Idaikadar siddhar | இடைக்காடர் சித்தர் | சித்தர்களை தேடி ஒரு பயணம் | Tamil navigation

  Рет қаралды 104,977

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Google Map : goo.gl/maps/stsitQ4opRjjjef28
idaikattu Siddhar Songs - www.ytamizh.com/siddhar/idaika...
For More Details - www.tamilnavigation.com
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
Chapters :
0:00 Intro
1:55 About Idaikadar sidhar
8:24 Climax

Пікірлер: 288
@gouthamprasath3836
@gouthamprasath3836 4 жыл бұрын
சித்தர் பயணம் எனக்குள்ளும் ஒரு மற்றத்தை கொண்டு வந்திருக்கிறது,அடுத்த பதிவை காண காத்துக்கொண்டிருக்கிறேன். தோடரட்டும் உன் பயணம் வாழ்க வளர்க
@saisakthi9047
@saisakthi9047 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pHvZfJ6tmL1ng9k
@manisnplmanisnpl9168
@manisnplmanisnpl9168 2 жыл бұрын
👌👌👌👌
@prapanchaholi6251
@prapanchaholi6251 4 жыл бұрын
சித்தர்களின் அருள் உங்களுக்கு பூரணமாக நிறைந்து இருப்பதால்தான் உங்களுக்கு சித்தர்களின் வாக்கு கிட்டியது வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ்
@siddharulagu1094
@siddharulagu1094 4 жыл бұрын
நண்பா நானும் என் நண்பனும் எப்பொழுதும் கோவில் மலை சுற்றிதிரிவோம் ஐந்து வருடங்களுக்கு முன்னாடி அப்ப நான் சொன்னேன் நாம போற இடங்க எல்லாம் you tube channel ல போடலாம்னு சொல்லிகிட்டே இருப்பேன் ஆனா செயல் படுத்தில ஏனா நாங்க வீடியோவில பேசுவதற்கு கூச்சபடுவோம் எல்லாத்துக்கும் தான், நாங்க பேசினால் வீடியோவில் குரல் நல்லாயிருக்காது நினைப்போம் அதனாலேயே விட்டுட்டோம் உங்கள பார்த்த இடத்தில நாங்க இருக்குறமாதிரி இருக்கு நாங்களும் இனிமேல் முயற்சி செய்ய போறோம்
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
நன்றி, வாழ்த்துக்கள் 😍
@arokiaraj6795
@arokiaraj6795 3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா மேலும் சித்தர்களுடைய ஆசீர்வாதம் இந்த பூலோகத்தில் பரவட்டும் நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்🙏🏻
@vigneshvicky9620
@vigneshvicky9620 3 жыл бұрын
எங்களுடைய ஞான தேடுத்தலுக்கு உங்களுடைய அனைத்து பதிவும் முக்கிய பங்கு வகிக்கிறது மிக்க நன்றி உங்கள் பணி சிறந்த விளங்கட்டும்
@artdirectorraj
@artdirectorraj 4 жыл бұрын
ஒரு சிறு தகவல் :- அழகிய பாண்டிய நல்லூர் - இன்றைய இடைக்காட்டூர் கிராமத்தின் சங்க கால பெயர்
@vaitheeswararao4333
@vaitheeswararao4333 4 жыл бұрын
அற்புதம் உங்கள் ஒவ்வொரு கானிலியும் என் கடன் தொல்லை காரணத்தால் வாழ்வை முடித்கொள்ள போகும் எனக்கு உங்களது காணொளி நிம்மதியாக இருக்கிறது நன்றி நண்பரே இன்று ஒரு நாள் மட்டும் கண்டு மகிழ்கிறேன் சித்தர்களின் வரலாற்றை இறை அருளும் சித்த மகன்களின் அருளும் இருந்தால் என் வேதனை தீர வழி கிடைக்கும் என நம்புகிறேன் உங்கள் காணொளியை காணும் பாக்கியம் எனக்கு கிடைக்கும் பார்ப்போம் நான் உங்களது ரசிகன் நண்பா. வாழ்க உங்கள் நலம் நன்றி தோழனே
@jothilakhmi2605
@jothilakhmi2605 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி,இந்த காணொளியில் சித்தருக்கு தீபாராதனை பார்த்து வணங்கி கொண்டேன் நன்றி...சித்தர்கள் பற்றி நானும் தேடலில் உள்ளேன்,சித்தர்கள் வரலாறு ஆழ்ந்த விளக்கம் தெரியாது ,சென்னை வடபழநியில் சித்தர்கள் நூல்கள் நெட்டில் பார்த்து தெரிந்து கொண்டேன் அவ்வலவுதான்....சித்தர்கள் எதிர்பார்ப்பது( உண்மை, அன்பு,நாணயம்,நேர்மை ). இது மட்டுமே .எனக்கு தெரிந்த தகவல் எதுவாக இருந்தாலும் கூறுகிறேன் நன்றி.
@Bkoso
@Bkoso 3 жыл бұрын
எண்ணம்,சொல்,செயல் இந்த மூன்றும் ஒரே மாதிரி இருந்தால் (நல்லதையே எண்ணி, நாம் சொல்லும் சொல்லிலும் இருக்கவேண்டும்,அதை மட்டுமே செய்யவேண்டும்)சித்தர்களே உங்களை நாடி வருவார்கள்.
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
anchor நீங்களும் சித்தர் தான்🙏💕🙏💕
@Ravana48
@Ravana48 4 жыл бұрын
கொல்லிமலை 7சித்தர் குகைக்கு போயிட்டு வாங்க அண்ணா.... ஓர் இரவு அங்கேயே தங்கி விட்டு வாருங்கள் 🖤
@rameshramesh9315
@rameshramesh9315 3 жыл бұрын
Ramesh
@KBM20111112
@KBM20111112 4 жыл бұрын
You are totally blessed by all 18 of them to do this KK
@gouthamprasath3836
@gouthamprasath3836 4 жыл бұрын
கர்ணா உனக்கு முதலில் நன்றி,நீண்ட நெடுநாள் என் கனவுகள் உன் மூலம் காண்கிறேன்,ஆம் மலையேற்றம் செய்ய வேண்டும் ரொம்ப ஆசை ஆனால் என் கால்கள் அதற்கு ஏற்றவை அல்ல நான் வருட வருடம் வெள்ளிங்கிரி செல்வேன் ஆனால் அடிவாரத்தில் சாமி கும்பிட்டுட்டு திரும்பிவிடுவே ஆனால் நான் ஒவ்வொரு முறை செல்லும் போதெல்லாம் எனக்குள் கவலை இருக்கும் மலை யேற முடியலையேன்னு, உன் பதிவு என் கனவை நிறைவேற்றி இருக்கிறது.நீ நல்லா இரு.
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
Bro neenga coimbatore ah
@gouthamprasath3836
@gouthamprasath3836 4 жыл бұрын
@@karthikdon5 gobichettipalayam pakkam kasipalayam oru village
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
@@gouthamprasath3836 super Bro 👍
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
நான் வேண்டிக் கொள்கிறேன் இறைவனிடம், கவலை படாதீர்கள்
@gouthamprasath3836
@gouthamprasath3836 4 жыл бұрын
@@TamilNavigation நன்றி கர்ணா
@chandrasekaran2594
@chandrasekaran2594 4 жыл бұрын
Very nice. God bless you all. Thanks
@davidselvkumar7189
@davidselvkumar7189 4 жыл бұрын
கடுகைத் துளைத்து ஏழு கடல்களை உட்புகுத்திய பெருமை திருக்குறளுக்கு உண்டு என்ற விளக்கத்தையும் இணைத்திருக்கலாம்----- நன்றி
@logachander1896
@logachander1896 4 жыл бұрын
பாடல்கள் மிகவும் அருமை இந்த கோவிலை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி கர்ணா
@rskdkp
@rskdkp Жыл бұрын
ஆற்புதமான பதிவு. மிக்க நன்றி.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
Thank you so much You are blessed by Sithar
@dhanalakshmiengineeringwor9408
@dhanalakshmiengineeringwor9408 4 жыл бұрын
உங்கள் பணி மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@To_everything_about_Law
@To_everything_about_Law 4 жыл бұрын
அருமை அண்ணா... ஓம் நம சிவாய.....
@G_B_R
@G_B_R 4 жыл бұрын
மிக்க நன்றி 👌
@pasumponsenthilkumar1852
@pasumponsenthilkumar1852 9 ай бұрын
அருமையான நல்ல பதிவு,,,,சிவாயநம
@bathrimurugesan6309
@bathrimurugesan6309 4 жыл бұрын
Really appreciate your efforts... U have got lots of God's blessing...🙏🙏🎉🎉
@rangolidesigns4538
@rangolidesigns4538 2 жыл бұрын
நன்றி ஐயா
@subramanismani3109
@subramanismani3109 3 жыл бұрын
The youngers going in the way of bhakti shows very positive and good one for the society in the country, the great siddars are true and raw power of Tamils, vazga Sivan adiyars and Vishnu'and bramma adiyars. I like siddars songs and when iam not well in physically and mentally I prefer to hear these siddars Tamil songs.
@JanAsh2427
@JanAsh2427 2 жыл бұрын
Arumai pathivu Anna ungal sevai nanru
@sivasivakumar8819
@sivasivakumar8819 4 жыл бұрын
நன்றி தோழா மிக அருமை வாழ்த்துக்கள். தொடரட்டும்
@thiru786
@thiru786 4 жыл бұрын
Nandri valga valamudan
@narayanasamyramamoorthi8311
@narayanasamyramamoorthi8311 4 жыл бұрын
THANKS. THIRU. KARNA.
@gunaganesh4944
@gunaganesh4944 4 жыл бұрын
Congrats keep continue Waiting for next Friday
@ganeshg8379
@ganeshg8379 4 жыл бұрын
மிக அருமை
@senthilkumarr7987
@senthilkumarr7987 4 жыл бұрын
மிகவும் நன்றி 😃😃😃
@KishoreKumar-zp4dl
@KishoreKumar-zp4dl 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்...
@gokulkrishnan1328
@gokulkrishnan1328 4 жыл бұрын
Super music and very nice, congratulations anna
@shivabharathi6153
@shivabharathi6153 4 жыл бұрын
Super por....... ne vera lavil poro
@maruthupandian5187
@maruthupandian5187 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் தோழரே
@kaushikns8050
@kaushikns8050 4 жыл бұрын
Nice bro.... Wonderful.... ❤️🔥🔥
@meenakshikanniyan763
@meenakshikanniyan763 3 жыл бұрын
நன்றி சகோ நல்ல பதிவு.
@Sanjieevisaran1996
@Sanjieevisaran1996 Жыл бұрын
Nice video ..tq
@tamil4369
@tamil4369 4 жыл бұрын
Thanks karna
@keerthana329
@keerthana329 4 жыл бұрын
Superrrrr waiting for your next video
@ananthiyappan1470
@ananthiyappan1470 4 жыл бұрын
அருமையான பதிவு சகோ😍😘
@manoharankanniyappan5877
@manoharankanniyappan5877 3 жыл бұрын
Thank you very much
@varatharajana18
@varatharajana18 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@ezhilram3982
@ezhilram3982 4 жыл бұрын
சிலப்பதிகாரம் கி.பி 2 ஆம் நூற்றாண்டு , இளங்கோவை விட வயதில் முதியவர் புலவர் மாமூலனார் மாமூலனாரை விட வயதில் முதியவர் இடைக்காடர் அப்படி இருக்க எப்படி இடைக்காடர் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் பிறந்து இருக்க முடியும்.? இடைக்காடர் கி.மு வில் பிறந்தவர் .
@ramarmasanam.m4988
@ramarmasanam.m4988 3 жыл бұрын
தவறான கூற்று
@FayazThamizhan
@FayazThamizhan 4 жыл бұрын
Nice brother👌
@pechimuthu4247
@pechimuthu4247 4 жыл бұрын
நன்றி
@user-xl5sv3my5x
@user-xl5sv3my5x 4 жыл бұрын
அருமை கர்ணா வாழ்த்துக்கள்..
@tharansenthil5942
@tharansenthil5942 4 жыл бұрын
Bro ur speech is amazing 😉👌
@sakthivinoth523
@sakthivinoth523 4 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பா
@TamilInfoMysteryTIM
@TamilInfoMysteryTIM 3 жыл бұрын
Bro, I became fan of you. You really did well. Explore almost all the places. Great bro.
@nandagopal1007
@nandagopal1007 4 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோ...
@sswetha07
@sswetha07 4 жыл бұрын
Thank you very much.good.so much spiritual..I’m not sure I can come visit those temple, I from Malaysia. Definitely this video ❤️
@muruganr9939
@muruganr9939 Жыл бұрын
Thambi good video. God bless you
@karthicksex5
@karthicksex5 3 жыл бұрын
Your video is very informative..Keep up the good work
@yuvasankar1709
@yuvasankar1709 3 жыл бұрын
அருமை
@balaloga6168
@balaloga6168 4 жыл бұрын
மிகவும் நன்றி அடுத்த வீடியோ பதிவுக்காக காத்திருக்கிறேன்.கர்ணன்👍👏
@KarthiKeyan-ne6lz
@KarthiKeyan-ne6lz 2 жыл бұрын
Thanks Jee
@karthickdass5950
@karthickdass5950 4 жыл бұрын
Very happy to videos
@sekarmuki3804
@sekarmuki3804 4 жыл бұрын
நன்றி தோழரே
@ponthinam8840
@ponthinam8840 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@poomaniji3510
@poomaniji3510 4 жыл бұрын
அருமை கர்ணன்
@abikavinmedia7968
@abikavinmedia7968 3 жыл бұрын
Nandri
@suryakrishnamurthy5851
@suryakrishnamurthy5851 4 жыл бұрын
Vera level bro
@KBM20111112
@KBM20111112 4 жыл бұрын
Love it love it love it andddd love it
@selvaganesan5316
@selvaganesan5316 2 жыл бұрын
சித்தர் பற்றிய மிகவும் அருமையான பதிவு
@manivasan5518
@manivasan5518 4 жыл бұрын
Super ji...sithargal jiva samathi videos podunka nandrikal
@firesafety333
@firesafety333 4 жыл бұрын
அருமை அருமை அருமை
@Lakshmipriya_99
@Lakshmipriya_99 4 жыл бұрын
Rombo nalla iruku ❤
@saisakthi9047
@saisakthi9047 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pHvZfJ6tmL1ng9k
@learn-books
@learn-books 2 жыл бұрын
Very nice bro.
@futuregen7463
@futuregen7463 4 жыл бұрын
Super work bro
@Aalaporanthamizan
@Aalaporanthamizan 3 жыл бұрын
Very nice
@selvaranjansrinivasan1966
@selvaranjansrinivasan1966 4 жыл бұрын
Welcome to our village
@sivaranjani2271
@sivaranjani2271 2 жыл бұрын
Super thampi
@s_kabi9495
@s_kabi9495 3 жыл бұрын
Unga music super siddhargal arul kitaikutum
@v.vijayagopalvijay5064
@v.vijayagopalvijay5064 3 жыл бұрын
Very very good sir
@SamsasiPSasi
@SamsasiPSasi 4 жыл бұрын
Nice bro semma
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 3 жыл бұрын
Super 👌
@sarvamsara1695
@sarvamsara1695 2 жыл бұрын
PRECIOUS BROTHER
@yathuyathu1430
@yathuyathu1430 4 жыл бұрын
super video 🖒🖒🖒🖒🖒🖒🖒🖒🖒
@velusamymarimuthu1229
@velusamymarimuthu1229 4 жыл бұрын
Video super
@anbutech8211
@anbutech8211 4 жыл бұрын
Thankyou bro,intha oorla nanum valnthu irukken.
@karthikkarthi9346
@karthikkarthi9346 4 жыл бұрын
Bro video super bro...👌.... Nega avarudaiya varalaru sonnathuku nanre bro..... Atha patdu super .... Eathu matere nariya videos pannuga........ siddhar payanam todaradum...,. bro 👌👌👌👌...... Next video withing bro........🏃🏃🏃🏃🏃
@beardarun3861
@beardarun3861 4 жыл бұрын
Super bro
@s.ramkumarvllb7950
@s.ramkumarvllb7950 3 жыл бұрын
Thank thambi
@nandhinibrand6908
@nandhinibrand6908 4 жыл бұрын
நன்றி நண்பா சிறப்பாக சொன்னிர்கள் நன்றி நண்பா.
@knandhakumarkrishnasamy2734
@knandhakumarkrishnasamy2734 3 жыл бұрын
Super brother
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 жыл бұрын
Nandrigal Maha periyava idaikaadar
@user-vk5bi7mw1s
@user-vk5bi7mw1s 4 жыл бұрын
Arumai
@kalaivani-di2oy
@kalaivani-di2oy 3 жыл бұрын
Super
@durgasundar2990
@durgasundar2990 4 жыл бұрын
க௫ணா, சித்தர் பாடல் பாடியது மிகவும் அ௫மை , இடைகாடா் சித்தர் கோவில் மிக அருமை, வாழ்க வளமுடன் ☺☺
@sabareeswaran.ksabariyatha142
@sabareeswaran.ksabariyatha142 4 жыл бұрын
Om Namashivaya 🙏🕉️
@arunamaharajan4455
@arunamaharajan4455 Жыл бұрын
Good
@RanjithKumar-hf8yo
@RanjithKumar-hf8yo 3 жыл бұрын
நம் வாழ்க்கையில் நம்மையை பெரு❤
@thiruchelvamnalathamby2592
@thiruchelvamnalathamby2592 4 жыл бұрын
Arputham 🙏🏽
@Mageshsethu1955
@Mageshsethu1955 4 жыл бұрын
Karna bro vera level I love you bro I am following I am going to the place where you went already went to Paruvathamalai , sadhuragiri malai , Velliyangiri malai I am trying to visit All the eesan place Thank you for the Information about the places you are providing . Thennaadudaiya Sivane Potri portri
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
😍
@sarathiame
@sarathiame 4 жыл бұрын
Super nanba..
@tamilvazhviyal3401
@tamilvazhviyal3401 4 жыл бұрын
Bro nenga vera level life la nenga periya aala varanum😊
@SuperVel24
@SuperVel24 4 жыл бұрын
சித்தர்கள் திருவடி போற்றி
@saravananp2077
@saravananp2077 Жыл бұрын
Om namashivaya
@hariniharini2434
@hariniharini2434 3 жыл бұрын
Super anna
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 22 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 22 МЛН