இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது இசையை மட்டுமல்ல, நல்ல ஒழுக்கத்தையும் தான் . அதற்கான மரியாதை தான் இந்த வரவேற்பு மற்ற அனைத்தும்.
@sooriyaskkewinlee46864 жыл бұрын
இசைஞானியென்று சொல்லுவதைவிட இசைத் தேவன் என்று சொல்வது. சரியாகயிருக்கும். இளையராஜா நம் இனத்திற்கும் மொழிக்கும்👌. தமிழ்நாட்டிற்கும் இசைக்கும்.👍 பெருமை.👏
@santhanagopalakrishnanveer92572 жыл бұрын
0p
@gunasekaranmunusamy39272 жыл бұрын
Ppprp5y
@Sivera20242 ай бұрын
Yes! In this copycat era ,he's truly a legend and original with his work💚
@ranjithkumar-xw2go6 жыл бұрын
Living legend.god of music. foreigners don't know our languages when they understand they will give 1000 Oscars to raja
@dhivakarravichandran77456 жыл бұрын
ஐயா.. தினமும் உங்கள் பாடலை மட்டுமே கேட்டு வேலைக்கு நடந்து செல்லும் நான்கு மைல் தூரமும் நிமிடத்தில் கடந்து செல்கின்றன.. என் வயதோ 23தான்,,ஆனால் உங்கள் பாடல்களின் கேட்டதன் மனமுதிற்சியால் இன்று அரை நூற்றாண்டை கடந்தவன் போல உணர்கிறேன்...மேலே இருக்கும் காணொளியை கேட்டேன்..நீங்கள் கடந்து வந்த பாதை என்னையும் என் வாழ்க்கையில் பிடித்த பாதையை நோக்கி பயணிக்க உந்துதல் தருகிறது...தமிழனாக நீங்கள் இருக்கும் காலத்தில் நாங்கள் பிறந்தது பாக்கியம் ஐயா...
@sivavelayutham95006 жыл бұрын
Isai raja vanthathu1976il VanthaThupalaayiram cassette kadaigal:Vitkapattapala1000cassettse EthanaiyoveedukalilviluketriyaisaimethaiEthanaiyopillaikalpdithanar Ethanaiyopenngalukku kalyanamnadanthathuisaignaniyalpallandu vazhkaisaignani
@arvinthsrus6 жыл бұрын
புது வீடு கட்டியாகி விட்டது.. வீடு வேலை தளத்திலிருந்து வெகு தூரம்.. கடன் அதிகம்.. ஒன்றும் புரியவில்லை.. ராஜாவின் பாடல்களை ரெகார்ட் பண்ணி கேட்டுக் கொண்டே வேலைக்கு சென்று வருவேன்.. கடன்களை சந்தோசமாக அடைத்து வருகிறேன்.. நம் கவலைகள் நம்மை அமுக்கி தவறான வழியிலும் செல்ல வைக்கின்றன.. பாடல்களை கேட்கும் போது நம் மனம் நேராகி விடுகிறது..சந்தோசமாகி விடுகிறது..தெளிவாகி விடுகிறேன்.. நன்றி ராஜா சார்..
@ganantharaja3 жыл бұрын
நீண்ட தூர பயணமும் இளையராஜா அப்பாவும் 🥰😍 பிரிக்கமுடியா பந்தம் 🥰
@kandaihmukunthan34876 жыл бұрын
எம் மத்தியில் இசையோடு வாழும் இசை ஆளுமை - இசைராசா - இசைஞானி! - மூன்றாவது தலைமுறை இளையோருடன் குறிப்பாக கல்லூரி மாணவிகளுடன் மனம் திறந்த உரையாடல் காணொலித் தொகுப்பு. இவரது இசைப் பயணம் காலம் கடந்தும் வாழும் சமிக்ஞையஙாக அமைகிறது இந்த நிகழ்வு. நமது நெஞ்சைத் தொட்ட பாடல்களால் எம்மை வசமாக்கிய இசைச் சாதனையாளர் இளையராசாவுக்கு நெகிழ்வோடு வாழ்த்துகள்! - சிறந்த பிறந்தநாள் நிகழ்வு. ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுகள்!!
@gsridharan943510 ай бұрын
Ilayaraja is a highly evolved human being.
@rakeshp71112 жыл бұрын
Am from palakkad, ennoda mika periya aasaye unkala oru thadava paakanum, oru vishayathe kekanum
@sornamsivamani60626 жыл бұрын
இரைவனுக்குநன்றி இசை ராஜா இந்தியா வுக்கு கிடைத்தது அனைவரும் கிடைத்த புகழ்
@89jpeace6 жыл бұрын
Thank You MOP Vaishnava for honouring our greatest musician. பல்லாண்டு வாழ்க இளையராஜா அவர்கள்.
@sivassiva78154 жыл бұрын
அழகு மயில்கள் முன் இசைக்குயில் கூவிக் களிக்கிற நிகழ்வு இனிது
@armugamk78154 жыл бұрын
@@sivassiva7815 I Have to be in that area
@velu16716 жыл бұрын
ஐயா உங்கள் பணியுடன் எனது வாழ்த்துக்கள் !.நான் யாழ்ப்பாணத்தில் சிறு வயதில் இருந்தே உங்கள் இசையில் மயங்கி, வியந்து, உயிர்ப்புற்று ,வியந்து, புளகாங்கிதம், அடைந்தவர்களில் ஒருவன். உங்களை பெற்றது நாம் செய்த பயன்.
@neethimalar9596 жыл бұрын
நாம் எங்கேனும் தனியாக பயணிக்கும் போது இசைஞானி ஐயாவின் பாடலை கேட்டுக்கொண்டே சென்றால் நம்முடன நெருங்கிய உறவினர் வருவது போல் ஒரு உணர்வு ஏற்படும்
@muthuramalingamt91866 жыл бұрын
No yo
@ajayagain55585 жыл бұрын
@@muthuramalingamt9186 I thought you have a psycho path decease
@saipriyen39224 жыл бұрын
இசையை இதயத்தால் தொட்டவன் -ஈசனை -ஈசன் திருத்தாள்கள் தொட்டவனே! இசைஞானி - தாங்கள் ஈசன் தேடும் - இனிய ஞானி ! ஓம்ஶ்ரீசாய்ராம்!
@Karthigai3 жыл бұрын
இளையராஜா சார் பாட்டு கேட்டு கேட்டு 42வருஷமா ஊறி போன மண்டை இது நானும் பாடி இருகேன் கொஞ்சம் கேட்டு டுட்டு சொல்லுங்க kzbin.info/www/bejne/eHTLiqqGoM1lf80
@muralig46313 жыл бұрын
அன்பை பிசைந்து, அறிவமுதை ஊட்டிய ஞான குரு.... கண்களில் மலர்ச்சியுடன், புரிந்துகொண்ட, அறிந்துகொண்ட பல கோடி குழந்தைகளின் ஞானத் தந்தை, மயங்கும் எதிர்காலத்தை முன்னே காட்டி, தயங்காதே... எழுந்து வா என ஊக்கமளித்த அன்னை. என்னை போன்றோர்களின் உயிர். நீவிர் வாழ்க பல்லாண்டு, பல நூறாண்டு. இன்னொரு ஜென்மம் இருப்பின் உங்கள் இசையாய் பிறக்க வரம் கேட்பேன் அய்யா.
@thennarasuammu3694 жыл бұрын
நீங்கள் பாட பாட எனக்கு அழுகையே வந்து கொண்டு இருக்கிறது தெய்வமே! நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் அதுவே போதும் தெய்வமே!!
@MuruganMurugan-cv5tv6 жыл бұрын
இறைவா உலகத்தில் எங்கும் கிடைக்காத எட்டாவது ஸ்வரம் என் இனத்திற்கு கிடைத்திருக்கிறது. அருளிய உனக்கு நன்றி.
@Sadham966 жыл бұрын
Super
@bhairaju67244 жыл бұрын
U7
@premamanirangarajan37734 жыл бұрын
நன்றி சார்.
@Siva-bq9ro10 ай бұрын
உலகத்தில் இளையராஜா மாதிரி பாடல் பாட எவரும் இல்லை கவலை மறைப்பதற்கு பாட்டை கேட்டால் போதும் கடவுள் கொடுத்த வரம் பல்லாண்டு வாழ்க
@ArunSai249 ай бұрын
💯% true
@BalaKrishnan-wq6nz6 жыл бұрын
இசைஞானியை வாழ்த்த.... வயதில்லை... வணங்குகிறேன்.... இசைஞானி... ஒரு இறைவன்... என்பது... இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது...
@mvenkatesan79644 жыл бұрын
அருமையான தயாரிப்பு.. எவ்வளவு பெரிய இசைமேதை எவ்வளவு எளிமையாக கூறுகிறார்....இசைகடவுள்...
@maniswami10655 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ராஜா சார் நான் ஒரு ஓட்டுநர் நான் வண்டி ஓட்டும் பொழுது எல்லாம் தூக்கம் வந்தாலும் தாங்கள் பாடல் தூக்கத்தை விரட்டி விடுகிறது தங்களுடைய பாடல் கேட்க கேட்க செழிக்காது வெறுக்காது பாடலின் தேனருவி இசையின் தேனருவி இசையின் கடவுளே தாங்கள் இன்னும் நூறாண்டு வாழ்வதற்கு கடவுளின் ஆசீர்வாதம் எப்பொழுதும் இருக்கும்
@madhesyarn88913 жыл бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் ஐயா அவர்களை 9 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்கியம் கிடைத்தது அனைத்தும் பகவான் அனுகிரஹம்
@rameshp49556 жыл бұрын
First time in life watching 54.21min video without skipping. Feeling very very happy. At the end felt like 54 min is too short. enjoy listening his songs. Thanks for everyone who made it possible to see this video.
@redpepper891311 ай бұрын
Me too
@TimePass-m5f6 жыл бұрын
சங்கீதம் னா என்னவென்றே தெரியாத என்னை போன்றவரையும் தன்னை அறியாமலே முனு முனுக்க செய்யும் மந்திரம் அய்யா!!! உங்கள் பாடல் அனைத்துமே..!! நீங்கள் மட்டும் இசைதுறைக்கு வராமல் இருந்திருந்தால் பலபேர் ஏதோ ஒர் சூழ்நிலையில் கவலையில் தன் ஜீவனை இழந்திருப்பார்கள்.. ஆனால் அப்படியொரு நிலையை எங்களுக்கெல்லாம் வாராமல் காத்து இந்த எண்சான் கூட்டுக்குள் இருக்கும் ஜீவனுக்கு ஜீவனாக உங்களோட இசையை எங்கள் அனைவருக்கும் கிடைக்க உங்களை பெற்றெடுத்த பெண் தெய்வம் சின்னத்தாயி அம்மாள் தந்திருக்கிறார்கள்..! அதற்காக தாய்க்கும், இறைவனுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏இன்றல்ல நாளையல்ல இந்த உலகம் உள்ளவரை என்றென்றும் உங்கள் இசைதான் அனைத்துவிதமான சூழ்நிலைக்கும் தகுந்த மருந்து..😊🙏🙏
@TimePass-m5f6 жыл бұрын
நன்றிங்க சகோ😊🙏
@ashrafmursalin33716 жыл бұрын
Great sir
@muthukumarm8335 жыл бұрын
Super ji
@balakrishnancowsalya34274 жыл бұрын
நரர
@aswathprem36456 жыл бұрын
என் தந்தை இப்பொழுது உயிருடன் இல்லை... இளையராஜா அவர்களின் பேச்சையும் அவரது பாடல்களையும் கேட்கும் பொழுது தானாக கண் கலங்குகிறது... என் தந்தை அந்த அளவு இளையராஜா மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்... 😢❤️
@vettipaiyan64775 жыл бұрын
எனது தந்தையும் 😭😭😭
@G.natchiyarG.natchiyar10 ай бұрын
1:52
@G.natchiyarG.natchiyar10 ай бұрын
🎉
@VasanthaRajan-xi3fb10 ай бұрын
@@G.natchiyarG.natchiyar😮
@m.sivananthasharma695910 ай бұрын
when is his birthday
@karthikm37476 жыл бұрын
Cannot control my tears, when Ilaiyaraaja sir started singing Janani... Janani. Long live Ilaiyaraaja sir. I am blessed to hear your songs from the day I born, will hear it till my death.
@ashrafmursalin33716 жыл бұрын
Raja sir music is pure medicine our human organs.his music is reduce the stress and angry.when we r sleep raja sir music is a second mother for all of us.god may blessing him for long healthy life with happy.
@raj824kumar6 жыл бұрын
Accept it.... Raja Rajadhan.... Raju from Telangana state.
@ramkumarm8846 жыл бұрын
MOP Vaishnava college students are really blessed to have darshan of Music God and participating with him .
@sathiyarajfrancis73926 жыл бұрын
54 minutes travel with legend.. The one and only Maestro...
@kabilankannan84416 жыл бұрын
என் ராகதேவனே... இனி வரும் தலைமுறை எத்தனையாகிலும் உன் புகழ் பாடும்...வாழ்க.
@ganesanz9326 жыл бұрын
Kabilan Kannan 7
@deepakv20054 жыл бұрын
@@ganesanz932 b
@venkataramancarani29054 жыл бұрын
@@deepakv2005I lovk ji
@mangalmraghavan13474 жыл бұрын
@@ganesanz932from
@Karthigai3 жыл бұрын
இளையராஜா சார் பாட்டு கேட்டு கேட்டு 42வருஷமா ஊறி போன மண்டை இது நானும் பாடி இருகேன் கொஞ்சம் கேட்டு டுட்டு சொல்லுங்க kzbin.info/www/bejne/eHTLiqqGoM1lf80
@SSS999zyz4 жыл бұрын
Musical Genius Par Excellence...Music God indeed ..Lucky for all those who were attending the function..
@paulselvadhas38622 жыл бұрын
இசைக்கு ஒரேயொரு இசைஞானி தான்....நாட்டிற்கு ஒரேயொரு அம்பேத்கர் தான்... இருவரையும் எவருடனும் ஒப்பிடகூடாது .. ஒப்பிடவும் முடியாது....
@manjuladurai7206 жыл бұрын
I am very proud of being in this college because of elaya raja sir visit .😎
@juliancamillus62815 жыл бұрын
Fantastic natural presentation by Isaignani
@kathirazan6 жыл бұрын
நீங்கள் வாழுங்கள் 1000 ஆண்டு, உங்கள் இசை வாழும் பல்லாயிரம் ஆண்டு....
@nknnkn53516 жыл бұрын
அறுமை
@souls2music5673 жыл бұрын
In very few persons for whom we pray for long life. Raja sir is the first person in that. 🎶🙏😇
@pearlpearl24602 жыл бұрын
@@nknnkn5351 அருமை
@pradeepb2326 жыл бұрын
One of the greatest composer the world has ever witnessed....
@அடிமைத்தமிழன்6 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதமே அந்த இசை இந்த மண்ணி்லே ஞானியாய் பிறந்தது.. அற்புதம் அற்புதம் அற்புதமே... இவருக்கு வயது செல்ல செல்ல எனக்கு கவலையாக உள்ளது. இவருக்கு பின் இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் துணை யாரோ. இவர் போல் இசை தரும் ஒரு மனிதன் இனி இவ்வுலகில் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.
@vhariharan19886 жыл бұрын
அடிமைத்தமிழன் zee
@raggggu6 жыл бұрын
I dont thank Raja for having created such beautiful songs. I thank god for having created Raja. Without his blessings Raja could not have skyhigh talent in music. All credit goes to the Almighty.
@sankararamanramasamy31764 жыл бұрын
இன்றய ரமணர்தான் இளையராஜா.வாழ்க எம்மான்.
@martinaadhisurya15106 жыл бұрын
ராஜாவின் இசையை நாம் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. ஏறாளமான புதுமைகளை அவர் நமக்காக செய்திருக்கிறார். அவற்றை அறிந்து புதுப்பித்து போற்றிக் காக்க வேண்டியது நம் கடமை.
@karuna0402884 жыл бұрын
ஆம் ஏரா*ளமான
@sivaramalingamp4 жыл бұрын
@@karuna040288vkkd
@sivaramalingamp4 жыл бұрын
@@karuna040288 popo
@chiruraju13064 жыл бұрын
⛪💒🍗🍖🥚
@veerapandiyane32936 жыл бұрын
கடவுளே இந்த இசை கடவுளுக்கு மரணத்தைக் கொடுக்காதே , இசை இறந்துவிடும்🎼🎼🎼🎼
@hemamalini97933 жыл бұрын
100%true😭😭😭😭
@srinivasanagencies25862 жыл бұрын
சாகா வரம் பெற்ற இடை அமைப்பாளர்... ராஜா
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
😂👉அவர் இசைக்கு ஏது அழிவு?
@vasanthimanickam38545 ай бұрын
Same me
@jayakrishnan54946 жыл бұрын
He may be 75yrs old but his RR(Bg score) is still young and soulfull
@sivchennai6 жыл бұрын
True
@KumuthaValli-lp7gi11 ай бұрын
ஞானிகளின் கோபம் கூடஞானத்திலிருந்து பிறப்பதுதான் | அதுவும் ரசிக்க வேண்டியதுதான் ரசிக்கும் போதுதான் உண்மை விளங்கும் விளங்கும்போது நம் அறிவு துளிரும் சத்தியமாக!
@JAIHIND-jg8ui6 жыл бұрын
இசை ஞானிக்கு ஒரு விண்ணப்பம்.Happy birthday க்கு உலகளாவிய மெட்டு ஒன்று இருப்பது போல தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பா பாட ஒரு மெட்டமைக்கவும்.இனி தமிழ் கூறும் நல்லுலகம் தங்கள் மெட்டில் பாடி பிறந்த நாட்களை சிறப்பாக்கட்டும்.
@BC9996 жыл бұрын
Nalam vaazha ennaalum en vaazhthukkal.......
@MuruganMurugan-cv5tv6 жыл бұрын
இது வரை இசைஞானியிடம் யாரும் கேட்காத பயனுள்ள பாடலை கேட்டிருக்கிறீர்கள்.
@ramamoorthyrajusundarrajan55176 жыл бұрын
நல்ல சிந்தனை, நல்ல வேண்டுகோள்.
@petchiammalammal11556 жыл бұрын
gemini gemini
@nknnkn53516 жыл бұрын
good
@maryroslingnanapragasam89996 жыл бұрын
இசை ஞானியின் இசை கலந்த பாடல் இன்றி ஓர் நாள்கூட எனக்கு கிடையாது.🌷இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.
@ArunSai249 ай бұрын
Mee too ❤
@prasade.p.31206 жыл бұрын
Salute from Kerala
@tamilvanan77936 жыл бұрын
It is our fortune to have Ilayaraja in our period. Thank God.
@tamilvanan77936 жыл бұрын
Lucky girls singing Arputham with Ilayaraja. You are blessed.
@evanglintv44954 жыл бұрын
அவருடைய கிராமத்தை தத்தெடுத்து...பலபேர்களுக்கு... கல்வி உதவி செய்வதை பாராட்டுகிறோம்.
@arivarasanarivarasan99486 жыл бұрын
அதாவது இசை ரசிகபெருமக்களே நமது செவிகளுக்கு இசை நற்சோறுதந்து வயிற்றுப்பசி மறக்க வைத்த ஞானதேசிகருக்கு 75 வது பிறந்த நாள் வா
@balasubramani19274 жыл бұрын
Super sir
@arivarasanarivarasan99486 жыл бұрын
நீரோ இசை நீரோடை நெய்வதோ செவிமடலுக்கு இசை மலராடை தேனோ கற்கண்டோ செவியுணர் கான மழை காணும் தேவ மேடை ஆசி உண்டென்றும் உமக்கு ஆதி சக்தி உமைஅம்மை அருள் ஆசி உண்டு பல்லாண்டு வாழ்க இசை ராஜா வாழி இசை ரிஷி வாழி இசை சித்தயோகி
@subramaniamnarainasamy80316 жыл бұрын
Raja sir is the quincy jones of india. With love from malaysia.
@matrix12343216 жыл бұрын
Nice to see illayaraja happy among musically literate people.
@durairajs41826 жыл бұрын
அருமையான பதிவை வெளியிட்டதற்கு என் நன்றிகள் பல...
@SurrenderAtSriSkanda6 жыл бұрын
சிறிதே இசைத்தாலும் அருமருந்தாகும்... வாழ்வென்ன இசை என்ன... எனக்கு ஒன்றாகும் .... 🙏🙏🙏
@jayashriraja90646 жыл бұрын
Namaskaram Raja Sir..ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கேன் சார்..கடவுளுக்கு நன்றி.. ராஜா சார்... நன்றியுடன் வணக்கங்கள்
@gssaravanan34486 жыл бұрын
உன் காலத்தில் வாழ்ந்ததற்கே நாங்கள் பெருமைப்படுகிறோம் அய்யா....
வாழும் இசைக்கடவுள்;இசை ஞாயிறு;கலைமகளின் இசைக்குழந்தை;இசையைப் பெற்றவளை இருகரம் கூப்பி வணங்குவோம்
@vikramj64194 жыл бұрын
Marvellous & highly talented person in MUSIC , MAESTRO ILAYARAJ.
@PradeepUmapathyy4 жыл бұрын
Repeatedly watching this and getting goosebumps every time. Posterity will never See such a genius composer again. RAJA sir the Greatest and such an inspiration to many.
@karthicsuma36186 жыл бұрын
Man on earth with divine power of music only he can give that kind of music
@vidyaaranyam22466 жыл бұрын
Great Chinnathai,Mother Mookambikai, Mayi Amma, Bhagavan Sri.Ramana Maharshi....Ilaiyaraja is a music palace built on these four rocks. A genius indeed.
@vhariharan19886 жыл бұрын
Vidyaaranyam zeetvtamil is the time of day you
@thamizharasi77365 жыл бұрын
Whatever work we do, we have to do with complete dedication. Ilayaraja proved himself with complete dedication
@jayachandanvelujai50515 жыл бұрын
அற்புதமான கலைஞர் வாழ்க பல்லாண்டு இசை அரசு நடத்த வேண்டும் தமிழ் மொழியும் இசையும்.
@sunderbabu58526 жыл бұрын
God of music..long live Raja sir...most our lives have passed by getting happiness from his music at all times....
@abdul23346 жыл бұрын
நான் சென்ற தேசங்களில் எல்லாம் இசை மேதை இளையராஜா அவர்களின் இசையை கேட்டேன். இவர் தமிழ் மக்களின் சொத்து. இவர் உயிரோடு இருக்கும் இந்த காலங்களில் அவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் கொடுத்து பாராட்டுங்கள். இவரால் நான் என் தமிழ் மக்கள் பெருமை அடைகிறோம். இவரையும் பெருமை படுத்துவோம்
@kannadasan54925 жыл бұрын
35
@சீறிப்பாயும்காளை4 жыл бұрын
நீ முஸ்லீம் டா...தமிழின துரோகி டா
@raa2454 жыл бұрын
நான் தமிழன் என்பதில் பெறுமிதம் அடைகிறேன்....இளையராஜா சார் தமிழன் என்பதால்.....
@manathodusamayal476510 ай бұрын
அற்புதம் அற்புதமே அந்த பரம் பொருள் மனிதனாய் பூமிக்கு வந்ததது வேறு யாருமல்ல இசைஞானி இளையராஜா தன்னை தான் குறிப்பிடுகிறார் அவர் தன்னிலை உணர்ந்து தன்னை குறிப்பிடுகிறார் மிக்க நன்றி🙏🙏🙏
@vinothkumarradha6706 жыл бұрын
இசையின் ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..
@prasannaparthasarathy79976 жыл бұрын
இனசக்கடவுள் ராஐா
@stard660611 ай бұрын
ஒரு வித்யாசமான இளைய ராஜாவை காண முடிந்தது. Wow...super..speech...
@PannaipuramOfficial6 жыл бұрын
Awesome... Just now finished hearing full notes of Raaja... மேற்கு தொடர்ச்சி மலை, தென்றல் வந்து, மேலும் பல அழகு... 🌅🌅🌅☔☔☔☔⛅⛅⛅⛅💟💟💟💟
@Karthik1Vishwa6 жыл бұрын
The only way
@hudha36956 жыл бұрын
I heard that once you met now 85 yrs old mr syed ismail. Hormonium freelancer for Rafi songs expert from madurai munichalai who spared his time on music and you met him before you grow today. What was your interaction you had with him ?
@hudha36956 жыл бұрын
Writer is ghousebasha
@ajayagain55585 жыл бұрын
@@hudha3695 ellaa islaami person's ve solra...Mm...idhu moolamaa enna solla varra...?
@saravanant92093 жыл бұрын
A Man Who Makes Another Person To - Smile, Laugh, Cry, Sleep, Angry, Being Confident, Be Self Confidence, etc etc A to Z in life on all 365 days with His Music is Music King SIR. ILAIYARAAJA Only. No deviations What-so-Ever.
@adhikrish88546 жыл бұрын
Wow! I had no idea thiru. Ilayaraja is such a Tamil scholar. Multi talented, Blessed by Goddess Saraswathi.
@janakiramansrinivasan79042 жыл бұрын
வாணியின் அருள் பரிபூரணமாக பெற்ற விந்தை கலைஞன் இசைஞானி இளையராஜா அவர்கள். அவர் பல்லாண்டு வாழ்க. தொடரட்டும் அவர் இசைப்பயணம்.
@gopinathkuwait95056 жыл бұрын
Well said about Music. Music is a kind of medicine Long live Sir!
@v.arulkumarv.arulkumar69854 жыл бұрын
மனிதன் உண்மையான அன்பை வெளிபடுத்தும் போது கூடவே கண்ணீரையும் சிந்தும் தருத்தில் புனிதனாக மாறுகிறான் இந்த ஜென்மத்தில் கிடைத்த மிக இசையான பொக்கீஷம் இளையராஜாவின் விரல்களிருந்து மீட்டு வெளியில் கொண்டுவந்தவை அனைத்திற்க்கு காரணம் கடவுள் மட்டும் என்று உறுதியாக கூறமுடியும்.
@tolivehealthy-dr.johnsonsa79344 жыл бұрын
Soopper Musian of the Universe.May the good Lord bless you and your family abundantly. 🤝👍
@dr.n.sampathkumar53666 жыл бұрын
வாழ்வியல் நெறிமுறைகளை இசையோடு இணைத்து கொடுத்த இசை இறைவனுக்கு நன்றி..
@GaneshBIyer6 жыл бұрын
Great maestero Ilayaraja. Divine maturity. God Bless
@gsridharan943510 ай бұрын
Truly a musical genius 🙌 👏 👌 ❤️
@manokaranm63176 жыл бұрын
இசை பிரம்மாவுக்கு ...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
@abdulasees16154 жыл бұрын
²2
@vetrivelmurukan43376 жыл бұрын
Valluvan, Ilangi, Ilaiyarajah... we are lucky to be with Gnani Ilaiyarajah.
@selvarajkannan99234 жыл бұрын
Felicitation 💐.Yecati Nundi Veechenoo Ee Sallana gaali 👍.I express my love to Ilayaraja Maestro Gaaru.I saw an aura of happiness surrounding you.You are distinctly special person to me.You are Hall Mark.Hope I feel completely liberated from fears and worries because of your blossoming ever your music songs. My heart prompts me the right feelings about you.I kiss you with all my heart and wish you ever happiness deserve.I see you good one 🎤🎻💐🙏
@mithunmithun400911 ай бұрын
Wonderful SHowcase Interview ❤
@YogiRamsuratkumardivinity6 жыл бұрын
மிக மிக அரிதாக கிடைத்த நிகழ்ச்சி. நன்றி.
@thamaraiselvam362211 ай бұрын
இளையராஜா வாழும் உலகில் ஒரு சித்தரை காண்கிறோம்... அவர் இசையமைத்து அவருக்கு தெரியாமலே இசை ஞானம் இறைவன் அளித்த வரம்
@SenthilKumar-qo6zx6 жыл бұрын
எனக்கு இசையின் மீது காதலை வரவைத்தவர் இசையின் இறைவனான இளையராஜா அவர்கள் ..
@saipriyen39224 жыл бұрын
இறைவனைப் போல் - இசையும் பொதுவுடைமையே! கார்ல்மாக்ஸ் பொதுவுடைமை அல்ல ! பூங்குன்றன் பொதுவுடமை! வாடாது! மன வாட்டத்தை தீர்த்து -ஆத்மா தேட்டத்தை தூயதாய் தரும் ! ோம்ஶ்ரீசாய்ராம் !
@saipriyen39224 жыл бұрын
அந்த நற்பாதம் தந்தது -நற்பதமே!
@SS-yy1vw6 жыл бұрын
Extraordinary Event ,Kudos to the College for this great programme,Quadrangle Start with Students all around the floors superb,IsaiGnani words from Heart ..
@buvikrish51354 жыл бұрын
Isaigani is a great musician, and great philosopher. Goddess Saraswathi has immensely blessed him. I touch his feet to give my salutations. Hence Dr. R.Krishna Kumar. Pollachi.
@qatarqatar54066 жыл бұрын
UR ALWAYS RAJA FOR MUSIC. IF UR NOT THERE OUR TAMIL PEOPLE MAY MENTLE. SO VVV THANKS SIR. PLS SIR MAKE ONE MUSIC COLLEGE. WE WANT 1000. ILAYARAJA.
@anandaraj33666 жыл бұрын
கடவுள் மனிதனாய் பிறந்தால் அவதாரம் , இசை மனிதனாய் பிறந்தது இசைஞானி
@harishmhdvn6 жыл бұрын
Janani Janani start pana odane goosebumps... silirkuthu Raja sir!!
@amirthalingamshanmugam54764 жыл бұрын
வணக்கம் அய்யா என தொடங்கி கேள்வியை தொடந்த மாணவிகழுக்கு ! அருமையான அன்பு கலந்து வணக்கம்.
@volvomanyou60466 жыл бұрын
No word of creative your music 🎶 raja Sir god of music 🎶
@மாரிராஜசேகர்சாம்பவர்6 жыл бұрын
ஐயா எனிக்குமே நீங்கள் தான் எங்கலுக்கு இசை கடவுள் உங்கள் இசைக்கு நான் தலைவணங்கிறேன்
@kalaivanan36276 жыл бұрын
வெண்பா அருமை... I know இளையராஜா wrote many வெண்பா.... But today only i saw that he told about his வெண்பா...... He taught வெண்பா to poet வாலி..... Then வாலி wrote many வெண்பா and surprised இளையராஜா