என்ன அற்புதமான விளக்கங்கள். இசைஞானியே வியந்து போவார். அவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளீர்கள். கேட்க கேட்க புதுபுது தகவல்கள் எங்களுக்கு. இந்த விஷயங்களை ரசித்து நீங்கள் எங்களுக்காக தரும் விதம் அற்புதம். இசைஞானியே அழைத்து பாராட்டும் காலம் வரும்.
@r.muralidharan65344 жыл бұрын
Manidha unarvugalai isaiyin vayilaga velippaduthuvadhil Raja Sir Rajathan.His success is there. Long live Raja sir and Ganesh sir
@sensudabi4 жыл бұрын
நீங்க பேசிகிட்டேயிருங்க, நாங்க ( ரசிச்சு) கேட்டுகிட்டேயிருக்கோம், மிக்க நன்றி
@raa2454 жыл бұрын
அற்புதத்திற்கு எல்லாம் அற்புதம்.....அற்புதம் என்று அசந்துபோகும் இசைஞானியின் இசை கோர்வையில்......
@vengateshanvengateshan24912 жыл бұрын
அய்யா இது போல் விளக்கம் வேரு யாராலும் சொல்லமுடியாது உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வளர்க உங்களது புகழ் நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ceanivasanbalasundaram66234 жыл бұрын
இத்தனை அற்புதமான இசை வெளிப்பாடுகளையும் மிகவும் மூளையைக் கசக்கி யோசிக்காமல் மிகக் குறைந்த நேரத்தில் உருவாக்கியது மிகப்பெரிய வியப்பு. இதனை எங்களுக்கு எடுத்துக்காட்டிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா!
@selvak654 жыл бұрын
Amazing musician Sri.Ilayaraja. Thanks for your explanation/detailing for a common man like me
@jahangeerbasha71384 жыл бұрын
மிகவும் நுணுக்கமான அற்புதமான இசை ஞானி அவர்களின் பாடல்களின் இசை ஆராய்ச்சி தங்களின் இசை ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்
@kandaswamy72073 жыл бұрын
தங்களோடு நாங்களும் வாழ்த்துகிறோம்
@srinivasmanit75444 жыл бұрын
உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@drkmuthukumar4 жыл бұрын
தொண்டு சிறந்து... பல்லாண்டு வாழ்க🙏🙏🙏
@santhigopalsanthigopal94034 жыл бұрын
சுதா சார் உங்களிடமும் பிற சகோதரர்களிடம் எனக்குள் இளையராஜா சார் ஓர் மனநோயை நிரந்தரமாக உருவாக்கினார். நான் சொல்வது பொய்யல்ல என் மழலைகள் மீதே சத்தியமிட்டு சொல்கிறேன் இந்த உண்மையை.... அரண்மனைகிளி "என் தாயெனும்" பாடலை.., பாடல் வந்த புதிதில் சில தடவை நார்மலாக கேட்டுள்ளேன். அப்பொழுது என் வயது 20 இருக்கலாம். ( அந்த காலகட்டத்தில் தாய்க்கு அடங்காத பிள்ளையாகவும் இருந்தேன்). ஒருநாள் விபரீத கற்பனையாக அந்த பாடலை கேட்கும் போது உண்மையிலேயே என் தாயே இறந்த மாதிரியான சூழலை மனதில் சட்டென உருவாக்கி தொடர்ந்து இந்த பாடலை கேட்க கேட்க என் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது. ஒலிக்கும் பாடலையும் நிறுத்தமுடியவில்லை. கண்ணீர் வழிவதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. பாடல் முடிந்த பின்னரே என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். இதில் கொடுமை என்னவென்றால் அந்த "தாயெனும்" பாடலை கேட்கும் போதெல்லாம் அந்த விபரீத கற்பனை லேசாக எனக்குள் தோன்றி மறையும் ஆனாலும் பாடல் முடியும் வரை கண்ணீர் சிறிதளவேனும் கசிந்து கொண்டே இருக்கும். தற்போது என் வயது 43. சமீபத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் என் தாயார் இயற்கை எய்தினார். ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக ஒரே ஒரு பாடலை வைத்து என்னை மனநோய்க்கு ஆட்படுத்திய இளையராஜா ஐயாவை எண்ணவென்று சொல்லி மாள முடியும். இதில் விபரீத கற்பனையோட அந்த பாடலை கேட்டது என் மீதும் சிறிய தவறு உள்ளதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் பக்குவப்பட்ட வயதிலும், திருமணமாகி பிள்ளைகள் பெற்ற பின்பும், அந்த விபரீதமான கற்பனை இல்லாமல் மனதை ஒருநிலை படுத்தி தியானநிலையோட அந்த பாடலை கேட்டாலும்.... பாடல் முடியும் போது ஒரு துளி கண்ணீரையாவது தேங்க வைத்து விடுகிறார் இசை மகாராசன் இளையராஜா.
@MlManoharan4 жыл бұрын
See a psychiatrist.
@kandaswamy72073 жыл бұрын
அற்புதமான உண்மையான அனுபவம் பல முறை என் கண்களில் இசைஞானியின் இசை கேட்டு கண்ணீர் கசிந்துள்ளது
@krajm32044 жыл бұрын
தற்பொழுது சில விளம்பரத்திற்கு ஒரு துணுக்கு இசை கோர்வைக்கு லச்சங்கள் புரளுகிறது .ஆனால்அய்யாவின் இடை இசை நம்மை ஆச்சரியமூட்டிக்கொண்டிருக்கிறது ! இசை மேதை அவர்களின் இசை கோர்வைகளை பண்புடன் பகுப்பாய்வு செய்து படைக்கறீர்கள் எங்களுக்காக !! வணக்கம் !!!
@TamilHDRemasteredSongs4 жыл бұрын
அருமை, இசைஞானியின் நுட்பங்களை கேட்கும் போது வியப்பாக உள்ளது. நன்றி 😍🙏
@divanetcorner4 жыл бұрын
அருமையான விளக்கங்கள். உங்கள் பயணம் தொடரட்டும். ரசிக்க நாங்கள் இருக்கிறோம்.
@sridharr42514 жыл бұрын
அருமை, அருமை. இந்த மாதிரி காணொளி நிறைய வெளி வர வேண்டும். நன்றி அய்யா.
@Nagaraju-qn2jl4 жыл бұрын
ನಮಸ್ಕಾರ sir..Music encoded by Great இசை Raaja ಸರ್..decoded by Madura Sir... You too deserve a lot for your great efforts in your research of each song..preludes..interludes ..usage of instruments ...ragas utilized..etc We respect and love you sir for your great love towards Namma Ilaiyaraaja sir..long live both From Mysuru
@jagtce4 жыл бұрын
Excellent observation sir
@thivyasubbukutty43964 жыл бұрын
Ore oru paadal..with all the isai izhakanam..not only music..all the story the frustration coming out .brilliant song
@rajaindia61504 жыл бұрын
How genius composition.. Who will compose like this. Ragadeepam song deserved for many national awards..🎼🙏🙏🙏
@Soooham4 жыл бұрын
Vazhthukal ayya, neraya ethir parkirom ayya
@shanmugaraju43614 жыл бұрын
சூப்பர் ஐயா 🎵🎵🎵🎶🎶👍👍👍👌
@SenthilKumar-mx3wh4 жыл бұрын
உள்ளுதொறும் ரசிப்பேன் இசை விமர்சக மேதையே.. 🙏🙏🙏
@arulselvan4 жыл бұрын
தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@kumarm59634 жыл бұрын
Very nice explain sir thanking you please continue this programme
@sivakkumarkumar15764 жыл бұрын
Sir, You are a very serious researcher of our Matchless Maestro...
@chandrasekarreddipalli68764 жыл бұрын
Our joys of listening to Raja Sir's songs are multiplied by your details that I had never known. Thank You very much Sir. God Bless You. Please keep doing this more...
@artistraja76234 жыл бұрын
ஆஹா... அற்புதம்.... நாம் எல்லோரும் இசைஞானி காலத்து நேயர்கள்!
@nehruarun51224 жыл бұрын
I like your new look sir. Great and fantastic services you are doing for our pannisai.
@mohanaarumugam97934 жыл бұрын
Every time after watching ur videos I will go n listen the songs.. It will give me a new experience.. Wow.. What a analyzer u r👏👌 Congralution Sir for 20k subscribes💐
@MadhuraSudha4 жыл бұрын
Thank you
@thivyasubbukutty43964 жыл бұрын
Superb explanation and demonstration and observations of how he has handled....lovely presentation sir..thank you..enjoyed
@aarumugam1284 жыл бұрын
அருமை சார்.தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்...
@thirumalai17264 жыл бұрын
10:43 மெய் சிலிர்த்தது.
@Muthukumar-xv1qw4 жыл бұрын
உங்கள் இசை அர்ப்பணிப்பு பணிக்கு நான் தலை வணங்குகிறேன் மேலும் மிக்க மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகள் 20ஆயிரம் சந்தாதாரர்களை பெற்றமைக்கு.. 💐💐🙏🙏
@MadhuraSudha4 жыл бұрын
மிக்க நன்றி
@magimaidoss69964 жыл бұрын
Sir music class what happen
@subramaniansenthilarumuham53084 жыл бұрын
One& only person who are capable of exhibiting the innercore musical extravaganzaas of our great Raaja is My Dear Good Friend Tesla Ganesh! Vaazhga apparae!
@nvenkatraman4 жыл бұрын
அருமையான ஆராய்ச்சி. வாழ்த்துக்கள்.
@shanmugamravi32244 жыл бұрын
அய்யாவின் இசை ஒன்றே போதும், சொற்கத்திற்க்கே சென்று விடுகிறோம், 35 ஆண்டுகளாக அங்கு தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
@cmmnellai34564 жыл бұрын
Nice...
@mohangeeelegant73744 жыл бұрын
வெகு நாட்களுக்குப் பிறகு.. நல்லதொரு பதிவு! எந்த ஒரு மனமாச்சரியங்களும் இல்லாது, குதிரைக்கு சேணம் கட்டியது போன்று.., பாடலும் - இசையும் மட்டுமே எமது ஆராய்ச்சிப்பணி என்பதை மீண்டும் மெய்ப்பித்து உள்ளீர்கள்! வாழ்க! வளர்க!! தங்கள் மகத்தான பணி!!!
@SubbaiahAgastheesvaranK4 жыл бұрын
We can always see how happy you are to speak about Raja Sir! We Love Ilayaraja! 💜 Thank You for spreading the Love and Happiness! may you be blessed with everything you wished for!🙌🙌🙌🙏🙏🙏💜💜💜
@kamalanthankrishnamoorthy79904 жыл бұрын
Sir...Thank u so much for presenting this songs for us. We respect you to continue doing this please...we are awaiting....
@rk1850054 жыл бұрын
மிக சிறந்த பதிவு. நன்றி
@shunmugasundarame70453 жыл бұрын
இளையராஜா அபாரமான கற்பனை வளம் மிக்க கலைஞர்! நுட்பமான மன உணர்வுகளை கூட இசை ஓவியமாக்கும் வித்தகர்!
@raja-jx3kk4 жыл бұрын
Arumai..
@maruthavananthiyagarajan33004 жыл бұрын
இசைஞானி இப்பதிவைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்..
@srkinternationalexports11654 жыл бұрын
music grammar. first time hearing. genius review for Raja sir
@கணபதிவேலுசாமித்தேவர்4 жыл бұрын
நன்றி.
@vishnumn70984 жыл бұрын
Arumai Arumai Arumai...........
@sundarvarathan43153 жыл бұрын
Ssssss true sir raja sir chooses very best singer to his songs . sometimes he will experiment various voices to his songs those are enjoyable treat for us to be frank Sir I would like to suggest list of raja sir's latest songs kindly review those songs too sir Since those songs are my all time repeat mode songs 1. Kannanuku Enna vendum - from Shaman 2. Aatakaran maman ponnu - Thaarai Thaarai 3.elankaathu veesuthey - pithamagan 4. Pichai pathiram - naan kadavul 5. Punniyam thedi - kaasi 6. Oliyile terivathu - azhagi 7. Poonkaatre konjam - Friends These are my small list of. Songs each time when I hear these song I feel real lucky and fortune to hear his music Sir your work really motivates me to hear lot of raja sir's songs commendable work sir go ahead god bless you sir🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
@Ed-rq5ku4 жыл бұрын
Wow Superb 👍👍
@shobanasahas4 жыл бұрын
super sir.
@ramjinagarajan12604 жыл бұрын
Super Sir Vazhgavalamudan..🙏🙏🙏
@a.stalinstalin24234 жыл бұрын
மிகச் சிறப்பான விளக்கங்ளை கொடுத்தீர்கள் அருமை.
@lswamym10774 жыл бұрын
Superb explanation abt Isai Raja's music, God may bless you.
@rajabalan86293 жыл бұрын
Frankly, never imagined such deepths r there in these songs. That these have affected us. Thanks for making us understand these things 🙏👍
@shermilasv72854 жыл бұрын
Awesome analysis sir... Waiting for more....
@sureshnarayanan7304 жыл бұрын
Your work always great genius work
@MadhuraSudha4 жыл бұрын
Isaignani is the one and only Genius . I am just like a blind trying to explain an elephant.
@shanthia7144 жыл бұрын
Yesssss
@shanthia7144 жыл бұрын
Really u r doing good
@sundarvarathan43153 жыл бұрын
U are humble person with plenty of knowledge in music sir it really gives so much joy watching your analysis videos about raja sir.just awesome work sir .
@chandranathanraju54024 жыл бұрын
ஒவ்வொரு முறையும் ஒரு பாடகர் வாய்ப்புக்காக முயற்சி செய்யும் காட்சி அமைப்பு வரும் போது இசைஞானி இளையராஜா அவர் இசை திறமையின் உச்சத்திற்கு, நம்மை அழைத்துக்கொண்டு உலா சென்று வருவார்.. மடை திறந்து.. இளைய நிலா... கொஞ்சி கொஞ்சி... மற்றும் பல பாடல்கள்....
@neelamayil66574 жыл бұрын
நான் Ilayaraja veriyan
@mailtosukumaran4 жыл бұрын
Great mesmerizing music ever.. Always we remember each song along with bgm music also.
@durairajrajan10164 жыл бұрын
My dear brother, your deep knowledge about music and your involvement especially in knowing about Raja sir music amazes us. Unless you do deep research about use and mix of instruments and have deep visualization and understanding about the situation in the movie, it is not possible to present this video. After I watch this video, I went back to the song and listened to it noticing keenly the places you pointed out. Congratulations dear brother. Expecting more videos....
@vidhuppa4 жыл бұрын
Excellent Detailings! Thanks a Lot Sir.
@kumaranramalingam52034 жыл бұрын
Nanri..Payangaram..
@advsschandran14 жыл бұрын
Congrats Sir! You have brilliantly expounded the capsuled BGMs in Isaignani's songs in the form of Preludes and interludes in which he spread the canvas for painting the background emotions of the characters, ambience of the situation where the songs are placed. We can find such things in most of the songs rightly placed in the film. It's true that our Mellisai Mannar MSV'S compositions have such elements. It's also true that when we watch songs of others they are bereft of the elements which betray pathetic creativity and sometimes the picturization even if brilliant fails to impress musically. Please explore and expound more and more.
@vrcsasi1523 жыл бұрын
Fantastic analysis. Quite absorbing presentation.
@chalidevi45614 жыл бұрын
Thank you, sir. U fulfilled my longing
@selvakumarrajaiah21644 жыл бұрын
அன்று கவர்ந்தது ராஜா இசை இன்று கவர்ந்தது தங்கள் மீசை என்றும் இதை ரசிக்கவே ஆசை
@krishnansridhar49272 жыл бұрын
Great work by you. Sir.
@lathahema16224 жыл бұрын
Really Great sir 👌
@sleeman94 жыл бұрын
Please keep up your excellent work. It definitely gives us a different perspective of every song.
@savariagastin72654 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையைப்போலவே. நண்பருக்கு மீசையும் அழகாக உள்ளது. 👋 👋 👋
@ushaseshadri20263 жыл бұрын
அருமை அருமை
@mthewalker4 жыл бұрын
Fantastic, sir. 👏🏽👏🏽 I've listened to this song for decades but the insight that you've brought into it is simply superb. 🙏🏽 Hats off to you for also spotting the Shruti bhedam to Mohanam. You, sir, are a Rockstar.
@rpadman4 жыл бұрын
Very classy explanation sir, all these songs I have heard multiple times and Njoy the music changes, but you have given different dimension to it. Thank you very much sir
@venkatsubu98803 жыл бұрын
Super sir nice explanation
@maruthavananthiyagarajan33004 жыл бұрын
அருமையான விளக்கம்... அற்புதம்... அண்ணா
@manivelp53584 жыл бұрын
Excellent compilation Sir!! Expecting the other episodes!!
@perfection728 Жыл бұрын
Very good observation...
@velur68444 жыл бұрын
அற்புதம் சார்...,.
@lalithapandian1383 жыл бұрын
Super sir keep on going we are enjoying your collections
@PammalRaaja4 жыл бұрын
Thanks Madhu for the wonderful insight of the song situation. Don’t forget the song sondhangale from Aduthaathu Albert.
@Karun-l1v3 жыл бұрын
என்ன மேதமை ஐயா உமக்கு❤️
@brindagiri53514 жыл бұрын
Really good deep insight.
@haranhar51904 жыл бұрын
Very good analysis of ilayaraja's music. 👌
@sriram93504 жыл бұрын
After your explanation I realise...specifically the second interlude ..of mudhal mudhal raaga deepam..I realise . that the composition itself has incorporated the unfolding scene....the shift to mohanam....as you say...the shooting of the scene would hv been done later ...but song has already captured the moment thru interlude. ...how interesting ...and brilliant?
@bhavanthsais14034 жыл бұрын
Thank you sir I'm watching ur channel regularly you are one of best musician to respect and reward to Genius Mr.Raja I doesn't no about music I love raja sir only After watching ur channel I search something like raagam thalam others you given great full details of raagas also thank you very much sir I want to now about song Nee pournami song from Oruvar vazhulum Alaiyam pls give details of this song raagam and other... details
@sukumarank75954 жыл бұрын
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது உண்மை...ராஜாவின் இசைச் சட்டியில் நிறைய இருப்பதால் மட்டுமே இவர்களது அகப்பைக்கு இவ்வளவு விஷயங்கள் கிடைக்கிறது
Thanks for bringing up Chittukku Chella Chittukku Sir.... it's a father's pain... incidentally it also connects to Yuvan's convertion....ipdi nadakumnu yaaru ninacha...oru vela Raja Sir ku therinchurukmo.... leave it Sir...I am still expecting more on Ramarajan songs... it's your fans request
@coverdrivesports42534 жыл бұрын
EXCELLENT WORDS ABOUT OUR EXTRAORDINARY WORK OF OUR GENIUS
@senthilkumarj57913 жыл бұрын
#இசைராஜா இசை# அறம் ஆறுதல் இன்பம் ஈகை (கொடை நமக்கு) உணர்ச்சி குவியல் ஊனை உருக்கும் எழுத்தால் விவரிக்கமுடியாது ஏழு சுரங்களும் ஆச்சரியப்படும் ஐம்புலன்களும் சிலிர்க்கும் ஒழுக்கமான ஒலி ஔவை நெல்லிக்கனி (Vitamin C)
@elangoa.p33742 жыл бұрын
Super
@gowsalya.m14704 жыл бұрын
Thank you sir
@aravindhbalaji65784 жыл бұрын
Nice episode sir. Please do an episode on 'Eera vizhi kaviyangal' movie songs. Also, waiting for your tiruvasagam episode. :)
@ShyamSundar-cm8fv4 жыл бұрын
Great work you done sir price less, sir plz explain the song of manitha manitha from kansivandal man sivakum movie.