ஆட்டிசம் பாதிப்பில் இருந்து அசத்தல் சாதனை! - ஒரு தாயின் வெற்றிக் கதை | Autism | Tiruppur

  Рет қаралды 121,970

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 279
@tpsarathy17
@tpsarathy17 3 жыл бұрын
இந்தத் தாயின் முயற்ச்சிக்குத் தலை வணங்குகிறேன். இந்தப் பிள்ளை விரைவில் முழுமையாக குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்குங்கிறேன். 🙏🏻தமிழக அரசு உடனடியாக எல்லா மாவட்டங்களிலும் சிறப்பு பள்ளி ஒன்றை அமைத்து இது போல் உள்ள குழந்தைகளு க்கு சிறப்பு பாடத்தை உருவாக்க வேண்டும் 🙏🏻
@mansoorgfamily
@mansoorgfamily 3 жыл бұрын
Very good idea....
@sja505
@sja505 2 жыл бұрын
Chennai la muttukadu .. NIPMED erku...Chennai la niraya eruku.. special schools... My child also autism kid...same.srruggle...pillar to post an running...
@janapriya6032
@janapriya6032 2 жыл бұрын
,,அம்மா தெய்வம்
@Techhub-i6
@Techhub-i6 2 жыл бұрын
good kudos to the parents
@vasanthiravi6450
@vasanthiravi6450 Жыл бұрын
நீ தாய் மட்டும் அல்ல.. கடவுள் அம்மா. உனக்கு நல்ல மனவலிமை தர கடவுளைப் பிரார்த்திக்கிறேன் .. தங்கமே கவலைப்படாதே
@Priyadharshini-zd1ei
@Priyadharshini-zd1ei 6 ай бұрын
என் second பையனுக்கு autism... இப்போ normal ah இருக்கான்... அவ்ளோ கஷ்ட பட்டேன்... அவ்ளோ training கொடுத்தேன்... இப்போ CBSE school லில் படிக்கிறான்... நல்லா படிப்பான்... நல்லா பாடுவான்... நானும் குழந்தையும் செத்து போய்டலாம் னு கூட நினச்சேன்.... ஆனா இப்போ training கொடுத்து நல்லா இருக்கான்... எல்லாமே என் jesus கொடுத்தது 🙏🙏🙏🙏🙏 thanks to jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shenbagavallisundaramurthy9605
@shenbagavallisundaramurthy9605 5 ай бұрын
Yepadi nalla aaitaan nu enaku solunga mam pls
@prathipapapu613
@prathipapapu613 4 ай бұрын
My daughter 4yrs autism solirukaga yadachu tips soluga pls. Inum pasula ava
@Priyadharshini-zd1ei
@Priyadharshini-zd1ei 3 ай бұрын
@@shenbagavallisundaramurthy9605 speech therapy koduthen sister
@maharm1442
@maharm1442 3 ай бұрын
Hi
@suganyah4394
@suganyah4394 2 ай бұрын
Mam please can I get your contact number mam. My son also autism. Now my second son born he is 10 days old. Please help me mam
@rajkumargovindan3824
@rajkumargovindan3824 2 жыл бұрын
இந்த பெண்ணின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன் இவரின் பாதம் பணிகிறேன் இதுபோன்ற குழந்தை உள்ளவர்களின் நிலை என்ன என்று எனக்கு நன்கு தெரியும் எங்கள் நிலமையும் இதுதான் தற்போது என் மகனுக்கு 6 வயது ஆகிறது தெரப்பி கொடுத்து வருகிறோம் ஓரளவு நல்ல முன்னேற்றம் உள்ளது
@vigneshkumar4600
@vigneshkumar4600 2 жыл бұрын
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் சகோதரி.
@irf89
@irf89 2 жыл бұрын
I want to give the parents a big hug, even my son is affected with Autism and I know their pain. Kudos to parents for their continued efforts !
@supramaniyampathmanathan4579
@supramaniyampathmanathan4579 2 жыл бұрын
ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அபார திறமை மிக்கவர்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.அந்ததிறமையை தனிஆளாக இருந்து தனது முயற்சியால் வெளிக்கொணர்ந்த இந்த தாய்க்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
@rajeswarirajeswari3388
@rajeswarirajeswari3388 9 ай бұрын
Pls don't say disease.its not diseases.
@gejendrakumar5129
@gejendrakumar5129 2 жыл бұрын
நீங்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள் தாயே உங்கள் மனதைரியம் முன்னாள் உங்களை பற்றி இழிவாக பேசிய அனைவரும் உங்கள் கால்தூசிக்கு சமம் வாழ்த்துக்கள் அம்மா
@vijayakumar4196
@vijayakumar4196 3 жыл бұрын
இந்த தாய்க்கு பாராட்டுகள் 🙏👏
@jamunagokul4976
@jamunagokul4976 2 жыл бұрын
நீங்கள் அம்மாவாக அமைய உங்கள் மகன் குடுத்து வைத்தவன்....best mother madam neenga....உங்களை தலை வணங்குகிறோம்
@balajiji4612
@balajiji4612 3 жыл бұрын
வெற்றி என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். தாயில் சிறந்த கோயிலுமில்லை.
@yuvarajrohith5133
@yuvarajrohith5133 Жыл бұрын
இந்த தாயை வணங்குகிறேன்
@bhuvaneswaris5572
@bhuvaneswaris5572 Жыл бұрын
அருமை. இ‌ன்றைய கால கட்டத்தில் பலருக்கும் உதவும் தகவல்கள். பொறுமை, நம்பிக்கை, ஈடுபாடு கொண்டு செய்ய, நிச்சயம் முன்னேற்றம் தெரியும். நன்றி. S.Bhuvaneswari
@valliammasi8507
@valliammasi8507 3 жыл бұрын
அம்மாவின் வெற்றி 👍👍👍❤️👍❤️
@mechvijaybeseleyel1829
@mechvijaybeseleyel1829 3 жыл бұрын
அம்மா உங்கள் முயற்சி வின் போகவில்லை 🙏🙏🙏
@priyas7812
@priyas7812 Жыл бұрын
Ippadi oru Amma kitaika Antha magan oru pakiyasali Ammakku oru salute 👍👍
@yogeshveera8518
@yogeshveera8518 2 жыл бұрын
வணக்கம் அக்கா உங்கள் செயலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உங்கள் குழந்தைக்கு எல்லா வளமும் எல்லா நலமும் இறைவனால் இயலாவிட்டாலும் உங்கள் பாசத்தால் இவை அனைத்தும் நடக்கும்
@arulsaravanan3458
@arulsaravanan3458 2 жыл бұрын
இந்த தாய்க்கு தலைவணங்குகிறோம் இப்படித்தான் அனைத்து பெற்றோர்களும் மன உறுதியோடு தங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்
@shabeer4731
@shabeer4731 3 жыл бұрын
கடவுள் தானே அம்மா 😘😘😘
@sivasakthivelps1616
@sivasakthivelps1616 2 жыл бұрын
அம்மா தான் கடவுள்
@SigmaRock
@SigmaRock 2 жыл бұрын
நீங்கள் எங்களுக்கு ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டு
@prabakarandeva5578
@prabakarandeva5578 2 жыл бұрын
முக்கியமாக ஒரு குழந்தை மென்மேலும் நல்ல புகழ் களையும் பல பெயர்களைப் பெற்று உங்களுக்கு தருவார் உங்களின் முயற்சி ஒவ்வொரு குழந்தையும் வெற்றி இதே முறையில் அவருக்கு நிச்சயமாக உங்கள் குழந்தைக்கும் இது போன்ற அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிச்சயமாக இறைவன் அருள்புரிவார் உங்கள் குழந்தை எல்லோரும் பிள்ளைகளைப் போல நார்மல் வாழ்க்கை வாழ்வான் இறைவனை நாங்கள் பிரார்த்திக்கின்றோம் முயற்சிக்கின்றோம்
@nowsharecipes9008
@nowsharecipes9008 2 жыл бұрын
He's so lucky to have a mother like you...
@paulprabhakaran2246
@paulprabhakaran2246 Жыл бұрын
வாழ்த்துகள் தாயே உன் பிள்ளை உலக புகழ் பெற வாழ்வான். மனம் தளராதே -
@Rvs36
@Rvs36 Жыл бұрын
100%
@rajagopalan1634
@rajagopalan1634 2 жыл бұрын
This dedicated mom will confirmly make her son to achieve greater heights in his life.
@ARUNBEN18
@ARUNBEN18 Жыл бұрын
Hats off to you amma.i am father of an autism affected child from pondicherry geographical area. I am proud to be a part of the autism syndrome disorder affected society.
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 Жыл бұрын
தாய் என்பவர் தெய்வத்திற்கு மேல். தாயின் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை. இனியும் நல்ல விஷயங்களை கற்றுக் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும்
@DK00079
@DK00079 2 жыл бұрын
Amma oda sakthi munnadi Vara yethuamay illa 👏👏👏👏
@abirajaabiraja9585
@abirajaabiraja9585 Жыл бұрын
அம்மா உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி வாழ்க வளமுடன்
@muniyasamy3307
@muniyasamy3307 2 жыл бұрын
நீங்கள் தான் தெய்வ தாய்
@zahidhafazal2603
@zahidhafazal2603 Жыл бұрын
Hats off to Sarvesh's mother
@deeparajamalliga5675
@deeparajamalliga5675 2 жыл бұрын
Hi sarvesh amma I'm so proud of you. I'm R. Deepa, G-1 Speech language pathologist. I saw sarvesh at aiish. I'm so proud of you. Thank you for yr continues support and care. God bless you all.
@shenbagadevi3351
@shenbagadevi3351 3 жыл бұрын
Kadavul thunai irupar. Ellam nanmaike..
@nandymalar
@nandymalar 2 жыл бұрын
Great mom😍 avamanam lam romba kodumai Sagara madhiri irukum kolandhaingala sollum bodhu 😭
@amudhar7746
@amudhar7746 Жыл бұрын
Super mam.. My kid too is Autism.. Came across all the sufferings.. You are so inspiring..
@jmiju2936
@jmiju2936 11 ай бұрын
Pesuvana
@pandimaheshwari7818
@pandimaheshwari7818 Жыл бұрын
இந்த தாய் தான் அந்த தங்கத்துக்கு கடவுள்
@sathiyamoorthyr800
@sathiyamoorthyr800 2 ай бұрын
தாய் உங்களுக்கு என்றும் செயல் பாராட்டுகிறேன்
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj 3 жыл бұрын
அருமையான தாய்
@pPriyamurugan8791
@pPriyamurugan8791 4 ай бұрын
❤ thanga kutty nee seekarame normal' ah aaituva chlm God bless you pattu...unga amma very greatest mom❤❤❤vazhga valamudam....
@dr.farmer221
@dr.farmer221 3 жыл бұрын
God should help this family. Mother is great
@priyachellaiya
@priyachellaiya Жыл бұрын
Neengal deivam sister. U r my role model. U r my inspiration. Thank you for this video. Singa penne vazhga vazhga!! Thank you for showing us the right path. U r hero sister.
@faizaldj1523
@faizaldj1523 Жыл бұрын
Indha mother good
@sairamsairam4328
@sairamsairam4328 3 жыл бұрын
Love you sarvesh 👍👍👍👍 keep it up......great mom
@MalarvizhiMalarvizhi-u8l
@MalarvizhiMalarvizhi-u8l Ай бұрын
Superb sissy really proud of you my child also face the problems......you are role model to me .....😊 Nanum normal school poie romba kasta pattutha tha வந்தேன் classroom siting illanu vendam solliedaenga I'm completed b.ed now a I'm not working only care my child we are boor family
@pavithrar4372
@pavithrar4372 2 жыл бұрын
Naanum ungali pol oru pendhan.en maganukaga oru asiriyaragave vazha arambithu viten.avani oru sadhanayalaraga maatruven..padhivuku nanri amma.
@sakthielakkiya-o7s
@sakthielakkiya-o7s Жыл бұрын
❤ அக்கா என்னோட குழந்தைக்கு எவரும் தெரியாதா அக்கா நீங்க பட்ட அத்தனை கஷ்டமும் நானும் படுகிறேன் அக்கா ஆனா அதெல்லாம் மாற்றவேண்டும் என்று நினைத்து தான் அக்கா என் பொண்ணுக்கு நிறைய திறமைகளை கற்றுக் கொடுக்கிறேன்
@manom9036
@manom9036 3 жыл бұрын
See her love and worry on her eyes
@shreesanjay9145
@shreesanjay9145 Жыл бұрын
Romba perumaiyaga irukkurathu sister neengalum sarvesum intha samuthayathai patri kavalai padathinga ungalai avamana paduthiyavargalthan kuripadu vullavargal ungalai parkka avargal than thali kuninthu nirpargal so super mother sister neengal ammavai en kadavulodu oppidugiraragal enpathai nan ipouzuthu unmaiyaga unarkiren neengalum sarvesum epozuthum kadavulin arulodu nanrai irukkavendum
@saivasumathi9772
@saivasumathi9772 Жыл бұрын
மிக்க நன்றி
@DeepaKasthuri-cy1jx
@DeepaKasthuri-cy1jx Жыл бұрын
அன்புள்ள அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 🎉
@archanas4383
@archanas4383 Жыл бұрын
Hats off to you as a good mom and strong woman ❤
@NandhiniMuralidharan-p8z
@NandhiniMuralidharan-p8z 26 күн бұрын
❤😊good mother
@JansiraniSunder
@JansiraniSunder Жыл бұрын
Awesome Mother 💐
@vijaybhoopathi5609
@vijaybhoopathi5609 3 жыл бұрын
Good news....good content....continue this...polimer should learn to telecast these kind of news
@benjaminjohn4980
@benjaminjohn4980 3 жыл бұрын
Thank you parents for your patients. Goverment should look into this. 🌈🇮🇳🙏
@samandmom9558
@samandmom9558 2 жыл бұрын
Great mother God bless you child
@Poomadhi
@Poomadhi Жыл бұрын
Salute. Hats off. Neengal allavo bharathi kanda pudhumai pen.
@mohanapriya4438
@mohanapriya4438 10 ай бұрын
Wonderful amma really hatsoff sister🎉
@revathi012
@revathi012 5 ай бұрын
Superb mom.. kudos!! Wonderful kids...
@sadhanahari5212
@sadhanahari5212 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐💐
@anithas9186
@anithas9186 Жыл бұрын
You are a great mother your child is very lucky
@rajiraji7244
@rajiraji7244 3 жыл бұрын
Congrats madam... God bless you and your family👨👦👧👩👴👵.. Don't worry.. God is with you
@kalaiyarasisathish
@kalaiyarasisathish 7 ай бұрын
Thankyou sis enaku oru clear idea ketairuche thank u ... Inmel nan feel pana maten .. en son ah ninaiche nanum ungala mathiri try panuven .. avan future secure pana .
@gopinathchinnayan2881
@gopinathchinnayan2881 Жыл бұрын
U r god for that son , great mom hatsoff
@magisherin1492
@magisherin1492 2 жыл бұрын
Great mother .. God bless u thangham.
@sheebasheeba5550
@sheebasheeba5550 3 жыл бұрын
Nalla amma neega no chance
@thamilspeechtherapychannel2841
@thamilspeechtherapychannel2841 3 ай бұрын
இந்த பையன் மைல்ட் லெவல் ஆட்டிசம்.... ஆட்டிசம் குறைபாடு பல பிரிவுகள் உண்டு மைல்ட் லெவல் மாட்ரேட் லெவல் சிவியர் என்று உள்ளது.. ஒரு குழந்தையுடன் இன்னொரு குழந்தை யை ஒப்பிடாதீர்கள்...
@CraftingTable13
@CraftingTable13 7 ай бұрын
Your really great mother🎉
@yamunaskitchen1215
@yamunaskitchen1215 2 жыл бұрын
அளவில்லா மகிழ்ச்சி
@niroshathiruvenkadam7899
@niroshathiruvenkadam7899 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி👏
@anitharamasamy7828
@anitharamasamy7828 2 жыл бұрын
Ur such a great mother. I salute u mam
@sanjithkonar111
@sanjithkonar111 Жыл бұрын
Hats off to his parents
@shanthaneelu479
@shanthaneelu479 5 ай бұрын
Super child and mother
@JayaJaya-qv3ct
@JayaJaya-qv3ct Жыл бұрын
உங்களுக்கு அன்பார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். ஏனெனில் பள்ளியில் கூட சேர்க்காமலிருந்தாலுமே இவ்வளவு சிறப்பான விதத்திலும் செயலாற்றி அதிலே வெற்றியுமே பெற்றிருக்கிறீர்கள்( பின்குறிப்பு )இதே போலவே எனக்கும் இடதுகை ஊனமாக இருந்தாலுமே என்னையும் ஒரு ஆசிரியையாக்கி வெற்றி பெற்று விட்டு இறைவனடி சேர்ந்து விட்டார் எனதம்மா
@manjubhashini5941
@manjubhashini5941 Жыл бұрын
She is right at one point, being an 8 year old autistic child's mother, i am stressed with this society of not aware of this disability and i wish the people should get awareness and please treat our child with no difference, its been a more cruelty than castesism towards our children.
@chitraramalingam5120
@chitraramalingam5120 3 жыл бұрын
வாழ்க வளமுடன்செல்ல குட்டி
@swathinigopal5162
@swathinigopal5162 2 жыл бұрын
Amma nee thaan god
@hemapankajhemapankaj3212
@hemapankajhemapankaj3212 3 жыл бұрын
👏🏻👏🏻👏🏻super, appreciate ur dedication
@sihanmohamed5864
@sihanmohamed5864 Жыл бұрын
Enathu kulandaum autism than Amma ungala paathazum enaku motivate ta irukku
@baskarboss1604
@baskarboss1604 7 ай бұрын
The great mother
@sumathiambabu1073
@sumathiambabu1073 Жыл бұрын
Hats off to you Ma.
@philhem7425
@philhem7425 3 жыл бұрын
Goodluck madam.He will become a genius don't worry.Hats off to you.pls take care of him.
@parameshwaransiddharthan9241
@parameshwaransiddharthan9241 3 жыл бұрын
Good bless you tambi
@shakilaharoon1941
@shakilaharoon1941 3 жыл бұрын
Super mam.
@murugan9588
@murugan9588 3 жыл бұрын
sagothariye neengal satharana pilayai neengal peravilaye theivathirkku samamana ungalukku yaarodaya udaviyum thevayillale intha manithargal kadavoul ilaye yaarayum nambathirgal shiva perumanai nambi kasai emaramal intha mathiri pilaikalai padukakum ilathil ullavargalukku udavi seiyyungal nallathe nadakkum om shivaya namaha
@surenderdhanashekaran257
@surenderdhanashekaran257 2 жыл бұрын
I wish him good health and a happy life.
@meenaprabha5573
@meenaprabha5573 3 жыл бұрын
U r the god for ur kid💕 u proved it ma. Very motivational 👏👏👏🍬
@ganeshgee2219
@ganeshgee2219 7 ай бұрын
❤ very good thank u
@lathab3007
@lathab3007 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Great example 👍
@jothilakshmikrishnamoorthy5582
@jothilakshmikrishnamoorthy5582 Жыл бұрын
You are the best and precious mother
@kasturiathi-eo1bv
@kasturiathi-eo1bv 2 ай бұрын
Miracles he will be fine by grace of almighty
@tamilshareniftee6436
@tamilshareniftee6436 Жыл бұрын
True commitment of a mother. Reason for said sarhish us her mother.. I am sure said sathish will come good in his future..
@Shanmugamvalli1785
@Shanmugamvalli1785 29 күн бұрын
Superb sister...
@suganthisundarraj2678
@suganthisundarraj2678 Жыл бұрын
Wonderful mother you are
@sharmiraghu4268
@sharmiraghu4268 Жыл бұрын
Autism not a mental disability it's a God gift to the children.
@nazimabanu3673
@nazimabanu3673 Жыл бұрын
Super akka.ungala paththathum enoda confidents level increased
@sathishk.c.654
@sathishk.c.654 2 жыл бұрын
Very good positive video. Appreciate this mom and love thanthi TV for spreading such news
@v.sriteshsaiiicsection3586
@v.sriteshsaiiicsection3586 8 ай бұрын
I pray to God to give him a good healthy life
@vramesh3398
@vramesh3398 2 жыл бұрын
Ungaludaya hard work rombha brahmippa irukku, thank to ur prnts too strng ldy they brogt up.
@rajagopalan1634
@rajagopalan1634 2 жыл бұрын
Hats off to u sister , u r a great mom 🙏🙏🙏🙏🙏
@lathamurali5897
@lathamurali5897 10 ай бұрын
You’re really great ma! God bless you,
@geethasharma5392
@geethasharma5392 3 жыл бұрын
Nalla thai neengal vazhtukal
@muthukumart8352
@muthukumart8352 2 жыл бұрын
Super mam.valthukkal.
@azharazhar5934
@azharazhar5934 2 жыл бұрын
Masha Allah great mom
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
How to Teach Autistic children to Speak & Learn?
12:46
Andhaadhi Rehab Speech therapy
Рет қаралды 6 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН