சிலிண்டர் எல்லாருக்கும் ஒரோ விலைக்கு விற்பாங்கலாம் ஆனா மாணியம் மட்டும் பிருச்சு குடுக்கரிங்க இது என்னா திட்டம் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு திடீர்ன்னு மாணியம் அக்கவுண்ட்க் வரும் அப்படின்னு எது எதோ சொல்லிட்டு கொஞ்ச நாள் வந்துச்சு அதுக்குள்ள இப்ப புதுசு புதுசா சட்டம் கொண்டு வராங்க
@manickampaulraj23822 жыл бұрын
உஜ்வால யோஜனா திட்டத்தில் சிலிண்டர்கள் வாங்கியவர்களிடமே ஓட்டு கேளுங்கள்.
@Nonecares4522 жыл бұрын
Bro, Namakkum irukku adhu.
@iamthecricketfan91232 жыл бұрын
Crt
@chandrumani62242 жыл бұрын
உஜ்வால யோஜனா பயனாளிகள் மட்டும் மோடிக்கு ஓட்டு போடலாம் . மற்றவர்கள் போடவேண் டா ம். நாட்டு மக்களை நிர்மலா ஏமாற்றுகிறார். எ
@saravananpaapu34732 жыл бұрын
வடமாநில மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி 🔥🔥🔥
@sumaiya62332 жыл бұрын
விரகு அடுப்பில் சமைத்து அவர்களை தேவையில்லாமல் இலவச சிலிண்டர் ஐ கொடுத்து எல்லோரும் கேஸ் அடுப்பில் சமையுங்கள் என்று சொல்லிவிட்டு இப்பொழுது கேஸ் விலையை ஏற்றினால் என்ன சொல்வது
@manivijaymmv30852 жыл бұрын
அப்போ அவங்க கிட்ட மட்டும் ஓட்டு கேட்க வேண்டியதுதானே எங்க கிட்டயும் ஏன் சேர்த்து ஓட்டு கேக்குறீங்க
@ganeshganeshdevi54832 жыл бұрын
நாட்டைக் காக்க தலைவர்கள் நாட்டை அழிக்க இல்லை
@jawaharvadivu68172 жыл бұрын
ஏன்டா ஓட்டு க்கு மட்டும் எல்லோரும் வேணும் இந்ந சலுகை யார்டா கேட்டாஙக
@lakshuskitchen84102 жыл бұрын
எங்களை போன்ற வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வாடகைக்கு பெறும் தொகையை செலவழிக்க வேண்டிய நிலை இருக்கிறது இப்போது சிலிண்டர் மாணியமும் கிடைப்பதில்லை அந்த பாரத்தையும் சேர்த்து சுமக்கிறோம் எல்லாம் எங்கள் விதி 😭😭😭
@veluangamuthu52792 жыл бұрын
என்னடா பித்தலாட்டம் இது அப்ப மானியம் யாருக்கு கொடுக்கறீங்களோ அவங்க கிட்ட மட்டும் ஓட்டு கேளுங்க எங்க கிட்ட கேட்ட காலில் இருக்கிற த கழட்டி ப்பேன்
@demo93622 жыл бұрын
1020 ku yethitu adhula maaniyam edhukuu ?? Cylinder rate ah korachave podhumm unga maaniyam laam onnum venaam
@kumar63442 жыл бұрын
Unku vandam na muditu poo
@demo93622 жыл бұрын
@@kumar6344 konja naal kudupanga apram maaniyam cut panitu irukra rate ke cylinder vipanga .. Last tym idhe thaan pannanga marandhutinglaaa ?? Ipo ivanga solura rules padi illatharasi ku na appa perula irukra name change pananum .. Adhukum kaasu selavu pannanum .. Edhuvume theriyama pesa vandhutinga .. 😠
@SivarajRamasamy2 жыл бұрын
@@kumar6344 Ada loosu, Avar sonnathu enna thappu, govt one year ku serthu tha verum 200 ruvaa,🥱 atha vechi nee veedukattiruviyo 🤷🤨
@benjamintitus14152 жыл бұрын
ஆண்டு வருமானம் 10 லட்சுக்கு கீழ் இருக்கவேண்டுமா டேய் என் ஆண்டு வருமானம் 2 லட்சம்தாண்டா அப்போ நான் பிச்சைக்காரனா 😲🤔😬
@Maheshjustin2 жыл бұрын
இவெங்க சொல்லரத பாத்தா அதுக்குங்கீழ நண்பா... பிச்சைக்காரனாவது 10000000 மேலதா வருமானம் பார்பா..
@aruljini42102 жыл бұрын
😂😂😂
@vanivani48232 жыл бұрын
இல்லைனு சொல்லி தொலைய வேண்டியது தானே
@abdulbasith8968 Жыл бұрын
மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் மானியம் நிறுத்தியே பல வருடங்கள் கடைந்துவிட்டது... மானியம் பெருகின்றவர்கள் எப்படி அதை வேண்டாம் என்று விலகினார்கள் என்கிண்ற விவரத்தை அரசிதளிலும் அதற்குண்டன வலை தளத்திலும் வெளியீடுவார்களா...
@selvamk99202 жыл бұрын
முதல் முறைய்க நமது தமிழ் நாட்டில் சிந்தாமணி கூட்டுறவு அங்காடிகளில் வாங்கிய சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு இந்த மானியம் என்ற நிழல் கிடைக்காதா அப்போது எந்த யோஜனா இருந்தது சமயல் எரிவாயு சிலிண்டர் பயன் படுத்தும் நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு மானியம் வழங்கினால் நன்றாக இருக்கும் ஐயா
@sheejathankavel91932 жыл бұрын
Correcta chonneenga 👌👌👌
@karthiks6092 жыл бұрын
z s
@ManickkavasakamTMV2 жыл бұрын
பெட்ரோல் டீசல் கேஸ் விலைகளை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர வேண்டும்.
@sebastiansiva87042 жыл бұрын
Yallaraium gass use panna vachitu gass price ha eathidunga
@kavithanaidu54842 жыл бұрын
மொத்தத்தில் தமிழ் நாட்டு மக்களுக்கு இல்லனு சொல்லவேண்டுயது தானே எதுக்கு இப்படி முச்சபிடிச்சிகிட்டு வாசிக்குற போ அப்படி😂😂😂😂
@shankar72042 жыл бұрын
Application mostly men only. Kasu tharamaten solutu po. Ena reasons ethalam
@prithigabalachandran2 жыл бұрын
Apa thirimbavum gas vilaya etha poreengala? Athuku thaan maaniyama?
@natarajasuberamanian30132 жыл бұрын
Engal Panam eppatiyallam poguthu kadavule .
@Aartin_pradeep2 жыл бұрын
இலவச அடுப்பு cylinder இல்லை. 2900₹யாம் ஒரு வருடம் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மானியத்தில் கழிக்கிறார்கள். என் அம்மாவிற்கு மானியம் எறுவதே இல்லை. Cylinder company எடுத்து கொள்கிறார்கள். ₹2900 கழியும் வரை
@abdullatheef78402 жыл бұрын
Please send website
@kumareshjp83662 жыл бұрын
1080 ரூபாய்
@b.p61012 жыл бұрын
இந்த திட்டம் கூட உங்களுக்கு சிலிண்டர் சேல் ஆகிறது கம்மியா இருக்கும் அதுக்கு தான் இந்த திட்டம் 🤦♀️🤦♀️🤦♀️
@mohanraj54273 күн бұрын
Good
@dhanamk54532 жыл бұрын
இதுக்கு இப்படித்தான் பண்ணும்னூ ஏற்கனவே தெரியும் அதனால் அதிர்ச்சி இல்லை
@sivarajsasi69192 жыл бұрын
Super
@Lathamurugavel11162 жыл бұрын
நான் அந்த திட்டத்தில் தான் வாங்கினேன் ஆனா மானியம் சாரதண மக்களுக்கும் கிடைக்கும் போதே எங்களுக்கு 750 தான் வாங்கினோம் ஒரு வருடம் மானியம் இல்லை சொன்னாங்க ஆனா இப்ப எங்களுக்கு மட்டும் மானியமா போவிங்களா அங்கிட்டு சும்மா
@shanmugamvali9928 ай бұрын
நாட்டில் உள்ள மக்கள் முக்கிய அறிவிப்பு என்று சொல்லிவிட்டு தகுதி இல்லை என்னும் விவாதம் யாரும் கேட்டார் களா
மானியம் தேவையில்லை நல்ல விலைக்கு குறைந்த விலை விற்கலாம் அந்தத் திட்டத்தில் நிர்மலா சீதாராமன் இருக்கிறார்களா
@kamaludeen19962 жыл бұрын
அவள மோடிக்கும் அமித்ஷாவுக்கும் யோகிக்கும் தவனை முறையில் விற்றாசி
@dhanu59962 жыл бұрын
Then you modi sir increased for everyone from 500 to 1000 for us no amount credits we have pay 1000 rupees for cylinder
@thambiduraid4502 жыл бұрын
இணி கேஸ்ல பருப்பு வேகாது முதல்ல இருந்தும் பரோட்டா சாப்பிட மாட்டோம் நீங்கள் இண்ணும் ஒன்றரை வருடம் எவ்வளவு சாப்பிட முடியுமோ சாப்பிடுங்க
@sebastiansiva87042 жыл бұрын
Apdithana nadakuthu
@subramanians21702 жыл бұрын
இன்று வரை மானியம் வரவில்லை 24.95 இந்த மானியம் தான் வருகிறது
@worldlife2984 Жыл бұрын
😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊😊😊☺️😊☺️😊☺️😊☺️அட போங்க நீங்களும் உங்கள் சிலிண்டரும் அன்று நான் சிலிண்டர் வாங்கிய போது அறுநூறு ரூபாய் டெபாசிட் ஐம்பத்தி இரண்டு ரூபாய் ஐம்பது காசு கொடுத்து இதற்கு பில் உண்டு மற்றும் இரண்டு ரூபாய் ஐம்பது காசு டெலிவரி பாய்க்கு இன்று எங்கே எரி வாய்வு சிலிண்டர் என்றாலே வயிறு எல்லாம் பத்தி கிட்டே எரியுது எனக்கு இரண்டு சிலிண்டர் உள்ளது வாபஸ் வாங்கி கொண்டு டெபாசிட் தொகையை எவ்வளவு கொடுப்பார்கள்???????????😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@baskaranbass31432 жыл бұрын
உஜ்வாலா திட்டத்தில் இருப்பவர்களிம் GST வரி வசூக்கவேண்டும் ஏன் மற்றவாரிடமும் GST வசூல்செய்கிர்கள்........மக்கள்??????
@shahaa17252 жыл бұрын
Yethana urutugalo athanai poigalum
@jayj85402 жыл бұрын
எல்லாம் பிராடுதிட்டம்..சங்கிகள் இந்தியாவை இலங்கை நிலமைக்கு கொண்டுபோய் விட்டுவிடப்போகின்றனர்.
@deensa20522 жыл бұрын
♥👌🎅
@kabil3912 жыл бұрын
Moditu pola
@nazeeralaudeen2246 Жыл бұрын
Vottu avargalidame vangikollungal kovinda kovinda
@9344karuthapandi2 жыл бұрын
indian army director Manoj Pandey jaihind prathmatha hai received supreme court
@johnbabu57672 жыл бұрын
அவங்க மட்டும் உங்களுக்கு ஓட்டு போட்டா போதுமா?
@saravananjangam68782 жыл бұрын
கேஸ் 1080 ருபாய் இனி விறகு அடுப்பு செல்ல வேண்டும் என்று நிக்கிறேன்
வட மாநில செய்தி ethu yethuku... தமிழ் நாட்டில் போட்டு காட்டுறீங்க... Nanga... அவங்களுக்கு ஓட்டு போட னு மோ
@k.mohammadrafeeq47622 жыл бұрын
மக்களை முட்டாள்ளாக்குகிறார்கள் , இந்த கலைக்கான பெயர் தான் அமைச்சர் போல்.,.,.
@SureshKumar-rw4yl2 жыл бұрын
Eye wash plan relaesd by our finance minister.... Semmaa.. Neenkalum Unka onion plan...
@mathiasvinoth90942 жыл бұрын
Don't vote
@muraliramya1202 жыл бұрын
Semma comedy 😜😜😜😜😜😜
@mahaboobsheriffbabusheriff52722 жыл бұрын
உஜ்வாலா திட்டமா
@tamilgamers57402 жыл бұрын
Eppadiellam emadhuranunga paraiya😁😁😁
@ramyadevi1665 Жыл бұрын
T
@rameshshalini38142 жыл бұрын
Rsb midea
@gsigamani71852 жыл бұрын
😭😭😭🥱🤭🤫
@panneerselvaml76622 жыл бұрын
கண்கட்டு வித்தை.
@Abdullah-ce1zi2 жыл бұрын
நல்ல காமடி
@balasundaramr74242 жыл бұрын
உஜாலா , யோகசனா இந்த விளக் கம் லாம் வேணாம். தேர்தல் வந்துட்டா மாநில மொழிகள் மேல் பாசம் வந்திடுது. இதை தமிழ் ல சொல்லுங்களேன். மாத வருமானம் ரூ 80,000 க்கு மேல் ( 12 × 80,000 = 9.6 லட்சம் ) உள்ள எல்லா குடும்ப அட்டைதார ருக்கும் கிடைக்குமா , வேறு நிபந்த னைகள் ஏதேனும் உண்டா ?
@rajesh56892 жыл бұрын
Seruppu... Sirappu... Kkkum Ulla 6 vidyasam....
@sangeethakalaichamy53172 жыл бұрын
🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
@rajesh56892 жыл бұрын
Appea 10 lakhs varai income tax cleanup sullu
@Rahul-qq8po2 жыл бұрын
என்னைவிட இந்த உலகத்தில் தீவிர மான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் எங்கள் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் ♥️ எப்போதும் ஜெய் அண்ணா உயிர் 😎
@user-rp6sz8dj6g2 жыл бұрын
Yaruda samy nee
@vkalai2222 жыл бұрын
Sair. Yaruga. Neega.
@v.s56132 жыл бұрын
நாட்டுல என்ன நடக்குதனே தெரியாத ஜென்மம்....உங்கண்ணா தா வந்து உன்னோட குடும்பத்த பாத்துக்க போறாரு
@angappansathanantham18632 жыл бұрын
mudiyala
@vikiviki58162 жыл бұрын
ஆஹா வந்துட்டாருய்யா வந்துட்டாரு
@dr.sebhasimsonpt43962 жыл бұрын
என்னது உஜாலாவா😂
@gunamanoharanu53062 жыл бұрын
Eitu maniam illa tudapam
@baskarbaskar98842 жыл бұрын
Comedy news over
@tsds882 жыл бұрын
ஓ ஆண்டு பத்து லட்சம் சம்பாதிச்சா ஏழையா?
@selladuraijeyalakshmi1302 жыл бұрын
எமா .நீங்கள்ளும் ஒருபென்தாநெஇந்தளவுக்குசிலிண்டர்விலய.ஏத்தலாமா எந்தமூங்சவச்சிகிட்டு எங்ககிட்ட ஓட்டுகொக்க வாசிக்க வேக்காடு இல்லையா