புதிதாக தோன்றியுள்ள வங்கிகள் இம்மாதிரி நிறைய தில்லுமுல்லுகள் செய்கின்றன.
@mahalingamv7665 Жыл бұрын
OK
@senthilnathanjanagi9259 Жыл бұрын
Super bro and siter
@SaravanaKumar-xc5fz Жыл бұрын
உண்மையை பகிரங்கமாக கூறியதற்கு நன்றி 💯👍
@vsmaniofficial2 ай бұрын
❤
@nagasundaramramaiah6374 Жыл бұрын
தங்களின் தெளிவான தைரியத்துக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.
@samsinclair1216 Жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்...God bless you
@chandran.a.v.1474 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு தகவல்களை அளித்தீர்கள் நன்றி....!
@GunavathiJeeva2 ай бұрын
Super madam
@senthilnathan2411 Жыл бұрын
என் வயது 60 என் மகள் வயது உனக்கு உங்களைபோல எல்லோரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள்
@mercyjess62862 жыл бұрын
Much appreciated.. Kudos to Anjali to face this boldly. Also you are lucky to have this supporting husband all time.
@karthikbabu8044 Жыл бұрын
ஒரு ஆணின் கடனுக்கு அவருடைய மனைவியோ,மகள்களோ பொறுப்பேற்கவேட்டிய அவசியமில்லை என்பது சட்டம்...அதை சொல்லி அவர்களை திணரடித்திருக்கலாமே..
@kvrr62833 ай бұрын
ஏன் அப்படி, சொத்துக்கள் பெண் பிள்ளைகளுக்கும் தானே கொடுக்கப்படுகிறது?
@krishnameenakshisundaram30862 жыл бұрын
First evlo bold ah entha matter ah handle panathuku hats off akka... Bold ah irunga epaum ethey mathiri etha ninachum depress agathenga... Thanks for sharing this akka and anna🙏
@sukumaransuku4894 Жыл бұрын
பிள்ளைகளே நல்ல விழிப்புணர்வு உங்கள் தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும்.
@ganesankc2415 Жыл бұрын
நன்றி அம்மா.உங்கள் தீரம் போற்றத்தக்கது .பல நபர்களுக்கு இந்த காணொளி விவேகத்தைத்தரும் .இது கண்கெடும் முன் சூரிய தரிசனம் செய்ய வழிவகுக்கும். பல பேர்களுக்கு முன் உதாரண நண்பர்களுக்கு இவனின் ஆத்மார்த்த வாழ்த்துக்கள்.நன்றி.
@radhakrishnank7040 Жыл бұрын
சிறந்த விழிப்புணர்வு தந்த பதிவு. எல்லோருக்கும் பயன் தரும் பதிவு.
@mathivanankamar6943 Жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
@ahmedsajitha13652 жыл бұрын
எனக்கும் இதே பிரச்னை இருந்துச்சு thank you for your clarification
@SenthilKumar-tj9ci11 ай бұрын
Sister மிகவும் பயனுள்ள வீடியோ மிக்க நன்றி
@durairaj6039 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி
@vasanth6266 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு சகோதர, சகோதரிகளே! 🙏🙏🙏🌹🌹🌹நன்றிகள்,....
@vijayalr4232 ай бұрын
அதே போல் நீங்கள் தனித்து இருந்தால் அக பக்கத்து, தில் உள்ளவர்கள் உனக்கு துணையாக இருக்கிறேன் எந்த உதவியும் செய்கிறேன் என்று போலியாக சொல்லி உங்கள் பொருளோ, பணம் மோ கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்
@ashasgopalan5042 Жыл бұрын
Hats off to you both for your braveness in handling this situation
@purandaranpurandaran7575 Жыл бұрын
Yes. Don't approach private banks for loans.
@SriKanth-kk9hz Жыл бұрын
Gov bank apadiya kuduthudu vangala
@riyasriyas6301 Жыл бұрын
@@SriKanth-kk9hz form kooda paddicchi paakka maattanunga
@prakashvanjinathan2357 Жыл бұрын
Govt banks never process our loan application.
@unboxingseriestamil Жыл бұрын
Proper documents submit pana. You can get govt bank loan.
@dineshkumardinu8220 Жыл бұрын
Nowadays banking scams are increased
@chinnasaamy791 Жыл бұрын
அருமையான கருத்து கூறினீர்கள் தங்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@thiyagarajanthiyagarajan8823 Жыл бұрын
Yannoda amount hold panni irukanga yabdi recovery pandradhu
@manimekala1538 Жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👏😄🙏👌💕
@jobconsultancybusiness3096 Жыл бұрын
Super . Thank you for alerting me and many others like me to escape from IDFC fraudulent teams...
@praveenstomp2471 Жыл бұрын
Actually, If parents takes loan and if they are no more, the banks can't come behind legal heirs (unless you have personally signed as a co-borrower or surity). So Secured Loans (like Home Loans, Loan against Vehicle), the bank can auction the vehicle & recover their dues. Same applies for Consumer Loan (they can sell the phone & recover the dues). No need for Heirs to pay off the loan. Secondly, epo evan call pannaalum, "Court Notice enoda veetuku serve panunga, Enoda Advocate Legal eh paathupaaru. Dont't waste my time on call" apdinu cut panni vechidunga. This is what I do when these idiots try to waste my time
@LifeinIndia201012 жыл бұрын
The advocate on your side is not giving proper advice. You might not directly pull bank for this case but still you can draft them on some other thing like leaking of your personal data to third party etc on some act and send a legal notice then automatically bank will inform collection department to stop the torture.
@anumolmohan9301 Жыл бұрын
Same happen to me ..this bank shared my personal details to third party and blocked my bank account
@LifeinIndia20101 Жыл бұрын
@@anumolmohan9301 They cannot block without proper reason . You can also goto bank’s ombudsman ( via online ) and if there didn’t give proper rely thwn you can file proper complaint with RBI. Sorry I don’t know the reason so giving you the usual complaint options.
@ajvlogs7724 Жыл бұрын
This is currently happening to me. Someone called me saying that he is S.I from sp office. I said i couldn't pay single rupee and I asked him to come in person. That's it. He went away.
@iSSACN-vp1lg Жыл бұрын
Avangala cll mattum dha panna mudiyum vera onnum panna mudiyadhu avanga recovery nu solluvanga avangaloda idhula nenga oru defaulter. Defaulter means ivanga olunga katta mattanga 6 months adhu Madhiri due pending la veachitu iruckuravanga andha kanakula ungaluku recovery la irundhu call pannuvanga avnagaluku target adhanala avanga edachu onnu solli same idhey Madhiri dhan Nan police nan advocate indha court vanga appadi ippadi nu peasuvanga sila time abuse ahh kuda peasuvanga romba torture pannuvanga ungala trace panni friends circle relation circle la iruckuravangaluku call panni indha Madhiri person loan eduthutu kattala nenga dha reference nu solluvanga
@iSSACN-vp1lg Жыл бұрын
Idhula enaku eppadi theriyum na nanum SBI credit card recovery department la work pannuna total ahh 15 days indha Madhiri la pandranga nu na quite pannita
@kpp20172 жыл бұрын
Super thx brother & sister. Romba usefull ah na video. Ellarum oru call vanthalay payanthuruvanga intha video partha piragu ellarukum oru thairiyam varum semmmaaaaa solute. Neenga just liks kaga video podama subscribers kaga useful ah video poduringa thx. Anjali Prabhakaran 🥰
@Sampath-o2n3 ай бұрын
உங்களை மிகவும் பாராட்டுகின்றேன் உங்களுடைய கானொலி மிகவும் பயனுள்ளது நன்றி
@sinnaduraiindreswaran35502 жыл бұрын
இப்படி எல்லாம் நடக்குது.ரொம்ப தப்பு கவனமாக இருங்கள்.வக்கிலிடம் சொல்லி,இவர்களை ஜெயில்ல போடவும்.
@gopiking0034 Жыл бұрын
Just nenga police station la complaint panna correct a erunthu erukum bro first
@fathisamy3590 Жыл бұрын
Iii900000000009tftf to tf8tf:5so fruity bhu
@venkatrman Жыл бұрын
Very good information to the public. Best wishes to continue Your service to the public. All the best
@lavanyamurali85652 жыл бұрын
This is a good awareness information to the people. 👍🙏Be bold . there is a solution for every problem.
@பாலா-ற4ஞ Жыл бұрын
தனது துயற நிகழ்வை அழகான ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக கொடுத்ததற்கே ஒரு வணக்கம் வெக்கனும் உங்களுக்கு. 💐. நல்ல தெளிவான காணொளி👍🏾
@megalasoundar75392 жыл бұрын
First thank u so much for sharing useful msg......but be safe with ur family don't fell we all there with u
@selvandennis4667 Жыл бұрын
The Supreme Court also repeatedly laid down that when the dispute between the two citizens is of civil nature and no crime is registered, police have no jurisdiction to interfere in the civil dispute. Further, if any guy has blocked your mobile number, still you can track him through cyber crime police. When you receive such calls, before beginning the conversation, get his name and address in full. This itself will give him a scare. Then cut the call and you call him and record the call.
@lingavijaykcsekar1532 Жыл бұрын
தைரியமாக நடந்ததை எல்லாம் சொன்னதற்கு நன்றிகள் 👏👏👏
@RT-xv5xi Жыл бұрын
பூவும் நாரும் போல ஒட்டி என்றும் இதுபோல் ஒக்காந்திருக்க இறைவனை வேன்டுகிறேன்😢
@dharanidurai1026 Жыл бұрын
😂😂😂😃😃😂😂😂
@karthikpriya4684 Жыл бұрын
Poda mental thayalou
@chummapesuvom Жыл бұрын
Bro trend la wish Pannu poolu pundaiyum pola onna valunga nu😂😂😂😂😂
@KannaManoharan24 күн бұрын
பூ வாடிவிட்டல் நாரில் இருந்து உதிர்ந்து விடும் bro 😂
@villageman5154 Жыл бұрын
இது போன்றவை காவல்துறைக்கு ஒரு புகார் கடிதம் எழுதினால் முடிந்தது...........ரிலையன்ஸ் போன் இதேபோல் என் நண்பருக்கு செய்தார்கள் .......ஒரே புகார் ...அதன் பின் அழைப்பு ஏதும் இல்லை
@arunvijay2360 Жыл бұрын
Thayavu siedhu IDFC bank la loan vangatheenga🙏🏼🙏🏼🙏🏼...90000 rs 30000 vatti poduranunga , idhula extra amount um pudikuranunga bank account la , enna yelavo puriya martudhu , Be alert friends 🙏🏼
@mdb817555 ай бұрын
வட்டி 1.50 or 2.00 rupees வரும்...சிபில் இல்லாத யேலை kku இது போன்ற பாங்க் கள் லோன் தரும்
For 30, 000 they took me 13, 000 interest IDFC BANK,, worst interest rate,, idhula Amitabh bachan sponsor vera
@mahalakshmi9405Ай бұрын
@@mdb81755loan kidaikuma emergency
@ashokashoknatesan85223 ай бұрын
அருமையான விளக்கம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி🙏. வாழ்த்துக்கள்.
@radhakrishnadevaraju7327 Жыл бұрын
I appreciate the spirit of exposing recovery agents. More and more people must post videos of this kind of bank fraud calls . This happened to me also. I threatened the fake callers with legal actions. Be bold to threat them.
@amazingtitli3379 Жыл бұрын
You both are such a cute couple. God Bless You both.
@kavipriyaannadurai2 жыл бұрын
The same issue is happening for me too even though I paid the amount after my father’s death. We provided the death certificate also. But they are calling and asking to pay. Good that you provided the useful information to all☺️
@gayuuug84702 жыл бұрын
even we have paid our loan before 15 years and closed it..but suddenly this icici people coming and asking us to pay the amount
@sivam6908 Жыл бұрын
@@gayuuug8470 the best of l
@nirmalathampoe2659 Жыл бұрын
.
@jayalakshmis106 Жыл бұрын
@@gayuuug8470 1¹
@JB-zr1yz Жыл бұрын
@@krishnaramachandran7722 No legal heirs is liable to pay the debt of their parents/guardians. Unless, they've consented as guarantors. Acquiring ancestor's property is a right from birth. Moreover, EMI loans mostly have no securities or collaterals. All they can do is take possession of the debtor's mobile. So no need to worry!!! Nowdays banks and collection ppl are the biggest scammers and thieves to steal the data and make scam calls. Data privacy laws should be stronger in this tech era.
@clementchristy8586 Жыл бұрын
Indian government and RBI must ban IDFC bank
@n.nwomensfashion4998 Жыл бұрын
Me also taken emi but i completed my emi still he didn't close
@n.nwomensfashion4998 Жыл бұрын
Regular calls didn't close them
@virjeeva Жыл бұрын
நல்ல உபயோகமான தகவல். தெரியாத போன் நம்பரில் இருந்து Call வந்தால் கட் செய்ய வேண்டி தானே. எதற்காக அவர்களிடம் பேச வேண்டும்? பேசுவதால் தானே இத்தனை பிரச்சினைகளும் வருகிறது.
@sravi8964 Жыл бұрын
நல்ல பதிவு. நன்றி சகோதரி மற்றும் நன்பா. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
@pavithras922 жыл бұрын
Thankful for being so bold.....this was a very good information and awareness for people around you!!!...
@akbarbadshah1512 Жыл бұрын
வாழ்த்துக்கள். நல்ல அறிவுரை. நன்றி.
@nithyanandhanmathanmk31772 жыл бұрын
Seriyana fraud bank guy's ennoda bike EMi 24, 19 EMI clear panna, 5 EMI pending erunthuchu one month time ketta , bike ah thookkitanga 🤬🤬🤬 ippo antha bike ah avanungaley vithutanga 🤬🤬🤬
@rragha7125 Жыл бұрын
நல்ல தகவல். வாரிசு சான்றிதழ் மாதிரி வாரிசு இல்லை என்ற சான்றும் வாங்கி வைச்சுக்கணும் போல.
@sathyanarayanan60802 жыл бұрын
எனக்கும் இப்படி ஒரு கால் ( Baj..... Finence ) இலிருந்து வந்தது. எங்க அண்ணன் வாங்கிய கடனுக்கு என்னை அதை கட்ட சொல்லி மிரட்டினார்கள். என் அம்மா அவர்களுக்கு போன் செய்து கேட்டார் அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி எப்படி பொறுப்பாக முடியும் என்று. அதற்கு அந்த மேனேஜர் எவன் செத்தாலும் எனக்கு கவலை இல்லை நாளை என் பணம் வர வேண்டும் இல்லை என்றால் என்ன செய்வேன் என்று தெரியாது என்று சொல்லிவிட்டார். பிறகு நான் எனக்கு தெரிந்த வழக்கினை வழக்கறிஞரிடம் பேசினேன். அவர்கள் இன்னொரு முறை போன் செய்தால் என் நம்பரை கொடுக்கவும் என்று சொன்னார். அதன் பிறகு எனக்கு கால் வரவில்லை.
@JeraldJUCA7 ай бұрын
Hii
@HariHari-23199 күн бұрын
பிரைவேட் பேங்க், பைனான்ஸ் நிறுவனம் எல்லோரும் கொள்ளை இலாபம் ஒன்றே குறிக்கோளாக செயல் படுவது மக்களுக்கு வேதனையான விஷயம்! இதற்கு கடிவாளம் கிடுக்கிப்பிடி போடுவது ஆர் பி ஐ மற்றும் மத்திய நிதி அமைச்சகம்!! இவர்கள் வழங்கும் வானளாவிய அனுமதி வைத்து கொண்டு திருட்டு கொள்ளை கும்பல் இந்த ஆட்டம் போடுகிறான்! மக்களுக்கு மட்டும் சிபில் ஸ்கோர்! இந்த பிராடு பித்தலாட்ட கம்பெனிகள் என்ன கட்டுப்பாடு! ஒன்றும் இல்லை! மக்களை மிரட்டி,மன அழுத்தம் கொடுத்து சில பல நபர்கள் தவறான முடிவுக்கு தள்ளுவது! இது தான் சாதனை!! கேவலம்!!
@syedibrahimkhaleelullah2510 Жыл бұрын
Good awareness video Even this happened to me also today I visited IDFC kariyen chavadi branch near poonnavalli that executive didn’t respond treated us as bazaar vegetables person. ( Even Bajaj Finance also )
@samyp51002 ай бұрын
For last 3 days I also received call and video in whatsup stating an EMI on consumer loan is pending and a link also sent by IDFC first bank. But We have not taken from IDFC BANK... Fraud .. do not click the link..
@samyp51002 ай бұрын
For last 3 days I also received call from IDFC bank and video in whatsup stating an EMI on consumer loan is pending and a link also sent by IDFC first bank. But We have not taken from IDFC BANK... Fraud .. do not click the link..
@ranjanisivaraman72072 жыл бұрын
Great move..!!!! Kindly take care of ur A/C. They may hack that too. Informative video.
@gururajanr6855 Жыл бұрын
You are doing a yeomen job. It's an eye opener and thank you
@senthilkumarkumark9531 Жыл бұрын
I really appreciate the way you have handled these Bank Fraudsters. Very bold. Bro, you are a Gentleman. There are few men who treat their wife's problems like a 3rd person. In many cases people are tortured and harassed extremely by these scammers. This video will be an eye opener for many. Thanks 🙏
@ananthkumar001 Жыл бұрын
I got new information today, The emi will be clear by insurance.... thanks
@karuppiakaruppia5974 Жыл бұрын
தகவலுக்கு நன்றி. இது புதிய அனுபவம். எச்சரிக்கையாக இருக்க மத்தவங்களுக்கு பாடம். இளம்வயதில் நல்ல முதிர்ந்தவர்கள் போல இதை கையாண்டதிற்கு வாழ்த்துகள்.
@sathiyanarayanant.b.6589 Жыл бұрын
Madam, Hats off, for your boldness. You may contact any Bank people ,then they will clearly said it is not possible from the origin itself . Your are not a guarantor, and not signed in the Bank papers. So, ignore all these things, and concentrate in other things .Wish you best of luck.
@sayithasai43542 жыл бұрын
Iyyo same situvation என் அப்பாவுக்கும் இதே மாதிரி கால் வந்தது பெர்சனல் லோன் vankirukkaru பணம் கட்டுக்க்கங்க இல்ல arrest waranttu வரும் nu same lawyer தான் pesuna வால்கி takly sound வந்தது என் அப்பா 70வயசு aanvaru payadhutaru apparam எங்க lawyer kku phone பண்ணி kettom அதெல்லாம் ஒன்னும் varadhunu சொன்னாரு 6months aachu
@humanrightgsorg2834 Жыл бұрын
நல்ல பதிவு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பதிவை தந்துள்ளீர்கள் நன்றி.
@vasudhakrishnan38862 жыл бұрын
Bold persons pa and thank u for your informations pa
@vijayakumarvijay3797 Жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் பதிவு பர்சனல் லோன் வாங்கியவருக்கும் பொருந்துமா சற்று விளக்கவும்.
@walkerpantham Жыл бұрын
இதே மாதிரி வேலையைத்தான்.., மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கும் முன்பு Relience mobile -காரன் நிறையப்பேருக்கு செஞ்சான்! அப்புறம்... நாசமாப் போனான்!!!👹
@sahayaantoaswini38112 жыл бұрын
Good awareness akka Anna ♥️thank you so much ♥️
@jeyarajjeysingh5898 Жыл бұрын
RBL வங்கி எனும் வங்கியிலிருந்து இது போன்ற மோசமான அனுபவம் எனக்கும் உண்டு....
@vishnumitraa15652 жыл бұрын
Superb information video ... U r very strong women anjali ... Great and go ahead like this
@jesusseedprophetsarmy7915 Жыл бұрын
Hats off ma I too handled in a same way . True 👍. Some innocent people will get afraid about police and court .
@kalakkalchannelkalakkalchannel2 жыл бұрын
இந்த IDFC சரியான ப்ராடு... கரக்டா முதல் மாதம் க்ளியரண்ஸ் குடுக்காம நம்மள பைன் கட்ட வைப்பான் பன்னாட
@moongilkaadugale...5386 Жыл бұрын
@@GAbishekBSCBT முதலை விட மறைமுகமாக(வட்டி) with GST document charges அதிகமாக வாங்குறாங்களே? அது உங்களின் கண்களுக்குத் தெரியவில்லை யா???
@khaderhussain9885 Жыл бұрын
Ama thala
@SanjeevKumar-vq1de Жыл бұрын
IDFC mattum illa guys collection teams ta unga deatails ponave ithan pannuvanga ithu ella idathulaium irukku
@omanaganeshmakeupartist7963 Жыл бұрын
Nanum ethey mari face panirkan idfc sariyana fraud
@thenaturalagri.Muralichowdary Жыл бұрын
@@SanjeevKumar-vq1desuper ji crt
@THAMU_YOUTUBECREATOR Жыл бұрын
I really appreciate to both of you 👌👌👏❤️❤️ true bold vera level Message 🔥🔥🔥🔥💯👍👍👍😎❤️
@sugunabaktha22032 жыл бұрын
Lively iam facing this problem thank you so much madam this message very useful madam
@johnsamuel9172 Жыл бұрын
My dad took loan from Axis Bank stating he's a govt servant, after retirement his pension and other benefits took a long time to get credited but axis bank filed a case after missing the 4th EMI, an advocate called and asked to pay just 1 EMI, My dad somehow paid it then again the next month advocate called and enquired about paying off the debt but since we have a very genuine reason to not pay they couldn't take any further action. At last they waved off every interest amount and asked to pay the principal only, dad cleared it in 45days. CASE CLOSED!
@srfinancedirectspotfinance7383 Жыл бұрын
Once availed, we should be genuine. If we are not co applicant, that is different, but after signing, so many borrowers are trying to dodge.
@Vignesh-e1e3 ай бұрын
watching this video after 2 years but still appreciate for awakening peoples on this kind of issues, continue the same
@thirugnanamk.k.thirugnanam4804 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை!
@sreenivasangopal6229 Жыл бұрын
இது அனைவருக்கும் விழிப்புணர்வு பதிவு., இந்த தம்பதிகளின் ,தைரியத்தையும்,முயற்சியும், பாராட்டாக்கிறோன்
@mohamedraby6401 Жыл бұрын
Very good information, every thing in our country is completely collapsed. People should refrain from all financial institutions of the government as well as private sector is far better to their lives.
@swethaxavierraj93532 жыл бұрын
Thanks ka ❤️ future la enaku ipdi ana nanu bold ah face panlam thanks ka
@skumar351 Жыл бұрын
வாழ்த்துக்கள்! சட்டத்தின் பெயரை பல வகையில் பலர் பயன்படுத்தி அறியா மக்களை மிரட்டி அவர்களுடைய வேலையை முடிக்க பார்க்கிறார்கள்
@priyaangel88342 жыл бұрын
Yellamey IDFC dhan pannuranga vera yarum illa yengalukum indha problem iruku
@SathieshRao Жыл бұрын
Hope you solved this issue by this time....if not kindly approach RBI Ombudsman
@memo-sq5se2 жыл бұрын
21:28 thank you anna inform us
@rathanapparathanappa5077 Жыл бұрын
I support your genuine & legal efforts. Be careful both of you. Take this matter legally & press charges against the IDFC Bank & the collection agency. *This is a clear case of IPC 420 don't leave them aloof. Search the Mobile number through Police & locate the address & file the case. Find out the Mobile location & catch them*
@crr6551 Жыл бұрын
What a maturity in this age. I don't know how to appreciate you both for smoothly handling this matter. Pl. Approach ziber crime pupil and make permanent solution of the issue to identify the callers.. Approach the banker also whether they have outsourced the matter to any recovery agent even though you are not the party to the contract or guarantor. Pl share.
@alwaysbeinghuman13 күн бұрын
சரியான விளக்கம். ஆனாலும் நமக்கு ஏற்பட்ட மனஉளைச்சல், தேவையற்ற நேர விரயம், நாம் நமது வழக்கறிஞருக்கு ஆலோசனைக்காக செலவு செய்யும் பண விரயம், இவை அனைத்திற்கும் பதில் கிடைக்கப்பெற்ற வேண்டும்.
@mallikaar76782 жыл бұрын
Anjali u r really very strong.prabha is very supportive husband.i know how much u r depression u handle in 2 days .my god .take care.thanks for sharing.
@punithkumar8357 Жыл бұрын
Thanks! Informative video. Also the way you have handled it was very good where you have given the confidence to the persons who were facing this issue.
@ramya98932 жыл бұрын
Thanks for sharing ur experience defently its a good awareness for other people. Be careful stay safe.
@TheRamyag2 жыл бұрын
Good awareness ma. Thank u so much
@manzur.p7466 Жыл бұрын
Very informative message. Thank you very much
@govindarajanjayaraman4731 Жыл бұрын
HDFC collected Rs.20000 worth of stamp papers from us for taking any legal action court purposes. Even after full settlement, hdfc did not the return the unused stamp papers.
@mahendravarman836 Жыл бұрын
Thanks for sharing ur experience
@thilukshanathilu32012 жыл бұрын
Don't worry Akka be safe
@s.vkanna8100 Жыл бұрын
நன்றி சகோதரி நன்றி.............. நன்றி சகோதரா நன்றி.............
@jayaseelan8582 Жыл бұрын
Thanks for your good information Realy both are great for sharing your own personal for giving awareness to the genaration Keep going your service
@lvs-ai Жыл бұрын
Neengale personal loan vangirundalum or consumer loan vangirundalum edavadhu kashtamana sulnelaila katramudiyalainalum bayapada kudathu now rules are very strict nobody should harass us just say that you will give complaint to police they will not contact you as you said everything has insurance, after three or five years it will be closed automatically , good video I have been in that situation closed around six cases myself
@sethanakesavan22142 жыл бұрын
Thank you so much first of all for sharing your story with us.This will definitely create an awareness in our society.This video can help many out there.A big salute to your boldness and smartness.Don’t worry God will end this problem asap.As long as we didn't do harm to others..nothing harm will happen to us as well.God bless♥️
@nallatheynadakum5436 Жыл бұрын
Evlo short ah solla mudiyumo avalo short ah sollunga bro and sis this video ok next awareness short