வல்லினம் மிகு இடங்கள். அனைத்து வகுப்புகளும் பார்க்கலாம்-தமிழில் அதிகமா பிழை விட்டால் சரி செய்யலாம்

  Рет қаралды 262,170

Kalvi Saalai கல்விச் சாலை

Kalvi Saalai கல்விச் சாலை

Күн бұрын

Пікірлер: 289
@swethavelusamy1579
@swethavelusamy1579 2 жыл бұрын
ஐயா நான் Tnpsc தேர்விற்கு தயார் செய்து கொண்டிருக்கிறேன் நேற்று உங்களின் அலகிடுதல் பதிவை பார்த்தேன் கற்று கொண்டு இன்று நடந்த தேர்வில் மிக நன்றாக எழுதினேன் 🙏 நன்றி ஐயா 🙏 உங்களின் சேவை தொடரட்டும் 🙏
@kalvisaalai
@kalvisaalai 2 жыл бұрын
நன்றி
@dr.anandaraj9155
@dr.anandaraj9155 8 ай бұрын
ஐயா, தமிழ்ச் சங்கம் அல்லது தமிழ் சங்கம்? எது சரி? நன்றி.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
@@dr.anandaraj9155 தமிழ்ச்சங்கம். சரி. ய்ர்ழ் முன் வேற்றுமையில் க்ச்த்ப். வந்தால்மிகும். நாய்க்கால் வாய்ச்சோறு.நாய்த்தலை தாய்ப்பால் தமிழ்க்குடி தமிழ்ச்சொல் தமிழ்ப்பா தமிழ்த்தாய் தேர்க்கால் தேர்ச்சக்கரம் தேர்த்தட்டு தேர்ப்பீடம்.அல்வழியில் மிகாது.வேற்றுமை அவ்லாதது‌ அல்வழி நாயினுடையகால் தேரினுடைய சக்கரம். தாயினுடைய பால்.தமிழால் ஆன சொல் எனப் பொருள் படுவது வேற்றுமை. நாய் சிறிது‌. நாய்பெரிது தேர் சிறிது தேர்பெரிது இவற்றில் எந்த வேற்றுமையும் இவ்லை.வேற்றுமை இல்லாதது‌ அல்வழி. இதில் மிகாது‌ . வேற்றுமை பற்றிய விளக்கம் முழுவதும்எனது தமிழ்க்கீரி சாணலில் பார்க்கவும்.இதெல்லாம் ஒரு வரியில் சொல்ல முடியாது. முதலிலிருந்து முறையாக வரிசயாகப் படிக்க வேண்டும்.ஒன்று தெரிந்தால் தான் பத்து நூறு தெரியும்‌ அது போலத்தான். உங்களைப்‌ போல் பல பேர் ஆர்வமாய்க் கேட்கும்போது எனக்குக்கூட‌ வரிசையாய்ச் சொல்லித் தரலாம் என்ற‌ எண்ணம் ஏற்படுகிறது. பாலைக் குடித்தான் பூனை‌ எலியைப் பிடித்தது இந்த இடத்தில் ஐ வருவது இரண்டாம் வேற்றுமை இதில் க் ப் மிகுகிறது இதுவே பால் குடித்தான். எலி பிடித்தது.என வந்தால் மிகாது ‌ஐ மறைந்து வருகிறது. இவ்வாறு மறைந்து வருதற்குத் தொகை என்று பெயர். எனவே இனண்டாம் வேற்றுமை விரியில் மிகும் .தொகையில் மிகாது என்று சொல்வோம் பெயரெச்சத்தில் மிகாது வினையெச்சத்தில்‌ மிகும் என்போம். அதெல்லாம் வினையெச்சம் என்றால் என்ன பெயரெச்சம் என்றால் என்ன என்ற வரிசையாகப் படித்தால் மட்டுமே தெரியும் . குறுக்கு வழி நிலைக்காது.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
தேர்விற்குத்தயார் பதிவைப்பார்த்தேன் கற்றுக்கொண்டு
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
@@dr.anandaraj9155 தமிழ்ச்‌ சங்கம் என்பதே சரி ய்ர்ழ் முன் க்ச்த்ப் வேற்றுமையில் மிகும் தமிழ்த்தாய். தமிழ்ப்பாடல் தமிழ்க்கோவில்‌. தமிழ்ப்பொழில் தமிழ்ச்சோலை தேர்த்தட்டு தேர்ப் பீடம் தேர்க்கால் தேர்ச்சக்கரம் நாய்க்கால் தாய்ப்பால்
@srikanthofficial1240
@srikanthofficial1240 2 жыл бұрын
உங்கள போல ஆசிரியர் அணைத்து அரசு பள்ளியில் இருந்தால் தனியார் பள்ளிகள் மூடப்படும் 🙏
@subramanian2115
@subramanian2115 2 жыл бұрын
Chi'rappu
@sugamscreens
@sugamscreens 2 жыл бұрын
செத்துக்கொண்டிருக்கும் தமிழை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.மெல்லத்தமிழினி சாகாது.வாழ்த்துக்கள்.
@balajisubburaj7154
@balajisubburaj7154 Жыл бұрын
எங்க அப்படியே இந்த மாணவர்களை பார்த்து சொல்லுங்க பாப்போம் 😂😂😂
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
@@balajisubburaj7154 மாணவர்களைப் பார்த்துச்.சொவ்லுங்க
@sivasakthi986-n4o
@sivasakthi986-n4o Жыл бұрын
தங்களைப்போல் ஒரு தமிழ் ஆசிரியர் அனைத்து பள்ளிகளிலும் இருந்தால் மிகவு‌ம் நன்று ஐயா
@muralitharan9555
@muralitharan9555 2 жыл бұрын
ஐயா தங்கள் பாடம் எடுக்கும் முறை அழகாக புரிகின்றது எனக்கு தமிழ் மேல் உள்ள சந்தேகங்கள் பலவற்றை கற்றுக் கொண்டேன் நன்றி
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
தாங்கள்பாடம் எடுக்கும்போதுஎனபதே சரி.எழுவாயாக வரும்போது தாங்கள்தான் வரும் .ஐ ஆல். கு இன் அது உடைய என வேற்றுமை உருபு சேரும்போது தான் தங்கள் என‌‌வரும் தங்களை தங்களால் தங்களுக்கு தஙகளின் தங்களது. தங்களுடைய. அழகாகப் புரிகின்றது.எனக்குத் தமிழில் உள்ள ஐயங்களை அகற்றிக்‌. கொண்டேன்.
@தமிழன்தமிழ்வாழ்க
@தமிழன்தமிழ்வாழ்க 2 жыл бұрын
அய்யா மிகச் சிறப்பு வாழ்க தமிழ் வாழ்க உங்கள் தொண்டு...
@murugan3010
@murugan3010 2 жыл бұрын
கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கல்வியறிவை கொடுக்கும் ஒரு மகத்தான மேதை நன்றி என்னை நன்றி ஐயா உங்கள் பணி சிறக்க
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
அறிவைக் கொடுக்கும்
@SamSolomonPrabuSD
@SamSolomonPrabuSD 2 жыл бұрын
இந்த நாளின் பயனுள்ள இருபது நிமிடங்கள். நன்றி!
@muruganm6606
@muruganm6606 2 жыл бұрын
இந்த இலக்கணமும் இலக்கியமும் எந்த மொழிக்கும் இல்லாததால் என் தமிழ்மொழி உலகின் உயர்ந்த மொழி! நன்றி அய்யா.
@deathday5317
@deathday5317 Жыл бұрын
Every language has its uniqueness Fun part begins when we learn them
@tklingam7283
@tklingam7283 2 жыл бұрын
ஐயா உங்கள் சேவை தமிழுக்குத் தேவை உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
@ManiKandan-gx1im
@ManiKandan-gx1im 2 жыл бұрын
தமிழை இவ்வளவு நுணுக்கமாக சொல்லிக் கொடுக்கிறீர்கள் nandri sir
@CinemaGlitzS
@CinemaGlitzS 2 жыл бұрын
TNPSC GROUP4,2 கு. பொது தமிழ். பேப்பர் இருக்கு ஐயா. அதில் பகுதி-அ. இலக்கணப்பகுதி 20 தலைப்புகள் உள்ளது. அதை விரிவாகவும். தேர்வுக்கு SHORTCUT ஆக கண்டுபிடிக்கும் எளிய முறையில் எங்களுக்கு சொல்லித்தர வேண்டும். இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளது. இது TNPSC தேர்வு எழுதும் லட்சோப லட்சம் மாணவர்களுக்கு இது மிக மிக பயனுள்ளதாக இருக்கும். இது என்னுடைய தாழ்வான வேண்டுகோள்.. 👍👍👍
@kalvisaalai
@kalvisaalai 2 жыл бұрын
விரைவில்
@sudhasenthil8653
@sudhasenthil8653 2 жыл бұрын
Yes sir
@Mohamedadeeb-vb4fn
@Mohamedadeeb-vb4fn 2 ай бұрын
பள்ளியில் படித்து தெரியாமல் இருந்தததெல்லாம் தற்போது நன்றாக புரிகிறது. மிக்க நன்றி ஐயா
@sureshkrishna317
@sureshkrishna317 2 жыл бұрын
Iyya nan shorthand padiguren unga videos migaum payanullathaga ullathu nandri iyya.
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 2 жыл бұрын
தமிழ் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா.
@sivam5309
@sivam5309 2 жыл бұрын
தமிழை புரியும் படி நடத்தியதற்கு நன்றி அய்யா..
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
தமிழைப். புரியுமபடி. புரிந்திருந்தால்இந்த ப் ‌விடுபட்டிருக்காது.
@sivam5309
@sivam5309 8 ай бұрын
@@thamizhkeeri4300 yes
@امصالحثمينة
@امصالحثمينة 4 ай бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா தங்களைப் போன்ற ஓர் ஆசிரியர் எனக்கு கிடைத்தார் அவரை நான் தவற விட்டு விட்டேன் ஆதலால் இன்று வருந்துகிறேன்
@HappyHeart676
@HappyHeart676 2 жыл бұрын
அருமையான ஆசிரியர் ஐயா நீங்கள்😎😍✌🏼
@BelieverMonk
@BelieverMonk 2 жыл бұрын
It feels like I’ve gone back to my school days.. thanks Sir
@selvakumarNarayanasw
@selvakumarNarayanasw 2 жыл бұрын
இதை தமிழில் சொல்லியிருக்கலாமே!!!???
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
@@selvakumarNarayanasw இதைத்தமிழில்
@puvivembu7214
@puvivembu7214 2 жыл бұрын
மிக மிக அருமை ஐயா... புரியாதவர்களுக்கு தெளிவாக புரியும் விதத்தில் சொல்லி கொடுப்பது மிகவும் சிறப்பு ஐயா 👌....
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
புரியாதவர்களுக்குத். தெளிவாகப் புரியும் சொல்லிக்் கொடுப்பது
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 2 жыл бұрын
தங்கள் இதயத்தின் மூலம் எங்கள் தமிழ் இதயத்தில் இடம்பிடித்துவிட்டீர்கள்
@CinemaGlitzS
@CinemaGlitzS 2 жыл бұрын
தமிழ் இலக்கணம் வகுப்பு. நீங்கள் எடுக்கலாம். TNPSC GROUP4, 2. கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ் மாணவர்களுக்கு.... 👍👍👍👍
@ramachandrannarayanan6997
@ramachandrannarayanan6997 2 жыл бұрын
வாழ்க! வளர்க!
@ksmani5938
@ksmani5938 2 жыл бұрын
ஐயா தங்களின் தமிழ் புலமையை தலை தாழ்த்தி வணங்குறேன். சில இடங்களில் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறீர்கள் உதாரணமாக எதிர் என்பதற்கு ஆப்போசிட் என்று சொன்னீர்கள்.திருத்திக்கொண்டால் மிக நலமாக இருக்கும். வாழ்க தமிழ் வளர்க உங்கள் தமிழ்ச் சேவை.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
தமிழ்ப்புலமை ஆங்கிலச்சொற்களைப் பயன்
@vijayalakshmivinjamuri8608
@vijayalakshmivinjamuri8608 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா
@suriyag23
@suriyag23 2 жыл бұрын
இந்த ஆசிரியரிடம் பாடம் கற்றுக்கொள்ளும் ,இந்த மாணவர்கள் அனைவரும் ஒரு நாள் நல்ல அரசு பணியில் அமர்வார்கள் .
@vairamchandran9366
@vairamchandran9366 2 жыл бұрын
👍
@patchayappanganapathy2614
@patchayappanganapathy2614 2 жыл бұрын
நல்லது
@balajin4290
@balajin4290 2 жыл бұрын
ஐயா வினைதொகை, பண்புத்தொகை நடத்துங்கள் . மிகச்சிறந்த ஆசிரியர் உங்களுக்கு கிடைத்துள்ளார் மானவர்களே...
@kalvisaalai
@kalvisaalai 2 жыл бұрын
விரைவில் எதிர்பாருங்கள் நண்பா!
@prakashveda8707
@prakashveda8707 2 жыл бұрын
மாணவர்களே (ண )
@Anand-il2zx
@Anand-il2zx 2 жыл бұрын
வினைத்தொகை
@balamuraliperumal
@balamuraliperumal Жыл бұрын
Thanks! Sir sathyama avolo santhosama iruku. Intha mari tamil grammar na understand panathilla. Please continue your great work. Enala mudinja chinna uthavi :) Request everyone to show your support!
@kalvisaalai
@kalvisaalai Жыл бұрын
நன்றி
@வாழ்கதமிழ்-ஞ8ள
@வாழ்கதமிழ்-ஞ8ள 2 жыл бұрын
அருமையான பதிவு. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்....
@smartnedu4018
@smartnedu4018 2 жыл бұрын
Tnpsc ku grammer class edutju vedio podunga sir. Super sir. One time vedio parthala nall understand aakidum sir
@kasinaathan5961
@kasinaathan5961 2 жыл бұрын
ஐயா தமிழ் சிறக்க உங்களைப் போன்றோர் நிறையப்பேர் தேவை, அமிழ்தினும்இனிய தமிழ் வாழ்க வாழ்க
@RajaRaja-hb5yv
@RajaRaja-hb5yv 2 жыл бұрын
Hai sir your teaching was super pls tnpsc examku help pannalam sir Ella students kum useful a erukum sir pls
@harikrish7766
@harikrish7766 2 жыл бұрын
பாடம் நன்றாக இருந்தது அய்யா.
@kalvisaalai
@kalvisaalai 2 жыл бұрын
நன்றி
@narainkarthick1191
@narainkarthick1191 2 жыл бұрын
Suppose to sit with ur class sir ...that much knowledge i have ...i cleared
@tamiltam5639
@tamiltam5639 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@Vasanthakumar-w7k
@Vasanthakumar-w7k 8 ай бұрын
ஐயா தெளிவாக நடத்தியதற்கு நன்றி .....நான் உங்கள் வகுப்பில் இருந்தால் நான் பிழை இல்லாமல் எழுதுவேன் ஐயா....
@periyardhasankayal1046
@periyardhasankayal1046 2 жыл бұрын
ஐயா.அருமையான விளக்கம்.
@srinathsrinath6224
@srinathsrinath6224 2 жыл бұрын
Super Ayya 💚💞💚
@kattravai-7827
@kattravai-7827 7 ай бұрын
சிறப்பான தமிழ் பணி!
@jeyaramjeyaram3061
@jeyaramjeyaram3061 Жыл бұрын
Super Sir XM point off view laa irukku so Super Extraordinary Sir tq u Sir.....✌️✌️✌️👍👍👍🏆🏆🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🎉🎉🎉🎉
@singaicooking4976
@singaicooking4976 2 жыл бұрын
எளியமுறையில் தெளிவாக விளக்கினீர்கள் ஐயா. மிகவும் நன்றி
@IswaryaPichaimani
@IswaryaPichaimani 9 ай бұрын
தமிழ் வாழ்க. நன்றி ஐயா. வாழ்த்துக்கள்.
@jaiteim
@jaiteim Жыл бұрын
ஐயா உங்கள் சேவை மிக சிறப்பு
@vsvicky2498
@vsvicky2498 2 жыл бұрын
நன்றி ஐயா..
@muruganayyanar7301
@muruganayyanar7301 2 жыл бұрын
தமிழ் இலக்கணம் அருமையாக புரிய வைத்தீர்கள் ஐயா ,
@inbaraj268
@inbaraj268 Жыл бұрын
ஐயா 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ்ப் பாடங்களை தாங்கள் நடத்தினால் TNPSC க்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களை போன்ற ஆசிரியர்கள் எங்களுக்கு கிடைப்பது மிகவும் அரிது.
@devadevendhran21
@devadevendhran21 2 жыл бұрын
நன்றி ஐயா
@devikasundaram9560
@devikasundaram9560 11 ай бұрын
மிகவும் பயன் உடைய பதிவு ஐயா .நன்றி.
@nithistales3602
@nithistales3602 2 жыл бұрын
as a Tamil teacher I am so glad see the explanation and methods of teaching Tamil , super sir.
@kalvisaalai
@kalvisaalai 2 жыл бұрын
நன்றி
@kavithasekar7758
@kavithasekar7758 2 жыл бұрын
ஒரு தமிழ் ஆசிரியை என்று சொல்லும் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது சகோதரி..
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID 2 жыл бұрын
@@kavithasekar7758 சகோதரி, உங்களின் வருத்தம் புரிகிறது; இருந்தாலும் ஒரு தமிழாசிரியை, தமிழில் மட்டுமே கருத்துகளைப் பதிவிட வேண்டும் என்பதில்லையே?
@balachandarganesan8874
@balachandarganesan8874 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி
@prasannanagarajan9906
@prasannanagarajan9906 2 жыл бұрын
அருமை அருமை ஐயா இதுபோல நாங்கள் கற்க்கும் போது யாரும் சொல்லித்தரவில்லை அதனால் தான் இன்னும் தமிழில் முழு இலக்கணமும் எங்களுக்கு தெரியவில்லை இனி உங்கள் வகுப்பை பார்த்து கற்றுக்கொள்ளபோகிறேன் நன்றி ஐயா
@vijayagowthami2813
@vijayagowthami2813 2 жыл бұрын
Arumayana pathivu melum pathivugalai ethirparkum tnpsc student
@பல்கலைகலைஞன்செங்கைபாலா
@பல்கலைகலைஞன்செங்கைபாலா 2 жыл бұрын
வேலை, வேலைக் என்று சொல்லும் சொல்லாடலை முழு வாக்கியமாக சொல்லி தெரியப்படுத்துங்கள் ஐயா. பாலமுருகன் வேலை கொடுத்தான் எனக்கு. பாலமுருகன் கோவிலுக்கு வேலைக் கொடுத்தான் காணிக்கையாக என்பதை போன்று சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள் 💐💐 உங்கள் பணி சிறக்க
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
வேல் கொடுத்தான் வராது.வேல்+ ஐ வேலைக்கொடுத்தான் வரும்வேலைகொடுத்தான் பணியளித்தான் வராது வேலை + ஐ --வேலவயைக் கொடுத்தான் வரும்.
@dhanalakshmi-py9lu
@dhanalakshmi-py9lu 2 жыл бұрын
Vayalum vaalvum 7th std cls ku motivation and working model enna pannalanu video podunga sir feb 7th and 8th b.ed practical sir pls send me sir
@tnpscportalofficial
@tnpscportalofficial 2 жыл бұрын
அருமை ஐயா, போட்டித் தேர்வுக்கு உரிய பகுதி
@kalvisaalai
@kalvisaalai 2 жыл бұрын
நன்றி
@PrabaPraba-vu2un
@PrabaPraba-vu2un 2 жыл бұрын
Neenga teach panra method super sir...congrats sir
@sundaramoorthyc3254
@sundaramoorthyc3254 10 ай бұрын
நான் படிக்கும்போது சரியாக படிக்கவில்லை என்ற குறை இருந்தது. அந்தக் குறை இப்போது தீர்ந்தது நன்றி ஐயா❤
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
சரியாகப் படிக்கவில்லை
@thennarasua2173
@thennarasua2173 2 жыл бұрын
ஐய்யா உங்கள் வகுப்பு அருமை
@Goldenvino
@Goldenvino 2 жыл бұрын
நன்று ஆசிரியர்
@Krishna75582
@Krishna75582 2 жыл бұрын
அருமை
@mugilanmullai2629
@mugilanmullai2629 2 жыл бұрын
சிறப்பு அய்யா...🙏
@kalvisaalai
@kalvisaalai 2 жыл бұрын
நன்றி
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
அருமையான விழியம் ஐயா.
@kalaiselvanp4027
@kalaiselvanp4027 2 жыл бұрын
நன்றி ஐயா தமிழ் தொடரட்டும்
@learningtimecafe3317
@learningtimecafe3317 2 жыл бұрын
I keep watching ur video sir, u r teaching to students like havard University
@balamurugan450
@balamurugan450 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@sabirabanu2584
@sabirabanu2584 2 жыл бұрын
உங்கள் வகுப்புடைய கரும்பலகை நன்கு சுத்தம் செய்து பின் வகுப்பு நடத்தினால் வார்த்தைகள் நன்கு தெரியும் long distance ல் காண்பிக்கும்போது clear ஆக இல்லை மிகவும் நன்றி ஐயா
@dyoga87
@dyoga87 2 жыл бұрын
2yrs of searching video for tnpsc tamil Atlast i find best video for tamil today .
@junaith4147
@junaith4147 2 жыл бұрын
மறந்ததை நினைவூட்டினீர்கள். நல்ல தகவல். மிக்க நன்றி.
@rajasrirajasri7759
@rajasrirajasri7759 2 жыл бұрын
நல்ல எ. கா 🙏
@velumani1887
@velumani1887 2 жыл бұрын
Teacher is immersed in the class. Must be emerge many of them like this. Super sir.
@கண்ணா-ய8ச
@கண்ணா-ய8ச 2 жыл бұрын
உனக்கு தமிழ் வராதா?
@GowsalyaGowsi-jx9hn
@GowsalyaGowsi-jx9hn Жыл бұрын
மிகவும் அருமையாக நடத்துகிறீர்கள் ஐயா எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஐயா
@rameshpuratchi1701
@rameshpuratchi1701 2 жыл бұрын
👍 அருமை ஐயா
@munimethilya4840
@munimethilya4840 2 жыл бұрын
புணர்ச்சியில் ஓரெழுத்து மொழிகளைத் தவிர மொழித்தகுதியைப் பெறாத பிற எழுத்துகள் நிலைமொழியாக வந்து பங்குபெறுமா? (சுட்டு எழுத்துகளைத் தவிர) ஐயா.
@arunanirudh28
@arunanirudh28 Жыл бұрын
அருமை அருமை ஐயா
@sekarsekar559
@sekarsekar559 Жыл бұрын
வாழ்த்துகள் தோழர்.தங்களின் பணி சிறப்பு..
@aravindhsr5640
@aravindhsr5640 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிப்பு அய்யா
@sathyaanbusathyaanbu8952
@sathyaanbusathyaanbu8952 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி..
@kavignar_tamilthangaraj
@kavignar_tamilthangaraj Жыл бұрын
நன்று ஐயா
@williamraj6794
@williamraj6794 2 жыл бұрын
ஐயா அவர்களே உன்போன்றோர்‌ உள்ளவரை தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும்
@sathyaj662
@sathyaj662 2 жыл бұрын
நன்றி ஐயா.சிறப்பு👏👏👏
@viswanathanviswanathan1505
@viswanathanviswanathan1505 2 жыл бұрын
Vazhga Valamudan
@arulmoses7632
@arulmoses7632 2 жыл бұрын
Super sir
@kasinaathan5961
@kasinaathan5961 2 жыл бұрын
அய்யா உங்களைப் போன்றோர் நிறைய பேர்
@jayakumargopinathan8910
@jayakumargopinathan8910 2 жыл бұрын
அருமையான வகுப்பு
@thiagarajan2538
@thiagarajan2538 2 жыл бұрын
நல் வாழ்த்துகள்
@sureshsmriti..v.s7777
@sureshsmriti..v.s7777 2 жыл бұрын
அருமை அய்யா
@subathanigaivel3437
@subathanigaivel3437 Жыл бұрын
Thank you so much sir💐For your valuable class
@aptussaptus1591
@aptussaptus1591 2 жыл бұрын
Super sir..
@electricaltech9970
@electricaltech9970 2 жыл бұрын
எல்லாம் அருமை ஐயா ஒரே ஒரு குறை இன்னும் ஆங்கிலம் கலக்கமால் உரையாண்டல் சாலாசிறப்பு.... உதாரணமாக மிக்ஸிங், டீச்சர்
@yasinyasiryasir3252
@yasinyasiryasir3252 Жыл бұрын
வணக்கம் ஐயா... இப்போது தான் உங்கள் காணொலி பார்த்தேன் ஐயா... அப்படியே என் பள்ளி பருவத்துக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள் ஐயா... எனக்கு மிகவும் பிடித்த இலக்கணம்... இதில் புணர்ச்சி விதிகள் இன்னும் அதிகமாக பிடிக்கும் ஐயா... எனக்கு 9ஆம் வகுப்பு தமிழ் பாடம் எடுத்த ஆசிரியர் முனியம்மாள் அம்மா அவர்கள்... இவர்கள் 2005ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்றார்கள்.... இப்போது எனக்கு வயது 32... எனது மகன்கள் 6 மற்றும் 4 ஆம் வகுப்புகள் படிக்கிறார்கள்.. மிக்க நன்றி ஐயா... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...
@mmahalingam-wm6wj
@mmahalingam-wm6wj 2 жыл бұрын
நீங்கள் வாழ்க வளத்துடன்
@abijeya1111
@abijeya1111 2 жыл бұрын
Sir.. unga teaching romba arumai.. aana 'zha' uchcharippu sariya sonneenganna, keaka innum inimaya irukum sir
@thukkairaj2078
@thukkairaj2078 2 жыл бұрын
Ayya supper
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi 11 ай бұрын
❤ வணக்கம் அய்யா
@vallivalli5492
@vallivalli5492 2 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 .... யாப்பு பற்றி வீடியோ போடுங்கள் ... 😊
@Mr.sanjay8
@Mr.sanjay8 2 жыл бұрын
Sir 👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻 super...
@m.kanagalakshmi5167
@m.kanagalakshmi5167 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Raja_Raja_Trojan
@Raja_Raja_Trojan Жыл бұрын
நன்றி
@samug.kuppusamy3185
@samug.kuppusamy3185 2 жыл бұрын
Super class sir
@aspirations3127
@aspirations3127 2 жыл бұрын
👍👍👍👍👍👍சிறப்பு
பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான் #kalvisaalai
27:25
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 495 М.
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 32 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
பிழையில்லாமல் எழுத ஒரே வழி இதுதான் #kalvisaalai #shorts
6:42
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН