ilayaraja Sir Shanmugapriya raga songs

  Рет қаралды 38,762

Madhura Sudha

Madhura Sudha

7 жыл бұрын

பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் ஷண்முகப்ரியா ராகத்தில் சகலகலா சாதனைகள் காட்டிய பாடல்கள். சாஸ்திரிய இசை என்று சொல்லப்படுவதை எப்படி அதன் இலக்கணம் மாறாமல் கிராமப்புறங்களுக்கு எடுத்துச்சென்று எல்லோர் இதயங்களிலும் ஏற்றினார் என்பதை விளக்கும் என் சிறு முயற்சி

Пікірлер: 124
@gnanaprakash6165
@gnanaprakash6165 4 жыл бұрын
சார் நாங்களும் ராஜா சாரின் இசைக்கு அடிமை ஆன நொடியிலிருந்து அவரை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம். இப்பொழுது உங்களோடு இணைந்து பூஜித்து ஆராதனை செய்கின்றோம். நன்றி உங்கள் உன்னத பணி தொடரட்டும்.
@rajarambala6467
@rajarambala6467 7 жыл бұрын
மகத்தான சேவை சுதா... நம்ம ராஜா சாருக்காக தாங்கள் செய்யும் இந்த சேவை ரொம்ப பெருசு. தங்கள் கால் எங்கே? தொட்டு வாங்கணும் நான்.. தகிட ததுமிக்கு தாங்கள் விளக்கம் சொல்லும் போது எனக்கு புல்லரித்தது..
@MadhuraSudha
@MadhuraSudha 7 жыл бұрын
எல்லாப் புகழும் இசைஞானியருக்கே
@SelvarajMadhurai
@SelvarajMadhurai 7 жыл бұрын
இங்கே யாரை புகழ்வது? இசைஞானியின் இசைமேதைமையை நாங்கள் புரிந்து கொண்டு மெய்சிலிர்க்க உதவுகின்ற மதுர சுதாவையா? மீடியா வளர்ச்சியுறாத காலத்திலேயே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் பாட்டுக்கு இசை பொக்கிஷங்களை வாரி இறைத்து புதையலிட்டுக்கொண்டே போன மகா இசை மேதை இசைஞானி அவர்களையா? தமிழிசை இன்பத்தில் மூழ்க அவரின் காலத்தில் நாங்கள் பிறக்க கிடைத்த பாக்கியத்தையா? இத்தகைய சூழல் உருவாக முயற்சி எடுத்து எங்களோடு பகிரும் உங்களுக்கு எங்களின் கோடி நன்றி.
@MadhuraSudha
@MadhuraSudha 7 жыл бұрын
எல்லாப் புகழும் இசைஞானியாருக்கே
@thiruvaimozhiranganathan6581
@thiruvaimozhiranganathan6581 7 жыл бұрын
Well said Bro !
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 7 жыл бұрын
🎁💟💟💟
@chummasuththalam9550
@chummasuththalam9550 6 жыл бұрын
Sir you are killing us. Your social view and that touch is so fantastic in your explanation. Totally totally different video and I love this video.
@rajeshwarkaliswamy1645
@rajeshwarkaliswamy1645 7 жыл бұрын
தலைவா! எப்படி நன்றி சொல்றதுனே தெரியல.. ரொம்ப ரொம்ப ரொம்ப கடமை பட்டிருக்கேன் உங்களுக்கு.. 💙💙💙💙💙
@tablamurugesan
@tablamurugesan 5 жыл бұрын
தொடரட்டும் அய்யா உங்கள் சிறப்பான பணி. நன்றி.
@skarunagaran7378
@skarunagaran7378 7 жыл бұрын
நன்றி ஐயா, உங்கள் வார்த்தை பழரசம் போல இனிகிறது. நான் ரசித்த இசைஞானியை இசைதெரிந்த தங்களை போன்ற இசை ரசிகர் ரசித்து பேச்சு கேட்க கேட்க வானில் பறக்கிறேன்.16 வயதில் காதல் அரும்பி அந்த காதலியின் வார்த்தையை கேட்டால் எவ்வளவு மகிழ்ச்சி வருமோ அவ்வளவு மகிழ்கிறேன் அய்யா தங்களால்
@panneerselvamselvaa4330
@panneerselvamselvaa4330 7 жыл бұрын
அருமை..அருமை...இளையராஜாவின் ருத்ர தாண்டவம்..எளிதாய் விளக்கியமைக்கு நன்றி உறவே
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 6 жыл бұрын
Wow இவ்ளோ நாள் எங்கேயிருந்தீங்க?...ருத்ர தாண்டவம் apt வர்ணனை . Hats off ..முதல்ல உங்களுக்கு அப்புறம் Raja sir ku
@kokkarakoseval
@kokkarakoseval Жыл бұрын
கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும் ரசனையான பேச்சு. ஆகா! அட்டகாசம்.
@kaleelrahmanrajaghiri7181
@kaleelrahmanrajaghiri7181 7 жыл бұрын
ஒவ்வெரு ராகமும் நிங்கள் சொல்வது ரொம்ப சுவரிஸ்வம் கேட்பது மிக இனிமை இன்னும் நிறைய ராகம் வேண்டும் , குறிப்பாக ஹிந்துஸ்தானியும் அவர் செய்தது சொல்லனும் ஜயா
@user-iv3oq7xh7n
@user-iv3oq7xh7n 6 жыл бұрын
சார் அருமை அருமை இசை யின் புலமையை நீங்கள் சொல்லுவது மிகவும் சிறப்பு
@agnesmary1925
@agnesmary1925 7 жыл бұрын
oh god !no words to describe your knowledge in music isaignani inmaha sishyan maha rasigan ungalai valthuvathil perum magilchi adaigirom thank you very much sir.
@Jeyamurugan1974
@Jeyamurugan1974 6 жыл бұрын
ராகதேவனின் இசையில் Shanmugapriya ராகத்தில் இதர பாடல்கள் Shanmugapriya - | S R2 G2 M2 P D1 N2 S | S N2 D1 P M2 G2 R2 S - (raga best suited for devotional feel !) - Abhishega Nerathil - Azhaghe Unnai Aaradhikiren - Kaadhal Kasakuthaiya - Aan Paavam - Majunu Allithaa Marubhoomi - Usire (Kannada) - Ooru Vittu Ooru Vanthu - Karagaatakaran - Raajadhi Raaja Un Thandhirangal - Mannan (prelude / interludes use anya swaras) - Shiva Malli Poove - Friends (Malayalam) - Sollayo Vaai Thiranthu - Moga Mull - Thakida Thathimi - Saagar Sangamam (Telugu) - Thakida Thathimi - Salangai Oli - Tham Thana Tham Thana - Pudhiya Varpugal - The Fifth Track of the Album - How to Name It - The First Track of the Album - Nothing But Wind - Vengaya Sambarum - Panner Pushpangal
@augastinsavari5098
@augastinsavari5098 7 жыл бұрын
உங்களது சேவைக்கு இந்த அடியேன் தலைவணங்குகிறேன்.
@saravanankirush9092
@saravanankirush9092 7 жыл бұрын
Sir your work is excellent. Which describes divinity of raja sir music vividly....we are rejoiced immensely. No words to say ......!
@paddur4141
@paddur4141 6 жыл бұрын
I humbly have a request to the awarding committee. Please announce a new award and name it "Isaignani Ilayaraja Award." We need to gauge our present so called music directors and see who will qualify for this award. If Isaignani Ilayaraja should be given an Oscar, he would have won it when he composed songs for Annakili.
@dhanusreedhanu8669
@dhanusreedhanu8669 7 жыл бұрын
Your work on maestro very very Good sir we are looking more more. ....
@shriramnandakumar9458
@shriramnandakumar9458 7 жыл бұрын
Another rare gem is "Sollayo vaai thirandhu" from Moga mull. As you said, the innate sorrow in this raaga is captured perfectly in that song.
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 7 жыл бұрын
Yes, we have to celebrate the music of the genius Isaignani Ilaiyaraja avargal. Wonderful video and my best wishes to you!
@twtomorrowworld6455
@twtomorrowworld6455 4 жыл бұрын
Thank you so much sir.. I seen all vedios.. Really thank u so much.. I learned sir.. Reja sir is God of Music..
@chelleppadesikan8283
@chelleppadesikan8283 7 жыл бұрын
Sir u r making a great service for the fans of musical genius.let the present generations listen&enjoy&throw away the storms&hurricanes from their mind.this will happen soon.
@mothilalbapu348
@mothilalbapu348 2 ай бұрын
Great. There's no other word for your contribution and sharing❤
@balkar1
@balkar1 7 жыл бұрын
thank you sir . you have spoken to our hearts directly through your work , like Raja sir has been doing for so long through his music!
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 7 жыл бұрын
The Great.....no words to express my happiness.... superb👑💟💟💟
@raavi.mohindar
@raavi.mohindar 5 жыл бұрын
Sir, some parts of the video have muted audio.
@baree1
@baree1 7 жыл бұрын
Love love love and loads of love to you Sir. I was waiting for such a person who explains Maestro's songs..... You are a God's blessing to me...... Love you dear Sir!!!!!!☺☺☺☺☺ You are amazing!!!!
@balamaniam7891
@balamaniam7891 6 жыл бұрын
Thinamum ilayaraja songoda thoongittu irunthen ippothellaam athanudan ungal rasippu aalabanaiyudanum sernthu kettukonduthan urangukiren nanri ayya...
@rameshselvaraj
@rameshselvaraj 5 жыл бұрын
இறுதியில் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.. செம கெத்து சர்....
@BalajiBalaji-sj2sd
@BalajiBalaji-sj2sd 7 жыл бұрын
Amazing work !!
@sampathvignesh217
@sampathvignesh217 Жыл бұрын
Migavum Alagana pathivu, Nandri
@drivings7652
@drivings7652 6 жыл бұрын
செம finishing touch காணொளியின் முடிவில் நன்றி சார்
@sabareeumashankar2015
@sabareeumashankar2015 6 жыл бұрын
Sir innoru sema song from paneer pushpangal. Vengaya sambarum vegadha sorum.. what a song in this ragam..
@IBNYOGA
@IBNYOGA 7 жыл бұрын
Sir first song itself you have taken us to the 7th Heaven. What else is above this. I am baffled by your knowledge and the passion you have towards our Music God Raja sir's music with the raga grammer completely.
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 7 жыл бұрын
💟💟💟
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 Жыл бұрын
Excellent explanation thambi congratulations 👏👏👏👍👌😍👏🙏🙏
@TheMpganesh2009
@TheMpganesh2009 7 жыл бұрын
we celebrate along with ur useful info time to time; thank u sir
@rengarajan3907
@rengarajan3907 3 жыл бұрын
Certainly.Raga exploration amazing Amarkkalam Arbhutham Anandam,mind blowing.Madthura Sutha splendid attempt to the non sangitha visvasigal.
@k.kothandaraman9522
@k.kothandaraman9522 6 жыл бұрын
I am very happy to see your explanations
@shivamvasanth629
@shivamvasanth629 7 жыл бұрын
Amazing Bro, Amazing!!!
@geethabalasupramaniyan4675
@geethabalasupramaniyan4675 6 жыл бұрын
Excellent explanation.
@natarajans6997
@natarajans6997 6 жыл бұрын
தலைவா இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க..... கோடி நன்றிகள்
@shanthia714
@shanthia714 2 жыл бұрын
Superb wowwww
@velum9776
@velum9776 4 жыл бұрын
Excellent explanation ....
@gnanamsambandam81
@gnanamsambandam81 7 жыл бұрын
அருமை!
@aasaithambisrinivasan3795
@aasaithambisrinivasan3795 5 жыл бұрын
ungaludaya sevai engalukku migavum thevai
@subukar8653
@subukar8653 7 жыл бұрын
Hello Sir, how are you? May I tell you the truth. I Had a goosebump while listening to the music, after listening to your raw, lovely, heart touching description. Speaking about art or any sort of creativity, (Ilayaraja sir's) Music has and always had influenced me even before I knew myself. Up to now I never understood or even thought about the syllabus of the music. The very simple way of your explanation is being merely beautiful to watch. I hope You get a call from Raja Sir one day. May GOD Bless you all Sir.
@gpraj4417
@gpraj4417 3 жыл бұрын
Excellent brother...
@kabilankabilan1299
@kabilankabilan1299 7 жыл бұрын
Thank you sir..
@augastinsavari5098
@augastinsavari5098 7 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா. அடுத்த பிறவியில் நீ்ர்மீட்டும் ஆர்மோனியமாய் பிறந்திட வேண்டும். உமது விரல்கள் என்மேனியை தொட்டுத் தழுவும் பாக்கியம் வேண்டும்.
@thiruvaimozhiranganathan6581
@thiruvaimozhiranganathan6581 7 жыл бұрын
Among all the episodes you have done so far, this episode is fantastic ! The quality and way of presentation have improved a lot ! Isaignani have done lot of magic ! Now it is your turn to prove your magic of presenting and explaining his divine music which makes us feel ecstatic. Please continue your magic sir !
@MadhuraSudha
@MadhuraSudha 7 жыл бұрын
Thank you
@krishnamohan6930
@krishnamohan6930 5 жыл бұрын
Well said.
@luckan20
@luckan20 7 жыл бұрын
Fantastic synopsis.
@MaheshMassOrchestra
@MaheshMassOrchestra Жыл бұрын
அற்புதம்
@rajgovindbsc
@rajgovindbsc 6 жыл бұрын
Super Sir
@gnanaprakash6165
@gnanaprakash6165 4 жыл бұрын
சார் சில தொகுப்பில் நீங்கள் உதாரணம் தரும் பாடல்கள் mute இல் இருக்கிறது அதை என்ன செய்ய. திரு கமல் சாருக்கு எவ்வளவோ பெருமை சேர்த்த ராஜா சாருக்கு இப்பொழுது இருவரும் இணைவதில்லையே ஏன்?
@sureshkumarms63
@sureshkumarms63 6 жыл бұрын
ULAKAM Ulla varai thodarum indha mahaan ilayarajaa(win) payanam..
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 6 жыл бұрын
சார் இதெல்லாம் சப்மிட் பண்ணி Doctrate வாங்கலாமே ...என்னது வாங்கியாச்சா
@krishnamurthi5265
@krishnamurthi5265 7 жыл бұрын
very nice.TS.Krishnamurthi. Pl upload one video daily
@maniram7746
@maniram7746 6 жыл бұрын
Excellent analysis. Keep it up . Mani Ram ,Canada
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
Thank you
@indras7377
@indras7377 5 жыл бұрын
Fantastic explanation. Really nice please share more videos if time permits
@BC999
@BC999 6 жыл бұрын
LOVED the way you explained IR's great thinking mind behind the WOW song "Thagida Thadhimi" from the EXTRAORDINARY musical & movie Salangai Oli. I'd CHALLENGE WHO ELSE could compose such musicals like Salangai Oli, Kadhal Oviyam etc.....where EVERY song is RELATED TIGHTLY to the SITUATION in the pathetic "state-of-the-art" of the music scene of 3 compulsory duets (no matter if totally irrelevant to the scene!), 1 item song, 1 pathos song and 1 hero introduction song etc.....
@i2krajkumar
@i2krajkumar 5 жыл бұрын
Sir you are doing wonderful tribute to Raja Sir. . Thanking you on behalf of crores and crores of Raja sir Fans Keep up your offerings to Raja Sir..
@krishnabhargavdnv9131
@krishnabhargavdnv9131 6 жыл бұрын
Sir I am from Andhra Pradesh ......I can't understand Tamil.......It would be very helpful if you give the list of songs' names you play in the description box, I can listen to them completely......THANK YOU , THANK YOU and THANK YOU for sharing your work.....
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 6 жыл бұрын
ரேவதி ராகம் அனலைஸ்பண்ணிருக்கீங்களா ?
@mananalakappagamaiyam1495
@mananalakappagamaiyam1495 6 жыл бұрын
Ivvalu naal yenga irundheenga sir?? Really awesome........Ennoda expectationa neenga complete panniteenga
@skarunagaran7378
@skarunagaran7378 7 жыл бұрын
நன்ற்
@thangarajkathirvel1643
@thangarajkathirvel1643 6 жыл бұрын
Nice
@2SATHIYA
@2SATHIYA 6 жыл бұрын
Your effort on making us ( ஞநசுண்ணியும் in karnatic music) understand like me is commendable, amazing effort, I bet you spend lots of your time in putting together this show, it is very much appreciated. Keep up the good work!!!
@d.lsongs8686
@d.lsongs8686 2 жыл бұрын
I'm very sorry for this comment that's not ஞநசுண்ணியம் , that is ஞானசூனியம்
@user-cg1ju5ww7k
@user-cg1ju5ww7k Жыл бұрын
@@d.lsongs8686 omg 🤣😂
@Harik277
@Harik277 3 жыл бұрын
Please tell me viswam movie song which ragam used vaane vaane, kannana kanne
@shriramnandakumar9458
@shriramnandakumar9458 7 жыл бұрын
Would love to know if Isaignani has composed any Dwijavanthi? You have been doing a great job in introducing very rare songs in popular ragams- so I thought you can explore this as well! Thank you :)
@ramkumarh9312
@ramkumarh9312 7 жыл бұрын
"Gopikavasantham" from "his highness abdullah" is an authentic composition on shanmuga priya. While hearing the song for first time, i thought that ilayaraja would have set tune . But , to my astonishment , Ravindran master has done the music. Kindly hear the song,sir. If possible, include that song in your review. That's my humble request!
@MadhuraSudha
@MadhuraSudha 7 жыл бұрын
Ravindran master is a genius
@ramkumarh9312
@ramkumarh9312 7 жыл бұрын
madhura sudha yes sir, one more thing which I wanted to state is that, papanasam sivan s songs and song like ,"pazham nee appa " have given the thumb rules for handling the ragam. E.g. virutham that comes in a fast pace , within the song.
@bhobalan
@bhobalan 5 жыл бұрын
இதுவரை நீங்கள் இசை பற்றி கருத்தை விட மனிதனை மனிதனாக பார் . சாஸ்திரியம் மறைத்துவைத்த சமுகம் கூறித்து நாசுக்காக சொல்லும் விதமும் தங்களிடம் கற்றுக்கொள்ள வேன்டிய பேச்சு வடிவம்
@selvamarumugam4499
@selvamarumugam4499 4 жыл бұрын
தம் தன தம் தன என்ற பாடலானது தியாகராசரின் கீர்த்தனைகளில் ஒன்றின் சிறு பகுதியை அடிப்படையாக கொண்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டதாக திரு.கங்கைஅமரன் அவர்கள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதற்காக இசை ஞானி அவர்கள் இந்த பாடலை நகல் எடுத்து போட்டுவிட்டார் என்று நான் கூற வருவதாக கருதவேண்டாம். அவர் கூறியதை தெரிவிக்கிறேன் அவ்வளவுதான். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அருமையான பாடல்.
@baree1
@baree1 7 жыл бұрын
I was searching for Raja Sir's song in Bairavi raagam. Please can you tell me here. I am unable to find it.
@aditichandrasekar3279
@aditichandrasekar3279 4 жыл бұрын
Thank you for the explanations. Your involvement is deep. The first 2 music you played is on mute and not able to hear in this video. Please add that music.
@neonoufal
@neonoufal 5 жыл бұрын
Hello Sir love your videos Audio is on mute for two of the clips. Could you also give a list of the songs you have mentioned in the video. Thanks again.
@santhansdevan4145
@santhansdevan4145 Жыл бұрын
மறைந்திருந்தே பார்க்கும் பாடலுக்கு இணையாகுமா?
@yahbin77
@yahbin77 7 жыл бұрын
Salangai OLi :-)
@rameshprabhu5272
@rameshprabhu5272 7 жыл бұрын
sir...please deep explain climax song....and explain mogamul song sir...isai nanam illiatha ennai pondra rasikanum kettu kondu ullom....
@ragasaisaisvenugana3412
@ragasaisaisvenugana3412 7 жыл бұрын
i think namma mudhalali nall mudhalali song in film nallavanukku nallavan is also in shanmukhapriya is it so sir?
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
எனக்கு தெரிந்தவரை சண்முகப் பிரியா ராகத்தில் மறைந்திருக்கும் சூது. மனித இன வேறுபாட்டினை போட்டுடைத்த.. மனித குலத்திற்கு சொல்லவேண்டிய சொல்லாடல்.. ஆஹா அருமை அபாரம்.. இயற்கையோடு இசையோடு இணைந்து வாழவே மனிதன் பிறந்தான்.. இல்லாத சாதி மதத்தை இணைத்துக்கொண்டா.. ஒரு கொம்பு முளைத்த தாக நினைத்துக் கொண்ட கும்பல் ஒன்று. எல்லா உயிரினமும் எந்த ஜாதியும் மதம் இல்லாமல் காற்றைப்போல் கலந்திருக்கும் சண்முகப்பிரிய இதயத் துடிப்பு ராகத்தை இவ்வளவு எளிதாக விளக்கமாக எவரும் எடுத்துரைத்தது இல்லை.. இசையின் பிறப்பிடம் இளையராஜா.. இதை மட்டும் இறுமாப்புடன் சொல்லிக்கொள்கிறேன் ஆசையுடன்.. தங்கள் விளக்கத்திற்கு நன்றி
@hariharansambasivam
@hariharansambasivam 5 жыл бұрын
மிக்க நன்றி. Yes உங்களால் உங்களுடன் சேர்ந்து நாங்களும் கொண்டாடுவோம் நமது இசை ஞானியை.. I think you are playing "ragasurabhi" website for raga arohanam avarahonam, it is also a good portal for raga experience.
@AllAboutTamils
@AllAboutTamils 6 жыл бұрын
wow
@musicshivaraaja
@musicshivaraaja 5 жыл бұрын
Hi sir vanakkam.. Sila idangalil mute 🔕 aagirathu muzhumaiyaga ketka mudiyavillai..
@karunakaran6282
@karunakaran6282 4 жыл бұрын
உண்மையை சொன்னேங்க ...அதை சரியா சொன்னேங்க ...ஐயா மிக்க மகிழ்ச்சிகள் ...நன்றிகள் ...
@rakeshchand9189
@rakeshchand9189 7 жыл бұрын
sir keep going...that song en 2 nd BGM play Panla....naa edhir parrthen...
@rameshkarthick1169
@rameshkarthick1169 3 жыл бұрын
Sir Song lam mute la irukku
@mugeshselvan5442
@mugeshselvan5442 4 жыл бұрын
Hello sir.. carnatic class kathukalama unga kita
@rksekar4948
@rksekar4948 5 жыл бұрын
தங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. நான் கேட்கும் சந்தேகம் இந்த சிலபஸ் - கு உட்பட்டதாக இல்லாமல் இருக்கலாம்.இருந்தாலும் கேட்கிறேன்.எம் எஸ் வி அய்யா அவர்கள் எனக்கு தெரிந்த வரையில் தெனாலிராமன் என்னும் படத்தில் பி பானுமதி பாடும் பிறந்தநாள் இன்று மன்னன் பிறந்தநாள் பாடல் மட்டுமே முழுப்பாடலுமே ஷண்முகப்ப்ரியா ராகத்தில் கொடுத்துள்ளார்.வேறு பாடல்கள் அவர் இசையில் இந்த ராகத்தில் உள்ளதா.இருந்தால் சொல்லவும்
@rajeshkumarseetharaman
@rajeshkumarseetharaman 7 жыл бұрын
Musiorgasm
@kumaranramalingam5203
@kumaranramalingam5203 7 жыл бұрын
NAnri
@saravanankothandan9096
@saravanankothandan9096 Жыл бұрын
No audio between 5:14 to 6:25 min
@rengarajan3907
@rengarajan3907 3 жыл бұрын
Audio not working
@yazhiniyamini
@yazhiniyamini 6 жыл бұрын
Ji I was thinking you would mention/explain about the song from vedam puthithu...."kannukkul nooru nilava". In deed this song is an apt example of Raga shanmugapriya comming out from 'overtly ornamented shabas' to the open field wherein all the commoners enjoys this song. Ragadevan's one of the unforgettable number in raga shanmugapriya.
@MadhuraSudha
@MadhuraSudha 6 жыл бұрын
It was composed by music director Devendran
@yazhiniyamini
@yazhiniyamini 6 жыл бұрын
Madhura Sudha: thank you for enlightning me. Till date I was thinking that this was by ragadevan ilayaraja... the song flow itself reminds of ragadevan Ilayaraja style....
@rengarajan3907
@rengarajan3907 3 жыл бұрын
Now working
@muthuvikas4403
@muthuvikas4403 7 жыл бұрын
malayamarudham ragam
@user-wm6mp4ye9q
@user-wm6mp4ye9q 6 жыл бұрын
Sir , pls talk about thoovijavandhi raagam..any links
@storysankar
@storysankar 7 жыл бұрын
any dharbari kanada from ilaiyaraja?
@MadhuraSudha
@MadhuraSudha 7 жыл бұрын
Will explore Sir
@saicharan4309
@saicharan4309 6 жыл бұрын
sankaranarayanan sundaram மன்னவா மன்னவா மன்னாதி மன்னனில்லையா
@tuma79
@tuma79 6 жыл бұрын
I think Kalyana Thenila from Mounam Sammadham and Agaya Vennilave from Arangetra Velai. Not sure if there are more.
@rajamoorthyjayaraman1020
@rajamoorthyjayaraman1020 6 жыл бұрын
poomaalai vaangi vanthaan ..
@rameshsaroj7003
@rameshsaroj7003 5 жыл бұрын
Paathiyilaye mute aguthe en?
@ssemmel3753
@ssemmel3753 5 жыл бұрын
Sir can you please give me the carnatic notes that you sing ? Its excellent!
@goparajuvijayasimha6631
@goparajuvijayasimha6631 5 жыл бұрын
Sir i prostrate at the feet of raaja sir. And also very particularly at your feet also. I like to place raja sir as 21st century thryagaraja. That thyagayya belings to 17-18th century & this thyagayya belongs to 21st century. Its my personal respect i am giving to raaja sir as a die hard devotee.
@rajaramanna04
@rajaramanna04 4 жыл бұрын
neengal sastriya sangeethatha naiyyandi panninnadha naan marukkiren.... sastriya sangeetham is a discipline aana cinema paatu yaru venumnalum padalam....oru kriti yai raga alapana panni padum pozhuthu andha padagar thannodu sernthu elloraiyum iraiyai ariya seigiraar...Oru kaa vaa vaa vaiyum athe ragathula potta oru cinema paataiyum eppadi neenga compare pannuveenga?! cinema paatu andha nerathula sandhosham kodukkum aana sastriya sangeethathil iraiyum kalakkum pothu athoda effect ey vera.... Isaignaiyin pala padalgal adharku eduthukaatu.... Eg. janani janani, paartha veezhi paartha padi....matrum pala padalgal.
ilayaraja Sir Sudhadhanyasi raga songs - part-2
20:44
Madhura Sudha
Рет қаралды 21 М.
MS Subbulakshmi- RTP- Shanmukhapriya- Sharavana Bhava  guhane
32:10
Carnatic Ecstasy
Рет қаралды 34 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 56 МЛН
ilayaraja Sir....extraordinary composition in Gowlai ragam
22:23
Madhura Sudha
Рет қаралды 40 М.
Twin ragas - Bowli and Bhoopalam
16:56
This is Raaga Maadapoosi
Рет қаралды 4,7 М.
Writer Sujatha interview to Gopinath
17:14
Ganesh Kumar
Рет қаралды 461 М.
ilayaraja Sir songs composed in Sriranjani and Abhogi ragams
18:59
Madhura Sudha
Рет қаралды 23 М.
SPB & ILAIYARAJA  Rare Interview  | Flashback | Tamil
25:03
Pora Pokkula
Рет қаралды 196 М.