இளம் வயதில் எதையெதையோ தேடுமுலகில்...உன்னை உளமாற வாழ்த்துகிறேன்....வாழ்கநீடு...!!!!
@kppkmurugadasan92384 жыл бұрын
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 தம்பி, மிகவும் அருமை! குரு திருமூலர் வர்க்கத்தில் வந்த சித்தர் காலாங்கி நாதர் இவரின் சீடர் போகர், இவருடைய சீடர்கள் பலர் உண்டு அதில் முக்கிய சீடர் தான் கொங்கணவர் ஆவார். இவர் எழுதிய வாதகாவியம் 3000 , மற்றும் கடைக்காண்டம் முக்கியமான நூல் எல்லா சித்தர்களும் இதைப் பற்றி மிகவும் புகழ்ந்து பாடியுள்ளார்கள் . மிகவும் ஞானம் பெற்ற சித்தர். வாழ்த்துக்கள் தம்பி 👍
@meenakshisaravanan65164 жыл бұрын
இத்தனை இளம் வயதில் இப்படி ஒரு ஆன்மீக பணியா?மெய் சிலிர்க்கிறது. வாழ்க வளமுடன்.
@அபிராமி-த6ம3 жыл бұрын
மிகவும் அருமையான இடம்.....கண்டிப்பாக இந்த மலைக்குச் செல்வேன். சித்தர்களைத் தேடும் உங்கள் பயணம் தொடர வேண்டும் அண்ணா. சித்தர்களைத் தேடும் இந்த பயணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அண்ணா. காணொலிகளுக்கு நன்றி அண்ணா🙏🙏🙏
@ராஜகணபதி5 жыл бұрын
அருமை நண்பரே!! சித்தர்களின் தேடி பயணம் தொடரட்டும், வாழ்த்துக்கள் நண்பரே🙏
@vaidehivai37464 жыл бұрын
Super nro
@srinivasanperumal24874 жыл бұрын
OTTU yaruku poduva NAAM TAMILAR 🌴
@balakrishnansrinivasan65435 жыл бұрын
மிக அருமை.. என்ன ஒரு அனுபவம்!!இத்தனை சிறுவயதில்!!! தம்பீ வாழ்க வளமுடன்..🙏🙏🙏👌👌🤔🤔
@srinivasanperumal24874 жыл бұрын
Dey DMK admk OTTU PODU ETCHA NAIYE
@RajaRaja-zj5jy3 жыл бұрын
மன குழப்பத்தில் இருந்த நேரத்தில் உங்களது பதிவை கண்டேன் என்னுல் ஒரு தேடல் பிறந்தது ஸ்ரீகொங்கனவர் சித்தரின் தரிசனம் மனநிறைவை தந்தது எனது எண்ணமெல்லாம் எனக்கான குரு யார் அந்த குருவானவர் எப்போது எனக்கு உணர்த்துவார் என்ற தேடல் பிறக்கிறது எனது ராசியின் படி சித்தர்கள் இருவர் ஒருவர் ஸ்ரீசட்டமுனி சித்தர் மற்றொருவர் ஸ்ரீபாம்பாட்டி சித்தர் இவர்கள் தான் என் குருவா என்ற கேள்வியும் மனக்குழப்பம் இல்லாமல் எனக்கான குரு யார் காலம் காட்டும் நம்பிக்கையுடன் உங்களது பதிவு நெகிழ்ச்சியாக அமைந்தது ஓம் குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalithasnagesh29094 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு...... ஓம் சித்தபுருஷர்களே பாேற்றி பாேற்றி...... ஓம் ஶ்ரீகொங்கண சித்தர் மகானே பாேற்றி பாேற்றி
@rbalasubramani45942 жыл бұрын
உண்மையில் அற்புதமான பதிவு, இன்று தான் கொங்கனரைப்பற்றி என் கூட வேலைப்பார்ப்பவரிடம் எதர்ச்சையாக கூறினேன்,இரவே உங்கள் கானொலி பார்த்து மேலும் பயனுள்ள தகவல் அறிந்தேன் நன்றி
@thevarajahsivagurunathan69383 жыл бұрын
நன்றி மகனே இந்திய தேசத்தில் மறைந்து இருக்கும் ஆன்றோர் காட்டிய ஆன்மீக சிந்தனைகள் உங்களை போன்ற நல்ல எண்ணமும் சிந்தனையும் கொண்ட மனிதர்கள் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கு நன்றி நன்றி நன்றி பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் ஆன்மீக பயணம் நோக்கிய அன்பு உறவு ழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@karthiyani37043 жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான சேவை ஓம் நமசிவாய வாழ்க கோரக்க சித்தர் வாழ்க
@mohanr79553 жыл бұрын
நல்ல பதிவு திரு கர்ணா அவர்களே, உங்களுடைய நிகழ்ச்சிகள் யாவும் மிக சிறந்த முறையிலும், மக்களுக்கு தேவையான விசயங்களும் அடங்கி உள்ளன, உங்களுடைய இந்த சேவை பயணம் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...,
@Arun-tg7jh5 жыл бұрын
அருமை நண்பரே... நம் தமிழ் முன்னோர்கள், சித்தர்கள் பற்றிய விவரங்களை இப்படி அனைவருக்கும் தெரியப்படுத்து-வது மிகவும் சிறந்த செயல்... நன்றி நண்பரே மலேசியா வாழ் தமிழன் என்பதால்.. நம் தமிழ் தமிழர் சிறப்புகள் இப்படி பார்க்கும் போது தான் தெரிய வருகிறது... நாம் தமிழர்-முலம் தான்.. நான், நம் வீர தமிழ் முன்னோர்கள் பலரை பற்றி தெரிந்தும், அறிந்தும் கொண்டேன்.. மகிழ்ச்சி.
@TamilNavigation5 жыл бұрын
மகிழ்ச்சி 😇 இணைந்தே இருங்கள் ஒன்றாக பயணிப்போம் 🔥
@sivagamisiva98755 жыл бұрын
God bless you brother... siddhar oda arul unakku kidaikkattum... great work... manasara vazhththukiren...🙏🙏🙏👏👏👏
@TamilNavigation5 жыл бұрын
நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை, சித்தர்களை தேடி நம் பயணம் தொடரும்
@naresh92355 жыл бұрын
@@TamilNavigation 😍😍😍😍
@AnuAnu-fe9dm5 жыл бұрын
@@TamilNavigation excellent bro and u r email id pls..
@geethakrishnaveni67903 жыл бұрын
மிக மிக அருமை மகனே.தாங்கள் வாழ்க பல்லாண்டு.
@karthik-ev1cg5 жыл бұрын
மிக நீண்ட நாளாக ஊதியூர் செல்ல வேண்டும் என விருப்பம் இன்று ஊதியூர் கொங்கணர் உள்ளடங்கிய குகை மற்றும் கோயில் பார்த்தேன் மிக அருமை உங்களது பயணம் தொடரட்டும் நண்பரே .
குகைக்கு உள்ளே போகும்போது மெய்சிலிர்க்கிறது உண்மையிலேயே அருமை இதெல்லாம் பார்ப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும் நன்றி தம்பி
@m.prabakarnm.prabakarn58724 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி நண்பரே சபாஷ் 👏👏 எனக்கு மிகவும் பிடித்தது இது போன்ற உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🌾🌾🌾🌾 நண்பா
@ananthramasamy80285 жыл бұрын
சிறந்த வீடியோ, நிறைந்த கருத்துக்கள்... இது போன்ற சித்தர் தேடல் வீடியோக்கள் அதிகம் பகிரவும்.
@TamilNavigation5 жыл бұрын
மிக்க நன்றி
@kishorekannan0073 жыл бұрын
Y
@ravichandranr8743 жыл бұрын
நான் அங்க போயிருக்க அருமை மிக அருமை
@vijayarengan63744 жыл бұрын
அற்புதமான காணொளி, கருணாவிற்கு சித்தர்களின் ஆசிகள் இருப்பதாலே அமைந்த காணொளியில் இதுவும் ஒன்று,,
@vinothinipalanisamy67715 жыл бұрын
மெய்சிலிர்க்கிறது 🙏🙏🙏😍😍😍
@venkataramanan72195 жыл бұрын
மிக்க நன்றி. சித்தர் பீடத்தில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என ஆவலாக உள்ளேன். உங்கள் தொண்டு (சித்தர் தேடல்) சிறக்கட்டும்.
@MadhavanRaja95904 жыл бұрын
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி தகவல்கள் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது நீங்கள் விவரிப்பது மிக அருமை பாடல்கள் அதன் விளக்கங்கள் உச்சரிப்பு அனைத்தும் சபாஷ் ரகம் வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்
@muneeswaran29495 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றாக உள்ளது இதேபோல் சித்தர்களைப் பற்றி மேலும் தகவல் தெரிவிக்கவும் அருமை நண்பா உங்கள் பயணம் தடை வராமல் என்றும் நன்றாக நடைபெறும் நண்பா
@rameshudaiyappa54262 жыл бұрын
தம்பி மிக்க நன்றி உங்களோட பதிவு மிக அருமையாக இருந்தது கொங்கனர் சித்தர் வாழ்க்கை வரலாறு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மிக்க நன்றி நன்றி
@squadofgaming9s7114 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் சிறப்பு ஆக இருந்தது மேலும் இது போன்ற நல்ல தகவல் எங்களுக்கு கொடுத்து உள்ளீர்கள் தமிழ் பாட்டு விளக்கம் நன்றாக இருந்தது மேலும் உங்கள் பயனம் சிறக்க வாழ்த்துக்கள்
@jayaveeranjayaveeran65634 жыл бұрын
அன்பரே..! வார்த்தைகள் இல்லை உங்களை வாழ்த்திட.உங்களால் என்போன்ற வயோதியர்கள் பலன் பெறுவர். நன்றி. இவண் மு.ஜெயவீரன் பரமேஸ்வரி திருப்பத்தூர் சிவகெங்கை.
@MuruganMurugan-oc8lb4 жыл бұрын
கர்ணா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சித்தரை தேடி சென்ற பயனம் அருமையாக இருந்தது கர்ணா அவர்களுக்கும் இந்த வீடியோ பதிவு செய்த அவர்களுக்கும் நன்றி
@prasadb16104 жыл бұрын
Excellent.. great job... Siddharkal arul irunthal matume , siddharkalai patri ariya mudiyum... Matravarkaluku solavum mudiyum.. carry on... Go ahead... May God bless you... brother.
@SwamyMnbSkandar4 жыл бұрын
Wonderful shrine in the hill. I went there more than 10 yrs back. Honestly, I felt the presence of Konganar Siddhar then. Later, when ever I happened to visit temples where 18 siddhars are consecrated, Konganar Siddhar and Karuvooran Siddhar used to rush and hug me when stood in front. When raised a query for clarification to a Nadi Reader, he readily replied : "Ellame sonthakkaranga tha"
வாழ்த்துக்கள் சகோதரரே சித்தர்களைத் தேடும் பயணம் தொடர வேண்டும்..... அருமையான விளக்கம் மற்றும் காணொளி
@TamilSelvi-hj5pp5 жыл бұрын
அருமை அருமை ரொம்ப நல்லா இருந்தது தம்பி என்னை போல் அதிகம் வெளியில் செல்லாதவர்களுக்கு நிறைய இடங்கள் தெரியாத பல விஷயங்கள் காண்பிக்கிறீங்க தொடரட்டும் உங்கள் பணி நன்றி🙏
@TamilNavigation5 жыл бұрын
நன்றி
@gokulnathaeronautical33425 жыл бұрын
அருமை நன்பா... ரொம்ப interesting ah excitement ah இருக்கு... உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள பதிவுகள்... நம்ம ஊரை பற்றி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது... நீங்க நல்லா வீடியோ எடுக்குறீங்க நல்லா preperation oda அந்த இடத்த பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டு பேசுறீங்க நன்பா TV shows போல.... இன்னும் பயனுள்ள நிறைய வீடியோ போடுங்க நீங்க இதையே தொடர்ந்து செய்யுங்கள் இறைவன் எப்போதும் உங்களுடன்...
@azhagar48725 жыл бұрын
அருமை கர்ணா !! சித்தர்களின் தேடி பயணம் தொடரட்டும் கர்ணா வாழ்த்துக்கள்
@joesivam90214 жыл бұрын
உணர்வு மிக்க பதிவு...வாழ்க தங்கள் உண்ணத பணி🙏🏻🙏🏻🙏🏻
@aravindhkrish23754 жыл бұрын
Jus now i watched this video brother.. Kongana Sidharin Magimaiye Magimai ..🙏🙇 Great work brother..Keep doing this..
@mathivananr81985 жыл бұрын
சித்தர்களின் வாழ்ந்த குகைகளை பார்க்கும் வாய்ப்பு அணைவருக்கும் கிட்டுவதில்லை.
@alexanderalex39455 жыл бұрын
மிக அருமையான பயணம்... வரலாற்றுத் தெளிவு மிக அருமை...
@TamilNavigation5 жыл бұрын
Nandri
@vvmengworks47892 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் மிக்க நன்றி மேலும் உங்களின் பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்று ம்வாழ்த்துக்கள்
@பத்துமணி.டாக்டர்.பழனி5 жыл бұрын
இந்த மலைக்கு அருகிலேயே மிகவும் பழமையான வட்ட மலை என்று ஒரு இடம் உள்ளது...
@elangovanelango59884 жыл бұрын
மிக நல்ல பதிவு.. நன்றி கர்ணா..
@sam_suriya_0055 жыл бұрын
Bro i am suriya super this video.. Kongana siddhar of tamil navigation... History of karunakaran... Romba use full la na video bro..... Keep rocking tamil navigation.... 😊
@TamilNavigation5 жыл бұрын
நன்றி 😁
@thalafreefire80745 жыл бұрын
அற்புதமே தமிழ் அற்புதமே அதை எடுத்துசொல்லும் சிறு காவியமே உன் வல்லமைவாய்ந்த புகைப்படமே அதைப்பார்க சொல்லும் என் உரங்கும் இதயமே நீர் மேலும் மேலும் உயர என் வாழ்த்துக்கள்
அருமை நண்பரே நான் இந்த வீடியோ இப்பதான் மிக்க நன்றி எனக்கு சரியான தகவல் குடுதமைக்கு மிக்க நன்றி
@venkatvenki31303 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 மிக அருமை கான கிடைக்கத் மிக அருமைனா பதிவு நண்றி
@VinothKumar-uh4du5 жыл бұрын
Unga thedal thodarattum.. thanks for such nice video..
@umamaheshwari90953 жыл бұрын
அருமையான பதிவு தம்பி... நாங்கள் நேற்று தான் சென்று வந்தோம்....
@RanjithKumar-hf8yo3 жыл бұрын
இதை பார்க்கும் போது என் மனதில் எல்லை இல்லா ஆனந்தம் 🙏
@sekarbalasubramani97032 жыл бұрын
ரொம்ப நன்றிங்க சகோதரா🙏👏👏👌
@gauthamkumar75384 жыл бұрын
Super ji congrats. அருமையான இறை பணி
@கருப்புதமிழன்ஆதி4 жыл бұрын
Intha video paathathula rompa sandhosam. Marupadium ayya va paathathuku rompa manasu sandhosama irukku
@prathemab68713 жыл бұрын
I wonder how I missed these videos. I started seeing your video from kolli hills and am continuing for the past two days... very nice contents... I love spiritual contents a lot. You are blessed exploring all these siddhar boomies. You are the best content creator 👍
Arumaiyana pathivu....siddharkalin payanam thodara en valthukkal..
@karthiksabari4174 жыл бұрын
அருமை ப்ரோ உங்க வீடியோ எல்லாம் அருமை
@geetharamarao65895 жыл бұрын
I like the way you read out the songs written by these great siddhars like Machendra Muni and Kongannar and also explained the meaning. Thank you very much.🙏🙏🙏
@04msc.itdineshkumar683 жыл бұрын
Intha vedio yennaku pidichurukku karna anna
@suryakrishnamurthy58515 жыл бұрын
Arumaiyaana video... Camara man Mani on screen 5.53 ... Happy to see his hardwork.. keep rocking
@manirathnam14145 жыл бұрын
நன்றி ❤
@அரசன்-த8ச4 жыл бұрын
கர்ணாவுக்கு நன்றி தங்களால்தான் இந்த கோவில் இருக்குறது எனக்கு தெரிஞ்சது தங்களால்தான் ஐயனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்🙏
@neelakandanmanju83434 жыл бұрын
Unnga video Ellame nalla Iruku Anna Naaga poga mudiyatha place enngaluku thariyatha vesayatha Unnga muliyama tharijikuro romba santhosama Iruku thanks Anna 🙂
@mysterydecoder87923 жыл бұрын
Thalaiva ni vera level thalaivaa, sema maas ella idathukum poyi video podriye.... Veetuku va thalaivaa saptu po......
@சக்திவேல்கேஎம்5 жыл бұрын
சிறப்பான தொகுப்பு மற்றும் தெளிவான விளக்கம் சிறப்பு நண்பா பயணம் தொடரட்டும்...🚶🚶🚶👌👌👌👍
@TamilNavigation5 жыл бұрын
நன்றி, நமது பயணம் தொடரும்
@babuhema47003 жыл бұрын
அருமையான பதிவுகள் நன்றி சகோதரர்
@umamaheshwari90953 жыл бұрын
உண்மை யாகவே ..... மனசு நிறைவாக இருந்தது..... வாழ்க வளமுடன்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ulagathamizhanbhuvan4 жыл бұрын
நன்றி நண்பரே உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் மிக்க மனமகிழ்ச்சி நானும் அடுத்த முறை வந்து தரிசிக்கிறேன்
@jayalakshmis73622 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி.சித்தர் பயனும் தொடர வாழ்த்துக்கள்.
This is your most greatest video bro... keep your journey with siddhars it's will give you big changes in your life... Our support always with you..
@TamilNavigation5 жыл бұрын
மிக்க நன்றி
@sharuchendran15535 жыл бұрын
Kudos to your great work. This helps many people to open their eyes to the teachings of the divine Siddhars. Love from Malaysia. Keep going & best of wishes.
@sankaranarayananm70842 жыл бұрын
Hi Karna...watched this video on Kongna Siddhar...it was really amazing and informative...thanks to you also to your team on this wonderful initiative to spread about the contents on Siddhargal...feeling blessed...Cheers!
@srigugaiperumalsitthartemp64843 жыл бұрын
அருமையான சித்தர்கள் தரிசனம் ஐயா உங்கள் பணி சிறக்க மென்மேலும் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு சித்தர்கள் வழி நடத்துவார்கள்
Super indha video yanaku romba pudichii eruindhu nera vesiyam therijikitaa romba thanks 🙏🙏🙏 edhu Mari nerayaa videos pana all the best 😍
@harishkumar29184 жыл бұрын
Ha ha
@karnnansounds28623 жыл бұрын
உங்க விடியோ எல்லாம் பார்ப்பேன் உங்க விடியோ எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும் எங்க ஊர் தென்காசி மாவட்டம் அண்ணாமலைப்புதூர் ( எ ) தென் திருவண்ணாமலை
@பத்துமணி.டாக்டர்.பழனி3 жыл бұрын
இவ்வளவு பார்வையாளர்களை சென்றடைந்தது ... மகிழ்ச்சி....
@anithamanju98155 жыл бұрын
Sema thala nenga.video romba useful ha irrunthuchu time ponnathey theriyala. Mrg 5oclk to evg 6 vara wait panna video pakka. Avlo neram wait pannathuku, tharamana vide pathachu. Keep going. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻don't forget:safety and health very important.😁😁😁😁
@TamilNavigation5 жыл бұрын
நன்றி
@anithamanju98155 жыл бұрын
@@TamilNavigation 😁😁😁thala vanthutingala
@valterg.sakthivel75914 жыл бұрын
நண்பரே நானும் உங்களுடன் இ சித்தரை தேடி ஒரு அருமையான பயணம் எனக்கும் வரும் காலத்தில் சித்தரின் தரிசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்
@pandianguruvammsl6403 жыл бұрын
தம்பி சித்தர்கள் பற்றிய விளக்கம் மிக அருமை. ஆன்மீக சேவை தொடரட்டும்.
@karulselvam56563 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி🙏
@lathasuresh60393 жыл бұрын
Amazing. Thank you so much. Very eager to know about the Sidhas. Thank you for the opportunity. Subscribed. 🙏🙏🙏🙏🙏
@subburideR5 жыл бұрын
நல்ல பதிவு நண்பா உஙகள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்..
@TamilNavigation5 жыл бұрын
நன்றி 😁
@Kuzhandaisami4 жыл бұрын
Wonderful sight and narration Karna... looking forward to more such siddhars videos
@vallavanraja54522 жыл бұрын
Very nice and good experience and thank you team
@annaakash7annaakash7584 жыл бұрын
சித்தர்களின் பதிவு மிக சிறப்பாக உள்ளது இதை பற்றி ஆராய விளக்கங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்
@kamalakannan5064 жыл бұрын
Super bro 👌👌👍👍-Vazha Valamudan Endrum.....🙏🙏🙏
@jairam67875 жыл бұрын
௨ங்கள் பயணம் நன்றாக தொடரட்டும் ., ஓம் நமசிவாய தி௫சிற்றம்பலம் 🙏🙏🙏👍
@TamilNavigation5 жыл бұрын
இணைந்தே பயணிப்போம்
@anbuvlogs45763 жыл бұрын
நண்பா ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கிறது
@Apbk-k5o4 жыл бұрын
Super.அருமையான விளக்கம்.
@kanakalakshmi24994 жыл бұрын
அருமை சொர்ண ஆகர்சண பைரவர் என்று உச்சரிக்க வேண்டும்
@thirumurthysheenath13914 жыл бұрын
தங்கள் பயணம் தொடரட்டும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய தொடருங்கள் பயணத்தை தொடருங்கள்
@roshanwin95343 жыл бұрын
This is the first time I'm seeing your channel video, impressive work, instantly subscribed, looking for more videos 👌
@rajamanickam19424 жыл бұрын
Great young man! May the Almighty bless you with good health, long life and happiness!
@karthik-ev1cg5 жыл бұрын
நண்பரே நான் ஊதியூர் மலை சென்று வந்தேன் மிகவும் அருமையாக இருந்தது உங்களுக்கு நன்றி இன்னும் சித்தர்களை தேடி பல பயணங்கள் செல்ல வாழ்த்துக்கள் .
@palanipalani27644 жыл бұрын
Indha ooruku Chennai la irundhu eppadi poganum root sollamudiyuma na
@smoothff96072 жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பா . உங்கள் சகல பயணங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பா