உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1. ஒரே வருஷத்தில் 4,500 கோவில்களைக் கட்டினார்கள் - kzbin.info/www/bejne/qKG9iZd8qqeppa8 2. என்ன மாதிரி தொழில்நுட்பம் இது ? - kzbin.info/www/bejne/hZfQqIiKiN2Yqs0 3. ஹோய்சாலேஸ்வரா கோவில்ல தொலைநோக்கி!- kzbin.info/www/bejne/eILWiq16itdof5I
@nenjarndhasamayalbykalpana14273 жыл бұрын
This temple located in which place, detail address please All ur videos are good👍👍
@rajtravelclips3 жыл бұрын
Super bro
@nithyat45043 жыл бұрын
Praveen I very much happy to see your video ,our ancestors are very brilliant,but we do not persevere our temples, sorry to say this more and more temples are in destroying .
@radhikasd99013 жыл бұрын
. @@nenjarndhasamayalbykalpana1427
@nenjarndhasamayalbykalpana14273 жыл бұрын
@@radhikasd9901 s madem tell me
@jayakumarithanikachalam75963 жыл бұрын
சூப்பர் பிரவீண்..அபாரம்....இந்த ஒரு கண்டுப்பிடிப்பிற்கே உயரிய விருதுகளை நாடு உங்களுக்கு தந்து கௌரவிக்கனும்......நீங்க ஓர் விலைமதிக்கமுடியாத அறிவும்ஆற்றலும் உடையவர்...்வாழ்க வாழ்க.......👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sanjosh803 жыл бұрын
Unmai
@sivakumar12753 жыл бұрын
உண்மை தான்
@k.universe50953 жыл бұрын
Yes i agree
@mangalakumar31273 жыл бұрын
இறைவன் விரைவில் தரவேண்டும்
@Abi--Abi3 жыл бұрын
தங்களின் ஒவ்வொரு காணொளியும் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது அண்ணா...தங்களின் இந்த அற்புதமான பணி தொடரட்டும் அண்ணா
@paranthamanprema54273 жыл бұрын
அறிவியல், ஆன்மீகம், தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல், தொழில்நுட்பம்,இன்னும் பல... அனைத்தும் ஒன்று சேர்ந்த நீங்கள் பிரவீன்மோகன், ஒரு பொக்கிஷம். சிலிர்க்கிறது,ஓவ்வொரு பதிவும், தூக்கம் கலைக்கிறது, மனம் பதபதைக்கிறது,உங்களை காணக் கண்கள் துடிதுடிக்கறது. கடவுள் உங்களுக்கு நல்ல அரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டிக்கொள்கிறேன். Long live Praveen Mohan. May God shower his best blessings on you to continue your incredible journey. All the best. From. Parnthaman - Chennai.
@varagunamangai90133 жыл бұрын
கோவில்களை, இதுவரை சாமி கும்பிட மட்டுமே என்று நினைத்திருந்த எமக்கு நல்ல வழிகாட்டியாக இயங்கி வருகிறீர்கள். நன்றி சகோதரா.
@selvaraniumadurai53533 жыл бұрын
காலத்தால் அழியாத இந்த அற்புதங்களை பார்க்கும்போது மனம் பரவசமாகிறது வியப்பும் ஆச்சரியம் பிரமிப்பு இவைகள்தான் ஏற்படுகின்றன பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தவர்களின் மன ஓட்டத்தை எண்ணத்தை எப்படித்தான் பிரவீண் மோகனால் மட்டும் முடிகிறது என்பது அதைவிட பிரமிப்பாக உள்ளது. இந்தக்காணொளிகளைப் பார்த்து அதற்குரிய விமர்சனத்தை தெளிவாக சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. மிகவும் அற்புதமான காணொளி மேலும் பல அற்புத ங்கள காண ஆவலுடன் காத்து இருக்கின்றோம் நன்றி
@rajdivi14123 жыл бұрын
முன்னோர்களின் அறிவியல் முன் எதும் ஈடு இணை இல்லை காணொளி சிறப்பு சகோ
எத்தனை முறை சொன்னாலும் இந்த வார்த்தையை தவிர்க்க முடியவில்லை உங்கள் வீடியோவில் அதில் நாங்களும் உங்களுடன் இணைந்து பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது நன்றி
@juststaytunedrnp70603 жыл бұрын
உண்மை தான்.... ங்க சரியா சொன்னிங்க 👍👍👍👍😊😊😊😊
@rajamj11912 жыл бұрын
Vi jpu
@rajakilnj41203 жыл бұрын
துப்பறியும் நாவலை விட இந்த காணொளி செம... வாழ்த்துக்கள்
@gandhimathinathan46813 жыл бұрын
ஏதாவது டி வி சேனல்களில் தொடராக வெளியிடுங்கள் மிச சிறப்பு
@sivanipoultryservice73063 жыл бұрын
உங்களுக்கு ஏழாவது அறிவு இருக்குன்னு நினைக்கிறேன். உங்கள் பணி தொடரட்டும்
@k.universe50953 жыл бұрын
Sathiyam💐
@mangalakumar31273 жыл бұрын
வாழ்த்துகள் கோடி
@tamilannamalai9393 жыл бұрын
ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவுக்காக காத்து கொண்டு இருக்கிறோம் வித்தியாசமான பதிவு கள்
@ramyamahendiren31283 жыл бұрын
S me also bro.
@mohanarangams27143 жыл бұрын
Amazing, intricate carvings, explained in detail encourag
@mohanarangams27143 жыл бұрын
Encouraging Viewers to See again. Thanks.
@sureshjeyshan58003 жыл бұрын
தரமான தகவல் தரமான முயற்சி தரமான ஆராய்ச்சி அத்தோடு யூகங்களுக்கு இடங்கொடாது தகவல்களை திரட்டி வழங்கும் பாணி பாராட்டத்தக்கது
@mohandasv97713 жыл бұрын
மிக சிறந்த தேடல். அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் தக்க சான்றுகளுடன்.
@ramyamathan68953 жыл бұрын
உங்கள் பணி நம் முன்னோர்கள் பெரிய அறிவாளிகள் என்பதை தெளிவாக காட்டுக்கிறது. உங்களுக்கு நன்றி தம்பி
@kdspshow80203 жыл бұрын
ஐயா நீங்க யாரு? உங்களை பார்க்கணும் போல இருக்கு 🙏🙏🙏 நெஞ்சார்ந்த நன்றி,💐🙏💐 தமிழரின் அறிவியல் உலகறிய செய்யும் நேரம் வெகுதொலைவில் இல்லை 💪💪💪💪💪💪💪💪💪💪💪
@tamilnadu9163 жыл бұрын
நான் தினமும் ரசித்து பார்க்கும் ஒரேயொரு காணொளி இந்த காணொளி
@kalaabi62633 жыл бұрын
நிச்சயமாக
@mangalakumar31273 жыл бұрын
Exactly
@senthilkumar.shanmugavel3 жыл бұрын
நானும் தான்
@sugunasenthilkumar1452 жыл бұрын
நானும்தான் .மிக அருமையான விடியோ
@madras2quare3 жыл бұрын
வணக்கம் திரு பிரவீன் அவர்களே. நம் இந்து மதத்தில் எத்தனை எத்தனை வகையான திறமைசாலிகள் இருந்திருக்கிறார்கள். உண்மையிலேயே நம் மதம் GREAT தான். இதையெல்லாம் நம் இளைஞர்களுக்கு நம் முன்னோர்களின் பெருமைகள் யெல்லாம் சொல்லித் தர வேண்டும் என்று நம் அரசாங்கத்திற்கோ அரசியல்வாதிகளுக்கோ ஒரு எண்ணமும் இல்லை . நம் மதத்தை சிதைத்து நம் நாட்டை பாவாடைகளிடமும். குல்லாய் காரர்களிடமும் தர துடித்துக் கொண்டு இருக்கிறார்கள் பாழாய் போன அரசியல் வாதிகள். நம் நாட்டை அந்தக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். நன்றி. தொடரட்டும் உங்கள் மகத்தான பணி. வாழ்க நலமுடன்.
@gymmotivation21043 жыл бұрын
ஓடுகாலி பசங்க தாய் மதத்தை விட்டு ஓட்றானுங்களே மதம் மாற தூதூ...........
@PRADEEPkumar-de6po3 жыл бұрын
சகோதரா, உன்னை போல் 100பேர் இருந்தால், நமது பழமை அனைத்தையும் விரைவில் மீட்டெடுத்துவிடலாம்.
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி சகோ..!
@mangalakumar31273 жыл бұрын
தீய சக்திகளிடமிருந்தும்
@sivakumar12753 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு இருக்கின்றன நன்றி
@kanthavelp78573 жыл бұрын
May kayel x
@shyamalanambiar26373 жыл бұрын
மோகன் தங்களின் ஆராய்ச்சி மேலும் மேலும் தொடர வாழ்த்துகள் அதேசமயம் நாங்களும் இருந்த இடத்தில் இருந்தே நீளம் தெரிந்து கொள்ள முடிகிறது உங்கள் ஆராய்ச்சி பணி தொடர வாழ்த்துக்கள்
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல!!
@elumalaip90523 жыл бұрын
இவரது தேடல் வரலாற்றை பற்றிய தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிய கோணத்தில் இவரது விளக்கங்கள் நமக்கு பல உண்மை செய்திகளை புரிய வைக்கிறது
@mrgthoney8053 жыл бұрын
மோகன் தங்களின் ஒவ்வொரு காணொளியும் 😍 பிரமிக்க வைக்கிறது 🥰 .. அருமை 🤗👍👍
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல
@spmmusichouseproduction14453 жыл бұрын
நீங்கள் பல தகவல்களைக் கூறும்போது இக்கோயிலைப் பார்க்கவேண்டும் என ஆவல் தோன்றுகிறது நண்பா..
@tamilselvi81693 жыл бұрын
Enakum
@RajaRaja-rz4ur3 жыл бұрын
எல்லாமே பழங்கால அறிவியல் நீங்கள் சொல்வது உண்மைதான் நவீனகால அறிவியலுக்கு சவால் விடுவதுபோல் உள்ளது ,முன்னோ ர்களின் அறிவுத் திறமை .பாராட்டுக்கள்
@sivagamiarunachalam11023 жыл бұрын
இந்த அளவிற்கு ஆராய்ந்து சொல்லும் காணொ(லி)ளியை நான் பார்த்ததில்லை. நன்றி
@mangalakumar31273 жыл бұрын
பிள்ளை சிங்கம் ல
@arasuarunakavi17313 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தை இல்லை உங்கள் விளக்கம் மிக மிக அருமை
@gangadharan51423 жыл бұрын
உங்களால் மட்டுமே இது போல தகவலை ஆராய்ந்து தர முடியும் நண்பா 🌹
@k.s.tgroup44622 жыл бұрын
ஆண்டவன் ஒரே ஒரு மனிதன் இந்து தமிழக வரலாற்றை மிக மிக துல்லியமாக ஆராச்சி செய்யும் தாங்கள் கோயில்களை விட உங்கள் உடல் நலம் மிக முக்கியம் இப்படி ஓர் ஆராய்ச்சியாளர் பிறந்தது எங்கள் காலத்தில் நீங்களே எங்கள் பெரும் சொத்து + ஐயா தயவு செய்து உங்கள் வாழ்நாளில் செய்ய படும் ஆராச்சி ஆதாரம் இவைகளை எங்களுக்கு விலக்கியது போல் அடுத்த பல தலைமுறைக்கு பயன் பட என்ன செய்ய வேண்டுமோ அதை உறுதியுடன் செய்யுங்கள் நீங்கள் செய்கிறீர்கள் உங்கள் பின்னணி ஏதும் தெரியாது தேவையுமில்லை சில நாட்களாக பார்க்கிறேன் மெய்சிலிக்கவைக்கிறத உடல் நல குறைவோ பணத்தட்டு பாடோ ஒரு போதும் உங்களை தொடக்கூடாது புதிய வாழ்க்கை புதிய கோணம் புத்துணர்வு பெறுகிறது நம்மிடையே 👍 🙏🙏🙏🙏🙏
@maruthamthegreenworld40043 жыл бұрын
சொல்றதுக்கு ஒன்னுமே இல்லை மோகன்.உங்கள் கண்டுபிடிப்புகள் விஞ்ஞானம் சார்ந்து இருப்பதால் ..யோசிக்கச்செய்கிறது.மூளைக்கு வேலை தரும் ஒரு நல்ல ..பதிவுகளை தாங்கள் தருவதால் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.புதிதாக ஒரு விவரம் என்று...ஆவலை தூண்டும் விதமாக பதிவுகள் உள்ளன.புதிய பதிவுகள் காண காத்திருக்கின்றோம்.நன்றிகள் கோடி மோகன்.
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@purnajinananandaavadhuta86053 жыл бұрын
உங்களுடைய ஆராய்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி.
@kavisari3 жыл бұрын
5:10 அது வேற யாரும் இல்லை sir நீங்கதான் உங்களை முன்னோர்கள் அனுப்பி வைத்த அறிவுபெட்டகம் sir👌🙌🙌👍
@mangalakumar31273 жыл бұрын
நிச்சயமாக
@lakshminarayanan52443 жыл бұрын
Weare proud f our arts and culture lrav en
@saktymurugan66203 жыл бұрын
🙏🙏🙏 ஆர்வம் மிகுந்த இந்த தேடல் தொடர வாழ்த்துக்கள் வார்த்தைகளே இல்லை நன்றி சொல்ல 🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல
@gnanasekaran1703 жыл бұрын
வாழ்க விஸ்வ குலம்.... 🙏 மிக அருமையான பதிவு... மிக மிக நுணுக்கமான வேலைப்பாடுகள்....
@gomathi30363 жыл бұрын
சிறந்த தேடல். நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல
@mangalakumar31273 жыл бұрын
ஆம்
@user-kv6xz3bt6i3 жыл бұрын
அண்ணா இராவணன் மாளிகை பற்றி ஒரு காணொளி இடுங்கள்...
@gandasamyshivakumaran83342 жыл бұрын
ஆய்வு பிரமிக்க வைக்கின்றது. ஆழமான, தெளிவான பார்வை . எவ்வளவு மெச்சினாலும் தகும். பாராட்டுகள்!
@sukumaranm4773 жыл бұрын
நண்பரே உங்கள் பதிவுகளை பார்க்கும் பொழுது நம் முன்னோர்களின் திறமையை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.இந்த திறமைகள் அனைத்தும் ஆப்கானிய மொகாலாய ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டு விட்டதே என்று நினைக்கும் பொழுது நெஞ்சி வேதனை அடைகிறது. மெகால்லே கல்வியை கற்று அடிமை. தொழில் செய்கிறோம்.
@mangalakumar31273 жыл бұрын
இன்னமும் அழிக்க துடிக்கும் பேய்களை நினைத்து வயிறு எரியியுது
@kumarasuwamia.s40393 жыл бұрын
அருமை அருமை தங்களின் பணி மிக மிக மிக அருமை.
@pu45872 жыл бұрын
இந்த காணொளியை கண்ட அனைத்து நண்பர்களும் ஒரு அதிஷ்டசாலி தான்... பல நுனுக்கங்கள் அறிந்தவர்கள்தான் திறமைகள் கொண்டவர்கள்.....💯💯💯 என்றென்றும் வாழ்க!!! தமிழும் தமிழனும்.......!!!!!!!!!உங்களுக்கு தெரிந்த பேராற்றலை எங்களுடன், இதுபோன்று செய்திகளை அவ்வப்போது,நாள்தோறும் படத்துடன் கூடிய காணொளிபதிவுகளை கொடுத்து கொண்டிருக்கும் உங்களுக்குக்கும் மிக்க நன்றி..... 👍🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@pu45872 жыл бұрын
இறைவன் அருளால் நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரமென்றுதான் கூற மனம் சொல்கிறது... சொல்ல வார்த்தைகள் வரவில்லை... எப்படி இவ்வளவு நூற்றாண்டுகளை கடந்த கால வரலாற்று உண்மைகளை எங்களுக்கு கொடுக்கும் (ஆற்றல் )உங்களுக்கு கொடுத்த கடவுள் ••🌼வரம்🌼•• உங்களால் கொண்டுவர,,,,இறைவன் எங்களுக்கு கொடுத்த ✨️பொக்கிஷம்✨️ 👍🌺.உங்களுக்கு நல்லஆரோக்கியமும், உம் வளர்ச்சியில் ஒரு நாலும் எந்த குறையும்இல்லாத,,,தடைகளை தகர்த்துதெரியும் சக்தியை இறைவன் கொடுப்பார் என்று வேண்டி.................... 🙏🌼
@Vignesh_Channel3 жыл бұрын
மகிழ்ச்சி தரும் இனிய அழகிய தமிழ் காலை வணக்கம் சகோ...🤗💞🤗💞
@om-od1ii2 жыл бұрын
ஆச்சரியத்தில்.பிரமித்து.போனேன்.பிரவின்.சார்🤔🌹😊
@Ravi_M_3 жыл бұрын
படை எடுத்து கொள்ளை அடித்தது பத்தாது என்று பொக்கிஷமான ஒரு தேசத்து வரலாற்று சிற்பங்களை எதற்கு உடைக்கணும்!!
@mangalakumar31273 жыл бұрын
நாசாமாபோக அதே எண்ணத்திலே இப்ப இருக்கிற பிசாசுகளும் கண் அவிஞ்சு போவானுக
@bilinda91913 жыл бұрын
@@mangalakumar3127 👍👍👍👍
@anithafood3 жыл бұрын
@@mangalakumar3127 correct bro... இந்த மாதிரி ஒரு இன்ச் கூட இப்படி செய்ய முடியாது...
@shyamala14043 жыл бұрын
உங்கள் ஆராய்ச்சி கண்டு வியந்து போனேன் சகோதர, இது போன்ற பதிவுகளை காண்பது மிகவும் அரிது, ஆர்வமுடன் காண்கிறோம் உங்கள் பதிவுகளை, மேன்மேலும் பணி சிறப்படைய வாழ்த்துக்கள் நண்பரே, வாழ்க வளமுடன்
@aanmeegapathaiyil66063 жыл бұрын
உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அருமை.
@sathyanarayanans5503 жыл бұрын
உங்களுடைய ஆழமான தேடுதலும், வித்தியாசமான விளக்கங்களும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு இறைநிலை துணையாகவும் வழிகாட்டவும் என் குருநாதரை வணங்கி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வீடியோ பார்க்க பார்க்க நாட்டுப் பற்றும் பெருமிதமும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
@trramadasdas95463 жыл бұрын
நல்ல செய்தி நல்ல அனுபவம்
@sugumaranv18143 жыл бұрын
அற்புதம்..! அற்புதம்...!! சிற்பக் கலையின் சிறப்புகளையும் அதன் பெருமைகளையும், அதை உருவாக்கிய சிற்பிகளின் ஆழ்ந்த மதி நுட்பத்தையும் மிக அழகாக அருமையாக இன்றைய தலைமுறை பாமர மக்களும் புரியும் வண்ணம் விளக்கி இக்கலைக்கு தன்னலமற்ற சேவை செய்யும் தங்களது உயர்ந்த உள்ளத்திற்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள்! மேலும் மேலும் தங்களுடைய பயணம் தொடர வாழ்த்துகிறேன்..
@sujithami3 жыл бұрын
உங்கள மாதிரி யூகிக்க முடியல U r a great person I love you mohon
@sathishkumarrajan82773 жыл бұрын
Dear Praveen, You are amazing traveller. Keep it up. Super!!!
@asppalson19243 жыл бұрын
உங்கள் தேடல் எங்கள் பாக்கியம்
@varumaipaesugindradhu3783 жыл бұрын
௨ங்களின் ஆர்வம் ௭ங்களுக்கு ஆனந்தம் வீட்டிலிருந்து படியே ௮னைத்தையும் இப்படி இவைகளை ௭ல்லாம் தெரிந்து கொள்வது சில௫க்குத் தான் கிடைக்கும் ௮தில் நானும் ஒருவன் மிக 🙏💕
@s.revathy51633 жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது எவ்வளவு technology. நீங்கள் சொல்லும் விதம் அதைவிட உங்கள் interest வாவ்
@lkrishnaveni69393 жыл бұрын
தங்களின் விளக்கங்களுடன் பயணிப்பது புல்லரிக்க வைக்கிறது அருமை அருமை
@venkateshvenkatesh16843 жыл бұрын
அவர்கள் பயன்படுத்திய இயந்திரங்களை தான் நாம் பயன்படுத்துகிறோம்
@shankar27873 жыл бұрын
மிக சிறந்த பணி ஐயா
@rajashwarima29672 жыл бұрын
இப்படியெல்லாம் கூட நினைகதோன்றுதே அருமை வாழ்த்துக்கள்
@ponmurugan20973 жыл бұрын
அருமை நண்பரே இவ்வளவு பொறுமையா எங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறீர்கள் மனதார வாழ்த்துகிறேன்👍🤝💐
@komaligal50533 жыл бұрын
அருமையான விளக்கம் நுணுக்கமான ஆய்வுகள் தேடித்தேடி தரும் செய்திகள் இவை அனைத்திற்கும் முதலில் உங்களுக்கு நன்றி பழங்கால சிற்பிகளின் திறமையை கண்டு வியக்கிறேன்🙏🙏🙏
@b.anandhapriya63273 жыл бұрын
மிகவும் பாதுகாக்கபட்ட நூலகம் ஒன்று இருப்பதாகவும்., மலையை குடைந்து அமைக்கபட்டுள்ளதாகவும் அதர்குள்ளே பூமியில் வாழ்ந்த பலநாகரீகங்கள் மிகவும் பாதுகாத்துவைத்திருந்த அவர்களுடைய பொக்கிசங்களை எல்லாம் அந்த நூலகத்தில் மறைத்துவைத்துள்ளாதாக எங்கோ படித்த ஞாபகம்.
@kannagidhevisridharan11423 жыл бұрын
மிக அருமை . இதை போன்ற விளக்கம் வேறு யாரால் கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே . நாங்கள் புதியதாய் ஒன்றும் செய்யவில்லை , முன்னோர் விட்டு சென்றதில் கொஞ்சமாக தொட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரவைத்துள்ளீர் .தங்களின் பகிர்வுகளுக்கு பின்னால் கடும் உழைப்பு கண்களை கசிய வைக்கிறது .வாழ்க வளமுடன் .நன்றி
@chandrasakthi1083 жыл бұрын
அருமை அருமை. வேறு வார்த்தைகள் இல்லை பாராட்ட👍
@இளவேனில்-ழ1ட3 жыл бұрын
அருமை அருமை நீங்கள் விளக்கம் தரும் விதம் நன்றாக உள்ளது. ஒரு செய்தி மட்டும் ஒவ்வொரு பதிவிலும் சொல்லுங்கள் ,அது என்னவென்றால் நீங்கள் காட்டுவது எந்த கோவில் எங்கே உள்ளது என சொன்னால் நன்றாக இருக்கும் . எங்களுக்கு ஆர்வம் மிகுதியாக உள்ளது நாங்கள் சென்று பார்ப்போம்
@vishvish40923 жыл бұрын
Majestic Gems hidden in plain sight 💎🙏💎 Bless you Praveen; because of your lifelong commitment to tenaciously Exploring our Ancestral Achievements plus fearlessly Exposing the wrong-doings Invaders, we are now able to Learn+Celebrate our REAL Heritage 🙏 For that, I am indebted 🙏💐🙏
@kaladev96953 жыл бұрын
தோண்டி துருவி எடுத்து தெள்ளத்தெளிவாக விளக்கி உள்ளார்.முயற்சி திருவினை ஆகிறது..மனமார்ந்த நன்றிகள் பாராட்டுகள் பல உரித்தாகட்டும்.
@kaladev96953 жыл бұрын
பல நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடிகிறது.நம் முன்னோர் அசாத்ய திறமை படைத்தவர்கள்.
@gymmotivation21043 жыл бұрын
@@kaladev9695 இதில் எந்தவித சந்தேகமும் இல்லை நன்றிகள் பல
@athiyamanrp85403 жыл бұрын
மிகவும் அருமை.இக்கோயிலை நேரில் தரிசித்து வியப்படைந்தேன். இதே மாதிரியான கோயில்களின் தொகுப்பு இங்கிருந்து சுமார் பத்து கி.மீ.தொலைவில் கன்பூர்(Ghanpur) என்ற இடத்தில் அமைந்துள்ளது.முழுவதும் சேதமடைந்துள்ளது.தங்கள் ஆய்விற்கும்,இராமப்பா கோயில் கட்டட உண்மைகளை அறிய பேருதவி புரியும்.
@dhana59473 жыл бұрын
மிக அருமையான கண்டுபிடிப்பு பாராட்ட வார்த்தைகள் இல்லை நல்வாழ்த்துகள்
@Savi3Ram3 жыл бұрын
உங்கள் videos பார்க்கும் போது வியப்பும், ஆச்சரியமும், சில சமயம் அதிர்ச்சியும் தருகிரது.. எவ்வளவு நேர்த்தியாக இருக்கிரது அவர்கள் உண்டாக்கிய கோயில்கள். இதை உடைக்க எப்படி மனம் வந்தது...??
@btstalks79472 жыл бұрын
Words are not just enough to appreciate you ❤️❤️❤️❤️❤️❤️ I haven't seen such an interesting vedio before 🌞
@PraveenMohanTamil2 жыл бұрын
Thank you so much 😀
@rameshassamarpana12933 жыл бұрын
Fantastic....hats off Praveen Mohan...
@sathyaelavarasan7826 Жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் இன்னும் சாதிக்க என்னோட வாழ்த்துக்கள் 🙏இதெல்லாம் பாக்கும் போது பிரமிப்பாக இருக்கு உங்கள் மூலம் பாத்தமைக்கு நன்றி நண்பரே 🙏👌👍.
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி..!
@malinicibi20023 жыл бұрын
Wow. I think u have en extra eyes to reveal this type of amazing facts anna. Come back soon anna. God (knowledge) with you. (How can you find it all in these types of view anna) great job.
@kannammaravi9039 Жыл бұрын
Super sir. You are the pure soul. God bless you
@வாழ்கநலமுடன்-ர7ந3 жыл бұрын
நான் Praveen mohan தளத்தில் சந்தாதாரராக கடந்த நாண்காண்டுகளாக பயணிக்கிறேன்...தங்களின் அனைத்து ஆய்வு விழியத்தையும் கண்டு பலநேரங்களில் நான் வியந்துள்ளேன் தங்களின் சானலை கோடிக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள் ஆகையால் தங்களின் ஒவ்வொரு தகவலும் மிகமுக்கியமானது எனவே தயவுகூர்ந்து தலைப்பை மட்டுமாவது முடிந்தளவு தீந்தமிழில் இருக்குமாறு அமைத்தால் சிறப்பாக இருக்கும் Thump nail ல் உள்ள தலைப்பிலாவது செந்தமிழ் தென்பட்டால் மகிழ்வாக இருக்கும்...நன்றி இது குறை இல்லை... தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி... வாழ்க நின்தொண்டு.. நமசிவாய...
@mangalakumar31273 жыл бұрын
அருமை
@deepakumar3093 жыл бұрын
நீங்கள் archeology department க்கு class எடுக்கலாம்.அருமை 👌👌👌👌👌👌
@Nativedogs.3 жыл бұрын
I found seventh sense person , that is you praveen sir💐
@jeevasanthi5643 жыл бұрын
Remba usefull n interesting. Hacks off to u. அந்த கால கலை நுட்பம் ,அறிவு remba பிரமிப்பாக இருக்கு. Continue.
@muruganp45332 жыл бұрын
Great and your the only hope for voice of all the stone carves.
@SamySamy-qq2pq2 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் பார்த்துவிடுவது வழக்கம்
@drsureshkumarraju27313 жыл бұрын
சூப்பர் பிரவீண்..அபாரம்.
@jayasri89353 жыл бұрын
Your all videos are fantabulous sir
@nandhininandhu12653 жыл бұрын
அன்னாய் எனக்கும் உங்கள மாறி பழைய காலத்து கோயில்களை பாக்கணும்னு ஆசையா இருக்குண்ணா நீங்கள் மிகவும்
@Vignesh_Channel3 жыл бұрын
நான் ஒரு புதிய சந்தாதாரர் சகோ..😁😁
@MohanKumar-nz6in3 жыл бұрын
I am also bro 👊😎
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல!
@vijsyvijay49143 жыл бұрын
நன்றிஉங்கள்பணிதொடரட்டும்
@alarmaelmagai49183 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்...
@kumargurutharan40433 жыл бұрын
பள்ளியில் எங்கள் உண்மையான இந்து தமிழ் வரலாறு கற்பிக்கப்படவில்லை
@mangalakumar31273 жыл бұрын
மாறாக இருந்தவைகளும் அழிக்கப்பட்டன,இனியும் அழிக்கப்படும்
@boopathimaharaj43623 жыл бұрын
நீங்கள் தமிழுக்காக ஆற்றும் பணி..... வார்த்தைகளாள் நன்றி சொல்ல முடியாது 🙏🙏🙏 நலமுடன் வாழுங்கள்... 🤠
@mangalakumar31273 жыл бұрын
வாழ்க .வளமுடன்
@ushabala96153 жыл бұрын
Super Ji You are so clever and blessed. God revealing so much through you.
@devisrinivasan7263 жыл бұрын
என்னைகாவது ஒரு நாள் நீங்கள் இவ்வளவு பெருமைகளை எடுத்துரைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த வேலை பாடுகளை செய்து இருப்பார்கள் போலும்👍
@mangalakumar31273 жыл бұрын
அற்புதமான பதிவு
@manikandanchinnasamy44913 жыл бұрын
Super sir..❤️🔥💯
@sivagnanamb83303 жыл бұрын
உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ranganathantharmalingham54863 жыл бұрын
🙏Thank you Praveen!
@spmoorthy25973 жыл бұрын
உங்களுடைய விளக்கம் வேரலெவல்👌👌👌💪💪💪👍👍👍🙏
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல
@nanthathiru92773 жыл бұрын
மிகவும் திறமை சாலி வாழ்த்துக்கள்
@ashokkumars98563 жыл бұрын
நம் கலாச்சாரமும் அறிவும் தங்களால் மீண்டெழும்
@mangalakumar31273 жыл бұрын
ஆம்
@sankarkirthika70423 жыл бұрын
தோழரே அவங்க உருகும் தன்மையுள்ள கல்லை அச்சு வார்த்து அப்புறம் சிற்ப்ப வேலை செய்திருக்காங்க...சில கற்க்களை உருக்க முடியாது அந்த கல்லில் சிற்ப்பம் செய்து இருக்காங்க....லாக் சிஸ்டத்தை பயன் படுத்தியிருக்காங்க....வில் அம்பு கத்தி வாள் இரும்பை கொண்டு தயாரிக்கும் போது சிற்ப்ப வேலைக்கு அவங்க பயன்படுத்தியது சுற்றும் தன்மையுள்ள உருளை வடிவ இயந்திரம்...இதையெல்லாம் நம்மிடமிருந்து கொள்ளை அடித்த வெள்ளைக்காரன் நம்ம டெக்னாலஜிய மாற்றி அவன் கண்டுபிடித்த மாதிரி வரலாற்றை மாற்றி இருக்கான்.....அணு குண்டு பார்முலா நம்முடையது ஏவுகணை நம்முடையது மின்சாரம் நம்முடையது குளோனிங் முறை நம்முடையது விமானம் நம்முடையது ஏமாற்றப்பட்டவர்கள் நாம் இன்னும் ஏமாந்து கொண்டிருக்கின்றோம்....ஏலியன்ஸ் பேசும் மொழி தமிழ் இதை மறைமுகமாக வைத்து ஏரியா 57 ஆராய்ச்சி நடக்குது ...தமிழர்களுக்கும் ஏலியன்ஸ் களும் சொந்தக்காரர்கள் ...என் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்க
@ashokkumar-dw4sq3 жыл бұрын
Number
@originality39363 жыл бұрын
அருமை. தேவர்கள் இங்கு வந்துபோனதாக நம் படிப்பது , அதுவே. இவர்கள் ஏலியன் என்றாலே கெட்டவர்கள்போல் நம்மை பயமுறுத்தி வைதிருக்கிறார்கள்.
@mangalakumar31273 жыл бұрын
அருமை
@karthikeyan-kc2py3 жыл бұрын
உங்கள மாதிரி ஒரு ஆசிரியர் வரலாறு பாடம் எடுத்திருந்தால் நானும் தொல்லியல் துறை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்திருப்பேன்.
@PraveenMohanTamil3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏
@brammarishikns82213 жыл бұрын
மிக அற்புதம் தம்பி.
@imayasudar3 жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா 💮🙏💮 நான் சில மாதங்களுக்கு முன்னால் கரூர் அருகே உள்ள நெரூர் என்ற ஊருக்கு சென்று வந்தேன் ஐயா அங்கே புதியதாக கோவில் சிற்பங்கள் வேலைப்பாடுகள் நடந்துகொண்டு உள்ளது ஒவ்வொரு தூண்களும் 15 அடி உள்ளது தூண்கள் முழுவதும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளது நெரூர் அக்னீஸ்வரர் கோவில்
@govindarajg84503 жыл бұрын
Kanchipuram kovilkal patri sollungal
@aadaiyeadaiyaalam3 жыл бұрын
தமிழர்கள் கோவில்களை போல நீங்களும் ஒரு பொக்கஷம் தமிழ் தமிழர்களுக்கு இன்னும் இதுபோல் நிறைய ஆராய்ச்சி பன்னுங்க நண்பரே