இமயமலையில் இயேசு.! || Jesus in Himalayas.?|| உண்மையை உடைக்கும் பைபிள்||

  Рет қаралды 326,717

YAC Vlogs

YAC Vlogs

Күн бұрын

Пікірлер: 544
@rinips
@rinips Жыл бұрын
Marvelous explanation ... God bless you more ... 😊 U will be richly rewarded by the Lord ... May the name of our Lord Jesus be glorified..
@amuthaamutha4319
@amuthaamutha4319 Жыл бұрын
அண்டசராசரங்களை படைத்தவர் எங்கும்நிறைந்தவர் சபிக்கப்பட்ட நமக்காக உயிரையே கொடுத்தவர் பாவியாகிய என்னை இரட்சித்தவர் ஆமென்🙏🙏🙏
@rajkumr836
@rajkumr836 Жыл бұрын
இயேசு பிறக்கும் போதே நல்ல அறிவு அழகோடு தான் பிறந்தார் அவருக்கு ஆன்மீகம் கற்றுத்தர யாராலும் முடியாது அவர் கிட்ட தான் நாம் ஆண்மீகம் கற்று கொள்ள முடியும்
@shinyalina1996
@shinyalina1996 Жыл бұрын
இயேசு வைஅறியாதவர்கள் ஆயிரம்சொல்வார்கள்
@arsha2344
@arsha2344 Жыл бұрын
Crt
@allenvency3934
@allenvency3934 Жыл бұрын
S
@stehenkjyesudas8961
@stehenkjyesudas8961 Жыл бұрын
True 👏
@hepzibavijay9771
@hepzibavijay9771 Жыл бұрын
Fact
@sagayaraja2528
@sagayaraja2528 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவே உண்மை கடவுள்! அவர் பேரன்பும் பெரும் இரக்கமும் உள்ளவர்! அவர் சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; உலகிற்கு தீர்ப்பு அளிக்க மீண்டும் வருவார்! ஆமென்! ஆமென்! அல்லேலூயா!...
@pugalsankar1995
@pugalsankar1995 Жыл бұрын
இயேசுவின் வார்த்தையைப் போல் இந்த உலகில் ஒருவனும் ஒருக்காலும் சொன்னதில்லை , சொல்லவும் முடியாது! அதுதான் அவர் ஆண்டவர் என்பதை நிரூபிக்கும் சாட்சியாயிருக்கிறது !
@hepzibavijay9771
@hepzibavijay9771 Жыл бұрын
Fact
@PoojaVictor
@PoojaVictor Жыл бұрын
Amen
@gnosticview4533
@gnosticview4533 Жыл бұрын
நாசரேத் என்ற ஊரே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இல்லை இல்லாத ஊரில் எப்படி போக முடியும் இன்னும் பல கிருஸ்தவ அறியாமைகளை அறிய Ariyoli mandram, "அறிவொளி மன்றம் " என்ற சேனலில் கிருஸ்தவ கட்டுக்கதைகளை வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கப்பட்டுள்ளது
@srisurya4495
@srisurya4495 Жыл бұрын
😂
@antonymariajoseph5360
@antonymariajoseph5360 Жыл бұрын
V Romba, Romba sarry
@shankar-kt6zx
@shankar-kt6zx Жыл бұрын
பெற்றோருக்கு கீழ் படிந்து இருந்தார் என்று தெளிவாக பைபிள் சொல்கிறது . இயேசு கிறிஸ்து குழந்தையாக பிறந்த சமயம் வெளிநாடுகளில் இருந்து சாஸ்திரிகள் அவரை தரிசிக்க வந்ததாகத்தான் பைபிள் சொல்கிறது அதில் ஒருவர் தூபவர்க்கம் பரிசாக வழங்குகிறார் இதை பார்க்கும்போது இந்தப்பகுதியில் இருந்து சாஸ்திரிகள் அவரை தரிசிக்க வந்ததாகத்தான் நான் நினைக்கிறேன் காரணம் இந்த தூபவர்க்கம் பயன்பாடுகள் நம் நாட்டில் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது அதை வைத்து தான் சொல்கிறேன்.அதுமட்டுமல்ல கிழக்கில் இருந்து சாஸ்திரிகள் எருசலேம் வந்து என்று பைபிள் சொல்கிறது கிழக்கு நாடுகளில் ஒன்றாக இருப்பது நம் தேசமும் தான்.பைபிள் புனித நூல் மட்டும் அல்ல வரலாற்றையும் தெளிவாக கூறுகிறது
@gnosticview4533
@gnosticview4533 Жыл бұрын
நாசரேத் என்ற ஊரே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இல்லை இல்லாத ஊரில் எப்படி போக முடியும் இன்னும் பல கிருஸ்தவ அறியாமைகளை அறிய Ariyoli mandram, "அறிவொளி மன்றம் " என்ற சேனலில் கிருஸ்தவ கட்டுக்கதைகளை வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கப்பட்டுள்ளது
@shankar-kt6zx
@shankar-kt6zx Жыл бұрын
இல்லாத ஊரை இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட புத்தகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.மற்றவர்கள் சொல்றது எங்களுக்கு கட்டுக்கதையாக தெரிகிறது
@francisselvaraj4759
@francisselvaraj4759 Жыл бұрын
​@@gnosticview4533ஆமா, ஆமா, நாசரேத் இங்க தூத்துக்குடி க்கு பக்கத்துல தா ,நம்ப தமிழ்நாட்ல, இந்தியால தா, இருக்கு. நா ஒரு கேதத்துக்கு அந்த ஊருக்கு போயிருக்கேன். 2000 வருசம் முன்னாடியா, ? 😂 வாய்பில்லை ராசா வாய்ப்பில்லை.😂😂😂
@shankar-kt6zx
@shankar-kt6zx 27 күн бұрын
@@francisselvaraj4759 பொய்களை வரலாறு என்று சொல்வீர்கள் என்று நிரூபித்தவிட்டீர்கள்
@daltonthomasjoysingh1367
@daltonthomasjoysingh1367 Жыл бұрын
Perfect Answer from The Word of God. Thank You Brother. Our Lord was obedient to His Parents and worked for His Living. He loved The Word of God and studied The Word of God and shared The Word of God. He worshipped God in The Worship Place Daily in connection with Abba Father God. He was waiting for His Time to be revealed to The World. He was growing in Wisdom, Strength and in Favour of God and men until He was introduced to The World by John The Baptist.
@ignaciammalgovindaraj4696
@ignaciammalgovindaraj4696 Жыл бұрын
வானத்தையும் பூமியையும் படைத்த தேவனுக்கு யோகா அவசியமே இல்லை அவர் யாராய் இருக்கிறார் அவராலேயே அனைத்தும் உண்டாகின்றன அவரே சத்திய தேவன்.
@elizabethraja4791
@elizabethraja4791 Жыл бұрын
Jesus yenghada vaanathiyum Boomiyum padaithar?
@gnosticview4533
@gnosticview4533 Жыл бұрын
நாசரேத் என்ற ஊரே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இல்லை இல்லாத ஊரில் எப்படி போக முடியும் இன்னும் பல கிருஸ்தவ அறியாமைகளை அறிய Ariyoli mandram, "அறிவொளி மன்றம் " என்ற சேனலில் கிருஸ்தவ கட்டுக்கதைகளை வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கப்பட்டுள்ளது
@valarmathicharles2060
@valarmathicharles2060 Жыл бұрын
🙏 அகில உலகத்தையும் படைத்த தெய்வம் இயேசு கிறிஸ்து.இதை யாராலும் மறுக்க முடியாது.பைபிள் சத்தியம்.இயேசுவே தேவன்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஆமென் 🙏🏻 அல்லேலூயா 🙌 ஸ்தோத்ரம் 🙏🏻
@MutharasanMutharasan-zm1pk
@MutharasanMutharasan-zm1pk Жыл бұрын
.இயேசுவே என் வாழ்வும் என் உயிரும்....
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Ай бұрын
இயேசு தேவ குமாறனாய் இருந்தது ம் மனிதர்களிடம் ஞானமாய் நடக்க வேண்டி இருந்தது எகிப்து, ஜெருசலேம் நாசரேத் என்று குழந்தையை குளிர் வெப்பம் காடு கரடுமுரடு முருமுருக்காமல் சொர்ந்துபபோகாமல் போனார்கள்😢 i love u jesus❤😢🙏
@riyarich1071
@riyarich1071 Жыл бұрын
யேசுவே நம் தேவன்❤
@bakiyambakiyam9041
@bakiyambakiyam9041 Жыл бұрын
இயேசு கிறிஸ்து சர்வவல்லமையுள்ள கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் இயற்கை தன் கையால் ஆளக்கூடிய அதிகாரம் பெற்றவர் மனித மூளைக்கு ஏற்றது போல் நம் அவரை மாற்றி கொள்ள முடியாது அவர் நம் மீது வைத்த அன்பு அளவு இட முடியாது முடியாது ஆமென்
@gnosticview4533
@gnosticview4533 Жыл бұрын
நாசரேத் என்ற ஊரே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இல்லை இல்லாத ஊரில் எப்படி போக முடியும் இன்னும் பல கிருஸ்தவ அறியாமைகளை அறிய Ariyoli mandram, "அறிவொளி மன்றம் " என்ற சேனலில் கிருஸ்தவ கட்டுக்கதைகளை வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கப்பட்டுள்ளது
@ALANSELVADENIS
@ALANSELVADENIS Жыл бұрын
​@@gnosticview4533 edho oru video paathutu ularathinga bro... Nerlayae poi parunga... Ella proofum nerlayae iruku... Poi parunga
@vishnupathiraj51
@vishnupathiraj51 Жыл бұрын
அவர் 18 வருடங்கள் தனது பெற்றோருக்கு கீழ்படிந்த மகனாய் தன் சகோதர சகோதரிகளுக்கு பொறுப்புள்ள தலைமகனாய் தனக்குத்தெரிந்த தொழில் செய்து வந்தார் ! தனது 30ம் வயதில் முழுக்காட்டுதலின் போது பரிசுத்த ஆவியில் நிரப்ப்பட்டு 40 நாட்கள் விரதம் இருந்தபோது எல்லாம் வல்ல கடவுளால் போதிக்கப்பட்டு அதாவது கடவுளிடமிருந்து நேரடியாக கற்று ஞானம் அடைந்தாரே ஒழிய வேறு எந்த மானிட குருவும் அவருக்கு கற்றத்தரவில்லை என்பதும் வேறு எந்த நாட்டின் படைகளுக்கும் செல்லவில்லை என்பதும் பைபிள் சொல்லும் உண்மையாகும்
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
Indiavil vvandhu dhavam pannar..,siddu vilsuatu k..athukinsdr
@sankararamans3896
@sankararamans3896 Жыл бұрын
நாட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன அவையெல்லாம் படித்து தெளிவுபடுங்கள் .ஒரு புத்தகத்தை நம்பினால் இப்படித்தான் 'இருப்பீர்கள்'!
@thirusony9011
@thirusony9011 Жыл бұрын
​@@sankararamans3896😂😂😂எது ராமாயணம், மகா பாரதமா, இல்ல அம்புலி மாமாவுமா???
@dominicxavier1763
@dominicxavier1763 Жыл бұрын
சற்று மென்மையாக பேசி இருக்கலாம் ஆண்டவரின் ஆழமான உண்மைக் கருத்துக்கள். வாழ்த்துக்கள்.. Brother
@valarmathicharles2060
@valarmathicharles2060 10 ай бұрын
🙏 இயேசு கிறிஸ்து அகில உலகத்திற்கும் ஆண்டவர்.அவரே. வழியும் சத்தியமும்,ஜீவனுமானவர்.🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙌
@agnesmini8629
@agnesmini8629 Жыл бұрын
Glory to Lord Jesus Christ 🔥❤️🔥 Amen🙏❤️🙏
@jefrishalinidelvinaamuljac9745
@jefrishalinidelvinaamuljac9745 Жыл бұрын
இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்பது உண்மை மீண்டும் உயிர்பெற்று வந்தார் என்பது உண்மை அவர் இமயமலை வந்திருந்த இந்திய முழுக்க கிறிஸ்துவம் தான் இருந்திருக்கும்
@shankar-kt6zx
@shankar-kt6zx Жыл бұрын
Amen
@sheelaraniandrews8727
@sheelaraniandrews8727 Жыл бұрын
Amen
@sheelaraniandrews8727
@sheelaraniandrews8727 Жыл бұрын
🙏🙏🙏🙏
@johnstephen5840
@johnstephen5840 Жыл бұрын
You are right brother
@pugalsankar1995
@pugalsankar1995 Жыл бұрын
ஆமென்!🙏
@thiresmariyathas1211
@thiresmariyathas1211 Жыл бұрын
உண்மையாக கிறிஸ்துவைப் பற்றி அறிய விரும்பியவர்களுக்கு வேதாகமம் உள்ளது . வேறே எவரின் கருத்துக்களால் ஏமாந்து போதத் தேவை இல்லை நன்றி தகவலுக்கும் விளக்கத்திற்க்கும்
@tfatsystem
@tfatsystem Жыл бұрын
உலகத்தை படைத்த தேவன் இயேசு ...அவரே என்பதில் எந்த மாற்றமும் இல்லை ..இமையம் என்பது அவர் காலடியில்
@gnosticview4533
@gnosticview4533 Жыл бұрын
நாசரேத் என்ற ஊரே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இல்லை இல்லாத ஊரில் எப்படி போக முடியும் இன்னும் பல கிருஸ்தவ அறியாமைகளை அறிய Ariyoli mandram, "அறிவொளி மன்றம் " என்ற சேனலில் கிருஸ்தவ கட்டுக்கதைகளை வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கப்பட்டுள்ளது
@RameshM-mq5qg
@RameshM-mq5qg Жыл бұрын
Amen 🙏
@kavithajeyakani
@kavithajeyakani Жыл бұрын
12 வயது முதல் 30 வயது வரை இயேசு எங்கிருந்தார் என்று அநேகர் கேட்கிற கேள்விகளுக்கு எவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் வேத வசனத்திலிருந்து வெளியே எங்கும் போகாமல் மிகத் தெளிவாக இதுவரை பேசி நான் கேட்டதில்லை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@adonirampauldhanaraj792
@adonirampauldhanaraj792 Жыл бұрын
ஐயா நீங்கள் சரியான தகவல் தந்ததற்கு நன்றி
@pr.abrahamjebakumar3186
@pr.abrahamjebakumar3186 Жыл бұрын
கிறிஸ்தவம் கற்பனை கதை அல்ல..இங்கு வந்து சில காரியங்களை கற்றுகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.... அவர் சர்வ வல்லமை படைத்த தேவன்...யூகித்து சொல்லவேண்டாம்....
@pfprince1524
@pfprince1524 Жыл бұрын
Super brow அழகாக சொன்னீர்கள் 💯💯 உண்மை நீங்கள் சொன்னது நன்றி praise the Lord.
@Josephine30825
@Josephine30825 8 ай бұрын
Thank you Brother.Very useful video.Glory to God ❤ Amen 🎉🎉🎉
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Жыл бұрын
கடவுளின் சாயலில் கடவுளின் உருவமாக மனிதனை படைத்ததாக கடவுள் சொல்கிறார்..... அப்படியானால் கடவுளை காண்பிக்க மனிதனால் மட்டுமே முடியும்... மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று தமிழ் இனம் தெளிவாக சொல்வது சிறப்பு... யாதும் ஊரே யாவரும் கேளிர்... பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்.... எழுத்தறிவித்தவன் இறைவன்... இப்படி எந்த மொழியிலும் இறைவனை முன் வைக்கவில்லை... உதவியற்ற ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர்களுக்கும் உதவினால் கடவுளை காட்டமுடியும்.... மனிதனை கொன்றால் பிசாசு.. உயிர்களை கொன்று தின்றால் கடவுளை இல்லை என்று சொல்லி ஏளனம் செய்யலாம்... கடவுள் பற்றி சொல்லி பணம் சம்பாதித்து உல்லாச வாழ்க்கை வாழலாம்... தீர்ப்பு நாள் உள்ளது... யாரும் தப்பிக்க முடியாது.. ஈசன்(இயேசு) இமயமலை வந்தது உண்மை.... அங்கு தான் தமிழாயந்த ஞானிகள் சித்தர்கள் வாழ்ந்தனர்.. அவர்களில் மூன்று பேர் பெத்லகேம் சென்று அவர் பிறப்பை கண்டு வணங்கி விலையுயர்ந்த கற்கள் நறுமண பொருள்கள் தந்து வணங்கியவர்கள் தமிழர்கள். இம் என்றால் பனி ... பனி படர்ந்த மலை இமயமலை... ஈசன் இமயமலை வந்தது நன்றி சொல்லவே...
@paulgunasekar7676
@paulgunasekar7676 10 ай бұрын
நண்பரே கடைசிக் காலத்தில் இந்த மாதிரி பேசி தன் வாழ் நாளை குறைத்துக் கொள்ள ஆசை படுகிறார்கள் கடவுள் எல்லாத்தையும் பார்த்து கொள்வார்
@princedes6276
@princedes6276 9 ай бұрын
எல்லாரும் இயேசுவிடம் தான் கற்று கொள்ள முடியும், ஏனென்றால் அவரே சகலமும், உலகம் உண்டாக காரணம் அவரே, நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன் என்ற இயேசுவிடம் எல்லாரும் கற்றுக்கொண்டு, மதம் பிரித்து விட்டார்கள்.
@selvakumari4439
@selvakumari4439 5 ай бұрын
Jesus yarkiddaum aanmeegam padikka pogela Avar god return varum neram nerunki viddathu yes Jesus coming soon yes 💯 unmy
@firstbaptistmdu
@firstbaptistmdu Жыл бұрын
Praise the Lord for establishing through the Word of God Bible. It is very true that there is no connection between Bible teachings and Himalaya Gurus believes
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
YAC : மிகச் சரியான விளக்கம் 👍👍👍👍👍🙏. பாராட்டுக்கள்! இயேசு -- போதனை பயிற்சி பெறுவதற்கு இமயமலை சென்றார் - என்பது சாத்தானுடைய உபதேசம்.😭😭😭😭🙄!! இயேசு ஜனங்களுக்கு உபதேசிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் -+ இமயமலையில் கற்றுத்தந்த வகைகளையே நான் போதிக்கிறேன் என்று சொல்லவில்லை.👍!🙄?!?!! மாறாக -- என் பிதா எனக்கு கற்றுத்தந்தவைகளையே நான் உங்களுக்கு போதிக்கிறேன் என்று சொன்னார் 🙄👍👍👍!! இது ஒன்றே போதும் , இயேசு இமயமலை செல்லவில்லை என்பதற்கு உரிய ஆதாரம்! 🙄👍👍👍👍👍👍🙏!! இதை நம்பாத வர்களைப்பற்றி பிரச்சினை இல்லை 🙄. விசுவாசிக்கிறவனே பாக்கியவான் 🙄👍👍🙏 ஒருவன், சிறு பிள்ளையைப் போல் என் வசனத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் -- என்றார் இயேசு 👍👍🙏.🙏🙏🙏🙄!?
@vijayahdass9084
@vijayahdass9084 Жыл бұрын
Jesus is same now n forever Amen🙏🙏
@PanneerSelvam-cj3es
@PanneerSelvam-cj3es Жыл бұрын
நன்றி பிரதர்
@vavianjali2268
@vavianjali2268 Жыл бұрын
Amen. Praise the lord 🙏. I love you Jesus Christ
@joe7097
@joe7097 Жыл бұрын
Nice
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Ай бұрын
உண்மை, பொய் விவாதம் , விளக்கம் சந்தேகம் கற்பனை ஆராய்ச்சிக்கு வாய்ப்பில்லை, இயேசு நம்மை மீட்க தன் உயிர் கொடுத்த அன்பு ஆண்டவர், தெய்வம் அப்பா , நாம் அவர் பிள்ளைகள் ஆமென் அல்லேலூயா❤
@PradeepPradeep-cw1fi
@PradeepPradeep-cw1fi Жыл бұрын
Praise The Lord 🙌🙏♥️ Amen 🙏 Glory to God 🙏
@MurgasanMurgasan-zl6kv
@MurgasanMurgasan-zl6kv Ай бұрын
❤ என்னை காண்கிறவன் பிதாவை காண்கிறான் என்று பைபிளில் இயேசப்பா தெளிவாக சொல்லி இருக்கிறாரே எனவே பிதாவின் குமாரன் தான் இயேசு என்பது தெளிவாகிறது
@NaveenKumar-os2dr
@NaveenKumar-os2dr Жыл бұрын
இயேசு ஆகச் சிறந்த ஞானி .... அவர் இந்த உலகத்துக்கு கூறியது அனைத்தும் உண்மை...
@johnboscobalaji8865
@johnboscobalaji8865 Жыл бұрын
இயேசு கிறிஸ்து யாரிடமும் இறைஞானம் கற்றுகொல்ல அவசியம் இல்லை. அவரின் இலக்கணம் மாறாது, மாற்றவும் முடியாது. அவரைபோல் பிறந்தார், வாழ்ந்தார், இறந்தார் , உயிர்தார், என்று யாரும் இல்லை. அவர் மதத்தை பரப்ப வில்லை. தனக்கும் மேல் ஒருவர் என்றார். அவரின் வாழ்க்கை கற்பனைக்கு அப்பாற்பட்டது. கற்பனை கதை அல்ல. இதை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் லௌகீக வாழ்க்கையை வாழ வேண்டும். நான் மதவாதி அல்ல.
@shalushalini5872
@shalushalini5872 Жыл бұрын
Hallelujah praise the Lord🙏🙏 Amen 🙏 Amen 🙏
@samsongladys9377
@samsongladys9377 9 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ப்ரோ.🌹🌹💐💐👍👍
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Жыл бұрын
Amen. Praise the Lord Jesus Christ.
@kdeepika9450
@kdeepika9450 Жыл бұрын
Jesus I trust in you hallelujah Amen ❤
@arumugam2829
@arumugam2829 Жыл бұрын
இயேசுவே மெய்யான தெய்வம்
@tmoses8055
@tmoses8055 Жыл бұрын
19 இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். மாற்கு 16:19
@asvprayerandnaturalmedicin6853
@asvprayerandnaturalmedicin6853 Жыл бұрын
NICE 👍 IMPERMATION BRO
@tmoses8055
@tmoses8055 Жыл бұрын
@@asvprayerandnaturalmedicin6853 இதுதான் சத்தியம் ...இமயமலை சிதர்னு எதாவது கதை அடிச்சி விட்ராங்க
@vimalaarulselvi9333
@vimalaarulselvi9333 Жыл бұрын
Super sir. I agree Sir amen appa and glory to God.
@amalanathan8809
@amalanathan8809 Жыл бұрын
அன்பு சகோதரர் மிகவும் தெளிவாக ஆதாரத்தோடு யேசு பனிரன்டுவயதுமுதல் முப்பது வயதுவரை தன் தாய் தந்தையோடு நாசரேத்துல்தான் வாழ்ந்துமக்களுக்கு பலபோதனைகளை பதித்தார் என்று அரிமையான விளக்கம் தந்தீர் மிக்க மகிழ்ச்சி சகோதரரே வாழ்த்துக்கள்
@gnosticview4533
@gnosticview4533 Жыл бұрын
நாசரேத் என்ற ஊரே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இல்லை இல்லாத ஊரில் எப்படி போக முடியும் இன்னும் பல கிருஸ்தவ அறியாமைகளை அறிய Ariyoli mandram, "அறிவொளி மன்றம் " என்ற சேனலில் கிருஸ்தவ கட்டுக்கதைகளை வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கப்பட்டுள்ளது
@sathiyamoorthys9270
@sathiyamoorthys9270 Жыл бұрын
அருமை சகோ. நீங்கள் சரியான ஆய்வு செய்து இவ்வளவு துல்லியமாக எடுத்து உரைப்பது மிகவும் மகிழ்ச்சி. கடவுள் உங்களுக்கு ஆசியும் அருளும் வழங்குவார்.
@lalithalalitha9651
@lalithalalitha9651 Жыл бұрын
All praise to lord Jesus Christ
@gnosticview4533
@gnosticview4533 Жыл бұрын
நாசரேத் என்ற ஊரே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இல்லை இல்லாத ஊரில் எப்படி போக முடியும் இன்னும் பல கிருஸ்தவ அறியாமைகளை அறிய Ariyoli mandram, "அறிவொளி மன்றம் " என்ற சேனலில் கிருஸ்தவ கட்டுக்கதைகளை வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கப்பட்டுள்ளது
@anithakrishnan2420
@anithakrishnan2420 Жыл бұрын
Glory to God,
@VasanthySuppiah-ej5yh
@VasanthySuppiah-ej5yh Жыл бұрын
Praise the Lord hallelujah
@arulprasada6910
@arulprasada6910 Жыл бұрын
அருமையான விளக்கம் brother
@holyholy4070
@holyholy4070 Жыл бұрын
Thank you so much for your explanation about Lord Jesus Christ 🙏🙏🙏♥️
@jonnywincent663
@jonnywincent663 Жыл бұрын
Great clarification.
@tmoses8055
@tmoses8055 Жыл бұрын
51 அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். லூக்கா 24:51
@gnosticview4533
@gnosticview4533 Жыл бұрын
நாசரேத் என்ற ஊரே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இல்லை இல்லாத ஊரில் எப்படி போக முடியும் இன்னும் பல கிருஸ்தவ அறியாமைகளை அறிய Ariyoli mandram, "அறிவொளி மன்றம் " என்ற சேனலில் கிருஸ்தவ கட்டுக்கதைகளை வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கப்பட்டுள்ளது
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@thomasddthomas2428
@thomasddthomas2428 Жыл бұрын
யாரோ கிருக்கன் பேசிநான் என்பதற்க்காக இவ்வளவு விளக்கம் தேவையா அவனுங்க செத்தபிரகு தான் அவர் களுக்கு தெறியும் அவர் கடவுள் என்று
@gnosticview4533
@gnosticview4533 Жыл бұрын
நாசரேத் என்ற ஊரே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இல்லை இல்லாத ஊரில் எப்படி போக முடியும் இன்னும் பல கிருஸ்தவ அறியாமைகளை அறிய Ariyoli mandram, "அறிவொளி மன்றம் " என்ற சேனலில் கிருஸ்தவ கட்டுக்கதைகளை வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கப்பட்டுள்ளது
@ALANSELVADENIS
@ALANSELVADENIS Жыл бұрын
​@@gnosticview4533 dei 😂😂😂😂 sutha kolaru pudichavana ne
@PradeepPradeep-cw1fi
@PradeepPradeep-cw1fi Жыл бұрын
Amen hallelujah 🙌🙏 God bless you brother 🙏
@rpsaraswathi
@rpsaraswathi Жыл бұрын
இயேசுதான் எல்லாம். எல்லாமேதான் இயேசு
@rejinajesudas6064
@rejinajesudas6064 Жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏
@patrickcgm7511
@patrickcgm7511 Жыл бұрын
Luke shows that even from a young age, people could tell that Jesus was special. Luke shows that the young child Jesus spoke with real wisdom and authority as he sat among the teachers in the temple. He spoke that way because God is his Father! As was seen in a Jewish school at the time, Jesus was listening to the teachers and asking them good questions. They were amazed to hear such good answers from a twelve-year-old boy. It’s interesting to wonder if some of these teachers of the law would many years later hear Jesus speak again and maybe even attend his trial.
@anthonyarputasamy4511
@anthonyarputasamy4511 Жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen
@rajwilliams3768
@rajwilliams3768 Жыл бұрын
இந்தியாவில் வாழ்ந்த எந்த குருவும் நானே வழியென்று சொல்லவில்லை ! இயேசு கிருஸ்து மட்டுமே நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் என்றாா் மாித்தவா்கள் அனேக குருகள் மாித்து உயி ரோடு எழுந்தவா் ஒருவா் மட்டுமே உண்மை குரு இயேசு கிருஸ்து மட்டுமே !!!!!
@yesuunnaivazhavaippar2669
@yesuunnaivazhavaippar2669 Жыл бұрын
Amen Praise the lord.
@jayanthi.n.s.jayanthi8728
@jayanthi.n.s.jayanthi8728 Жыл бұрын
Praise the Lord Amen
@santhisunil1195
@santhisunil1195 Жыл бұрын
Your explanation is very good. எப்படி அவர்கள் சொன்னாலும்,அதற்காக அவர்கள் ஏசு கிறிஸ்துவை குறித்து சிந்தித்து,படித்து சொல்லுகிறார்கள்.ஏசுவை குறித்து எல்லாம் அவர்களுக்கு புரிகிறது.ரக்ஷிக்கப்பெடா இனி ஒரு படி தான் இருக்கிறது.
@kugankumaresan9819
@kugankumaresan9819 Жыл бұрын
உண்மையை ஏற்றுக்கொள்ள ஈகோ எப்பொழுதும் மறுக்கும் என்பதே உண்மை,
@sunild2504
@sunild2504 Жыл бұрын
Amen praise the lord 🙏🏻
@manijuli2621
@manijuli2621 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@mythilyt4856
@mythilyt4856 Жыл бұрын
Good message Amen
@arulmariadyson8734
@arulmariadyson8734 Жыл бұрын
Praise the Lord jesus with us always Amen 🙏
@arulmariadyson8734
@arulmariadyson8734 Жыл бұрын
Thank you 🙏 all your way lord jesus always with you Amen 🙏 🙌 ❤
@MarkDSam
@MarkDSam Жыл бұрын
Beautiful explanation ❤
@arockiaselvi2787
@arockiaselvi2787 Жыл бұрын
Marvellous. God bless you.
@SureshSuresh-vb3nv
@SureshSuresh-vb3nv Жыл бұрын
Unmaiyana padhivu vazhthukkal brother God bless you
@philipsjayaseeladoss
@philipsjayaseeladoss Жыл бұрын
Praise the Lord always 🙌
@ranji-ro2kv
@ranji-ro2kv Жыл бұрын
அவர் உண்மையுள்ள தேவன், அவர் இந்தியா வந்து இருந்தால், இங்குள்ள மொழியைப் பற்றியும் சொல்லியிருப்பார், 2000 வருடத்திற்கு முன்பு ஆசியாவிலே அதிகம் பௌத்தம் பரவியிருந்தது அப்படிப் பார்த்தால்..
@mageshg2058
@mageshg2058 Жыл бұрын
ஆம், அவர் ஒரு சமண துறவி.
@arulthilagu6120
@arulthilagu6120 Жыл бұрын
Avar oru tamilar
@arulthilagu6120
@arulthilagu6120 Жыл бұрын
He is not Christian Jesus real name yeshuva he is Jewish person
@devasahayam9260
@devasahayam9260 11 ай бұрын
Thanks bro, good explanation. Jesus bless you.
@nermaipaathai8867
@nermaipaathai8867 Жыл бұрын
Excellent explanation citing Holy Bible. Thanks.
@clemjas
@clemjas Жыл бұрын
Awsome explanation....
@yacvlogs4249
@yacvlogs4249 Жыл бұрын
Thanks a lot 😊
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
🎁🎁🎁🎁🎁🎁 சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப் படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.1தீமோத்தேயு 2:4 🎁🎁🎁🎁🎁🎁🎁
@ananathaikelvinsaha1753
@ananathaikelvinsaha1753 Жыл бұрын
அதிகாரப்பூர்வமாய் மெய்யான தேவன் என்று நிருபிக்கப்பட்டவர்
@gnosticview4533
@gnosticview4533 Жыл бұрын
நாசரேத் என்ற ஊரே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இல்லை இல்லாத ஊரில் எப்படி போக முடியும் இன்னும் பல கிருஸ்தவ அறியாமைகளை அறிய Ariyoli mandram, "அறிவொளி மன்றம் " என்ற சேனலில் கிருஸ்தவ கட்டுக்கதைகளை வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கப்பட்டுள்ளது
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Жыл бұрын
எங்கே? எப்போது? யாரால்? என்று கூற முடியுமா சகோதரா ?
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Жыл бұрын
@@gnosticview4533 இல்லாத ஊருக்கு வழிகாட்டுவது தான் கிறிஸ்தவம்.
@ALANSELVADENIS
@ALANSELVADENIS Жыл бұрын
​@@gnosticview4533 yov ore oru commenta tha copy paste pannitu irukiya 😂😂😂😂 ... Prooflam nerlayae iruku venuna oru flight pudichu poi paru chumma oru video paathutu ularitu irukadha
@mosusodaya1517
@mosusodaya1517 Жыл бұрын
Amen 🙏 God bless 🙌 thanks for your information bro
@santhoshsam4455
@santhoshsam4455 Жыл бұрын
Praise the Lord 🙏☦️
@ezhilmathi4304
@ezhilmathi4304 Жыл бұрын
Amen. Very good explanation
@mrarulraj4571
@mrarulraj4571 5 ай бұрын
Good explanation. Praise to God.. God bless you .
@yacvlogs4249
@yacvlogs4249 5 ай бұрын
Thank you sir
@rdaniel8358
@rdaniel8358 Жыл бұрын
GLORY TO GOD
@vennilakv847
@vennilakv847 Жыл бұрын
Very good and clear explanation. Keep it up
@danielrajendran9882
@danielrajendran9882 Жыл бұрын
ஆமென்...யூத கலாச்சாரத்தின்படி ஆண்கள் முப்பது வயதுக்கு பின்னர்தான் வீட்டை விட்டு வெளியே செல்வார்கள்.....
@paulkarunagarun6875
@paulkarunagarun6875 Жыл бұрын
யார் என்ன சொன்னாலும் மனிதன் மாய் மாலம் நிறைந்தவன்.எடுத்தக் கொள்ள வேண்டயது, அவர் பிறப்பு,சிலுவை பாடு, மரணம் உயிர்த் தெழதல், பெந்தேகோஸ்தே நாள்,இதுவே உண்மை,சரித்திரம்.
@mjsuthanrajesh188
@mjsuthanrajesh188 Жыл бұрын
அறிவின் பிறப்பிடம் இயேசு அவருக்கு ஒப்பானவர் எவருமில்லை
@doristhambyrajah2996
@doristhambyrajah2996 Жыл бұрын
Well explained with Biblical backing God bless you
@Prakash-ov5jg
@Prakash-ov5jg Жыл бұрын
Amen !! A great reply. Dont fall for the celebrities words as they may change according to the flow or current trends. If any celebrity believes Jesus as the Son of God, you can clearly see it tru in their way of live.
@DavidAllen-sp2xo
@DavidAllen-sp2xo Жыл бұрын
Praise god🙏🙏
@danieltm8713
@danieltm8713 Жыл бұрын
இயே சுகிருஷது இந்திய வில் கற்றுக்கொள்ள வேண்டிய சரக்கு ஒன்றும் இல்லை நண்பரே அவர் தேவனுடைய குமரன்.
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Жыл бұрын
ஆஹா அருமை சகோதரா அருமை.நன்றாக சொன்னீர்கள். ஒரு இந்தியனாய் பிறந்து, இந்திய தேசத்திலே வாழ்ந்து கொண்டு, இந்தியாவிலே சகலவற்றையும் அனுபவித்துக் கொண்டு இந்தியாவைப் பற்றி நன்றாக கூறினீர்கள், சரக்கு இல்லாத நாட்டிலே நீங்கள் எதற்காக இருக்கிறீர்கள். சரக்கு இருக்கின்ற நாடாக பார்த்து கிளம்பிவிடுங்கள்.
@ALANSELVADENIS
@ALANSELVADENIS Жыл бұрын
​@@santhoshselvaraj9514 avaruku theriyum neenga unga velaya paarunga bro
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Жыл бұрын
@@ALANSELVADENIS உங்கள் நாட்டுப்பற்றுக்கும் நன்றி,
@arockialeo9974
@arockialeo9974 Жыл бұрын
God bless you
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
Praise the lord
@ulaganathanparamasivan6376
@ulaganathanparamasivan6376 Жыл бұрын
Truth bro truth thank you bro thank you my daddy Jesus thank you glory to God thank you my lord my daddy is very very great I love you daddy I love you daddy I love you daddy
@selvamnadesanselvam2959
@selvamnadesanselvam2959 Жыл бұрын
மெய்யான ஒரே தேவன் பிதா ஒருவரே.- மத்தேயு 23:9
@brightebenesar7276
@brightebenesar7276 Жыл бұрын
Jesus Christ is only parama guru to all angels, gods , rishis, sages, saints, &all human beings of the earth, universe&, Galaxy, He only good example to all these
@muthayamuthu7941
@muthayamuthu7941 Жыл бұрын
Thankyou brother thank God
@pakkiyamnathan-fb7po
@pakkiyamnathan-fb7po Жыл бұрын
ArumaiyanA VILAKKAM
@chithuchithu5051
@chithuchithu5051 Жыл бұрын
Amen hallelujah hallelujah More videos please good explain
@navinarvind70
@navinarvind70 Жыл бұрын
சிறப்பு 👌👌
@Sharovin_angel5364
@Sharovin_angel5364 Жыл бұрын
Only one true God Jesus Christ ✝️♥️♥️♥️🙌🙌🙌🙌🙌🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН