யாழில் தமிழ்நாட்டு வம்சாவளி கோவில்?😱 Nainativu Amman Kovil | Jaffna Suthan

  Рет қаралды 74,126

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

யாழில் இந்தியர்களின் கோவில்?😱Nainativu Amman Kovil | Jaffna Suthan
வணக்கம் நண்பர்களே, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் யாழ்ப்பாணத்தில் நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவிலை காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன். இந்த கோவில் இந்தியவில் இருந்து வந்த வணிகர் ஒருவரால் கட்டப்பட்டது .
நன்றி🙏🙏🙏
Hello Everyone, i'm Jaffna Suthan From Jaffna Sri lanka, in this video i captured the nainativu nagapoosani amman kovil in jaffna 2022.
Thanks 🙏
#jaffnasuthan
#யாழ்ப்பாணம்
#tamilvlog
#jaffna
#jaffnayoutubers
#jaffnavlog
#nainativu
#nagadeepa
#jaffnatoday
#srilankatamilvlog
#nainativuammankovil
#இலங்கை
#2022
#vlog
#srilanka

Пікірлер: 144
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
கோவிலின் உள்ளே வெளியே யாவும் பார்த்தோம், குறிப்பாக அம்மனை பாதுகாத்த இடம் பார்க்க கிடைத்தமை மகிழ்ச்சி யாவற்றிற்கும் நன்றி சுதன்
@fisherman_voice
@fisherman_voice 2 жыл бұрын
Tamil Trekker channel இல் உங்களை பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி நண்பரே. என்றும் நட்புடன் #fishermanvoice
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 2 жыл бұрын
பலநூற்றாண்டிற்கு முன்னர் நடந்த ஒரு வரலாறு அதை இந்திய வணிகர் என்று குறிப்பை மாற்றும் ஏன் என்றால் தமிழ் வணிகர் தான் வந்து கோயிலைக் கட்டினார்கள் சோழர் காலத்தில் தமிழ் வணிகர்கள் உலகம் பூராவும் சென்று செல்வம் சேர்த்தவர்கள் கோயில் வரலாற்றை முதலில் அறிய வேண்டும் ஈழத்து புராதன ஆலயத்தில் ஒன்று வரலாற்றை திரிவுபடுத்தி பேசவேண்டாம்
@DT-og7hs
@DT-og7hs 2 жыл бұрын
KZbin இல் போடும்போது வரலாற்று குறிப்புகளை கவனமாக கையாள வேண்டும்
@vaishnavetravelandleisure6689
@vaishnavetravelandleisure6689 2 жыл бұрын
இந்த கோயிலுக்கு மிக முக்கிய இந்திய தொடர்பு உண்டு. எனினும் இங்கு ஆதிகுடி நாகர்களால் உருவாக்கப்பட்ட மிக பழமைவாய்ந்த ஆலயம் . ஏணோ எமது மக்கள் அம்மன் கருணை வரலாறுகளை விட்டு இப்ப எல்லாம் இந்தியா இலங்கை என சண்டைக்கு நிற்கிறார்கள்..மணிமேகலை எனும் பெரும் காப்பியத்தில் மணிமேகலை வானத்தில் பறக்கும் சக்தி பெற்று இந்த தீவிற்கு வந்து இங்கிருந்த அம்மனை பூசித்ததாக வரலாறு. அப்ப அந்த நேரமே இங்கு அம்மன் ஆலயம் இருந்தது என்பதற்கு சான்று. ஒரு பௌர்ணமி தினத்தில் இங்கு இருத்த ஒரு குளத்தில் அவாவிற்கு அள்ள அள்ள குறையாத உணவளிக்கும் அமுத சுரபி கிடைத்தது. அதை கொண்டு மணிமேகலை பலரது பசியை தீர்த்தார். தான் இறக்க முதல் மீண்டும் இலங்கை வந்து தனது அமுத சுரபியை இங்குள்ள அம்மனை வணங்கி அந்த குளத்தில் விட அது கீழ் நோக்கி சென்று மறைகிறது. அந்த குளம் பின்னாளில் வற்றிவிடுகிறது. மிகவும் பழமையும் சக்தியும் வாய்ந்த அம்மன் இவா. மணிமேமலை இந்திய வணிக குலத்துடன் தொடர்பு கொண்டவா. இவரது தந்தை கோவலன் இந்திய வணிகர். இதனால் அவர்கள் கோயிலை பெரிதாக்கூட கட்டி இருக்கலாம். இதில் விவாதம் எமற்கு. இங்கு கோயில் மணிமேகலை காலத்திக்கு முன்பே இருத்தது. பல இந்து ஆலயங்கள் இந்திய இலங்கை ஆட்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்தும் கட்டபட்டதும் உண்மை. இந்த கோயில் மிக நெருங்கிய இந்திய இலங்கை வரலாறு கொண்டது. மணிமேகலைக்கு அமுத சுரபி இங்கு கிடைத்ததால் இன்றும் அன்னதான மடம் அமுதசுரபி என அழைக்கப்படுகிறது. இங்கு கிடைக்கும் அன்னதானத்தின் சுவை எங்கும் கிடைக்காது. அது எப்படி வந்தது. எல்லாம் அம்மன் கருணை. மணிமேகலை காவியத்தில் பல ஏழைகள் நோய்வாய்பட்டவர்களுக்கு அமுத சுரபி மூலம் உணவு வழங்கியதாகவும் அந்த உணவு தனி சுவை கொண்டதாகவும் சொல்ப்படுகிறது. பௌத்த துறவியான மணிமேகலை வணங்கியதாலும் அவாவிற்கு அருள் கொடுத்தாலும் இங்கு பௌத்த விகாரை கட்டப்பட்டது. இந்த நயனை நாகபூசனி இந்தியா இலங்கை என பாகுபாடு பார்க்கவில்லை. ஒரு இந்திய பௌத்த துறவிக்கு அருளிய மிக பெரும் கருணை கொண்ட மாதா. நாம் ஏன் இந்தியா இலங்கை என விரோதம் கொள்வான் யாதும் ஊரே யாவரும் கேளீர்
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 2 жыл бұрын
@@vaishnavetravelandleisure6689 இந்தியா என எப்போது பெயர் வைக்கப்பட்டது தமிழ்நாடும் ஈழமும் ஒன்றாக இருந்தது
@sageview
@sageview 2 жыл бұрын
@@vaishnavetravelandleisure6689 இந்தியா என்று சொன்னது தப்பு தான். தமிழ் நாட்டு வணிகர் என்று சொல்லி இருக்க வேண்டும். அதை சொல்வது தப்பு இல்லை
@vaishnavetravelandleisure6689
@vaishnavetravelandleisure6689 2 жыл бұрын
@@sageview don’t worry இன்னும் பல video செய்யுங்கோ.. ஊர் நாடுகள் பெயர் மாறுவது சகஜம்தானே. இலங்கைக்கு கூட முன்னைநாளில் பல பெயர்.. உங்கள் சேவை தொடரட்டும். அம்மன் துணை அனைவருக்கும் உரித்தாகட்டும்.
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 жыл бұрын
நன்றி தம்பி நயினாதீவு நாகபூஷணி அம்பாளை பாதுகாத்த இடத்தை காட்டியமைக்கு 👌🙏
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 жыл бұрын
யாழ். சுதன் வணக்கம்! 👏🏼👏🏼👏🏼நீங்கள் அனைவரும் நலம்? ஒளிப்பதிவு மிக அருமை👌👌👌தொடரட்டும் உங்கள் பயணம்,👍👍👍🇨🇦
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம்,நன்றி சுதன்
@suganyavicknesh9969
@suganyavicknesh9969 2 жыл бұрын
தம்பி அருமையான காணொளி. 2010ல் ஒரு தடவை இந்த ஆலயத்துக்கு வந்துள்ளேன். அப்போது பாரத்ததை விட இந்த காணொளியில் நன்றாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது.
@uthirauthira8524
@uthirauthira8524 2 жыл бұрын
Wonderful 👌 super excited take the video
@skanthavelu
@skanthavelu 2 жыл бұрын
Thank you for showing us Nainatheevu Nagabhooshani Kovil. I really enjoyed seeing the temple and the surrounding area! Again thank you!
@balakrishnanvengadasalam8503
@balakrishnanvengadasalam8503 2 жыл бұрын
நாண் கொழம்பில் செட்டிதெருவில் இருந்து இருந்து இருக்கின்றேன் நயிணாதீவு மிகவும் நண்றாக இருக்கிண்றது மக்கள் மிகவும் பக்தி நிறைந்தவர்களாக உள்ளனர் அருமையாண வீடியோ எடுத்துள்ளார் சுதண் அவர்களுக்கு நண்றி
@தம்பிவீரா
@தம்பிவீரா 2 жыл бұрын
இந்த கோவிலை கட்டியவர்களுக்கே தாங்கள் இந்தியர்கள் என்று தெரியாது அவர்கள் தமிழர்கள். இந்தியா எல்லாம் இப்பவந்தது தம்பி தமிழ் என்று சொல்லு
@Arthur_Morgan-f8p
@Arthur_Morgan-f8p 2 жыл бұрын
indian nationality da, sorilankan illa indian
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 2 жыл бұрын
நல்ல தகவலுடன் சேர்ந்த நயினாதீவு நாகபூசணி அம்மன் வீடியோ. முந்தி கோவிலுக்கு அருகில் வெள்ளை மணல் கடற்கரையில் சங்குகள் எடுத்தோம் அதை தான் காணவில்லை? நன்றி சுதன். பேட்டி கண்ட அனைவரும் நன்றாக பேசினார்கள். Beautiful & informative video.
@moongilisai1809
@moongilisai1809 2 жыл бұрын
வீடியோவின் பயணம் அருமை அருமை
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 2 жыл бұрын
அருமை சுதன்
@erabaduvillage6105
@erabaduvillage6105 2 жыл бұрын
Nice video friend .............
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 жыл бұрын
Hi suthan naga Booshani Kopilot super super Thank you 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🙏🙏
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 2 жыл бұрын
அரோகரா மழை தூறுது . சுதனின் இயல்பான தூய யாழ்பாணத்து கதையை கேட்பதற்காகவே அநேகமாக பார்க்கிறேன்
@tararenhold5019
@tararenhold5019 2 жыл бұрын
Hei suthan. Very beutifull tempel. I was 7 time with my Mother Thank you Ramanan Norway
@90skidinfo10
@90skidinfo10 2 жыл бұрын
Superb bro nice video.... I'm from Tamilnadu..
@muralijoseph4801
@muralijoseph4801 2 жыл бұрын
Nandri Arumai thambi... I am a Singaporean TAMIL Nandri yesterday I ask n today saw this video..
@joyarul8426
@joyarul8426 2 жыл бұрын
சுதன் உங்கள் பனி தொடர வாழ்த்துகள் உங்கள் யூடியூப் சேனலை எங்கள் வீட்டில் பார்ப்பர்கள் நீங்கள் பேசுவது நன்றாக உள்ளது
@GUKANOFFICIAL.
@GUKANOFFICIAL. 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி நட்புடன் குகன் தழிழ்நடு
@ponnusamyponnusamy3345
@ponnusamyponnusamy3345 2 жыл бұрын
நல்ல பதிவு தம்பி
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 2 жыл бұрын
Nanri Suthan. ALlayaththin Varalaarai Antha Aiyaa Migavum Alagaaga Sonnaar. Antha Vanigarin Peyar inthiranaar. Innum solla ponaal, 64 Sakthi Peedangalil I intha Alayamum Onru. ithanai Puveswari peedam Eanru Azaippaarkal. Ivvoorilthaan Naan piranthen. Pathivukku Nanri.(Sri from London)
@gowriguru8857
@gowriguru8857 2 жыл бұрын
நன்றி சுதன். வரலாறு கொஞ்சம் இடிக்குது.
@dharshinisomasundaram65
@dharshinisomasundaram65 2 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோட்களும் அருமை ஆச்சரியம் விறு விறுப்பு சுவாரசியம். உங்கள் இயற்கையான வெகுளித்தனமான பூசிமெழுகாத பேச்சும் சிரிப்பும் செயல்களும் ரசிக்கத்தக்கவையே. வாழ்த்துக்கள் நன்றிகளை தெரிவிக்கும் உங்கள் உயர்ந்த குணத்தை பாராட்டுகின்றேன். மகிழ்ச்சி நன்றி.
@salmanfaris5943
@salmanfaris5943 2 жыл бұрын
Real Fact Sri Lanka Beautiful Country...Lot Of Natures...
@Saji-rj5od
@Saji-rj5od 2 жыл бұрын
Beautiful Anna super veraleval 💖💖💖💖💖🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌👍👍👍
@rubaniyadurai2064
@rubaniyadurai2064 2 жыл бұрын
அருமை சுதன் வாழ்த்துக்கள்
@shanthineenathan2962
@shanthineenathan2962 2 жыл бұрын
Thanks thambe 🙏🙏🙏
@v.ycoverversions2857
@v.ycoverversions2857 2 жыл бұрын
Naeram kidaithal chennai ku vangal...enga naeriya idam iruku suthi pakka... cum to Chennai u vil love it
@rajeshkrwaran5157
@rajeshkrwaran5157 2 жыл бұрын
சகோதரா வணக்கம் தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் ராஜேஸ்வரன் கோசலை என்றால் மாடு கன்று வளர்க்கும் இடம் உங்களுடைய பண்பு மிகவும் பணிவானாது நன்று இந்த பண்பு உங்களை மென்மேலும் வளர செயும் வாழ்த்துகள் நாங்களும் ராவணனை வணங்குகிறோம் அதனால் தான் எனக்கும் இந்த பெயர் வந்து என் தாத்தா பெயர் ராவனேஸ் வரன் எனக்கும் கடவுள் நம்பிக்கை பெருமளவு இல்லை ஆனால் நம் இன உண்மையான மக்கள் மற்றும் வாழும் இடம் அனைத்தும் பார்க்க வெகுநாள் ஆசை ஒருநாள் வருவேன் என் சகோதரனை பார்க்க வேண்டும் அதாவது உங்களை அன்புடன் ராஜேஸ்வரன் நன்றி 💐
@arulselvipathmanathan7613
@arulselvipathmanathan7613 2 жыл бұрын
அருமையாக உள்ளது நயினை நாகபூசனி அம்மன் ஆலயம்.
@nagarajans914
@nagarajans914 2 жыл бұрын
நாக பூஷணி அம்மன் கோவில் வரலாறு அருமை சுதன்🙏🙏🙏🙏🙏🙏🦅🦅
@keerthikag103
@keerthikag103 2 жыл бұрын
Nice bro Tamil trekkers channel parthen bro valthukkal bro
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 2 жыл бұрын
Superb bro please come to chilaw one day bro ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
@Ruby-nu6nz
@Ruby-nu6nz 2 жыл бұрын
Amman thunai ennakku rompa pidikkum
@kaajaththirykaaju4611
@kaajaththirykaaju4611 2 жыл бұрын
Thank you for showing me the amman temple that i haven't seen for so many days now.
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤ நன்றி சகோதரம்.
@sattech4998
@sattech4998 2 жыл бұрын
Nalla video 👍👍
@rajeskumar5233
@rajeskumar5233 2 жыл бұрын
Suthan, This temple was built before Porthecasar came, It has very long history, i will write later.
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Thanks. Very good post
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 жыл бұрын
1977IL WE went this temple.now.That time very small temple. I saw this temple.develoment superb.Thanks suthan.
@meenathiyagarajah9593
@meenathiyagarajah9593 2 жыл бұрын
Thank u I have been to the temple but your tour showed more 👍🏾
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
My pleasure 😊
@haritheking4615
@haritheking4615 2 жыл бұрын
அங்கே பூ நூல் ஆரியர் இல்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது
@subinraj-youtubechannel2760
@subinraj-youtubechannel2760 2 жыл бұрын
Tamil trekker channel through visited here.... Being தமிழன்
@sivaramsiva7042
@sivaramsiva7042 2 жыл бұрын
Fantastic 👍 super 👌 Thanks Suthan
@diwageryogen4750
@diwageryogen4750 2 жыл бұрын
வணக்கம்.மிக்க நன்றி.🙏🙏🙏
@subashraj8684
@subashraj8684 2 жыл бұрын
Good work bro keep going
@p.sekarsarathy3426
@p.sekarsarathy3426 2 жыл бұрын
At last you have put my regust. Put your boat ⛵ travel
@arunaibbaunlimited9351
@arunaibbaunlimited9351 2 жыл бұрын
nice 👌👌👌👌
@ayyaamar4681
@ayyaamar4681 2 жыл бұрын
Thambi unnoda tamilukku naan adimaida thambi
@எஸ்கேமோகன்ராஜ்
@எஸ்கேமோகன்ராஜ் 2 жыл бұрын
முன்னைய காலத்து ஆல மரங்களின் விழுதுகள் தூங்கி விளையாடலாம் ..! முன்னைய காலங்களில் ஆல மரங்கள் பல சந்திகளில் இருந்துள்ளன ..!
@suthagunalingam9551
@suthagunalingam9551 2 жыл бұрын
Beautiful temple 🙏🏽
@nesavaira1850
@nesavaira1850 2 жыл бұрын
Thanks bro!
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
Very Nice Bro 👌
@arunprasad8803
@arunprasad8803 2 жыл бұрын
Love you dear dude 💖
@vaathicoming5381
@vaathicoming5381 2 жыл бұрын
Ks shankar da video paathuddiyaa
@pachapayyanzsinkarimelamka1980
@pachapayyanzsinkarimelamka1980 2 жыл бұрын
Ith thamizh aano atho malayalam aano ramdum mix aano.. Iam ur new sub bro.... From keralaaa trivandrummm
@nsanjeevan5180
@nsanjeevan5180 2 жыл бұрын
Yes bro srilanka tamil malayalam mixing
@krishnaraj3945
@krishnaraj3945 2 жыл бұрын
Love from sri lanka 🇱🇰
@rajeshjadovu195
@rajeshjadovu195 2 жыл бұрын
Big fan nanba from tamilnadu ❤️❤️❤️
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 2 жыл бұрын
வணக்கம் சுதன் தம்பி தமிழ்நாட்டில் இருந்து உங்கள் வீடியோ சூப்பர் இலங்கையில் விலைவாசி உயர்வாக உள்ளது???
@sathyapirakash9349
@sathyapirakash9349 2 жыл бұрын
அருமை தம்பி
@MaranBro
@MaranBro 2 жыл бұрын
Beautiful view
@roobirooba1750
@roobirooba1750 2 жыл бұрын
Suthan unkada veeddai video podunka parkka aasaiyaka erukku
@alameen4123
@alameen4123 2 жыл бұрын
Super beautiful 👍
@ffdud4902
@ffdud4902 2 жыл бұрын
🙏
@srisrikaran6529
@srisrikaran6529 2 жыл бұрын
Super super bro
@vijithamahesan2342
@vijithamahesan2342 2 жыл бұрын
சரியான வரலாற்றை அறிந்து கொண்டு பதிவிடவுகம்.
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
👍VERY POWERFUL 🙏🙏🙏SHRI NAINATIVU NAGAPOOSHANI AMMAN. AS YOU CAN SEE THIS TEMPLE IS DESIGNED TO CATER PEOPLE / DEVOTEE'S WELL BEING WHILE GETTING AMMAN'S BLESSINGS 🙌 (THIS AMMAN TEMPLE PROVIDES MEALS UNLIKE MANY TEMPLES IN J'NA DO NOT PROVIDE MEALS TO DEVOTEES & THIS TEMPLE HAS LOTS OF TREES AND DIFFERENT DIFFERENT STRUCTURES (E.G. CONDUCT 🎼 🎵 MUSICAL EVENTS).
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 жыл бұрын
சுதன் உங்களுக்கு கோடான நன்றிகள்.அன்னதான மடத்தில் சாப்பிட்டால் உங்களுக்கு வாழ் நாள் பூராவும் நாக்கில் சுவை நிற்கும்.
@gokul5244
@gokul5244 2 жыл бұрын
Love from tamil trekker❤️
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
தவறான தலையங்கம்
@tharanijanu1040
@tharanijanu1040 2 жыл бұрын
தமிழரின் வழிபாட்டு முறை சைவமே இந்து முறை அல்ல ஆனாலும் எம்மதமும் சம்மதம் என்று ஏத்துக்கொள்பவர்கள் தமிழர்கள்🙏🙏🙏🙏
@shalujeya3471
@shalujeya3471 2 жыл бұрын
Bro analaithivukkum poi eduthu poodunkal
@DT-og7hs
@DT-og7hs 2 жыл бұрын
புது வரலாறுகளை எழுதாதீர்கள்…
@nishashaira926
@nishashaira926 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@THAMILAN1986
@THAMILAN1986 2 жыл бұрын
Love
@thebyteboss1456
@thebyteboss1456 2 жыл бұрын
வரலாறு தெரியா விட்டால் தெரியவில்லை என்று முடித்திருக்கலாம் இப்படி கற்பனைக் கதை சொல்லி வரலாற்றை உருவாக்கக் கூடாது. பாம்பு பூ கொண்டு கடலில் வந்ததாம் அதைப் பிடிக்க பருந்து வந்ததாம் அதைப் பார்த்து அந்த வழியே ஆளில்லா தீவுக்கு சரக்கு கடத்திய இந்தியன் "பிடிக்காதே உனக்கு என்ன வேண்டும்?என்று கேட்டானாம்.!!! எனக்கு கோவில் கட்டு நான் பாம்பை விட்டு விடுகிறேன் என்று என்று பருந்து பேரம் பேசியதாம். அனாவசியமாக இந்தியர்களை எமது வரலாற்றுக்குள் புகுத்தாதீர்கள்.
@user-iv5bw8qz1f
@user-iv5bw8qz1f 2 жыл бұрын
அநாவசியமாக இந்தியர்களை எமது வரலாற்றுக்குள் புகுத்தாதீர்கள் 👍🏼சரியான கருத்து
@TheKingvet56
@TheKingvet56 2 жыл бұрын
கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தான்
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Dai aduda story
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 жыл бұрын
My Home town Thambi .....Thank you to show my Amma.இந்த நைனாதீவு /நாகர்தீவு வரலாற்றை நீங்கள் தேடுவீர்கள் ஆயில் உங்களுக்கு பல பூரிப்பான விடயங்கள் தெரியவரும் நாங்கள் நாக வம்சத்தைச் சார்ந்தவர்கள் நாகர் வம்சம் இந்தியாவின் நாகப்பட்டின தோடு ஒன்றிய தொடர்புபட்டவர்கள். வரலாற்றைத் தேடி பதிவிடுங்கள் தம்பி. பலன் உள்ளதாய் அமையும் பலருக்கு.இங்கே தான் கோமதி பொய்கை உள்ளது அதன் வரலாற்று தேடிப்பாருங்கள் அமுதசுரபி பற்றி உங்களுக்கு விளங்கும். இதைப் பற்றி பலரும் தேடி செல்வீர்களா என் உங்களுக்கு மயிர்க்கூச்செறியும். வாழ்த்துக்கள் தம்பி.
@prabahari9756
@prabahari9756 2 жыл бұрын
What ever he said is not all right information. Some are correct. Temple was big before and Portuguese came and destroyed But God Rama and Hanuman came and pray before the history of Portuguese . But so many Manigar and Udidyer was helping to organize the temple as a indian way rules but some way all helps.. in Early history a lots of Business people came from india to visit to jaffna through the ocean and on the way all visited and prayed Amman and l believe her a lot. And she helps them a lot.Those days in shrilanka some of the hindu temples was influenced by Indian And shrilankan kings because of architecture of temple's and organizing. So everyday can visit from all over the world we all just need blessings.
@editjoke
@editjoke 2 жыл бұрын
👍💟
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 жыл бұрын
சிவனை மறந்து மட்ட பாதிரிகள் வழியே சென்றதால் தமிழினம் வீழ்ந்தது
@kandhakumaranramakumaran5459
@kandhakumaranramakumaran5459 2 жыл бұрын
வணக்கம் சுதன் நான் உங்களை கடந்த ஒரு வருடமாக பின் தொடர்ந்து வருகிறேன். என்னுடய ஊர் உடப்பு புத்தளம் மாவட்டம் உங்களுக்கு இயலுமெனில் தயவு செய்து வரவும். இந்த பதிவுக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்று நினைக்கின்றேன். நன்றி.
@got7fanclubtokyo527
@got7fanclubtokyo527 2 жыл бұрын
Masani Amman
@helmutpaul8757
@helmutpaul8757 2 жыл бұрын
👍🏻
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 2 жыл бұрын
❤️❤️❤️
@Welcome-he7hu
@Welcome-he7hu 2 жыл бұрын
IT IS A HINDU TEMPLE DONT SAY INDIAN TEMPLE ITS BELONG TO ALL THE PEOPLE GOD IS BELONG TO ALL
@mikhaildp5362
@mikhaildp5362 2 жыл бұрын
அம்மனை பிரார்த்தனை செய்தால் எல்லாம் நலமாக நடக்கும், ஆனால் கர்மாவை தவிர்க்கவோ வெல்லவோ முடியாது.🙏🏼
@naadg
@naadg 2 жыл бұрын
எங்கேடா உன்னுடைய சகோதரம் பாம்புகள் ஒன்றும் இல்லையா?
@nila-moon1863
@nila-moon1863 2 жыл бұрын
❤️👍🇬🇧
@kalasathasivam4975
@kalasathasivam4975 Жыл бұрын
காலை வணக்கம் சுதன் கோயில் நம்பர் வெண்டி தரு ம் பூசை காசு குடுக்கா பீஸிஷ் சுதன் நன்றி
@destnychild
@destnychild 2 жыл бұрын
🙏🙏🙏❤️
@prabahari9756
@prabahari9756 Жыл бұрын
Please don't point out temple is tamil Nadu generation always you should get right information before you say.One of the business man is big devotee of her so Ammpal want to do some kind of testing of his faith.So he promises to offer some kind of charity to temple. So he loves Ammpal he did charity.most of Business people travel on the way of jaffna from india pray all the time Ammpal because of her Sakthi.temple is belong to shrilanka but people from india also big devotee of her.Om Sakthi Om.
@kotteswaranpkott7059
@kotteswaranpkott7059 2 жыл бұрын
Hi suthan
@kannanairtelking
@kannanairtelking Жыл бұрын
Indian Culture...
@ohmsai5413
@ohmsai5413 2 жыл бұрын
🍧🍧🍧🥤🥤🥤
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 2 жыл бұрын
madam pirani unnakku teriyaddi terriyathu enru sollan
@theshafamily371
@theshafamily371 2 жыл бұрын
Don't update misleading titles 😒
@villagecookingandlife3943
@villagecookingandlife3943 2 жыл бұрын
pansalta noghin kovilata vitrak giya eka nam katai hode
@jayakandhanks6528
@jayakandhanks6528 2 жыл бұрын
ithu tamilarghalin kovil.. tamil nattil than intha gopura valakam ullathu..
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 6 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,9 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
Complete Tour Reecha Hotel Mullai | Best Hotel in Sri Lanka
11:00
Baskaran Kandiah
Рет қаралды 79 М.
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН