சீதையை விட கண்ணகி ஏன் மிக சிறப்புமிக்கவள் | Ilangai Jeyaraj Pattimandram | Ilangai Jayaraj Speech

  Рет қаралды 49,502

Mega Tv

Mega Tv

Күн бұрын

Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#ilangaijeyaraj #ilangaijeyarajlatest #ilangaijeyarajpattimandram
இலங்கை ஜெயராஜ்,இலங்கை ஜெயராஜ் சொற்பொழிவு,கம்பவாருதி இலங்கை ஜெயராஜ்,இலங்கை ஜெயராஜ் பட்டிமன்றம்,ஜெயராஜ்,இலங்கை,அகில இலங்கை கம்பன் கழகம்,கவியரங்கம்,#இலக்கியப்பூங்கா,இலக்கியம்,விவாத அரங்கம்,தமிழ் இலக்கியம்,#இலக்கியக் களம்,வாழ்க்கைக் கல்வி,திருக்குறள்,#அருட்கலசம்,#அரசியல்களம்,#பூஜ்ஜியத்தில்,#சர்ச்சைக்களம்,வழக்காடுமன்றம்,#ஈழத்துக் கவிஞர்,தலைப்புச் செய்திகள்,இவர்களிடம் கற்றதும் பெற்றதும்,mega tv,ilangai jeyaraj,ilangai jayaraj
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia

Пікірлер: 53
@rmurugeswaritamilselvan3062
@rmurugeswaritamilselvan3062 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@nagalakshmijayasankaran7685
@nagalakshmijayasankaran7685 23 күн бұрын
என்ன தவம் செய்தேனோ! அருமையான பதிவு. வாழ்க நற்றமிழ்.
@velusamyg7936
@velusamyg7936 4 ай бұрын
இரு பெண்டீரையும் ஒப்பீட்டு அருமையான தீர்ப்பு உரைத்தமைக்கு அய்யா அவர்களுக்கு என் பணிவான 🙏🙏🙏
@shanmugamkesavan4383
@shanmugamkesavan4383 3 ай бұрын
ஐயா அருமையான தீர்ப்பு தங்களின் தமிழ் ஆற்றல் மிகவும் பாராட்டுதலுக்குரியது வணங்கி மகிழ்கிறேன்
@PraveenKumar-wy8ig
@PraveenKumar-wy8ig Ай бұрын
அருமையானா பட்டிமன்றம்
@multiactivitynithya8257
@multiactivitynithya8257 3 ай бұрын
மிக அருமையான பேச்சு
@gokulj7299
@gokulj7299 2 ай бұрын
வணக்கம் அய்யா 🙏தமிழரின்‌ குணம்‌ சென்ற‌ இடம்‌ எல்லாம் மணம்‌ வீசும்.
@anbesivan6499
@anbesivan6499 2 ай бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥🔥 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@rajappas4938
@rajappas4938 19 күн бұрын
Me too
@ramankrishnappan6068
@ramankrishnappan6068 5 ай бұрын
ஐயா பணிவு வணக்கம் என்னே தங்கள் தமிழ் புலமை வாழ்க எம்மான்
@knivesforks1547
@knivesforks1547 5 ай бұрын
மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 5 ай бұрын
அருமை ஐயா. அற்புதம்
@Goodie477
@Goodie477 2 ай бұрын
சில பெண்களுக்கு கணவன் துணை செய்யாமலும் தங்களை பாதுகாக்கும் நிலை ஏட்படுகிறது. கண்ணகி போல, ஒருவர் துணையும் இல்லாமல் போராட வேண்டி உள்ளது. அவர்கள் அனைவரும் மதுரையை எறிக்க வேண்டியதில்லை கண்ணகியை கூட்டி செல்ல கோவலன் பிறகு வந்தது போல, தெய்வம் வந்தால் அவர்கள் நரகதிலிருந்து தப்பிக்க முடியும் 🥺
@PreminiManickavasagar
@PreminiManickavasagar 5 ай бұрын
👌👌👌👍👍👍👍👍❤❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 Thank you guruji
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 5 ай бұрын
Excellent Tamil Sir.
@crescendos_art
@crescendos_art 5 ай бұрын
கண்ணகி💥💥💥
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai Ай бұрын
💐💐💐💐💐💐💐👏
@sumathiruthra2404
@sumathiruthra2404 4 ай бұрын
வணக்கம் ஐயா
@பொன்மயில்தமிழ்ச்சோலை
@பொன்மயில்தமிழ்ச்சோலை 3 ай бұрын
மதுரைத் தென்றல் வந்தது காணீர் என்று சொன்னது கவந்தி அடிகள் அல்லவே! அது புறஞ்சேரியில் பாணர்களிடம் "கூடற்காவதம் கூறுமின் நீர்" என்று கோவலன் கேட்க பாணர்கள் கூறிய கூற்று!
@sakthi5441
@sakthi5441 5 ай бұрын
இரண்டு கதாப்பாத்திரங்களுமே அந்தக்கால பெண் அடிமைத்தனத்தின் அடையாளம். கம்பனின் கப்சா.
@rajeshkumarrk4936
@rajeshkumarrk4936 Ай бұрын
அப்படியா திராவிட அடிமையே😏😏
@mugimugi5356
@mugimugi5356 Ай бұрын
அவர்களெல்லாம் பெண்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள்....திறந்து போட்டு ஆடுவது தான் உங்கள் பகுத்தறிவு முற்போக்குத்தனம்.
@Kumar-ik8lq
@Kumar-ik8lq 2 ай бұрын
First advocate of the world first justice kannaki why burning of madurai but seedai karpukarasi but equal of two lady
@jayachandrareddy6895
@jayachandrareddy6895 5 ай бұрын
🎉🙏🙏🙏🙏🎉
@physicssekarintamil
@physicssekarintamil Ай бұрын
அய்யா தாங்கள் தங்கள் நிலை மேலானது. மோகனசுந்தரம், ராமசந்திரன் சண்முகவடிவேல் மாது சுகி போன்று தரம் தாழ்ந்து இந்த தலைப்புகளில் பேச வேண்டாம். சீதை தெய்வம். கண்ணகி சிலப்பதிகாரம் பாத்திரம். வேறு நிலைகள். கம்பன் வருத்தப்படுவான். என் மனம் வருத்தப்படுறது. அன்பன் சேகர்
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
Padam
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan Ай бұрын
ulavu than siranthau
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
Mgr
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
Hi nampikai
@Savithri-l7y
@Savithri-l7y 5 ай бұрын
இதுவெல்லாம் இருக்கவேண்டும் என்றால் அவள் வீரபென் தானே .மென்மை& பெண்மை எப்படி( நான் பெண்மை என்று கூறவந்தது நாணம்)
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
Appa
@happyworldtravels3235
@happyworldtravels3235 3 ай бұрын
ஏன். கண்ணகி விட்டு யாரோ அடுத்த பெண்ணிடம்‌ஈர்ப்பு.
@thakkolamdevabalan5122
@thakkolamdevabalan5122 5 ай бұрын
ஆரிய கருத்தியலின் உண்மையான கோரமுகம் எப்படி இருக்கும் என்று யுவர் விரிவாக பேசுகிறார்
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
Allo
@s.b.revathirajyashri2216
@s.b.revathirajyashri2216 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@ThilakavathyPrabhakaran-hn7dv
@ThilakavathyPrabhakaran-hn7dv 5 ай бұрын
Pattimanram muluvathuamaga potirikalamay
@MM-dh3wr
@MM-dh3wr 5 ай бұрын
தலைப்பே அறிவீனத்தின் அடையாளம்
@ramankrishnappan6068
@ramankrishnappan6068 5 ай бұрын
இரு காவியம் காப்பியம் இரண்டையும் சரியாக ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார் ஐயா அவர்கள் இதில் என்ன அறீவீணம் இருக்கிறது
@MM-dh3wr
@MM-dh3wr 5 ай бұрын
@@ramankrishnappan6068 சரியா தவறா என்பது ஆராய்ச்சியின் முடிவு அல்ல….அறம….மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
@MeenachisundramP-zr3ph
@MeenachisundramP-zr3ph 4 ай бұрын
அவரவர் அறிவுக்கு. தகுந்தபடியே. பொருளும் அருளும் விளங்கும்
@MM-dh3wr
@MM-dh3wr 4 ай бұрын
@@MeenachisundramP-zr3ph தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும்அறிவு நுண்ணிய நூல்பல கற்பினும் உண்மை அறிவே மிகும். அறிவு எல்லாமனிதர்களுக்கும் ஒன்றே….அறியாமை தான் வேறுபடும்.
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
Katu
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
Dico
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
Vellañ
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
Kulam lunam
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
Kasu
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
Bo matin
@VenugopalVenugopal-t3e
@VenugopalVenugopal-t3e 5 ай бұрын
ithellam kattukkathai kadavulai evvalavu kevalalm pannalam endral indha indha mathiri kathaithan
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 4 ай бұрын
Sandzi
@VenugopalVenugopal-t3e
@VenugopalVenugopal-t3e 5 ай бұрын
Kadavul definition enna athan porul therindhal than athai patri thelivaaga saraya mudiyum kadavulukku more than one wife ondrukku merpatta pengalai manathal kannanukku kanakkillai saiva siddhanthil eduthalum thiruvasagam Devaram thil kama leelaigal than athigamaga irukku sex book ondrum thevai illai iyarkai enbathu ullathu vaan veli mandalam latchakkanakkan periya siriya kolkal kodikkanakkana stars ivai eppadi uruvanathu yar uruvakkinargal enbathai ithu varai yarum arindhathillai naam valum boomiyil mattum uyir vazhvatharku thevaiyana nilam water wind sunlight ullathu indha karanigal moolam uyir valgirom
@JFF1806
@JFF1806 5 ай бұрын
அற்புதம் ஐயா.
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
Vasanth Panchami - at the Pasadena Hindu Temple
7:12
Kalasagara USA
Рет қаралды 1
Kambavaruthi Ilangai Jeyaraj - Vidhiyai Vella Mudiyuma? Mudiyaadhaa?
1:25:06
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН