No video

இசையமைப்பாளர் தேவா | Thenisai Thendral Deva speaks about Rajini and Kamal

  Рет қаралды 74,778

ARRABHAKTHI

ARRABHAKTHI

Күн бұрын

இசையமைப்பாளர் தேவாவின் அனுபவம்/ Music Director Deva speaks about Rajini and Kamal Haasan

Пікірлер: 152
@grmurugan1470
@grmurugan1470 5 жыл бұрын
அய்யா உங்கள் இசையில் மீண்டும் படங்களில் தேனிசை தென்றல் தேவா என்ற பெயரை கான ஆசை .....
@dheiventrandheiventran4277
@dheiventrandheiventran4277 5 жыл бұрын
அழகான பேச்சு தன்னடக்கம் கொண்ட இசையமைப்பாளர் எத்தனை தடவை உங்கள் பாட்டு கேட்டாலும் சளிச்சதே கிடையாது பன்முகம் கொண்ட இசையமைப்பாளர் இவர் ஒருவரே தேவா சார் கிரேட்
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 4 жыл бұрын
தேன் +இசை =தேனிசை தென்றல் தேவா, இவர் இசையமைத்த பல படங்கள் இன்றும் கூட அனைவருக்கும் பிடிக்கும். 👏 👏 👏 👏
@chandiranchandiran8900
@chandiranchandiran8900 4 жыл бұрын
இந்த மாதிரி 🔥🔥🔥👍👍👍 எந்த இசையமைப்பாளரும் விளக்கம் சொல்லி 🔥 இருக்க மாட்டார்கள் 🔥🔥🔥🔥
@cannalingambirabakaran1763
@cannalingambirabakaran1763 5 жыл бұрын
உங்கள் இசையில் மீண்டும் படங்களில் தேனிசை தென்றல் தேவா என்ற பெயரை கான ஆசை .....
@chandiranchandiran8900
@chandiranchandiran8900 4 жыл бұрын
அதிக காதல் ஹிட் பாடல்கள் 🔥🔥🔥 அதிக காணா பாடல்கள் 🔥 ஹிட் கொடுத்தவர் இவர்தான் 🔥🔥🔥
@sjs4229
@sjs4229 5 жыл бұрын
விஜய் அஜீத் இருவருக்கும் இவரைப்போல் ஹிட் கொடுத்த இசையமைப்பாளர் வேறு யாரும் இல்லை
@jeevabuilders7209
@jeevabuilders7209 5 жыл бұрын
sikandar Sk உண்ணாமை
@aravinthanrasalin9240
@aravinthanrasalin9240 4 жыл бұрын
உண்மை
@madhuramadhura2490
@madhuramadhura2490 3 жыл бұрын
Rajini movie ku opening song hit kodutha first music director deva sir
@chandiranchandiran8900
@chandiranchandiran8900 4 жыл бұрын
🔥🔥🔥 தேனிசை தென்றல் தேவா 🔥 எல்லா இசையமைப்பாளர் போல் இசையமைப்பார்... ஆனால் இவரைப் போல் யாராலும் 🔥🔥🔥🔥 இசையமைக்க முடியாது 🔥🔥🔥🔥 சூப்பரான காதல் பாடல் 🔥 சாமி பாடல் 🔥 தத்துவ பாடல் 🔥 கானா மரண மாஸாக இருக்கும் 👍🔥 தீம் மியூசிக் இவரைப் போல் 🔥🔥🔥🔥 யாராலும் 🔥 தர முடியாது 🔥🔥🔥🔥 தேனிசை தென்றல் தேவா 🔥 தேவா தான் 😍
@user-mw7nw7lo5r
@user-mw7nw7lo5r 5 жыл бұрын
ஐயா நான் உங்களின் தீவிர ரசிகன்
@lagithpackiyarajah984
@lagithpackiyarajah984 5 жыл бұрын
தேவா திமிர் இல்லாத ஒரு இசை அமைப்பாளர்
@chandiranchandiran8900
@chandiranchandiran8900 4 жыл бұрын
ரஜினி 🔥 கமல் 🔥 விஜய் 🔥அஜித் 🔥🔥🔥 இவர்கள் படங்களில் வரும் பாடல்கள் எப்போதும் கேட்க இனிமையாக இருக்கும் 👍🔥🔥🔥🔥 அதற்கு இவர் தான் காரணம் 😍 சிறந்த இசையமைப்பாளர் ❤️
@harivenkat1435
@harivenkat1435 Жыл бұрын
Even prasanth
@narayananj4551
@narayananj4551 4 жыл бұрын
தேவாசார் மீண்டும் இசைஅமைக்க வர வேண்டும்
@venkatesanchinnasamy1978
@venkatesanchinnasamy1978 4 жыл бұрын
தேவா சார் இளம்தலைமுறைக்கு வழிவிட்டுள்ளார் அவர் பேட்டியில் சொன்னார்.
@kingmusic395
@kingmusic395 6 жыл бұрын
தேவா சார் அருமை.
@Lalgudisurya
@Lalgudisurya 4 жыл бұрын
தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கு நான் அடிமை‌..உங்களது ரசிகன் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்
@SRITHIRUPATHI-
@SRITHIRUPATHI- 6 жыл бұрын
My fav music director deva
@Vijay-fy7xo
@Vijay-fy7xo 6 жыл бұрын
I am your fan sir
@kasimkp462
@kasimkp462 3 жыл бұрын
Deva sir big fan of kerala
@sakthi_veld505
@sakthi_veld505 5 жыл бұрын
தேவா அவர்ககே ரஜினி & கமல் பற்றி பேசிய நீங்கள் விஜயகாந்த் என்ற மிகப்பெரும் ரசிகர்கள் கொண்டவரை பற்றி ஏன் பேசவில்லை அரசியலில் இருப்பதாளா நீங்கள் விஜயகாந்த் க்காக செந்தூர பாண்டி, திருமூர்த்தி, சொக்க தங்கம்,என் ஆசை மச்சான்,கருப்பு நிலா என்று பல படங்கள் மியூசிக் போட்டு உள்ரீர்கள் அவரை பற்றி ஒரு வார்த்தை பேசி இருந்தால் மகிழ்ச்சியாக இருந்து இருக்கும் 👍
@t.vigneshwaran6113
@t.vigneshwaran6113 4 жыл бұрын
தமிழ் செல்வன் வீரம் வெளஞ்ச மன்னு
@maridurai8050
@maridurai8050 4 жыл бұрын
I agree with you
@shivat5450
@shivat5450 4 жыл бұрын
Arumaiyana kelvi nanba
@narayananj4551
@narayananj4551 4 жыл бұрын
கஜேந்திரா வல்லரசு
@venkatesanchinnasamy1978
@venkatesanchinnasamy1978 4 жыл бұрын
விஜயகாந்தை பற்றி வேரோரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
@valari3665
@valari3665 5 жыл бұрын
அருமை அருமை
@mohans8655
@mohans8655 4 жыл бұрын
என் மனதை கொள்ளையடித்தவளே Super song Deva sir
@udhayakumar4874
@udhayakumar4874 5 жыл бұрын
Deva Sir ur always Rock 🌟 and all rounder in music. Thanks for all your contribution to music.
@chrisuschrisriya8102
@chrisuschrisriya8102 4 жыл бұрын
நடிகர்கள் எல்லாம் எங்கள் கண்களுக்கு மாத்திரம்தான் தெரிவார்கள் தேவா சார் போல இசையமைப்பாளர்கள் எங்கள் இருதயத்தில் என்றும் இருப்பார்கள்
@lingshu4323
@lingshu4323 5 жыл бұрын
Deva sir really great
@Raja-vo9om
@Raja-vo9om 4 жыл бұрын
Enai pol valarum isai amaipalargal sir sema astonished by your words your have proven already but still your down to earth😍😍😍👌👌👌👌
@nithinithi7093
@nithinithi7093 7 жыл бұрын
kadhal kottai and once more good albuma sir
@khaleelrahman2096
@khaleelrahman2096 6 жыл бұрын
nithi nithi Aasai & Nerukku Ner also best Albums
@HP-vo8wk
@HP-vo8wk 5 жыл бұрын
Even citizen
@Raja-vo9om
@Raja-vo9om 4 жыл бұрын
Kushi vitutingle
@vengatk7566
@vengatk7566 5 жыл бұрын
unga songs all time my favourite sir
@m.arajarathinan9030
@m.arajarathinan9030 5 жыл бұрын
நீங்க வளரும் கலைஞரா? நீங்கள் ஒரு இசை அறிஞர் யா
@idhayakannan2408
@idhayakannan2408 4 жыл бұрын
Super
@Raja-vo9om
@Raja-vo9om 4 жыл бұрын
Super anna
@ambedraguc3139
@ambedraguc3139 4 жыл бұрын
வித வித மா சோப்பு சீப்பு கண்ணாடி சூப்பர் அருமை
@iyappaniyappan538
@iyappaniyappan538 7 жыл бұрын
great music director
@asrafzid8615
@asrafzid8615 4 жыл бұрын
Deva sir love u
@kamaruljaman2475
@kamaruljaman2475 4 жыл бұрын
சிறந்த இசையமைப்பாளர்
@navaneethakrishnanks6785
@navaneethakrishnanks6785 5 жыл бұрын
All beautiful melodies...
@vetrielanthirai
@vetrielanthirai 5 жыл бұрын
Miss your gana melody ae unga padathula superb ah irrukum love u sir
@gmmurali4219
@gmmurali4219 4 жыл бұрын
அருமையான இசை அமைப்பாளர்
@V_Shankar
@V_Shankar 5 жыл бұрын
My favorite your song April mathathil from vaali..sema music
@v.j.geraldjames2825
@v.j.geraldjames2825 5 жыл бұрын
I love deva sir... Because he's so humble
@919vikky
@919vikky 6 жыл бұрын
most humble and good hearted music director......one of the best BGM scorer
@udhay3743
@udhay3743 7 жыл бұрын
I love your Music sir
@rjtamizhasongs5833
@rjtamizhasongs5833 Жыл бұрын
Love you Deva sir 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@prabhudas21
@prabhudas21 5 жыл бұрын
I love you so much Deva sir👏👏👏👏👏👏👏
@surendardeva7943
@surendardeva7943 6 жыл бұрын
I love Deva sir and his music and I will there is no one to compose folk , Melody , Western and and pure gana one an only thenisai thendral Deva sir.....he is very humble and down towards but I don't know why people celebrating only raja sir and Rahman sir worst people
@musicmu1050
@musicmu1050 5 жыл бұрын
Super speech Deva sir ! 👍
@ullatildileepnair7744
@ullatildileepnair7744 7 жыл бұрын
தேனிசை தென்றல் , எத்தனை எத்தனை தென் பொழியும் பாடல்கள், அனால் இந்த நன்றிகெட்ட தமிழ் உலகம் உங்களை ஏனோ மறந்துவிட்டது, மிக பெரிய சாதனையாளர்களுக்கு பின்னல் தான் எப்போதும்போகும்.......
@lagithpackiyarajah984
@lagithpackiyarajah984 5 жыл бұрын
மிக மிக உண்மையான பதிவு அண்ணா
@venkatesanchinnasamy1978
@venkatesanchinnasamy1978 4 жыл бұрын
தேவா யாரிடமும் உதவியாளரா பணிபுரிந்தது கிடையாது. விஜயகாந்த் எப்படி நேரா கதாநாயகனா நடித்த மாதிரி தேவா ஐயா நேரடியாக இசையம்பாளராக வந்தார் இவர் ஆரம்பத்தில் இசையமைத்த 14 படம் வெளிவரவில்லை மனசு கேத்த மகாராசா படத்திற்க்கு பிறகுதான் நல்ல நேரம் அமைந்தது. கானா பாடலை அறிமுகபடுத்தியதே இவர்தான்.
@sureshs8073
@sureshs8073 5 жыл бұрын
Super Mass
@AbhiS0071
@AbhiS0071 4 жыл бұрын
Thala - Deva combo is like Thala - Yuvan combo those days.. almost every album was blockbuster..
@v.j.geraldjames2825
@v.j.geraldjames2825 5 жыл бұрын
Very very very humble person in Tamil industry
@TheVetrichelvan
@TheVetrichelvan 6 жыл бұрын
Love you sir
@vetrielanthirai
@vetrielanthirai 5 жыл бұрын
Semma music director Gaana god and melody King ethanai padangal Ivar paadi isai amaitha paatukal ellamae superhit thala thalapathy superstar ulaganayagan ellorukum sila padangal seithalum athil ellam hit koduthavar deva sir love u sir
@TheVetrichelvan
@TheVetrichelvan 6 жыл бұрын
Sir love you sir
@gabyilayarajar9359
@gabyilayarajar9359 5 жыл бұрын
Deva s a 90,s kids energy drink
@jeevabuilders7209
@jeevabuilders7209 5 жыл бұрын
GABYilayaraja R உண்மை
@anaimalaitorisam401
@anaimalaitorisam401 5 жыл бұрын
very nice sir Deva sir very great
@renoruberts
@renoruberts 5 жыл бұрын
Miss you man. I love your melody.
@arunpandian3807
@arunpandian3807 4 жыл бұрын
Ayya nengal very excellent music direacter
@anbeysivam847
@anbeysivam847 3 жыл бұрын
அருமையான இசையமைப்பாளர் எனது ரசனைக்கு பாடல் தருபவர் அவர்ரவர் மனது தருவார்
@thiruvetti
@thiruvetti 4 жыл бұрын
The last 20 seconds Deva explained the generation gap beautifully.
@rabeekraja955
@rabeekraja955 4 жыл бұрын
நல்லா இசையமைப்பாளர்தேவா
@dhilibank8361
@dhilibank8361 5 жыл бұрын
Your speech so simple... but your music was super...
@karthikeyansathiyanathan6046
@karthikeyansathiyanathan6046 5 жыл бұрын
Ella patum sathiyam engal deva siruku
@maheshr5392
@maheshr5392 6 жыл бұрын
Humour Deva 👏🏻
@cigaretu
@cigaretu 4 жыл бұрын
Very simple..
@ashoka.n5204
@ashoka.n5204 5 жыл бұрын
Super speech.Ennaku pidittha music directoril ivarum oruvar.Auto carararkalluku Oru Olivillakai songai pottavar.Evavurukku innaiyaaga ilayaraja kooda bakthi paadalkalai compose seiyavillai enbathu unmai.
@karthikks82
@karthikks82 Жыл бұрын
Annamalai and baasha, super songs deva sir
@navaneethakrishnanks6785
@navaneethakrishnanks6785 5 жыл бұрын
None can replace Super Star BGM.. it’s ruling till date
@indianmusicaljourney7697
@indianmusicaljourney7697 3 жыл бұрын
GREAT SIR🙏
@vishuvishnu8791
@vishuvishnu8791 4 жыл бұрын
Ninkal oru nalla manithar sir
@vijayantonybarnabash9694
@vijayantonybarnabash9694 5 жыл бұрын
Deva sir, u r always king
@rameshmart1333
@rameshmart1333 5 жыл бұрын
Super.sir
@kannanm3079
@kannanm3079 4 жыл бұрын
Appavume neenge king sir
@pandispndi1987
@pandispndi1987 5 жыл бұрын
God bless u sr
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
Msv music son
@raviravi9116
@raviravi9116 5 жыл бұрын
Super
@sureshkumar5756
@sureshkumar5756 5 жыл бұрын
very humble human being
@ravikumar-nh8qi
@ravikumar-nh8qi 4 жыл бұрын
deva Anna I am very big fan
@sathursanro3230
@sathursanro3230 4 жыл бұрын
Best composer in kollywood
@s2musiq399
@s2musiq399 5 жыл бұрын
nice sir
@peterdasan1585
@peterdasan1585 5 жыл бұрын
Legend
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 жыл бұрын
Next msv heart.💕
@magalakshmimukunthan8595
@magalakshmimukunthan8595 5 жыл бұрын
New flim la unga Melody unga gaana ketka asai Deva sir
@seenivasanramachandran5452
@seenivasanramachandran5452 4 жыл бұрын
Deva anna super na
@arunkarthik2148
@arunkarthik2148 4 жыл бұрын
Anyone after VM vedio ?
@veeravijaykumar9964
@veeravijaykumar9964 4 жыл бұрын
நீங்க இதில் ஆரம்பத்தில் சொன்ன ஒரு வார்த்தைதான் உங்கள் வெற்றியின் ரகசியம்
@vinayakpandi5967
@vinayakpandi5967 4 жыл бұрын
Anchor Sir 👌👌👌
@rockybalboa369
@rockybalboa369 4 жыл бұрын
Who came after VM ?
@magalakshmimukunthan8595
@magalakshmimukunthan8595 5 жыл бұрын
how many albums great legant
@dreamcomestrue4041
@dreamcomestrue4041 5 жыл бұрын
Sir u r best music director rather than Rahman. But Tamil community can't accept humple person. To be honest without you Badsha film reach this hit; Unbelievable sir. I promise that no one give this Badsha hit in 1000years. God bless you for your true Humple.
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 5 жыл бұрын
எனக்கு இளையராஜாவை விட உங்களை அதிகம் பிடிக்கும் சார்
@madhurshankard
@madhurshankard 4 жыл бұрын
Nalla manidhar...
@nambirajanp2065
@nambirajanp2065 4 жыл бұрын
💐💖👌
@musicmate793
@musicmate793 4 жыл бұрын
தன்ராஜ் மாஸ்டர் இவரை எத்தனை பேருக்கு தெரியும், இவர் மேலேற்றிவிட்ட இசையமைப்பாளர் நிறையபேர், இவரிடம் மியூசிக் கற்றுக்கொண்டு புகழ்,, பணம் உச்சியில் பலபேர் இருக்கிறார்கள்,, ஆனால் இவர் மிகப்பெரிய ஏணி,,,,,
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 жыл бұрын
தேவா வந்த பிறகுதான் ரஜினி படத்திற்கே தனி மவுசு வந்தது தலைக்கனம் இல்லாத மனிதர்
@magalakshmimukunthan8595
@magalakshmimukunthan8595 5 жыл бұрын
vijay ajith rajni kamal hits only deva sema
@vetrielanthirai
@vetrielanthirai 5 жыл бұрын
Unga isai anga anga irrunthu vanthurukalaam but you rocked sir
@kabilan.mkabil7901
@kabilan.mkabil7901 5 жыл бұрын
Super star intro bgm nenga dhan sir
@palanibabu1
@palanibabu1 5 жыл бұрын
Deva sir music always great
@madhuramadhura2490
@madhuramadhura2490 3 жыл бұрын
Please kelvi ketkum near please ask vijyakanth sir deva
@gokulkrishnan9172
@gokulkrishnan9172 5 жыл бұрын
baasha padathuku terminator music potatha neengathana
@renoruberts
@renoruberts 5 жыл бұрын
Today film songs went shit. Producers must bring music director like Deva, to give outstanding, long lasting songs
@theorex8621
@theorex8621 6 жыл бұрын
8:28 applies to ilayaraja
@duraimurugan7238
@duraimurugan7238 5 жыл бұрын
Iliyaraja siroda iyalbu.
@etienne2419
@etienne2419 3 жыл бұрын
🤣👍
@sureshgeetha5178
@sureshgeetha5178 4 жыл бұрын
Deva sir neenga yethaarthamanavar..Ana Unga pakkathile oru Bomay Aduthe athu yenna vilay Sir. chumma comedy...?
@user-mw7nw7lo5r
@user-mw7nw7lo5r 5 жыл бұрын
இசைப்பரையன்
Rajini's Snake Sentiment & Baasha's Theme - Deva Reveals Tactics
28:47
Cinema Vikatan
Рет қаралды 907 М.
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 15 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 5 МЛН
KAMAL HAASYAM - part 3
39:37
Maximum Media TV
Рет қаралды 433 М.
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Kathir
23:31
Vasanth TV
Рет қаралды 197 М.
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН