இலங்கையின் புதிய சீன நகரம் 🇨🇳Colombo Port City | Jaffna Suthan

  Рет қаралды 151,765

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

யாழ்ப்பாணம் To இலங்கையின் சீனா நகரம் வரை | Colombo Fort City | Jaffna Suthan
வணக்கம் நண்பர்களே🙏, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பில் சீனாவினால் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நகரம் வரை பயணம் செய்து அதனை காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன் .
நன்றி.
Hello Everyone, I’m Jaffna suthan from jaffna sri lanka .
In this video, I Caputed the Colombo Port City 2022 in Sri lanka From Jaffna Town which City Making By Chinese Company.
#jaffnasuthan
#colomboportcity
#portcitysrilanka
#srilanka
#jaffna
#colombo
#tamilvlog
#jaffnatamilvlog
#2022
#jaffnanew
#china
#2022tamil
#யாழ்ப்பாணம்
#இலங்கை
#vlog

Пікірлер: 480
@ulaviews007
@ulaviews007 2 жыл бұрын
அருமை...உங்கள் வீடியோகள் தமிழ்நாட்டில் இருக்கும் எங்களுக்கு இலங்கையை பற்றி அறிய உதவும் நட்பே... வாழ்த்துக்கள் ..
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@thamilankumar6061
@thamilankumar6061 2 жыл бұрын
தமிழர்கள் அகதிகளாக வெளிநாட்டு புறப்பட்டோம் இன்னும் சில காலத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் அகதிகளாக புறப்பட்டும் காலம் வெகுதூரம் இல்லை😭😭😭😭😭😭😭😭😭😭
@lollanlollu9953
@lollanlollu9953 2 жыл бұрын
அதைத்தான இதுகளும் விரும்புறது..இனி சைனாக்காறன் அடிக்கிறானெண்டு சொல்லி வெளிநாட்டுக்கு போகலாமெல்லை.. 😁😁😜😂😂
@mosesprince85
@mosesprince85 2 жыл бұрын
Love from Madurai. Nice to see the places in srilanka.
@MMSDM2024
@MMSDM2024 2 жыл бұрын
படங்களை பார்க்கும்போது எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது. மீள முடியாத கடனில் இலங்கை சென்றுவிட்டது.
@VINODKUMAR-ll3vr
@VINODKUMAR-ll3vr 2 жыл бұрын
நன்பா , இலங்கைக்கு வந்தது போலவே ஓர் உணர்வு.
@nayanapadmini1226
@nayanapadmini1226 2 жыл бұрын
Super 👌 video thanks 🇶🇦 budusaranai obata 🙏 ❤❤🇱🇰
@youtubeviewer1276
@youtubeviewer1276 2 жыл бұрын
2050 வருடம் ஸ்ரீலாங்க சீனலங்கானு மாறாப்போது காத்திருப்போம்...
@lollanlollu9953
@lollanlollu9953 2 жыл бұрын
சீலங்கா... 😁😁😁
@Rk-xv6zv
@Rk-xv6zv 2 жыл бұрын
2230 Kula bro
@youtubeviewer1276
@youtubeviewer1276 2 жыл бұрын
@@Rk-xv6zv 😂😂
@grandpassfishingbro9076
@grandpassfishingbro9076 2 жыл бұрын
இன்னும் சில காலங்கள் மட்டும் தான் உள்ளே போவதற்கு அனுமதி உண்டு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@velmuruganvelmurugan6700
@velmuruganvelmurugan6700 2 жыл бұрын
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் வந்தா ஃபோர்டு சிட்டிக்கு முதல் குண்டு. Indian Army😎
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
போர் சிட்டியில் இருந்து சீனா தாக்கும் தூரத்தில்தான் இந்திய அணு உலை இருக்கின்றது
@shanthaushik9602
@shanthaushik9602 2 жыл бұрын
Indiyaaval chinaavin oru mairai kudapudunga mudiyaadu. 🇱🇰🇱🇰💪🇱🇰🇨🇳💪🇱🇰🇨🇳💪🇱🇰🇨🇳🎁🇱🇰🇱🇰🇨🇳💪💪🇱🇰🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳💪💪💪💪💪💪
@aksharakannan9902
@aksharakannan9902 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் india kitta s400 anti missile defence system irukuu, Port City la iruntuu missile lauch agumboteyy atu gali agumm.
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 2 жыл бұрын
@@shanthaushik9602 Nalla uruttu🤣
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 2 жыл бұрын
@@shanthaushik9602 சோத்து சுன்னிய ஊம்புர நாய் பேச்ச பாத்தியா 😂😂
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 жыл бұрын
தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் நீங்கள் போகும் இடம் எல்லாம் வீடியோ செம லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்
@kanthaiyarajan5224
@kanthaiyarajan5224 2 жыл бұрын
Very Very nice and Beautiful your Work. Thanks 👍💞🤗🤗🤗
@baruraj12
@baruraj12 2 жыл бұрын
I am watching first time your video. I like the way you didn't mix any english words with tamil. I am from kokvil. Great upcoming port city. Good luck.
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். அருமையான பதிவு.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@jeyaranigunaseelan8876
@jeyaranigunaseelan8876 2 жыл бұрын
அழகான பதிவு அழகான யாழ்பாண தமிழில் மிகவும் நன்று
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 2 жыл бұрын
சொந்த நாடு கொஞ்சங்கொஞ்சமாக சீனாவுக்கு அடிமையாவதுகூட அறியாத சனக்கூட்டம் 😭😭😭😭
@lollanlollu9953
@lollanlollu9953 2 жыл бұрын
இதைச் சொன்னா எங்களுக்கு அடிக்க வந்திடுவாங்கள்.. 😁😁
@astercreations1949
@astercreations1949 2 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே🤣🤣🤣
@HariharaSudan-u3l
@HariharaSudan-u3l 2 жыл бұрын
இது 2009 யோசிச்சுருக்க வேண்டும் ... இலங்கை வாழும் தமிழர்களுக்கு இடம் உண்டு சிங்களவனுக்கு எங்கும் இடம் இல்லை #karma is boomerang 🔥 நீங்க யாருக்காக தமிழர்கள அழித்தீகளோ இப்ப அவனே உங்களுக்கு ஆப்பு வைக்கிறான். விடுதலைப் புலிகள் இருக்கும் போது ஒத்த பையன் கூட இலங்கை நெருங்க பயப்புடுவா அநியாயமா 32 நாடு சேந்து கொன்னுடீங்களே டா..... தமிழன் தமிழன்தான் புலி புலி தான் 😎
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 2 жыл бұрын
@@HariharaSudan-u3l இதில் என் ஒட்டு மொத்த குடும்பமுமே படுகொலை செய்யப்பட்டது😭😭😭😭 வினை விதைத்தவன் வினை அறுப்பான் .தமிழனுக்குத்தனிநாடுகிடைக்குதோ இல்லையோ சிங்களவர்கள் அனுபவிப்பார்கள் (எல்லோருமல்ல)74வருடங்கள் தமிழினத்தைபடாத பாடுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள் 😭😭😭😭😭
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 Жыл бұрын
இப்போது சிங்கள மக்கள் சீன ருக்கு அடிமை யாக விரும்பி தானே செய்ய ற மாதிரி இருக்கு..
@vengaimanivannan3391
@vengaimanivannan3391 2 жыл бұрын
இந்த நகரம் 99 ஆண்டுகள் சீனாவுக்கு சொந்தமானது😭😭😭
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@baleswaran8541
@baleswaran8541 2 жыл бұрын
அதன்பின் நிரந்தரமனது 🙏💐 வாழ்த்துக்கள் 🇨🇳 🌈💐💐
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 жыл бұрын
முழு இலங்கையையும் விழுங்கும் சீன திட்டத்தின் ஒரு பகுதி
@shanthaushik9602
@shanthaushik9602 2 жыл бұрын
Ayyo paavam panag kaattu bari oolaiyiduhuradu.....😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
இலங்கைக்கு உதவி செய்யாவிட்டால் சீனா வந்து விடும் என்று கூறி தமிழினத்தை கொன்றொழிக்க துணை போன இந்தியாவுக்கு விழுந்த அடி தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுடப்படும் போது இந்தியா கப்பல்களை இலங்கைக்கு பரிசளித்தது தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து குரல் கொடுக்கும் போது சீனா வந்துவிடும் அதற்காகத்தான் இலங்கைக்கு உதவி செய்கின்றோம் நன்று படம் காட்டியது இலங்கையில் 1500க்கும் மேற்பட்ட தமிழர்களின் கோயில்களை குண்டு போட்டு இடுத்தும் உடைத்தும் அங்கு பௌத்த கோவில்களை கட்டும் போதும் இலங்கையுடன் நட்பு பாராட்டி பௌத்த அமைச்சை பாதுகாக்க பல மில்லியன் நிதியையும் குண்டுகளையும் ஆயுதங்களை கொடுத்தது இந்தியா இந்தியாவுக்கு அரணாக இருந்த விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக இலங்கைக்கு இந்தியா துணை போனது ஐநாவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவு கொடுத்தது இந்தியா இப்போது இந்தியா அணு உலைக்கு அருகில் ஒரு நகரத்தையே உருவாக்கி தொண்ணூற்றி ஒன்பது வருடங்களுக்கு சீனா குந்தி விட்டது சீனா அன்று நாடு உலகில் இருக்க மட்டும் இங்கு இனிமேல் சீனர்கள் இருப்பார்கள் சீனர்களின் திட்ட நிறைவேறுகின்றது பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் சீனர்களை திருமணம் செய்கின்றனர் போர்ட் சிட்டி நகரத்தில் 80000 பேர் வசிக்கும் நோக்கத்தோடு கட்டப்படுகின்றது இப்போதே இலட்சக்கணக்கான சீனர்கள் இலங்கையில் வசிக்கின்றனர் மிக விரைவில் இலங்கை பாராளுமன்றத்தில் சீன நாட்டவர் இலங்கை தேர்தலில் வெற்றி பெற்று செல்லும் நாள் வந்தே தீரும் அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலையில் இந்தியா
@dawn5613
@dawn5613 2 жыл бұрын
அழகான காணொளி யாழ் நகரில் இருந்து கொழும்பு நகர் வரை, யாழ் நகரையும் பாத்தேன் கொழும்பு நகரையும் பாத்தேன் நிறைய வித்தியாசம் தெரிகிறது.
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 2 жыл бұрын
யாழில் தமிழர்கள்…….
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 2 жыл бұрын
Great video Suthan. Let’s see what happens in the next 10 years.
@Shanatailoring234
@Shanatailoring234 2 жыл бұрын
அருமையான வீடியோ அண்ணா💖
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 жыл бұрын
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@ngkcricketboys1682
@ngkcricketboys1682 2 жыл бұрын
😔நல்ல மனசு உல்ல அனைவரும் என்ன மாதிரி சின்ன யூடுபருக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்😭😭😭😭😭😭🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ngkcricketboys1682
@ngkcricketboys1682 2 жыл бұрын
@@jaffnaSuthan thanks anna
@ZeeJayy
@ZeeJayy 2 жыл бұрын
Namakkum
@kumarfernandez1960
@kumarfernandez1960 2 жыл бұрын
முதல் இந்த காட்டு பழக்கத்தை விடு காட்டுப்பூச்சி சுதன்.
@hazelsuresh2604
@hazelsuresh2604 2 жыл бұрын
சுதன் நலமா நான் கனடாவில் வசிக்கின்றோம் உங்கள் கானொலிகளை தவறாமல் பார்க்கின்றேன் மிகவும் நன்றாகவுள்ளது
@onetrueindian1
@onetrueindian1 2 жыл бұрын
பாவம்.. இலங்கை இனி சீனாவின் பிடியில் .. ...
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
உண்மையில் துணிச்சலான பையன்.நான் 72 வயதாகிவிட்டது கொஞ்சம் கொஞ்சம் சிங்களம் தெரியும். இருப்பினும் கொழும்பு எனக்கு பயம்தான். அதுவும் இரவு என்பது .....
@onetrueindian1
@onetrueindian1 2 жыл бұрын
@@ramanathanramanathan5201 ஐயா.. தாங்கள் கூருவதை கேட்டகவே வேதனையாக இருக்கிறது ... நான் இந்தியன்... தமிழ் நாட்டில் வசிக்கிறேன்.. இலங்கையில் எமது தமிழ் சொந்தங்களுக்கு நடக்கும் துயரத்தை காண முடியவில்லை... இந்நிலை மாரும் ..மாற்றப்படும் ...
@sivarubansivaparkasam1572
@sivarubansivaparkasam1572 2 жыл бұрын
@@onetrueindian1 யார் மாத்துவது சீனாக்காறர்களா....
@ml-ug4yx
@ml-ug4yx 2 жыл бұрын
ஈழத்தமிழானாக எங்களுடைய நாட்டின் வளர்ச்சியில் மகிழ்ச்சி. தூரோகம் செய்த இந்தியாவுக்கு இது தேவை. சீனா ஒரு போது முதுகில் குத்ததாது. இலங்கையின் வடக்கு பகுதியிலும் சீனா அபிவிருத்திகள் செய்ய வேண்டும்.
@mohamedsujan8360
@mohamedsujan8360 2 жыл бұрын
Always with you
@Saji-rj5od
@Saji-rj5od 2 жыл бұрын
Anna super veraleval hali ela saji ungal periya fan Anna 👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks bro
@tharsankanthasamy6547
@tharsankanthasamy6547 2 жыл бұрын
Best KZbinr in Sri Lanka
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@lollanlollu9953
@lollanlollu9953 2 жыл бұрын
எது எப்படியோ நாங்கள் வெளிநாட்டில இருந்து ஊருக்கு வரேக்க 10€க்கு ஒரு சைனாக்குட்டி அடிக்கலாம்.. 😜😜😁😁
@gowriguru8857
@gowriguru8857 2 жыл бұрын
நல்ல பதிவு சுதன்
@gertrudevathsalavathsala7432
@gertrudevathsalavathsala7432 2 жыл бұрын
ஹாய் சுதன், உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லம். எப்படியாவது ஒரு இடத்தத்தின் அல்லது ஒரு விஷயத்தின் சரித்திரம் என்ன என்பதை நீங்க அறிந்து சொல்லுவது பாராட்டக்குரியது. உங்கள் முயற்ச்சி பார்க்கும் போது, சந்தோசமா இருக்கிறது. மேலும் வளர வாழ்த்துக்கள். 🙏🏼
@kuganvellupillai5371
@kuganvellupillai5371 2 жыл бұрын
Super 👍👍👍👍 I enjoyed so much. Well done suthan.
@mr.Blackbiker
@mr.Blackbiker 2 жыл бұрын
indian money dha use pandrigala?
@Arthur_Morgan-f8p
@Arthur_Morgan-f8p 2 жыл бұрын
konja area la indian money
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 2 жыл бұрын
Very nice, no shades so will be very hot to walk. A nice place for walking.
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
Nice one Bro 👌 Looking forward to see more Colombo Videos.
@jeyahash25
@jeyahash25 2 жыл бұрын
பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் தம்பி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@selvarajah6752
@selvarajah6752 2 жыл бұрын
அழகான காட்சி அருமை
@sathagenga769
@sathagenga769 2 жыл бұрын
Good luck suthan Colombo varai reach panneeteenkal
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@sanathkumara8308
@sanathkumara8308 2 жыл бұрын
Super video 👌 Well done suthan ❤️
@dilshab1075
@dilshab1075 2 жыл бұрын
Good work mchn . Push Jaffna people to visit port city . Specifically couple in love .
@sudalaimadan6261
@sudalaimadan6261 2 жыл бұрын
வணக்கம். சுதன் . உங்கள் காணொளி அருமை. தொடா்ந்து காணொளி போடுங்கள்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@mohamedfaisal8615
@mohamedfaisal8615 2 жыл бұрын
Super video 👍👍
@essakkiiv588
@essakkiiv588 2 жыл бұрын
சாப்பாட்டிற்கு வழி இல்லாத போது சைனா நகரம்.... அருமை..
@mujeebrahman3995
@mujeebrahman3995 2 жыл бұрын
கொழும்பு மிக அழகாக உள்ளது
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 жыл бұрын
It will be beautiful if the Chinese want to let them build. Sri Lanka is the pearl of the world, it needs a beautiful setting👍😍
@onetrueindian1
@onetrueindian1 2 жыл бұрын
Nothing gets built for nothing .. china has legally occupied Srilanka .. now the days aren't far enough that Srilankan politics will be determined by the CCP... ..And the fate will be same as that's happening to Hong Kong citizens ..
@ranjithravindiran6080
@ranjithravindiran6080 2 жыл бұрын
@@onetrueindian1 China is not legally occupying Sri Lanka.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks 🙏
@aleksjamie911
@aleksjamie911 2 жыл бұрын
@@ranjithravindiran6080 whos gonna build those anyways?? You?? Pls think real man nobody here is gonna build something like that we need help of a big country for that .Plus don't speak without knowing the project will be completed in 2040s by then the whole ownership is for sri lanka.. if you can't see the development pls leave 😂 without saying bullshit. Plus in the furute a highway will be build up to jaffna then you people can be happy 😂
@aleksjamie911
@aleksjamie911 2 жыл бұрын
@@onetrueindian1 don't cry bro it's not the whole country just the 2km area for few yrs by 2040 it will be totally ours the governments have signed the agreements. Don't talk bullshit without knowing 😂
@abishektamilan9733
@abishektamilan9733 2 жыл бұрын
இனி சில காலம் தான் இலங்கையும் சீனாவின் ஒரு காலனியாக மாறிவிடும் அவன் படம் வைத்து மட்டுமே கனவு காண முடியும் 😂
@moongilisai1809
@moongilisai1809 2 жыл бұрын
வீடியோ பயணம் அருமை அருமை நண்பரே
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@parvathyraman7462
@parvathyraman7462 2 жыл бұрын
Please add your bank account So when we see your hard work we cannot stop reward you kutty thambi Thank you soo much chella thamby May god bless you and make you wealthy and healthy. Thanks to your parents too. 💟
@arirag2richest470
@arirag2richest470 2 жыл бұрын
ලස්සන තනිකඩ සරාගී කෙල්ලෝ ...මම සිංහල කෙල්ලන්ට ආදරෙයි. 👍❤️
@dilshab1075
@dilshab1075 2 жыл бұрын
Muslim girls are Much better than Sinhala and Tamil girls 😋 Muslim girl awesome
@kailasprabu5164
@kailasprabu5164 2 жыл бұрын
I love your Tamil speech
@vjsujandhanuvlogs
@vjsujandhanuvlogs 2 жыл бұрын
அருமையான பகிர்வு அண்ணா.நான் மலையகத்திலிருந்து .
@ammaappa8892
@ammaappa8892 2 жыл бұрын
Super news
@German-Traveller
@German-Traveller 2 жыл бұрын
Good video👍 you can speak sinhalese this is really good 😊
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 2 жыл бұрын
YOU SHOULD LEARN CHINESE INSTEAD OF SINHALESE
@hongkonglife4848
@hongkonglife4848 2 жыл бұрын
@@padminignaneswaran5697 🐕🐕🐕🐕🐕🤣🤣🤣🤣
@travelsuperyoutubechannel9474
@travelsuperyoutubechannel9474 2 жыл бұрын
Very nice
@MH_Track24
@MH_Track24 2 жыл бұрын
J Suthan. doing great job... very impressive.
@arirag2richest470
@arirag2richest470 2 жыл бұрын
அனைத்து சீன தயாரிப்புகளையும் புறக்கணித்து, சீனர்களை இலங்கையிலிருந்து விரைவாக வெளியேற்றுங்கள்.
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 2 жыл бұрын
Super ji 🔥
@smkumarphone
@smkumarphone 2 жыл бұрын
கொரோனா நம்மை விட்டு நீங்கவில்லை - பெரிய கூட்டத்தை சுற்றி பயணம் செய்யும் போது முகமூடி அணிய வேண்டும்.
@mr.Blackbiker
@mr.Blackbiker 2 жыл бұрын
i love your slang bro from india
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 жыл бұрын
Super bro, எனி யாழ்ப்பாண தீவுகளை எப்ப வேண்டறதாம். அதையும் எடுத்து போடுவியலோ. 🤣🤣🤣🤣👌👌❤❤❤
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😂
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
Hopefully Indians don't feel jealous on seeing the developments
@lakshminarayanas5403
@lakshminarayanas5403 2 жыл бұрын
Because that city will be owned by சீனா for 99 years
@onetrueindian1
@onetrueindian1 2 жыл бұрын
The last time I heard Srilanka was asking for help from india to service its financial obligations ... India has sanctioned 900 million dollars ... We are worried about China not about the development that srilanka seeks
@chandhart4601
@chandhart4601 2 жыл бұрын
@@onetrueindian1 Adani took lease of Colombo western port... Does it mean India also owns Sri Lanka? Guys please don't fall prey to western and Indian media propoganda
@onetrueindian1
@onetrueindian1 2 жыл бұрын
@@chandhart4601 We indians have a different political set up to that of China, China is a totalitarian state ...And india a Democracy and that's a HUGE DIFFERENCE ... Adani is an indian company but it doesn't represent neither the indian people nor the Indian Government but China harbour company is not an independent company ... If you had only known how chinese businesses get to thrive under CCP ...You would have known about the fate that Srilanka would face ...
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@@lakshminarayanas5403 இலங்கைக்கு உதவி செய்யாவிட்டால் சீனா வந்து விடும் என்று கூறி தமிழினத்தை கொன்றொழிக்க துணை போன இந்தியாவுக்கு விழுந்த அடி தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுடப்படும் போது இந்தியா கப்பல்களை இலங்கைக்கு பரிசளித்தது தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து குரல் கொடுக்கும் போது சீனா வந்துவிடும் அதற்காகத்தான் இலங்கைக்கு உதவி செய்கின்றோம் என்று படம் காட்டியது இலங்கையில் 1500க்கும் மேற்பட்ட தமிழர்களின் கோயில்களை குண்டு போட்டு இடுத்தும் உடைத்தும் அங்கு பௌத்த கோவில்களை கட்டும் போதும் இலங்கையுடன் நட்பு பாராட்டி பௌத்த அமைச்சை பாதுகாக்க பல மில்லியன் நிதியையும் குண்டுகளையும் ஆயுதங்களை கொடுத்தது இந்தியா இந்தியாவுக்கு அரணாக இருந்த விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக இலங்கைக்கு இந்தியா துணை போனது ஐநாவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவு கொடுத்தது இந்தியா இப்போது இந்தியா அணு உலைக்கு அருகில் ஒரு நகரத்தையே உருவாக்கி தொண்ணூற்றி ஒன்பது வருடங்களுக்கு சீனா குந்தி விட்டது சீனா என்ற நாடு உலகில் இருக்க மட்டும் இங்கு இனிமேல் சீனர்கள் இருப்பார்கள் சீனர்களின் திட்ட நிறைவேறுகின்றது பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் சீனர்களை திருமணம் செய்கின்றனர் போர்ட் சிட்டி நகரத்தில் 80000 பேர் வசிக்கும் நோக்கத்தோடு கட்டப்படுகின்றது இப்போதே இலட்சக்கணக்கான சீனர்கள் இலங்கையில் வசிக்கின்றனர் மிக விரைவில் இலங்கை பாராளுமன்றத்தில் சீன நாட்டவர் இலங்கை தேர்தலில் வெற்றி பெற்று செல்லும் நாள் வந்தே தீரும் அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலையில் இந்தியா
@suthasiventhiran5989
@suthasiventhiran5989 2 жыл бұрын
சுப்பர் சுப்பர்
@muthukumarbalakumar9796
@muthukumarbalakumar9796 2 жыл бұрын
Valthukal
@udaya.2012
@udaya.2012 2 жыл бұрын
நல்ல மனசு உள்ள.
@govindashyamsundar
@govindashyamsundar 2 жыл бұрын
First like, first comment.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks 🙏
@s.vincentgeorgeshorts2441
@s.vincentgeorgeshorts2441 2 жыл бұрын
Nice vlogs video
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 2 жыл бұрын
சுதன், நிரந்தர வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள்.தலைசுற்றும் விலைவாசியை எப்படி சமாளிக்கின்றீர். -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.
@jayaramanseshappa8169
@jayaramanseshappa8169 2 жыл бұрын
சீனா எனும் திமிங்கிலம் இலங்கை என்னு சிறிய மீனை தனது உணவாக விழுங்குவதை பார்த்து எனது நெஞ்சம் வேதனை அடைகிறது. இலங்கை மக்களே,, விழித்துக்கொள்ளுங்கள் .... இது 21ம் நூற்றாண்டின் சீன காலனி ஆகிவிடும்
@lollanlollu9953
@lollanlollu9953 2 жыл бұрын
இதைச் சொன்னா நம்மளைப் பைத்தியக்காரன் எண்டுடுவாங்கள்.. பட்டு அறிஞ்சு அழியட்டும்... 😁😁
@jamarathparveen5744
@jamarathparveen5744 2 жыл бұрын
Yenna camera use pannuringa bro?
@josephjayaseelan3907
@josephjayaseelan3907 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சுதன்
@笨蛋-p9b
@笨蛋-p9b 2 жыл бұрын
Which language are you speaking brother??? Is it Tamil or sinhala
@boni6995
@boni6995 2 жыл бұрын
Tamil
@nikikan8669
@nikikan8669 2 жыл бұрын
லங்காசினா Supper
@mohamedsujan8360
@mohamedsujan8360 2 жыл бұрын
Super
@bassboostrj5052
@bassboostrj5052 2 жыл бұрын
INTHA IDATHILA THAN BRO NAAN WORK SEIRA NAAN IPPA VIDEO LA PAAKKIRAN SEMA BRO
@kathirmldata7411
@kathirmldata7411 2 жыл бұрын
விலைவாசி அதிகமாக உள்ளது என்று கேள்வி பட்டோம். நிலைமை எப்படி உள்ளது இப்போது?
@lollanlollu9953
@lollanlollu9953 2 жыл бұрын
அதைப்பற்றி யார் கவலைப்பட்டா... சீனாக்காரன் படங்காட்டுறான் வாங்கோ பாப்பம்.... பிறகு விலைவாசியப் பாப்பம்😁😁😂😂
@udaya.2012
@udaya.2012 2 жыл бұрын
Welcome to China.
@MrGobenath
@MrGobenath 2 жыл бұрын
வாழ்த்துகள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@KannanKannan-jc9pw
@KannanKannan-jc9pw 2 жыл бұрын
Tamilan Enru sollada thalai nimirthu nillada super bro i am Tamil nadu
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 2 жыл бұрын
Nice to see Chinese island 🏝
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 жыл бұрын
Tourists will not say we are going to China but we are flying to Sri Lanka
@santhoshv3028
@santhoshv3028 2 жыл бұрын
@@bozenasuchomska9666 so , you are proud of that huh????
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 жыл бұрын
@@santhoshv3028 Calm down in general. What is the political situation in the world? Currently, Poland is threatened by war. Russia, America, China and Europe are handing out the cards.
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 жыл бұрын
@@santhoshv3028 Child
@santhoshv3028
@santhoshv3028 2 жыл бұрын
@@bozenasuchomska9666 are you fool??? Why are telling unnecessary reply to the comment I made. And telling others child ??
@King-yb2qb
@King-yb2qb 2 жыл бұрын
எனது காதலியை பார்க்க சென்னையிலிருந்து கொழும்பு வருவேன் அப்போது எல்லாம் உங்களுடைய சேனல் எனக்கு தெரியவில்லை... கண்டிப்பாக நான் அடுத்த முறை வரும் போது நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன் நண்பரே 👬 இலங்கையில் உங்களை போன்று ஒவ்வொருவர் அவர் அவர் வீடியோவை யூடியூபில் பார்க்கும் போது எண்ணுடைய கடந்த கால நினைவு வந்தது போகிறது...
@King-yb2qb
@King-yb2qb 2 жыл бұрын
I thought might my life will start from here cuz I love Sri Lanka from Chennai but unfortunately it's not happen.
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
நன்று நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி
@parvathyraman7462
@parvathyraman7462 2 жыл бұрын
இந்த குட்டி தம்பி எல்லாரும் ஒரு சின்ன கை குடுங்க நிறைய கஷ்டப்பட்டு பஸ் வெயில் எல்லாம் அனுபவித்து இதை செய்கிறான் அவன் நல்ல வாழ்கை கிடைக்க உதவுவோம் நம்ம பிள்ளைக்கு நன்றி
@panel3293
@panel3293 2 жыл бұрын
Hard work never file
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@jeevashehan4415
@jeevashehan4415 2 жыл бұрын
Welcome to Colombo bro
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks bro
@fayasnet_666
@fayasnet_666 2 жыл бұрын
Super♥️✔️
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
இலங்கையில் அழகு கொட்டிக்கிடக்குதப்பா......
@pradeep-tourismvlogs6585
@pradeep-tourismvlogs6585 2 жыл бұрын
Nice 👍👍👍
@ranjithm3909
@ranjithm3909 2 жыл бұрын
Hi brother I'm big fan
@essakkiiv588
@essakkiiv588 2 жыл бұрын
இலங்கையில் பணவீக்கம் மிக அதிகமாக உள்ள இந்த காலத்தில் சைனா நகரம் தேவையா?....
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 2 жыл бұрын
Nice. Indua vantha vango guide pannuren
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
kaddayam thanks
@senthamizh.k4292
@senthamizh.k4292 2 жыл бұрын
Azhagana srilanka but ippo Intha china kara unga makkalayum unga government tayum yeppadi pala pictures la kaati yemathi unga country ya eluthu vangitu ...admai akkiduvanga innum 10 yrs ithellamae nadakum.. Your effort great bro♥️
@catsparadise1500
@catsparadise1500 2 жыл бұрын
Bro endha phone la vlog panrinha
@puruda-335
@puruda-335 2 жыл бұрын
Bro WHy u didnt take umbrella ? :D
@ILoveSriLanka
@ILoveSriLanka 2 жыл бұрын
Best wishes male more videos bro
@sivarubansivaparkasam1572
@sivarubansivaparkasam1572 2 жыл бұрын
சுதன் ( மாமா... ) சீனா பெட்டயல வீடியோஎடுத்து போடுங்க அதுக்கு பிறகு நீங்கள் எங்கையோ போய் விடுவீங்க.....
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
😂😍
@lollanlollu9953
@lollanlollu9953 2 жыл бұрын
ஏலுமெண்டால் அப்பிடியே ஒரு இரவுக்கு எவ்வளவு கேப்பாளுகள் எண்டதையும் போடுங்கோ😂😂😜😜
@diddid8044
@diddid8044 2 жыл бұрын
Nice bro 👍💟
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks 🙏
@_KARTHI_KEYAN_
@_KARTHI_KEYAN_ 2 жыл бұрын
Love from tamil trekker ❤️🔥
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 жыл бұрын
Super video really 👍, but do not walk alone at night around the city😊👍❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@rajeshm4875
@rajeshm4875 2 жыл бұрын
Nice..
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thank you! Cheers!
@thakithakiran2465
@thakithakiran2465 2 жыл бұрын
Suppar buro
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 Жыл бұрын
அம்பந்தோட்டை துறை முகம் புதிய தா செய்த அது முடியுமான போடங்க
@ceylontamilvlog
@ceylontamilvlog 2 жыл бұрын
Bro portcity video la Copyright claim vanthucha
@nishanxzthan1210
@nishanxzthan1210 2 жыл бұрын
சூப்பர்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 9 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,6 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 9 МЛН