TVK - Congress கூட்டணியா... Vijay போடும் கணக்கு! - Rangaraj Pandey Interview | Vijay Students Meet

  Рет қаралды 119,524

IBC Tamil

IBC Tamil

4 күн бұрын

TVK - Congress கூட்டணியா... Vijay போடும் கணக்கு! - Rangaraj Pandey Interview | Vijay Students Meet | IBC Tamil | Rahul Gandhi
#vijay #vijayspeech #congress #rahulgandhi #rangarajpandey #tvk #tamilagavetrikazhagam #ibctamil
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.com/channel/0029...

Пікірлер: 757
@magendranmagendran100
@magendranmagendran100 2 күн бұрын
இப்போ போட்டி கமலுக்கும் விஜய்க்கும் தான் ..யாரு கோபாலபுர கொத்தடைமையில் முதல் இடம்யின்று..😂😂
@Themen00732
@Themen00732 2 күн бұрын
கமல் தான் முதலிடம் பெறுவார் 😅
@anuraglj6777
@anuraglj6777 2 күн бұрын
Absolutely right...
@sundres8114
@sundres8114 2 күн бұрын
😅😅😅😅😅😅
@sathyat6760
@sathyat6760 2 күн бұрын
If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors 1:57
@sathyat6760
@sathyat6760 2 күн бұрын
If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors 2:11
@Gopalakannan-ct2dt
@Gopalakannan-ct2dt 2 күн бұрын
மக்கள் நீதி மைய கமலஹாசன் மாதிரி நடிகர் விஜயும் திமுக உறுப்பினர் கார்டு வாங்கி விடுவார்
@Thekane-pr1xv
@Thekane-pr1xv 2 күн бұрын
உண்மை
@ourschooltgh147
@ourschooltgh147 2 күн бұрын
அப்படி நிலை வந்தால் அரசியல் விட்டு விலகுவார் தவிர, தி மு க உடன் ஒரு போதும் இணைய மாட்டார்
@user-ue2ur2uh8d
@user-ue2ur2uh8d 2 күн бұрын
கமலஹாசனின் நாயெல்லாம் பத்தி பெருசா பேச வேண்டாம் திரும்பாதே நாய் ஜோசப்
@mohangopi3336
@mohangopi3336 2 күн бұрын
Poda ponda
@sathyat6760
@sathyat6760 2 күн бұрын
If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors 0:53
@VellachamyKarmegam
@VellachamyKarmegam 2 күн бұрын
ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது அவருக்கு ஏன் இந்த பேச்சு விஜய்னா ஒரு ஆளே கிடையாது
@mohamedbasith7092
@mohamedbasith7092 Күн бұрын
Apa yaru than da allu.thevidaya payale.neya solli manasa thetheika da.neyellam sollura ne periya all pundaiya oatha.
@radhakrishnan7025
@radhakrishnan7025 2 күн бұрын
போகப் போக இன்னும் உலருவான். மற்றொரு துண்டு சீட்டு வந்துட்டான்
@user-ee3lb5uc7t
@user-ee3lb5uc7t 2 күн бұрын
அருமை 😂
@user-lv4mc9cu3n
@user-lv4mc9cu3n 2 күн бұрын
❤❤❤❤
@RajkumarRajamani
@RajkumarRajamani 2 күн бұрын
கதறல்
@Tamilan-o2g
@Tamilan-o2g 2 күн бұрын
எனக்கு ஒரு வரி எழுதி அனுப்பு நண்பா எனக்கு உங்கள மாதிரி கோர்வையாக மற்றும் நேற்றியாக கண்டன்ட் கிடைக்கல. பொருக்கி நடிகன பற்றி நானும் விமர்ச்கிறேன்
@sathyat6760
@sathyat6760 2 күн бұрын
If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors 1:42
@jayshriram4649
@jayshriram4649 2 күн бұрын
எப்ப பாத்தாலும் வடை பூரி பொங்கல் ஜோசப் விஜயின் பேச்சு
@Anbudansurya3003
@Anbudansurya3003 2 күн бұрын
கதறுங்கடா
@rajgameplay7165
@rajgameplay7165 2 күн бұрын
நீட் தேர்வு கண்டிப்பாக வேண்டும் . பல ஏழை மாணவர்கள் தற்போது அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்கள் இது 100% உண்மை . இது தவறு என்றால் ஏன் தமிழக அரசு இதுவரை அண்ணாமலை கேட்பது போல வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை
@einstienalbert94
@einstienalbert94 2 күн бұрын
அது 7.5%உள் ஒதுக்கீடுகிடைத்து அய்யா
@channel12381
@channel12381 2 күн бұрын
​@@einstienalbert94"நீட் தேர்வு வேண்டாம்"- கூத்தாடி Joseph விஜய் 🤡 1.NEET தமிழ் உட்பட 8 மொழிகளில் நடத்தப்படுகிறது 2.பதிவுகளின்படி 2006-2015 அரசுப் பள்ளிகளில் சுமார் 300 மாணவர்கள் அதாவது 3000 இடங்களில் ஆண்டுக்கு 30 மாணவர்கள் *30/3000= 1% இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களால் நிரப்பப்படுகிறது* *99% இடங்களை *நாமக்கல் குழு* பள்ளி மாணவர்கள் எடுத்துள்ளனர். *நீட் தேர்வுக்குப் பிறகு, ஜே.பி.நட்டா (பாஜக 🔥தலைவர், அந்தக் காலகட்டத்தில்) பரிந்துரைத்தபடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தற்போது உள்ளது. 3.தமிழ்நாடு +1,+2 பாடத்திட்டம் ஏற்கனவே 2018 இல் புதுப்பிக்கப்பட்டது , *நீட் 2020 வினாத்தாளின் பகுப்பாய்வில், புதிய தமிழக பாடப்புத்தகங்கள் 97% கேள்விகளை உள்ளடக்கியதாக தெரியவந்துள்ளது.* 4.பயிற்சி (Coaching) தேவையில்லை! அனைத்து பாடத்திட்டங்களும்(syllabus) பள்ளியிலேயே கற்பிக்கப்படும் போது (+1,+2 பாடத்திட்டம்) பயிற்சி ஏன் தேவைப்படுகிறது. 60,000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் தற்குறிகளா 🤡???? 5.யூடியூப்பில் உள்ள இந்தியாவின் சிறந்த பீடங்களில்(platforms) இருந்து இலவச வீடியோ விரிவுரைகள் மூலம் பல மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். Examples ஜம்முவைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவர் கூட பகுதி நேர வேலை செய்யும் போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார் (6:00pm-10:00pm, பின்னர் வீடியோ விரிவுரைகள் மூலம் படிக்கிறார் ) தற்போது அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் (அவருடன் அலக் பாண்டே - Physics Wallah நேர்காணலைப் பார்க்கவும்)) எதிர்காலத்தில் நீங்கள் பயிற்சி பெற விரும்பும் அலக் பாண்டேPW நீட் பயிற்சியை வழங்குகிறது@ ரூ.4000(ஒரு வருடத்திற்கான முழு படிப்பு) 6.நீட் தேர்விலும் இட ஒதுக்கீடு உள்ளது 85% இடங்கள்= TN மாணவர்கள் 15% இடங்கள் = அகில இந்திய குவாட்டோ (இந்த 15% உடன் தமிழக மாணவர்கள் கூட மற்ற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு உள்ளது) பிராமணர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு? (இஸ்லாமியர்கள் மீது பாஜக வெறுப்பை பரப்புகிறது என்று ஒரே நேரத்தில் சொல்வது என்ன ஒரு பாசாங்குத்தனம்,🤬) 7. *நீட் இருத்தல்* தகுதியற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவத் துறையில் நுழைவதைத் தடுக்கிறது(176k கோடி இருந்தாலும் Pass பண்ணா தான் சீட்) 8. .மேனேஜ்மென்ட் கோட்டா மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்🔥 9. எடுத்துக்காட்டு: 10. நீட் காரணமாக தயாநிதி மாறன் 11. ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் தன் மகளுக்கு மருத்துவ சீட் வாங்க முடியவில்லை
@dineshm3856
@dineshm3856 2 күн бұрын
ithuku münadi neet eluthitha doctor anagala sanghi 🤡
@MVMTR-eg8hh
@MVMTR-eg8hh 2 күн бұрын
அரைவேக்காடு ஒரு ஆளுப்பு......
@jayaramanramachandran7979
@jayaramanramachandran7979 2 күн бұрын
7.5 % உள் ஒதுகீட்டுக்கு முன் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றார்கள் என்பதை தெரிந்து விட்டு பேசவும்
@srm5909
@srm5909 2 күн бұрын
நடிகர் திலகம், பாக்யராஜ், கமல் வரிசையில் இப்போது அரசியலில் விஜய் ஜோசப்.
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh 2 күн бұрын
விஜய்க்கு சினிமாவும் போச்சு. இனி வாழ்க்கையும் போச்சு. தெளிவான ஆளுமையும் நிர்வாகத்திறமையும் உள்ள கேப்டன் நிலைமையப் பார்த்தாச்சு. பேசவே தெரியாத விஜய் கதி....
@Tamilan-o2g
@Tamilan-o2g 2 күн бұрын
நேற்று இரவு தி.மு.க விடம் அவனது மனைவி முன்பு அடிவாங்கினான் அதனால்தான் இன்று நீட் பற்றி பேசுகிறான்
@sami44566
@sami44566 2 күн бұрын
Poramaikal katharal ​@@Tamilan-o2g
@sathyat6760
@sathyat6760 2 күн бұрын
If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors 1:27
@karthicksivakumar4294
@karthicksivakumar4294 2 күн бұрын
​@@Tamilan-o2gendha pondati
@Sathyadefence
@Sathyadefence 2 күн бұрын
Good joke
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 2 күн бұрын
அதே குட்டையில் ஊறப்போகும் மூன்றாவது மட்டை.‌
@varadharajanb8179
@varadharajanb8179 Күн бұрын
❤mmmm.m
@LazyGamingtamil
@LazyGamingtamil 2 күн бұрын
ரங்கராஜ் பாண்டே அரசியல் சாணக்கியன் 👍👍👍👍
@Eagleman763
@Eagleman763 2 күн бұрын
Maridoss வீடியோ பாருங்க... விஜய் பேச்சுக்கு விடை கிடைக்கும்
@gopinathan6501
@gopinathan6501 2 күн бұрын
இப்பதான் அரசியலில் எல்கேஜி விஜய் எப்போ டிகிரி முடிச்சு பிஎச்டி முடிக்கிறது. அண்ணாமலை சீமான் போன்ற ஃபயர் ஸ்பீச் இவரால் பேச முடியுமா
@avs5167
@avs5167 2 күн бұрын
கால் பதிக்கும் முன்பே fail
@avs5167
@avs5167 2 күн бұрын
எழுதி கொடுக்கும் கேவலமான வசனங்கள் மட்டுமே
@Anbudansurya3003
@Anbudansurya3003 2 күн бұрын
காமெடி பண்ணாதடா. 10 நிமிட பேச்சுக்கே கதறிட்டு கெடக்கானுக. வெறும் பேச்சு எதுக்கும் உதவாது டா. கடைசி வரைக்கும் பேசிட்டே இருக்க வேண்டியதுதான். தீர்வு எங்கு கிடைக்குமோ அதைப் பற்றி மட்டும் பேசினாலே போதும்.
@mohamedbasith7092
@mohamedbasith7092 Күн бұрын
Manasa thetheika da thevidaya payale.​@@avs5167
@user-dc1jt1nc2m
@user-dc1jt1nc2m Күн бұрын
அண்ணாமலை மாதிரி சீமானால நியாயமா பேச முடியாது சார். சீமான் பேச்சு இன்றைக்கு ஒன்று. நாளைக்கு வேறு.
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 2 күн бұрын
ஏழை மாணவர்கள் படிக்க நீட் கண்டிப்பாக தேவை
@smpadhu3291
@smpadhu3291 2 күн бұрын
நீட் பற்றிய சரியான விளக்கம் நெறியாளர்களுக்கே தெரியவில்லை இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள்.
@rameshv62
@rameshv62 2 күн бұрын
21-22 ல் 336 அரசு பள்ளி மாணவர்கள் நீட் மூலமாக மருத்துவக் கல்லூரி சென்றுள்ளானர்.
@jaya5339
@jaya5339 2 күн бұрын
அப்போது "நீட்" இல்லாத தால தான் பல முட்டாள் டாக்டர்கள் இன்னும் உள்ளனர்
@SrikanthMars
@SrikanthMars 2 күн бұрын
True
@Anbudansurya3003
@Anbudansurya3003 2 күн бұрын
அப்போது நீட் இல்லாமலே திறமையான டாக்டர்கள் இருப்பது உனக்கு தெரியாதா டா. முட்டாள்
@tamilvanan4610
@tamilvanan4610 2 күн бұрын
Mental Madhri pesatha baadu,, NEET la evlo fraud nadakudhu therilaya 😅
@ArunKumar-sk3sd
@ArunKumar-sk3sd 23 сағат бұрын
Question paper leak agi pass Pani doctor arathuthan arivali doctor pola😂...neenga solrathu crct neet is good but athu muraya nadakrathilandrathala than Inga oppose panranga😊
@saravanan9632
@saravanan9632 2 күн бұрын
நீட் பேசலான வீடு இருக்காது 😂
@rameshv62
@rameshv62 2 күн бұрын
விஜய்யின் நீலாங்கரை வீடு விதிமுறை மீறல் காரணமாக இடிக்கப்படும் என திமுகவால் மிரட்டப்பட்டார் என செய்தி கசிக்கிறது.
@Sathyadefence
@Sathyadefence 2 күн бұрын
ஏன் புதுசா வீடு கட்டி குடுக்க போறியா
@RajaRaja-km8ng
@RajaRaja-km8ng 2 күн бұрын
Poda potta 😂
@sriramcee
@sriramcee 2 күн бұрын
😂😂😂 இது தான் திமுக டெக்னிக் 😂 எப்படி மிரட்டனுமோ அப்படி மிரட்டுவானுக
@vadivelmaruthainar4536
@vadivelmaruthainar4536 2 күн бұрын
மீண்டும் கமல், விஜய்!
@leel5725
@leel5725 2 күн бұрын
விஜய் பேச்சிற்கு பின்னால் இருக்கும் அரசியல் அழுத்தத்தை பார்க்க வேண்டும். சமூகத்தில் சிறப்பான அந்தஸ்தில் உள்ள விஜய் அவர்களாலேயே இந்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை என்றால் என்ன சொல்வது.
@100acre
@100acre 2 күн бұрын
Always admk DMK summa vidathu pavam vijay
@Pevvi7
@Pevvi7 2 күн бұрын
Vijay is another best example to make us realise that " Actors are not Fit for Politics " 🤡
@Thyagi809
@Thyagi809 2 күн бұрын
I am against vijay speech ncert syllabus alavuku neet iruku hard for state syllabus then you must increase state syllabus quality and make our school students competitive or let our kids knowledge less
@solomongnanaraj8920
@solomongnanaraj8920 2 күн бұрын
students cracking this using coachings only. Additionaly north india students get the questions ahead...
@channel12381
@channel12381 2 күн бұрын
​@@solomongnanaraj8920பைத்தியகாரத்தனமான அரைவேக்காடுத்தனமான understanding 🤭 சைமனின்(🤡) நரம்பு புடைக்கும் கட்டுகதைகளை கேட்டதன் விளைவு🤣
@VelMuruganK92
@VelMuruganK92 Күн бұрын
இதற்குத்தான் அண்ணன் சீமானை நாங்கள் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை என்று சொல்லுகிறோம்
@raviannamalai8810
@raviannamalai8810 2 күн бұрын
Next Kamal Vijay I am not support Vijay
@user-ho5hx3yi7j
@user-ho5hx3yi7j 2 күн бұрын
Potta neeya oru comedy
@Arun_Kumar_M
@Arun_Kumar_M Күн бұрын
I am thalapathy fan.. But no saport vijay politics🤦‍♂️🤦‍♂️ only thalapathy movie.. 👑
@ITSMESANCHU
@ITSMESANCHU 2 күн бұрын
எந்த நிலையிலும் நடுநிலையான சிறந்த பத்திரிகையாளர் அண்ணன் ரங்கராஜ் பாண்டே. வாழ்த்துகள்.
@sriramvenkatraman
@sriramvenkatraman 2 күн бұрын
Kamal Torch Light now Vijay Holding as simple.
@நம்பிக்கை
@நம்பிக்கை 2 күн бұрын
நீட் தேர்வு கண்டிப்பாக தேவை
@dr.s.tasnim1288
@dr.s.tasnim1288 2 күн бұрын
Rangaraj Sir your are very much clear. I too agree your words 🙏
@user-bt3qy9wc1g
@user-bt3qy9wc1g 2 күн бұрын
Rangaraj Pandey sir supper speach
@bjeyakumar9401
@bjeyakumar9401 2 күн бұрын
Vested
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 2 күн бұрын
NEET தேவை ஆனால் முறைப்படுத்த வேண்டும்
@umaelamathi8771
@umaelamathi8771 2 күн бұрын
Next Kamal
@Meha15
@Meha15 2 күн бұрын
மாணவருக்கு அவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுனா படிக்காமல் விட்டுருங்க டா. எப்படியும் dmk கு vote பண்ண போறீங்க 😂😂😂 அதுக்கு எதுக்கு படிப்பு 😂😂😂
@user-nx8vk3wi2u
@user-nx8vk3wi2u 2 күн бұрын
Dmk payapadala Vijay entry la ithu vijay ku nallathu illa
@Meha15
@Meha15 2 күн бұрын
@@user-nx8vk3wi2u vijay யே DMK 0.2 தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@DassS-dass
@DassS-dass 2 күн бұрын
சங்கிகளுக்கு ஒரே புகா தா அவாளை வாழ வைக்க எவ்வளவு முட்டு 😂
@informationinfinity5187
@informationinfinity5187 2 күн бұрын
​@@DassS-dasspandey ketta kelviku badul sollu apram sangi mangi nu solalaam
@sabari1102
@sabari1102 2 күн бұрын
Padichadhala thaan avanga BJP ku vote podama irukanga. BJP yoda 70~80% received from uneducated people
@elavarasank8673
@elavarasank8673 2 күн бұрын
நெறியாளருக்கு கேள்வி கேக்க தெரில😢
@Anbudansurya3003
@Anbudansurya3003 2 күн бұрын
பாண்டே பதில் சொல்ல முடியாமல் சங்கியாக உளறுகிறான்டா
@joylife428
@joylife428 2 күн бұрын
Vijay is a total waste. He says ondriya arasu .😂😂
@borntorockzha
@borntorockzha 2 күн бұрын
What is wrong with that?!
@joylife428
@joylife428 2 күн бұрын
@@borntorockzha yeah. That's separatism .u must be ashamed when u don't call Indian government .
@joylife428
@joylife428 2 күн бұрын
@@borntorockzha why don't u say dhoni as ondriya veerar. Or indiaa victory as ondriya Ani victory .that's because of ugly politics by DMK and local political brokers
@nob1130
@nob1130 2 күн бұрын
It is right.... It's ondriya arasu only!
@joylife428
@joylife428 2 күн бұрын
@@nob1130 yeah. Only tamilnadu politics it's ondriya arasu .nowhere they say that .u people must be ashamed if u can't use the word Indian government or Indian
@cbsmani5596
@cbsmani5596 2 күн бұрын
வர வர பாண்டேஜி..மேல எனக்கு ரொம்ப பிரமிப்பு வருகிறது.
@Rgkpets
@Rgkpets 2 күн бұрын
உங்களுக்கு லாம் வந்து ஆகணுமே...பிரம்மிப்பு....
@RajeshKumar-vu8us
@RajeshKumar-vu8us 2 күн бұрын
ரங்கராஜ் பாண்டே மிக அழகாக விவாதத்தை மடை மாற்றுகிறார்... நெறியாளர் திறமை இல்லாதவராக இருக்கிறார்...
@manikandang4619
@manikandang4619 2 күн бұрын
சிறப்பான தரமான விளக்கம். திரு.ரங்கராஜ் அவர்கள்
@KuwaitTemp
@KuwaitTemp 2 күн бұрын
Very top intelligent our Mr. Rangaraj PANDE sir.
@mywayofliving3171
@mywayofliving3171 2 күн бұрын
NEET introduced for following reasons : Standardized Assessment , Merit Based , Transparency, Reducing the need of multiple exams , preventing seat reservation misuse and lastly recognition if indian education standards globally. Vijay deals the NEET topic at surface level without proper understanding in my opinion .
@kalyanisriram5825
@kalyanisriram5825 2 күн бұрын
Vijay is running a school in Padua omr road. It is cbse and international school in that school no tamil at all. They are following central syllabus . He will go like Kamal so soon
@Milton-we9ds
@Milton-we9ds 2 күн бұрын
நடிகர் விஜய் க்கு ஒட்டு போட 18 வயது க்கு கீழ் உள்ளவர்கள் தான் ஏறாளம் அவர் எப்படி அரசியல் செய்யமுடியும்?
@Eagleman763
@Eagleman763 2 күн бұрын
ஓட்டு போடும் வயதை குறைந்தது மிக பெரிய தவறு. 21 தான் சரி
@thamodarakannan
@thamodarakannan 2 күн бұрын
சென்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்கும் இந்த விழாவுக்கும் இடையில் விஜய் மிரட்டப்பட்டிருக்கலாமோ மத்திய அரசை எழுத்து பேசவேண்டும் என்று
@anuraglj6777
@anuraglj6777 2 күн бұрын
GOAT release aganuma veandamanu keaturupanka...
@yuvaraj_status
@yuvaraj_status 2 күн бұрын
Tharukuri vijay. Annamalai is the only hope 🧡🧑‍🦯
@prakashb214
@prakashb214 Күн бұрын
Pandey sir analysis is excellent. This is the level of journalist.
@_hy_its_me_stoner7256
@_hy_its_me_stoner7256 2 күн бұрын
இன்னும்.நூறு.பான்டே.வந்தாலும்.தமிழக.மக்கலை.திருத்த.முடியாது.பான்டேசார்.யாரோ.சொல்லிக்.கொடுத்ததை.அப்படியே.பதத்தத்துடன்.பேசுகிரார்.விஜய்.விஜய்.பில்லைகள்.எங்குபடிக்கிரார்கள்.முதலில்.
@channel12381
@channel12381 2 күн бұрын
"நீட் தேர்வு வேண்டாம்"- கூத்தாடி Joseph விஜய் 🤡 1.NEET தமிழ் உட்பட 8 மொழிகளில் நடத்தப்படுகிறது 2.பதிவுகளின்படி 2006-2015 அரசுப் பள்ளிகளில் சுமார் 300 மாணவர்கள் அதாவது 3000 இடங்களில் ஆண்டுக்கு 30 மாணவர்கள் *30/3000= 1% இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களால் நிரப்பப்படுகிறது* *99% இடங்களை *நாமக்கல் குழு* பள்ளி மாணவர்கள் எடுத்துள்ளனர். *நீட் தேர்வுக்குப் பிறகு, ஜே.பி.நட்டா (பாஜக 🔥தலைவர், அந்தக் காலகட்டத்தில்) பரிந்துரைத்தபடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தற்போது உள்ளது. 3.தமிழ்நாடு +1,+2 பாடத்திட்டம் ஏற்கனவே 2018 இல் புதுப்பிக்கப்பட்டது , *நீட் 2020 வினாத்தாளின் பகுப்பாய்வில், புதிய தமிழக பாடப்புத்தகங்கள் 97% கேள்விகளை உள்ளடக்கியதாக தெரியவந்துள்ளது.* 4.பயிற்சி (Coaching) தேவையில்லை! அனைத்து பாடத்திட்டங்களும்(syllabus) பள்ளியிலேயே கற்பிக்கப்படும் போது (+1,+2 பாடத்திட்டம்) பயிற்சி ஏன் தேவைப்படுகிறது. 60,000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் தற்குறிகளா 🤡???? 5.யூடியூப்பில் உள்ள இந்தியாவின் சிறந்த பீடங்களில்(platforms) இருந்து இலவச வீடியோ விரிவுரைகள் மூலம் பல மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். Examples ஜம்முவைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவர் கூட பகுதி நேர வேலை செய்யும் போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார் (6:00pm-10:00pm, பின்னர் வீடியோ விரிவுரைகள் மூலம் படிக்கிறார் ) தற்போது அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் (அவருடன் அலக் பாண்டே - Physics Wallah நேர்காணலைப் பார்க்கவும்)) எதிர்காலத்தில் நீங்கள் பயிற்சி பெற விரும்பும் அலக் பாண்டேPW நீட் பயிற்சியை வழங்குகிறது@ ரூ.4000(ஒரு வருடத்திற்கான முழு படிப்பு) 6.நீட் தேர்விலும் இட ஒதுக்கீடு உள்ளது 85% இடங்கள்= TN மாணவர்கள் 15% இடங்கள் = அகில இந்திய குவாட்டோ (இந்த 15% உடன் தமிழக மாணவர்கள் கூட மற்ற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு உள்ளது) பிராமணர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு? (இஸ்லாமியர்கள் மீது பாஜக வெறுப்பை பரப்புகிறது என்று ஒரே நேரத்தில் சொல்வது என்ன ஒரு பாசாங்குத்தனம்,🤬) 7. *நீட் இருத்தல்* தகுதியற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவத் துறையில் நுழைவதைத் தடுக்கிறது(176k கோடி இருந்தாலும் Pass பண்ணா தான் சீட்) 8. .மேனேஜ்மென்ட் கோட்டா மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்🔥 9. எடுத்துக்காட்டு: 10. நீட் காரணமாக தயாநிதி மாறன் 11. ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் தன் மகளுக்கு மருத்துவ சீட் வாங்க முடியவில்லை
@rameshv62
@rameshv62 2 күн бұрын
மிகத் தரமான பதிவுக்கு நன்றி
@user-rh2vm2iq8i
@user-rh2vm2iq8i 2 күн бұрын
Excellent 👌
@TMG-147
@TMG-147 Күн бұрын
நீட் பாஸ் எவ்வளவு 95 மார்க் தானே. அதைக் கூட தயாநிதி மாறன் பொன் எடுக்கவில்லை என்றால் எப்படி. நீட் தேர்வில் 95 மார்க் எடுத்தால் தயாநிதி மாறன் மகள் நிச்சயமாக எம்பிபிஎஸ் படிக்கலாம் அப்படித்தானே... அப்படி என்றால் வசதி இல்லாத 450 மார்க் வாங்கும் ஒரு சாமானியனின் மகன் எம்பிபிஎஸ் படிக்க முடியாது.. இந்த முரண்பாடு ஏன்?
@ganapathic.v.2668
@ganapathic.v.2668 2 күн бұрын
Please listen marridas speach
@shankarm7253
@shankarm7253 2 күн бұрын
கமல் டார்ச்லைட்டை ஓங்கி அடித்தது, சரத்குமார்க்கு 2 மணிக்கு சிந்தனை வந்தது, விஜய்க்கு 4 நாள் கேப்பில் கனவு காண்கிறார். பழைய பொருளில் புதிய ஸ்டிக்கர் விஜய்.
@jagannathan1481
@jagannathan1481 2 күн бұрын
Big clarification about neet politics
@srinivasang3360
@srinivasang3360 Күн бұрын
Panday sir very nice explanation about NEET 👍
@KarthiKeyan-jz6gi
@KarthiKeyan-jz6gi 2 күн бұрын
Panday daa👏👏👏🤑
@govardhanthorali588
@govardhanthorali588 2 күн бұрын
தலைமுறை தலைமுறையாக பிற்படுத்தப்பட்டவர்கள் வசதியின்றி திறன் குறைவானதாக உள்ளதால் இட ஒதுக்கீடு கொடுத்து அரசு ஊக்குவிக்கிறது. இதில் நீட் தேர்வில் மட்டும் பட்டியலினம் தோல்வியடைவதாக ஊடகங்கள் கட்சிகள் பேசுவது வேடிக்கை.
@MagudesV
@MagudesV 2 күн бұрын
TMK 40mp யும் ஒன்றியmpனு சொல்லலாம😂😂😂
@user-we3iv5qy5e
@user-we3iv5qy5e 2 күн бұрын
உனக்கு வேண்டும் என்றால் நீட் படி வேண்டாம் என்றால் வேறு தேர்வு படி இதுக்கு ஏன் நீட் எதிர்ப்பு?
@Meha15
@Meha15 2 күн бұрын
@@user-we3iv5qy5e dmk medical college donation வரதே அந்த கவளை
@mmurugesan8118
@mmurugesan8118 2 күн бұрын
கிராமபுத்தில் இருக்கும் எங்களுக்கு இருக்கும் அறிவு நகர்புறத்தில் இருக்கும் உங்களுக்கு இருக்கா? கிராமத்தில் வசிக்கும் நாங்கள் என்ன உங்களமாதிரி பணத்திற்கு வேறய திங்கறவங்களா? கிராமப்புற மக்கள் ஓட்டு மட்டும் வேணுமா? கிராமப்புற மக்கள் உன் படம் பார்த்தினாலதான் நீங்க இன்று இளையதளபதி மறந்துறாதீங்க விஜய் சார்
@gandhipp8472
@gandhipp8472 2 күн бұрын
👍🙏Super Panday Sir 👍💐🙏🪷🌴🌷
@vkumar9399
@vkumar9399 2 күн бұрын
எதுவும் இல்லாமல் எதுக்குடா பதறிட்டு வந்து பேட்டி கொடுக்கறீங்க? 😂
@vishnu6274
@vishnu6274 2 күн бұрын
Interviewer is not fit to interview rangaraj pandey ❤
@ananthkumar4923
@ananthkumar4923 2 күн бұрын
திரு.பாண்டேவின் கருத்து 100% உண்மையானது👌👌
@alexcreation4050
@alexcreation4050 2 күн бұрын
இத்தனை நாள் எங்கடா போனீங்க இன்னைக்கு எல்லா சேனல் முழுவதும் இதே பேசுறீங்க
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 2 күн бұрын
Dear anchor, you better go and ask Thiru Joseph Vijai the questions. Only he can answer and not Thiru Rangaraj Pande. Get Thiru Vijay to your studio and ask. This is my anguish of all anchors asking the questions which could only be answered by the people who made the statements in question. A Rajakumar
@sathishkumarkumar7271
@sathishkumarkumar7271 2 күн бұрын
Yes...vijay should watch pande's vedios....he is giving all kind of ideas for vijay....😊
@lokeshs8543
@lokeshs8543 2 күн бұрын
This is the standout between Pandey and dabba fellow sattai
@sankaransangeethass6445
@sankaransangeethass6445 2 күн бұрын
SuperSir 🎉🎉🎉🎉🎉🎉
@ganapathic.v.2668
@ganapathic.v.2668 2 күн бұрын
Vijay house and law problems Today vijay change his idea
@sambathkumar7337
@sambathkumar7337 2 күн бұрын
Maridass video pathigala
@kabeshkumar7338
@kabeshkumar7338 2 күн бұрын
Vijayakanth sir mathiri varamudiyuma ippa tamilaha makkale thirunthunga thalapathy varattum❤❤❤❤❤
@sreelathasrinivasan3834
@sreelathasrinivasan3834 2 күн бұрын
We have CAT for medical schools in US. It’s a competitive exams. Students from public schools write the exam. No one complains
@sundaramr1424
@sundaramr1424 2 күн бұрын
Mudala vijai let him join with parents and his family
@jagannathan1481
@jagannathan1481 2 күн бұрын
Super
@vijayn5654
@vijayn5654 2 күн бұрын
True
@vairamanidon2930
@vairamanidon2930 Күн бұрын
Semma speech Pandey sirraee
@exploringmovements
@exploringmovements 2 күн бұрын
All entrance exam thevaila tamilnadu ku
@kannancb2316
@kannancb2316 19 сағат бұрын
எல்லா பயலும் கதறுவதை பாத்தாலே தலைவன் சரியான பாதையில் தான் செல்கிறான்.
@Machamuni18
@Machamuni18 2 күн бұрын
விஜய் அவர்கள் இன்னும் நிறைய அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது உள்ள அரசியல் வாதிகள் phd முடித்துள்ளார்கள். இவர் இப்போது தான் lkg படிக்கிறார்.
@Rgkpets
@Rgkpets 2 күн бұрын
இவனுங்க கதறல பாத்தா விஜய் correct ரூட் ல தான் போறானோ....
@anandlayan6488
@anandlayan6488 2 күн бұрын
👏👏👏👏
@royrazack9915
@royrazack9915 2 күн бұрын
We all Pandey to be the prime minister of India.
@rajkumark7945
@rajkumark7945 Күн бұрын
Rangarajan pandiyan anna super speech 👌👌👌👌👌
@user-ju8zg5qw1b
@user-ju8zg5qw1b 2 күн бұрын
Mr Pandey is 100 percent right about Vijay. Vijay is wasting his time. Give false promises to young students.
@manim9866
@manim9866 2 күн бұрын
அண்ணன் பதிலுக்காக தான் நேற்றிலிருந்து வெயிட் பன்னேன்.... இத யாராவது விஜய்க்கு போஸ்ட் பன்னுங்க ... புரியுதானு பார்ப்போம்....
@smileinurhand
@smileinurhand 21 сағат бұрын
" அரசிலில் நியாயம், தர்மம் எல்லாம் கிடையாது, எல்லாம் அரசியல் மடுமே, பாஜக உட்பட எல்ல கட்சியும் அதுவே " அறிஞர் மாரி தாஸ்..
@E_Rama
@E_Rama 2 күн бұрын
Looks like dmk pressure
@KodeeKodee-mc2pu
@KodeeKodee-mc2pu 2 күн бұрын
எப்படியெல்லாம் சமாளிக்குறா பாருங்க😊
@stylesamrat3415
@stylesamrat3415 2 күн бұрын
Pandey sir super speech kakastar ku seruppadi
@mmurugesan8118
@mmurugesan8118 2 күн бұрын
கொரோனா நேரத்தில் பரிட்சை எழுதாம 100% பாஸ் என்ன கொடுமசார் இது இத எவரும் கேக்கல ஏன்?
@balajimoulee5400
@balajimoulee5400 2 күн бұрын
Pandey Anna in Fire mode 🔥🔥🔥
@samvivekkannan3491
@samvivekkannan3491 2 күн бұрын
VANTHUTTAN ......VANTHUTTAN ....PANDEY MAMA.....
@dineshb6915
@dineshb6915 2 күн бұрын
GOAT release problem aayidum😂😂😂
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 2 күн бұрын
வெற்றிடத்தை நிரப்ப... சீமான் இருக்கிறார் களத்தில். அண்ணாமலை மேலும் அனலாக.. களத்தில் போராடுகிறார். இவர்களின் போராட்ட தேர்தல் களம் பற்றி பேசும் காலங்களிலேயே ! திமுக வெற்றிப்பாதையில். இதில் விஜய் அரசியலில் வருவதற்கு வருடங்கள் நிறையவே உள்ளது. ஏன் ? புகழ் !!!! யப்பா... இன்னுமா தேவை. ஆசையே ...
@psuresh3328
@psuresh3328 15 сағат бұрын
Sarma & Pandey genuine gentle guys.❤❤
@vinods9284
@vinods9284 2 күн бұрын
Ultimate news about TET CLAT 😊
@SambandamNayagi-ku3ki
@SambandamNayagi-ku3ki 2 күн бұрын
பாண்டேஜி நீர் இப்படி விமர்சனங்கள் வைத்தால் அதோகதிதான்
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 2 күн бұрын
ஏழை மாணவர்கள் பின்னால் அண்ணாமலையைத் தவிர யாரும் இல்லை, அன்புமணி உட்பட.
@kayalinfo5650
@kayalinfo5650 Күн бұрын
நான் இப்போ டாக்டர்க்கு படிக்கணும் ஆசை நீட் இல்லாம என்னால படிக்க முடியுமா? அதற்கான வழி இருக்கா?வழி இல்லாம என்னால என்ன பண்ண முடியும்? நீட் எழுதினதான் டாக்டர் படிக்க முடியும்னு இருந்தா அதை எழுதி தான் ஆகனும்.இந்த கட்டாயம் இல்லாம நீட் தமிழக மாணவர்கள் எழுதுகிறார்கள் என்றால் நீட் தேர்வுக்கு இங்க வரவேற்பு இருக்குனு சொல்லறது சரி.இங்க யாரும் விருப்பப்பட்டு தேர்வு எழுதல கட்டாயம் நீட் எழுதி தேர்ச்சி அடைந்ததால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் அதனால் தான் நீட் எழுதிட்டு இருக்காங்க மாணவர்கள் அதை ஏன் சொல்ல பேச மாட்ருக்கிருங்க? நீட் இல்லாம அதிக மாணவர்கள் இதை எழுதுவார்களா?
@ramkumarsiva1064
@ramkumarsiva1064 2 күн бұрын
Super Pandey sir 🎉🎉🎉
@NNNAM435
@NNNAM435 2 күн бұрын
விஜய் ய எந்த கட்சியும் எதிர்கல என் நா எவன ஒரு அவங்க மதிகல இவன் பேசுனது தலைவர் ரஜினிகாந்த் பேசி இருந்த ஒட்டுமொத்த கட்சியும் எவர எதிற்பங்க அதன் விஜய் எது பேசினாலும் பேசட்டும் நு இவங்க ஆதரிகிரங்க விஜய் எப்போ வச்சி செய்வங்கன 2026 ல athu varaikum all politicians waiting 👈👈👈👈👈
@Jebamani-gn7gz
@Jebamani-gn7gz 2 күн бұрын
So nice❤❤❤
@DeepaDeepa-hc8qe
@DeepaDeepa-hc8qe 2 күн бұрын
Vijaykanth mathiri yarum vara matanga..
@beninvijay
@beninvijay 2 күн бұрын
Let Vijay win a debate with any one of this Annamalai, pandey, rama Srinivasan, Aswathaman, then we will accept him
@michaelmichael9484
@michaelmichael9484 23 сағат бұрын
பாண்டே நீங்க வேற லெவல்... ❤️
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 29 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 40 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 29 МЛН