இனிமை இனிமை அருமை!!!தேன் சுட்டும் குரல் வளம் ❤உங்களை இழந்து தவிக்கிறேன் SPB Sir 😢🙏🙏🙏
@jeyasimmonrobert813415 күн бұрын
பாடிய நிலாவை ஏன் பறித்து கொண்டாய் இறைவா!? 🙏🏿😭
@maheswarank2323 күн бұрын
இதயம் வரை ய்ய்ய் what a beautiful improvisation..i love you so much spb sir.. really i miss you.. always you are my favourite
@arunmohan5112Күн бұрын
Edhayamvarai nanaigirathe❤🙏
@bhksharma379712 күн бұрын
Excellent
@rajendrarr215614 күн бұрын
Fantastic song
@ravikumarchelakari75172 күн бұрын
Great Balu sirs ❤
@aruna2801dasi2 күн бұрын
Very good great legend SP Bgaru.❤🎉🎉
@DevendrappaDev-cg1ig8 ай бұрын
Love balu
@tamilsamy42598 ай бұрын
wow wow
@lokeshvijay725110 күн бұрын
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே ஆண் : இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே ஆண் : இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே ஆண் : வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் ஆண் : வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் ஆண் : வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும் பருவ மகள் விழிகளிலே கனவு வரும் ஆண் : இளைய நிலா பொழிகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே ஆண் : முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ ஆண் : முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ ஆண் : நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள் ஆண் : இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே