No video

ilayaraja Sir....Abheri ragam songs.....tunes for the souls to communicate!!!!

  Рет қаралды 47,374

Madhura Sudha

Madhura Sudha

Күн бұрын

பிரபஞ்ச இசை மையம் இசைஞானி பத்மவிபூஷண் இளையராஜா ஐயா அவர்கள் ஆபேரி என்றொரு திரை இசைப் பொக்கிஷமான ராகத்தில் ஆழ் இசைக்கடலில் முத்துக்களாக திரட்டிக் கொடுத்த அற்புதமான பாடல்களின் தொகுப்பு. தமிழ் மரபிசையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல தந்தி வாத்தியமான பேரி யாழுடன் தொடர்புடைய ராகம் இது. அதனை கோடிட்டுக் காட்டும் விதமாக இதனை மிக அழகான முறையில் நாட்டுப்புற இசையாகவும் கொடுத்திருக்கிறார் இசைஞானி

Пікірлер: 171
@kaleelrahmanrajaghiri7181
@kaleelrahmanrajaghiri7181 6 жыл бұрын
உண்மையில் அவரை பயன் படுத்தி விலகி சென்றவர்கள் வீழ்ந்து போனார்கள் இன்று வரை ராஜா ராஜா இசை நடை போடுகிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள்
@Super2283
@Super2283 6 жыл бұрын
நன்றி சார். இசை ஞானியைபற்றி பேச பேச மனதெல்லாம் ஒரு சந்தோஷம்.
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 6 жыл бұрын
mohan kumar S Exactly
@rameshs4976
@rameshs4976 6 жыл бұрын
வணக்கம். நான் இளையராஜா ஐயா அவர்களின் திவிர ரசிகன் மட்டுமல்ல, யார் அவரைப்பற்றி புகழ்ந்து பேசினாலும், அவர்தம் சாதனைகளை விளக்கினாலும் அதை கேட்பதில் எனக்கு தனி மகிழ்ச்சி உண்டாகும். அந்த வகையில், உங்கள் குறும்படங்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. உங்களுக்கு கோடி நன்றிகள்..💐 எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது. இருந்தாலும் அதை கேட்க பிடிக்கும். நீங்கள் ஒவ்வொரு ராகத்தையும் ஐயாவின் பாடல்களோடு ஒப்பிட்டு விளக்குவது அற்புதம். உங்கள் குறும்படங்களை என் வாட்ஸ்அப் நண்பர்களுக்கும், குழுமங்களுக்கும் அனுப்புகிறேன். நன்றி.
@manogyanathanradhakrishnan1353
@manogyanathanradhakrishnan1353 3 жыл бұрын
Ppppppp7
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
Greatly expressed
@gopalakrishnannarayanasamy2332
@gopalakrishnannarayanasamy2332 11 ай бұрын
மிக அருமைசார்...ராசாவின் ராகங்களை அழகாக வேறுயாரால் சொல்முடியும் ...இசையால்எனை வாழவைக்கும் தெய்வமானார் ....தொடருங்கள் ஒரு புண்ணிய புருஷனாகுங்கள்...வாழ்த்துக்கள் சார்
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
செமயானா விளக்கம் சார், எனக்கு இது புதிய அனுபவம், ராஜா சார் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை இங்கே வரிசைப்படுத்தி விடீர்கள்
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs 4 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு இசை சகாப்தம் இப்போது தாவது தெரியவந்ததே மிக்க நன்றி ஐயா ஒவ்வொரு விஷயத்தையும் நுனுக்கத்தையும் விளக்கியுள்ளீர் ஆஹா அருமை நன்றி ஐயா
@pbalu8466
@pbalu8466 3 жыл бұрын
" இளையராஜா தன்னை உலகினுக்கே-தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு "
@user-ut9qs5oy7q
@user-ut9qs5oy7q 6 жыл бұрын
இசை கடவுளின் ஒவ்வொரு பாடலையும் எடுத்து ஏழெட்டு முனைவர் பட்டம் பெற முடியும்.. அவர் ஈசனின் அவதாரம். அவர் பாடல்களை கேட்டு நான் தூங்கியதில்லை, கேட்டுக்கிட்டே இருப்பேன். இசை பிராவகத்தை நிறுத்தியபின் தான் தூங்க முடியும். இசைஞானி அவர்களை போற்றி பாராட்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs 4 жыл бұрын
இசை ஞானி இளையராஜா அவர்கள் ஒரு கடவுளின் அவதாரம் அவர் இசைக்கும் அவர் உலகமக்களுக்கு இசை அருள் புரிந்துள்ளார் அவரை இசை பாடி வணங்குவோம்
@visalatchi6820
@visalatchi6820 3 жыл бұрын
பாமரரும் எளிதில் புரியும்படி மிக அழகான விளக்கம். வாழ்த்துக்கள்
@rsarunprakaash
@rsarunprakaash 9 ай бұрын
miss these episodes
@BC999
@BC999 6 жыл бұрын
Of all the directors that Maestro IR worked with, only a few like Balu Mahendra, Mahendran, Parthiban, Prakash Raj & Nasser have admitted OPENLY and ACKNOWLEDGED the crucial role of his MUSIC for the success, life and SOUL behind their movies. That is what is called MUTUAL RESPECT.
@vinothsuga
@vinothsuga 6 жыл бұрын
உங்கள் வர்ணணை, அபேரியை விட அழகு sir.
@virajkarthikeyareddygobugari
@virajkarthikeyareddygobugari 4 жыл бұрын
I have more than 1000 Tamil songs from Ilaiyaraja sir collection.... especially Raja sir SPBALASUBRAMANYAM Janaki AMMA. My real time stresses buster.... by the way I am from Andhra Pradesh.. and how can I forget Vadivelu sir comedy ....Ilayaraja sir isai and Vadivelu sir comedy 🙏🙏🙏🙏🙏
@pirithivirajan
@pirithivirajan 6 жыл бұрын
உங்களுடைய வீடியோக்களை திரும்ப திரும்ப பார்பேன் இன்றைய பதிவும் அபாரமுங்க. உங்கள் நேரத்தை. எமை போன்ரோருக்காக ஒதுக்குவதற்கு நாம் பெரும் கடமைப் பட்டுள்ளோம், நன்றி ,வாழ்த்துக்கள் .
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 6 жыл бұрын
Enjoyed watching the Abheri episode and eagerly waiting for the memorable day June 2.
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
அந்த சி ரகம் தன் அகங்காரதால் நம்ம இசையை துவம்சம் செய்ய நினைத்து செய்த பல நிகழ்வுகள் துவங்கி படம், நன்றிகொன்ற மணி தர்கள், ஆனால் நம்ம இசை ராஜா இன்றும் நிலைத்து இருக்கிறார் தன் கம்பீர இசையுடன்
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 Жыл бұрын
Super super sir.
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 6 жыл бұрын
Excellent sir...No words to describe your contribution.We very happy
@panduangand8609
@panduangand8609 6 жыл бұрын
your contribution is extraordinary to music and maestro. sir
@arjunanbalaji9864
@arjunanbalaji9864 6 жыл бұрын
morning recharge of mind thorough your presentation ,thanks.
@luckan20
@luckan20 6 жыл бұрын
Fantastic video. I have zero knowledge of music, but for me, music will be always Ilayaraja sir. Another problem with me I don't listen to other people music. I do listen older music composers music.
@chikkaballapur1970
@chikkaballapur1970 6 жыл бұрын
I thought I was the only one. Now, I feel I have many companions.
@rameshselvaraj
@rameshselvaraj 5 жыл бұрын
அருமை சர்... இசை ராஜா என்ற பிரதான கடவுளை தரிசிக்கும் முன் விநாயகர் போன்று உங்கள் அருளும் வேணும் ஐயா... என்ன ஒரு ஆளுமையை ஆன இசை அறிவு ஐயா... வனகுகிரின்.. உங்கள் பணிவு உங்களின் முதன்மையான குணம் ஐயா.. உங்கள் இருவர் இருவர் கால்களில் விழுந்து வனகுகிரின்
@MadhuraSudha
@MadhuraSudha 5 жыл бұрын
ஐயா அவர் இசை மகரிஷி. வணங்குங்கள். நான் அவரது காலணியில் படிந்த தூசு. அவ்வளவே.
@saravanank8456
@saravanank8456 4 жыл бұрын
@@MadhuraSudha ayya ungalukku isai patriya arivu irupathinal engalukku or pamara makalukku vilangavaipathinal purinthu kolla mudikirathu. Ivlo vishaya gnanam .....!..!.!
@jaganathanjaganathan1399
@jaganathanjaganathan1399 5 жыл бұрын
IR absolutely incredible talented composer in this world. We should praise like Bethovan Mozart& Bhag. There is no doubt if its live bethovan or mozart or bhag . They will be agreed he is more than them.
@xavierthomas6792
@xavierthomas6792 5 жыл бұрын
Jaganathan Jaganathan nice praise brother.I liked this video.We have to recognise the Mozart,Bach and Beethoven composed original tracks.They could also write pieces which ex plored the musical nuances each instrument separately.Mr Raja has the special gift to experiment with the treasury of raga already written.He has to be recognised for his special talent .
@BC999
@BC999 6 жыл бұрын
The SOUL connection is what SETS the MAESTRO apart from others, he did it by the quantity of thousands! It is also what gives it the "evergreen" / "timeless" factor. Abheri is just another raaga for him to be used as his playground!! Nice collection, Tesla sir. Singare Velane deva, Poove Poochudava and Naadham en Jeevane - BEST of Abheri's ESSENCE.
@TWINKLESTARSP
@TWINKLESTARSP 3 жыл бұрын
Whenever I see your video on list...first like adichuthan video pakave poven sir...mikka nandrigal🙏🙏🙏🙏
@rsarunprakaash
@rsarunprakaash 6 жыл бұрын
Brilliant sir.. onga videos paathu paathu, music la vara key words ellam sarvasaadhranama na vaarthaya maarindu irukku..😋👍👍👍
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 жыл бұрын
மிகவும் அற்புதமான வீடியோ மிக்க நன்றி. 🙏🙏
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 жыл бұрын
Thanks 🙏
@manojkrishna8839
@manojkrishna8839 4 жыл бұрын
"Theerthakaraithanile Sembhaga Pushpangale..." is one of the most moving songs composed by Illayaraja sir. But it's in another janyaraga of Kharaharapriya.
@kasiraman.j
@kasiraman.j 2 жыл бұрын
Karnaranjani ragam
@JoeRauen
@JoeRauen Жыл бұрын
Very interesting. Will learn Tamil so I can benefit from this explanation.
@sulalithamogre2624
@sulalithamogre2624 2 жыл бұрын
Sir your explanation about the Divine ragam abheri is fantastic
@gunabossy
@gunabossy 6 жыл бұрын
Lovely sir
@indras7377
@indras7377 5 жыл бұрын
Sparkling speech marvellous songs
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
ஐயா ராஜா எங்கள் நெஞ்ச துளைக்கிற இசை இது,
@sumathimurugan4205
@sumathimurugan4205 6 жыл бұрын
I am a big fan.
@sthiru1978
@sthiru1978 6 жыл бұрын
Thanks asusual.... Eagerly awaiting for your birthday retreat...sir
@cpraveen90
@cpraveen90 6 жыл бұрын
Awesome sir :)
@kingmusic395
@kingmusic395 6 жыл бұрын
A.R.ரஹ்மானின் கண்ணோடு காண்பதெல்லாம்
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
Yes. Nice composition
@BC999
@BC999 6 жыл бұрын
king institute of arts & music, It is a TERRIFIC piece of music. But NOT as SOULFUL as Naadham en Jeevane.
@Souls4Music
@Souls4Music 5 жыл бұрын
@@BC999 well said
@ramakrishnana.g.9865
@ramakrishnana.g.9865 11 күн бұрын
கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் இந்தோளம் அல்லவா?
@pvvlogs5849
@pvvlogs5849 4 жыл бұрын
With your detailed explanation I am able to understand ragas. I think Aberi is the finest one. IR has done several magics. All songs are excellent.
@anuvenkatesh1
@anuvenkatesh1 6 жыл бұрын
Super. Can't wait for the birthday special episode
@mahadevan1705
@mahadevan1705 6 жыл бұрын
Raja Sir has got a gift of using a raaga on any platform.. Be it folk or western ..once kavingar vaali called him "Swara Gnani " which is true ..he can play ease with swaras otherwise we wouldnt have got this much songs in the same raaga!! As usual a very nice episode.. Now i cant wait till June 2nd :)
@thomasdinesh2795
@thomasdinesh2795 4 жыл бұрын
Great sir 👏👏👏💕💐💐💐
@SweetlinSG
@SweetlinSG 4 жыл бұрын
ஆபேரி ராகத்தில் அற்புதமான அற்புதங்கள்!!
@sangeethasarathy920
@sangeethasarathy920 6 жыл бұрын
"Chinanjiru vayadhil" is by S P Shailaja, Sir. Nice information. Most of these songs are my favourites. I now know they are all based on the same tags, and that's why I like them. Thanks.
@BC999
@BC999 6 жыл бұрын
Venkataramanan B.V. and Tesla, EXACTLY and people as usual falsely think that IR is the villain. KB being such a master creator should have had some mutual respect for a composer who gave him the ETERNAL BEST like Sindhu Bhairavi, Unnal Mudiyum Thambi (Rudra veena) both of which got IR his National Awards and the songs of Pudhu pudhu arthangal. The music stunned even the Carnatic experts and KB himself!!!! And later, Mani Ratnam (having worked with him where ALL songs were HITS including BGMs) was only happy to join this traitor team. Let me NOT kindle my ANGER any more!
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 жыл бұрын
பாராட்ட வார்த்தை யில்லை. நன்றி நன்றி நன்றி. 🙏👏👏👏
@PBMCarnatic0609
@PBMCarnatic0609 4 жыл бұрын
My favourite ragam ABERI👌👌👌😀😀
@saravananperumal1726
@saravananperumal1726 4 жыл бұрын
Super sir
@vijayanand6479
@vijayanand6479 4 жыл бұрын
தமிழ் மரபிசையோடு இணைத்து விளக்குவது மிக சிறப்பு...
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 6 жыл бұрын
Thanks for your valuable explanation.
@saravanansanthi4547
@saravanansanthi4547 6 жыл бұрын
Sir your explanation is so beautiful in ragas and am waiting for Maestro birthday special
@shanthia714
@shanthia714 4 жыл бұрын
Superb sir sema sema
@BC999
@BC999 6 жыл бұрын
haran har, the song Radhaiyin nenjame "composed" by T.V. Raju is basically the Tamil version of "Khilte hain gul yahan"!! NOT Sindhu nadhi karai oram. Please listen to Sindhu nadhi karai oram and Khilte hain. Both are VERY DIFFERENT.
@shubhaphanishayee5837
@shubhaphanishayee5837 5 жыл бұрын
brilliant disposition,awesome insights into the brilliant genius of the meastro .your explanations are thoroughly enjoyable,knowledgeble,precision filled,...bharath ratna award is waiting for him...surely...simply stunned into silence.please let us know your name and email in order to just share insights on the maestro.sir.please let me know about any books to read on the life of the maestro...thanks.
@manavalanashokan343
@manavalanashokan343 6 жыл бұрын
dear sir, your's every episode like a - shield shield - protect raja's fame 🙏
@kumaranramalingam5203
@kumaranramalingam5203 6 жыл бұрын
Arumai.. Nanri
@m.lakshmanasamy8325
@m.lakshmanasamy8325 6 жыл бұрын
Super Sir.
@maheswaranhodcpac8820
@maheswaranhodcpac8820 6 жыл бұрын
Dear Madhura Sudha, Really excellent job. I enjoyed many Abheri songs composed by Illaiyaraja. Moreover, I Liked your explanation about Abheri Ragam. You are really true lover of Isaignani Illaiaraja like me. Let us pray our Isaignani to sky high level. . - Dr. A.Maheswaran, Dept of Mathematics, C.P.A.College, Bodinayakanur (Near Pannaipuram).
@renganathanbashyam9026
@renganathanbashyam9026 6 жыл бұрын
Thanks once again...Meendum kokila song is sung by S P Shaillaja..(not Suseela)...🙏🙏
@contactabu
@contactabu 6 жыл бұрын
அருமையான எடுத்துக்காட்டுடன் ஆபேரி ராகத்தில் அமைந்த பாடல்களை வளங்கிவிட்டீர்கள். நன்றி. "ராக்கம்மா கையத் தட்டு" பாடலை சொல்ல மறந்துவிட்டீர்களே சார்.
@nidoolysudhir8056
@nidoolysudhir8056 6 жыл бұрын
Puthu Puthu Arthangal.nadantha bitter experience ippa share panreengala...Please
@TheMadrashowdy
@TheMadrashowdy 6 жыл бұрын
Awesome
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
"Isai Thamizh Nee Seitha." Entha Paadalin Ragam. Aaberi. Isai. K.V.Mahadevan. Entha Paadalukinaiyaaga, Yethuvum Ellai.
@lakshminarayananvenugopal9511
@lakshminarayananvenugopal9511 5 жыл бұрын
Could u please explain how to find ragas behind each song ? Each song appears to be a different tune but how do you say that all songs are in same raga ? If you can explain that with few songs it will be great
@sudhirmurugan5397
@sudhirmurugan5397 6 жыл бұрын
Super
@vinothsuga
@vinothsuga 6 жыл бұрын
Bowli ராகத்தில் ஐயாவின் பாடல்களின் தொகுப்பு கிடைக்குமா சுதா சார். Please
@bouquet3216
@bouquet3216 2 ай бұрын
ilayaraja Sir....Abheri ragam songs.....tunes for the souls to communicate!!!! - see Title.
@baladandayuthamp8299
@baladandayuthamp8299 4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@haranhar5190
@haranhar5190 6 жыл бұрын
This is just for information - Thanimayiley oru raagam, rendu kannum sandhanakinnam, vennila mugam paaduthu are also songs based on abheri
@haranhar5190
@haranhar5190 6 жыл бұрын
Hello Ganesh very nice explanation. Thenaruviyil nanaidhidum, kaalidaasan kannadaasan, sangathamizh kaviye songs start with abheri but in between some other raagams are also used.
@kvssubramanian8781
@kvssubramanian8781 3 жыл бұрын
Karukuruchi centineri year 2021🌻🚩🌞
@kalapriyan
@kalapriyan 4 жыл бұрын
Correction sir: "chinnachiru vayathil" sung by SPSailaja not PSuseela
@anilnadaikkave
@anilnadaikkave Жыл бұрын
Yes
@jramind77
@jramind77 6 жыл бұрын
waiting for the birthday special episode
@iyappanganapthy7269
@iyappanganapthy7269 6 жыл бұрын
Isaigod Raja Sir
@krishnabhargavdnv9131
@krishnabhargavdnv9131 6 жыл бұрын
Sir, if possible, try to collect ilayaraaja sir's songs in khamas raagam.....THANK YOU
@vijayandevarajan9160
@vijayandevarajan9160 6 жыл бұрын
Fantastic explanations. Much appreciated
@tjkarthik2
@tjkarthik2 4 жыл бұрын
Charulatha mani's Voice ❤️ When you played Aaroganam, Avaroganam
@johnrichardmichael9936
@johnrichardmichael9936 4 жыл бұрын
இசையை உண்ட சாதகப் பறவை - ஐயா!
@musicwings3051
@musicwings3051 3 жыл бұрын
கொஞ்ச நேரம் vithyasagar from சந்திரமுகி
@kasiraman.j
@kasiraman.j 10 ай бұрын
Adu sriranjani ragam
@sankarramasamy848
@sankarramasamy848 4 жыл бұрын
Good well done
@santhakumar7936
@santhakumar7936 5 жыл бұрын
Sir, Is "Guruvayurappa" and "Vilakuvacha nerathula" song come under Tisram nadai?? After learning from your Kanda nadai and Misram videos, I am trying to apply and understand this in all ilayaraja sir songs. :) Sorry If i am wrong, I have zero knowledge on Carnatic Music technicals. Sorry to bother you!!!
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 4 жыл бұрын
அருமை
@bagathsingh7557
@bagathsingh7557 6 жыл бұрын
ராஜா ராகதேவன்தான்
@kesavanmadithottam7181
@kesavanmadithottam7181 6 жыл бұрын
Thanks
@mokshithkamal6450
@mokshithkamal6450 6 жыл бұрын
Sir, I was expecting maalaiyil yaaro manathodu pesa...
@tyagarajakinkara
@tyagarajakinkara 6 жыл бұрын
It's in suddha dhanyasi, not in abheri
@manikandanm4781
@manikandanm4781 5 жыл бұрын
"என்னை தொட்டு அள்ளி கொண்ட" பாடல் பாடிகிட்டே நகுமோ கனலி பாட்டுக்கு போயிட்டேன்.. நான் எப்படி அங்க போனேன்னு தெரியல? அப்படின்னா இந்த பாடு ஆபேரியா ?. ஆபேரியா இருக்குமோ நெனைச்சி google பண்ணி இப்போ உங்கள் இந்த பதிவினால் தெளிவானது . இந்த பாட்ட கேட்டு கேட்டு சலிக்க மாட்டேங்குது . flute, voilin,keyboard மாறி மாறி ஒரே அன்புணர்வு பொங்கி மகிழ்சியில் தள்ளுகிறது . என்னை போல் பலரும் சொல்ல முடியாத உணர்வுகளால் என்ன செய்யறதுன்னு தெரியாம நம் கண்ணனுக்கு தெரியும் கடவுளை கண்ணீர் மல்க புகழ்கிறோம் . ஒவ்வொரு முறையும் இவரை நினைத்தால் எனக்கு திருவிளையாடல் படத்தில் வரும் விறகு வெட்டி பாடகர் தான் நினைவுக்கு வருகிறார். எனக்கு ஒன்னும் பெருசா கர்நாடிக் இசை தெரியாது. "என்னை தொட்டு அள்ளி கொண்ட" போன்ற நாட்டுப்புற மெட்டை எப்படி நகுமோ வுக்கு கொண்டு சென்றேன் என்று என்னால் விளக்க முடியவில்லை.
@rameshprabhu5272
@rameshprabhu5272 6 жыл бұрын
puthu puthu arthangal....what that bad moment our raja sir?...please explain next episode...
@manikandanalagarsamy7726
@manikandanalagarsamy7726 5 жыл бұрын
Great sir, really enjoyed, also i expect reethu koli ragam review ( sorry if am type ragam name is incorrect)
@dvenkatesan9971
@dvenkatesan9971 6 жыл бұрын
Hi Sir, what about the song "Indha oomai nenjin osaikal kaadhil kelaayo" is this Aaberi too??
@jayashreerbalasubramanian2031
@jayashreerbalasubramanian2031 6 жыл бұрын
acho! 4 days aayiducha release aagi... miss pannitene
@kalapriyan
@kalapriyan 4 жыл бұрын
Nice collection of songs Mr.Ganesh. "Sangathamizh kaviye" from Manathil Uruthi Vendum is also Abheri. I think "Poongatru Thirumbuma" as well. Not sure.
@raghavansrinivasan8624
@raghavansrinivasan8624 5 жыл бұрын
I think there is another gem "kunnathe konnakum' from the Malayalam movie which could be also based on this raaga..A recent classic from the maestro
@kasiraman.j
@kasiraman.j 2 жыл бұрын
That was suddha dhanyasi ragam sir🙂🙂🙏🏻🙏🏻
@555shekha
@555shekha 5 жыл бұрын
Some people's lost in their carrier because of avoided Raja sir or they don't have time for scoring music with Raja sir or some people had budget concious
@bouquet3216
@bouquet3216 3 жыл бұрын
abheri
@vinodpc5312
@vinodpc5312 4 жыл бұрын
Want some more editing
@kalapriyan
@kalapriyan 4 жыл бұрын
@8:29 Chinnanchiru Vayadhi sung by SP Sailaja not P Suseela
@MadhuraSudha
@MadhuraSudha 4 жыл бұрын
Ok. TnQ
@SVasundhraIBComAidedBA
@SVasundhraIBComAidedBA 3 жыл бұрын
"Nan erikkarai melidrundhu ettu thikum parthirundhan" enna ragam
@kalpagamramakrishnan7786
@kalpagamramakrishnan7786 4 жыл бұрын
Sir vanakam azikiranmadavanennaragamsir?pls
@bouquet3216
@bouquet3216 2 ай бұрын
Lyrics?
@vaseekaranshanmugam614
@vaseekaranshanmugam614 4 жыл бұрын
MSV மன்னர் பூ மாலையில் ஈடு இனை ஆகுமா
@kasiraman.j
@kasiraman.j 2 жыл бұрын
Adukkum mela raja sir orchestration seidullaar ayya
ilayaraja Sir - Surprise songs - a small compilation - part=1
29:06
Madhura Sudha
Рет қаралды 26 М.
ilayaraja Sir Sudhadhanyasi raga songs - part-2
20:44
Madhura Sudha
Рет қаралды 21 М.
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 15 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 55 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
ilayaraja Sir....extraordinary composition in Gowlai ragam
22:23
Madhura Sudha
Рет қаралды 40 М.
ilayaraja Sir Sudha dhanyasi ragam songs
20:40
Madhura Sudha
Рет қаралды 53 М.
ilayraja Sir Sivaranjani ragam songs----absolute wonders
19:39
Madhura Sudha
Рет қаралды 25 М.
ilayaraja keeravani ragam songs
19:54
Madhura Sudha
Рет қаралды 54 М.
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 15 МЛН