ஐயா உங்களுக்கு மிக்க நன்றி, ஐயாவின் இசை பரிமாணங்களை எடுத்துரைத்து பிரமிக்க வைத்தீகள், எம் போன்ற இசை பாமர்ர்களுக்கு பிரமிப்பாக உள்ளது. அவரின் பாடல்கள் எங்களை வாழ்நாள் முழுமைக்கும் வற்றாத ஜீவநதி போல் பாய்ந்து கொண்டிருக்கிறது. இறைவனுக்கு எங்கள் இசை நாயகனை தந்தமைக்கு நன்றி செலத்துகிறோம் ❤
@sivasubramanian59472 жыл бұрын
மனத்தூய்மையுடன் இளையராஜாவின் நுணுக்கமான இசை பரிமாணங்கைள இசைப் பற்றி அறியாதவர்களும் பரிந்தும்கொள்ளும்படி நீங்கள் காணொளி மூலம் பேசுவது உண்மையிலேயே இறைவன் உங்கள் மூலமாகவும் நிகழ்த்துவதாகேவ உணர்கிறேன்.
@divanetcorner2 жыл бұрын
இசை ஞானியின் அருமை நிறைய பேருக்குத் தெரியவில்லை. இசையின் அருமையை நாங்கள் அறியாமலேயே எங்களுக்கு ஊட்டினார். ஆபோது ஒன்றும் தெரியாத போதே மிகவும் ரசித்தோம் இசையில் கிறங்கிபோய் இருந்தோம். இப்போது பழைய ராஜா சாரின் பாடல்களைக்கேட்கும் போது, அவரின் பின்னணி இசையை கேட்கும்போது ஒவ்வொரு நாளும் பிரமிக்கிறோம். நீங்கள் செய்வது மிகப்பெரிய சேவை ஐயா. உங்கள் பணி வெற்றிகரமாகத் தொடரட்டும்
@victoriawilliam70667 ай бұрын
Unmai
@vertez110 ай бұрын
இசை மையத்தின் போர்வாள் நீங்கள் எனச் சொல்லலாம்.. தங்களது நேரத்தையும் ஆழ்ந்த இசையறிவைக் கொண்டு இந்த சொற்பொழிவு அமைந்துள்ளது.. பாமரனுக்கும் புரியும் வண்ணம் இந்தக் காணொளி உள்ளது.. நன்றியும் வாழ்த்துக்களும்...
@pramilajay70212 жыл бұрын
ஒரு ரசிகன் அடிப்படையாக தெரிந்து பயணிக்கக் கூடியவாறு மிக அருமையாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.. நானும் இசைஞானியின் தீவிர ரசிகை..🙏 மிக்க நன்றி..சகோ 💐🙏 இலங்கையிலிருந்து..💐
@rexrex74712 жыл бұрын
சுதாசார் வணக்கம் . எங்களுக்கெல்லாம் ஒரு ஆசை என்ன வென்றால் இனிவரும் காலங்களில் ராஜாசார் இசை கச்சேரிகளில் அருகே நீங்கள் அமர்ந்து இருக்கவேண்டும் . அகில இந்திய இசைஞானி ரசிகர்கள் சார்பில் நாங்கள் எல்லோருமே கேட்டுகொள்கின்றோம் .
@kjJagan52612 жыл бұрын
இந்த நேரலை நிகழ்ச்சியை தொடக்கம் முதல் முடிவு வரை நான் அங்கேயே கேட்டிருக்கிறேன் சார். பிரபஞ்ச இசை மையத்தைப் பற்றி பேசும்போது நீங்கள் அடையும் மகிழ்ச்சியை நான் நிறைய தடவை அனுபவித்திருக்கிறேன் ஏனென்றால் அவரை பொறுத்தவரை அவர்தான் மையம் நாமெல்லாம் அதை சுற்றும் மனிதர்கள். இசையால் எவ்வளவு பெரிய சமூக நீதி போராட்டத்தை நமது பிரபஞ்சத்தின் மையம் செய்திருக்கிறார் என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு நன்றாக புரிகிறது. ஒரு மேட்டுக்குடி இசையை கற்று அதில் நமது சமூகத்தின் நீதியை நிலைநிறுத்தும் திறமை இவருக்கு மட்டும்தான். இன்னமும் நிறைய பேசுங்கள் நாங்கள் கேட்பதற்கு தயாராக இருக்கிறோம் நன்றிகள்.
@johnbrittop6990 Жыл бұрын
அய்யா போர் என்று எங்களை கீழே தள்ள வேண்டாம் இசை மட்டுமல்ல பிரபஞ்ச இசை மேதையின் இசை பயணமும் அதில் கிடைத்த கடல் முத்தப்போல் மிக செவ்வியல் மற்றும் மேற்கத்திய பற்றி விரிவான படைப்பு விரிவுரை க்கு தலை வணங்குகிறேன்
@arulselvan2 жыл бұрын
One of the best Utube video should be preserved for ever
@jpjayaprakash13422 жыл бұрын
இசைஞானியின் படைப்புகளில் உள்ள நுணுக்கங்களை என்னைப் போன்ற எளிய ரசிகனும் புரிந்து கொள்ள செய்த ஞானி சார் நீங்கள். நன்றி பல.இது போல ஒவ்வொரு பாடலையும் பகுத்து ஒவ்வொரு விடியோவாக போட தாழ்மையுடன் வேண்டு கிறேன்.
Ganeshji, what a narration of our Isai Kadavul’s journey!!!! It was like watching a Hollywood thriller! I still remember my (now 9 year old) son when he was 6 months old crying incessantly after his vaccination and then stops crying immediately when I play “Chinna Kannan azhaikiran”. Not surprisingly the only music he listens to now is our dear Raaja Sir’s compositions. Thank you again for your effort and can’t wait for your next posting!
@elan19702 жыл бұрын
Super sir.... கலக்கிட்டீங்க...ப்பா என்ன ஒரு ஆராய்ச்சி.......வாழ்த்துக்கள் சார். தங்கள் பணி தொடரட்டும்
@ravichandranperumal45396 ай бұрын
Wonderful explanation, clear perception of Ilayaraja Sir.
@johnbrittop6990 Жыл бұрын
மாசு அய்யா வணங்குகிறேன் பல காரணங்களால்உங்கள் பதிவுகள் பார்க்க இயலாமல் போனது மன்னிக்கவும் இனி தொடர்ந்து தொடர்வேன் இசை கல்லூரி யில் கிடைக்காத பொக்கிஷமான தொகுப்புகள் நன்றி நீடூழி வாழ வாழ்த்துகிறேன்🌹🙏🌹🙏👍🌹🙏🌹🙏👍🌹🙏👍🌹🙏👍🌹🙏👍
@ungalganesh2 жыл бұрын
இசைஞானியின் இசைச் சாம்ராஜ்ஜியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்… பேராசிரியர் டெஸ்லா கணேஷ் அவர்களின் இது ஒரு பிரம்மாண்டமான 1:30 மணிநேர வகுப்பு!
@MadhuraSudha2 жыл бұрын
அழகாகத் தொகுத்துத் தந்த அன்பு இசைச் சகோதரருக்கு மிக்க நன்றி!
Breathtaking narration of Maestro Ilayaraja's journey. My day is made. Thank you Sir!!
@pkmariadoss2 жыл бұрын
மிக அருமையாக உள்ளது தங்களது பேச்சு. இதற்க்கு எவ்வளவு மெனகடல் செய்துரு ப்பீர்கள் என்பதை எண்ணுகையில் ஆச்சர்யமாக உள்ளது
@balasubramaniyanswamy15012 жыл бұрын
ஐயா,சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 👍👍👍🙂🙏
@devanand50312 жыл бұрын
Gold medal for pannaipuram, super sir
@a.stalinstalin24232 жыл бұрын
நீங்கள் சொன்னது 100/100 உண்மை இது போல ஒப்பிட்டதால் தான் இன்று சிதைந்து போய் இருக்கிறது.
@govindasamys145811 ай бұрын
Great. Really your talk is very analytical and factual.
@selvak73002 жыл бұрын
மிக அருமையான வரலாற்றுப் பதிவு. முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் … வாழ்த்துக்கள்💐💐💐 நன்றி
@cuddaloresubramaniam80922 жыл бұрын
Very nice & highly informative narration. Regards Cuddalore Ramesh.
@mitrameera26242 жыл бұрын
Thirucitrambalam namasivaya sivayanama{isaiyil todanggutamma}nandri ayya;for every tamil encyclopedia of music for us..
@wingelliJohn4 ай бұрын
அய்யா வணங்குகிறேன் நீங்கள் இப்பொழுது சரியாக கானொளிகளில் சரியாய் வருவதில்லை பிரபஞ்ச இசைமையத்தைப்பற்றி பேசுவதில்லை வருத்தம் உங்களை நான் கண்ட பின் என் இசை கடவுளை முழு வடிவமாய் அறிந்தோம் இசை பேராசிரியர் என் இசை கடவுளைமுழு ஆராய்ச்சியின் உன்னத படைப்பாளி நீங்கள் தொடர்ந்து கானொளியில் வருவதால் இசை கல்லூரி பாடத்தை அறிந்து கொள்ள வழி வகை செய்யும் நீங்கள் என்னை ஊக்கவைத்த இசை பேராசிரியர் என்ன காரணத்திற்க்காக கானொளியில் வருவதில்லை வருந்துகிறேன் அய்யா உங்க பங்களிப்பை விரும்புகிறேன்
Valuable and Beautiful explanation,, thank you sir from Malaysia (lockupnathan)
@sudhakarjohn46112 жыл бұрын
அற்புதமான பதிவு
@manohara5253 ай бұрын
Thank you Sir. Lot of goosebump moments
@stevenlewis63172 жыл бұрын
அற்புதமான பதிவு❤
@balajir32732 жыл бұрын
Sir simply superb.
@gpraj44179 ай бұрын
கேட்கக்கேட்க பிரமிப்பு....
@gorillagiri7327 Жыл бұрын
Marvelous 👍
@gurumurthy44797 ай бұрын
இசைக்கலைஞர் சங்கத்திற்காக , தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா , அதை முறைப்படி தன் காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்.. அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை.. அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்.. . தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்.. நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது.. காரணம் இன்றி காரியம் இல்லை.. #என்றென்றும்ராஜா..
@cmmnellai34562 жыл бұрын
Arumai.....
@victoriawilliam70667 ай бұрын
Ur videos are not found in Tik Tok Sir.😮
@maruthavananthiyagarajan33002 жыл бұрын
அருமை அண்ணா 💐💐💐 மகிழ்ச்சி 🙏🙏🙏
@palanisamynachimuthu45242 жыл бұрын
உண்மை தான் ''டிலைட் ''ஆர்கெஸ்ட்ரா என்று 'ஒரு ''10'15'பேர் கொண்ட குழு ''1977'களில் ''கோவில் விழாக்களில் சினிமா இசை நிகழ்ச்சி நடத்தும் ''அதில் ''ஒரு ''பாடகர் பாடகி 'இசை கருவிகள் வாசிக்கும் அனைவரும் ''இசை குழு வின் உரிமை யாளர் என்று 'அந்த குழுவே '''தாழ்த்தப்பட்டவர்கள் ''குறிப்பாக '''கிருஸ்தவர்கள் தான். அப்படி ஒரு இனிமை 'கூட்டம் அள்ளும். இரவு ''1'மணி வரை கச்சேரி நடந்தது. நீங்கள் கூறிய பிறகு தான் ''அந்த 'உண்மை புரிந்தது இப்போது. அதற்கு முன் ''டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் 'இரவு 7'மணி முதல் '11'மணி வரை '''கிருஸ்தவ பாடல் பாடிய படி ''மேற்கத்திய இசை கருவிகளோடு 'வீதியில் வலம் வருவார்கள் 'அதை பார்த்து 'ஆச்சரியம் காட்டி நிற்கும் மக்கள் கூட்டம். உண்மையில் இசை யை 'அனைவரும் கேட்க வைத்தது கிருஸ்தவ மதம் தான்.
@mahalakshmivenkatraman17582 жыл бұрын
🎵🎶🎼🙏👌🪔🔱👑👍🕉️🪄💫✨🎵🎶🎼 Excellent 👍 Wow 🤞🌻🎤💰🥈☀️☀️☀️☀️☀️ All the BEST 🙏 thank you sir 🙏Saashtaanga Namaskaarangal 🙏🎵🎶🎼🪔
@kasiraman.j2 жыл бұрын
Neengal needoozhi vaazhga 🙏🏻🙏🏻🙂🙂
@pichiahsaravanan2 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@rajarajan3372 жыл бұрын
Treat for Ilayaraja fans...
@Rajathiraja402 жыл бұрын
Arumai
@manivannanramalingam39292 жыл бұрын
இரண்டு மூன்று முறை என்னை அழ வைத்து விட்டீர்கள். நீங்கள் எனக்கு தெய்வமாக காட்சி அளிக்கரீர்கள்
@manavalanashokan3432 жыл бұрын
excellent
@vijay93942 жыл бұрын
Workshop conduct panna sollunga sir naangalum vandhu paapom
@senthilkumark51152 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JohnBrito-e4u6 ай бұрын
Ayya ms T g unghal paadhi ethir parkeran
@jayashreeiyer92442 жыл бұрын
Gold medal for pannaipuram not ettayapuram (dikshithar). PUNCH🙏👍
@JohnBrito-e4u7 ай бұрын
Isai peraseeriyar aarachiyaler
@epic6422 жыл бұрын
4:38 Bach 😍🎵 God Of Music. 🎻
@aravindhbalaji65782 жыл бұрын
Possible to meet you once sir?
@MadhuraSudha2 жыл бұрын
Very much always. teslaganesh@gmail.com
@damonsalvatore63602 жыл бұрын
❤️💙💜💚
@rajipitchumani4176 ай бұрын
Karpoora pommai. Onru song ragam sollungal please rply
@KannanKannan-wd5mb2 жыл бұрын
what are the ragaas dealt with in How To Name It album
@epic6422 жыл бұрын
43:58 Ithan music school la 3years ah padichom 😁
@jjohnbritto3339 ай бұрын
M s professer why you suspect pls go on very interiset and clear saviyal ragam kanna kedikatha paadaingal arrachienudaya perrathi pallippu nandri
@jjohnbritto3339 ай бұрын
Pls tech them
@jjohnbritto3339 ай бұрын
Msv issai arrasare
@GhemavathiJyothist2 жыл бұрын
அண்ணா!!! மலர்களிலே ஆராதனை பாடல்.. என்னராகம்??
@MadhuraSudha2 жыл бұрын
Keeravani
@GhemavathiJyothist2 жыл бұрын
@@MadhuraSudha நன்றி அண்ணா
@thanjaivetrivelan73262 жыл бұрын
உயிர் உருகும் பாடல் அல்லவா!
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
Raajaa 😅
@PannaipuramOfficial2 жыл бұрын
Good brother
@elangoa.p33742 жыл бұрын
Very thanks sutha sir the greatest composor rajasir hatsup both of you
@jjohnbritto3339 ай бұрын
Hormone beautiful explinination
@jjohnbritto3339 ай бұрын
No more diturb pls contenue
@rithishkumar58722 жыл бұрын
Scooped
@shankarsrinivasan14792 жыл бұрын
ஐயாவின் தற்போதைய பாடல்களில் தபேலா கடசிங்காரி மிருதங்கம் போன்ற வாத்தியங்களை ஏன் பயன்படுத்துவதில்லை
@MadhuraSudha2 жыл бұрын
கால மாற்றம்
@gurumurthy44792 жыл бұрын
இளையராஜாவின் இசை மேதமை media publicity க்கு மேல் போயாச்சே பிரபஞ்ச இசை மையம் மூலம் இப்படி ஒரு ஹைப் பும் தேவையா. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையை கேட்டு 75 வயதான என் போன்றவர்க ளின் தாபம் என்னன்னா, இவருடைய திரை இசையமைப்பு , VR , MSV மற்றும் KVM போன்றவர்க ளின் இசையமைப்பைப் போல் பல (expressions) உணர்வுகளுடன் சேர்ந்த வெரைட்டி இசையாக இல்லையே என்பதுவே. ஆனால் இளையராஜாவின் இசையமைப்பு நல்ல ஒரு சாஸ்த்ரீய முறை இசையாக இன்றளவும் நிற்கின்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இதனால்தானோ என்னவோ இளையராஜா 18 ஆண்டுகளிலேயே, KVM, VR, MSV மற்றும் ARR ஐ போல பல ஆண்டுகள் திரைத்துரையில் தொடறா மல் போனாரோ என்றும் எண்ணுகிறேன். தவிர இவரின் திரை இசையில நிறைய பாட்டுகளில் மெட்டு, தாள நடை போன்றவைகள் ஒரே சாயலில் மொனாடனியா இருக்கத் தொடங்கி விட்டன. ரஹ்மான் இசையைப் போன்ற மேற்கத்திய இசை பாணியில் இக்கால திரை இசை மாறியதால் பாரம்பரிய இசை அமைப்பாளரான இளைய ராஜா இன்று குறிப்பிடும் படியாக இருக்கிறார் போல....
@MadhuraSudha2 жыл бұрын
இளையராஜா என்ற பெயரைப் பார்த்ததுமே எதிர்மறை விமர்சனம் பாங்கு நன்கு தெரிகின்றது. உள்ளே சென்று பாருங்கள் VR மட்டுமல்ல திரையிசை முன்னோடிகள் அனைவர்க்கும் எத்தகைய மரியாதை செலுத்தியிருக்கிறேன் என்று. என்னுடைய தளத்தில் மட்டுமல்ல, எந்த விஷயத்தையும் பார்க்காமலோ அல்லது படிக்காமலோ தயவு செய்து கருத்திடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@srangarajan84527 ай бұрын
Lost market? I was so moved when read comments from today's youngsters hailing Raaja's BGM and songs in Vidutalai and modern love chennai album. Any of his concerts draws full crowd (attended two in the USA) - never had the issue Rahman's concert had recently and Rahman wasn't willing to take responsilbility - had it been Raaja, he would have returned entire money to the people and he gets called arrogant by some people.
@srangarajan84527 ай бұрын
Raaja doesn't ask for publicity - like everyone likes to brag about one's mom's cooking, we talk about his music and how it impacted our lives. What is wrong in it?
@gurumurthy44797 ай бұрын
@@srangarajan8452 I beg your pardon for I've made unnecessary comments which's irrelevant to your topic. However pl note I've made some editing in my post too
@gurumurthy44797 ай бұрын
@@srangarajan8452ஹலோ ஸார்... நீங்க ARR ஐ தப்பா புறிஞ்சிகிட்டிருக்கீங்க. நான் film field close சர்க்யூட் ல இருக்கேன். இளையராஜா ஒரு poor paymaster. ARR ஒரு gentleman. Popular lead guitar player, who played for RD Barman & all, told once, if a call sheet is given for a recoding slot, ARR will not send back the artist bear handed even when no need for guitar for that particular slot. But இ ரா wouldn't pay in such circumstances !? இளைய ராஜாவுக்கு பல முகங்கள். Music லெ Hero. A R R தங்கமான ஆளு ஆனா music லெ zero. I like very few ARR's songs of beginning days. But I like many Ilayaraja's songs, way of re-recording etc. இ ரா வின் சில சுமாரான, ரசிக்கமுடியாத, irritating composing ஐயும் Tesla கணேஷ் அனுபவிச்சி வியாக்கியானங்களை கொடுப்பது 😆😅😂🤣🤦🙆 ....sorry... கண்மூடித் தனமா தெரியுது...