Рет қаралды 28,040
பிரபஞ்ச இசை மையம் இசைஞானி பத்மவிபூஷன் இளையராஜா ஐயா அவர்கள் 27ஆவது மேளகர்த்தா ராகமான சரசாங்கி ராகத்தில் சந்தனமாய் என்றும் மணக்க ஸ்வரங்களை அரைத்துக் கொடுத்த பாடல்களின் தொகுப்பு.... இந்திய சாஸ்திரீய இசையையும் மேற்கத்திய இசையையும் எப்படி அதி புத்திசாலித்தனமாக இணைத்து அற்புதம் காட்டுவது என்று பாடம் எடுத்த பாடல்கள்