உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1. எல்லோரா - இது ஏலியன்களோட தொழில்நுட்பமா? - kzbin.info/www/bejne/jZ-zlIhpiJp6abM 2. வேற்று கிரகவாசிகள் வந்திருக்காங்க ! - kzbin.info/www/bejne/gmbVk5psgrBlmqs 3. லேபாக்ஷி கோவிலை யார் கட்டினார்கள்? - kzbin.info/www/bejne/sIHdeZqDoauJe6s
@rajivijay40413 жыл бұрын
Àrfe
@mageshwaril72873 жыл бұрын
வணக்கம்.
@jesusendtimeministrysrilan55093 жыл бұрын
Please send me your mobile number thank you
@තඩියා-ණ4ථ3 жыл бұрын
ண!ண!!
@තඩියා-ණ4ථ3 жыл бұрын
ண
@official86543 жыл бұрын
கைலாய மலை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணன்
@krishnachanneltamil6383 жыл бұрын
அந்த மலையமட்டும் ஆராய சொல்லாதிங்க
@official86543 жыл бұрын
@@krishnachanneltamil638 ஏன்?
@krishnachanneltamil6383 жыл бұрын
@@official8654 காரணம் அங்க இருக்கும் பவர் அப்படி .1000 எரிமலைக்கு சமம் வேனாம் நண்பா
@krishnachanneltamil6383 жыл бұрын
@@official8654 நான் ஏன் எரிமலைய குரிப்பிடுரேன் என்றால் எரிமலையை தூரத்தில் இருந்து பாக்கலாம் கிட்ட போகமுடியும் அதுபோல அந்த மலைய யாரும் ஆராய வேனாம்அதே மாதிரி மலையாரவும் முயர்சிக்க வேண்டாம் உடல் நிலையில் சில மாற்றம் ஏற்ப்பட்டு மறனம் கூடஏற்படலாம் எச்சரிக்கை படுத்துர பிரகு உங்கள் விருப்பம்
@mangalakumar31273 жыл бұрын
ஆம்
@devendrankannaiyanaidu35903 жыл бұрын
முந்தைய தமிழ் இனத்தின் மக்களை தான் நாகா இனம்
@rizwanaanzar82643 жыл бұрын
Nan Sri Lanka than thambi. Romba arumay iruku paka. Ana engaluku theriyadha oru visiyatha nega engaluku eduthu katunadhuku nanri.👍
@PraveenMohanTamil3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்..!
@natureland64503 жыл бұрын
வணக்கம் அண்ணா தங்களின் ரசிகன் நான் தங்களைபோலவே வரலாற்று ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவன் ஆனால் தேடிப்படிப்பதோடு நின்றுவிடும் என் பயணம்.நானும் என் நிஜவாழ்க்கையில் வானத்தில் ஏலியன்கள் போன்ற சில நிகழ்வுகளை பார்த்துள்ளேன் .சில தூர தொலைவுகளில் சில அமானுஷ்ய விசயங்களை கண்டிருக்கிறேன்....ஆனால் அதை சொன்னால் வீட்டில் இருப்பவர்களே நம்புவது கிடையாது😂😂...
@praburammadhan26183 жыл бұрын
அப்படியா?..... நான் கேட்கிறேன் எனக்கு சொல்லும்.... எப்போ....எங்கே. ஏதாவது பேசினார்களா?....?
@tamilgun73093 жыл бұрын
@@praburammadhan2618 ஆம் டீ வாங்கி தருவதாக கூறினார்கள்
@praburammadhan26183 жыл бұрын
@@tamilgun7309 அவ்வளவுதானா?..... உங்களை அவர்கள் அவ்வளவாக மதிக்கவில்லை போலயே..... எனக்கு விருந்தே கொடுத்தார்களே...😁😁😁
@tamilgun73093 жыл бұрын
@@praburammadhan2618 😁😁😁 செம
@lakshmisenthil24293 жыл бұрын
வணக்கம் Bro.மிக அருமையான தெளிவான விளக்கம்.Cell phone tab வைத்தது போன்ற சிற்ப ங்களை கண்டோம்.இதுபோன்ற அமைப்புகள் பயன் பாட்டுக்கு தேவை பட்டுஇருக்குமோ.Super bro அந்த Crystal அருகில்காட்டியதற்கு நன்றிகள் பல🌟🌟🌟👏👏👏👍👍👍
@PraveenMohanTamil3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்..!
@rajathimurugesan50932 жыл бұрын
இந்த உண்மைகளை எங்களுக்கு சொல்லும் இறை தூதர் நீங்கள் வாழ்க 🙏🏻
@PraveenMohanTamil2 жыл бұрын
🙏நன்றிகள் பல👍
@annaibhavani27372 жыл бұрын
ஆமாம் பிரவீன் கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கு
@அரசன்-த8ச3 жыл бұрын
சகோதரரே நிச்சயம் நீங்கள் கடவுளால் இயக்கப்படுகிறீர்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை உங்கள்மூலம் தேடலில் இருக்கும் பலருக்கு தகவல்கள் செல்கிறது உண்மையில் நீங்கள் மிகவும் தனித்துவமானவர் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆன்மா நிச்சயமாக கூறுகிறேன் உங்களால் உலகமே மூக்கின்மேல் விரல்வைத்து பார்க்ககூடிய மிகப்பேரும் ரகசியம் வெளிப்படுத்தப்படும் உங்கள் பயணம் சிறக்க எல்லாம்வல்ல அந்த முருகப்பெருமான் ஆசிர்வதிப்பாராக 🙏 நமசிவாயா🙏
@anandram44223 жыл бұрын
I stop watching all other you tube vedeos n addicted to all ur amazing n incredible vedeos... Keep rocking
@PraveenMohanTamil3 жыл бұрын
thankyou..keep supporting..!!
@nigushaniglin56333 жыл бұрын
Nanum than. Meet too😍
@SaiKumar-wd4hj3 жыл бұрын
உங்கள் தேடல்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍🙏🙏
@ramramya72712 жыл бұрын
புரியும்படியான பதிவுகள்......amazing
@gangaswaminathan533 жыл бұрын
Praveen Your Tamil is wonderful. It is music to my ears. You are doing a great job. Please continue with your good work. We wish you all the success. God bless you.
@PraveenMohanTamil3 жыл бұрын
Thank you so much 🙂
@veerashaivanews53753 жыл бұрын
வணக்கம் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது அதேசமயம் இலங்கையை சார்ந்த ஒ புத்த பிட்சுகள் நல்லவர்கள் என்று சொல்வது வேதனை அவர்கள் தமிழின துரோகிகள்
@mangalakumar31273 жыл бұрын
அப்படியா?
@sltrainz92913 жыл бұрын
Yes but only some
@vishurosh12633 жыл бұрын
Sir nenga mattum than elame scientific ah pakuringa Mathavanga elam Mooda nambikaiah than pakuranga Nenga great sir 🙏🙏🙏
@PraveenMohanTamil3 жыл бұрын
thanks..!
@vishurosh12633 жыл бұрын
@@PraveenMohanTamil thank u sir
@tamilgun73093 жыл бұрын
சிங்களவன் நிறைய பொய் சொல்லுவான் சகோ தமிழர் நிலத்தை பிடிக்க வேண்டுமென்றால் ஒரு மூன்று மாத த்திற்கு முதல் புத்தர் சிலைய தாட்டு வச்சிட்டு அப்புறம் தோண்டியெடுத்து 2500 ஆண்டுகள் பழைய சிலை என்றும் இந்த இடம் புத்தருக்கு சொந்தமென்றும் அத ஆக்கிரமிச்சிருவான் இது அங்க நான் நேரில் கண்ட அனுபவம் நன்றி
@praburammadhan26183 жыл бұрын
அவனுக்கு அவனோடை பயம்.... சரித்திரம் அப்படி.... தமிழ் நாட்டில் பூண்டோடு கைலாசத்துக்கு அச்சமயத்தை அனுப்பியவர்கள்தானே நீங்கள்.. இங்கேயும் அப்படி வந்துவிடுமோ என்கிறபயம் அவனுக்கு உள்ளூர இருக்கும்தானே.....
@tamilgun73093 жыл бұрын
@@praburammadhan2618 என்னுடைய நிலத்தை ஆக்கிரமிக்கிறத பற்றி உனக்கு கவலை இல்ல மதமாவது ம... ண்ணாவது ஈழத்தில எப்பவும் இனமாகத்தான் சிந்திப்போம் முதல்ல பாப்பான ஒரு தர்ம காரியமாவது பண்ண சொல்லு மத மாற்றத்திற்கு காரணம் வறுமை அதுக்கு ஏதாவது செய்யாம பிரியாணி அண்டாவ தூக்குறதிலேயே குறியா இருந்தா இதுகள முதல்ல சரிப்பண்ணு !!!
@praburammadhan26183 жыл бұрын
@@tamilgun7309 என்னடா சொல்கிறாய்... நாங்கள் எப்போடா பிரியாணியை பார்த்தோம்?.... என்னென்னமோ சொல்கிறியேடா.... உங்காத்திலை இன்றைக்கு அதுதானோ...... எங்காத்திலை எப்போதும் தயிர்சாதமும் வத்தக் குழம்புதானேடா..
@tamilgun73093 жыл бұрын
@@praburammadhan2618 நண்பா பாப்பான் செய்த தர்ம காரியங்கள காணொளி இருந்தா போடு நான் பாத்ததே இல்ல !! கருத்தெழுத முதல் வரலாற்றை படி எத்தனை சைவ கோவில்களை குண்டுபோட்டு அழித்திருப்பான் அப்பெல்லாம் சுருண்டு படுத்திருந்துவிட்டு இப்ப வார வக்காலத்து வேண்ட
@praburammadhan26183 жыл бұрын
@@tamilgun7309 அடேய் தம்பி, யுத்தம் என்று ஒன்று வந்தால் அழிவுகள் இரண்டு பக்கமும் வரும்தானே.... என்னமோ நீங்கள் மட்டும்தான் பாதிக்கப் பட்டமாதிரியல்லோ உன் பேச்சு இருக்கு.... காலம், காலமாக இதுகள் எல்லாம் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு..... பௌதிக வாழ்க்கையில் இதுவும் ஒரு பகுதிதானே..... நாங்கள் பார்க்காத தர்மமா?....... எவ்வளவு பொன்னும் பொருளும் செலவழித்து யாகங்கள் செய்திருக்கோம் தெரியுமா?..... எந்தனை வேள்விகள் தெரியுமா?.... இதையெல்லாம் நீர் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர் ஓய்..... நீங்கள் ஆயிரம் குளம் வெட்டினால்த்தான் ஒரு வேள்வி செய்த பலனையே அடையமுடியும் தெரியுமா?....
Excellent!!How do you manage to get such info across location??
@samugasevai71793 жыл бұрын
ஐயா... தாங்கள் சொன்ன பழங்கால ரேடியோ டெக்னாலஜிய பத்தி தெளிவாக "தனி காணொளியாக பதிவிட வேண்டுகிறேன்"... முதலில் வெளியிட்டவர் தாங்களாகதான் நன்றி...
@radhikabalaji08763 жыл бұрын
Nalla porumaiya thelivaa solreenga sir.parkkumbothu ennum aaval athigamaguthu👌👌👌.sir Thirunelveli Nellaiyappar kovil pathee video podunga sir please 🙏🏻🙏🏻🙏🏻
@devendrankrishnan77743 жыл бұрын
எல்லாம் பழைய அறிவியல் பூர்வமான அமைப்பு தான் காரணம்.................................🙏
@nagarathinammani72793 жыл бұрын
உண்மை புத்த மார்க்கத்தை இப்போது யாரும் பண்ணலை சிங்களத்தவர் நிறைய பித்தலாட்டம் செய்கிறார் கள் இந்த மாதிரி சூழ்நிலை மில் மிக முக்கியமான விஷயங்களில் கவனம் தேவை 👍❣️ அசத்துங்கள் வாழ்த்துக்கள் செய்வீர்
@thamarai11482 жыл бұрын
நல்ல பதிவுங்க அருமையா இருக்குதுங்க சூப்பர்ங்க
@PraveenMohanTamil2 жыл бұрын
நன்றி நண்பா🙏
@imayavaramban59863 жыл бұрын
வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வருவதாக இருந்தால் நிச்சியம் அவர்கள் நம்மைவிட Technicalலி சிறந்தவராக இருப்பர் நாம் செவ்வாய் கிரகத்திற்கும் நிலவிற்கும் செல்வதற்கே இவ்வளவு காலமாகியது.
@krishnachanneltamil6383 жыл бұрын
அதுக்கு காரணம் ஒன்று தான் நம் வாழும்பூமியில் புவியிற்ப்பு சக்திமட்டுமேஅதிகம்இருக்கு வேகமாகமுன்னேறும்ஆற்றல் அதிகம் இல்லை
@praburammadhan26183 жыл бұрын
அவர்கள் தொழில்நுட்பத்தில் மேலோங்கியவர்கள் அல்ல.... அதற்கும் மேலே.... ஆன்மீகத்தில் மிகவும் மேன்மையானவர்கள்.... ஆகையால்த்தான் பிரபஞ்சத்தையே ஒரு நொடியில் சுற்றிவருவார்கள்... அவர்கள் இயக்கும் பறக்கும் தட்டே அவர்களின் மன வலிமையினால்த்தான் இயங்குகின்றதென்றால் பார்க்கவேண்டியதுதானே?....?
@mangalakumar31273 жыл бұрын
அருமை
@praburammadhan26183 жыл бұрын
@Sabin Sesumariyan நாங்கள்தான் நட்சத்திர பாலகர்கள்..... உங்களுக்கு என்ன பிரச்சனை இப்போ?....
@praburammadhan26183 жыл бұрын
@Sabin Sesumariyan ஒட்டகம் ஓணாணை பார்த்துச் சிரிக்குமாம்... ஏன் இப்படி ஓணாணுக்கு முதுகு வளைந்து இருக்கின்றதென்று...... அப்படி இருக்கு எங்களுக்கு......
@selvaraniumadurai53533 жыл бұрын
எல்லா விஷயங்களும் ஆச்சரியம் ப்ரவீண் மோகன் வீடியோ பார்த்து பிரமிப்புதான் ஏற்படுகிறது. இலங்கை சுற்றுலா சென்று நேரிடையாக காண ஆசை. ஆனால் இலங்கை எனும்போது ஒரு பயம் ஏற்படுகிறது. சோமாவதி ஸ்தூபம் பார்க்க மிக பிரமிப்புதான் ஏற்படுகிறது. நன்றி
@PraveenMohanTamil3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்..!
@BoldndBrave3 жыл бұрын
Unga videos ku na miga perya verithanmana fan actly.....oh my God it makes me to travel to a different world
@Haribabu-qi7dm3 жыл бұрын
Neenga pesradhu enaku romba pudichiruku
@amirthaamirtha88873 жыл бұрын
Anna naanum srilankathan ..neenga potura videolathan niraya visayangal engalukke theriuthu..
@prathapsingh37322 жыл бұрын
Sir you found wonderfull subject. Thankyou sir.
@PraveenMohanTamil2 жыл бұрын
So nice of you
@manonmaninatarajan2463 жыл бұрын
நன்றி ஐயா
@thangasubra41983 жыл бұрын
இப்போ ஒருவரும் உண்மையில்லை அண்ணா அது புத்தரும் இல்லை அது ஒருசிவன் கோயில் இப்போ எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள் அந்த பெரியவர்கள்.
அண்ணா நம்ம வரலாற்று சைவ கோயில்கள் நிறைய இருக்கிறது. இங்கு சிங்களவர் நமது அடையாளங்களை அடித்துவிட்டார்கள் நன்றி அண்ணா
@praburammadhan26183 жыл бұрын
நீங்கள் மட்டும் சும்மாவா... தமிழ்நாட்டில் புத்த சமயத்தை சுவடே இல்லாமல் பண்ணி வைத்திருக்கேளே.. அது இருந்த அடையாளமே இல்லையே..... 🤔🤔🤔
@RaVi-qt9dm3 жыл бұрын
@@praburammadhan2618 thamizh naaatil buddha madham irundhirundhal.... Thamizhay illamal poi irukum.... Like srilanka... what singalargal speak is very close to the language thier Buddhist scriptures are in.
@praburammadhan26183 жыл бұрын
@@RaVi-qt9dm நீங்கள் சொல்வது தவறு, தமிழினாலேதான் சிங்களத்துக்கு ஆபத்தே ஒழிய, சிங்களத்தினால் அல்ல. அதுதான் அவர்களின் பயம், அவர்கள் கூடாதவர்கள் அல்ல அவர்களுக்கு "பயம்" வந்துவிட்டது, அதன் வெளிப்பாடுதான் இத்தனையும். ஆதியில் பூமி முதல் முதலாக நாகரீகம் அடையும் போது தமிழும் சைவமும் இருந்தது..... இன்றும் இருக்கு! அதற்குப் பிறகு ஏராளமான மொழிகளும் மதங்களும் பிறந்தது.. அவை இப்போ எங்கே? சுவடாவது இருக்கா?..............
பொதுவாக அந்தகாலத்துல கோவில் எல்லாம் நேர்மரைசக்தி எங்க அதிகம்மாஇருக்கோஅங்கதான்கோயல்கட்டனாங்க அது மாதிரி யான இடம்மா இது இருக்கலாம்
@thajudheen.d19273 жыл бұрын
அருமையான பதிவு
@PraveenMohanTamil3 жыл бұрын
மிக்க நன்றி!
@najeebaq76433 жыл бұрын
Nanum srilanka la idhey place than ..ipdi edhum nadakaliye..😄
@hkp7153 жыл бұрын
நம்முடைய மதத்திற்கு நீங்கள் செய்யும் தொண்டு அளப்பரியது.🙏🏻🙏🏻
@tamilgun73093 жыл бұрын
எந்த மதம்?!
@mangalakumar31273 жыл бұрын
ஆம்
@mangalakumar31273 жыл бұрын
நிச்சயமாக இந்து மதமே!
@குலதெய்வம்துணை3 жыл бұрын
சகோ ப்ளீஸ் கைலாயம்மலைபற்றி தயவுசெய்து நீங்க பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@dsangeeth153 жыл бұрын
நல்ல தகவல் இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன்
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள்..!
@malinicibi20023 жыл бұрын
Sema anna sema...... Great great anna...... No words to say.... Great job Keep going Knowledge with u anna....
@PraveenMohanTamil3 жыл бұрын
Thank you so much 😀
@smileamalraj3 жыл бұрын
அருமை நண்பா.
@amirthavalliperumal35002 жыл бұрын
Great. Hope you have surpassed Erich von Daniken research works.
@haskolink15603 жыл бұрын
புத்துமத துறவிகள் அனைவரும் நேர்மையானவர்கள் அல்லர்.
@marimuthu13953 жыл бұрын
வணக்கம் பிரவீன் சார், நான் உங்களை வெகுகாலமாக பின்தொடருபவன் , உ ங்கள் பதிவை நான் குறைகூற வில்லை ஆனால் சில உண்மைகளை இங்கு கூறியே ஆகவேண்டும் , இலங்கையில் உள்ள சோமாவதி என்ற இடத்தை பற்றியது , முதலில் , புத்தரின் பல் ( கடவாய் பல் ) எவ்வளவு இஞ்ச் இருக்குமென்று நினைக்கிறீங்க ,? தாங்கள் அங்கு கண்ட பல் ஒரு யானையின் பல் ,! இதே போல் பீகாரில் உள்ள புத்தகயா எனுமிடத்தில் அரசமரம் ஆமாம் அவர்கள் கூறும் போதிமரம் தான் , அம்மரத்தில் இருந்து ஒரு கிளையை ஒடித்து அங்கு வளர்த்து வருகிறார்களாம் ! என்ன ஒரு அதிசயம் , அறிவியல் மட்டுமில்லை ஆன்மீகத்திலும் ஒத்து வராத கூற்று இது , அரசமரம் பறவைகளின் எச்சத்தால் வளருமே அன்றி ஒருக்காலும் முருகைமரம் போல கிளை ஒடித்து வளரா..? சோமாவதி ஆம் அவ்விடத்தின் பெயர் , ஈசன் ( சோமசுந்தரர் ) அவரை காண உமையவள் ( அபிராமி ) தவமெய்ய உருவாக்கிய படிகலிங்கம் அது , இன்றோ , லிங்கம் மேலே , புத்தவிகாரம் கீழே ! இன்று உலகில் காணும் விலைமதிப்பற்ற வைர , வைடூரியம் , மாணிக்கம் , ஸ்படிகம் இவை அனைத்து முதன்முதலில் கண்டறிந்தது இந்தியமண்ணின் கிழக்கு பகுதிகளை ஆண்ட மன்னர்களே ,, உண்மையை மட்டுமே சிந்தித்து செயல்படும் தமிழன் என்ற அக்கறையுடன் , கலாம்ராசா ஐல்லிக்கட்டு போராளி திண்டுக்கல் தமிழர் மற்றும் பழங்கால இந்தியர்
@வெங்காயம்-த9ய3 жыл бұрын
நீ ஒரு பெரிய வில்லேஜ் விஞ்ஞானி பா
@குமரன்-ம2ற3 жыл бұрын
அந்த பல் திமிங்கலத்தின் பல்லாக இருக்கலாம்
@வெங்காயம்-த9ய3 жыл бұрын
@@குமரன்-ம2ற சரவணா அது கரடி பல்லு பா
@sltrainz92913 жыл бұрын
Love Frome srilañka
@ramkumars43323 жыл бұрын
🙏நன்றி 🙏👌👌👍👍
@kpremalatha4133 жыл бұрын
Excellent, pl share the truth ,
@greattamila60123 жыл бұрын
Ahoo no sri Lanka vula ippadiyalla nadakkutha 😲😲😲
@srilaxmibiscuitscompany29173 жыл бұрын
இதையும் மகா பாரதத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் கிடைத்த விதத்தையும் இனைத்து பார்க்கவும்
@தமிழும்தமிழின்ஆணிவேர்பறையர்களு3 жыл бұрын
Mahabaratham is a fake, fictitious and cooked up stories!.. Nothing is real in it.
@positivemind60103 жыл бұрын
Amazing and interesting video🥰😍😍😍💚 Thank you very much 🙏
@mohanamahendran3 жыл бұрын
Very interesting🤔🤔
@surabithiru293 жыл бұрын
இந்த போட்டோக்கள் எல்லாம் சாதாரண மக்கள் எடுத்து அல்ல பெரிய பதவியில் இருக்கும் அரசியல் வாதிகள் எடுத்து.அதனாலே தான் இவைகள் அனைத்தும் பொய்யானவை நம்புங்கள் மக்களே.
@sakthisakthivel44702 жыл бұрын
Thank god
@umadevithulasiraja5383 жыл бұрын
Wow! praveen sir. Awesome.
@PraveenMohanTamil3 жыл бұрын
thanks
@thamizhvelmurugan27443 жыл бұрын
புத்தரே தமிழர் தான். சித்தர். சித்தார்த்தர் என்பது சித்தரே. நாகாஸ் என்பது நாகர்கள். தமிழின முன்னோர்கள்.
@RaVi-qt9dm3 жыл бұрын
Buddhar kooda thamizharaaa... Avar nepalla porandhadhaa solraaanga Nepal prime minister..... North India la porandhaarnu.... Solraaanga...... Neenga thamizhar u solreenga..... Avar bodhichadhu yellam.... Vera mozhila iruku.... Appa singalargal thamizharai dhaan follow panraangala.... Appuram yedhuku sandai podanum....
@thamizhvelmurugan27443 жыл бұрын
@@RaVi-qt9dm வரலாறு வெளியே தெரியாது மறைக்கும் திராவிட சூழ்ச்சி
avan thamizhana... yaara neengalaam. saakiya botham na ennanu thrijiko
@sanjeewapushpakumara3503 жыл бұрын
Niga sonnadu sari. sthubam bathi full ditel neega thedi paruga ongalukku different experience onnu kedekum. namo buddaya....
@funnyclipshort73052 жыл бұрын
Sir. I have been watching your videos regularly. I m impressed. Who are you? Where are you from? What's your nature? When did you start your journey? Please upload a video about Mr. Praveen Mogan. You are doing a great job. You are an eye opener for every human. New generation are completely falling into fake fantasy world. But you are taking us to real forefather's path. You are giving answer to many questions. you are giving many questions to our thoughts. You are simply superb sir.
@PraveenMohanTamil2 жыл бұрын
You are most welcome! Do share the video with your family and friends too!
@neethikvl16323 жыл бұрын
Thalaiva Thanjavur periyakovil poi paarunga apm vera etha pathium perumaya pesa matinga....
@Anojantamil3 жыл бұрын
Bro are you still in Sri Lanka? யாழ்ப்பாணத்தில் சுழிபுரம்(சோழியபுரம்) என்னும் ஊர் உள்ளது சோழர்கள் கட்டிய கோவில்களும் உள்ளது நேரம் இருந்தால் சென்று பாருங்கள். அருகே உள்ள ஊர்களில் இராவண கோவில் மற்றும் சித்த சமாதி உள்ளது
@praburammadhan26183 жыл бұрын
ஏன் நிலாவரை ஆழமற்ற கிணற்றையும் பார்க்க அழைக்கக்கூடாதா?.....
@Anojantamil3 жыл бұрын
@@praburammadhan2618 கண்டிப்பாக செல்ல வேண்டும் மற்றும் இதில் எழுத முடியாத பல அதிசயங்கள் எங்கள் ஊரில் உள்ளது
@anushiv73802 жыл бұрын
Thank you ☺️
@PraveenMohanTamil2 жыл бұрын
You’re welcome 😊
@sumathideena64793 жыл бұрын
அருமை 🙏👍
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி..!
@vppriyavishnu92273 жыл бұрын
Idulam yepdi enanu theriyadu Ana kekka nalla irukudu😊
@ajithanto49623 жыл бұрын
I also join this group
@Maynaga883 жыл бұрын
Super explanation....it is makes sense...wen think bout pyramid also...
@subhashree98963 жыл бұрын
Definitely. Our people using transmitter
@BabuBabu-ng5ed3 жыл бұрын
God bless u
@poojauday89133 жыл бұрын
Good morning anna
@madhusoodhanan54753 жыл бұрын
Semmaaa bro 🙏 Kalakungaaaaa🤝ur doing great job. I use to put likes then I start to c ur video 👍
@PraveenMohanTamil3 жыл бұрын
Thank you so much 😀
@mythilivenugopal56433 жыл бұрын
இவருக்கு, அரசு, நறைய சலுகைகள் உதவிகள் செய்ய வேண்டும். அறிவு பூர்வமாக இருக்கிறது. நன்றி.
@ranjithkumar.k34203 жыл бұрын
Maduraila ulla kovil pathi sollunga br
@marudhupandi88473 жыл бұрын
crystal radio va??... super bro good effort and good knowledge 👏👌👍