your super news
@SelvaRaj-ud5vcАй бұрын
I love israel
@murugesannagaraj6514Ай бұрын
Great Israel great Israel army Jai Hind
@RamrajDuraisamyАй бұрын
KZbinr voice & presentation really super ❤
@Raviravi-hg8odАй бұрын
🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇱🇷🇱🇷🇱🇷💯💯💯👍👍
@arulpeter3762Ай бұрын
Great Israel PM. Great Update ❤
@wolverine2314Ай бұрын
ஈழத்தமிழர்களின் நண்பர்களான குர்தீஷ் மக்களின் நிலை சிரியாவில் என்னவாகும் என்று பதிவிடுங்கள்.
@jucaristayoganathan6656Ай бұрын
🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱💪💪💪💪💪
@Vijayaraman.mАй бұрын
சன்னி, ஷியா, குர்து என பிரித்து சிதைத்து கொண்டு வெற்றி பெற்ற அமெரிக்கா, துர்கி. இஸரேல்
@JegathiswarenSivasamy-ul7trАй бұрын
I love Isreal❤❤❤
@BENGALPURIАй бұрын
இஸ்ரேல் தனியாக இல்லை இஸ்ரேலுக்கு துணையாக அவர்கள் வணங்கும் சர்வ வல்லமை உள்ள கடவுள் இருக்கிறார்🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
@SamuelsudhakarsudhanАй бұрын
Amen
@sivapragasamamalaraj9346Ай бұрын
❤❤❤❤❤❤❤❤AMEN HALLELUJAH ❤❤❤❤❤❤❤JESUS CHRIST IS WITH you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Voiceofhistory72Ай бұрын
Sunni 😂iruku Israel vaaila😂
@שרון-פ9דАй бұрын
Ila isreleal kaaran sunni tulukanuga vaila iruku bhai vayaa toda😂
@ministryofthenewtestamentr1491Ай бұрын
🇱🇰🇮🇱🦁🇮🇱🇱🇰💪💪🇮🇳
@amalaprasadvlogs6748Ай бұрын
Super Isreal ❤❤❤
@sahayarajd9323Ай бұрын
நண்பரே உலக செய்திகள் ஆராய்ந்தால் தவறாக உள்ளது...பைபிளில் சவுலை பவுலாக மாற்றியவர் இயேசு கிறிஸ்து...இடம் டமாஸ்கஸ்..ஆனால் மேரிய பெர்ஷிய நாட்டை ஈரான் ஈராக்காக மாற்றி இஸ்லாமிய நாடாக மாற்றினார்கள்...அதன் விளைவு மாற்ற நினைத்தால் அதன் விளைவை அனுபவிக்க வேண்டும்...
@ShrrinivasanChinuАй бұрын
Greater. Istael.
@தமிழ்.தமிழன்-10Ай бұрын
அமைதி மார்க்கம் தமது இரு பிரிவுகளில் சண்டை 😂😂😂
@mohamedhussain11Ай бұрын
Yen sangi unakku ennala pirachanai unga veetu bengalai pitikkava santao
@abdulkhaderksh4117Ай бұрын
ரொம்ப சிரிக்காத உள்ளே ஈ போயிடும். இது பிரிவு சண்டை இல்லை. அமெரிக்க இஸ்ரேலின் கள்ளத்தனம்.
@தமிழ்.தமிழன்-10Ай бұрын
@abdulkhaderksh4117 அரபி கதறல் 😁
@narayanasamy6734Ай бұрын
அவருக்காவது ஈ உங்க ஆளுங்க எல்லாம் வாயில குண்டு வாங்கி செத்துட்டு இருக்கான் @@abdulkhaderksh4117
@தமிழ்.தமிழன்-10Ай бұрын
@abdulkhaderksh4117 அரபி கதறல் 🐽
@johndavid5275Ай бұрын
Bro David Israel is always different and stronger god of Abraham Issac and Jacob is protecting always
@inpakumarbenjamin4537Ай бұрын
Thank you 🔥💐🙏🏾
@amalaprasadvlogs6748Ай бұрын
Great Isreal ❤❤❤
@alphonesf2136Ай бұрын
100'/. Karekt🙏👍👍👍👌
@dineskaran2037Ай бұрын
உண்மை செய்தி Sir
@Vasanthan-w1gАй бұрын
God bless ISREAL always ♥️♥️♥️ we Stand With Our ISREAL people's always Amen God 🙏
@ganeshanpathmanathan3275Ай бұрын
You News good
@shivadase88Ай бұрын
நம்ம விடுதலைப்புலி பிரபாகரன்
@ஈழப்பிரியாஈழப்பிரியாАй бұрын
வணக்கம் ஈழம்
@كارولينكارولينا-ز3كАй бұрын
வணக்கம் அண்ணா
@MarkAa-f7uАй бұрын
Living Lord Jesus Christ Blessing Israel Popele and Safe and Win Israel Popele Win Win Israel Peoples ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@babuv1893Ай бұрын
அருமையான பதிவு அய்யா
@ganeshanpathmanathan3275Ай бұрын
NaanSri Lanka
@NirmalaNimmy-j5pАй бұрын
கடவுள் என்ன செய்ய நினைக்கிறாரோ தெரியவில்லை😢
@RahmanRaafiyaАй бұрын
ஏன் தெரியவில்லை. எல்லா கமெண்ட்களையும் மீண்டும் மீண்டும் ரிப்பீட் செய்து பாருங்கள்.
@kumarkannan683Ай бұрын
சூப்பர் அண்ணா ❤
@mohansega9812Ай бұрын
❤GOD BLESS ISRAEL❤❤NO ONE TOUCH ISRAEL❤❤
@smmsmmoulana871Ай бұрын
நீங்கள் சொல்வதைப் போல் பார்த்தால் இஸ்ரவேலர்கள் உடைய கொள்கை பிரகடனத்தை படித்து பாருங்கள் யூதர்களின் திட்டத்தை பாருங்கள் உங்களுக்கு கழுத்துக்கு ஆயுதம் வரும் பொழுது உங்களுக்கு புரியவரும் அதை நான் செய்தது தவறா போய்விட்டது நானும் நாசமாகி விட்டேன் என்று சிந்திப்பீர்கள்
@ganeshanpathmanathan3275Ай бұрын
Ungala new good
@RamachandranKandiahАй бұрын
நண்பரே ஹிஸ்புல்லாஹ் விடம் இருந்த அந்த 1.5 இலட்சம் எங்கே என்னவானது
@6weds53Ай бұрын
எல்லாரும் ஹிஜாப் போட்டு விட்டு சுற்றுகிறார்கள்
@s.thanabalans.thanabalan3582Ай бұрын
Adil uoolazhal nadunduvittadu
@ExcitedCondorBird-hg3zqАй бұрын
சிதறு தேங்காய் ஆனது.
@MsmmihlarАй бұрын
ஐயோ ஐயோ. சகிக்கல.
@RamachandranKandiahАй бұрын
எல்லா ஊடகங்களும் அந்த ஒன்றரை லட்சத்தை பற்றி தான் பெரிதாக நம்பியிருந்தார்கள்
@PrakashPrakash-x7mАй бұрын
Hello sir ❤
@davidraja347Ай бұрын
பார்க்கலாம்
@navaneetharajan3180Ай бұрын
உங்கள் கருத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிலைபாடு தெரிகிறது 😅
@KishoKrish-r9bАй бұрын
❤
@elangologitharajah2296Ай бұрын
👏👍🤝❤️
@paulthinakaran6973Ай бұрын
என் மனதில் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் விடை கொடுத்து விட்டீர்கள்.மிகவும் அருமை, என்ன ஒரு அற்புதமான உலக அரசியல் குறித்த பார்வை. வாழ்த்துக்கள் நீராஜ் டேவிட் ❤
@mohansega9812Ай бұрын
❤ISRAEL❤LORD JESUS CHRIST HOLY POWER HOLY LAND❤❤
@deenjamaldeen4181Ай бұрын
Truth
@שרון-פ9דАй бұрын
Correct ஆன view
@AathifThajudeen29 күн бұрын
பொது மக்களை கொண்ரு இsrel பல மாகியது போல் காண்பிக்கிரது 😅. In Islam we can’t attack poor civilians . That’s why the world is thinks Iran floped
@nelsonkennedy387029 күн бұрын
சிரியா புரட்சி மாதிரி இரானுக்குல்லும் நடக்கும்,எது எப்படி இருந்தாலும் இஸ்ரேலுக்கு தான் வெற்றி,அக்டோபர் 7உலக நாடுகள் மறந்தாலும் இஸ்ரேல் ஒருக்காளும் மறக்காது என்பதையே காட்டுகிறது.
@subramaniSubramani-i9fАй бұрын
Ok
@emmanuvelcroos9142Ай бұрын
, நீங்கள் ஏன் பிந்திய பதிவை தாறிங்க உங்கள் பதிவுக்காக .காத்திருந்தோம்
@guhanvenkat8021Ай бұрын
Russia struck in Ukraine, but what about china & pakistan? Taliban regime affects stability in pakistan which considerably distrub China's economic ambitions and investments... For that Iran must remain stable in view of world atleast for moral support in geopolitics game... What's ur opinion regarding this perspective?
@MohammedFaris-y5hАй бұрын
Buro Israel ninaippazu alla allah udaya mudivu😊😊😊
@funwithfamily3654Ай бұрын
Waiting for you my man
@karthikeyan7470Ай бұрын
Amen❤❤❤
@sureshchellappa708316 күн бұрын
I love israel. ❤❤
@indepthbibleclasses860Ай бұрын
Super sir, beautiful climax scene
@SivamagenthranMagentharanАй бұрын
Jesus
@KannanRamu-g7dАй бұрын
அருமை 👍👍👍🫂
@palanikannan6055Ай бұрын
🇮🇳🇮🇱
@uruthiramoorthymurugamoort2287Ай бұрын
Sorry for the Word amid , avoid is corect ?!
@somunainapillai9022Ай бұрын
என்ன ஆயிற்று உங்களுக்கு. ஏன் உங்கள் பதிவு கொஞ்ச காலம் வரவில்லை. நீங்கள் யாரோ எவரோ தெரியாது. ஆனால் உங்கள் குரல் ஓசையை கேட்கும் போது நமது TMS ஐயா அவர்களின் நினைவு வருகிறது. அவர் சாதாரண சொற்களுக்கும் உயிர் கொடுப்பார். அது போல உங்கள் உச்சரிப்பு. குரல் வளமும் உச்சரிப்பும் மட்டும் இருந்தால் போதுமா. சரக்கு வேண்டுமே. நீங்கள் அலசி ஆராயும் கருத்துக்கள் அபாரம். இந்த நுண்ணறிவும் திறமையும் இருப்பதால் தான் உங்கள் காணொளிகளைக் காண காத்துக் கிடக்கிறோம். தினமும் முடியாவிட்டாலும் அடிக்கடியாவது பதிவிடுங்கள்.
@shamsham9453Ай бұрын
🇮🇱🇮🇱🇮🇱
@Quotexsignals-d5jАй бұрын
Caeptan israel
@mdhanam7873Ай бұрын
En vazhnal yutha thezhathukaga
@kannaiahg32Ай бұрын
எல்லாம் நன்மைக்கே😂
@kjfamily04Ай бұрын
ஐயோ பாவம்
@antonkannan9812Ай бұрын
Intha timela iran summa sari Israel mela kai vaithal iran kali agividum
@balaselvarajs4296Ай бұрын
Jaldra aasad vilakkapattar
@umausha8576Ай бұрын
Po change the news reader voice.
@ShrrinivasanChinuАй бұрын
Syria. Lebanon. Jordan. Pidichu. Greater. Israel uru vakanum