சிறப்பான பதிவு அய்யா. பாபு தங்கம்மா இடம்பெறும் அந்த நெருடலான காட்சிக்கு இதைவிட சிறப்பாக காட்சியின் உணர்வை இசையில் கடத்தமுடியுமா என்று எண்ணும் வகையில் இசைஞானி அவர்கள் இசையமைத்திருப்பார். இறுதிக்காட்சியில் தாங்கள் குறிப்பிட்டதைப்போல முழுமையடையும் காட்சிக்கு மீண்டும் ஒரு சிறப்பான இசை. படம் முழுக்கவே இசைஞானி பல இடங்களில் இசையில் அடிக்கோடிட்டு காட்டியிருப்பார். மோகமுள் படம் ஒரு காவியமாவதற்கு இசைஞானி இளையராஜா அவர்களின் பங்கு மிக முக்கியமானது.
@vmpugazhendhi63622 жыл бұрын
வா குரு!! வா குரு!! எவ்ளோ நாளாச்சி உன்ன பாத்து?? அடேங்கப்பா!! Felt so happy
@vmpugazhendhi63622 жыл бұрын
இன்று மீண்டும் ஷண்முகப்ரியா விளக்கம் , கூடவே ஒத்த அடி முழக்கம்.. நன்றி குரு..
@johnbrittop69902 жыл бұрын
அய்யா மாசு டெஸ்லா கணேசன் வணங்குகிறேன் சொல்லவா வேண்டும் உங்களின் இசை கடவுளின் பக்தி நிகர் அற்றது உங்களை விமர்சனம் செய்பவரை க்கூட பிடிக்கத் இசை கல்லூரியில் கிடைக்காத இசைப்பாடம் மெருகேற்றி வழங்குவதில் யாரும் முன் வரமாட்டார்கள் உங்களுக்கு நிகர் நீங்களே சரஸ்வதி கடாட்சம் நிறம்பி கிடக்கும் பொக்கிஷம்🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹💘
@sureshtharmalingam86532 жыл бұрын
வணக்கம் உங்களுடைய பழைய காணொளிகளை பார்த்து மகிழ்தேன் நானும் ஒரு இசைஞானியின் தீவிர இரசிகன் உங்கள் பணி தொடர நல்வாழ்த்துக்கள். ஐரோப்பாவிலிருந்து ஈழத்தமிழன்.
@gpraj44178 ай бұрын
வார்த்தைகளால் சொல்லமுடியாததை உன்னதமான இசை உணர்த்துவது அழகு , அருமை....இதை கேட்க கொடுத்திருப்பது இறைஅருள் தவிர வேறில்லை...
@gpraj44172 ай бұрын
அண்ணா..... மோக முள் மட்டுமல்ல பல படங்களில் இது போல சொல்லமுடியாத இடத்தை இசையால் அசத்தியிருப்பதை நம்மால் அனுபவிக்க முடியும் ஆனால் அதை சொல்ல வார்தையற்று போகும்...
@thivyasubbukutty43962 жыл бұрын
The solo flute I felt was karna ranjani..it comes with some depth and pathos and helplessness feeling and the apt usage of mrudangam over here .really godly music
@GhemavathiJyothist2 жыл бұрын
அரும்ம்மை.. 16 வயதினிலே... வட்டத்துக்குள் சதுரம் கோயில் புறா மற்றும் பல ஒவ்வொரு கதைக்கும் சூழலுக்கும் காட்சிகளுக்கும் ஏற்றவாறு... இளையராஜா இசையை அமைப்பார். அவரது இசைக்கு ஏற்றவாறு பாடல்வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதுவார். நிறைய அடு்க்கிக்கொண்டே போகலாம்.. அவரது இசையை சிலரின் பாடல் வரிகள் ரசித்து பாடவோ அல்லது பள்ளிக் குழந்தைகளுக்கு நடனம் அமைக்கவோ முடியாமல் செய்துவிடும்.
@vijayavenkatesan75182 жыл бұрын
Excellent video sir IR sir is a self thought man That is why his music stands Beyond 4 decades
@luckan202 жыл бұрын
Mr. Tesla Ganesh, you should discuss more on Maestro's re-recording. The psycho movie was illogical but Maestro re-recording was stunning.
@thivyasubbukutty43962 жыл бұрын
Vaarthaigal solaatha vishyangal such godly music can say
@padmanabhanramasubramanian94972 жыл бұрын
Raja's music speaks volumes....
@thivyasubbukutty43962 жыл бұрын
Sollayo vaay thiranthu....shanmugapriya raagam..yes .brilliant ..it's a great song and the helplessness that comes...it's brilliant
@gpraj44172 ай бұрын
இதுபோல சிந்துபைரவியில் JKB சிந்து கையை பிடிக்கும் பொழுது உள்ள இசையும் இதுபோன்ற ரகம் தான்....
@thivyasubbukutty43962 жыл бұрын
Shanmugapriya ethukku antha thaarathappate sound oda join aaguthu..hehehehe.. brilliant..so beautiful way of depiction .subtle .very nice 🙂
@jkjk73102 жыл бұрын
Great 👍 👌 👍 aiya
@thivyasubbukutty43962 жыл бұрын
Am so happy you have brought this out very well..solliyee aaganum..the depth of hardwork and insight isaignaani has given..music can make us feel anything and we will totally surrender . writer. Isaignaani is a writer ...he has written the story line it's reached the audience mind . isaignaani is a great cinematographer..indian cinema la avarukkunnu oru special idam irukku
@johnbrittop69902 жыл бұрын
அய்யா மாசு டெஸ்லா கணேசன் வணங்குகிறேன் நீண்ட இடை வேலை வேண்டாமோ இசை கடவுளை பற்றி தெளிவாய் யாரும் விவரிக்க முடியாது அதனால் யாரும்விமர்ச்சிக்க முடியாது நன்றி இசை பேராசிரிரே🙏👌👍🌹🌷🌹🌷🌹🌷🌹🌷👍💌🌷🌹🌷💘
@vaithiana2 жыл бұрын
Ganeshji, another awesome episode! When I heard the musical piece of Thyagam, I couldn’t help but notice how similar (or copied/inspired??) the intro music of the movie Master! Raaja sir’s music continues to be the raw material for all current musicians.
@thivyasubbukutty43962 жыл бұрын
Vasantha kaala kolangal..yes pengalai kavarntha paadale..kandipaa..and nallatherkelaam saatchigal undu ondru manasaatchi...it's a big hit..still it's a big hit..even today listeners reach out to these songs....
@smani30572 жыл бұрын
Sir. Thank you. We expect more explorations
@thivyasubbukutty43962 жыл бұрын
Where were you all this while.....nice to listen to this beautiful narrative
@drthirutheiva83902 жыл бұрын
The way people love Raja the way people love you too. You seem to be a genuine and dedicated follower of Raja. I am also a Raja follower since 70s and still following but after watching your genuine and expert analysis of Rajah's music its very impressive and turned followers to concentrate more on Rajah's music. Great job and God Bless You
@shanmugamravi32242 жыл бұрын
Thank you Sir. Glad to See U Again.
@breezean2 жыл бұрын
இசையின் வழியே சமூக புரட்சியின் விளக்கம் அற்புதம்
@Chris-mo6nm2 жыл бұрын
Mr.Tesla brilliant analysis.
@thivyasubbukutty43962 жыл бұрын
Shruthi petti sound fullaa varum to show some equilibrium and every time she comes to quench her thirst .amazing music....really divine music... isaignaani is great definitely........words fail ..emotion kku music kudutha mudhal musician
@musicshivaraaja2 жыл бұрын
First comment Anna 👏👏👌♥️💐💐💐
@senthilkumarkumar33482 жыл бұрын
சால...சிறந்த நுட்பமான ஆய்வு....❤
@ramcfd2 жыл бұрын
Ilaiyaraaja Sir..the music speaks more than the writer and director of a movie always!
@pirithivirajan2 жыл бұрын
தங்களது பதிவுகள் தொடர்ந்து எதிர்பார்கிறோம் அண்ணா யாழ்ப்பாணத்தில் இருந்து
@bhavesh2j22 жыл бұрын
அருமை...
@srinivasans24402 жыл бұрын
M Namaskaram ji. I was pondering to get ur expert opinion on this movie way long back. Thanks for this post.
@kannanp28362 жыл бұрын
after long time !! but very nice one!! thank you
@nivasvalli49992 жыл бұрын
Sir excellent , some noise is hearing in middle of your speech
@shanthia7142 жыл бұрын
Superb
@saravanansanthi45472 жыл бұрын
Sir super 👍
@a.stalinstalin24232 жыл бұрын
சிறப்பு
@krishnankrishnan31102 жыл бұрын
வணக்கம் sir இந்த background அந்த வயோதிக புருஷன் தங்கத்தை அலங்காரம் செய்து வரச்சொல்லி அனுப்பும் அந்த காட்சி நீங்கள் சொன்ன காட்சியை விட மிகவும் நேர்த்தியாகவும் கலையம்சமாகவும் இருக்கும் அந்த background ல் ஒரு சந்தோஷம் அதே சமயம் ஒரு விரக்தியும் இருக்கும் அதாவது கதவை அப்பெண் திறந்தவுடன் பார்க்கும் காட்சி இதை நான் மோகமுள் வெளியான காலத்திலிரிந்து இன்று வரை ரசித்து வருகிறேன் 🙏
@chikkaballapur19702 жыл бұрын
Humanity at present is in a state of turmoil. To enjoy, forget comprehending, Ilaiyaraaaja’s music itself needs a certain state of discipline, which unfortunately or sadly is lacking among the masses at large. Very few will dive deep into the ocean of Ilaiyaraaja’s music to experience the riches it bequeaths.
@r.muralidharan65342 жыл бұрын
Arumai sir.
@shanmugaraju43612 жыл бұрын
நன்றி ஐயா, இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் உங்களது வீடியோ வை . இசைஜானியே பற்றி.
@mareeskumar53182 жыл бұрын
Please watch qfr 426, so delighted this happens everywhere, hope yours are the reason behind it or they might have watched your research
@MadhuraSudha2 жыл бұрын
Thank you
@mailkabilan2 жыл бұрын
sir. could analyze Aval Appadithaan movie music...whenever I listen to the songs and re-recording it renders melancholy and pain...wish to know yo😅ur thoughts.
@shanmugamm48272 жыл бұрын
Excellent explained sir,
@n.ganapathisubramanian57982 жыл бұрын
ஐயா அவர்களுக்கு நமஸ்காரம். இது தான் இசை என்று இறைவன் முக அழகை பாடல்கள் மூலம் காட்டும் விதம் இதுவும் ஒரு இறை தொண்டு.இது இசை ஆசை பசையை பூசை ஆக்கி படையல் பிர்சாதம் அருமை //
@inglkpress52322 жыл бұрын
Great suthaa sir, ur thoughts and views about isaignaani is always very different than any other..
@venkatjayaram28802 жыл бұрын
Divine music for love, affection, etc...
@arulselvan2 жыл бұрын
Keep going and expect more such videos sir this will be ref to future gen's thanks🙏
@dineshartkodai46252 жыл бұрын
raja sir i love you
@anandapathy2 жыл бұрын
Tharamana sambavam
@MrKanna102 жыл бұрын
அருமை இது வரை ஏதோ காடசி ஏதோ இசை என்று இருந்தது இப்போது கொஞ்ச நாளாக இடையிசை முன்னிசை பின்னிசை என்று கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது என்ன ராகம் என்ன பாவம் என்று தெரியாமலேயே உன்னிப்பாக கவனிக்க வைத்தது உங்கள் விளக்கம் மற்றும் அது சார்ந்த கருத்துகள் . நன்றி
@thivyasubbukutty43962 жыл бұрын
It is the same scene I felt..I felt it was karna ranjani when she goes to him to quench her thirst........ivalo subtle vishayangal..where words fail..music speaks.. isaignaani kku evalo maturity irukkum to bring such mature music illaiyaa
@soupramanienmouttayan94642 жыл бұрын
Miss you sir
@johnsanjohnsan16322 жыл бұрын
Fantastic
@gpraj44178 ай бұрын
திரு ஞானசேகர் IAS, இசைஞானி இருவரும் சேர்ந்து செதுக்கிய காவிய படைப்புக்கள் "மோகமுள் மற்றும் பாரதி" இரண்டும் காலத்தால் அழியாத பொக்கிஷம்....ராமானுஜம் படம் இசைஞானி இசை அமைத்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்.....
@johnsanjohnsan16322 жыл бұрын
Arumai anna
@sairaguram38412 жыл бұрын
Sir kindly review Ragangal maruvidilai. 1983. Echo records. En kadhal Devi by Spb. One of the finest songs I have ever heard in my life. Those lines Pagal edhu iravu edhu unai enum bodhu. Pls review
@r.muralidharan65342 жыл бұрын
Sir kindly analyse the song “adhikalai nilavae alangara silaiyae from urudhi mozhi movie. It is a very nice song .pls.
@sridharanramalingam56052 жыл бұрын
Super sir👏🏽
@kasiraman.j2 жыл бұрын
100th like🙏🏻🙏🏻🙂🙂
@kasibanarunmozhi82742 жыл бұрын
Arumai ayya..
@hgravi2 жыл бұрын
Super analysis... Hatsoff sir... @12:20, the music reminds of song from kshatriyan, solo song by late swarnalatha madam.. " Malayil yaaro... " @13:35, the music reminds me a song from nadodi thendral, sung by s. Janaki amma "sandhana kaatrilae... " And many more.... Thanks for giving a sort of excitement for the day... Regards, Ravindra kumar hg
@srileo19882 жыл бұрын
Is that sudhadhanyasi again now
@n.vraman3953 Жыл бұрын
Hi Madhirasudha, why no videos for the past 6 months?!!Trust you are doing good. Eagerly awaiting your new videos
@ashwinkrishna4322 жыл бұрын
The bgm in jamuna scene is similar to guna movie bgm when heroine holds kamal hands. Guna movie bgm is extremely divine music.
@shanthia7142 жыл бұрын
Welcome dir
@Vaitheesview2 жыл бұрын
மிக்க நன்றி சார்.... இரைச்சலாக உள்ளது சார் எக்கோ நாய்ஸ் வருகிறது...ஒரு காலர் மைக் யூஸ் பண்ணா சரியா வரும்னு நெனைக்கிறேன்..
@shanthia7142 жыл бұрын
Rerecording wowwwww
@அக்னிஊடகம்2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️💖💖💖💖💖
@raviappu43672 жыл бұрын
Getting Room notice .
@mask27052 жыл бұрын
Where can I see the complete list of movies for which Raja composed music?
@kiscosmusicworld58812 жыл бұрын
Sir, please use a wired condenser mic which you can connect to PC or camera or phone. I dont want to miss anything.. Needed your knowledge in full clarity...
@Quiztamilchannel2 жыл бұрын
Sir நீங்கள் பேசுவது எக்கோ அடிக்கிறது ஆடியோ கிளியராக இல்லை தயவுசெய்து சரிசெய்யவும் நன்றி
@SmartPaviBaskar2 жыл бұрын
Sir. One doubt. What happened to Ilayaraja Sir's Maestro Music App. No update from their side. Some people says it is declined. As a avid follower of Raja Sir I hope you knew the answer. I especially ask this for My Father who is missing the App as much as he misses his beloved. Please do a reply sir. Thanks in advance sir.
@sivakumar-zp2kp2 жыл бұрын
Since the focus changed to Spotify and Ilayaraja Official KZbin channel, Maestro Music app is not functioning now
@SmartPaviBaskar2 жыл бұрын
@@sivakumar-zp2kp Thank you sir.
@gpraj44172 ай бұрын
மோக முள்ளை சொல்லும் பொழுது...பொன்னியின் செல்வன் படம் இசைஞானி செய்திருந்தால்...இசையால் செத்துக்கிருப்பார்....
@s.raajakumaranshanmugam7832 жыл бұрын
Sound Blair... please take care ‼️
@ms60632 жыл бұрын
i would like to hear raja sir music parallely as you explain , hope this rights does not come into this efforts !
@srileo1988Ай бұрын
@10:30 is that sudha dhanyasi?
@Karthigai2 жыл бұрын
Yes your title is true, thats the reason so many idiotic people speak bad about raja without understanding him.
@saravananbalaji22042 жыл бұрын
Conflict to some other channel
@MadhuraSudha2 жыл бұрын
No Idea Sir. Link please
@GhemavathiJyothist2 жыл бұрын
அண்ணா!! இந்த லிங்க். ல ம்ருதங்கம் தம்பூரா.. மற்றொரு இசைக் கருவியின் பெயர் என்ன?? kzbin.info/www/bejne/aYLSdaOffZ2bZ68
@MadhuraSudha2 жыл бұрын
geoshred app
@GhemavathiJyothist2 жыл бұрын
@@MadhuraSudha Mobile அல்லது tab ல தரவிறக்கம் செய்யணுமா?
@MadhuraSudha2 жыл бұрын
Launchpad
@GhemavathiJyothist2 жыл бұрын
@@MadhuraSudha launchpad..??? What is it??
@MadhuraSudha2 жыл бұрын
Like a tab for EDM purpose
@victoriawilliam70662 жыл бұрын
What's the movie name pls.
@MadhuraSudha2 жыл бұрын
Mogamul
@victoriawilliam70662 жыл бұрын
@@MadhuraSudha Thank you
@GhemavathiJyothist2 жыл бұрын
உங்கள் சேனலை நீங்க moneytise பண்ணியுள்ளீர்கள் அண்ணா!! இந்த யோசனையத் தந்தது நான்தான்... உங்களுக்கு ஞாபகம் இருக்கா அண்ணா!! இதில்வரும் பணத்தின் 30% பகுதியை நீங்கள் தானதர்மத்திற்கு செலவழிக்க வேண்டும் அண்ணா!!
@MadhuraSudha2 жыл бұрын
Sure Thangai.
@MadhuraSudha2 жыл бұрын
@@alwaysjai அன்பு சகோதரரே, இவர் நம் அன்பிற்குரிய எனக்கு சிறு உதவி செய்த இசைச் சகோதரி. அவரது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அதில் என்னால் முடிந்ததை நான் செய்வேன். தங்களது அக்கறையான கருத்திற்கு மிக்க நன்றி.
@alwaysjai2 жыл бұрын
@@MadhuraSudha சிறப்பு. நன்றி
@GhemavathiJyothist2 жыл бұрын
@@alwaysjai 1... முதலில் பதிவை யாருக்குப்போடுகிறோம்.... அவர்களின் பதிவு என்ன என்பநைப் புரிந்து கொண்டு பதிவிடுங்கள்.. 2. எனது கமண்டிற்கு நீங்கள் வந்து பதில்வைத்தது தவறு.. உங்கள் உரிமை கமண்டு பகுதிவரை மட்டுமே.... 3.இந்தப்பதிவை நான் மதுர சுதா கணேஷ் அண்ணாவிற்குத்தான் வைத்துள்ளேன்...... இது அவருக்குப் போடப்படும் கமண்டு பகுதி.. (A) யூடியூப்சேனலில் கமண்டு போடுவதற்கு அனைவருக்குமே உரிமை உண்டு... அந்த கமண்டிற்கு. பதில் வைக்கும் உரிமை சேனல்கார்ருக்கு மட்டுமே உண்டு... மற்றவர்களுக்கு அதில் தலையிட உரிமை இல்லை. (B) எனது பதிவில் நான் வைத்ததன் தன்மையை அவர் புரிந்முகொண்டு *ok sure thangai* என்ற பதிலையும் அவர் வைத்துள்ளார்.. எனது *தானதர்மம் செய்ய வேண்டும்* என்ற வார்த்தை அவருக்கு நிர்ப்பந்தம் என என் தோன்றவில்லை.??? காரணம் அவரது நேர்மறையான புரிதல்.. (C) ஒரு யூடியூப் சேனலில் கமண்டு போட மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு..எனது கமண்டைப்பற்றி விமர்சனம் செய்யும் உரிமை உங்களுக்கோ மற்ற பார்வையாளர்களுக்கோ இல்லை.. (D) மறுபடியும் சொல்கிறேன் youtube ல comment போடுவது என்பது வேறு.. அதில்வரும் பிறரின் கமண்டுக்கு சேனல் காரரைத் தவிர மற்றவர் விமர்சனம் அதுவும் குதர்க்கமான கோணல்புத்தியோடு பதில்வைப்பது என்பது வேறு.. இரண்டிற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.. 4 அவருக்கு நான் இந்த பணம் .யூடியூப் மூலம் சம்பாதிக்கும் யோசனையை ஏன் எதற்காக எநத சூழ்நிலையில் வைத்தேன் என்பதும்மம்ம் *30% தான தர்மத்திற்குச் செலவிடவேண்டும்* என்று நான் எழுதியுள்ளது என்பதும்ம்ம்ம்ம் சேனல்கார்ருக்கு மட்டுமே புரிந்தால்போதும்.. 5... ஒரு கலைஞனின் உழைப்பு எவ்வளவுக்கெவ்வளவு கடினம் என்பதை அவரது ரசிகர்களை வைத்தே எடைபோடலாம்... ஒரு கலைஞனின் மதிப்பும் மரியாதையும.்வெற்றியும் பார்வையாளர்களை வைத்தே அமைகிறது... அவருக்கு subscribe குறைவு என்று ஏளனமாக மதிப்பிடுகிறீர்கள்.. *பொதுவாகவே கலைஞர்கள் தங்களுக்கு ரசிகர்கள் மூலம் கிடைக்கும் பணத்தை குறிப்பிட்ட பகுதியை அவர்கள் தான தர்மம் செய்யாவிட்பால் கலைஞரின் வாழ்வின் இறுதிக்காலத்தில் வறுமை சேர்ந்துவிடும்* என்ற விதிகூடத் தெரியாமல் அதுவும் என்னைப்பற்றித் தெரியாமல் பதிவிட்டது தவறு... 5...KZbin ல வரும் பணத்தில் குறிப்பிட்ட அளவு சதவீத்த்தை கட்டாயமாக தானதர்ம்ம் செய்து அதை ஆதாரமாக்க்காட்டி விளம்பரமும் படுத்தி வீடியோவும் போட வேண்டும் என்ற விதியும் உள்ளது... Auditing லயும.்incometax லயும் அவர்கள் தானம செய்த்தைக்காட்டணும்.. *Moneytise என்பது சும்மா இல்லை* அவர்கடுமையாக உழைத்தாலும் ரசிகர்களின் பார்வையாளர்களின் பணம் அது.. ஆகவே ஒருகுறிப்பிடட பகுதியை அவர் தானதர்ம்ம் செய்தே ஆகவேண்டும் என்பதே *கலைஞரின் தர்மத்தையே யூடியூபும் பின்பற்றுகிறது* .. அவர் யூடியூப. பணத்தில் ஒரு பகுதியை அநாதை காப்பகம் போன்றவற்றிற்குச் செலவழித்தால் மட்டுமே நிறைய பின்விளைவுகளில் லிருந்து கணேஷ் அண்ணா தப்பிக்கலாம்.. *குறிப்பு*: நான். விளக்கிய விஷயங்கள் உங்களைப் போன்கவர்களுக்குப் பொய்யாகத்தான் தெரியும்.. ஒரு கலைஞனின் கடுமையான உழைப்பின் வெற்றியும்அங்கீகாரமும் அவரது ரசிகர்களைப் பொறுத்தே அமையும். அதில் வரும் பணமானது அநாதைகளுக்கும் சொந்தமானது.. இதுதெரியாததால்தான் கலைஞர்கள் இறுதிக்காலத்தில் வறுமையில் வாடுகின்றனர் வாரிசுகளையும் பாதிக்கும். இதைத்தடுக்கவே கணேஷ. அண்ணாவிடம் 30% தானதர்ம்ம் செய்யவேண்டும.என்றேன்.. உங்களைப் போன்கவர்களின் ஆணவம் திமிர் பதிவுகளாலேயே நிறைய கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.. இனி நீங்கள் எனக்கு பதில் வைக்க வேண்டாம்... Mr. Jayakumar JD உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. நீங்கள் என்பதிவில் வந்து பதில் வைத்ததே தவறு... அதிலும் கலைஞர் தர்ம்ம் என்ளால.்என்ன என்பதே தெரியாமல் என்னிடம் உங்களின. குதர்க்கபுத்தியைக்காட்டியது அதைவிடத்தவறு... எனக்கும.்கணேஷ் அண்ணாவிற்கும் இடையே நடக்கும. சகோதர கலைஞர் ரசிகர் உரையாடலில.்நீங்கள் தலையிட வேண்டாம்..
@alwaysjai2 жыл бұрын
@@GhemavathiJyothist Thanks. Even though I mentioned my comment without disrespecting you, I have deleted the comment now. Anyway thanks.