இந்த பாட்டுல பாட்டு பின்னாடியே ஒரு பேஸ் வந்துகிட்டே இருக்கும், இந்தப் பாடல் பாடிய பாடகர்களுக்கும்,இளையராஜாவுக்கும் பல கோடி நன்றி உரித்தாகட்டும்.🌹
@shrijithallimuthu72153 жыл бұрын
Suuuppppeeeerrrr
@victorjon Жыл бұрын
Yes. That bass guitar sound is a back bone of all raja songs.
@srinivasanagencies25864 жыл бұрын
செம ரம்யா வாவ்.. போங்கடா நாங்க இளையராஜா காலத்தில் வாழ்ந்தோம் என்பதை நினைக்கும் போது...பெருமையாக இருக்கிறது
@basheerahmed40637 жыл бұрын
ப்பா ராஜா சர் என்னா ட்யூன் சர் உங்களை இசை தேவன் என்று சொல்வது எத்தனை பொருத்தமான வார்த்தை
@laxminagarkanti62216 жыл бұрын
नाईस रमिंया मेमं
@rajeshbuilding5 жыл бұрын
பார்த்து சார்... அப்புறம் ராயல்டி கேட்க பொரார்....
@venkadesh20235 жыл бұрын
அந்த பன்னாடா இளயராஜாவஇப்படி ஏத்திவிட்டுதான் இப்ப இப்படி ஏகாந்தம் பேசறான்
@poulraj27135 жыл бұрын
Super sir
@akashbabu49364 жыл бұрын
@@venkadesh2023 please control your words..
@தமிழன்தமிழன்-ட2ங6 жыл бұрын
இந்த பெண் குரலுக்கு உயிர் குடுத்ததர்க்கு நன்றி🙌🙌👏👏👏👍👌
@shanthiselvakumarshanthise3855 жыл бұрын
1000 முறை கேட்டாலும் அலுக்கவில்லை ........☺☺☺☺☺☺
@sravichandran29902 ай бұрын
Better than the original 🎉
@sewingmachinedoctor50265 жыл бұрын
ரம்யா மேடம் காந்த குரல் அருமை முகத்தில் லட்சுமி கலாச்சாரம் கன்னத்தில் குழி அருமை மொத்ததில் நீங்கள் அருமை.
@mohamedilyas.95446 жыл бұрын
'கங்கக்கு'ஏன் இந்த தாகம்.., 'கல்லூறும்...' தவிர அனைத்தும் அமுதமழை..இளமை வயலில்..! ரா...ஜா.டா..!!!
@prashannavenkatesh99885 жыл бұрын
ராஜாதி ராஜா ...எங்கள் இசை தேவன்
@tamilazhaganselva6 жыл бұрын
தினமும் பலமுறை இந்த வீடியோவை பார்க்கிறேன்... அருமையான பாடகர்கள்...
@vijaykandasamy56887 жыл бұрын
ரம்யா உங்களின் குரல் வளம் மிக அருமை
@amalwilliam85946 жыл бұрын
that is the music composition's success. once the composition gives the best....then the singer may be whoever....it will robber our hearts.ilayaraja.........................................................
@ஜக்கிரியாபாஷா7 жыл бұрын
மிகவும் நன்றக உள்ளது.. வாழ்த்துக்கள் ... ரம்யா👍
@sudhakaranganapathy63634 жыл бұрын
My school life song.indha maadhiri inimai kalandha paadal raajaval mattum thaan indha kaalathil kodukka mudium
@fredthecoder128911 ай бұрын
I am listening to this gem for the 1000th time! Bravo!
@sureshkumarm19545 жыл бұрын
சூப்பர் கலக்கிவிட்டீர்கள். அருமை மிக மிக அருமை இருவருக்கும் என் வாழ்த்துக்கள். நான் இப்பதான் இதை கேட்டேன். அசத்திட்டிங்க. வாழ்த்துக்கள்.
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
ரம்யா உங்களின் இனிமையான குரலுக்கு வாழ்த்துக்கள்
@kamatchijeyaraj4140 Жыл бұрын
One of best master piece of Ilayaraja the greatest musician of India.i don't think that any other musician can ever replace him
@jkumaralbert46 жыл бұрын
இதுவரைக்கும் 100 முறைக்கு மேல் கேட்டிருப்பேன் சலிக்கவே இல்லை இதோ Team இன்னும் நிறைய பாடல்கள் வெளியிடுங்கள் . கோட்க மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறேன்
@musicmate7935 жыл бұрын
Music arangement, மற்றும் பாடகர்கள் பாடியது, கேட்க இனிமை,, ரசித்து பாடுவது மிகவும் அருமை வாழ்த்துக்கள்,,
@templetours95 жыл бұрын
Superb singing. Ragam: Chandrakauns The Maestro used the above Hindustaani ragam, for a change...pure genius!
@antonykumar24016 жыл бұрын
ராஜா சார் நோ சான்ஸ்
@rajasekaranp33373 жыл бұрын
சகோதரி நல்லா பாடுற,உன்னழகை போல்,உன் குரல் வளத்தை முழுவ- தும் உயர்த்து. வாழ்த்துக்கள்.🌹
@bandarunagaraja27063 жыл бұрын
I have not seen the movie or heard the original song. But, this performance is enough for me to enjoy the song. Well performed.
@nirmalsoosa8 жыл бұрын
What a song eppaaaa....1000...like
@ashokraja3179 Жыл бұрын
One Sun One Earth One Maestro 💙
@vijiyalakshmigopal71804 жыл бұрын
இசை அமுதம். இனிமை இனிமை இனிமை. உங்கள் குரலில் பலமுறை கேட்டு மகிழ்ந்த பாடல்.
@loganathanranthiyur89198 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிப்பே வராத பாடல்...
@JithinTayi7 жыл бұрын
We always have an habitual of finding out the mistakes of everyone right👉 I am happy about the comments, which is pointing out their negatives. But still... It would be grateful, if you guys can appreciate/pointing out their good things also like swaram, Sruthi,Brihas,modulation/rendition etc., which will encourage them to grow up more & more...
@jayanthrankagoo13246 жыл бұрын
@Muzik Lounge... Guys you have done a wonderful job... The music is simply awesome... Innovative... In my opinion it is better than the original score... Liked the moving beats... No words to describe the feelings...All the best guys... Keep rocking...
@kuppusamydocter8 жыл бұрын
Mr. Lijesh keep it up. congratulations. very very nice voice. Heart touching.
@musicmate7934 жыл бұрын
சூப்பர் சூப்பர் என்னம்மா இப்படி பாடறீங்களேமா, அருமை
@nsatz36108 жыл бұрын
Almost heard 300 times in a week. Great feel in voice for both
@natarajanms57038 жыл бұрын
Superb voice.I enjoy the song as before in the year1983 at Trichy.
@karthick50447 жыл бұрын
What a great recreation.... wondering if every Ilayaraja song is re recorded with high quality, it will be treat for Ilayaraja music lovers....
@Life_is_short_Enjoy5 жыл бұрын
Well said...hats off to u team
@RibbonContrller4 жыл бұрын
Balapalaki, maha2014 channels have it
@nadir8879 жыл бұрын
lijesh kumar well done, you have future
@solomon50508 жыл бұрын
nalla song selection. music team performed at their BEST!!! continue presenting like this rarely-aired songs!!!
@jamesbond35025 жыл бұрын
Excellent Ramya and Lijesh. This is the first time I feel elated to other singers singing for the Maestro's original tune.
@poulraj271311 ай бұрын
Really Ramaya mam take me to my school days.
@tube-jo2ny4 жыл бұрын
Excellent singing both of you 👏 👌 👍
@mariadaskp82323 жыл бұрын
ഫീ മെയിൽ നല്ല പോലെ പാടി മെയിൽ വോയിസ് തുറന്നു പാടി yella 🌹🌹🌹🌹ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ 🙏👌
@Daffodil9566 жыл бұрын
Where were all these days. Such beautiful voice. God bless you.
@anandhisethuraman49645 жыл бұрын
Superb Ramya. Chance ye இல்லம்மா. நீங்க போன ஜென்மத்திலே அம்பிகைக்கு தேனால் அபிஷேகம் பண்ணி பிறந்திருக்கே போல மா. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என்றும் அன்புடன் ஆனந்தி
@daniyalgunanithi76775 жыл бұрын
அழகு தேவதையின் குறல் அருமை
@prabusudeep87923 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் திரும்ப கேட்க தோன்றும்
@starlinbenogandh86628 жыл бұрын
What a fantastic voice Remya. well done team Muzik lounge
@kuppusamydocter8 жыл бұрын
Great. Great. I request MLSAT. to upload more songs like this and also downloadable. I am watching daily.
@nagendranc7403 жыл бұрын
இசை குழுவிற்கு வாழ்த்துக்கள். 🙏🙏🙏
@devhari73513 жыл бұрын
ITS GREAT COMBINATION OF RAJA SIR AND JESU ANNA WHAT NICE MELODY STILL ITS HIT SONG ONLY RAJA SIR CAN DO THIS MIRACLE IN MUSIC. I HEARD THIS SONG SO MANY TIMES . THANKS FRIEND
@venkatraghavan90114 жыл бұрын
இந்த பாடும் குயிலின் கண்ணத்து குழயில் விழுந்து நெடு நாளாகிவிட்டது.இவர் பாடும் பாடல் கேட்பது பிறவி வரம்
@roseyvijayan20282 жыл бұрын
Super🙏🙏🙏🙏👌👌👌👌❤❤❤ramya .
@balachandaranbalu40873 жыл бұрын
1980 களுக்கு ஏன் என் பழைய வாழ்விற்கு அழைத்து சென்ற உங்களுக்கு கோடி நன்றிகள்
@mareeskumar53185 жыл бұрын
Male voice singer made it his song, female choice has its own texture, but sp shailaja's voice is unforgettable.
@mohamedkhan8488 жыл бұрын
Both of u great more than 50 times i repeatted male potion phenominal
@sampathkumar94046 ай бұрын
Ilayaraja Sir is the one of the gift of God for our entire Bharat nation, wonderful person, I can kneel down for his perfect heart, and for his performance, Thanks.
@gsujavudeen33697 жыл бұрын
Amazing! நீங்கள் பாடிய பாட்டும் இசையும் மிக மிக அருமை இதே போல் நிறைய பாடல் பாடி பதிவிடுங்கள் வாழ்க வளமுடன்
@bandarunagaraja27063 жыл бұрын
It took this much time to understand the beauty of the male singer's voice.
@sujithp71585 жыл бұрын
Punjing rocking orchestration by Raja sir Viji sir rocks in key boards those tone mixings in bgms great and backing in flute excellent and what a composing patteen by Raja sir
@VoxLuro4 жыл бұрын
He is perfect in singing " Kannil koolirkalam: 1.53 to 1.54 mins. I enjoyed. The first time I am satisfied with your collab male voice. superb ji.
@muruganmuru19385 жыл бұрын
Great legend ilayaraja sir songs are always great and sweet melody king ilayaraja sir
@jayanthrankagoo13246 жыл бұрын
அருமை... Better than the original one...Ramya மற்றும் Lijesh Kumar குரல்கள் அருமை... ஒரு சில இடங்களில் உச்சரிப்பு தவிர (கங்கைக்கு என்பதை கங்கக்கு என்று பாடியது)... இசைக்கு நூற்றுக்கு நூறு... அதுவும் beats... அருமை... ரைட்- சென்டர்- லெப்ட் என மாறி மாறி இசைப் பயணம் செய்திருப்பது mind blowing...
@gsganesh67 Жыл бұрын
Listening to this again after noticing something in the actual song: Kudos to the male singer for reproducing what KJY sir has done in the 2nd charanam end: when the song goes from enindha dhaagam to ullasam ulloorum, Yesudoss sir sings it in a continuous cascade - and in fact that’s a key to the whole song - a similar continuous cascade is what starts the 1st interlude also, and the many chromatic downward passages in the bass portions are also in some sense the same downward cascade. May be the maestro conceived the whole song with this downward cascade as the motif. Note that P Susheela madam doesn’t sing the end of the first charanam in the same cascading manner.
@ramvenkatesh95548 жыл бұрын
Oh God...Ramya Duraiswamy ,you are really great and that male singer please take care of pronunciation but did well
@saravanamoorthy80288 жыл бұрын
தோழி ரம்யா, அழகான காந்தக் குரல்.
@gsnarayanan7 жыл бұрын
I feel like hitting the LIKE button 10000 Times......Alas only once permitted....sigh
@MrThresher78 жыл бұрын
My All-Time Favorite from Ilamai Kaalangal.....Spotless rendition ...Awesome talent Ramya (~i~? Has the voice and the looks to be an Awesome Entertainer... The male singer is good too ...Bravo Guys !
@shivarajd26986 жыл бұрын
Outbeaten the original track, Ramya gesture added the beauty to the melody
@kamalhasan77815 жыл бұрын
அருமை வாழ்க வளர்க எம் மக்கள் வாழ்த்துகள் பல வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு வாழ்க வளர்க எம் மக்கள் வாழ்த்துகள் பல வாழ்க வளர்க பல்லாண்டு
@jamesprabhakar3 жыл бұрын
singers have meticulously recreated the hit song. Appreciation.
@poulraj27133 жыл бұрын
Ramya Avargal voice really what a great.
@vediotec15537 жыл бұрын
Wow amezing female voice kodi Vattikota kekkalam
@Vishnupandi-g7b5 жыл бұрын
ரம்யா உங்களின் குரல் வளம் மிக அருமை சிஸ்டர்
@anandhisethuraman49645 жыл бұрын
வெங்கட்ராமன் ஸ்வாமி சார் keep it up. திறமைகள் வளர்வதற்கான platform ஐ நன்னா பயன்படுத்தறேள். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என்றும் அன்புடன் ஆனந்தி சேது
@anandhisethuraman49645 жыл бұрын
ரம்யா துரைசாமி அழகும் ரம்யமான குரல் வளமும் அதை சரியா பயன்படுத்த கூடிய அறிவு சார்ந்த சாதுர்யமும் உன்னிடம் நிறைய உள்ளன. வாய்ப்புகள் கண் முன்னால் அழகாக நிறைந்துள்ளது. நீண்ட நாள் ஷேமமா நீ வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@anandhisethuraman49645 жыл бұрын
கண்ணில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது
@anandhisethuraman49645 жыл бұрын
எப்படி நான் இத்தனை நாள் smule app ஐ miss பண்ணினேனு தெரியலை
@sumdimsum7 жыл бұрын
super! Female fantastic, male sounds similar to singer Srinivas, sung effortlessly.
@சீறிப்பாயும்காளை6 жыл бұрын
கவிஞர் வாலி இயற்றிய இனிய வரிகளை இசைஞானி தனது இனிய இசையில் குழைத்து தந்திருக்கிறார். ரம்யா செம அழகு ..அப்பப்பா என்ன ஒரு வசீகர சிரிப்பு? சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழியோ கொள்ளையழகு.
@stephenbasker34363 жыл бұрын
Male voice excellent
@nagendranc7403 жыл бұрын
ரம்யா. குரல் அருமை அருமை வாழ்த்துக்கள். 👌👌👌
@madhanraj38804 ай бұрын
Per day nearly 20 times I hear the Song EXCELLENT voice.
@haitharali83097 жыл бұрын
Some of the male portion voice excellent particularly last two lines.
@velunagarajan39417 жыл бұрын
நல்ல திறமை அழகான பாடல்கள் பாடும்விதம் அழகு நல்ல பாடகியாக தொடர்ந்திடஆண்டவர் அருளட்டும் வாழ்கவளமுடன்..................
@sujithp93486 жыл бұрын
Keys stephandevassy from kerala we are proud of him
@ayyyakannuramasamy2144 жыл бұрын
A super musical performance by mesmerizing voices with sweetened music
@ssundramoorthi37183 жыл бұрын
ரம்யா பாடாமல் பாடுவது போல் வாயசைத்திருப்பார் என்று நினைக்கிறேன். 100%100. நன்று.
@joericky20045 жыл бұрын
Malaysia singer awesome voice man....you are not mimicking anyone. Absolutely original
@muthukumaran1087 жыл бұрын
Great Voice and Music.... Raja Sir!!!
@shanmugamthiagarajah91745 ай бұрын
It was because of this type of beautiful melodious scintillating sweet songs by both male/female voices, Maestro’s songs because overnight hits like by all & sundry.
@ksk33006 ай бұрын
Theses kind of super hit songs must be digitalized
Ramya doing best, Keep going, Always respect and loyal to Raja sir,
@theruvelu97925 жыл бұрын
WOW “ Congratulations Ramya voice really equals to Janaki Mdm. A great good team work Amazing very nice Best Technicall works God Bless
@venkatakrishnanraghavan23125 жыл бұрын
It is Susilama
@manickamsundaresan4609 Жыл бұрын
Lovely. Super voice. Congrats to both singers.
@pushpa64234 жыл бұрын
Evergreen son and my most favourite song because of u mam. More nice than the real song........😍💞💯💯
@poulraj27138 ай бұрын
Never forgettable Voice of Ramya mam.Her voice coinside with original voice.
@seerivarumkaalai51766 жыл бұрын
இளமைகாலங்கள்.....இந்த பாடலை கேட்கும் போது மோகன் & சசிரேகாவின் முகங்கள் மனக்கண் முன் வந்து போகின்றன. ரம்யா துரைசாமிக்கு நல்ல இனிமான குரல் மிக மிக அழகாகவும் இருக்கிறார். அவருடன் ஒரு கழுதை கத்தியிருக்கிறதே அதுக்கு புண்ணாக்கு வைங்கப்பா பாவம்...! திருப்பூர் ரவீந்திரன்
@kajamaideen15776 жыл бұрын
Super songs good vais
@abdulsalam48946 жыл бұрын
Haa haa haa yaa bro
@RameshRamesh-kt9mu5 жыл бұрын
Sasi kala bro
@MrThresher74 жыл бұрын
Ramya Fab back then Fab now! Bravo. 😍 Very Pretty gal with a Real pretty voice and an Equally Awesome Smile ☺ ! 👌👍🎯💯👍✌️✨💪
@nagendranc7403 жыл бұрын
ரம்யா. குரல் அருமை அருமை. சூப்பர். 👌👌
@ethayamanikanmani86574 жыл бұрын
Both voice are very nice ,they have an bright future in this field ,all the best
@rajasekaranp33373 жыл бұрын
🌹இசை இல்லை என்றால் பூமியில் உயிர்கள் இல்லை.
@deva18476 жыл бұрын
Ramya Madam as usual you rocks
@raguvaran55876 жыл бұрын
enakku idhu than you tube videos la fist opening song....super paaaa
@adhityas3487 жыл бұрын
Raja is the g.o.a.t(greatest of all time)
@pushpa64236 жыл бұрын
Cover of the song is wonderful. Ramya mam's voice is very nice. This song is very nice than the original