பாட்டு மட்டுமல்ல பாடிக் கொண்டே இசைக்கும் தாளமும் தப்பவில்லையே..! ஆச்சர்யம்...! வலியும் சுமையும் மிகுந்த வாழ்வின் வடிகால் இசை தான் !👍👍🙏🙏🙏🙏💓💓💓💓💓💓🌹🌹🌹✔️✔️🙏🙏🙏
@rubyalka2 жыл бұрын
Valayal lil irundhu varum oosaium thappavillai
@jagansasha2632 жыл бұрын
Congrats 🎉
@MohanMohan-ge7es2 жыл бұрын
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை இனி இமானின் இசைக்கு உங்கள் பாட்டு சொந்தம் ஆக வாழ்த்துக்கள்
@bhuvanabhuvi94372 жыл бұрын
✌️🌹
@MohanMohan-ge7es2 жыл бұрын
@@bhuvanabhuvi9437 💞👍
@vmahadevan59802 жыл бұрын
...........
@seshavardhini67332 жыл бұрын
Super akka வாழ்த்துக்கள்...விரைவில் திரைஉலகில் உங்கள் குரல் ஒலிக்கும் ...ஆவலோடு காத்து கொண்டிருக்கிறோம்
@MohanMohan-ge7es2 жыл бұрын
@@seshavardhini6733 நீங்க இதை கமெண்ட்ஸ்ல போடனும் ரிப்லே ல குடுத்துர்கிங்க
@Tami173i2 жыл бұрын
இவங்க பாடுறத முதல் வீடியோ எடுத்த அந்த தெய்வத்துக்கு நன்றி 💓
@jailiyanajailiyana83882 жыл бұрын
அக்கா இவ்ளோ நாளா இந்த பாட்ட கேட்டா ஐஸ்வர்யாராய் நியாபகம் வரும் இப்போ உங்க நியாபகம் தான் அக்கா வருகிறது உங்கள் குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் திரைத்துறையில் நீங்கள் ஜொலிக்க வேண்டும்
@m.kaliyaperumal.m.kaliyape26402 жыл бұрын
இமான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் ! அவர்கள் பற்றிய தகவல்கள் தெரியப் படுத்தியதற்கு நன்றி.
@drveerappan15712 жыл бұрын
இமாம்...கண்ணில் பட வேண்டும்...பாடாகராக...வாழ்த்துக்கள்...அம்மா...குடும்பம் நலம் பெற வாழ்த்து
@senthilsmfh272 жыл бұрын
இமானால் மட்டுமே இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல முடியும்
@stellababy74082 жыл бұрын
இமான் தன் குடும்பத்தையே பார்த்துக்க முடியல....கை விட்டுட்டார்
@senthilsmfh272 жыл бұрын
@@stellababy7408 அது அவருடைய தனிப்பட்ட வாழ்கை
@தமிழ்சங்கம்2 жыл бұрын
வாய்ப்பு குடுத்து அறிமுகப்படுத்ததான் முடியும். இதுக்கு மேல் அவர் என்ன பன்னனும்
@sabinsheelasabinsheela43562 жыл бұрын
Super
@selvamanin5582 жыл бұрын
கட்டாயமாக
@abidanbalasingam51232 жыл бұрын
இந்த சகோதரியின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிய இறைவனுக்கு நன்றி.
@subbulakshmi24122 жыл бұрын
நல்ல எதிர்காலம் உங்களுக்கு கண்டிப்பாக கடவுள் கொடுப்பார். வாழ்த்துக்கள்
@rethikabalacomedy87022 жыл бұрын
இசையமைப்பாளர் இமான் சார் இந்த ஏழை குடும்பத்திற்கு ஒரு வாய்ப்பு குடுங்க சார் 🙏🙏🙏
@sanjaigandhi82032 жыл бұрын
😍
@MohanRaj-vl3ui2 жыл бұрын
Hi subbu lakshmi
@KanagarajpushpalathaKanagarajp2 жыл бұрын
@@sanjaigandhi8203 àa
@ngstrader42902 жыл бұрын
ஒருவரை வாழ்த்துவதற்கு நல்ல உள்ளம் தேவை வாழ்த்துக்கள் 🙏🙏
@ravindranwinston38052 жыл бұрын
சிங்கப் பெண்ணே, நீ சிகரம் தொடும் நேரம் வெகு தூரம் இல்லை! Thank you Imman sir!
@aaastudio65872 жыл бұрын
இந்த சகோதரியின் ரயிலில் பாடி காணொளி பார்த்தேன், அருமையான குரல், இந்த சகோதரி் கையில் வைத்து உபயோகிக்கும் இசை வாத்தியத்தால் கையில் தழும்பு, ரொம்ப வேதனையாகவும் இருக்கும், குடும்ப சூழ்நிலை காரணமாக , குழந்தைகளின் படிப்பிற்காக இவைகளை தாங்குகிறார், இந்த சூழ்நிலையிலும் பிள்ளைகளை படிப்பிற்க வேண்டும் என்பதால் உறுதியாக உள்ளார், இதற்காக ஒரு சல்யூட் சகோதரி 🙏☝️😊
@rethikabalacomedy87022 жыл бұрын
இசையமைப்பாளர் இமான் சார் இந்த ஏழை குடும்பத்திற்கு ஒரு வாய்ப்பு குடுங்க சார் 🙏🙏🙏
@mohamedmufais23862 жыл бұрын
Ō
@threshasabarimuth64072 жыл бұрын
Please
@thenmozithenmozi70122 жыл бұрын
S
@தமிழ்சங்கம்2 жыл бұрын
நாம சொல்லனும்னா நெனக்கும்போதே அவரு வாய்ப்பு குடுத்திருவாரு
@vijayabalan17602 жыл бұрын
Dear imran sir please help to her
@RosemaryAmal2 жыл бұрын
இமான் சார் கண்களில் இதயத்தில் பதிவாகிவிட்டீர்க சகோதரி இனி உங்கள் வாழ்க்கைகயில் வசந்தமே. வாழ்த்துக்கள் மா. God bless you all ma. Everything happens because of your faith and character. Really God loves you. Congrats ma. Sweet voice. Good luck ma.
@premamanirangarajan37732 жыл бұрын
Vazthukalma.
@k.m.dhanabagiyammoorthi61252 жыл бұрын
எத்தனையோ வசதி படைத்தவர்களையெல்லாம் பல சேனல்களில் பாடவைத்தள்ளார்கள். இந்த திறமையுள்ள தன் வாழ்க்கை நிலையைப்பற்றி எதார்த்தமா பேசி தாளத்தோடு பாடிய ஏழைப்பெண்ணிற்கு உதவ வேண்டுகிறோம். பார்க்கலாம் எத்தனை இசையமைப்பாலர்கள் உதவுகிறார்கள் என்று.
@babuvel75132 жыл бұрын
இசையோடு கூடிய பாடல் சூப்பர்.மதிப்பிற்குரிய இமான் சார் அவர்கள் இந்த தங்கையின் குடும்பம் ஓங்கி வளர்ந்து தழைப்பதற்கு ஒரு நல்ல வழியை காட்டணும் சார்.
@kalaimahalkumar16442 жыл бұрын
Mallar uthavuvar
@Homecrafti2 жыл бұрын
Yes
@marimurhumuthu95752 жыл бұрын
Super aka
@williama92752 жыл бұрын
மண்ணில் புதைந்திருந்த புதையல் வெளியே வந்திருக்கிறது. நாளை பெரிய மரமாக வளரும். இமான் சகோதரர் . இரக்கம் காண்பிப்பார்.
@suganyarevanthika97422 жыл бұрын
Super
@raghuk51232 жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி... எம் உயிர் ஆராதனை தெய்வத்தின் பரிபூர்ண கடாக்ஷம் பரிபூர்ணமாக கிடைக்கட்டும்.. ஜெய் ஸ்ரீராம்
@raviselvanraviselvan13552 жыл бұрын
Sriram now where stay
@sivagamisekar18892 жыл бұрын
@@raviselvanraviselvan1355 in the hearts who loves him. and who have the BAKYAM
@davidraj77372 жыл бұрын
கடவுள் இந்த அன்பு சகோதரிக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வாய்ப்பு செய்வார்
@adaikaladass.p31902 жыл бұрын
இசையமைப்பாளர் இமான் தேடி வந்த அழகிய குரல் வாய்ந்த இந்த பெண்மணியை கண்டுபிடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
'ராஜபார்ட் ரங்கதுரை" படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பாடியது நினைவுக்கு வருகிறது. உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு நீங்கள் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களது வாழ்க்கை வெகு விரைவில் முன்னேற்றம் அடையப்போகிறது அதற்கு முன்கூட்டியே என்னுடைய வாழ்த்துக்கள். தமிழ் அனைவரையும் வாழ வைக்கும் அது போல உங்களையும் வாழ வைக்கும் நம்பிக்கையோடு இருங்கள் வாழ்த்துக்கள்.
@sodakkusiddhar2 жыл бұрын
டி இமான் சார் வாழும் இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வார் வாழ்த்துக்கள் மா
@nasvanoushad42882 жыл бұрын
இறைவன் யாருக்கும் நேரில் போய் உதவுவதில்லை.இப்படித்தான் யாராவது ஒருத்தர் மூலமாகத்தான் உதவி செய்வான்
@carolinejohnson30642 жыл бұрын
Yes correct
@isaiisai680012 жыл бұрын
💯
@kavithakavikrish14232 жыл бұрын
Correct anna enakum antha Mari nadathu eruku apo nan feel panan God anupi vachathan nan nenachen
@srinivasanp98432 жыл бұрын
விடாமுயற்சி,முன்னேற்றம் அதுவே வெற்றி... வாழ்த்துக்கள் சகோதரி
@புனிதா-ய4ழ2 жыл бұрын
தனது குழந்தைகளுக்காக பாட்டுப்பாடி என்றாலும் வாழவைக்க வேண்டும் என நினைக்கும் தாய் நல்ல எதிர்காலம் உண்டு
@MuthuKumar-dx7uy2 жыл бұрын
கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்! இனியேனும் வாழ்வு செழிப்புற வாழ்த்துகள்!!
@ajmeergani6632 жыл бұрын
இமான் சார் இசையில் பாட வாழ்த்துக்கள் சகோதரி... இறைவன் உங்களையும் இமான் சாரையும் ஆசிர்வதிக்கட்டும்...
@dhanalakshmidhanalakshmi72862 жыл бұрын
தம்பி அந்த பெண்னை வெளி உலகத்துக்கு அறிமுகபடுத்திய உங்க சேனல் நல்லா வளர வேண்டிக்கறோம்பா.
@chidambaramcbe16552 жыл бұрын
உங்க channalukku நன்றி
@abdulsamath6052 жыл бұрын
@@chidambaramcbe1655 CR
@epsibabuela75552 жыл бұрын
Brother please bring her to the world 🌍
@manims26832 жыл бұрын
@@abdulsamath605 0 We
@magizhinivijayaragavan55342 жыл бұрын
@@chidambaramcbe1655 zm,.
@banumathi1952 жыл бұрын
அக்கா உங்கள் பயணம் தொடரட்டும் அதுவே உங்கள் வெற்றி பாதையில் பயணிக்க என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா.. என்றும் அன்புடன் தளபதி ரசிகன் 🔥🔥....
@shakthiomshakthi25192 жыл бұрын
கண்டிப்பா உங்க குழந்தைகளுக்காகவாவது கடவுள் உங்களுக்கு ஒரு நல்ல மணிதர்கள் மூலமாக வாய்ப்புகள் தேடி வரும் நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் சகோதரிக்கு என்வாழ்த்துக்கள்
@GOWRI-se9ey2 жыл бұрын
விரைவில் உங்கள் குரல் திரையில் ஒலிக்க வாழ்த்துக்கள்
@anbunagi44352 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா உயர்ந்த உள்ளம் . இறைவன் அளிப்பதை யாரும் தடுக்க முடியாது.
@Shankari_ganyajakshan2 жыл бұрын
3 பெண் பிள்ளைகள் பாட்டு பாடி படிக்க வைக்கிறேன் கண்கள் கலங்குகிறது ....😥😥 உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது அக்கா😍😍 இமான் அவர்கள் நல்ல சான்ஸ் குடுத்தா நல்லாருக்கும் அவங்க வாழ்க்கை முறை மாறிவிடும் சீக்கிரமே உங்க வாழ்க்கை முறை மாறிட வேண்டும் என நான் என் கிருஷ்ணனை வேண்டிக்கொள்கிறேன் 😍😍🙏🙏🙏 அவங்களை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்து அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி கிடைக்க வழி வகுத்த இந்த சேனல் டீம் க்கு ரொம்ப நன்றிகள் பல நீங்களும் நல்லா இருப்பீங்க👏👏🤝🤝🤝🙏🙏🙏
@Ekalai2 жыл бұрын
பேட்டி பார்த்து பாட்டைக்கேட்டால், இசையும், சங்கீதமும் இணைகிறது!!...ஒரிஜினல் கொஞ்சம் தள்ளி நிற்கிறது இவரிடம்!!!... மகிழ்ச்சி!!!...👍👍🌹🌹😊😊🙏🙏
@sultanalavudeen18612 жыл бұрын
உங்கள் சேனல் மூலமாக வெளியே வந்த அந்த பெண்ணின் குரல் கேட்டது மிகவும் வாழ்த்துகள்
@deepanjayan59962 жыл бұрын
தமிழ் எத்தனையோபேரை வாழ வைக்கிறது. அதுதான் தமிழரின் பலமும் பலவீனமும். வாழ்த்துக்கள் சகோதரி
@TheBatman379052 жыл бұрын
யப்பா சாமி இங்கேயும் அரசியலா
@pappaisgreat13642 жыл бұрын
வாழ்கையே போராட்டத்தில் தங்கைக்கு வாழ வழி வகுத்த மீடியாவுக்கு நன்றி..
@mougamadouossaine59662 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நல்ல எதிர்காலம் இமான் சார் மூலம் நடக்க கடவுள் அருள்புரிவான் எல்லாப் புகழ்லும் இறைவனுக்கு
@ganeshrambganeshramb42002 жыл бұрын
இல்லாதவர்கக்கு இந்த வாய்ப்பு அளித்தது மிக்க நன்றி🙏💕
@srk86052 жыл бұрын
இவரும் இவர் குடும்பமும் மென்மேலும் நன்றாக வளர்ச்சி அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் தங்கள் கலை நன்றாக சிறப்படைய வேண்டும் நீங்கள் நன்றாக வளமுடன் வாழ வேண்டும்🙏
@seriallove73362 жыл бұрын
Super
@sudhakarsharan66832 жыл бұрын
உங்க குரலிலே உங்க நல்ல எதிர்காலம் தெரிது சகோதரி.
@thamil96selvan522 жыл бұрын
அருமையா பாடுறிங்க அக்கா,மென்மேலும் வளர்ந்து நல்ல நிலமைக்கு வர வாழ்த்துக்கள்💐🙌🙌
@michlami30372 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 💐 உங்கள் எதிர் காலம் சிறப்பாக அமைய ஒரு வாயப்பு கொடுத்த உங்கள் மீடியாவிற்கும் 💐 🙏🏻🙏🏻
@travelwithiyappan2 жыл бұрын
விரைவில் இமான் இசையில் உங்கள் பாடல் கேக்க வெயிட்டிங் 💖🤩🥳
@Jimmikikammal092 жыл бұрын
Anchor மரியாதையாக தெளிவாக பேசுகறீர் நன்றி சகோதரர்.. பாட்டு பாடும் சகோதரிக்கு தன்னம்பிக்கை இந்த காலத்திற்கு தேவையான விசயம்
@kadungonpandiyan99022 жыл бұрын
இனி உங்கள் வாழ்வில் வசந்தமே.... வாழ்த்துக்கள்....
@tysonbalaji93252 жыл бұрын
வாழ்த்துக்கள் கடவுள் உங்களோடு இருப்பார் ....உங்கள் வாழ்வு இனிய தொடக்கமாக இருக்கட்டும் நன்றி
@tennizabinash87732 жыл бұрын
உங்கள் குரலையும் இசையையும் கேட்டு இணைந்து கொண்டது வளையல் என்னும் இசை...
@vinothkumar-mn7hn2 жыл бұрын
விரைவில் தமிழ் சினிமா பாடல்களில் உங்களை எதிர்பார்க்கிறோம்
@aruvaiambani2 жыл бұрын
கடவுள் எப்போதும் நமக்கு யார் மூலமாக வும் நல்ல தொரு வழி காட்டுவார். உங்களுக்கு இப்போது தான் கடவுள் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது அதனால் தான் உலகமே உங்களை பார்த்து கொண்டு இருக்கிறது உங்கள். எதிர்கால வாழ்க்கை நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள் மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@valarmathi61722 жыл бұрын
நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் நல்ல பாடகியாக வர கடவுளிடம் வேண்டுகிறேன்
@balajiagroagencysri56532 жыл бұрын
சூப்பர் மா தங்கச்சி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் நண்றி யினைதெரிவித்து க்கொள்கிரேன்
@pavalarganapathy19452 жыл бұрын
இனிய பாடல் பாடிய சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Interviewer thambi is very respectful person. Keep it up. Your calling her Manju akka is highlight.
@ashaik65542 жыл бұрын
அற்புதம் அற்புதம் இறைவனின் பார்வை இமான் அவர்களின் வடிவத்தில் இவர் மீது விழுந்துள்ளது
@deivamp5642 жыл бұрын
தாயே வாழ்க வளமுடன் பல்லாண்டு இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும் நம்பிக்கை ஒரு போதும் கை விடாதே 🙏😭🙏
@manimegalai53032 жыл бұрын
இனிமையான குரல் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🥰👌🤗❤️
@koormaivisualmedia99942 жыл бұрын
தமிழ் உங்களை வாழ வைக்கும் 👍
@mahalakshmiselvaraj18062 жыл бұрын
இந்த பெண் மூன்று குழந்தைகளின் படிப்பு வீட்டுச்செலவு அனைத்தையும் பார்க்கிறார் அவள் கனவன் என்ன வேலை செய்கிறார் அவரு பணம் தரமாட்டாரா
@mnv90332 жыл бұрын
கஷ்டப்படுபவருக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரே இசையமைப்பாளர் டி இமான் சார்
@varshinishankar1892 жыл бұрын
உங்கள் குரல் வைக்கம் விஐயலட்சுமி குரல் மாதிரியே இருக்கு மா சிறப்பான எதிர் காலம் இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி
@navajothicreation76482 жыл бұрын
இறைவன் கைவிடாது... இசையாய் உங்கள் நாவில் தவழ்கிறான்.. வெளிப்படுத்தி வேதனை தீர்ப்பின் சகோதரி
@msankarmsankar32072 жыл бұрын
இமான் சார் இதே போல் முன்பு ஒரு கண்பார்வை அற்றவருக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளார், இந்த பெண்ணுக்கும் வாய்ப்பு தருவார் என்று நம்புவோம்.
@karikari1802k2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா.😂😂👌👌👍👍👏👏👏 so many Thanks to Imon Sir.
@keerthikavivek74972 жыл бұрын
என்ன ஒரு உச்சரிப்பு அருமை வாழ்க தமிழ் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@viswaraj93392 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா😱😱💐💐💐👍👍👍👍👍👍
@rethikabalacomedy87022 жыл бұрын
இசையமைப்பாளர் இமான் சார் இந்த ஏழை குடும்பத்திற்கு ஒரு வாய்ப்பு குடுங்க சார் 🙏🙏🙏
@littenthaines22133 ай бұрын
❤❤
@srinivasansrinivasanpuli37812 жыл бұрын
கடவுள் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு தருவார்அவர்கள் துன்பம் நீங்க. இப்போது இந்த மச்சு பெண்ணுக்கு இறைவன் வாய்ப்பினை வழங்கியுள்ளான். வாழ்த்துக்கள்
@gracyanto46292 жыл бұрын
really a melodious voice. I don't know y my eyes got filled with tears while listening to your voice. salute to your fidelity sagothari God bless you
@rajasekaranp67492 жыл бұрын
🌹 சகோதரி மஞ்சுவுக்கு குர ல்வளம் நன்று.மேலும் மெ ருகேற்றி கொள்ளலாம்.ஒரே நேரத்தில் பாடவும் இசைய மைக்கவும் செய்கிறார்.இ சையமைப்பாளர் இமான் மூலமாக மஞ்சுவின் வாழ் க்கை வளம் பெற இறைவ னை வேண்டுகிறேன்.வாழ் க வளமுடன் ! 👌👍🤗🥰😘🙏
@manojselvan57132 жыл бұрын
D iman sir romba nallavanga yellarukum oru nalla help panranga your great sir I love you
@samayalsangeetham9502 жыл бұрын
நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள் சிஸ்டர்
@raghuk51232 жыл бұрын
இசையுடன் கூடிய பாடல்
@Soldier854092 жыл бұрын
அருமை. அருமை. விரைவில் இவரது பெயர் சரித்திரத்தில் இடம்பெறும். இவரது வாழ்வில் ஒளிவீசும்.
@susibirundha10092 жыл бұрын
super sister valthukkal 👍👍👍👍👍
@rethikabalacomedy87022 жыл бұрын
இசையமைப்பாளர் இமான் சார் இந்த ஏழை குடும்பத்திற்கு ஒரு வாய்ப்பு குடுங்க சார் 🙏🙏🙏
@sivakkumarsundaram5732 жыл бұрын
நீ கவலைப்படாதே சகோதரி கடவுள் அருளால் நீங்கள் பெரிய பாடகராக வரவேண்டும்
@menuthas10202 жыл бұрын
She should participate TV singing competitions such as super singer..... Stay blessed 🙏
@raniv4717 Жыл бұрын
இதே போல் சில வருடங்களுக்கு முன் ஒரு மாற்று திறனாளி கண்ணா பார்வை அற்றவர் புல்லாங்குழல் வாசித்து வந்தார். கேட்கும் நாம் மெய் மறந்து விடுவோம். அவர் இப்போது வருவதில்லை. அவரையும் தேடி ஆதரவு தரவும்
@adaikaladass.p31902 жыл бұрын
மீண்டும் அதே குரல் அதே இசை அதே இனிமை
@skmontessoriplayschoolsale21412 жыл бұрын
Thank you media's for giving the diserving life to this tallented lady
@prathapm72292 жыл бұрын
அண்ணன் இமான் நல்ல மனிதர் கன்டிப்பாக நல்ல வாய்ப்பு குடுப்பார்
@vallinayagi.2 жыл бұрын
கடவுள் யாருமூலமாகவது நல்வழி காட்டுவார் God bless you ma om sri saiappa thunai vaalga valamudan.
@amalanxavier..alwayshappy.74832 жыл бұрын
எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது.. இமான் கண்டிப்பாக வருவார்... உங்களை நல்ல பாடகி யாக ஆக்குவர்.. மற்ற யாரும் உதவி பண்ணமாட்டார்கள்..
படத்தில் பார்த்ததை விட super வாய்ஸ்.இந்த சகோதரிக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்
@balamurugambala30542 жыл бұрын
அக்கா அருமையான குறல் வாழ்த்துக்கள் இமான் சார் ஒரு வாய்ப்புகள் குடுக்கலாம்
@imissyoumyammu80092 жыл бұрын
அருமையான பதிவு நன்றி உங்களுக்கு 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰
@ahmedmohaideen41062 жыл бұрын
அருமை. அக்கா வாழ்த்துக்கள்
@salemganaprabha93912 жыл бұрын
அக்கா உங்க பாட்டு வாய்ஸ் சூப்பர் உங்க வாய்ஸ் அடுத்த கட்டத்துக்கு கூட்டிச்செல்லும் அடுத்து சினிமால தான் பாக்கனும் நிங்கள் எல்லோரும் நல்லா இருக்கனும் வேற்றி உங்கலது 💐🤝
@vasujuliy45682 жыл бұрын
Ivangalukku oru vaippu kudnga sir super padaranga n 💞nice voice god bless you 💐
@kumaresanambika93472 жыл бұрын
இதை போல் வெளியுலகிற்கு தெரியாத நல்ல திறமைசாலிகளை உங்கள் சேனல் மூலம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@noelintajmoelinraj20822 жыл бұрын
இறைவன் இமானை தொட்டுள்ளார் . இந்த பெண்ணை இறைவன் இமானுவேல் அறிந்து ஆராய்ந்து தேர்ந்தெடுக்கிறார் என்றால் கடவுளுக்கு சாதி மதம் கிடையாது.மனிதநேயம்.விரைவில் எல்லோரும் ஒரே மனித குலமாக வாழ்வோம்.வெற்றி நமதே