எப்பவுமே பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் தான் குடுத்து வைத்தவர்கள் ❤❤❤
@mannaifoods11 ай бұрын
நன்றி
@SangeethaSangeetha-f7w11 ай бұрын
❤
@annamv749211 ай бұрын
சரியாக சொன்னீர்கள் எனக்கு குடுத்து வைக்கவில்லை
@laxmikunjaram962311 ай бұрын
Hi sister. Enna kodukkerayo adhai née Peruvai.
@jayanthirajagopalan902511 ай бұрын
True. But girl child's LL bring husband also to their house than going to get mils house
@malligav530211 ай бұрын
அம்மா எங்கள் வீட்டுபெண்பிள்ள வர்ஷாவிற்கு சீக்கிரம் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றிமா . சுதா இன்றைய வீடியோவில் நீ செய்த காண்பித்த இட்லி பொடி அருமை . ( நாங்கள் சிறிதளவு எள் வறுத்து போட்டு அரைப்போம் நல்ல வாசனையுடன் இருக்கும் .)
@mannaifoods11 ай бұрын
நன்றி மா
@santhimohan775711 ай бұрын
அம்மா என் மகன் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொன்டு இருக்கிரான்.. உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் அம்மா... ❤அவனுக்கு நல்ல படியாக கல்யாணம் நடக்கவும் ஆசீர்வாதம் வேண்டும் அம்மா ❤
@mannaifoods11 ай бұрын
Okay ma
@suryaprabha92422 ай бұрын
Patti ரொம்ப நன்றி இட்லி பொடி சூப்பர் பாட்டி கடைகள் பொடி இனிமேல் வாங்க மாட்டோம் பாட்டி 😊😊😊🎉😊😊
@amutharani118011 ай бұрын
என் தம்பி க்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கனும் என்று திருமணம் விரைவில் நடக்க உங்கள் வாழ்த்துக்கள் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் அம்மா ❤
@mannaifoods11 ай бұрын
வாழ்த்துக்கள் பெயர் தெரியவில்லை
@Kalavathi-me8xz2 ай бұрын
Neenga pesurathu romba arumaiya erukku❤
@AmypreitiАй бұрын
நேத்து செஞ்சு பார்த்தோம் இட்லி பொடி சூப்பரா வந்து இருந்துச்சு
@mannaifoodsАй бұрын
நன்றி மா
@mahalakshmivenkitachalam625210 ай бұрын
அம்மா என் மகன் விமலுக்கு உடனடியாக திருமணம் நடைபெறவேண்டும் அம்மா. வாழ்த்துங்கள் அம்மா
@padmaraj84825 ай бұрын
Romba arumai ma❤ nanri..
@sankariks1998Ай бұрын
அக்கா நானும் கோட்டூர் தான். நம்ப ஊர் பக்கம் இட்லி பொடிக்கு ஏன் மிளகு சீரகம் சேர்க்கிறீர்கள். சேர்க்க மாட்டோமே. அதேபோல் லேசாக எண்ணெய் ஊற்ற வேண்டாம் நிறையவேஊற்றி வறுக்கலாம். சூப்பர் கலர் வரும். ஒவ்வொன்றும் வருக்கும்போது ஒரு ஸ்பூனுக்கு மேல் ஊற்றலாம்
@mannaifoodsАй бұрын
மிளகு சீரகம் சேர்த்து பாருங்கள் நல்லா இருக்கு எண்ணெய் சேர்த்தால் ரொம்ப நாள் வராது அதனால்
@gomathimahalingam5464 ай бұрын
அம்மா என் பெண் வினோதினிக்கு உடல்நிலை சீக்கிரம் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா சீக்கிரம் நலம் பெற வேண்டும்
@charumathitr86665 ай бұрын
Ammavai parthavudan santhosaham.God bless you all.
@pjthiruvenkadamlatha37628 ай бұрын
அம்மா உங்களை மிகவும் பிடிக்கும் நீங்கள் ரொம்ப நாள் நல்ல இருக்கனும் உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏
@mannaifoods8 ай бұрын
Okay ma thank you
@madhumala46957 ай бұрын
Good daughter doing service to her daddy, mummy,god will help mam, unga idli podi is nice ,i have to try mam👌🙏👏
@mannaifoods7 ай бұрын
Thank you so much
@sindujana8 ай бұрын
Ellu pottu idly podi eppadi seivathu endru sollungal amma
@snithyakalyani52466 ай бұрын
Super akka.Pati nalla erugeengala
@ezhils276611 ай бұрын
அருமை அருமை அருமை 😋😋😋😋 இப்பவே சாப்பிடனும் போல் உள்ளது நன்றி 🙏🏼💞
@mannaifoods11 ай бұрын
Thank you
@navasrisathasivam878511 ай бұрын
sister God always bless you you look after your parents very well you no need to pray God they are God.
@mannaifoods11 ай бұрын
Thank you
@priyashun30563 ай бұрын
Intha kadai enga vangineenga ma, iron a?
@manjulam3557Ай бұрын
Pen pillai petru vittu athan arumai theriyathavargal?
@raghus78127 ай бұрын
En maganukku thirumanam aaga aasirvadiyungal amma Raghu kovai
@sandhyaanilbhat282110 ай бұрын
Love you pattiamma ❤🥰😍
@ThangamaiS-n3x10 ай бұрын
அக்கா பாட்டி அம்மா❤❤
@VA-nb7kh11 ай бұрын
அம்மா , இட்லி பொடிக்கு அரிசி , மிளகு , சீரகம் சேர்க்கமாட்டாங்க. முதன் முறையாக பார்க்கிறேன். Try பண்ணுவோம்.
@PrabaViji20006 ай бұрын
Ama nangalum serka matom
@User_00_772 ай бұрын
சீரகம், மிளகு போட்டால் குழம்பு பொடி வாசனை தான் வருது நல்லாவே இல்லை.
@divyabalashanmugam27564 ай бұрын
Marathul mari iruku
@saraswathy50669 ай бұрын
Sis ter Amma appa I also remember my appa and amma and my old days living with them
@thilagavathysuresh41213 ай бұрын
Amma, Nan uka fan.Enn magalukku kulanthai pirakka ungal asi thevai .
@mannaifoods3 ай бұрын
Okay ma
@jayameenal990010 ай бұрын
Super patti i love you
@kalaivanielango56746 ай бұрын
நாங்க மிளகு ஜீரகம் மட்டும் சேர்க்க மாட்டோம் மற்ற எல்லாம் சேர்ப்போம் நீங்க போடுர ஒவ்வொரு வீடியோவிலயும் சந்தேகம் என்பதே யாருக்கும் வராது சரியான விளக்கம் எள் சேர்க்க தேவை இல்லை சேர்த்து அரைத்தாலும் நல்லா வராமல் ஆயில் போல வாடை வரும் நாம் தான் செக்கு நல்லெண்ணை பொடியில் ஊற்றி சாப்பிட்ரமே பொடி சூப்பர் உங்க பிள்ளைங்கள பார்த்தோம் நல்ல அழகா பர்சநாட்டியா இருக்காங்க👌👌👌🥰🥰🥰
@mannaifoods6 ай бұрын
Thank you மிளகு, சீரகம் கொஞ்சம் ஒரு டைம் சேர்த்து பாருங்கள் அருமையா இருக்கும்
Amam nangalum konjam kaitha kotha malli varuthu poduvom
@KalKalyoutube9 ай бұрын
Amma en magalukku Nella velai kidaithu Nella illara valkai thunai amaindhu nalla muraiyil thirumanam nadanthu nalla illara valkai amainthida valthungal Amma
We add roasted allu,sesame seeds. It gives a very nice flavour. Try next time. We do not add jeera or pepper. Add a little vellum also.
@ViveksangeeSangee3 ай бұрын
ஆத்தா ரொம்ப அழகா இருக்கீங்க
@GeethaVg-p3h2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍
@SekarRajathi-uu4dh9 ай бұрын
Super amma
@chithucanada680811 ай бұрын
Hello ,Amma I will come and see you, when I come to India, I recalled my memories when I was with my mom and dad, brothers,sisters living in my village, ❤❤ .
@mannaifoods11 ай бұрын
Thank you
@santhosh957011 ай бұрын
பைங்கநாடுன்னாலே ஆச்சி மனோரமா நினைவுதான் வரும்
@gnanambikairravi657211 ай бұрын
All good amma❤
@kulasekarangovindasamy97972 ай бұрын
I like this podi i like you very much all
@thamban953311 ай бұрын
Romba romba nalla irrukku akka
@MsGomathisankar11 ай бұрын
Yallu podalaya?
@madhumala46957 ай бұрын
Unga vathal stick vathal home made engalukku venum eppadi vangarathu mam
@mannaifoods7 ай бұрын
8524993208 WhatsApp message only
@sagayarajraj407511 ай бұрын
I like ur mom and dad very much.
@KumarKumar-ee3tp11 ай бұрын
Patti super ❤❤❤
@kavithasenthil372711 ай бұрын
இட்லி பொடிக்கு அரிசி வருத்து போடலாமா
@anbuvijay652611 ай бұрын
தனி சுவை தரும்
@jansirani51858 ай бұрын
என்மகன் சாய் கிருஷ்ணனுக்கு விரைவில் திருமணம் நடக்க பிராத்தனை செய்து தகுந்த பாட்டிம்மா.
@sudhayuvaraj271711 ай бұрын
நீங்க எந்த ஊர் அம்மா
@mannaifoods11 ай бұрын
மன்னார்குடி
@Divyashyam-k8q6 ай бұрын
Paati ungalukagave sunscribe panren
@johnbosco22837 ай бұрын
என் மகனுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் கூறுங்கள் , அம்மா , by Kala Kannan 🎉
@SheelaAnand-th2rb11 ай бұрын
Paarkavey saaapidanum pola iruku akka ❤
@mannaifoods11 ай бұрын
நன்றி
@manidr44579 ай бұрын
பாட்டி பெயர் என்ன உங்கள் பெயர் என்ன உங்கள் ஊர் எந்த ஊர் என்று வீடியோவில்சொல்லுக நீங்கள் செய்கின்றது எல்லாம் நன்றாக இருக்கு பாட்டி வாழ்த்து தெரிவிக்க றதும் அழகாக இருக்கு
Nangal 4 pengal 3 anpillai engal ventil en appa orunalum engalai thitiyathilai avalu anbu Kari valartharhal . Nangal nanraha ullongser.en thangai germanyil nan norweyil ullen
@mannaifoods11 ай бұрын
Thank you
@Nirmala-ne2xb11 ай бұрын
Mam blouse cutting vedeo podunga mam pls. 🙏
@mannaifoods11 ай бұрын
வீடியோ போட்டு இருக்கேன் நம்ம சேனல்ல செக் பண்ணி பாருங்க நன்றி
@prashanthas72783 ай бұрын
PATTI FOR MY SON ALSO TO GET MARRIED SOON ,BLESS HIM
@mannaifoods3 ай бұрын
Okay ma
@sanjaykalidass60189 ай бұрын
Perugaiya thul podalama
@mannaifoods9 ай бұрын
போடலாம்
@SharmilaSharmila-v7n9 ай бұрын
Amma yanakku kuzhanthai bakkiyam pera asirvatha pannunga
@mannaifoods9 ай бұрын
வாழ்த்துக்கள் மா
@sankarisuresh-xyz11 ай бұрын
பாட்டிமா எங்களுக்கு நாளைக்கு திருமண நாள் எங்களை வாழ்த்துங்கள் சுரேஷ் சங்கரி பெயர் உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும். 🙏🏻
@mannaifoods11 ай бұрын
Okay ma
@meeenakshid105011 ай бұрын
Super idly podi, epdi unga pasagala valatheerhalo atha vida panmadangu atheehama oru thayai pola parimari unga 2perayum sapda vechi azhahu pakara mahala parkum pothu perumaya iruku god bless holfamily
@mannaifoods11 ай бұрын
Thank you so much
@AnasHanif-y7q11 ай бұрын
idly podi super Akka
@LathaSekar-mp3ii7 ай бұрын
Idly podi vilaikku. Kidaikkuma
@mannaifoods7 ай бұрын
8524993208 WhatsApp message only
@alphonsexavier465811 ай бұрын
பொடி செய்முறை அருமை மிளகு சீரகம் போடமாட்டோம்
@mannaifoods11 ай бұрын
நல்லா இருக்கும்
@anbuvijay652611 ай бұрын
சேர்த்தும் செய்யலாம்.இது ஒரு தனி சுவை தரும்.எங்கம்மா வீட்ல மிளகு சீரகம் சேர்க்காம செய்வாங்க. எங்க வீட்ல எங்கத்தை சேர்த்து செய்வாங்க. ரெண்டுமே சூப்பரா இருக்கும். ஆனா ரெண்டு டைப் செய்முறையிலும் சிறிது பொட்டுக்கடலையும் சேர்ப்பாங்க🥰
@NirmalaDevi-io9zt11 ай бұрын
இதே முறையில் தான் செய்வோம் பூண்டு உப்பு இரண்டையும் அடுப்பை அமர்த்திவிட்டு பாத்திரசூட்டில் போட்டு எடுப்போம்❤❤
@jayak482411 ай бұрын
Patti en ponnu Bhavaniku kalyanam agavendum Amma vendi kollavum thank you
@mannaifoods11 ай бұрын
Okay ma
@mannaifoods11 ай бұрын
Okay ma
@namasivayamn552411 ай бұрын
நமசிவாயத்தின் மகள் ரம்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய உங்கள் அம்மா
@nilaruba280211 ай бұрын
Hi akka en magal 11 th bubilc exam valthu solunga name harshini
@monicav321111 ай бұрын
Ungal videos yellam super
@mannaifoods11 ай бұрын
நன்றி மா
@LathaLatha-u4j11 ай бұрын
Paati love you paati❤
@vijayalakshmisridharan631911 ай бұрын
❤❤❤🎉
@vedaji657711 ай бұрын
Idli podi super , ellu podamatteeggala nanna erukkum ,
@mannaifoods11 ай бұрын
Okay ma
@sasikala123476 ай бұрын
❤
@tamilselvi303411 ай бұрын
Nice family
@mannaifoods11 ай бұрын
Thank you 😊
@ShanthiShanthi-bc6zs7 ай бұрын
Naa shanthi annuodaiya magan gopalakrishnan ku seekerayam kalyanam naatakanum neega bluss bannuga amma
@VaniSri-ly6sz11 ай бұрын
Nan pooja anaku ungala pidikum amma va romba pidikum anaku thiruvarur