Ilamai Kaalam Enge- T.M.Soundarajan & P.Susheela with ApSaRaS

  Рет қаралды 2,210,875

Muthuswamy Mohanraaj

Muthuswamy Mohanraaj

Күн бұрын

Пікірлер: 290
@srinivasankannan9073
@srinivasankannan9073 Жыл бұрын
மனம் வலிக்கின்றது........ இது போன்ற அருமையான இனிய பாடல்கள் இப்பொழுது ஏன் திரைஇசையில் காணப்படவில்லை........ பழைய பாடல்கள் பழைய பாடல்கள் தான் ..........ஓல்டு ஈஸ் கோல்டு......... வடநாட்டில் லதா ரஃபி......... தென்னாட்டிலோ டி எம் சௌந்தரராஜன் பி சுசீலா ............... மிகச்சிறந்த இசை கலைஞர்கள்...... காதிற்கு இனிய ஏராளமான பாடல்களை தந்து இசை ரசிகர்களின் இதயத்தை தாலாட்டிபவர்கள்......... கலை உலக வானில் இசை வானில் சிறகடித்து பறந்த இசைப் பறவைகள்......... டி எம் சௌந்தரராஜன் பி சுசீலா அவர்கள் பாடிய பாடல்கள் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காதவை ......... என்றென்றும் பசுமையானவை..........❤❤❤❤❤
@asivaprakasam2699
@asivaprakasam2699 2 жыл бұрын
தெய்வப்பிறவிகள் இருவரும் ! நாம் கொடுத்து வைத்தவர்கள் ..இவர்களின் பாடல்களில் லயித்துப் போனோம்...
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 3 жыл бұрын
TMS. .P.Susila Great Singer.இவர்கள் தமிழ் சொல் உச்சரிப்பு க்கு இலக்கணம் வகுத்தவர் கள். வாழ்க வளமுடன் நலமுடன் குரல் பல்லாண்டு.
@manikandans9166
@manikandans9166 Жыл бұрын
என்னய்யா இது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லையே...
@selvamathi7076
@selvamathi7076 Жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@udayasuriyan6293
@udayasuriyan6293 3 жыл бұрын
இருவரும் தெய்வ பிறப்புகள். இசைகடவுள்கள்
@perianayagamperi8675
@perianayagamperi8675 2 ай бұрын
@suryanarayanankrishnamurth8097
@suryanarayanankrishnamurth8097 4 жыл бұрын
TMS and SUSEELA a great pair in singing Tamil film industry is lucky We listners are also lucky to hear the melodious and mesmorising songs.. One of the evergreen songs Thanks for uploading in you tube
@sundarmann6167
@sundarmann6167 2 жыл бұрын
Tujitok topuki nasikre tudekathang 👍🏽
@manikandans9166
@manikandans9166 2 жыл бұрын
என்னமா ஆடிக்கொண்டு ரசித்து பாடுகிறார் TMS, அழகோ அழகு....,சுசீலாவின் குரலும் இனிக்கிறது ...பார்த்துக் கொண்டே இருக்கலாம்....
@vinothsetturvj475
@vinothsetturvj475 Жыл бұрын
Yjuu=\∆ Mi kl I'll I'll try up yt re se ni hu hu hu juuht hi ho gu hi
@Maranthamva
@Maranthamva 6 ай бұрын
Ex GB😅
@manivannann5733
@manivannann5733 5 ай бұрын
What a beauty ! Both legend voice are super ❤
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 3 жыл бұрын
இவர்கள் காலங்களில் நாங்கள் வாழ்ந்திருந்தோம் என்று பெருமை அடைகிறோம்.
@TBT98942
@TBT98942 2 жыл бұрын
இருவர் நாவிலும் சரஸ்வதி குடிகொண்டு உள்ளார். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
இசையரசர் மற்றும் இசையரசியின் குரலில், அன்றும் இனிமை, இன்றும் இனிமையே இப்பாடல். சூப்பர் சூப்பர் சூப்பர் !!!
@surajssubramanian7327
@surajssubramanian7327 5 жыл бұрын
Vaazhga Deiva Paadagar TMS. Vaazhga Isai Kuyil Gaana Saraswathi Susheela😍😘. 1:35 to 1:45😂 😂👌. TMS's style and Susheela's Smile.
@rajendranp1271
@rajendranp1271 3 жыл бұрын
பழையப் பாடல் போல புதியப் பாடல் இல்லை. இவர்கள் போல எவரும்--இனி வரப்போவதும் இல்லை.
@kannanshanker5930
@kannanshanker5930 3 жыл бұрын
Senthakam illai.
@abiramiabirami6086
@abiramiabirami6086 2 жыл бұрын
All lpl ll
@thillaipalam4170
@thillaipalam4170 2 жыл бұрын
சூப்பர்.
@janu5077
@janu5077 Жыл бұрын
@@abiramiabirami6086 பாடகர் என்றால் அது Tms மட்டுமே 🙏 from S,,, w,,, i,,, s,,, s,,, 🇨🇭
@r.s.nathan6772
@r.s.nathan6772 3 жыл бұрын
அய்யாவும் அம்மாவும் எப்படி ரசித்து பாடியுள்ளனர். காணக்கிடைக்காத காட்சி.
@margosatoday
@margosatoday 3 жыл бұрын
I have no words...salutes to the legends ...no comparison. 🤗🤗🤗
@sundarmann6167
@sundarmann6167 2 жыл бұрын
Wokay okokok👍🏽
@srini3869
@srini3869 3 жыл бұрын
We strongly recommend India's Highest civilian award Bharatratna to Gana Kokila, Gaana Saraswathi P Susheelamma who have dedicated more than 60 years to Indian Music and rendered more than 50000 songs in 12 Indian languages. Guinness Book of World Records have recognized and awarded her for performing highest number of songs by any female. She is the first recipient of National Film Award for Best Playback Singer from Government of India in 1969 (She has won 5 National Awards till date) . She is considered one of the Rich Voice Singers whose pronunciation of syllables are very clear and precise in all the languages she sang. The Government should recognize and honor them when the Legends are ALIVE. How many of them agree with this and let this message reach the Modi Govt. If you agree LIKE IT.
@wasichennai2360
@wasichennai2360 3 жыл бұрын
I used to listen only TMS Sir and P.Susila ma's Tamil songs. Love their voice and style of singing. Miss you TMS sir. May your soul rest in peace
@sundarmann6167
@sundarmann6167 2 жыл бұрын
Wokay ok ok..mudhukutu topiridam todong 👍🏽
@sundarrajan4536
@sundarrajan4536 Жыл бұрын
டி.எம்.எஸ் ஐயா தங்களின் நினைவு இந்த தமிழ் சமுதாயம் உள்ளவரை நீங்காத நினைவுகளாக இருக்கும் .....!!🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
இசையரசரும், இசையரசியும் நம் முன், ஆஹா அருமை,
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx 3 жыл бұрын
No more words to describe their voices God blesses P.Suseela to live Long
@srinivasankumar1627
@srinivasankumar1627 5 жыл бұрын
What a beautiful voice and clarity of susila amma. Susila amma expression and perfection any language no other reaches its unique. I love susila amma.
@prakasamprakasam9182
@prakasamprakasam9182 2 жыл бұрын
இறைவன் படைப்பில் ஒரு அதிசயம் இவரகள்.
@kannanshanker5930
@kannanshanker5930 3 жыл бұрын
Nothing to comment, because both the singers are legends of Tamil songs hence their songs are still alive.
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
டிஎம்எஸ் சுசீலா ஜோடியை விட பிறிதொரு ஜோடி எங்கே?!?! இருவருமே என் உயிர் தானே!! அற்புதமானவங்க!!,
@3-dv.s.sarvesh583
@3-dv.s.sarvesh583 3 жыл бұрын
7
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
உண்மைதான் மேடம்...!
@pattamaljayaraman2612
@pattamaljayaraman2612 2 жыл бұрын
@@nausathali8806 மற்றும்
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
குரல் அரசர் டி .எம்.எஸ் ஐயா இசைக்குயில் பி.சுசிலா அம்மா இவர்கள் பாடிய பாடல்கள் என்றும் இனிமை எந்த வருடம் கச்சேரியில் பாடினார்களோ தெரியவில்லை சுசிலா அம்மா பார்க்க மிகவும் ‌அழகாக இருக்கிறார்கள் பதிவிறக்கம் செய்ததற்கு நன்றிகள்
@srinivasdhulipala8163
@srinivasdhulipala8163 2 жыл бұрын
Beautiful song Beautiful presentation Great legends
@vijayank6028
@vijayank6028 2 жыл бұрын
படத்தில் இந்த பாடல் இல்லை. TMS அவர்கள் பாடலுடன் நடித்தும் ஆடியும் இந்த மேடையை மகிழ்ச்சிப் படுத்தி உள்ளார். இருவரது புன்சிரிப்பு அருமை அருமை.
@raj02april
@raj02april 5 жыл бұрын
It’s very cute and romantic that suseela madam feels shy :)
@shanthajayasinghe1942
@shanthajayasinghe1942 4 жыл бұрын
Superb song.legend singer DR. tms and suseela madam i like both. I am srilankan singhlise but i like old tamil song . Old is goled.
@wasichennai2360
@wasichennai2360 4 жыл бұрын
both are my most favorite singers 👌👏👍
@krishnavenkataraman3802
@krishnavenkataraman3802 6 жыл бұрын
Yendrum yengal TMS PS Isaikku yendru pirandavargal Thanks for who created this.
@tinagarantinagaran5153
@tinagarantinagaran5153 5 жыл бұрын
D
@manilalmanilal7754
@manilalmanilal7754 2 жыл бұрын
Super super
@zakirahamed3605
@zakirahamed3605 3 жыл бұрын
Not like the olden and golden songs “Order. Bull Harder the. Horn” Beautiful voice both. Sir TMS. Is action pack. Love u sir. Little grey. But all option in order✅⭐️🔥🔥🔥🔥🔥🔥💯. Susilla Amma. Is very modesty and full Of shy.
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Жыл бұрын
மலரும் இனிய நினைவு ❤️
@raj050576
@raj050576 10 жыл бұрын
fantastic. what great voices... thanks for posting this video
@shyamalamaarimuthu2241
@shyamalamaarimuthu2241 4 жыл бұрын
Best duet I missed this Jodi this is real Jodi I love it
@KHEMRAJPARAJULI2002
@KHEMRAJPARAJULI2002 6 ай бұрын
Shushila ji is insanely beautiful...lata maa and sushila ji exact looks like sisters
@santansaraj8462
@santansaraj8462 4 жыл бұрын
Truly a pair of precious divine gift to us.
@balasubarmani9245
@balasubarmani9245 Жыл бұрын
டி எம் எஸ் அவர்கள் பாடிய பாட்டுகளுக்குதான் என்றும் பதினாறு என்று நீனைத்தேன் டி எம் எஸ் மரையும்வரை அருக்கும் வயது 16ஆகத்தான் இருக்கும் கலை தாய் பெற்றமகன் தமிழ் தாய் வழர்த்தமகன் நான்கோனார்மகன் சாமிநாபுரம்
@sridharthirunavukarasu5301
@sridharthirunavukarasu5301 8 жыл бұрын
What a voice of TMS. Equally matched by Suseela amma. Great combination. Dead fan of TMS.
@samdeentuan6164
@samdeentuan6164 6 жыл бұрын
Sridhar Thirunavukarasu Vvvvv
@abdulbasheer3417
@abdulbasheer3417 5 жыл бұрын
Sridhar Thirunavukarasu
@elayaperumalchettiyar1180
@elayaperumalchettiyar1180 4 жыл бұрын
@@abdulbasheer3417 u
@deepakpatnaik2702
@deepakpatnaik2702 3 жыл бұрын
NO ONE ON THE EARTH CAN EVER MATCH T.M.S.
@sundarmann6167
@sundarmann6167 2 жыл бұрын
@@deepakpatnaik2702 wokay ok ok...tusukusi tuduki pasukusu sokinak puthok 👍🏽
@tambymoorghen5158
@tambymoorghen5158 4 жыл бұрын
TMS SIR and P Susheela amma greatest singers in tamil cinema for all times
@ramanirajagobal7866
@ramanirajagobal7866 4 жыл бұрын
Amazing TMS Susila great golden voice in Tamil cinema..
@johnjoseph702
@johnjoseph702 3 жыл бұрын
வாவ் பீயுட்டிபுல் சூப்பர் டூப்பர்.
@o72-parkavis68
@o72-parkavis68 4 жыл бұрын
No one can replace your place.☺️
@kalaimathishanmugam-ew1gi
@kalaimathishanmugam-ew1gi Жыл бұрын
எப்படி.பாடுராங்க.இரண்டு.பேரும்.என்றும்.மறக்க.முடியாத.பாடல்
@ambalavanant
@ambalavanant 6 жыл бұрын
Whoever posted this. Crores of thanks. Just to see tms and ps. I am over the moon. Colossal legends. My favorite forever
@ramtpv8639
@ramtpv8639 6 жыл бұрын
Another die hard fan of Susheelaji
@selvarajuadvocate3710
@selvarajuadvocate3710 4 жыл бұрын
The respectful TMS and P S will never born again and again there's no substitute in the continents
@sowndarrajan5851
@sowndarrajan5851 4 жыл бұрын
Exactly you commented sir. I agree
@franciszavier2300
@franciszavier2300 9 жыл бұрын
TMS cute little dance at 1:37 is really awesome!
@RajaRaja-di2cy
@RajaRaja-di2cy 6 жыл бұрын
Tms,patuku nan adimai
@sriramnv1429
@sriramnv1429 6 жыл бұрын
Best combo in playback world
@ramachandrannair3373
@ramachandrannair3373 4 ай бұрын
Super. TMS & Susheela Amma ❤️❤️❤️
@kanchanamala9944
@kanchanamala9944 5 жыл бұрын
Suseela Amma garu is unique and great, superb, what voice and singing no one can sing like suseela Amma garu, songs madhuram sweet and beautiful in suseela Amma gari voice only, Amma gari mundara all singers waste, number one sweet and great and melodies voice of world, no words to describe, I love suseela Amma garu, Amma gari songs ennisarlu vinna thanivi thiradu
@unnikrishnannair9620
@unnikrishnannair9620 5 жыл бұрын
TMS is a versatile singer and his voice is cute & beautiful and nobody can compete with him.
@GobiSubburaj
@GobiSubburaj Ай бұрын
வாழ்த்துக்கள் 2024
@GmohanGmohan-ob1ui
@GmohanGmohan-ob1ui Жыл бұрын
TMS பாடிய பாடல் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் அழியாத பாடல்கள்
@ravicarlearning.tips.2570
@ravicarlearning.tips.2570 6 жыл бұрын
Beautiful song ,TMS , p. Susheela
@anandakumarmariappah6518
@anandakumarmariappah6518 5 жыл бұрын
Great
@bgsjraja7408
@bgsjraja7408 4 ай бұрын
A legendary sweet music and its lyrics
@jannadass3123
@jannadass3123 5 жыл бұрын
Millions thanks for posting this.i never seen this singers.thanks
@mannypillay4958
@mannypillay4958 Жыл бұрын
Beautiful song by the both greatest voices always remembered good backing music Manny Pillay S. A .
@tilakshekar9224
@tilakshekar9224 5 жыл бұрын
TMS Sir, when shall hear your golden voice again please come back, so, that I can enjoy listening your superior song.
@meharajbeagisrleggettam8097
@meharajbeagisrleggettam8097 4 жыл бұрын
Oil 9g
@kanchanamala9944
@kanchanamala9944 5 жыл бұрын
Number one singer in world, best sweet sweet sweet voice in world than all, I get paravasam with suseela Amma gari voice and great singing and songs
@senthilkumarr6999
@senthilkumarr6999 5 жыл бұрын
Yes true
@sathishs5254
@sathishs5254 6 жыл бұрын
Susella Amma superb awesome Voice and TMS voice superb
@anandnithya5145
@anandnithya5145 5 жыл бұрын
Ft
@001itachi
@001itachi 2 ай бұрын
2024 yarum kekkirinkaa❤
@vsubbumani9492
@vsubbumani9492 4 жыл бұрын
Indha song ivangalukugakave potta padal arumai 👍
@manoswetha1405
@manoswetha1405 4 жыл бұрын
Its really lovable song
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 3 жыл бұрын
This song sung by TMS should be more than 15 years
@r.s.nathan6772
@r.s.nathan6772 5 жыл бұрын
எம்.எஸ்.வீ இசை அமைத்த பாடலுக்கு வேறு விதமான இசை கருவிகளை இசைத்து பாடலுக்கு மேலும் ஓர் ஏற்றத்தை கொடுத்துள்ளார் இளையராஜா. இப்பாடல் மூலமாக திரைஉலக சகாப்தங்கள் நினைவுக்கு வருகின்றனர்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
Maestro avargalukku 77 vayathu. Pazhaiya paadalgalukku inaiyillai yenru TMS, P.SUSEELA iruvaraikonde paadavaiththar Maestro avargal.
@jegadeeshp5335
@jegadeeshp5335 Жыл бұрын
Congratulations world famous singer Welcome my friends Dhanaradha jegadeesan Tamil song writer Moolakkarai Tamil nadu
@EnthusiasticAstronaut-hm8ed
@EnthusiasticAstronaut-hm8ed 7 ай бұрын
I love both of you
@vijayalakshmic8977
@vijayalakshmic8977 4 жыл бұрын
Both singers just mesmerising
@RahulKumar-zh1qd
@RahulKumar-zh1qd 6 жыл бұрын
Beautiful and thanks alot
@selvaraja8285
@selvaraja8285 4 ай бұрын
பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை.அர்த்தமுள்ள பாடல்கள். புதிய பாடல்கள் கொச்சைத்தனம் உள்ள பாடல்கள்
@arazak4573
@arazak4573 Жыл бұрын
Very sweet song 👌☝👍👋
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 4 ай бұрын
இவர்கள் வாழ்ந்த காலத்தில் தமிழர்களாகிய நாமும் பிறந்தோம் என்பதில் நமக்கு பெருமையே.
@ravicarlearning.tips.2570
@ravicarlearning.tips.2570 3 жыл бұрын
I do know why they cut this song in the film wonderful pair Sivaji sir , padmini madam, and another pair, TMS and P. Suseela
@Earthplanet246
@Earthplanet246 4 жыл бұрын
Cherished this beautiful song in our TMS and Suseelaammaa presentation. But pained by poor audio and video quality especially after 5.00
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 3 жыл бұрын
இரு இசை மேதைகள் பார்க்க கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்.
@johnjoseph702
@johnjoseph702 3 жыл бұрын
புத்தம் புதிய ஆண்டு நம் சித்தம் நிறை வேற இறைவனை வேண்டு. இளமை கால எண்ணங்களை இதயத்தில் இருந்து துண்டு. முதுமையானலும் போகாது மாண்டு.
@mohammedpeer2159
@mohammedpeer2159 3 жыл бұрын
99o
@vadiveluk6271
@vadiveluk6271 3 жыл бұрын
A B4௨6ள4ஏளட
@varada64
@varada64 Жыл бұрын
Legends of Legends Rocking Together. Hats off 👍👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🥰🥰💝💝💝
@vairamuthuv8412
@vairamuthuv8412 2 ай бұрын
❤❤❤❤ மலரும் நினைவுகள்
@shiromeeluke6738
@shiromeeluke6738 2 жыл бұрын
Seems like a show in Srilanka, how amazing, legends x
@yaswanthkumart6874
@yaswanthkumart6874 4 жыл бұрын
Enamaa enjoy panni paadrar 😀🔥❤️
@j.sabarishwar1843
@j.sabarishwar1843 6 жыл бұрын
super voice t m s susselamam
@selvamindia197
@selvamindia197 7 жыл бұрын
true old song is gold & tms suseela acting voice super
@seethalakhsmis1081
@seethalakhsmis1081 2 жыл бұрын
Wonderful song
@எஸ்ராம்பாய்ரகுநாதன்பாபு
@எஸ்ராம்பாய்ரகுநாதன்பாபு 3 жыл бұрын
உங்கள் பாடல் சூப்பர் 👍👍
@ramanianna
@ramanianna 6 жыл бұрын
திரையிடப்படதா இந்த பாடல் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டுள்ளது.
@balasundaram5517
@balasundaram5517 4 жыл бұрын
facebook.com/kayaz.abdullah
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
உண்மையான ஒரு சொல்... நன்றி சார்...!
@rajakumarianjanavannan6462
@rajakumarianjanavannan6462 Жыл бұрын
Ahaaaa.....Arumai.....unmai...pazaya padal pola puthiya padal ninaivil nirkathi
@677karthigar5
@677karthigar5 5 жыл бұрын
TMS Susheela endrume super
@shifasdiary9672
@shifasdiary9672 3 жыл бұрын
P
@shifasdiary9672
@shifasdiary9672 3 жыл бұрын
Gl . Cg
@solai1963
@solai1963 5 жыл бұрын
நினைவுகள் அன்றைய நாட்களுக்கு சென்று விட்டது
@sibinrabi6327
@sibinrabi6327 7 жыл бұрын
great tms tamil pronounced king
@vemiv5658
@vemiv5658 9 ай бұрын
இருவரும் சாகாவரம் பெற்றவர்கள். அருமை யான ஜோடி.
@swaminathangunasekaran5067
@swaminathangunasekaran5067 Ай бұрын
Great our TMS and P S
@mayilaudio
@mayilaudio 2 жыл бұрын
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
@rajan4981
@rajan4981 2 жыл бұрын
When Susheela Amai sing, there is no trace of her mother 's tongue
@kannanshanker5930
@kannanshanker5930 2 жыл бұрын
Unfortunately this song was removed from the film.
@srivaas
@srivaas 5 жыл бұрын
Amazing singing both singers!Susilamma voice very sweet!
@duraichandran9976
@duraichandran9976 5 жыл бұрын
G
@shyamalamaarimuthu2241
@shyamalamaarimuthu2241 3 жыл бұрын
Please yaravathu intha video VA fulla podunga
@hariharasundaram7840
@hariharasundaram7840 4 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சளிப்பதில்லை
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
சலிப்பதில்லை என்று திருத்துங்கள்.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
இசையரசர் 💐 இசையரசி🌹 இருவரும் அனுபவித்து பாடுகிறார்கள்
@lakshminarayananvkv8349
@lakshminarayananvkv8349 4 ай бұрын
❤my favourite song
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 жыл бұрын
டிஎம்எஸ் கணீர் குரலில் சுசீலா அம்மா இனிமை க்குரலில் பாடல் மிகவும் அருமை அருமை நன்றி இருவருமே அனுபவித்து ப்பாடுகிறார்கள்...டிஎம்எஸ் ஸின் நடன அசைவுகள் அருமையாக உள்ளது நன்றி நன்றி பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை என்ற இந்த பாடல் நன்றாகவே உள்ளது நன்றி நன்றி
@prasadraghu2008
@prasadraghu2008 2 жыл бұрын
Which movie song? It sounds like unnai ondru ketpen
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Malarthum Malaraatha song by Muthu K & Krishnammal Muthu
5:44
Artfibers School of Learning
Рет қаралды 14 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 717 М.