அய்யா மெய்சிலிர்க்கிறது, மிக்கநன்றி. Tears in my eyes.
@kathir_9532 Жыл бұрын
வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.🔥👑❤️🙏🏻
@anbesivan6499 Жыл бұрын
உஷா கோவில்பட்டி ஐயாவின் திருவடி பணிகின்றேன்.🙏🙏🙏 உடல் களைப்பு, உள்ளம் களைப்பு, உயிர் களைப்பு. பிழைந்திளைந்தேன்❤❤❤
@angavairani538 Жыл бұрын
வணக்கம் அய்யா உங்களின் சொற்பொழிவு கேட்கும் போது உடல் மனம் அனைத்தும் பரவசமடையும்... மனதில் ஒரு இனம்புரியாத அமைதி கிடைக்கும்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும்..❤🙏
@RajeshwariRajeshwari-up3xj Жыл бұрын
Pp
@sanpanchapakesan76548 ай бұрын
*🙏🙏🙏 சிவபெருமான் கண்ணப்ப நாயனார் பக்தியுடன் செய்த அனைத்தையும் ஒப்புக்க கொண்டார். இராமரும் அவ்வாறு சபரி சுவைத்துக் கொடுத்த இலந்தைப்பழம் உண்டார். 🙏🙏🙏*
@user-dg4fi1cr8o Жыл бұрын
ஆண்டவனே அல்லாவே இயேசுவே புத்தனே இறைவனே உன் வாய் மொழியால் நான் உயர்ந்த அறிவு என்ன என்று தேடுகிறேன்
@think267 Жыл бұрын
அது நீயே...எங்கும் நீக்கமற இருந்தாலும்வெளியில் தேடினால் கிடைக்காது...உள்ளே உணர்ந்தால் புரியும்...தெளியும்!🙏🔯🙏