Lakshmi reveal 80's Hidden True Incident😍Super மா நீங்க இப்படி பேசி பாக்கல🤣Lakshmi Fun Interaction

  Рет қаралды 580,227

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

In this candid IndiaGlitz Tamil interview, veteran actress Lakshmi opens up about the untold stories and behind-the-scenes moments from her personal life. With decades of experience in the South Indian film industry, Lakshmi shares heartfelt and sometimes humorous incidents about her journey as an actress.
#lakshmi #vel #ohbabymovie #jeansmovie #padayappa
-------------------------------------------------------------------------------
Annamal Institute of Hotel Management- For Admission, Call: 98401 30070, 78248 49590 Visit: www.annamal.ed...
-------------------------------------------------------------------------------
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Пікірлер: 495
@anantharamann2646
@anantharamann2646 Жыл бұрын
மூன்று கணவர்களை திருமணம் செய்து கொண்ட "நடிகை" லெட்சுமியே இன்றைய பிராம்மண சமூகத்தின் கலாச்சார சீரழிவைக் கூறுகிறார் என்றால் இந்த சமுக பண்பாடு மற்றும் கலாச்சாரம் எந்த அளவுக்கு நாசமாகிவிட்டது என்று நினைக்கும்போது..... மிகவும் வெட்ககேடான வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற அவலம் குறித்து வருந்துகிறேன்! இந்த நாடும்... நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்!
@anbesivama4008
@anbesivama4008 Жыл бұрын
KP maa. நடிகை கனகாவை நடிகர் சங்கத்தின் உதவியுடன் மீண்டும் நன்றாக வாழ வையுங்கள் அம்மா. 🙏 எங்களை நடிப்பால் சந்தோஷப்படுத்தி விட்டு இப்பொழுது தனியாக இருக்கும் அவரை பற்றிய செய்திகள் பார்க்கும்போது மனம் சங்கடப் படுகிறது.
@reenajoshphine
@reenajoshphine Жыл бұрын
True
@neelakannan1660
@neelakannan1660 Жыл бұрын
Please pappi maa
@anushiyajawahar6153
@anushiyajawahar6153 Жыл бұрын
True
@JayaKumari0191
@JayaKumari0191 Жыл бұрын
Yes.
@bayleafkitchen7097
@bayleafkitchen7097 Жыл бұрын
Pappi maa, lot of people have this request in their hearts about Kanaga Madam. Please help her in any way possible. Also Gangai Amaran Sir had spoken about her in his interview. Please save her life.
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
Wonderful Mrs.Lakshmi mam,her straight answers always attracts me,beautiful,very talented,she lives in her roles.,a deep divinity in her.
@subathraedwin9642
@subathraedwin9642 Жыл бұрын
அழகு... நடிப்பு...🎉 என்னவென்று சொல்வது அம்மா 👌🥰.... வாழ்க லட்சுமி அம்மா❤👍💐💐💐💐💐💐💐
@ushas5233
@ushas5233 Жыл бұрын
Laxmi is super octer l love you maa ❤❤❤
@sivaparam-ef4lw
@sivaparam-ef4lw Жыл бұрын
My favorite actress Laksmi Madam since my childhood. Full of positive and divine vibes.
@ramsmaestromusic
@ramsmaestromusic Жыл бұрын
I love Laxmi mam...wat a bold lady..🎉🎉🎉🎉
@marynayagi8078
@marynayagi8078 Жыл бұрын
My angel lakshmi mam
@klyrk7050
@klyrk7050 Жыл бұрын
Thanks for sharing such lovely sweet memories ❤ 😘 ♥
@kamalaakshi
@kamalaakshi Жыл бұрын
I'm going to follow this advice Amma.. I'll sleep sharp at 10pm and wake up at 5.30 am.. 4 is too early Amma..😊💜💜💜
@mythilivenkatachalam457
@mythilivenkatachalam457 Жыл бұрын
Aishwarya will take care of herself you take care of yourself wonderful actress Lakshmi
@vijayachakravarti
@vijayachakravarti Жыл бұрын
ரெண்டு பூமர்கள் உக்காந்து அளந்துட்டு இருக்காங்க. இவங்க இரண்டு பேரும் ஆளுக்கு இரண்டு மூன்று கல்யாணம் பண்ணிப்பாங்க, தன்னை விட வயது குறைந்தவரை கல்யாணம் பண்ணிப்பாங்க, கல்யாணம் பண்ணாமலே சேர்ந்து வாழ்ந்துப்பாங்க ஆனா இங்க வந்து உக்காந்துட்டு 6 மாசத்துல டிவர்ஸ் வாங்குறவங்களை விமர்சனம் பண்றது. இவங்க மாடர்ன் பாட்டியா படங்களில் நடிப்பாங்க ஆனா கல்யாணத்துல டான்ஸ் ஆடின பாட்டியை விமர்சனம் பண்றது. தனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளிசட்னியா. Bloody hypocrites
@chakravyuh
@chakravyuh Жыл бұрын
Boomer nu theriyuthulla apram yen indha video va parkara?? Look at their professional accomplishments. No one is ideal.
@vijayachakravarti
@vijayachakravarti Жыл бұрын
@@chakravyuh சரிங்க பூமர் அங்கிள். ஆனா பார்த்த உடனே பூமர்னு கண்டுபிடிக்க முடியாது அங்கிள். இந்த மாதிரி வாயை திறந்து ஏதாவது பேசினதை கேட்டாதான் தெரியும். இப்போ நீங்களும் அந்த பூமர்களுக்கு சப்போர்ட்டா வாயை திறந்தீங்களா. உடனே சக பூமர்னு தெரிஞ்சுடுச்சு. வர்ட்டா.. பை பை
@SudiRaj-19523
@SudiRaj-19523 Жыл бұрын
True!! But they have the right too talking in social media,!! Please have tolerance always and keep it at the most best!! No other way. All the best 👍
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu Жыл бұрын
​@@SudiRaj-19523if they talk like this, they shud also be open to such criticism.
@rebel6042
@rebel6042 Жыл бұрын
​@@vijayachakravarticringes always react to boomers You n they 😂
@lifethroughmoniseyes8953
@lifethroughmoniseyes8953 Жыл бұрын
Adutha veetu jannal serial lakshmi ma and Spb sir... Wonderful one
@vc9532
@vc9532 Жыл бұрын
I never miss Laksmis interview. Very nice. Romba yadharthamana pechu iruvarum. Thanks kptv
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 Жыл бұрын
Laxmi mam kuttipadmini amma combo interview super
@abeponarul9118
@abeponarul9118 Жыл бұрын
What a wonderful interview! Happy to see Lakshmi Amma's interview ❤
@kannapiran1932
@kannapiran1932 Жыл бұрын
நெற்றிக்கண் படத்தில் ரஜ்னி லட்சுமி காம்பினேஷன் சக்கரவர்த்தி -மீனாட்சி யாகவே மாறியிருப்பார்கள். Dining table scene ல் லட்சுமி "சாப்பிடுங்க" என்ற ஒரு வார்த்தை உச்சரிப்பில் பெருமையாக அலுத்துக்கொள்ளும்போது நடிப்பில் தமிழ்பட உலகையே விழுங்கி விடுவார்...👏 SPB உடன் அடுத்த வீட்டு ஜன்னல்,மிதுனம் ... ஒவ்வொரு tone ஏற்ற இறக்கமும்.. unforgettable acting! First time hearing her experiences with SPB! Good chat With her kutti Padmini madam! Genuine & natural!!
@chandrakumari5979
@chandrakumari5979 Жыл бұрын
Semma Lakshmi mam...we must live every day with joy..so we don't have any regrets... nobody knows what will happen next moment.
@nanthakumarmurugesan9765
@nanthakumarmurugesan9765 Жыл бұрын
What a Lovely conversation ❤
@vasanthishanmugam6386
@vasanthishanmugam6386 Жыл бұрын
Lakshmi is a strong lady. My favorite star . I enjoyed watching the interview Two actors simply superb .👌👌👏👏❤❤
@geethasundararaman6611
@geethasundararaman6611 Жыл бұрын
Hi Lakshmi ma'am.. luv u❤. Pls take care of Aishwarya, Lakshmi ma'am.
@ganeshindhu234
@ganeshindhu234 Жыл бұрын
Aishwary adangaatha maadu ippo nallavala pesura vanitha asingamaana janthu
@savithrigovindharajan5163
@savithrigovindharajan5163 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை நீங்கள்
@sumathik-px6xy
@sumathik-px6xy Жыл бұрын
Great soul SPB SIR ❤❤😢😢🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@jaya7256
@jaya7256 Жыл бұрын
Lakshmi is flow of thoughts and expressions are unmatchable .👏👏👏👏👏👏
@marynayagi8078
@marynayagi8078 Жыл бұрын
My sweet heart lakshmi mam
@raghupathy8163
@raghupathy8163 Жыл бұрын
Padayappa moviela sivaji sir nigalum super acting and best chemistry.
@pradishpradish6852
@pradishpradish6852 Жыл бұрын
Love you Lakshmi Mam Stay blessed
@palaniprasad4002
@palaniprasad4002 Жыл бұрын
Great lady. Great actors/actresses of yesteryears. Till in action. Time well spent.
@mohamedsaseen400
@mohamedsaseen400 Жыл бұрын
எதார்த்தமான நடிப்பு.. சம்சாரம் அது மின்சாரம், பாச பறவைகள் மிகவும் பிடித்த படங்கள்
@gayatriram5402
@gayatriram5402 Жыл бұрын
Nice interview. Both are practical
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
சிறப்பு லக்ஷ்மி அம்மா! மிக்க மகிழ்ச்சி! வாழ்க! 🙏🙏🙏🙏🙏
@saraswathiviswanathan9736
@saraswathiviswanathan9736 Жыл бұрын
எனக்கு லக்ஷ்மி அம்மா வ ரொம்ப புடிக்கும் பட்பட் னு பளிச் சுனு வெடுக் குனு பேசற சுபாவம் அருமையா இருக்கும் நல்ல அழகு லக்ஷ்ணமான அழகு அவங்க அம்மாவை போல. ப்ரமாதமான நடிகை❤❤
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 Жыл бұрын
லட்சுமி மேடம் விஜய் டிவியில் நிஜம் என்ற நிகழ்ச்சி மிகவும் அருமையாக நடத்தினீர்கள் அதை மீண்டும் நீங்களே தொகுத்து புதுமையாக நடத்துங்கள்❤❤🎉🎉
@manishanthimanishanthi7624
@manishanthimanishanthi7624 Жыл бұрын
கதை அல்ல நிஜம்
@sumiwaran8972
@sumiwaran8972 Жыл бұрын
I totally agree !!
@hemalathams4450
@hemalathams4450 Жыл бұрын
I can hear her talking the whole day. Such a sweet chat mixed with life experience and day to day fun.
@preethisethuraman
@preethisethuraman Жыл бұрын
I'm so happy to see mature peoples speech
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
லக்ஷ்மி அம்மா நீங்கள் ஒரு நல்ல நடிகை. மகள் ஐஸ்வர்யாவை பெற்றமைக்கு நீங்கள் பெருமை கொள்ள வேண்டும்.
@Thatonlyone678
@Thatonlyone678 Жыл бұрын
She is single and standing with pride despite her mistakes and turned out to be an exceptional mom to her only daughter
@gurus3694
@gurus3694 Ай бұрын
@@Thatonlyone678are you saying about Aishwarya ? Yes if it’s Aishwarya she derserves kudos .. not Lakshmi amma … I see Lakshmi maa as selfish who did not stand up for her own single mom and single daughter as atleast another woman of not as a daughter or as mom .. she seemed to care about having sivachandran like man and cause a threat to her own daughter
@kponnambalam5523
@kponnambalam5523 Жыл бұрын
நீங்கள் பேசும் போது சொல்கிற அந்த சம்பவங்களோடு நானும் ஒன்றி போகிறேன் உணர்ச்சி வசப்படுகிறேன் எப்படி என்று தான் புரியவில்லை.
@meenavenkat6448
@meenavenkat6448 Жыл бұрын
I liked everything about this interview except Lakshmi ma'am generalizing about Brahmins weddings and dance. I would like to remind her that she herself has been an exception to how someone coming from the community would be - acting in movies and marrying 3 times. If it is ok for her to be a non conformist, with all due respects, she should not pass comments on others if some Brahmins choose to have dance in their weddings. Times have changed.
@amalasivan1217
@amalasivan1217 Жыл бұрын
Well said. I was thinking the same.
@woshiniravindran1838
@woshiniravindran1838 Жыл бұрын
Very well said. Felt really bad for the people she was referring
@suhag4535
@suhag4535 Жыл бұрын
Mmm it happens yanaikkum adi sarukkum. Every one has their own way of life , way of living and privacy . no one would know the pain of others , so why we have to criticize their way of enjoying
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 Жыл бұрын
Correct. Can't blame others. You must set the right thing when you are young. Married 3 times not good for any woman
@rrao7963
@rrao7963 Жыл бұрын
Dravidians females can never match the elegance of our brahmin females jealousy
@arunamadhavan8576
@arunamadhavan8576 Жыл бұрын
ஜன்னல் கே.பி.சார் ஸீரியல் லக்ஷ்மிம்மா & எஸ்.பி.பி.ஸார் was a wonderful one
@kavithav9977
@kavithav9977 Жыл бұрын
I have watched sila nerangalil sila manithargal 100 times truly
@ss25
@ss25 Жыл бұрын
Love this conversation. Romba naal kazhichu rendu mamigal pazhaya vishayangala pesura maadhiri edhaarthama irukku...
@gopalakrishnan8339
@gopalakrishnan8339 Жыл бұрын
அருமையான நடிப்பு அனைவருக்கும் பிடித்த நடிகை
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL Жыл бұрын
எங்க அம்மாவுக்கு பிடித்த நடிகை லட்சுமி mam தான்.. அவங்க act பண்ண சம்சாரம் அது மின்சாரம் அவன் அவள் அது இன்று நீ நாளை நான் தாலி தானம் பாச பறவைகள் காசேதான் கடவுளடா ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும். ❤️👍🏾அதிலும் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் outstanding movie என்ன நடிப்பு எனக்கும் அது போல அனுபவம் நிஜத்தில் நடந்தது,எனது மாமனார் கூட அந்த படத்தில் நடித்த Y. G.பார்த்தசாரதி போல என்னை சீண்டி கொண்டே இருப்பாரு லட்சுமி mam போல தான் நானும் இருந்தேன். அந்த படம் பார்க்கும் பொழுது எனக்கு அது தான் ஞாபகம் வரும். 😔
@sumathyr3325
@sumathyr3325 Жыл бұрын
I love lakshmimam
@kalpalathika
@kalpalathika Жыл бұрын
you are talking like one of my mom's sisters or cousins. so natural.
@niranjanasudhir1176
@niranjanasudhir1176 Жыл бұрын
I love to watch all Lakshmi mams movies Her exceptional performance that I watched n no of times are kannada film Gaali maathu n Hindi film julie.hats off to her performance
@bshaamala
@bshaamala 9 ай бұрын
I don't even understand Tamil but Lalshmiji is so expressive and eloquent - I could understand the gist of the conversation and it was very good and enlightening.
@Tulip912
@Tulip912 Жыл бұрын
நல்ல உரையாடல். நன்றி.
@mathumathianbalagan
@mathumathianbalagan 7 ай бұрын
Lakshmi ma'am you enlightened me. After watching your interview I started to sleep at 10pm.
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 24 күн бұрын
Pl see dr Sujatha interview
@shobhavincent
@shobhavincent Жыл бұрын
I love Lakshmi mam ♥️♥️♥️♥️♥️
@Sara-qw7lc
@Sara-qw7lc Жыл бұрын
Next time just put the full interview in one video, the conversation felt like I was listening to my own grandma’s stories! Do more of Lakshmi amma’s interviews regularly! Pappi mam was so elegant!
@asunthaanthony9309
@asunthaanthony9309 Жыл бұрын
🎉I like Laxmi 's natural act, in all the language And I liked this talk, Laxmi mam you can really give one motivational speech
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
@@asunthaanthony9309 கல்யாணராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ
@thamaraik1773
@thamaraik1773 Жыл бұрын
Love both these awesome ladies❤ What an interesting conversation 👍 Love you both 🥰😍 Eagerly waiting for part 3
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 Жыл бұрын
Superb and bold speech Lakshmi Amma 🎉🎉
@nallanmohan
@nallanmohan Жыл бұрын
Great actress. Interview was very interesting.
@vishalvaidya6065
@vishalvaidya6065 Жыл бұрын
Superb interview! Especially the last few minutes............in fact I still think of her as "Jeevanamsam Lakshmi" only!! 👌👌😄😄
@ramsundaram4615
@ramsundaram4615 Жыл бұрын
Amazing conversation ...Superb. love her.❤
@paulthomas3535
@paulthomas3535 Жыл бұрын
Real actress and evergreen personality, I enjoyed laxmi acted movies many times.
@sumiwaran8972
@sumiwaran8972 Жыл бұрын
Very graceful, spontaneous , amazing 😍 etc and go on describing about Madame Lakshmi... Her acting in Sweet Karam Coffee ☕☕☕ was unbeatable as always..Loved how she explains about acting , marriages and age ...
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 Жыл бұрын
Lakshmi is the only actress acted with big actors like MGR, Sivaji, Gemini Ganesan, Jai Shankar, Ravichandran, AVM Rajan, Mu ka Muthu, Raghuvaran, Rajanikant, Kamal Hasan, Srikant, Muthuraman, Sivakumar, etc in Tamil, Rajkumar, Vishnuvardan, Anant Nag, Shankar Nag, Ambarish etc in Kannada, NTR, ANR, Krishna, Shobanbabu etc in telugu n many heroes in Malayalam
@kalamakesh5535
@kalamakesh5535 Жыл бұрын
Lovely interview !!! Very interesting 😊
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 Жыл бұрын
எப்பவுமே எனக்கு ரொம்ப புடிச்ச பெண்மணி இவங்க...நல்ல நடிகை..நல்ல human...
@geethasundararaman6611
@geethasundararaman6611 Жыл бұрын
Yes sir. Very true 🙏
@user-gb2ho7ps8t
@user-gb2ho7ps8t Жыл бұрын
😅
@elecsm8336
@elecsm8336 Жыл бұрын
.
@kalaiselvisivasankaran187
@kalaiselvisivasankaran187 Жыл бұрын
​@@user-gb2ho7ps8t1 niceqqqqqq
@thenmozhivalli
@thenmozhivalli 7 ай бұрын
பிராமின் வீட்டில் மூணு பேர கல்யாணம் பண்றது மட்டும் நடக்குமா
@Sibi230
@Sibi230 7 ай бұрын
Lakshmi ma..What an updated lady..Wow..no words ❤🎉
@JAYASAKTHI-ey3qz
@JAYASAKTHI-ey3qz 10 ай бұрын
Lakshmi wonderfull and facinating actor very nice humanity
@rajsrilanka8954
@rajsrilanka8954 Жыл бұрын
Jannal marabu kavidhai spb and lakshmii
@manimegalaikrishnan7872
@manimegalaikrishnan7872 Жыл бұрын
She s not close to her daughter she always has a partner one after another no loneliness but kutty Pathmini is alone
@banadigan7511
@banadigan7511 9 ай бұрын
she talks about others , but not her personal life
@gurus3694
@gurus3694 Ай бұрын
Did you watch Dr Sujatha Lakshmi ramakrishnan interview …
@amuthajanakiraman9065
@amuthajanakiraman9065 Жыл бұрын
Lakshmi ma ur legend ma
@geetvenkat
@geetvenkat Жыл бұрын
Had a wonderful opportunity with Lakshmi madam during a yoga session ..She is truly a great person,The hospitality shown to everyone was amazing and incredible ..Great person..I can’t forget those days..Thanks madam..
@rajasekarr2568
@rajasekarr2568 Жыл бұрын
Nice interview
@dr.vijayanraju3656
@dr.vijayanraju3656 Жыл бұрын
She is a legend..... She has worked extensively in 4 languages and in Hindi as well
@vikrammathan5194
@vikrammathan5194 Жыл бұрын
What an interview ❤
@Logu-e2h
@Logu-e2h Жыл бұрын
A good woman and soul, long live mam
@Attitudezero884
@Attitudezero884 Жыл бұрын
Yes very good women who married three times😂😂😂😂
@dharshan.k7732
@dharshan.k7732 Жыл бұрын
Lakshmi mam speech very true words
@premaramalingam4083
@premaramalingam4083 Жыл бұрын
Very open talk. Very nice.💕💕💕💕
@sarmilasarmila362
@sarmilasarmila362 Жыл бұрын
Samsaram adhu minsaram flim semmaya acting mam
@deepakannan4585
@deepakannan4585 Жыл бұрын
What a "SIT CHAT" interview how naturally they are talking and its v v true of what they are conversing..❤❤
@rekhas5653
@rekhas5653 Жыл бұрын
05:31 Semma word mam👍
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 Жыл бұрын
லஷ்மி அம்மா நடிப்புக்கு‌ நிகர் அவங்களே அந்த வாய்ஸ் ஒரு ப்ளஸ் எனக்கு‌மிகவும்பிடிக்கும் கல்யாணத்தில் டான்ஸ் பண்ணுவது இவங்க‌ சொல்வது போல்‌ எனக்கும் பிடிக்காது.
@jayandranmohan3018
@jayandranmohan3018 Жыл бұрын
Really....Fantastic Interview Amma
@chandrathandhumani8776
@chandrathandhumani8776 Жыл бұрын
Lakshmi sila nerangali sila manitherkal what a excellent movie next sirai wow
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 Жыл бұрын
What she feels, she speaks..there is something incredibly honest about her
@Phoenix77766
@Phoenix77766 Жыл бұрын
Real-life warrior!❤
@Ashoksurya
@Ashoksurya Жыл бұрын
@U2Brutus 6:59 I hope, Most of the people came here to see this interview for this.
@rebel6042
@rebel6042 Жыл бұрын
I liked his video about sivan
@meenap6248
@meenap6248 Жыл бұрын
மத்த இசையை கம்மியா யோசிக்காம இருந்தா மத்தபடி லக்ஷ்மி மேம் superb
@malligasworld9826
@malligasworld9826 Жыл бұрын
Only one legend in this world spb sir miss uuuu lot 😭😭😭😭🙏🙏🙏
@Thatonlyone678
@Thatonlyone678 Жыл бұрын
Mee too 😢😢
@bashabasha5460
@bashabasha5460 Жыл бұрын
இனிமையான பேச்சே அழகான ஞாபகங்கள் கேட்பதற்கு மகிழ்ச்சி !
@saipreethi7
@saipreethi7 Жыл бұрын
Good.very good interview 1:32
@VasanthH.O
@VasanthH.O Жыл бұрын
The breadth and depth of your thoughts Madam🙏
@VenkateswararaoP-i2n
@VenkateswararaoP-i2n Жыл бұрын
God bless you Sisters
@balajisundarambalaji1970
@balajisundarambalaji1970 Жыл бұрын
True and Honest admissions....Star Actress...
@sobanamohanadass5956
@sobanamohanadass5956 Жыл бұрын
Wow Great My all time favorite actress ❤
@marynayagi8078
@marynayagi8078 Жыл бұрын
I am waiting for next episode
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 Жыл бұрын
எதிர்பார்க்கிறேன்
@ravichandranlatha2127
@ravichandranlatha2127 Жыл бұрын
Lakshmi Amma speech very well
@nandhinipandian6112
@nandhinipandian6112 Жыл бұрын
Rhythm movie la semmmma acting mam nenga
@kavintraders2227
@kavintraders2227 Жыл бұрын
Madam antha jannal adutha veetuku kavithai serial neengalum SPB sir nadichathu very super one
@psrkg7398
@psrkg7398 Жыл бұрын
சிறை சம்சாரம் அது மின்சாரம். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். இந்த படங்கள் லட்சுமியின் நடிப்புக்கு சிகரம் போன்றவை
@chandrasekarpandian7348
@chandrasekarpandian7348 Жыл бұрын
Good interview🎉🎉🎉🎉🎉
@padmasri8512
@padmasri8512 Жыл бұрын
I love.laksmi mam🎉❤❤
@sunandhas795
@sunandhas795 Жыл бұрын
🙏🙏👌respects Mam, beautiful Lakshmi,super actress👌🙏🙏
Gana sendy Saran 🤗9843043858 paadi parantha Kili 🤍#lovethissong
4:07
Marakkanam Gana Vicky
Рет қаралды 2,8 М.
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 44 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН