kzbin.info/www/bejne/goewp5uPqppnnrc&ab_channel=AsiavilleTheatreTamil Interview with Ini short film team.
@sanna_39414 жыл бұрын
Exactly that's what I felt when I watched ...
@krishnasaraswathi78854 жыл бұрын
@@sanna_3941 🙏no k
@artaddictersfamily62764 жыл бұрын
Is this ur channel brother??
@judefernando72234 жыл бұрын
Àaaaàaàaaàaààa
@mohamedalik8624 жыл бұрын
@@sanna_3941 a
@FeelGood07864 жыл бұрын
யாருப்பா இந்த இயக்குனர்... நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.. வேற லெவல் சினிமா...
@Ranjani.V4 жыл бұрын
"Kalyanathuku apro tha theriyuthu kaathu evlo mukkiyam nu" Semma dialogue. Both of them acted so well, amazing. Such a wonderful film. Congratulations to the entire team 👏👏👏
@rajadharanicr73194 жыл бұрын
Yaaarunga ivaru 👌👌👌👌👌👌👌👌 semma acting..... fan of Sethu anna character 🥰🥰🥰🥰
@gopinathanjanarthanan74984 жыл бұрын
Acting was so natural for both...it did not appear like they were acting. They lived it and we loved it...👌👌👌 Kudos to the whole team.
@princeacademy13104 жыл бұрын
Yes felt same...Good one 😊
@selvakani19764 жыл бұрын
சூப்பர், நல்ல கதை எதார்த்தமான நடிப்பு கொஞ்சம் கூட ஓவர் ஆக்டிங் இல்லை பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் (சானு உதயகுமார் மற்றும் அடோலி) பின்னணி இசை ரொம்ப அருமை உங்களிடமிருந்து இன்னும் நிறைய படைப்புகளை எதிர்ப்பார்க்க வைத்திருக்கிறது.
@sheikmid73464 жыл бұрын
முதல் முறையாக இந்த காணொளியை இப்போது நான் பார்க்க நேர்ந்தது, மிக அருமை நன்றாக இருக்கிறது வருத்தமான விஷயம் என்னவென்றால் subscribe பண்ணாமலேயே எல்லோரும் பார்க்கிறோம் அதை பண்ணிவிட்டு பார்த்தால் நன்றாக இருக்கும்😏
@murali54934 жыл бұрын
கணவன் இறந்தால் தான் ஆணின் அருமை தெரியும் மனைவியை பிரிந்தால் தான் தனிமை தெரியும் ஆகா மொத்தத்தில் கணவன் மனைவிக்கு புரிதல் இருந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் 👌👌👌
@singaravelusingaravelu27444 жыл бұрын
நான் இது வரை பார்த்ததிலேயே நல்லதொரு short film இது தான் என அடித்து சொல்வேன். இதில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@gokulrajd41034 жыл бұрын
Sillukarupatti La Oru Segment Mari Irukuu 💚💚💚💚
@சங்கத்தமிழ்-ந1ந4 жыл бұрын
சிறப்பான நடிப்பு... இரு கதாபாத்திரங்கள் மட்டும்... ஒரு சந்திப்பு மட்டும்.... அருமை...
@ramasamyr37954 жыл бұрын
ஒரு ஆணோ பெண்ணொ தனக்கு ஒரு இணையைத் தேடும்போது உதவி செய்ய எவரும் இல்லை என்பது எவ்வளவு கஷ்டமானது. தேர்வுக்காக அவர்கள் சந்திக்கும்போது உரையாடலைத் தொடங்குவது எவ்வளவு கடினம் என்பதில் ஆரம்பித்து மிகவும் எதார்த்தமாகப் படமாக்கப் பட்டுள்ளது. அப்துல், சனா இருவரும் நடிப்பதே தெரியாமல் நடித்திருக்கிறார்கள். கதை சொல்லப் பட்ட விதமும் இயக்கமும் அருமை. இசை குறும்படத்துடன் மிக அழகாக இயைந்து செல்கிறது. குழந்தையும் மிக அருமை. மொத்தத்தில் மிகவும் திருப்தி அளித்த ஒரு நல்ல குறும்படம். இதில் தொடர்புடைய அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
@kirubaharanmayilvahanam82013 жыл бұрын
Yov ennaya idhu... oru sinna kadhaya.. ivlo interesting ah panni vachirukkinga.
@giridharan2764 жыл бұрын
I am a Thriller films maker but this short made me to watch completely because of natural acting and hidden interesting layers. Great Team!!! Happy to watch it.
@raji4608 Жыл бұрын
a mirror shot in Tv screen reflection of her 😍😍 vera level
@mohamed32184 жыл бұрын
வாழ்க்கை இவ்ளோ சுலபம் தாங்க....நாம தான் தேவையில்லாத பிரச்சனையலாம் தலைல தூக்கி போட்டுட்டு சுத்திகிட்டு இருக்கோம்....
@zuhairzayyan38304 жыл бұрын
உண்மை 💯
@neha_suresh4 жыл бұрын
Totally!!!
@painthamilselvan27064 жыл бұрын
Yes, ...
@gnanaguru61184 жыл бұрын
Terrace is the best place to find a heaven. Idly Upma had have a sentiment of terrace and feel good throughout their films.
@vinothkumarkrishnasamy86564 жыл бұрын
Exactly bro
@lalithavaishnavi.m48513 жыл бұрын
Sethu anna neenga ingayum vantingala❣️✨ethana short film movies paathalum vT Sethu anna maraka mudiyathu.......btw this film so good 😍
@pulikutty50763 жыл бұрын
Really greatest flim fantastic screen play ❤️👍 congratulations team❤️👍
@srvelraj214 жыл бұрын
என்னடா இது அய்யோ 🙄😟🙁😅😃😍 சூப்பர் அருமை வாழ்க ❤️👌👌👌👏👏👏👏👏
@gouthamvasu36424 жыл бұрын
Beautiful making❤️🖤pranav bhai❤️🖤surya,nava,sana,sujith,abdool elam..,🖤❤️and sound designing also
@gowtham7434 жыл бұрын
sujith cinematography is a poem watching his works is a pure Bliss
@incredibledjam51074 жыл бұрын
I like this guy. He naturally delivers expression and dialogues, which further reinforces directors creativity and can hide minor mistakes, which Lee can compensate with his mannerism. Great work overall, Music, Camera, Editing, Actors and Direction 👍
@MP-xo3nv4 жыл бұрын
Climax message conveyed: Persons who dont gossip get affected by others gossip....but still they withstand with that not gossiping about anyone and convey to their next generations too.👏👏👏👏
@franklinrayan49234 жыл бұрын
Ena daaaw panni vachirukeeengaaaa 😍😍😍😍😍😍 A - Z perfect .... Out of words ♥️
@RocknRoll9223 жыл бұрын
மிகவும் அருமை..👌 இலக்கணம் மாறாமல் மீறாமல் செதுக்கப் பட்டிருக்கிறது.. திரைக்கதை,வசனம் மிகமிக அருமை.. காண்பவரை அந்த பாத்திரத்திற்குள் இழுக்கின்ற ஈர்க்கின்ற வலிமை படைத்த இயக்கமாக உள்ளது... யாதார்த்தமான சிறப்பான கதாப்பாத்திரங்கள் திரைக்கதைக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது... எரிச்சல் ஏற்ப்படுத்தாத இதமான இசை இன்னொரு பலம்.. காட்சிகளை உருத்தாத ஒளிப்பதிவு மேலும் அழகு சேர்த்திருக்கிறது... வசனம் எழுதியது யார்..?? பட்டையை கிளப்பிருக்கிறார்.. தாயைப்போல பிள்ளை என குழந்தையின் மேன்மையை சொல்லி முடித்திருப்பது மிக நேர்த்தியான திரைக்கதை இயக்கத்தை அச்சாணித்தரமாக உணர்த்துகிறது... துளியும் விரசமற்ற ஒரு தூய படைப்பை அழகாக வழங்கிய அத்தனைப் படைப்பாளிகளுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்...💐💐💐
@Kongu_Jai4 жыл бұрын
அருமை...'இனி'யும் தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
@madhavandelta23154 жыл бұрын
ஒரு 18 நிமிடங்கள் பாலுமகேந்திரா எங்களுடன் இருந்தது போல் இருந்தது ஒரு கதைக்கு சுவாரசியமான காட்சி அமைப்பு தேவை இல்லை என்பதை இந்த குறும்படம் உணர்த்திவிட்டு செல்கிறது. நரனுக்கு என் நன்றிகள் சூரிய பாரதிக்கு என் வாழ்த்துகள். அந்த பெண் தேர்வு ஆசம் பாய்ஸ்
@iambhavanagowda10 ай бұрын
This is one of the best short films I have ever watched... kudos to the whole team. We really hope that your channel uploads more shortfilms frequently... ❤
@Arvind-yh6vo3 жыл бұрын
Very nice. That child acting was very nice n short
@nandymalar4 жыл бұрын
Epdilam shortfilm edukeeranga pa chanceless its so natural came bcz of abdul . Awesome short film innum iruka koodadhunu irundhuchu ovvuru scenum avlo super ah irundhuchu sana s acting s tooo good abdul asuasual nailed it😍👌. Kudos to director👏👏👏👏
@saravanakarthikasankaralin28194 жыл бұрын
காதல் அதன் இயல்பில் மலரும் பூவாய் பார்க்க நேர்ந்தொரு அனுபவம்!
@minter76844 жыл бұрын
👌
@sathiyamoorthi65274 жыл бұрын
Perfect acting Sana udhayakumar and abdool Lee . We are waiting to see your performance in silver screen as soon as. summa kizhi kizhinnnu kizhichittinga..... unmaiya sollanumna wish panrathukku sariyana words kedaikkala😘😘😘😘😘😘😘😘😘😘
@madm70714 жыл бұрын
லவ்வ பத்தி ஒரு புரிதல் கிடைச்சது .... பல பேர் சொல்லுவாங்க சொன்ன புரியாது, அதன் இது (❤️)...feel பண்ணுங்க மக்களே. இந்த team members பெருமையா சொல்லி kidalam ...எனா யோவ் செம்ம இருக்குயா ...❤️
@shankarganeshn27784 жыл бұрын
Wow recent times la evalo edharthamaana and nerthiyaana oru short film paathatha gnyabagamey illainga. Self Alliance👌 Romance ye illa thaa Romantic screenplay 👌 Perfect BGM and Music engeyum chinna disturbance kooda illainga. Camera and Camera angles ellam romba romantic mood create pannuchune sollalaam. Acting romba 2 perum sirappaga pannirkanga. Mothathila Arumai Alagu Arputham. Kudos to the entire team. Ippudi oru script pannanum nu nenaichadhukke evalo venalum paraatalaam. Gen changing people is mind changing so touch the untouchable break the stereotype like this art.
வாழ்த்துகள் இயக்குநர் சூர்ய பாரதி நல்லாயிருக்கு, ஹீரோயின் selection super
@MEswaraPrakashIRTT4 жыл бұрын
The actor's acting is natural, especially in vallamai thaarayo serial.. Soooper doooper acting., whenever he comes, I'll never miss the scenes. And the heroine acting also superb in this short film,.. Overall a good short film. Kudos to the team, keep going..
@MohamedIsmail-mo6or4 жыл бұрын
Very nice I forget myself and send inside these flim
@MrCoolbuddy19873 жыл бұрын
excellent short film. Eye opener for ppl like me who dont listen to their spouses. Thank You
@naviinvp45694 жыл бұрын
ithu mathiri nalla short film lam irukanala thanga manasu konjam pleasant ah iruku, really it is not idly upma it is a good meal felt so pleasant and hopeful, please always provide us another good meal like this, fabulous team work
@anandmax24594 жыл бұрын
புதிய முகங்கள்..... புதிய பார்வை..... புதிய சிந்தனை..... புதிய அனுபவம்...... புதிய அறிமுகம்...... வாழ்வின் எதார்த்தம்..... புதிய தொடக்கம்...... இயல்பான குடும்பம் கட்டமைப்பு...... சிறு புன்னகை..... துளிர் காதல்...... அறிமுகம் அற்ற நட்பு..... வாழ்வின் இரண்டாம் பயணம்.... .... It's made my day..... ❤️❤️❤️❤️ All the best.....
@sadikmohammed4294 жыл бұрын
👍💪👌1000 likes , something different but real story. Congrats.vazhga valamudan
@vikramsivan1204 жыл бұрын
Romba sandhosama eruku entha shortfilm pathutu💙💙 அருமையான படைப்பு ❤️ team ku congratulations 😘
@charunivedha26774 жыл бұрын
❤️❤️
@sri39504 жыл бұрын
I m impressed. She really looks like my first love, she was 2 years elder than me, assistant professor in engineering college. I thought we made for each other. Days passed! I didn't tell her. She was 30 & I was 28. One day she invited me to her marriage. Still that's hurting.. she is resembling my first love, wearing saree. Little pain. Also one thing in this short film matches my first love. When a woman is really interested in a man, she will definitely show her legs to the man who she is in love. In this she showed her legs for a reason being pain, but that's not really. In my case, she bought jewelry (kolusu) for her legs. When we were talking, she showed her legs. She told me see her jewelry. Unforgettable moment, I came to know she was in love. My heart started jumping between earth and sky.
One of the best short films.. Hats off to the team 👏👏👏 They both lived in that character. Awesome script.. All the Best to the whole team for their future projects. Loved all performances including that child character. Abdool anna you nailed it and awesome performance by sana mam
@Saravanakumar-dw9hq4 жыл бұрын
அந்த last shot சத்தியமா....விழுந்திட்டேன்... வேற லெவல்...
@vaithilingam68523 жыл бұрын
இரு துருவம் இந்த குறும்படத்துல படத்துல உங்க நடிப்பு சூப்பர்
@syzbro4 жыл бұрын
Super and congrats all Cruze Act and screen play is good Music as well
@The_Professor-Heist3 жыл бұрын
Unamaya vehh இனிக்குது😁😁😁
@sb30694 жыл бұрын
Loved this short film . Husband n wife friendship is soooo much better than husband wife relationship
@manuanactorslife92964 жыл бұрын
Wonderful film.. Abdool anney😘😍❤ love you ney.. Semmaya panirukinga.. Movie is so poetic.. Antha Tea cup paathi kudichu veichathu ellam vera level.. Aprom antha Kaathu vaai dialogues.. Hats off.. Cinematography vera level🔥 Art work semma.. Last la amma ponnu nu solama sonathu ellam vera mari 👏🏼👏🏼👏🏼👏🏼
@peparithi4 жыл бұрын
It's not like a film, its like next door persons life. So natural in acting. Teacher character reminded my chemistry teacher mannerism
@abdulbaseed56434 жыл бұрын
நான் பார்த்த தமிழ் குறும் படங்களிலேயே இதுதான் சிறந்தது. நிச்சயமாக குறும்படங்கள் உலகத்தரத்திற்கு செல்வதற்கு இதுவே சான்று. வாழ்த்துக்கள் சூரிய பாரதி. abdool lee மற்றும் சனா உதயகுமாரின் நடிப்பும் சிறப்பு. நரன் உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சிறப்பான சிறுகதைகளை தாருங்கள். 🙏👌 #### இனி இதுபோல் இன்பம் ஆகட்டும்🥰🥰🥰🥰🥰
@caaravindh3 жыл бұрын
A warm short film that I've seen in a long time. Nice work by the cast, script writer and director.
@HanvikhA-NeelihaA-FarmS4 жыл бұрын
அருமையான நடிப்பு ❤️நல்ல பதிவு
@madhavang.r61094 жыл бұрын
I started to laugh unconsciously when she is telling ellartium oru mari moonja vachipen...... Orru nu..... Sema flim.. This director has bright future plz do a mainstream movie like this
@watsupmila96864 жыл бұрын
Dear idly upma unga movies la pathu mudichuta please make more I’m your biggest fan ❤️❤️❤️❤️
@MaheshMahesh-ud7xq4 жыл бұрын
Abdool brother what a versatile actor, congratulations team waiting for another soulful Film
@tjsharan22503 жыл бұрын
It’s really good 👩❤️💋👨
@divyaprakash5784 жыл бұрын
Very nice...yetho manasula oru niraivu.katha nallarukka illa ivunga acting nallarukka nu sollave therila.yethoorumari nane antha kathaikkula poita mari irukku.l like very much.nalla pathivugal niraivana manam.valthukkal
@jonsantos60564 жыл бұрын
Very nice feel good film to team. Rendu peru acting and also chemistry was very nice. All the best.
@Silvesterfernando4 жыл бұрын
அருமையான நடிப்பு வளர்க உங்கள் பயணம்👌👌👍👍
@dilanvaradharajen84214 жыл бұрын
24 மணி நேரமும் ஓடிட்டு இருக்குற tv இனி கொஞ்சம் rest எடுக்கட்டும் நீங்க சொல்லுங்க.. ன்னு போற போக்குல இயல்பா கடந்து செல்ற விஷயங்கள் மாதிரி இந்த படமும் அழகு ♥️
@raji4608 Жыл бұрын
கடைசி காட்சியில் கொடியில் பூத்த பூ மொத்த கதையையும் சொன்னது சிறப்பு😍😍😍
@saravanaje29514 жыл бұрын
அழகாய், அட்டகாசமாய், அருமையா வந்துள்ளது. வாழ்த்துகள்.
@abhilash.k11624 жыл бұрын
Adipoli actually matured love is always greater than romantic love 👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ramjeevijayaraghavan8164 Жыл бұрын
11.11 la - naan 7th standard thananga. Aana evlo tough sum ah irundhalum oru thadvai parthutta..... Ram bought 7 mangoes, Ganesh bought 3 mangoes - tough ana sum nga. Spray adichirukkenga....naan 7th standard thananga Sooper Abdool...(அப்தூள்). WOW. Director... Asathitte. Oru lengthy hours la pesuna ippadithan variety ya vum sammantham illamalum irukkum. Aana, nalla irukku. Romba elimai. Romba Romba azhagu. Trigonometry - college - 7th standard actually showing the difference where its. Naan college la villi, yaarum naan pesuna yaarum listen kooda pannamattanga. Appo Abdool ezhundhu poguradhaiyum adhe listla sekkalam. andha moment Sana's expression is super... Wishes to the whole crew - esp. to script and screenplay. Director, dialogue writer nalla (Surya Bharathi) future irukku.......
@thamizhmani93154 жыл бұрын
Only those who have felt can feel this , its quite heart warming for those who are out there facing struggles keep promoting more for our emotions
@gunasekaran30403 жыл бұрын
Very natural performance. Very nice bgm. Nice dialogues. This writer and director of a guy to keep watching. Great job team.
@vinothe90473 жыл бұрын
Nice one... Superb flow... You have bright future...
@lonely_girl14824 жыл бұрын
Beautiful piece of work!!! how reliving it is to see remarriage normalized. As usual the frames were brilliant. You guys have created a standard for yourselves.
@sudhathangaraj85444 жыл бұрын
No words to say because I also single without kids.i lost my life. I need a good Friend like this to share my life
@IdlyUpma4 жыл бұрын
Good things will happen soon
@SeKattam4 жыл бұрын
Wish you good luck 🤝
@jeevasridhar99734 жыл бұрын
I do no why this short film doesn't get attention and other some shity stories are get attention. This is amazing, a cudos to the team
@vidhyanagarajan56214 жыл бұрын
Yes exactly..
@dharini52553 жыл бұрын
ya, 😑
@jayasuriyas53 жыл бұрын
There's no value for talent in this country na...
@nesamanirajaram44543 жыл бұрын
@@dharini5255 Good night sweet dreams 9786041724
@gopsneyveli93452 жыл бұрын
One of my best ever watched short film
@ramamurthyb75064 жыл бұрын
இது போன்ற கதைகளைக் கையாள்வது கடினம் மட்டுமல்ல, முதலில் அதற்கு துணிச்சல் வேண்டும். ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாகவும், பக்குவம் நிறைந்ததாகவும் இருந்தது. மிக அழகாக நகர்த்திச் சென்ற இயக்குநருக்கு பாராட்டுக்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு, வலைதளத்தில் இப்படி ஒரு காணொளி பார்த்தது மிகவும் மன நிறைவாக இருந்தது. மேலும் இது போன்ற பல காணொளிகளை எதிர்பார்க்கிறேன்.
Enakku balu makeanthra sir movi mari feel aguthu nice movie
@kalishwaran47224 жыл бұрын
(இனி) Sana... nadippunu onnume illa ithula....... Bcoz unnoda face la iruka oru oru parts act pannuthu... Unnoda kannu 👁️ Ellla dialogues athuve pesuthu nee namabalana rendu kai vachu marachutu kanna matum paru theriyum... Avloo Azhagu 😍 Abdul anna very matured superb act.... Unnoda vetkam,(5vathula Motta ) chinna chinna kan simittal, last la papa kita pesunathum unnoda reaction , cha romba puduchuthu....... Naran nalla writer antha 'pen kadhu' story inimelthan padikanum.... But athuku avasiyam illa nallave convey panirukaru ninakira director... Surya Bharathi 😊 unna Seekirama short film la or movie la papanu I know... Innaki nadanthuruku... Ithukumela na sona athu review mathiri agidum but ithu athu illa... Its my feel about ur act and ur character.... And the film was awesome feel gud film 😍 Congrats team 🤗 Aayiram hug for poorni...😇 Sister Ipo una na short film la oru azhagana poorniya paathuta....( இனி ).....🥰
@sharan64014 жыл бұрын
after sillu karupatti i realised the term in this movie " aagasirantha bothai pechu bothai "mattumae .kudos to sujith visuals- u r eyes to this poem flute ..lullaby amrita aadhi .. watching SANA xpression is like "paaaaaaaaaa yaara intha ponnu " keep doing it ..
@dhaaranirani7304 жыл бұрын
One of the best short film 👌 really iam so impress ❤️ both are acting vera level
@kalaichelvi91684 жыл бұрын
Really superrrr,nakooda ipdi than wait pannikittu iruken,na pesurada kadukuduthu kekura oru person Na,,,,,,,
@ajithkrishnan17394 жыл бұрын
First thoovaana thumbigal...now ini..quality content ipdliupma❤️🤘
@JoshYoKi3 жыл бұрын
What a lovely film!! ❤️ Thalaivan Abdool!!! ❤️👍
@vanithasubramaniyam41714 жыл бұрын
Really nice ... Nadichamari eh ila real ah iruku✌️