ஐயா உங்களால் இன்று ஒரு மதிப்பெண் எளிதாய் பெற்றேன்..5 நிமிடம் மட்டும் உங்கள் காணொளியை கண்டுவிட்டு சென்றேன்
@lakshminarayanan76882 жыл бұрын
திருமணம் இருமனம் வேறுபாடு கூறுங்கள்.
@jothimyla1655 Жыл бұрын
In
@dineshpramki4046 Жыл бұрын
நாங்கள் பயிலும் போது யாரும் இப்படி சொல்லிதரவில்லையே என்ற ஏக்கம் என்னுள் எழுகிறது
@rajaaramachandran2310 Жыл бұрын
Sir உங்கள் குரல்வளம்.....அருமை நீங்கள் எனக்கும் ஆசிரியராக இருந்து இருக்கலாம்........அருமை sir.....
@preethipavithra23832 жыл бұрын
Tnpsc இன் பாடங்கள் அனைத்தும்....கற்பிக்க வேண்டுகிறேன்... ஐயா....உங்கள் வகுப்பு சற்று என்னை 6 வருடம் பின்னோக்கி சென்று ...பத்தாம் வகுப்பு ஆசிரியரை நினைவூட்டி மனதில் பதிந்ததை முன் கொண்டு வருகிறது....உங்களுக்கு நன்றி கூறி ....உங்கள் கற்பித்தல் தொடர வேண்டுகிறேன்🙏
@senthilsan50802 жыл бұрын
தமிழ்நாட்டில் மூளை முடுக்கெல்லாம் tnpsc க்கு என்று class எடுக்குறானுங்க அரை வேக்காடுங்க எல்லோரும் அய்யாகிட்ட வந்து எப்படி தமிழ் கிளாஸ் எடுக்கணும் என்று தெரிந்திட்டு போங்க அரசு பள்ளி ஆசிரியர் ஆசிரியர் தான் வாழ்த்துக்கள் அய்யா
@dvelusamy37022 жыл бұрын
ஐயாவிக்கு வாழ்த்துக்கள்
@muthukumarp22252 жыл бұрын
ஐயா,நிங்கா கற்றுக் கொடுக்கும் பாடம் மிகவும் பிடித்திருக்ிறது,பயிற்சி பெற ஆசை படுகிறேன். Tnpsc
@tommysentertainmentvideos1739 Жыл бұрын
வாழ்த்துகள் இதுதான் சரி
@anpuvishwa Жыл бұрын
மூலை முடுக்கெல்லாம்✅
@Sasiragavan Жыл бұрын
உங்களை போன்று ஒரு ஆசிரியர் எனக்கு கிடைக்கவில்லை வருத்தமாக இருக்கிறது
@majitha22712 ай бұрын
வணக்கம் ஐயா உங்களைப் போல யாரும் இவ்வளவு தெளிவாக இலக்கணம் கற்றுத் தரவில்லை.மிகவும் பயனுள்ள வகுப்பாக இருந்தது நன்றி ஐயா🙏
@kartrugan2612 жыл бұрын
இதை தான் இவ்வளவு நாள் எதிர்பார்த்தோம். TNPSC தமிழ் TOPIC அனைத்தும் முடித்து தாருங்கள்..நன்றி
@kalvisaalai2 жыл бұрын
நன்றி
@govindarajamirthalingam32202 жыл бұрын
இவர் போன்ற ஆசிரியர் கிடைப்பது மிக மிக அரிது ஐயாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@poongodikubendiran7854 Жыл бұрын
இந்த ஆசிரியரிடம் பயிலும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.. நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் மாணவர்களே. நாங்களும் அப்போது படிக்காததை எல்லாம் இப்போது மகிழ்ச்சியாக கற்றுக்கொள்கிறோம். "பேராசிரியர் நன்னன்" அவர்களை நினைவு படுத்துகிறீர்கள் ஆசிரியரே. மிக்க நன்றி, மகிழ்ச்சி,வாழ்த்துகள்.
@thirumalaisamyeswaran42462 жыл бұрын
எங்களுக்கு இந்த நல்ல வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி ஐயா 👌👌💐💐 எனக்கு 55 வயதாகிரது உங்கள் வகுப்பை கவனிக்கும்போது 15 வயது மாணவனாகிவிடுகிரேன் நன்றி ஐயா💐💐💐💐🙏🙏🙏🙏
@kalvisaalai2 жыл бұрын
நன்றி
@Vimarsagan_official2 жыл бұрын
உண்மை
@srinivasan28892 жыл бұрын
ஐயா 6 முதல் 10 வரை பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ள இலக்கணத்தை தயவுசெய்து நடத்துங்கள் ஐயா மிகவும் பயனளிக்கும் 🙏🙏🙏
@arulraj93862 жыл бұрын
தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசாதவர் நம் ஐயா🙏
@kalvisaalai2 жыл бұрын
தம்பி, உணர்வுதான் முக்கியம். தமிழ், ஆங்கிலம் இரண்டும் மொழிதானே! என் உணர்வை இருமொழி கலந்து வெளிப்படுத்துகிறேன். அவ்வளவுதான்.
@arulraj93862 жыл бұрын
@@kalvisaalai உங்களிடம் எனக்கு பிடித்ததே தமிழ்தான் ஐயா🙏
@selvammmssp.ponnan36002 жыл бұрын
டிகிரி முடித்துள்ளேன் இலக்கணம் இப்பதான புரியுது ஐயா நன்றி TNPSC க்கு உதவியா இருக்கு...... நன்றி.......
@pshankar3660 Жыл бұрын
அருமை ஐயா, உங்களிடம் தமிழ் கற்றது நினைவில் வந்து செல்கிறது... உங்களிடம் கல்வி கற்க முடியாத நண்பர்கள் பலர் இந்த கல்விச்சாலை மூலம் பயன் அடைய என் வாழ்த்துக்கள்.... உங்களது பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏
@SrVenkat2 жыл бұрын
நீங்கள் கற்பிக்கும் முறை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது......🙏🙏🙏
@user-maha58202 жыл бұрын
அருமை ஐயா.... உங்களிடம் கல்வி கற்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.... மாணவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.... நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
@kalvisaalai2 жыл бұрын
நன்றி
@ayyasamys6838 Жыл бұрын
@@kalvisaalaiவணக்கம் ஐயா! தற்போது தான் தங்களின் வலையொளிக் காணொளிகள் சிலவற்றைக் கண்டேன்..... மிக்க மகிழ்ச்சி.... நானும் தமிழின் மீது பற்றுக் கொண்டுள்ளவன் தான்.... தாங்கள் கடைகள், நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்ப் பலகைகளில் உள்ள எழுத்துப் பிழைகளைக் கண்டறிந்து சொல்வது போல் நானும் ஏறக்குறைய பத்து ஆண்டுகட்கு முன்னதாக விளம்பரப் பதாகைகளில் உள்ள எழுத்துப்பிழைகள் மற்றும் பெயர்ப் பலகைகளில் உள்ள பிழைகளைப் படம் பிடித்து மேற்கோள் காட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் செய்தேன்.... ஆனால் எந்தவிதப் பயனும் இல்லை.... தற்போதுள்ள சூழலில், இலக்கியங்கள் வாயிலாகத் தமிழ் வளர்ப்பது என்பதை விட, அடிப்படையில் நம் மொழியினை உரிய ஒலிப்புடன் பேசுதல், பிழையின்றி முறையாக எழுதுதல் இவற்றை மாணவர்களுக்கு வளர்த்தாலே தமிழ் வளரும்..... மேலும் நம் குழந்தைகளுக்கும் நல்ல உயிர்ப்புடன் உள்ள தமிழ்ப் பெயர்களைச் சூட்டினாலே போதும்.... எனக்கும் தமிழ்ச் சார்ந்த ஒரு தனித் திறன் உள்ளது.... அது என்னவெனில், தாங்கள் தமிழில் ஒரு வரியோ அல்லது பல சொற்களையோ அடுக்கிச் சொல்லும் போது அவற்றில் உள்ள எழுத்துகளை நீங்கள் சொல்லி முடித்தவுடன் ஒரு நொடிக்குள்ளாகச் சொல்லி விடுவேன்.... சந்திப்பிழை இல்லாமல் வலி மிகும் இடம் வலிமிகா இடம் ஆகிய இலக்கண வரம்பிற்கு உட்பட்டே நான் சொல்வேன்.... உதாரணமாகத் தாங்கள் "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்று சொன்னால் 31 எழுத்துகள் என்று நீங்கள் சொல்லி முடித்த அடுத்த இமைப்பொழுதில் சொல்லி விடுவேன்..... எனக்கும் தமிழுக்குச் சிறு தொண்டு செய்ய ஒரு வாய்ப்புத் தாருங்கள்..... 9787066193
@PKaruppusamy-ir5lp5 ай бұрын
நன்றி ஐயா 😊😊
@gomathir33372 жыл бұрын
உங்களை போன்ற ஆசிரியர் பள்ளியில் கிடைத்து இருந்தால் நாங்கள் 30 வயதில் Tnpsc படித்து கொண்டு இருக்க மாட்டோம்...
@krishkrish70792 жыл бұрын
பண்புத்தொகை மிக தெளிவான விளக்கம் ஐயா.🙏1000...... நன்றி
@kaleeswaran53342 жыл бұрын
கதிரவன் ஐயா.எங்கள் ஆசிரியர்....இன்று நானும் ஆசிரியர்.பெருமை கொள்கிறேன் ஐயா..... வகுப்பு மிக அருமை... நான் மிகவும் கொடுத்து வைத்தவன்......
@egopinathe Жыл бұрын
Can I get his contact number
@ekselvakumar19902 жыл бұрын
தமிழகத்தின் எனக்கு தெரிந்த மற்றும் யூடியூப் சேனல் ஆகியவைகளின் சிறந்த சேனல் மற்றும் மிகச் சிறந்த ஆசிரியர்...இன்னும் நிறைய வீடியோ வேண்டும்..நீங்கள் அதை செய்வீர்கள் என்று நம்புகிறேன்
@ramsanthosh71382 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா, எனக்கு வயது 28.என் பழைய கல்வி கால நினைவுகள் வந்தது....
@குலதெய்வம்துணை2 жыл бұрын
ஐயா உங்களோட டீச்சிங் வேற லெவல் ல இருக்கும் tnpsc க்கு தான் படித்து கொண்டிருக்கிறேன் தொடர்ந்து tnpsc குறிப்புக்கள் தந்தால் நன்றாக இருக்கும், தாழ்மையுடன் வேண்டுகிறேன்
@bas3995 Жыл бұрын
மரியாதைக்கு உரிய திரு. கதிரவன் ஐயா இலக்கணம் வாழ்க்கைக்கு எத்துணை அவசியம் என்பதை தெளிவாக விளக்கி இருப்பதற்கு மிக்க நன்றி. ஒரு சிறு விண்ணப்பம். தங்களையும் அறியாமல் சில ஆங்கில சொற்கள் இடையிடையே வருவதை தவிர்ப்பின் இன்னும் சிறப்புற அமையும் என்பது என் எண்ணம். மாணவர்களுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வழங்கும் தங்களின் பணி மேன்மேலும் சிறக்க எங்களின் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
@sathiyas87012 жыл бұрын
ஐய்யா உங்களுடைய கல்வி கற்கும் முறையைப் பார்த்து மறுபடியும் மாணவர்களாக மாறி கல்வி கற்க ஆசை வருகிறது ஐய்யா
@saravananp6269 Жыл бұрын
இனிமை இனிமை கல்வியைக் கற்றுக் கொடுப்பதிலும் இனிமை
@girimurugan689 Жыл бұрын
மிகவும் அருமை அய்யா. தாங்கள இலக்கணம்் கற்பிக்கும் முறை மிக மிக சிறப்பு. தங்களின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். தங்களின் கல்விப்பணி தொடர் இறைவன் அருள் புரியட்டும்.
@chinchu31392 жыл бұрын
Sir unga channel ippo konja naal dhan paakren. But supera puriyuthu sir. Ungala madri aasiriyar yengalukku kidaykalanu varuthama irukku sir.
@SR-ne6zr7 ай бұрын
ஐயா, உங்களின் பெரும் முயற்சிகள் முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை. 👍👍
@tkboopalan1652 жыл бұрын
ஐயா, அருமை, அருமை தங்களை போல் உள்ளவரைக்கும், பாரதியின் சொல் போய்த்து போகும் (தமிழ் மெல்ல சாகும் என்ற சொல் ) நன்றி நன்றி சிரம் தாழ்ந்த நன்றி
@tkboopalan1652 жыл бұрын
பொய்த்து
@ssugunas33452 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா. தங்கள் சீரிய செயல் தொடர் வேண்டும். நானும் ஒரு அறிவியல் ஆசிரியை, போட்டித் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கிறேன். மிகவும் பயனுள்ள வகுப்பு. நன்றி ஐயா.
@er.sivakumar.salem.4192 Жыл бұрын
Sir, தங்களை காரைக்குடியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. Er.Sivakumar.. Salem.
@perumalsankar930010 ай бұрын
ஐயாவிற்கு வணக்கம் உங்கள் சேனலை நான் இன்று முதல் சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் நீங்கள் தமிழ் வகுப்பு எடுக்கும் முறை எனக்கு மிகவும் எளிதாக புரிந்துகொள்ள உதவுகிறது மிக்க நன்றி ஐயா
@rajathy14042 жыл бұрын
உங்கள் பாடங்கள் இனிவரும் ஆசிரியர்கள் எவரும் இப்படி நடத்த முடியுமா என்று தெரியவில்லை. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக மிக நன்றி ஐயா 🙏🙏🙏
@rajathy14042 жыл бұрын
நூல்கள் மற்றும் அதன் உட்பிரிவுகள் காண்டங்கள் சருக்கங்கள் பற்றி ஒரு முறை பாடம் சொல்லிக் கொடுக்க
@nathansuthan37322 жыл бұрын
ஐயா. உங்கள் பாடங்கள் அனைத்தும்....கற்பிக்க வேண்டுகிறேன்... ஐயா....உங்கள் வகுப்பு சற்று என்னை 35 வருடம் பின்னோக்கி சென்று ...பத்தாம் வகுப்பு ஆசிரியரை நினைவூட்டி மனதில் பதிந்ததை முன் கொண்டு வருகிறது....உங்களுக்கு நன்றி கூறி ....உங்கள் கற்பித்தல் தொடர வேண்டுகிறேன்
@jaganathanjagan4478 Жыл бұрын
ஐயா நீங்கள் தமிழ் இலக்கணம் மிகவும் எளிமையான முறையில் விளக்கம் அளிக்கின்றீர்கள். மிகவும் நன்றி ஐயா.
@priyap22772 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களது தமிழ் மொழி கற்பித்தல் மிகவும் எளிமையும் இனிமையுமாக உள்ளது உங்களது பதிவிற்கு மிக்க நன்றிகள் பல ......
@manivannanr46372 жыл бұрын
நன்றி ஐயா., தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்... ❤️❤️👏 ஊடகம் வாயிலாக தங்களிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். 🙏
@sudheshsenthil99052 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அய்யா... ❤️..உங்களை போன்ற ஆசிரியர் யாருக்கு கிடைத்தாலும் வெற்றி நிச்சயம்....... நன்றி அய்யா....
@mohammedtharik85232 жыл бұрын
பள்ளி பருவத்தில் நான் பயின்ற நினைவுகள் எல்லாம் மலர்ந்து கண்ணில் தண்ணீர் வர ரசித்து பார்த்த தருணம் இது நன்றி அய்யா
@tamiliniyal98922 жыл бұрын
தங்களைப் போன்ற ஆசிரியர்களிடம் படித்திருந்தாள் கல்வி மிகவும் இனிமையாக இருந்திருக்கும் தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Anand-il2zx2 жыл бұрын
படித்திருந்தால்.
@dsp41592 жыл бұрын
👏👏👏👏👏👏 மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி ஐயா
@rajanchellaiah95972 жыл бұрын
அய்யா, தங்களின் வகுப்பு மிகவும் அருமையாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. நாங்கள் பொருளாதாரத்தேவைகளுக்காககாலப்போக்கில் மறந்துபோன இலக்கணப் பாடத்தை இன்றைய காலத்திற்கும் பொருந்தும் வகையில் எங்களுக்கு நினைவு படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி அய்யா...!!!
@porkosavarisavari58712 жыл бұрын
Ayya Vanakkam Vanakkam உங்கள் வகுப்பு எனக்கு ரொம்ப பிடித்துள்ளது இதயத்தை இதயத்தை தொட்ட வகுப்பு கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் மாணவர் செல்வங்களையும் ஆசீர்வதிக்கட்டும் நன்றி ஐயா
@குறிஞ்சிநிலத்தவன்விவசாயம்மற்று2 жыл бұрын
அருமை ஐயா உங்களது ஆசிரியர் பணி மென்மேலும் சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன்
@Prem_Kumar_777 Жыл бұрын
இது போல் ஒரு ஆசிரியரை நான் இதுவரை பார்த்ததில்லை ஐயா.மிகவும் அற்புதமாக இருந்தது.....
@leeyumku4062 жыл бұрын
ஐயா உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன். உங்களை போன்ற ஒரு தமிழ் ஐயா எங்களுக்கு கிடைக்க வில்லை.
@Sathishsivalingam922 жыл бұрын
பாடம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் உங்களை போன்ற ஆசிரியர் இருந்தால் அது எளிமை ஆகிவிடும்..
@வாசுபாலா2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா வணக்கம் உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
@vasubala21142 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பதிவு ஐயா உங்க பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
@santhoshbala40822 жыл бұрын
மீண்டும் என் வகுப்பறைக்கு சென்ற ஒரு மகிழ்ச்சி 🙏🙏😘
@karthika49792 жыл бұрын
ஐயா உங்கள் வகுப்பு மிகவும் நன்றாக பயனுள்ள வகையில் உள்ளது நன்றி ஐயா
@sivahari2492 жыл бұрын
வணக்கம் ஐயா🙏 அருமையாக தமிழ் வகுப்பு எடுக்கிறிங்க வாழ்க தமிழ் மொழி வளர்க நம் வையகம்
@rkamalesh6th-e18 Жыл бұрын
ஐயாவின் தமிழ் வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.சேவை தொடர வாழ்த்துகள் ஐயா
@jeyamary77592 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் வகுப்பறைகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என் பிள்ளைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறேன். அன்புடன் தங்கை ஜெயா மதுரை
@ponmeena.aponmeena.a15422 жыл бұрын
Ayya super .koodi nantri ayya. Unagalaipol teaching irrunthal super
@srinivasan28892 жыл бұрын
ஐயா மிக்க திருவள்ளுவரை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது
@pandiyana30832 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் இப்படி சொல்லி தந்தாள் நானும் தமிழில் நல்ல அழகாக கற்றுக் கொள்வோம் டிஎன்பிசி தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது உங்களுக்கு நன்றி ஐயா
@Rajinikamalesh2 жыл бұрын
Sir nan oru housewife nega nanala solithariga SUPER sir thankyou sir naa unga fan sir please eppadiye countiue pannaga ennamathiri students romba useful to help sir
@சு.ராமச்சந்திரன்2 жыл бұрын
ஐயா, மிக அருமை ,, நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்...
@nihin4472 жыл бұрын
all government schools need teachers like you sir.. your way of teaching reminds me blooms taxonomy .. hats off to you sir❤🎉
@venkatg1142 жыл бұрын
அய்ய வணக்கம் நீங்கள் கற்பிக்கும் பாடம் நன்றாக புரிகிறது அய்யா மிகவும் நன்றி
@Vimarsagan_official2 жыл бұрын
மிகச் சிறந்த கற்பித்தல் முறையோடு, கற்றுத்தந்தீர்கள் நன்றி ஐயா.
@sermadevi51294 ай бұрын
ஐயா தங்கள் வகுப்பறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் ஒரு நூலுக்கு எப்படி மதிப்புரை எழுதவேண்டும் என்று கற்றுக்கொடுத்தால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@vinocherub66082 жыл бұрын
நன்றி ஐயா 🙏... மிகவும் இனிமை மற்றும் சுலபமாக கூறினீர்கள்🤝🙏🙏💐💐
@krsugu20132 жыл бұрын
தமிழே வணங்குகிறேன்.. உங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் அய்யா..
@rkarunachalam64642 жыл бұрын
வணக்கம் ஆசான் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்கவளமுடன் அனிதா கிருஷ்ணன்
@nirosaarumugam84022 жыл бұрын
Enaku nalla puriyuthu sir thank you sir
@MrPahirathan9 ай бұрын
அழகிய தமிழ் ❤ பகீரதன், கனடா.
@indirectslave8492 жыл бұрын
தங்களது கற்பித்தல் முறை மிக நன்றாக உள்ளது.
@saravanansrinivasan41162 жыл бұрын
மிகவும் சிறப்பான பயிற்சி.நன்றி
@babug4377 Жыл бұрын
அருமையான தேவையான முயற்சி
@a.panneeirchelvama.p.selva96875 ай бұрын
அன்புடையீர், தயவு கூர்ந்து இந்த வார்த்தையை தெளிவு படுத்தவும்"வாழ்துகள்,வாழ்த்துகள்,வாழ்த்துக்கள்", எது சரியான சொல்
@chitrasaima53922 жыл бұрын
ஐயா தங்கள் இலக்கண வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது
@ajaysriram58362 жыл бұрын
ஐயா உங்கள் சேவை போற்ற தக்கது ஐயா
@jayaannamjayaannam96232 жыл бұрын
Sir I am advocate. Tamil ilakanam class very good.
@kesavansavan86222 жыл бұрын
நீங்கள் கற்பிக்கும் முறைகள் அருமையாக உள்ளது
@mmanimaran34212 жыл бұрын
ஐயா தங்களது தமிழில் மொழி கற்பித்தல் மிகவும் எளிமையாகவும், இனிமையாக உள்ளது. தங்களின் அனைத்து பதிவுகளும் பார்ப்பவர்கள் எளிமையாக விளங்கும் வகையில் உள்ளது. அனைத்து இலக்கண வகுப்புகளையும் தொகுதிகளாக வெளியிட்டால் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
@kalvisaalai2 жыл бұрын
விரைவில் எதிர்பாருங்கள்
@mmanimaran34212 жыл бұрын
@@kalvisaalai மிக்க மகிழ்ச்சி ஐயா...
@RajKumar-vg5tr2 жыл бұрын
மிகவும் சிறப்பு அய்யா🙏
@vsvicky24982 жыл бұрын
அருமை ஐயா நான் tnpsc படிச்சிட்டு இருக்கேன் ஐயா நான் தமிழுக்கு உங்களை தான் நம்பியுள்ளேன் உங்கள் பதிவுக்கு காத்து இருந்தேன் அனைத்து பாடங்களையும் முடித்து கொடுங்கள் அய்யா நன்றி....
@kalvisaalai2 жыл бұрын
விரைவில் எதிர்பாருங்கள்
@sanjanagandhis7512 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் நன்றாக சுருக்கமாக கற்றுத் தருகிறீர். பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களை நினைவில் வைத்துக் கொள்ள ஷார்ட்கட் கூறுங்கள்.
@marimuthuk1602 жыл бұрын
சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார். நன்றி சார் 🙏 அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும்படி உள்ளது.
@tindivanamgopalakrishnan85732 жыл бұрын
Very nicely taught difficult Grammar in simple manner.i happen to read Nala venbaa By Pugazendi written in a detailed manner.It was found in A tamil literary weekly named Kalanilayam Edited and published by a tamil scholar T.N.Seshachalam about 94 yrs back.He himself who wrote that in 150 weeks under the heading TAMIZH PADAM.They contained text,
@sathishsridevi37572 жыл бұрын
ஐயா தங்கள் சேவை தொடரட்டும் 💐💐💐
@karthikice16012 жыл бұрын
அப்படியே எங்க தமிழ் ஐயா திரு ந.அழகர்சாமி ஐயா அவர்களின் நினைவு வருகிறது உங்களை பார்க்கும் போது அப்படியே அவருடைய நடை உடை பாவனை அனைத்தும் அது மட்டும் இல்ல அவர் எப்டி மாணவர்களை அணுகுவாரோ அப்படியே நீங்களும் ஐயா நன்றி
@kalvisaalai2 жыл бұрын
நன்றி
@sugunanagaraj37672 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@sheikabdullahsheik24172 жыл бұрын
ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியவில்லை என்பதை காணும்பொழுது வேதனையாக உள்ளது. கலங்கரை விளக்கமாக தங்களின் வகுப்புகள் மாணவர்களில் வாழ்வில் ஒளியேற்ற உதவட்டும். வாழ்க நற்றமிழ்
@theivasigamani1002 жыл бұрын
இலக்கணம் தெரியாத எங்களுக்கு. புரியவைத்த தங்களுக்கு நன்றி ஐயா
@asokeasokan89192 жыл бұрын
Unga teaching Nalla puriuthu ayya nandri ayya
@parkerkarthik9078 Жыл бұрын
ஐயா விற்பூட்டு,அடிமறிபாப்பு ,அலைமரிபாப்பு போன்ற பொருள் கோல் களை சொல்லி கொடுங்கள் ஐயா நீங்கள் பொருள்கோள் களை பற்றி பொருள்கொலின் வகைகள் என்ற தலைப்பில் காணொளி போட்டுள்ளீர் கள் மிகவும் அருமையாக இருந்தது ஐயா ,அதில் தாங்கள் 3 வகையானதை பொட்டுள்ளீர்கள் மற்ற வகை பொருள்கோள் களையும் கொஞ்சம் காணொளி போடுங்கள் ஐயா, இது எனது தாழ்மையான வேண்டுகோள். என்றும் நன்றியுடன் உங்கள் மாணவன்
@mohansupam76402 жыл бұрын
ஐயா, வணக்கம்.1984 வெளியான '"சத்யா" எனும் திரைப்படத்தில் வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் "வளையோசை கலகல கலகலவென" என்ற பாடலில் இரட்டைக்கிளவி இலக்கணத்தை அருமையாக கையாண்டு இருப்பார்.அதுபோல் கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்கள் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தில் "கண்ணோடு காண்பதெல்லாம்"என்ற பாடலில் தகதக இரட்டைக்கிளவி மற்றும் பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை என இர்ட்டைக்கிளவிக்கான குறிப்பை அழகாக வெண்திரையில் கையாண்டு இருப்பார்கள். அதே இலக்கணத்தை வகுப்பறையில் கரும்பலகையில் மாணவர்களுடன் எளிமையாக, இனிமையாக நகைச்சுவை உணர்வு ததும்ப பாடம் நடத்திய விதம் அருமை.பைந்தமிழ்,தீந்தமிழ்,செந்தமிழ் தாண்டி கணிணித்தமிழ் எண்மத்தமிழில் இன்சுவையோடு இனிமையாகப்பாடம் நடத்தும் தங்களது தமிழ்ப்புலமைக்கும் தமிழ்த்தாகத்திற்கும் என் சிரம் தாழ்ந்த பணிவான பண்பான வணக்கங்கள். "வாழ்க தமிழ், வாழ்க வையகம் "
@kalvisaalai2 жыл бұрын
ஐயா!ஐயா!மிக்க நன்றி.
@beastgamer70752 жыл бұрын
You are a Best Teacher.
@lathar21972 жыл бұрын
Sir, ungaloda teaching ennoda 9th STD Tamil sir sembaiyan sir ninaivu varuthu. God bless you sir..
@oorvasi78522 жыл бұрын
நான் பிஏ தமிழ் லிட்ரேச்சர் படித்துக் கொண்டு இருக்கிறேன்.. எனக்கும் இது உபயோகமாக இருக்கும்
@grammarinhands8082 жыл бұрын
நன்று. நன்றி.
@selvamanidevendiran28632 жыл бұрын
பல மாணவர்கள் ஏன் கல்வியை சுமையாக பார்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டு கல்வியை கற்பித்து வரும் ஐயா அவர்களுக்கு இம்மானவனின்💐 சமர்ப்பணம்
@kalvisaalai2 жыл бұрын
சுமையாகப்/ கல்வியைக்/மாணவனின்/சமர்ப்பனம்: நன்றி
@karthiktnpsc31442 жыл бұрын
ஐயா இலக்கணப் பயிற்சி அனைத்தையும் ஒரு தனி Playlistல் இருந்தால் நன்றாக இருக்கும் நனறி
@kpnnishanthan17252 жыл бұрын
வணக்கம் ஐயா , இலக்கண குறிப்பு வேற்றுமை உருபு முழுவதும் காணொளி பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@dsp4159 Жыл бұрын
மதிப்புக்குரிய ஐயா நான் ஒன்பதாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் ஆசிரியரே இல்லாமல் படித்தவன் இப்படி ஒரு ஆசிரியர் 2002லிருந்து 2004 வரை இருந்திருந்தால் என் வாழ்க்கை ஒரு வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் ஆசிரியர் இல்லாமலே படித்து தமிழ் பொதுத் தேர்வு எழுதும் போது எனக்கு கிடைத்த மதிப்பெண் 32 மதிப்பெண்கள் ஐயா உங்களைப் போல் ஒரு ஆசிரியர் அந்த ஆண்டிலிருந்து இருந்தால் என் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு ஐயா ...உங்களைப் போன்ற ஒரு ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுக்க இருந்தால் தமிழ் எங்கேயோ வளர்ந்து விட முடியும் ஐயா ...