Aditha Karikalan படுகொலைக்கு காரணம் பாண்டியர்களா..!? - உண்மை உடைக்கும் Mannar Mannan | Suvadugal

  Рет қаралды 151,355

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

#mannarmannan #adithakarikalan #suvadugal #ponniyinselvan #ps2 #ibctamil #kalki #maniratnam #vikram #vandhiyadevan #karthi #jeyamravi #aishwaryaraibachchan #trisha #aishwaryalekshmi
Aditha Karikalan படுகொலைக்கு காரணம் பாண்டியர்களா..!? - உண்மை உடைக்கும் Mannar Mannan | Suvadugal | IBC Tamil
ஆதித்த கரிகாலன் கொலைக்கு பின்னணியில் இருப்பது யார்? ஆதித்த கரிகாலன் கொலை பற்றி உடையார்குடி கல்வெட்டு கூறும் உண்மையான செய்தி என்ன? சோழர்கள் ஆட்சியில் பிராமணர்களின் நிலை என்ன? ஆகியவை பற்றி வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் IBC தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Periyar Maniammai Institute of Science & Technology
For more details click - pmu.edu/
Ethnic Health Care: The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038.,
Landline - 044 24335222
www.ethnicheal... / mail@ethnichealthcare.com
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 344
@kameshchozhanglass2106
@kameshchozhanglass2106 Жыл бұрын
எத்தனை நாள் கழித்து என் மன்னர் மன்னனின் சரியான விளக்கம் அடுத்த பகுதி ஆவலுடன் காத்திருப்போம்
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
எலும்புகூடு மண்டையன் கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே. பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
@harirajendranmahalingam5563
@harirajendranmahalingam5563 Жыл бұрын
இவரின் புத்தகங்களை வாங்கி, பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக கொடுங்கள், அப்படியாவது உண்மை வரலாறு அடுத்த தலைமுறைக்கு போகட்டும். தமிழர் வரலாற்றை மறைக்கும் புத்தகங்கள், சினிமாவுக்களை கொண்டாடும் அறிவுகெட்ட இனமாக அடுத்த தலைமுறையாவது இருக்க கூடாது.
@Indra-lh8su
@Indra-lh8su Жыл бұрын
கலை உலகிலும் கருத்து உலகிலும் உண்மை தமிழன் தலை ஓங்க வேண்டும்.
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
மன்னர் மன்னனை தொடர்ச்சியாக பேட்டி எடுப்பதில் you tube சேனல்க்கு என்ன சிக்கல்...😡😡😡
@PoleStar-e7r
@PoleStar-e7r Жыл бұрын
நீங்கள் சொல்வதை பார்த்தால் அந்த காலம் முதல் ஆரிய பார்ப்பனர்கள் துரோகிகளாக தான் இருந்து வந்துள்ளனர் போல் உள்ளதே!
@nesan100
@nesan100 Жыл бұрын
மன்னர் மன்னன் தமிழ் இனத்தின் பொக்கிஷம்♥🔥
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
எலும்புகூடு மண்டையன் கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே. பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 Жыл бұрын
Living legend
@senapathisivam1400
@senapathisivam1400 Жыл бұрын
பிராமண மார் இல்லை பிரமாணியர்கள்...
@senapathisivam1400
@senapathisivam1400 Жыл бұрын
உடையார் குடி கல்வெட்டின் படி பறிமுதல் செய்யப்பட்ட நிலமானது சிவபிராமணர்களுக்கு தான் தானமாக வழங்கப்படுகிறது. அதை ஏன் மறைக்கிற... இதிலிருந்து நீ ஒன்றாம் நம்பர் திருட்டு பையன் தெரிய வருது...
@Thiruchitrambalam360
@Thiruchitrambalam360 Жыл бұрын
​@@Praveen234u your comment is good, but shut your mouth and keep in your mind not in youtube.
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
நீஙகள் பாதுகாக்க பட வேண்டிய தமிழினத்தின அறிவு புதையல். உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை தலைவா.💪💪💪💪
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
ஆமாமா...😂😂 எலும்புகூடு மண்டையன் மன்னர் மன்னன் ( ராஜராஜனே தனக்கு ராஜராஜன் என்றுதான் பெயர் வைத்து கொண்டான். மன்னர் மன்னன் என்று வைத்து கொள்ள் வில்லை) கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே. பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
@talmidengineeringacademy1824
@talmidengineeringacademy1824 Жыл бұрын
மிகவும் அருமையாக பேசுகிறார். இவருடைய கருத்துக்கள் பாதுகாக்க படவேண்டும்
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
ஹுக்கும். கிழிஞது போ..எலும்புகூடு மண்டையன் கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே. பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
@Dr.Nirupa
@Dr.Nirupa Жыл бұрын
சோழர்கள் குறித்து மக்களின் மனதிலெழும் வினாக்களை செவ்வனே முன் வைத்த நெறியாளருக்கும், வியக்க வைக்கும் நம் முன்னோர்களின் வரலாற்று பெருமைகளைத் தெளிவாக எடுத்துரைத்த மன்னர் மன்னன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@nesan100
@nesan100 Жыл бұрын
மன்னர் மன்னன்🔥🔥🔥
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
எவ்வளவு செய்திகள்.. மன்னர் மன்னன் அய்யா எங்கே போய்விட்டீர்.. நீண்ட நாட்களாக.....மிக வருத்தமாக இருந்த்து...அற்புதம்.. அடிக்கடி நேர்காணல் தருக...அற்புதம்
@KotravaiSelvi
@KotravaiSelvi Жыл бұрын
தலைவா சோழர் பத்தி பலபேர் பேசும்போது என் தலைவன் வீடியோ வரலையேனு தேடிட்டு இருந்தேன்... வா தலைவா
@deepaktalkies6861
@deepaktalkies6861 Жыл бұрын
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணன் மன்னர் மன்னன் அவர்களுக்கு
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
எலும்புகூடு மண்டையன் மன்னர் மன்னன் ( ராஜராஜனே தனக்கு ராஜராஜன் என்றுதான் பெயர் வைத்து கொண்டான். மன்னர் மன்னன் என்று வைத்து கொள்ள் வில்லை) கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே. பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
@padmaravi
@padmaravi Жыл бұрын
What a precious explanation., all must know our real history!!
@ilangoj7816
@ilangoj7816 Жыл бұрын
எங்களுக்கு தெளிவு ஏற்படுத்திய மைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ilangoj7816
@ilangoj7816 Жыл бұрын
இதுபோன்ற ஆய்வாளர்களை பாதுகாக்க நாம் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு நிதி குழு உருவாக்கி ஒரு பெருந்தொகை சேர்த்து இவர்களுடைய ஆய்வுக்கும் எதிர்கால வாழ்வுக்கும் உதவினாள் தமிழர்களின் பெரும் பொக்கிஷங்கள் வெளிவரும்
@esakiraja4466
@esakiraja4466 Жыл бұрын
இளங்கோ j முதலில் நீங்கள் தொடங்கி வையுங்கள் 10000 rs உங்கள் பெயரில் நன்கொடை வழங்கி தொடங்குங்கள் நான் வருகிறேன்
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் இவர் தமிழனில்லை என பரசுராமபோபியா என்ற வியாதியால் மனநலம் பாதிக்கப்பட்ட பரசுராம பாண்டியன் எனும் மனநோயாளி கூறுகிறான்
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 Жыл бұрын
🙏🏽 இராஜகேசரி பரகேசரி. இரண்டு சோழ அரசர்கள் ஒரே ஆட்சி காலத்தில் ஆளும் வழக்கம் இப்பொழுது தான் தெரிந்துக்கொள்கிறேன்.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
Co-CEO model!
@ManiMani-Vishalabineshwaran
@ManiMani-Vishalabineshwaran Жыл бұрын
Yes I am read that history
@karunagopal1
@karunagopal1 Жыл бұрын
பிராமணர்கள் இவ்வளவு மோசமானவர்களா ??
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum Жыл бұрын
எவன் ஒருவன் பிராமண வெறுப்பைப் பரப்புவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறானோ அவன் மிஷனரிக் கைக்கூலி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தை அழிப்பதற்காக மிஷனரிகளால் ஏவப்பட்டவர்கள் இவர்கள்! என்ன பொய் சொல்லி பிராமணர் மேல் பழிபோட்டு பிராமண வெறுப்பை பரப்பலாம் என்ற ஒரே நோக்கத்தில் வரலாற்று உண்மைகளை எல்லாம் திரித்துக் கூறுவார்கள்!
@dhanushkumardhanush1372
@dhanushkumardhanush1372 Жыл бұрын
காத்திருப்போம் மக்களே அண்ணா மன்னர் மன்னன்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@DevKumar-cv3yp
@DevKumar-cv3yp Жыл бұрын
Sir please,,publish books in ENGLISH and do interviews in English too.. Your information should reach not only india but globally too...
@arivuarivu2147
@arivuarivu2147 Жыл бұрын
இளைஞர்களின் எழுச்சி பெறவும், தமிழர்கள் தங்களின் வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளவும் அயராது பாடுபட்டு கொண்டு இருக்கும் வரலாறு ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் அவர்களின் முயற்சி போற்ற தக்கது, அவருக்கு தமிழர்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டவர்கள், நன்றி.....
@balamurugan-vc7ec
@balamurugan-vc7ec Жыл бұрын
அப்படி சொல்லுங்க மன்னர் மன்னன் ,பங்காளி சண்டை உருவாக்கப்பாக்குறாங்க மன்னர் மன்னன்... நன்றி
@Poongkundran
@Poongkundran Жыл бұрын
இவ்வளவு தெளிவாக இருப்பவரை இன்னும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மிக தவறு. தமிழ் வளர்ச்சி துறைக்கு தலைவராக மன்னர் மன்னன் அவர்களை பரிந்துரை செய்ய வேண்டும் தமிழர்கள்..
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
தெளிவானவரை அந்த பணிகளில் அமர்த்தமாட்டார்கள் , அரைவேக்காடு மலையாள ஜெயமோகன் நாயர் மாதிரி ஆட்களை திராவிட அரசு கொண்டாடும்
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 8 ай бұрын
மண்ணார் மண்ணனை அரசியல்வாதி ஆக்காமல் தமிழினத்தின் தமிழ்தொண்டன் தமிழ் ஆராட்சியாரராகப்பாற்பதுதான் காரணம்.
@prasannavenkat7600
@prasannavenkat7600 Жыл бұрын
சோழர்கள் பற்றி நிறையவே கேட்டு விட்டோம். தயவு செய்து பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களைப் பற்றியும் சொல்லுங்கள். அனைவரும் பாண்டியர்களை எதிர்மறை கதாபாத்திரம் ஆகவே சித்தரிக்கிறார்கள். அவர்கள் தான் தமிழை வளர்த்தார்கள். அவர்கள் பற்றி சொல்லுங்கள்
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv Жыл бұрын
வரலாற்று பொக்கிசம் மன்னர் மன்னன் அவர்கள்....
@venkatesankalivaradarajan8151
@venkatesankalivaradarajan8151 Жыл бұрын
அற்புதமான பேட்டி. ஆனா பைத்தியக்காரத்தனமான எடிட்டிங். ஏன்டா கடைசியா சொல்லவந்த செய்தியை முழுசாய் சொல்லவிட்டு இருக்க கூடாது, அதுக்குள்ள என்ன உயிர்போகுற அவசரம்?...
@saranaabraham5858
@saranaabraham5858 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரர்👍👌🎉
@Agathiyan-
@Agathiyan- Жыл бұрын
வாழ்க வளம் பெற மன்னர் மன்னர் அவர்கள் வாழ்க
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
எலும்புகூடு மண்டையன் மன்னர் மன்னன் ( ராஜராஜனே தனக்கு ராஜராஜன் என்றுதான் பெயர் வைத்து கொண்டான். மன்னர் மன்னன் என்று வைத்து கொள்ள் வில்லை) கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே. பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
@shanmughamchandrasekharan9916
@shanmughamchandrasekharan9916 Жыл бұрын
i want his books . any address or phone no please
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
அருமையான நேர்காணல்..நீண்ட நாட்களாகிவிட்டன....நெறியாளர்தம்பி இரும்பொறை, அய்யா வரலாற்று அறிஞர்மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள்.. அருமையான பதிவு....அடுத்து பல சிற்றரசர்கள் , பல்லவ பேர ரசு பற்றிய எளிமையான நேர்காணல்களை எதிர்பார்க்கின்றோம்
@pitchaimuthu1901
@pitchaimuthu1901 Жыл бұрын
மன்னர் மன்னர் தம்பிக்கு ஒரு வாழ்த்துக்கள் காவேரிக் கரை ஓரத்தில் இருக்கும் ஆரியர்களுடையது நிலமெல்லாம் தமிழருடைய நிலம் கரூர் மாவட்டம் திருச்சி மாவட்டம் முசிறி உறுதி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்கள் அதை உறுதி தமிழர்களை ராஜராஜ சோழர் காலத்தில் தமிழர்கள் செம்மையாக வாழ்ந்தார்கள் இன்றும் நாம் ஆராய்ந்து பார்த்தால் கோடான கோடி உண்மைகள் புரியும்.கடைக்கோடி தமிழன்
@kingjonesThendral
@kingjonesThendral Жыл бұрын
அத்தனை பேரும் அவரை பாராட்டத்தான் செய்கிறோம் ஆனால் நாம் எடுக்கும் முயற்சி என்ன வெறும் பாராட்டுதான் இருக்கப் போகிறது. பாரி, மன்னர் மன்னன் இவர்களை தமிழ் ஆய்வாளர்களாக அரசு அங்கிகரிக்க வேண்டும்.அதற்காக நாம்முயல வேண்டும்.
@esakiraja4466
@esakiraja4466 Жыл бұрын
சொல்றத கேட்டுட்டு போய்ட்டு இருக்கணும் தூக்கி வச்சு ரொம்ப கொண்டாடுற யாரும் அதுக்கு அப்புறம் உண்மையாக இருப்பதில்லை
@kingjonesThendral
@kingjonesThendral Жыл бұрын
@@esakiraja4466 சரிதான் சகோதரரே, இவர்களை முதன்மை படுத்துவதன் மூலம் இவர்கள் ஆய்வுகளின் முடிவுகள் மற்றும் நாம் அறியாத பல விடயங்கள் பாதுகாக்கபடும் மேலும் நம் அனைவருக்கும், எதிர்கால சந்ததினருக்கும் கொண்டுபோய் சேர்க்கும். youtube பார்க்கும் நாம் சிறிது அளவில் தான் இருக்கிறோம்.இன்னும் பார்க்காத எத்தனையோ பேர் இருக்கிறார்களே. இவர்கள் அளவுக்கு நாம் சொல்ல முடியாது அல்லவா?.... அதனால் தான்...
@rasuaraj528
@rasuaraj528 Жыл бұрын
மாபெரும் வரலாற்று அறிவாளி திரு. மன்னார் மன்னன் அவர்கள் வாழ்க நீடூழி காலம் இறையருள் நிறைந்து வாழ்க....! வாழ்க தமிழ் வாழ்க...!!! தமிழ் மொழி வாழ்க வாழ்கவே....!!!
@பாரி
@பாரி Жыл бұрын
சிறப்பு சகோதரர் நீங்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம் ❤❤❤
@KasthuriManickam
@KasthuriManickam Жыл бұрын
தமிழனுடைய வரலாறு படிக்கவேண்டும் என்றால் தமிழன் எழுதிய புத்தகங்களை படியுங்கள் தயவுசெய்து திராவின் பிராமணன் எழுதிய நூல்களை படிக்கவேண்டாம்
@muruganessaki1873
@muruganessaki1873 Жыл бұрын
மன்னர் மன்னர் நீங்க பேசுரது vera level💯💯💯
@segasg2085
@segasg2085 Жыл бұрын
மறைக்கப்பட்ட வரலாறுகளை பரப்பியதை கூட புரிந்துக் கொள்ளாத இனம். அவமானம்.😢
@adancanuck4527
@adancanuck4527 Жыл бұрын
Wht a explanation from manner mannan.Thank you
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Жыл бұрын
Superb explanations..... Bringing in the truth......👌👌✌️✌️👍👍♥️♥️🌺🌺💐💐
@karthikvenugopal433
@karthikvenugopal433 Жыл бұрын
Tamil desiyum ♥️💛🙏🔥🔥
@ilanchezian822
@ilanchezian822 Жыл бұрын
அருமை
@kumarz1111
@kumarz1111 Жыл бұрын
Mannar mannan ayya...ne valga
@rajmohamed2400
@rajmohamed2400 Жыл бұрын
ஆதித்த கரிகாலனை பிராமணர்கள் ஏன் கொன்றார்கள்? காரணம் என்ன? என்பதை திரு.மன்னர் மன்னன் விளக்கவே இல்லை. அதை அவர் கூறவேண்டும்.
@sthakshnamoorthy6750
@sthakshnamoorthy6750 Жыл бұрын
MANNAR MANNAN Pesuvathai Correcta Nambalaam
@sthakshnamoorthy6750
@sthakshnamoorthy6750 Жыл бұрын
THANK YOU = comment like IT
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
சவுக்கு சங்கர் -மாதேஷ் மன்னர் மன்னன் -இரும்பொறை 💯💥
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 Жыл бұрын
Brilliant Analysis...We need proper unbiased academic research to unveil and to study our history. Thanks Mannar Mannan. Why isnt TN government funding this research or publishing of the books??
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 8 ай бұрын
Today's government in Tamil Nadu not governed by Tamils' they are again set against Tamils' and don't want Tamils' to be awakened and they want Tamils' to be eliminated that's why they introduced Dravidian instead of Tamil. This still not understood by Tamil Nadu's Tamils. The time has come.
@kongusangamm3118
@kongusangamm3118 Жыл бұрын
மன்னர் மன்னன் வாழ்க
@silverback3633
@silverback3633 Жыл бұрын
Unbiased well-done research. In ancient times the conflict between the priests and the ruler is the norm, whether it was the Pharaohs or the Pope, and his dominions are similar stories. In Srilanka, still, to date, the clergy is in control of the polity. SWRD Bandaranaike was killed by a monk because he did not totally abide by the monks.
@prabhuvel4621
@prabhuvel4621 Жыл бұрын
Singala budist where from orissa, came in boat for business and stayed took the leader ship and concovered the tamil land
@anuradharaghavan872
@anuradharaghavan872 Жыл бұрын
@@prabhuvel4621 Tamils went much later to Sri Lanka. I am a Tamilian too.
@ramanathann4937
@ramanathann4937 Жыл бұрын
Kerala nambuthri bramins,killed .
@singintherisejustsing50
@singintherisejustsing50 Жыл бұрын
Superb history facts and great research Mannarmannan brother..
@sandalblack4414
@sandalblack4414 Жыл бұрын
இந்த இனம் மன்னர் மன்னன் போன்ற நபர்களை உருவாக்கும் வல்லமைக் கொண்டது.
@chittibabu4042
@chittibabu4042 Жыл бұрын
திரு.மன்னர்மன்னன் அவர்களின் தெளிவான ஆழ்ந்த ஆராய்ச்சி சிறப்பாக இருக்கிறது! அவரின் நுணுக்கமான கருத்துக்கள் நல்ல தெளிவான விளக்கங்களாக உள்ளன. சோழ வரலாற்றை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார். படிநிலையில் அடுத்த தலைமுறை ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக வரலாறிறில் வெளிச்சம் சேர்க்கப்பட்டுள்ளது! அன்றும் இன்றும் கோவில் நிர்வாகம் தமிழர்வசமே உள்ளது. பூஜை மட்டுமே பிராமணர்கள் வசம் உள்ளது. தஞ்சை பெரிய கொவில் நிர்வாகமும் அப்படியே! செப்பேடுகள் பற்றிய விளக்கங்கள் அருமை! வாழ்த்துக்கள்! நன்றியும்கூட..!
@chozhaa012
@chozhaa012 Жыл бұрын
வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்
@gopinath4734
@gopinath4734 Жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு...............
@velu191
@velu191 Жыл бұрын
ஏன் அன்னா ரொம்ப நாள் கானம் உங்கள் வீடியோ நீங்க சூப்பரா சொல்றீங்க....ஆனா உங்கள யாராவது தப்பா பேசுனா செருப்பு பிஞ்சுரும்.
@annerose8922
@annerose8922 Жыл бұрын
we are understanding very clear by your clear explanation about our great kings and our kings history .respect you sir.god bless you
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp Жыл бұрын
ஐ வலையோலி மற்றும் மன்னர் மன்னன் தமிழுக்கும் கிடைத்த ஐம்பெரும் பொக்கிஷம்
@thanjaipalani8294
@thanjaipalani8294 Жыл бұрын
Super Anna 🥰🥰👍👍🙏🙏👌👌 ஆரியம் = கேடு திராவிடம் = உறவாடி கெடு
@jagannathan7787
@jagannathan7787 Жыл бұрын
Who controls the past controls the future: who controls the present controls the past , our past is the key for our future non tamils rewriting our history in last 60 years in books so dont believe everything written in tamil just research who is behind the books. their is no Tamil kings and queens after the 14th century in Tamilnadu and in eelanghai .
@dhayalans1766
@dhayalans1766 Жыл бұрын
உங்கள் கருத்து சிறப்பு
@kala4284
@kala4284 Жыл бұрын
நன்றி மன்னர் மன்னன் வாழ்க வளமுடன்❤
@forvishuv
@forvishuv Жыл бұрын
தமிழக பாக்கியம் மன்னர் மன்னன் !
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
எலும்புகூடு மண்டையன் மன்னர் மன்னன் ( ராஜராஜனே தனக்கு ராஜராஜன் என்றுதான் பெயர் வைத்து கொண்டான். மன்னர் மன்னன் என்று வைத்து கொள்ள் வில்லை) கும்முடி பூண்டி தாண்டி எங்காவது பேசி இருக்கானா? இருக்காது. இவனுடைய உருட்டல்கள், கதைகள் எல்லாம் தமிழனிடமும் தமிழ் நாட்டின் உள் மட்டுமே. பிற மாநிலத்தவருடன் வாதம் செய்யும் திறமை இல்லாதவன் இவன். அதனால்தான் இங்கு மட்டுமே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறான்.
@thambiapillai6237
@thambiapillai6237 10 ай бұрын
திருவாலங்கானத்து செப்பேட்டில் களப்பிரர் காலம் இருட்டடிப்பு செய்யப்பட்ட து உண்மையா?
@தமிழன்-ன5ள
@தமிழன்-ன5ள Жыл бұрын
பாரியும் மன்னரும் தமிழ் இனத்தின் பொகிஷம்
@muthuselvamroja7559
@muthuselvamroja7559 Жыл бұрын
அருமை நண்பா
@nathansmedia
@nathansmedia Жыл бұрын
Video starts from 2:49
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Жыл бұрын
Paarisalan and mannar mannar iruvarum thamizthesiyathai uruthi seithu kondu irukirarkgal
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
17:33 தமிழ்நாட்டில் இன்று பிராமணப் படிநிலையில் உள்ள வடமா, வாத்திமா, மத்திமா, பிரகச்சரணம், அஷ்டசகஸ்ரம், பிரதமசகி, சோழியர், முக்கானி, காணியாளர், சங்கேதி, சிவாச்சாரியார்/குருக்கள்(ஆதிசைவர்), பட்டர், தில்லை மூவாயிர தீட்சிதர் என்கிற சாதிகளில் யார் ஆதித்தமிழர், யார் ஆரியர் என்பது ஆய்வுக்குரியது! இவர்கள் பொதுவாக பிராமணர் எனும் சாதியாகக் கட்டமைக்கப்பட்டாலும் சங்ககாலம் தொடங்கி தமிழ்நாடு வந்து சமூகத்தில் கலந்தோ அல்லது பிற தமிழ்சாதியில் இருந்து உயர்த்தப்பட்டோ பிராமணர் ஆனவர்கள். பொதுவாக பிராமணர் படிநிலையில் இருப்போர் அதிகாரம் சுவைக்க மொழிகடந்து வர்ண இணைப்பு வழி தம்மை ஒன்றிணைத்துக் காட்டிக் கொள்வர். ஆனாலும் மற்றவர் அறியாது அவருக்குள்ளும் சாதிப் பாகுபாடு உண்டு.
@அகிலன்-ற7ற
@அகிலன்-ற7ற Жыл бұрын
Waiting for next episode. Pls upload faster
@வடிவேலுவடிவேலு-த7ய
@வடிவேலுவடிவேலு-த7ய Жыл бұрын
அருமை அண்ணா மன்னர் மன்னன்🎉❤❤
@mathanayili
@mathanayili Жыл бұрын
Can't wait for next part!
@novelandme6427
@novelandme6427 Жыл бұрын
எவ்வளவு தெளிவான விளக்கம்.. வாழ்த்துக்கள் 🎇🎉
@mugeshk146
@mugeshk146 Жыл бұрын
மன்னர் மன்னர் ஒரு great person
@vishalisankara9936
@vishalisankara9936 Жыл бұрын
ஆதித்ய கரிகாலனை யார் கொன்றார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இதைப் பற்றிப் பேசிப் பேசியே நீங்கள் மக்களைக் கொன்று விடாதீர்கள்.
@santhoshkumar-fj9zd
@santhoshkumar-fj9zd Жыл бұрын
மிகவும் பதட்டமானதாக தெரிகிறது
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
இந்தக்காணொளியை முழுதாக பார்க்கவில்லைதானே
@happy.tummy08
@happy.tummy08 Жыл бұрын
Avara konatha yaarunu kalvettule iruku atha maraikiratuku unna matiri sila jenmanghal romba poradutunghe🤣🤣
@sridevisrinivasan3633
@sridevisrinivasan3633 Жыл бұрын
Simply he is blaffering
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
Best answer 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 tamilzhan 🤒🤒🤐🤐🤒🤐🤐🤐🤐🤐🤐🤒🤒🤐😕🤐
@hirishkumaar1474
@hirishkumaar1474 Жыл бұрын
Mannar mannan thanks for your clarification. You ✅👍 done a excellent job
@madhanmanivasagam6703
@madhanmanivasagam6703 Жыл бұрын
He is an asset of Tamil people
@prabath81
@prabath81 Жыл бұрын
மன்னர் மன்னன் தமிழர்களின் மிகமுக்கியமான நபர் இவரை தமிழர் உலகம் காக்கவேண்டும்
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 Жыл бұрын
Living legend...mannar mannan us the best historian today..such a knowledge
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 Жыл бұрын
நாம் தமிழர்
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
தீவிரவாத இயக்கம்.
@sylvesterjose2131
@sylvesterjose2131 Жыл бұрын
@@Jesus_Is_Satan_Incarnate inbanithi vaazhga 🤣
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
@மோ.ராகுல் அட கேன கூதி மவனே, நான் பச்சை தமிழன்டா. சைமன் கேரளாவில் இருந்து வந்தவன்டா. மேலும் அவன் பாவாடை பயல். பாவாடை பயலுக தமிழனே இல்லை, ஏன்னா அவன் மனதில் இருப்பது வெளி நாட்டு யூத பைபில. திருக்குறள் அல்ல. அவன் மதிப்பது நிறவெறி வெள்ளைக்கார யூத ஏசு கூதியானை. தமிழனின் ஒப்புயர்வற்ற வள்ளுவ பெறுந்தகையை அல்ல. ஆனா பேச்சுல வள்ளுவன் சைவம் என்று புளுகுவதில் மொள்ள மாரி இந்த சைமன். போடா போடா போக்கத்த பயலே.
@ursparrowkd6108
@ursparrowkd6108 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை சகோ 👏👍
@kannanthanjai4132
@kannanthanjai4132 Жыл бұрын
அண்ணாமலை பார்த்து அவசரப்பட்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என அறிக்கைவிட போற
@nvshanmugam8172
@nvshanmugam8172 Жыл бұрын
நான் பொன்னியின் செல்வன் கதைக்கு மறுப்பாக குந்தவையின் கனவு என்னும் வரலாற்று நவீனம் இரு பாகங்களை பாகைநாடன் என்னும் புனைபெயரில் எழுதியுள்ளேன். நூலகங்களில் எடுத்துப் படிக்கலாம்.!
@p.kiruthika
@p.kiruthika Жыл бұрын
Agreed that ravidasan + 2 other chola officials killed karikalan. If there is no Pandiyan influence in this murder then what motivated these 3 ppl to kill a crown prince??? If there is no big names involved, they r sure to know they ll b prosecuted. Why would there dare to do? (Just curious to know the historical possibilities) _/\_
@anuradharaghavan872
@anuradharaghavan872 Жыл бұрын
Never mind history. Put the blame on a Brahmin, everyone will believe, especially in Tamil nadu:)))
@harisankhar4417
@harisankhar4417 Жыл бұрын
Because cholas didn't adopted manusmriti and varna concept.....So only they killed him
@velmuruganv491
@velmuruganv491 Жыл бұрын
Super speech
@rothschildalphatauri2584
@rothschildalphatauri2584 Жыл бұрын
Time brings mannan mannan ..
@salai.k.thanabal.
@salai.k.thanabal. Жыл бұрын
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் "அந்தணர்" என்ற வார்த்தை யாரை குறிக்கிறது.
@aerotronn6803
@aerotronn6803 Жыл бұрын
One must understand all these kingdoms were very Raw & done barbaric acts to people of those ages. No king was Gentle towards its own people.
@TimothyJ0
@TimothyJ0 Жыл бұрын
மன்னார் மன்னனிடம் இன்னும் 100 நேர்காணல் தேவை❤
@prabhujagan8310
@prabhujagan8310 Жыл бұрын
Anchor - Irumporai Guest - Mannar mannan (Raja Rajan) ❤ Chera and Chozha
@gururajanbhimarao7619
@gururajanbhimarao7619 Жыл бұрын
சூப்பர்
@vallipurammaheswaran
@vallipurammaheswaran Жыл бұрын
இராசகேசரி பரகேசரிஎன்பது சிம்மாசனப் பெயர் உல்டா விடாதீர்கள்.
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 Жыл бұрын
பார்ப்பானுங்க சொல்வது பொய்.தமிழர்கள் சொல்வது தான் மெய்.என்பதை நிரூபித்துள்ளார் மன்னர் மன்னன்.
@kumaran46
@kumaran46 Жыл бұрын
சிறப்பு
@durganair6683
@durganair6683 10 ай бұрын
உங்கள் கருத்துகள் மிகவும் தெளிவாகவும் கேட்க மிகவும் வியப்பா கவும் இருக்கிறது வாழ்த்துகள் நண்பரே!😊😊😊உங்கள் பணி தொடர்ந்து சிறக்க எனது வாழ்த்துக்கள்🙏
@raghuramm3779
@raghuramm3779 Жыл бұрын
Pl add English subtitles . .
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev 10 ай бұрын
சீமான் வந்தா நாடு நல்ல இருக்கும் 🙏
@sudhakarcutz424
@sudhakarcutz424 Жыл бұрын
Kundhavaiahh🤣adhithakarikalana rajaraja cholapola valathadhea kundhavaidha
@HariHaran-zx3om
@HariHaran-zx3om Жыл бұрын
Super anna
@nelson.s718
@nelson.s718 Жыл бұрын
Arumai anna❤❤❤❤
@kanimozhikalaiselvan2864
@kanimozhikalaiselvan2864 Жыл бұрын
Raja raja solen history to be taken as per Mannar Mannan sir book to educate real history. Also his book to be history book for school and college
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
ஐயோ பாவம்! ஆதித்த கரிகாலன் ஆவி வ௫ம். கட்டிப்புடிச்சுக்கிட்டு அழு. அவன் ஆன்மா சாந்தி அடையும்.
@chellapandian.k.8405
@chellapandian.k.8405 Жыл бұрын
அடி செருப்பால...நாயே...உன் காலைக் கிழிச்சு நடு வீதியில் கட்டி தூக்கணும்..
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum Жыл бұрын
எவன் ஒருவன் பிராமண வெறுப்பைப் பரப்புவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறானோ அவன் மிஷனரிக் கைக்கூலி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தை அழிப்பதற்காக மிஷனரிகளால் ஏவப்பட்டவர்கள் இவர்கள்! என்ன பொய் சொல்லி பிராமணர் மேல் பழிபோட்டு பிராமண வெறுப்பை பரப்பலாம் என்ற ஒரே நோக்கத்தில் வரலாற்று உண்மைகளை எல்லாம் திரித்துக் கூறுவார்கள்!
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН