இப்பொழுது உள்ள சந்ததிக்கும் எதிர் வர சந்ததிக்கும் பிரயோஜனம் உள்ள ஒளிப் பதிவாகியுள்ளது தொழில்நுட்ப கலைஞருக்கு நன்றி வாழ்த்துக்கள் 💐
@DWTamil3 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் ☺☺
@srikanth78283 ай бұрын
Mobilno pls
@jayarubipaul68833 ай бұрын
Super இது போன்ற அற்புத கலைஞர்களை அடையாளம் கண்டு அருமையாக படம் பிடித்து காணொளியாக சமர்ப்பித்த உங்களுக்கு நன்றி அற்புதமான திறமை உள்ள கலைஞர்களை வாழ்விப்போம்
@DWTamil3 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@கதிர்ஒளி-ர9ண3 ай бұрын
இதை ஒரு தொழிலாகவொ அல்லது கடமைக்காகவொ, தங்கள் வயிற்றுக்காகவொ இது போன்ற வேலையை எவராலும் செய்ய முடியாது. இதில் முழு அர்ப்பணிப்பும் ஆர்வமும் இருந்ததால் மாத்திரமே இது போன்ற வேலையை எவராலும் செய்ய முடியும். இந்த கலைஞர்கள் வைரங்கள், மாணிக்கங்கள் , வைடூரியங்கள், ரத்தினங்களை விட விலையேறப் பெற்றவர்கள். நன்றி DW.
@chakarar45353 ай бұрын
ஐயா அவர்களுக்கு எங்கள் சிறந்தாழ்ந்த வாழ்த்துக்கள்❤❤❤
@DWTamil3 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் ☺☺
@DjeacoumarPALANI2 ай бұрын
Intha தொழில் கலைஞர்கள் போற்றுத லுக்கு உரியவர்கள்...🙏🙏🙏👍🙌🙌
@Nagarajan_K.3 ай бұрын
இப்படிப்பட்ட நபர்களை தேடி கண்டுபிடித்து உலகறியச் செய்யும் உங்கள் முயற்சிக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும். நாகர்கோயிலில் குறிப்பாக எந்த ஊர் என்று சொல்லுங்கள். எனது சொந்த ஊர் நாகர்கோயில் தான்
@balasubramanian75893 ай бұрын
Thuckalay
@balasubramanian75893 ай бұрын
Thuckalay
@ANANTHANRAMANUJAM3 ай бұрын
Unassuming yet so committed . Such a great artisans . His views about Electronic Instruments are very thought provoking yet very measured and dignified . DW keep it up . 👍
@DWTamil3 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too ☺☺
@av40202 ай бұрын
Very happy to watch this video from Germany. I want to buy one harmonium 💙 Illayaraja sir is a true ambassador this musical instrument.
@perumalsalai92893 ай бұрын
Most needed interview, right finding! As Isaignani says the soulful music comes from when the human brain applies and plays the instruments, not from the preloaded sounds as like what we are hearing from current trending musicians! Ayya, Please keep feed your techniques and thoughts to your next generation as well.
@suriyaprakash27932 ай бұрын
ஐயா அந்த இசை இறைவனையே நேரில் சந்தித்த ஒரு மகிழ்ச்சி.... மேலும் இசை ஞானி அவர்களின் வாழ்த்துகள் உங்கள் வாழ்க்கையை மேன்மை ஆக்கட்டும்
@greenfocus75523 ай бұрын
கருவிகளில் இயற்கையாக எழுப்பப்படும் ஒலியில் உள்ள ஜீவன் கம்யூட்டர் அல்காரிதம்களால் உருவாக்கப்படும் டிஜிட்டல் ஒலியில் இருக்காது என்பதை அழகாக கூறிவிட்டார்
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் ☺☺
@tnv-ngi-antonydavis-ao61362 ай бұрын
பணகுடி ஊராக இருக்க வேண்டும் வாழ்த்துகள் அய்யா
@karavi20003 ай бұрын
A Well Living Life! A good life is not about knowing and doing a lot of things.. it is about knowing who you are and what you can do best that one thing better a lot of days..
@sundarpainter21953 ай бұрын
அற்புதமான தொழில்நுட்ப கலை மற்றும் கலைஞர்கள்..... ஐயா பணி சிறக்க வணங்குகிறேன்.,.......
@DWTamil3 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@Mohana.sundaram3 ай бұрын
Worthy 6 minutes ❤
@DWTamil3 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your close circle too 😊😊
@KomberiMookan3 ай бұрын
இவரின் முகவரி கிடைக்குமா?
@jeyaraj63253 ай бұрын
அற்புதமான ஞானம்.நாகர்கோவிலில் எந்த இடத்தில் இவர் வசிக்கிறார்.தகவல் போட்டா பயனாக இருக்கும்.
@manavalank67252 ай бұрын
Thuckalay mettukadai
@vijaykumar-lk7mx3 ай бұрын
Good knowledge and great work towards human made instruments
@DWTamil3 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@paramasivamparamasivam30603 күн бұрын
வணக்கம் தங்களது பணியை மிகவும் நேசிக்கிறேன்.❤❤❤😊😊😊🎉🎉🎉
@annaiganeshan3 ай бұрын
ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@muralithasanmoorthy38322 ай бұрын
சிறப்பு 👍👌
@paramasivamashokan19742 ай бұрын
Good video and message
@Gdaasan183 ай бұрын
இறை பணி..... ஈசன் பணி....
@Gdaasan183 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SamiSami-zq8td3 ай бұрын
Super sir ❤ evlo elimaya irukeenga
@DWTamil3 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@marialouis3243 ай бұрын
நன்றி ஐயா!
@DWTamil3 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் ☺☺
@calligrapher-073 ай бұрын
This instrument takes great role in kazhiyal in Kanyakumari district
@Food-Travel502 ай бұрын
Super ❤❤
@krishnaraghav20512 ай бұрын
Great salute hats off
@dhanapaldhanam75353 ай бұрын
சிறந்த காணொளி வாழ்க
@DWTamil3 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@MayilvagananS-og3rk2 ай бұрын
ஆர்மோனியத்தின் நாதம் இனிமை வேறெதிலும் கிடையாது.. கிடைக்காது... இதன் தனித்தன்மை... அதன் இனிமை.
@narothamreddyagaveedhi80772 ай бұрын
Who is the GOD and What is Divinity ? The Harmonium created is the GOD and Thiru Ganeshan's creativity is the Divinity . I see the Divinity in him and in his words . Thank you for showing the Divinity to the world .
@krishnansrinivasan8303 ай бұрын
Awesome :)
@DWTamil3 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your close circle too 😊😊
@karuppiahvelmurugan93473 ай бұрын
சிறந்த பதிவு
@aruldass-i3q3 ай бұрын
வாழ்க உங்கள் பணி.
@RejinB-jc7qo3 ай бұрын
This is my home town nagercoil ❤❤
@balasubramanian75893 ай бұрын
Thuckalay
@deara2k2 ай бұрын
Is it possible to buy from them ? Will they ship it other cities of India ? Any way to contact them ?
@maangamandai3 ай бұрын
Nice interview. These are the real hero's of our society not cinema fellows.
@DWTamil3 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your close circle too 😊😊
@KV01053 ай бұрын
Tamil people r so talented
@prasath.mprasathmurugesan23502 ай бұрын
I want that Sir address please send to me
@samtmani78Ай бұрын
ஐயா தயவுசெய்து உங்கள் முகவரியை தெரியப்படுத்தவும். எங்களிடம் ஒரு பழைய ஹார்மோனியம் உள்ளது.
@Arasuselvan-t2u3 ай бұрын
Your hands miracle uncle . ❤
@paulrozario10152 ай бұрын
முகவரி சொல்லுங்கள் ஐய்யா
@baskaranchinnappan46503 ай бұрын
God bless you and your family.Dindigul
@DWTamil3 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your close circle too ☺☺
@eissamohammad91403 ай бұрын
அய்யா வணக்கம் உங்கள் தொலைபேசி எண் ?
@siravanakalaisiva33332 ай бұрын
Sirapu
@ramanathanramanathan56983 ай бұрын
ayyavin thodarbu en kidaithal nandru.
@rajendrannarayanan51943 ай бұрын
Superb
@DWTamil3 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your close circle too 😊😊
@dhamu2422 ай бұрын
Very nice
@DWTamil2 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
@mohan52723 ай бұрын
ஐயா சிறப்பு உங்கள் தயாரிப்பில் ஒரு ஆர்மோனியம் எனக்கு வேண்டும் உங்களின் போன் நம்பர் முகவரி வேண்டும் ஐயா....
@balu3k7112 ай бұрын
❤🙏🙏
@sakthiveld81323 ай бұрын
Good
@John-qe9uc3 ай бұрын
address please.
@manavalank67252 ай бұрын
Thuckalay near mettukadai
@VKRisai2 ай бұрын
👍🙏
@snixonabraham56362 ай бұрын
Address of Ganesan
@adhviksteffinraj21683 ай бұрын
நாகர்கோயில் ல எந்த இடம்? எனக்கு வாங்கனும்...
@Boopathydubai3 ай бұрын
🎉🎉🎉🎉
@kuppi22 ай бұрын
இவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏன் கலைமாமணி விருது வழங்க கூடாது...????
@ganeshbabu39553 ай бұрын
தொலைபேசி எண்ணை தெரிவித்தால் ஹார்மோனியம் வியாபாரம் நல்லபடி நடக்கும்
@sivamuruga68993 ай бұрын
Jai.viswakarma.
@soundarrajanrajan4773 ай бұрын
💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝🌹❤️👌🏻👍🏻👏🏻👏🏻💐
@anjalikathirawanofficial2 ай бұрын
நமக்கு பிடித்த தொழிலை செய்யும் பொழுது அதில் இருக்கும் சிரமம் நமக்கு தெரியாது. கலைக்கொரு தோல்வி கிடையாது.
@DWTamil2 ай бұрын
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் ☺☺
@moganasiva71Ай бұрын
நாடகத்தில் அதிகம் ஹார்மோனியம் பயன்படுத்தப்பட்டது
@wingelliJohn2 ай бұрын
நீங்க ஒரிஜினல் அய்யா
@senthilkumaran25472 ай бұрын
Worst part is no address or location mentioned!
@rajaliparavai42403 ай бұрын
phone no
@merlinsaju87213 ай бұрын
நாகர்கோயிலில் இவங்க எந்த இடத்தில இருக்காங்க
@manavalank67252 ай бұрын
Thuckalay near mettukadai
@merlinsaju87212 ай бұрын
@@manavalank6725 ok brother.... 👍🌸🌸👌
@RamanS-v7s3 ай бұрын
உங்கள் முகவரி தேவை. எங்கள் ஊரில் ஓர் பழமையான ஆர்மோனியம் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.
@manojvijaya54332 ай бұрын
Mettukkakadai Thuckalay Kanyakumari dist
@RamanS-v7s2 ай бұрын
@@manojvijaya5433 நான் வள்ளியூர் பகுதியில் இருக்கிறேன்.தெளிவான முகவரி தேவை.
@PerumalPerumal-wi3oy2 ай бұрын
@@RamanS-v7s உங்கள்தெலைபோசி,எண்,வோண்டும்
@serivu3 ай бұрын
kulathozhil seiyaraaru nu endha dravidiya paaiyanum polambala?
@f5events3 ай бұрын
Contact number iruntha nalla irukum
@pravikeys813 ай бұрын
F major play panneteenka finale .. f minor only
@AldosMusic3 ай бұрын
yes, but.. thats okay. avangalukku avlo music theriyama irundhurukkalam.
@pravikeys813 ай бұрын
@@AldosMusic just tell only
@cjmathiyas35873 ай бұрын
இசையை அறிந்து புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் இவரின் அறிவை செயல்பாடுகளை கற்பணையும் செய்யமுடியவில்லை. கடினமான பணி. காற்றை பிடித்து சிறைவைத்து பாடவும் வைத்துவிடுகிறார்.
@sububloom68523 ай бұрын
ஏதோ இளையராஜா வந்த பின்தான் ஆர்மோனியம் சினிமாவுக்குள் வந்தது போல ஒரு build up கொடுகிறீங்களே வர்ணனையாளர் அவர்களே.....அடப்பாவிகளா கொஞ்சமாவது நேர்மையை கடைபிடியுங்கள்
@CSMUSICSARAVANAN3 ай бұрын
இந்த ஹார்மோனை தயாரிப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களை நேரில் சந்தித்து அவர் செய்த ஹார்மோனி ஒன்றை பரிசாக அளித்தார் அந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டேன். நலிந்து வரக்கூடிய உன் தொழிலை இந்த சூழ்நிலையிலும் இடைவிடாது செய்து வரும் இவரது பணி அளப்பரியது. இன்று இந்திய அளவில் இது போன்ற பழமையான இசைக் கருவிகளை சரி செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் வெகு சிலர் தான் இருக்கிறார்கள். அவர்களை பாராட்டவில்லை என்றாலும் அவர்களை குறை கூறாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. பழமையை பாதுகாத்துக் கொண்டிருப்பார்கள் சமுதாயத்தில் போற்றப்பட வேண்டியவர்கள்.
@sububloom68523 ай бұрын
@@CSMUSICSARAVANAN அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. பிரச்னை அதுவல்ல. வர்ணனையாளர் இளையராஜா வந்த பின்புதான் தமிழ் சினிமாவில் ஆர்மோனியம் வந்தது ...என்பது போன்று பேசுகிறார். அதை கவனியுங்கள். மீண்டும் சொல்கிறேன் பேட்டி கொடுத்தவரை குற்றம் சொல்லவில்லை