இலங்கை ஜெயராஜ் - Anbaagi... Anbu Arulaagi...

  Рет қаралды 74,299

layamusicindia

layamusicindia

3 жыл бұрын

KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam .
Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language.
With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage.
Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.

Пікірлер: 55
@anandram4422
@anandram4422 Жыл бұрын
ஐயா பேசும் போது எழுதி வைத்து பேசுவதில்லை.... இது ஐயாவுடைய தனி சிறப்பு
@user-jv9sq9bf3i
@user-jv9sq9bf3i 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@User-qrcjknc
@User-qrcjknc 3 ай бұрын
Greatest speech by Jeyaraj sir
@parvathirengaiyan3387
@parvathirengaiyan3387 Жыл бұрын
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
@kjkeyan
@kjkeyan 2 жыл бұрын
நன்றி சுவாமி🙏🙏🙏
@s.muruganandham7061
@s.muruganandham7061 7 ай бұрын
👣🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா அருமை ❤🙏
@viswanathananand1613
@viswanathananand1613 Жыл бұрын
தாங்கள் தங்களது பிறப்பின் நோக்கத்தை அடைந்ததாக உணர்கிறேன். தங்களை பெற்ற தாய் தந்தை இருவரின் வயிற்றிலும் பாலை வார்த்தீர்கள் ஜயா. உமக்கு நன்றிகள் பல கோடி....
@dhanushp8658
@dhanushp8658 2 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டால் உள்ளம் தெளிவாகும் நன்றி ஐயா
@somus1942
@somus1942 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா அவர்கள் பேச்சுஅற்புதம்
@user-px7gk7un4e
@user-px7gk7un4e Жыл бұрын
உங்கள் பேச்சு எங்களின் வாழ்வை மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை... சத்தியமான பேச்சு என்னை மெய் மறக்க செய்கிறது.
@thanuresivakolunduseshacha3932
@thanuresivakolunduseshacha3932 2 жыл бұрын
மென்மை கலந்த இனிமை சொற்ப்பொழிவு இது ! இலக்கை அடைய இனிமை என்ற தோணி துணை செய்திருக்கிறது ! இறைப்பணியோடு இலக்கியப் பணியையும் இணைத்து, இனிமை கூட்டி ஊட்டும் உம் திருவடியைத் தொழுதோம் ஐயா !
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
கம்பவாரிதி ஐயா அவர்களுக்கு வணக்கம் இனிமையான தமிழ் மொழியில் உங்களது கனிவான பேச்சு கேட்க கேட்க மனம் தெளிவடையும் ஒவ்வொரு வார்த்தையுமே உண்மையின் உச்சம் மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி ஐயா
@JailbreakerRed
@JailbreakerRed Жыл бұрын
Lpp
@JailbreakerRed
@JailbreakerRed Жыл бұрын
L0pppll
@prabavathipraba3966
@prabavathipraba3966 Жыл бұрын
ஐயா மிகவும் அருமை உங்கள் பேச்சில் மகிழ்ந்தேன் 🙏🙏🙏🙏
@arvinwijay219
@arvinwijay219 Жыл бұрын
really good to listen to
@user-tg8lo9ho5t
@user-tg8lo9ho5t 2 жыл бұрын
அருமை... சிறப்பு... ~அறிவன் பிணிதீர்ப்பான்
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அருமை அற்புதம் அழகான விளக்கம் அழகான தமிழில்....வாழ்வோம் வளமுடன்
@sivaram7085
@sivaram7085 3 жыл бұрын
அருமை மிகவும் அருமை
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி வணக்கம்
@keerthanavijayakumar8082
@keerthanavijayakumar8082 3 жыл бұрын
99k99k8k9kk9k9k9k9k9k9kkl99l8kk9kk8k9k9kkk9kkk99k9k9k9kk9k8k9kk9k9k99k89k9k9k9l9k88k99k999k9k8k9k8kk99k9k9k9k8k9k9k9k8k9k9k9lk8k9k99k9k9k999k9k9k9k9k9k9kk9k999k9k99k9k9k9ll998kk99k9kkk99k9k9kkk9k8kk9k9k99k9k8k8k9kk9k99k9k9k99l9k9k9k9k9k9k8kk99k9k9k9k9k9kkkkk9kk9k9k99k9k9l9k9k9k9k8k8k9k9kk9o9k9k9k9k9k9k9k9k9k9l9k9k9kk8kk99k9k8k9k9k9k99k9k9l9k9k8k9k9kk99k9kk9k9k9k9l9k9kk9k9k8k9k9k9kkk9k9k8k9kk9k9kk9k9k9k8k9k9k99k9k9k9kk9k9k8k9k8k9kk9k8k9k9k9k9k9k9l9k8k9k9k98k9k9k9k9k9k9k9k9kl9k98k8k9kk9kk9k9kiď
@Vallalar
@Vallalar 2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா
@ramachandranm8908
@ramachandranm8908 3 жыл бұрын
இறைவன் கருணை யில் இவர் மார்கண்டேய னை போல்என்றும்இளமையாக இருந்து எல்லா தலைமுறை க்கும் இது போன்ற நல்லகருத்து க்களைகூறட்டும்.ஓம் நமசிவாய சிவாய நம க சிவதிருசிற்றம்பலம்
@poothathannatarajan7536
@poothathannatarajan7536 Жыл бұрын
😊😊
@poothathannatarajan7536
@poothathannatarajan7536 Жыл бұрын
😊😊
@poothathannatarajan7536
@poothathannatarajan7536 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@poothathannatarajan7536
@poothathannatarajan7536 Жыл бұрын
😊
@user-jv9sq9bf3i
@user-jv9sq9bf3i 2 ай бұрын
❤❤❤❤❤
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
மாயெ
@nathanjagan7283
@nathanjagan7283 Жыл бұрын
Great inspiring speech to learnt in practice!
@dineshvedhanayagam
@dineshvedhanayagam Жыл бұрын
மிக சிறப்பான சொற்பொழிவு❤
@ramalingamlingam1192
@ramalingamlingam1192 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.
@njsarathi4307
@njsarathi4307 Жыл бұрын
🙏
@sakthysatha1780
@sakthysatha1780 3 жыл бұрын
அருமையான விளக்கம் 👍 வாழ்த்துக்கள் 👏👏👏
@ganesanganesan5406
@ganesanganesan5406 Жыл бұрын
ஐயாநிங்கள்பழ்லாண்டுவாழ்க
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
வெளியில் இருந்து வருகிற எல்லாவற்றிற்கும் பொதுவான கடவுள் தன்மை கருணை. உயிர்த்தன்மையிலிருந்து புறப்படுகிற பாகுபாடில்லாத கடவுள் தன்மை அன்பு. கடவுள் தன்மை உலகப்பொருட்களிலிருந்து வந்தால் அருள். அன்பு உயிர்களின் மூலப்பொருள்.அன்பு ஒரு குணம், அதன் பண்புகள் ஒப்புரவு, வாய்மை, நாண், கண்ணோட்டம். அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. அருட் பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை
@sivasubramaniansiva2382
@sivasubramaniansiva2382 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி சிவ சிவ
@akashanbu8019
@akashanbu8019 3 жыл бұрын
அய்யா நாண் இறைவனை விட உங்களை நேசிக்கிறேன் .... நிங்கள் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் அய்யா .....
@selvavignesh1901
@selvavignesh1901 Жыл бұрын
Uuuuuuyyuu uuuuuu UT I love it so
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
கணக்கார்
@user-pv4vy8cp3g
@user-pv4vy8cp3g Жыл бұрын
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@venkatramanr5596
@venkatramanr5596 2 жыл бұрын
Very nice
@ravir5670
@ravir5670 Жыл бұрын
🙏🙏🙏
@User-qrcjknc
@User-qrcjknc 3 ай бұрын
37:45
@JeevaMani-pp4xl
@JeevaMani-pp4xl 6 ай бұрын
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
mullai pal venum
@saravanansaravanan-ch6ig
@saravanansaravanan-ch6ig Жыл бұрын
F
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
vithavai
@sravichandran5696
@sravichandran5696 3 жыл бұрын
Thangalin ovvuru varthaiyum satiyam
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
கணமூடூ
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
thai palle
@veerasenan9700
@veerasenan9700 3 жыл бұрын
இவர் நேற்று இறைவனடி சேர்ந்தார் என வருத்தமுடன தெரிவித்துக்கொள்கிறோம என்று போஸடர் அடிக்கிறாரகள்
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
kopmpu
@hariharan4922
@hariharan4922 2 жыл бұрын
🙏🙏
@namachidvm8845
@namachidvm8845 3 жыл бұрын
🙏
இலங்கை ஜெயராஜ்  - Thirukkural - Thamizh Varam
1:33:27
Can teeth really be exchanged for gifts#joker #shorts
00:45
Untitled Joker
Рет қаралды 17 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 36 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 53 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 106 МЛН
Pesuvadhaal Payanillai (Salem Margazhi Peruvizha Speech)
1:31:02
Ilangai Jeyaraj - Topic
Рет қаралды 194 М.
Ilangai Jeyaraj - 36 THATHUVANGAL - Part-1  Full Video
2:07:59
AGK MUSICINDIA
Рет қаралды 79 М.
இலங்கை ஜெயராஜ்  - Manaivi Amaivathellam...
1:35:55
சிறியன சிந்தியாதான்
50:09
layamusicindia
Рет қаралды 43 М.
He sees meat everywhere 😄🥩
0:11
AngLova
Рет қаралды 8 МЛН
Средний палец и собака 🤯
0:25
FATA MORGANA
Рет қаралды 3,6 МЛН
Все мы немного НИКА!
0:17
Привет, Я Ника!
Рет қаралды 800 М.
Why didn’t Nika like my long and beautiful nails? #cat #cats
0:25
Princess Nika cat
Рет қаралды 129 МЛН
Human kill the owner of the cat. Zombies are coming !
0:51
MeowChannel
Рет қаралды 5 МЛН
Random passerby 😱🤣 #demariki
0:18
Demariki
Рет қаралды 6 МЛН