No video

பகுபத உறுப்பிலக்கணம் தெரிந்து கொள்ள ஆவலா?

  Рет қаралды 191,599

Kalvi Saalai கல்விச் சாலை

Kalvi Saalai கல்விச் சாலை

Күн бұрын

பகுபத உறுப்பிலக்கணம் தெரிந்து கொள்ள ஆவலா? #kalvisaalai #shorts #follow #bhfyp #followforfollowback

Пікірлер: 319
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 2 жыл бұрын
தப்பா சொன்னாலும் சரி என்று ஆசிரியர் தைரியத்தையும் கேள்வி அறிவையும் வளர்க்கும் ஆசிரியருக்கு பாராட்டுகள்
@premkumarkalimuthu8556
@premkumarkalimuthu8556 2 жыл бұрын
ஆசிரியர் கேள்வி கேட்கும்போது எழுந்து நின்று பதில் கூறும்போதும், பின்னர் அவர் உட்கார் என்று சொல்லும் வரை நிற்பதும் அழகு! அதுதான் அடக்கம்! அதுதான் குரு மரியாதை!
@shantielangovan3802
@shantielangovan3802 9 ай бұрын
சரியாக சொன்னீங்க இந்த காலத்துல நகரத்து பசங்களுக்கு இதைப்பற்றி தெரியாது
@Vijaymari..
@Vijaymari.. 2 жыл бұрын
உங்களைப் போன்று 5பாடமும் எடுக்க கூடிய ‌ஆசிரியர்கள் இருந்தால் கலெக்டர் ஆகிவிடலாம் அய்யா 🙏🙏
@roshiniyuvasri3675
@roshiniyuvasri3675 2 жыл бұрын
💯
@vinothkumar-ke8cp
@vinothkumar-ke8cp 8 ай бұрын
10000000000000000000% உண்மை
@Pmsacademy9632
@Pmsacademy9632 2 жыл бұрын
TNPSC படிக்கும் என்னை போன்றோர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏❤️
@chitracmurali6906
@chitracmurali6906 2 жыл бұрын
ந் (ந்)எப்படி வந்தது
@Pmsacademy9632
@Pmsacademy9632 2 жыл бұрын
@@chitracmurali6906 நீங்கள் கேட்கும் கேள்வி புரியவில்லை
@vadivelvadi2484
@vadivelvadi2484 2 жыл бұрын
@@Pmsacademy9632 sollunga
@Pmsacademy9632
@Pmsacademy9632 Жыл бұрын
@@chitracmurali6906 நீங்கள் கேட்கும் கேள்வி தவறு
@ayyappansri
@ayyappansri 2 жыл бұрын
அணி எல்லாம் ஒன்று திரண்டு பணி இதுவென நின்று சிலிர்த்து கனிவோடு தமிழ் இலக்கணத்தை பணிவோடு பயணித்து நிற்கும் எங்கள் தமிழ் அமுது ஆசானே!! முழங்குக முத்தமிழ்!! ❤️
@ayyappansri
@ayyappansri 2 жыл бұрын
மிக நன்றி ஆசானே.
@kalvisaalai
@kalvisaalai 2 жыл бұрын
ஆகா.. அருமை
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 Жыл бұрын
எப்படியோ யாப்பிலக்கணம் பிலாக்கணம்!!
@suganya1192
@suganya1192 2 жыл бұрын
ஐயா, உங்களது அனைத்து பதிவுகளும் அருமை. இதேபோன்று 6-12 இலக்கணபகுதி நடத்தினால் என்னை போன்ற Tnpsc மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்களுக்கு உதவுங்கள் ஐயா🙏🙏🙏
@sakthi7714
@sakthi7714 2 жыл бұрын
ஜயா நான் உங்களிடம் படித்த மாணவி நீங்கள் பாடலாக நடத்திய மனப்பாட பகுதி இன்றும் மனதில் ஆழமாக பதிந்துள்ளது ஐயா உங்களிடம் படித்தது மிகவும் மன நிறைவாக உள்ளது ஜயா
@kalvisaalai
@kalvisaalai 2 жыл бұрын
ஜயா / ஐயா; மனப்பாட பகுதி/மனப்பாடப் பகுதி;ஆழமாக/ஆழமாகப்/
@sathishkaruppiah2825
@sathishkaruppiah2825 2 жыл бұрын
@@kalvisaalai 😂
@namtamil3830
@namtamil3830 2 жыл бұрын
தவறைத் திருத்திக்கொள்கிறோம் ஐயா.
@Paligansoniya
@Paligansoniya 6 ай бұрын
​@@kalvisaalai❤
@user-ww4sh8lv5u
@user-ww4sh8lv5u 2 жыл бұрын
நட+த்(ந்)+த்+ஆன் நட- பகுதி த்- சந்தி (ந் - ஆனது விகாரம்) த்- இறந்தகால இடைநிலை ஆன்- ஆண்பால் வினைமுற்று விகுதி.
@thanamved2595
@thanamved2595 2 жыл бұрын
இதைப் பார்க்கும்போது தமிழ் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் உயிர் உள்ளதை உணர்கிறேன்
@srinash12thaccountancy33
@srinash12thaccountancy33 5 ай бұрын
Very good தவிர்க்கலாம் ஐயா மாறாக நன்று பயன்படுத்தலாம் ஐயா
@samruthaa57
@samruthaa57 4 ай бұрын
ஆம்
@tamizhachithiruselvi8207
@tamizhachithiruselvi8207 2 жыл бұрын
வணங்குகிறேன் தமிழ் ஐயா போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 2 жыл бұрын
தம்பி நன்றாக உள்ளது.நன்றாக இலக்கணம் நடத்துகிறீர்கள்.1972 ல் படித்தது.நன்றி. வாழ்க வளர்க
@brittofelixcreation
@brittofelixcreation 2 жыл бұрын
ஐயா! நீங்கள் மிகவும் தெளிவாக நடத்துகிறீர்கள்! தமிழில் உள்ள இலக்கணத்தை முழுவதும் நடத்தினால் என்னைப் போன்று தேர்வுக்கு படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா! நன்றி! இப்படிக்கு உங்கள் you tube மாணவன்.
@prakashveda8707
@prakashveda8707 2 жыл бұрын
அருமை!பதம்(சொல், மொழி, கிளவி, எழுத்து )என்றால் சொல். பகு + பதம் சொற்களை பிரிப்பது(பகுப்பது). எழுத்துக்களை பிரிப்பது அல்ல.)நன்றாக நடத்தினீர்கள் ஐயா!🙏🏻
@tjdoss
@tjdoss Жыл бұрын
பகுபத உறுப்பிலக்கிணத்தின் அழகை அருமையாக பகிர்ந்து தமிழும் வாழ்வும் பகாபதம் என உணர்த்திவிட்டீர்.
@ArunArun-gy6cx
@ArunArun-gy6cx 2 жыл бұрын
புரிந்து கொள்ள எளிமையாக உள்ளது ஐய்யா.... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன் ஐயா...
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 2 жыл бұрын
அண்ணா சொன்னதுபோல தமிழை முழுமையாக புரிய 30 ஆண்டுகள் வேண்டும் என்றார். இன்றைய தமிழ் பாடல்களை நினைத்தால் சிரிப்பும் பயமும் வருகிறது.
@ajxerox7765
@ajxerox7765 2 жыл бұрын
தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் ஐயா எனக்கு இதெல்லாம் மறந்தே போச்சு திரும்பவும் நினைவு கொண்டுவந்ததற்கு நன்றி இன்னொரு விசயம் இந்த வீடியோ துளி கூட போர் அடிப்பதில்லை காரணம் தெளிவான விளக்கம் கூடவே சிறிய நகைச்சுவை கலந்த ஆசிரியரின் பாடம் நடத்தும் விதம்
@shobakannan4698
@shobakannan4698 9 ай бұрын
மிகவும் நன்றி ஐயா.... பாராட்டுவதற்கு வார்த்தைகலே இல்லை ஐயா.... 🎉🎉🎉🎉
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 2 жыл бұрын
இதை முன்பே படித்திருந்தால் இன்னம் கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பேன் சிறப்பு ஐயா
@mrromeo7496
@mrromeo7496 2 жыл бұрын
மிகவும் அருமை sir .... 🤗🥳😍
@kalaimathivanan2891
@kalaimathivanan2891 2 жыл бұрын
எளிமையான விளக்கம் 👌நன்றி ஐயா 🙏
@tamillkavii6921
@tamillkavii6921 2 жыл бұрын
உங்களைப்போல் எந்த தமிழ் ஆசிரியரும் நான் படிக்கும் போது சொல்லித் தந்ததில்லை ஐயா நன்றிகள் கோடி ஐயா
@kesavansavan8622
@kesavansavan8622 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா தெளிவாக புரிந்தது தமிழ் ஆசிரியர் என்றால் அது நீங்கள்தான் ஐயா
@madhimathip5285
@madhimathip5285 2 жыл бұрын
நன்றி ஐயா 👏🤗
@Sakthis007
@Sakthis007 2 жыл бұрын
அய்யா சூப்பரு நன்றி பலருக்கு பயனுள்ள காணொளி...
@bhuvaneswarim644
@bhuvaneswarim644 2 жыл бұрын
ஐயா வணக்கம்... உங்களின் பாடம் நடத்தும் விதம் அருமையாக உள்ளது...
@SakthiMithra8856
@SakthiMithra8856 6 ай бұрын
மிகவும் பயனுள்ளது வாழ்க தமிழ் தொண்டு 🎉
@balasubramaniyans1426
@balasubramaniyans1426 2 жыл бұрын
Excellent sir. Tamil has to be spread out toward our society in this way of easy explanation. Tamil teachers please help to students to teach in this way. Thank you.
@derankeerthy2290
@derankeerthy2290 4 ай бұрын
மிகவும் நன்றி அய்யா
@dhanalakshmieswaran7357
@dhanalakshmieswaran7357 2 жыл бұрын
ஐயா உங்கள் சேவை என்றும் தேவை நன்றி
@user-jz8ck1eb9k
@user-jz8ck1eb9k 3 ай бұрын
Your way of teaching is very easy to understand so thank you very much sir
@arulmurugan5409
@arulmurugan5409 6 ай бұрын
இனமானம் காத்த ஆசிரியர் அவர்கள் வாழ்க தமிழ்த்தொண்டு ❤❤❤❤❤❤
@muthurasac8644
@muthurasac8644 9 ай бұрын
(எந்த எழுத்து மாறுகிறதோ அதுதானே விகாரம் )நட -பகுதி த் -சந்தி (ந் -விகாரம் ) த் -இறந்தகால இடைநிலை ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
@mraj6078
@mraj6078 2 жыл бұрын
Vera leval
@marvelencyclopaedia2762
@marvelencyclopaedia2762 Жыл бұрын
Thanks sir .. today afternoon Tamil exam … I don’t know this topic … helped me a lot .. very school needs a teacher like you !!
@kanimozhim6599
@kanimozhim6599 5 ай бұрын
அருமை ஐயா
@vijayr777VJR
@vijayr777VJR 2 жыл бұрын
நன்றி ஐயா , நிறைய காணோளிகளை பதிவேற்றவும்🙏🙏
@astropandidurai7186
@astropandidurai7186 2 жыл бұрын
அருமை அய்யா நான் பள்ளி பருவத்தில்கே சென்றேன்
@gomathidevi92
@gomathidevi92 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் ஐயா ❤❤🎉
@apshanaapshana6660
@apshanaapshana6660 5 ай бұрын
மிகவும் அழகாக இருந்தது
@shanmukrish2308
@shanmukrish2308 2 жыл бұрын
சார் அருமை தமிழ் கற்கும் ஆசையை தூண்டுகிறது தங்கள் கற்பிக்கும் முறை
@dhileepank296
@dhileepank296 2 жыл бұрын
அருமை ஐயா....👏👏👏
@divyapasupathy8817
@divyapasupathy8817 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அளிக்கிறீர்கள் நன்றி ஐயா
@sakthikalasakthikala1997
@sakthikalasakthikala1997 2 жыл бұрын
நன்றி ஜயா நன்றாக புரிந்தது
@balushanmugampillai349
@balushanmugampillai349 6 ай бұрын
அய்யா நான் தமிழ் இலக்கணம் மிகவும் விரும்பி படித்தவன் (1972-1976) தற்போதும் எனக்கு ஞாபகம் உண்டு. எனக்கு தமிழ் இலக்கணம் கற்று தந்த தமிழ் ஆசிரியர்கள் போல தாங்களும் சொல்லிக்கொடுக்கின்றீர்கள். 👏🏿👏🏿👏🏿👃🏿
@guruprasath3297
@guruprasath3297 9 ай бұрын
மாணவர்களை தங்களுடன்‌ பேசவிட்டு அவர்களின் சிந்தனையை வெளி கொண்டுவருமாறு உறையாடுவது நன்று.மேலும் இது போன்ற ஆசிரியர் மாணவர்கள் உரையாடல் மாணவர்களின் மனதில் உள்ள குழப்பத்தைப்போக்கும்‌ மற்ற வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் இது போன்று உரையாடலுக்கு தயார்செய்வது சாலச்சிறந்தது.
@vigneshwaran_si
@vigneshwaran_si 2 жыл бұрын
Very useful... Such a blessing for tnpsc aspirants... Thank u sir
@playpiano-abishek8262
@playpiano-abishek8262 2 жыл бұрын
த்- சந்தி, ந் ஆனது விகாரம் ஐயா 🙏
@poovarumbupoovarumbu7443
@poovarumbupoovarumbu7443 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா அனைவருக்கும் புரியும்படி நடத்துறிங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@user-os1ll9jl7o
@user-os1ll9jl7o 6 ай бұрын
நன்றி ஐயா ❤❤❤❤❤❤
@gfrancisezekiel1345
@gfrancisezekiel1345 2 жыл бұрын
அருமையான ஆசிரியர் அழகாக கற்று தருகிறார்
@porkosavarisavari5871
@porkosavarisavari5871 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌sir class 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻sir god bless you sir your family.
@suraar2824
@suraar2824 11 ай бұрын
Thank you sir 🎉🎉🎉🎉
@panneerselvammudaliarc8159
@panneerselvammudaliarc8159 2 жыл бұрын
அன்புடையீர், அருமையாகப் பகுபத உறுப்பிலக்கணத்தை (1)ஈருறுப்பு,(2)ஐயுறுப்பு(3)ஆறுறுப்பென எடுத்து விளங்கவைத்தீர்கள்.நன்றியையா. கண்டேன்,காண்கிறேன்,காண்பேன் எனுஞ் சொல் தொகுதியைப் பகுப்பதெப்படி? மதுரை செ பன்னீர் செல்வம்,சன 24 2022 1830.
@keerthans7690
@keerthans7690 2 жыл бұрын
அருமை sir👍👍🙏🙏
@sasihardikofficial9169
@sasihardikofficial9169 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா....🤲💯🤲
@revathim8716
@revathim8716 2 жыл бұрын
Ayya Neenga really supera class edukkuringa ungala maari oru teacher irundha kandippa nanga 100out off vangiruvo sir neenga vera level sir aadha vida boys supera ans pannuranga vera level sir...😎
@NAVINKUMAR-st1yb
@NAVINKUMAR-st1yb 2 жыл бұрын
Super2hrs la padikiratha ivalo azhaga sollitinga hats off u
@navaneee34
@navaneee34 Жыл бұрын
அருமையான பதிவு (வகுப்பு) 💙
@christtheking5594
@christtheking5594 2 жыл бұрын
Nandri ayya
@tamizh04
@tamizh04 5 ай бұрын
நன்றி ஐயா
@sundar572
@sundar572 5 ай бұрын
அருமை
@ramyat8227
@ramyat8227 2 жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா
@prakaashthirumalai9456
@prakaashthirumalai9456 2 жыл бұрын
தாங்கள் வகுப்பு மிகவும் அருமை ஐயா
@rajaguru7552
@rajaguru7552 2 жыл бұрын
Neenga nadathura style ah vera maari 😎
@muthumuthu9692
@muthumuthu9692 8 ай бұрын
தமிழை காக்க வந்த தலைமகனே நீர் வாழ்க
@user-lr4er2wq7n
@user-lr4er2wq7n 2 жыл бұрын
தமிழ் கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே
@jeyatharanmenaka4793
@jeyatharanmenaka4793 2 жыл бұрын
மிக அருமை ஐயா
@naltamilvananr2107
@naltamilvananr2107 6 ай бұрын
What a clarity
@user-hz8ic5yc2h
@user-hz8ic5yc2h 2 жыл бұрын
கலங்கி, கலக்கி, கலங்கினான், மற்றும் துவர்ப்பு - பகுபதஉறுப்பிணலக்கம் தருக. நன்றி.
@thirumalai2709
@thirumalai2709 2 жыл бұрын
கலங்கு+ இ கலக்கு+ இ கலங்கு+ இன்+ ஆன் துவர்+ப்+பு இ- வினையெச்ச விகுதி பு - தொழிற்பெயர் விகுதி கலக்கு, கலங்கு - தன்வினை பிறவினைப் பகுதிகள்
@d.kalaivananias3774
@d.kalaivananias3774 8 ай бұрын
ஐயா அருமை 🎉🎉
@d.kalaivananias3774
@d.kalaivananias3774 8 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏
@MekalaMekala-rp3hp
@MekalaMekala-rp3hp 6 ай бұрын
நன்றி அய்யா🙏🙏
@Sudarsan_S
@Sudarsan_S 8 ай бұрын
Really super sir Soon award will come for excellent teaching😊
@thamizhkumaresan7783
@thamizhkumaresan7783 2 жыл бұрын
மிக்க மிக்க நன்றி அய்யா
@nageswaran2244
@nageswaran2244 2 жыл бұрын
நட+த்(ந்)+த்+ஆன்=நட_பகுதி,த்_சந்தி,ந்_விக்ரம்,த்_இறந்த கால இடைநிலை,ஆன்-ஆண் பால் வினை முற்று விகுதி
@aameerabanu7430
@aameerabanu7430 2 жыл бұрын
Veraaaa leveelluuuuu ayyaaa...nandriii
@KAVIN_GAMING_45
@KAVIN_GAMING_45 2 жыл бұрын
Semma super sir arumaiya solli tharinga
@ssm4909
@ssm4909 5 ай бұрын
Tnpsc கு படிக்கிறேன் மிக அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@porkosavarisavari5871
@porkosavarisavari5871 2 жыл бұрын
Very interesting class sir.
@karthikrajan1484
@karthikrajan1484 2 жыл бұрын
Tnpsc படிப்பதற்கு இலக்கணம் வரிசைப்படி கூறவும் ஐயா.
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 2 жыл бұрын
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா.
@poovarasu3906
@poovarasu3906 Жыл бұрын
VERY GOOD 👍 SUPER டா... தமிழில் சொல்லுங்களேன்.
@rajasrirajasri7759
@rajasrirajasri7759 2 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏
@anithapranow953
@anithapranow953 2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@chandirakala1258
@chandirakala1258 Жыл бұрын
மிக நன்று
@avijayarajan5287
@avijayarajan5287 7 ай бұрын
அருமை ஐயா. சில இடங்களில் த் எழுத்தை த்து என 1 1/2 மாத்திரை அளவில் உச்சரிக்கிறீர்....
@boopalansubaldunmanss3023
@boopalansubaldunmanss3023 9 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@Ramajayam07
@Ramajayam07 2 жыл бұрын
அருமை ஐயா.
@munirathinamdas3553
@munirathinamdas3553 2 жыл бұрын
Arumaiyana vilakkam udhe pondru ilakkana vaguppugakai thinam thinam podungal ayya tet ikku potti thervirkku padikkiravargalukku migavum panullatha irukkum
@selvaranihari5328
@selvaranihari5328 2 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா
@dharanipriyad7653
@dharanipriyad7653 2 жыл бұрын
Really excellent sir
@Spshorttown
@Spshorttown 3 ай бұрын
ஐயா நன்றி
@a.thamilarasuarasu7962
@a.thamilarasuarasu7962 8 ай бұрын
அருமையான,எளிமையானவிளக்கம்
@kidschannel-vs4yh
@kidschannel-vs4yh 2 жыл бұрын
Iyya megavum arumaiyaga teach pandrengaa
@singaicooking4976
@singaicooking4976 2 жыл бұрын
இளங்கலை தமிழ் படிக்கும் எனக்கு, உங்கள் வகுப்புகள் மிகவும் பயனளிக்கிறது. நன்றி ஐயா:)
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 Жыл бұрын
வகுப்புகள் "பயனளிக்கின்றன".பயனளிக்கிறது இல்லையப்பா!
@senthamaraiselvi2020
@senthamaraiselvi2020 2 жыл бұрын
Nice teaching
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று வரை தொடர்ந்து. தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட.
@funcityking9925
@funcityking9925 2 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@fitagalata4162
@fitagalata4162 5 ай бұрын
Iyya miga miga nandri.... Tnpsc exam ku video podunga
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 20 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
பகுபத உறுப்பிலக்கணம் | Pagu Patha Uruppilakkanam
21:42
Amizhthil Iniyathadi Papa - Tamil learning
Рет қаралды 161 М.
இலக்கணக் குறிப்பு தெரிந்துகொள்ளலாமா?#kalviSaalai
25:41
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 231 М.
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 5 МЛН
பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான் #kalvisaalai
27:25
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 475 М.
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 20 МЛН