Kudos to ilango Sir for great lyrics in PS and for penning down in pure Tamil. Vazgha Valamudan
@parvatanaya Жыл бұрын
“மக்கள் நலினமான பாடல்களை கேக்கிறார்கள் என சொல்லாதீர்” - நெத்தியடி அடித்தார் இளங்கோ. சாய சஞ்சரே பாடலை விளக்கியதற்கு நன்றி.
@shyamalakannan501 Жыл бұрын
நல்ல கவிஞர் வரவேற்கிறேன்
@doyouhaveaminute281 Жыл бұрын
my new fav lyricist ❤️
@vae2168 Жыл бұрын
அட...ஏம்ப்பா...உருட்டல்...பொ.செ....ல் எந்தப்பாடலும், இசையமைப்பும் உரையாடலும், காட்சி அமைப்பும் , உடையலங்காரமும் எடுபடவே இல்லை...என்பதுதான் கசப்பான உண்மை. legend, comfort zone, confident, commitments ..? Blowing their own trumpet. இது பண்ணனும், இதா வச்சிக்கணும்...என்ன தமிழ்? எப்படியாவது சமஸ்கிருதத்தை த்திணிக்கனும். நல்ல வேளை. கவிராயர்,..பாரதிதாசன்,சுரதா..புலமைப்பித்தன்....இவர்கள் இப்போது இல்லை. .. எங்கே போய் சேர்ந்தது. ? இளம்+கோ +கிரு+ஷ்ஷ்ஷ்...
@duraibabuparthasarthy7451 Жыл бұрын
சகோ.ஏன் இவ்வளவு கசப்பு...அது நல்லதல்ல தங்களுக்கு...மனசை சிதைக்கும்..உடலை பாதிக்கும்.... நீங்கள் நல்லா இருக்கனும் சகோ