இயேசு தேவனா? தேவ குமாரனா? Is jesus god or son of god | Trinity in tamil

  Рет қаралды 51,170

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

Күн бұрын

How is jesus god and the son of god? Trinity in bible - Trinity in tamil - திரித்துவம் விளக்கம்
தேவன் யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#trinityintamil #biblewisdomtamil #trinityinbible #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / இயேசு தேவனா? தேவ குமாரனா? / Jesus god or son of god / Trinity explained in tamil / christian messages in tamil / Bible wisdom tamil kelvi neram / Bible wisdom tamil kelvi pathil / Jesus tamil / Thirithuvam / திரித்துவம் என்றால் என்ன / Is jesus god or son of god / how is jesus god and the son of god / Trinity explained

Пікірлер: 494
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Trinity( திரித்துவம் ) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்: பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்! பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@chithrak1184
@chithrak1184 Жыл бұрын
Unmai nega solluvath unmai
@kaneesfathimas9390
@kaneesfathimas9390 Жыл бұрын
Amen
@shinycilbeya663
@shinycilbeya663 11 ай бұрын
Bro tiriyegam nu bible lah iruku bro. Tiri - 3, yegam - 1 , 3 tanmai konda oruvar
@vimala1247
@vimala1247 Жыл бұрын
இயேசுவே மெய்யான தெய்வம். நம் இரட்சகர். ஆமென் 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்🙏
@VASANTHCHRIS.
@VASANTHCHRIS. 6 ай бұрын
திருத்துவம் சரியா இல்லையா என்பதை தெளிவாக சொல்லவும்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 ай бұрын
Trinity( திரித்துவம் ) Triune God (திரியேக‌ தேவன்‌) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்: பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்! பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
@sheebaselvaraj20
@sheebaselvaraj20 Жыл бұрын
என் இயேசுவே உண்மையான தெய்வம்💯❤️ amen💯🥹
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@tmdaiyoniya
@tmdaiyoniya Жыл бұрын
கேள்விக்கு என்ன பதில் .... என்ற இத்தொடர் நன்றாக உள்ளது...... அண்ணா.....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ரொம்ப நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 Жыл бұрын
இவ்வளவு தெளிவான வேத வசன ஆதாரங்கள் இருந்தும் சிலர் சந்தேகத்தோடு உள்ளனர்... நிச்சயம் அவர்களுடைய கண்கள் இந்த வீடியோவின் மூலம் திறக்கப்படும் என்று நம்புகிறேன்.... நம்முடைய தேவன் எப்படிப்பட்டவர் என்று ஆராய்ந்து பார்ப்போமானால் அது மிகவும் ஆச்சரியமாகவும் பிரம்மிப்பாகவும் உள்ளது... இப்படிப்பட்ட பெரிய தேவன் அவரை நமக்கு வெளிப்படுத்தினது எவ்வளவு பெரிய பாக்கியம் நமக்கு.... நாம் அவரை அறிந்து கொண்டதற்காகவே நாம் அவரை எப்பொழுதும் துதித்து க் கொண்டே இருக்க வேண்டும்.... அவரை அறியாதவர்கள் எத்தனையோ கோடி பேர் இருந்தும் அவர் தம்மை நாம் அறிந்து கொள்ளும்படி செய்து இருக்கிறார்.... அவருக்கு சதாகாலங்களிலும் மகிமையும் துதியும் கனமும் உண்டாவதாக..... ஒரு சிலர் நாம் இயேசுவை அப்பா என்று அழைக்கக் கூடாது என்று சொல்கின்றார்கள்.... நாம் இயேசுவை அப்பா என்று அழைத்தால் பிதா நமக்கு தாத்தா வா என்று மூடத்தனமாக கேட்கின்றார்கள். அவர்களுடைய கண்களும் திறக்கப்படும்படி அதற்காகவும் ஒரு வீடியோ போடும்படிக்கு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... இயேசு தேவன் தாமே நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள். நன்றி. நீங்கள் கேட்ட கேள்விக்கும் பதில் போட்டிருக்கிறேன். இதோ 👉🏻 kzbin.info/www/bejne/qYeQY4mIdsepkJY அப்படி கேள்வி கேட்கும் நபரிடம், பாரத மாதா என்று இந்தியாவை சொல்லுகிறீர்களே, அப்போ அவருக்கு புருஷன் யாரு? அப்பா யாரு என கேளுங்கள். கடலை கடல் தாய் என சொல்லுகிறீர்களே, அப்போ கடல் அப்பா யாரு என திருப்பி கேளுங்கள். இதற்கு பதில் சொன்னால் நானேம் சொல்கிறேன் என்று கூறுங்கள். ஓடிவிடுவார்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@notneverff5934
@notneverff5934 6 ай бұрын
😂
@Enjoy-t2n
@Enjoy-t2n 2 ай бұрын
mr 3360neengal தன உங்கள் தேவன் என்று சொல்லிக்கொன்று இருகுறீங்க ஆனா தேவன் (ஒரு இனக்கூட்டத்தின் தேவன் )migavum தெளிவா சொல்லிவிட்டார் என்னது மக்கள் இஸ்திரவேல் மக்கள் என்று அப்ப எகிப்து ல இருந்த மக்கள் எல்லாம் ????????????????????????????????????????????????????????????????????? devan என்ன அரசியல் வாத்திய இல்லை நாட்டு அதிபரா ?இது என்னுடைய மக்கள் ennudaya மக்கள் இல்லை என்று பிரித்து பார்ப்பதட்க்கு
@Enjoy-t2n
@Enjoy-t2n 2 ай бұрын
உங்கள் அறிவு இவளவு தான ஆணாதிக்கம் உள்ள இந்த உலகத்தில் பெண்களை உயர்வாக நினைக்க என்றும் என்று ஒரு உவமைக்கு சொல்வது அப்படி எல்லாம்
@kalepraja8962
@kalepraja8962 Жыл бұрын
கவனத்திற்கு 📢 ஆவி + ஆத்துமா + சரீரம் = நான் ( காலேப் ) பரிசுத்த ஆவி + பிதாவின் தன்மை ( ஆத்துமா) + தேவ குமரன் = இயேசு ஆவியை தனியா ஆத்துமாவ தனியா பரிசுத்த ஆவிய தனியா வழிபடாமல் இயேசுவை வழிபடுங்கள் அதே போல் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்தானம் பெறுங்கள் ❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
@jayaseelan3766
@jayaseelan3766 Жыл бұрын
அருமையான விளக்கம். மேற்கோள்கள் விவிலியத்திலிருந்து சொன்ன அனைத்தும் அற்புதம்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@julietpravin2561
@julietpravin2561 5 ай бұрын
God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.Amen.
@mohamedfaraj9481
@mohamedfaraj9481 Ай бұрын
இறைவனின் வல்லமையை இறைவனாக நம்ப முடியாது. இறைவனை தவிர ஒன்றும் இல்லை. அவன் தனித்தவன். அவனே என்றும் நிலையானவன்
@jacqulin7157
@jacqulin7157 Жыл бұрын
ஆமென்... என்னிடம் கூட இப்படியான கேள்விகளை கேட்டுள்ளார்கள், அவர்களுக்கு உங்கள் காணொளியை பகிர்ந்துள்ளேன். So thanks for ur videos... God Bless too all...❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ரொம்ப சந்தோஷம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@manigandanm6420
@manigandanm6420 Жыл бұрын
அண்ணா தேவன் உங்கலை ஆசீர்வதிப்பர் ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JesusGod-sx5js
@JesusGod-sx5js Жыл бұрын
சகோதரரே ஒரே மெய் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் என்கிற ஒரே தேவனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JesusGod-sx5js
@JesusGod-sx5js Жыл бұрын
@@BibleWisdomTamil நீங்கள் ஆசிர்வதிக்கபட்டவர்கள்.
@lydiapearl7604
@lydiapearl7604 10 ай бұрын
கர்த்தரைத் துதியுங்கள் ..... ஆமென்... ஞானஸ்நானம் பத்தி போடுங்க அண்ணா.மற்றும் நாம் எப்படி ஞானஸ்நானம் பெறலாம் என்பதை விளக்கவும்.
@loveallnations
@loveallnations Жыл бұрын
Glory to Almighty JESUS CHRIST ❤ GOD bless you brother 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@MASILAMANImeganathan
@MASILAMANImeganathan Жыл бұрын
கடவுள் வெவ்வேறு முறையில் செயல்பட முடியும் - 3 முறைகளில் செயல்படுவது மட்டுமல்லாமல், அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் செயல்பட முடியும் - ஆனால் கடவுள் ஒருவரே
@JesusGod-sx5js
@JesusGod-sx5js Жыл бұрын
Yes
@raghul8410
@raghul8410 Жыл бұрын
Yes avar JEHOVAH
@Enjoy-t2n
@Enjoy-t2n 2 ай бұрын
ungalai ellam ethnai jesus vanthalum kaapatha mudiyathu
@shanthipriya5368
@shanthipriya5368 11 ай бұрын
Glory to God, praise the Lord, thank you so much, dear brother, God Almighty will give more Wisdom to show the truth in the world, in the name of Jesus I pray.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 ай бұрын
Amen 🙏 All glory to God. Thank you so much. You're blessed
@nithyaabraham203
@nithyaabraham203 Жыл бұрын
Thank you for the clear explanation from the bible. Very useful..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you. You're blessed
@angelinpooja4162
@angelinpooja4162 Жыл бұрын
என் கேள்விக்கு என்ன பதில் my most fav❤ episodes innum nenga neriya videos💥 upload pananum 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much for the consistent support 🙌🏻 You're blessed!
@chelvincmacha9704
@chelvincmacha9704 Жыл бұрын
அருமையான பதில் சகோதரா ஆண்டவர் மேலும் மேலும் ஆசீர்வதித்துவேதாகமத்தின் பதில் எங்களுக்கு இன்னும் நல்ல முறையில் சொல்லிக் கொடுப்பதற்கு நன்றி தேவன் உங்களோடு இருப்பாராக
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@santhisanthi2908
@santhisanthi2908 Жыл бұрын
Praise the lord brother 🙏💐🌹 Amen 🙏🙏🙏 Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@amuthaamutha4319
@amuthaamutha4319 Жыл бұрын
நம் தேவன் மனிதனுக்காக திரித்துவதெய்வமானார் ஆமென்🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@KalvariKalvari-v2h
@KalvariKalvari-v2h Жыл бұрын
Amen yes
@amuthaamutha4319
@amuthaamutha4319 Жыл бұрын
@@KalvariKalvari-v2h மனிதன் ஆவி ஆத்மா சரீரம் என படைக்க பட்டதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது தன் சாயிலில் தேவன் படைத்தார் எனவும் கூறப்பட்டுள்ளது அப்ப ஆவி ஆத்துமா சரீரம் மனிதனும் திரித்துவம் தான் தேவனும் திரித்துவம் தான் சபிக்க பட்டதாலும் மீறுதலிலும் மனிதன் பாவத்தையே விரும்புகிறான் பரிசுத்த தேவனை யாரும் சபிக்கமுடியாததால் அவர் நன்மையே செய்கிறார் நல்ல மரத்தில் நல்லகனி நம் தேவன் ஆமென்
@suriasuriasuriasuria803
@suriasuriasuriasuria803 Жыл бұрын
நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆமேன் இந்த ஒளிபரப்பு மிகவும் புரோஜனம் உள்ளதாக இருக்கிறது....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆண்டவருக்கு மகிமை. நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@BLITZWOLFER1234
@BLITZWOLFER1234 Жыл бұрын
திருத்துவம் என்பது சத்தானின் கடைசி கால செயல்.திருத்துவம் என்பது இயேசுவின் மேல் உள்ள விசுவசத்தை அற்று போக செய்யும் இவர்கள் வேதகம கல்லுரியில படித்துவிட்டு பேசுகிறர்கள் இவர்கள் ஒன்றும் அறியர்கள் இயேசு இவர்களுக்கு வெளிபடுத்வில்லை இவர்களை நம்பாதிர்கள். இவர்கள் திருத்துவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை கிறிஸ்தவர்களை குளப்புகிறவர்கள்
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 Жыл бұрын
Praise the Lord brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 Жыл бұрын
GLORY TO LORD JESUS CHRIST THANK YOU BROTHER
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@shanesodium
@shanesodium Жыл бұрын
Thank god. God bless you abundantly. My god Jesus, please guide us in your way
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@santhosameri3288
@santhosameri3288 Жыл бұрын
👌...👍...🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
@roobala1920
@roobala1920 Жыл бұрын
Amen 🙏 praise the Lord jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@selvarajg9332
@selvarajg9332 Жыл бұрын
யோவான் 8:58 ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்பதைக்காட்டிலும் நீதிமொழிகள் 8:22-33வசனங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும் சகோதரரே!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
அருமையான வசனங்கள் 🙌🏻 நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@selvarajg9332
@selvarajg9332 Жыл бұрын
@@BibleWisdomTamil Amen
@jk-bx7fv
@jk-bx7fv Жыл бұрын
Needhi mozhiyil solla pattadhe deva gnathai patri
@jayabalanveethamany1232
@jayabalanveethamany1232 Жыл бұрын
@@jk-bx7fv YES. It is true.
@vinoth6491
@vinoth6491 Жыл бұрын
@@jk-bx7fv அவரே(கிறிஸ்து) தேவனுக்குள் நமக்கு ஞானமும் நீதியும் மீட்புமானவர்.
@raheljohn5157
@raheljohn5157 Жыл бұрын
Wonderful explanation 👏👏 Glory to God 🙏🙏 God bless you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@elavazhaganm5191
@elavazhaganm5191 Жыл бұрын
Good explanation Praise God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@ஐசக்M
@ஐசக்M Жыл бұрын
🎉🎉🎉🎉
@nandhinin3185
@nandhinin3185 Жыл бұрын
இயேசுவே உண்மையான இரச்சகர் 😍😘🥰🙏🙏
@jeevasamuthiramjeeva4626
@jeevasamuthiramjeeva4626 Жыл бұрын
ஐயா ஆரோனுக்கு மோசே தேவனாக இருக்கிறார் ‌அப்போ‌மோசே தேவனா?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
சகா தேவன் என ஒரு நபர் என் தெருவில் வசிக்கிறார். அவர் தேவன் ஆகிவிட முடியுமா? தேவன் என்று பெயர் வைத்தவன் எல்லாம் தேவன் இல்லை. தேவனுக்கு என்று சில விசேஷ தன்மைகள் இருக்கிறது. மோசேவை தேவன், பார்வோனுக்கு தேவனாக வைத்தார் என யாத்திராகமம்:7:1 சொல்கிறது. தேவனே மோசேவை தேவனாக வைத்ததால் மோசே தேவனுக்கு சமமா? சிறுபிள்ளை தனமாக இருக்கிறது ஐயா உங்கள் கேள்வி. இயேசு தேவன் (கடவுள் / தெய்வம்) . பாவத்தை மன்னிக்க இயேசுவால் முடியும். மோசேயால் முடியுமா? இருதயத்தை அறிய இயேசுவால் முடியும் மோசேவால் முடியுமா? சிந்தியுங்கள். மனம் மாறுங்கள்.
@ajithajith6105
@ajithajith6105 Жыл бұрын
amen god bless you pr innum niraya videos podunga 1 question Easter enum peyarukkum yeasuvin uirteezthalukkum enna todarbu please explain pr
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
தனி வீடியோ போடுகிறேன். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@bhaskarans7371
@bhaskarans7371 Жыл бұрын
God bless you & family. JESUS CHRIST COMING SOON AMEN
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@vasanthivijayakumar270
@vasanthivijayakumar270 Жыл бұрын
Praise the Lord. God bless you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@kumarpiojose5263
@kumarpiojose5263 8 ай бұрын
May god bless u bro for such an amazing video , keep rocking , u r turning everyone heart towards god u will be blessed bro Tnx
@ravimamatha5197
@ravimamatha5197 Жыл бұрын
Praise the Lord 🙏🙏👍
@lathaballad6452
@lathaballad6452 Жыл бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@Psrfam
@Psrfam Жыл бұрын
Praise the lord 🙏 anna
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the lord
@beulanancyg561
@beulanancyg561 Жыл бұрын
Amen love you jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@muralimurali-lm5hx
@muralimurali-lm5hx Жыл бұрын
Amen praise the lord Jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@julietpravin2561
@julietpravin2561 Жыл бұрын
God made himself as Father. God made himself as Son.God is Holy Ghost.God is one person. His name is Lord Jesus Christ
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Trinity( திரித்துவம் ) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்: பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்! பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
@sermaraj1941
@sermaraj1941 Жыл бұрын
யப்பா‌இவ்வளவு வசன ஆதாரம் இருக்கிறது என்று இன்றுதான் தெரிகிறது.கர்த்தர்உங்களை ஆசீர்வதிப்பாராக.‌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
இன்னும் அநேகம் உள்ளது. தனியாக வீடியோ போடுகிறேன். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jayasutha782
@jayasutha782 Жыл бұрын
Romba romba Nandri bro . Arumayana explanation god bless you bro
@JosesIDasa
@JosesIDasa 6 ай бұрын
Praise the lord brother Son of god Jesus Christ Amen
@JESUSRETURNISNEAR
@JESUSRETURNISNEAR Жыл бұрын
Amen 🙏🏻 thank you brother for this information ❤ God bless you.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 you're blessed
@sunithaanbuselvan7867
@sunithaanbuselvan7867 Жыл бұрын
Praise the Lord very useful messages .
@gopalakrishnan754
@gopalakrishnan754 Жыл бұрын
ஆமேன்🎉
@ashlinsal9520
@ashlinsal9520 Жыл бұрын
Father the god _ jesus the god _ holy spirit the god. yes 👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏
@archanamerciya2417
@archanamerciya2417 Жыл бұрын
King of kings. Lord of Lords. GLORY TO GOD.👑👑
@sherlinsandeep8370
@sherlinsandeep8370 Жыл бұрын
Praise the lord brother...unga videos ellam romba useful ah irukku... Bible and Quran renduthukkum iruka difference explain panna mudiyuma
@s.n.gaming3172
@s.n.gaming3172 Жыл бұрын
Yes
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Nichayama oru video podren 👍🏻
@reginarenaz2784
@reginarenaz2784 Жыл бұрын
Good explanation brother praise God jesus
@bharathfernando4440
@bharathfernando4440 Жыл бұрын
Thank you my savior Lord Jesus Christ.
@hajab.emechanical8487
@hajab.emechanical8487 6 ай бұрын
Nanbarey oru doubt .kadavul etharku moovaraga iruka vendum . explain please
@joeljoel9683
@joeljoel9683 Жыл бұрын
Praise the lord 🙏🏽 Amen
@DavidDavid-rk8rn
@DavidDavid-rk8rn Жыл бұрын
Allah and yahowa same solli tu irru kanga awareness video pothuga bro plz
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Nichayamaga 👍🏻 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jabez2708
@jabez2708 Жыл бұрын
​@Justin Samuel tq dear bro..
@lathadeepak6963
@lathadeepak6963 Жыл бұрын
Anna....engalukku ungaloda Ella video vum usefullah eruku...ennum anega video podunga...Jesus ungaluku Nalla niyañattha kuduthurukaru ..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Glory to God. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@nivedharajkumari7
@nivedharajkumari7 Жыл бұрын
Praise the lord🕊 amen🙏 saranghae jesus🙏💜 and my angels 🙏💜😇
@jansik3175
@jansik3175 Жыл бұрын
Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@prakashrajan3443
@prakashrajan3443 Жыл бұрын
Praise the lord brother. Gamaliel ( Teacher Of Paul ) pathi podunga brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord. Okay seekrama potralam 🙌🏻👍🏻 You're blessed
@meena.m3663
@meena.m3663 Жыл бұрын
Praise the lord 🙏 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@GeoffreyJesus-t5x
@GeoffreyJesus-t5x 9 ай бұрын
Amen Jesus bless you more and more❤❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 ай бұрын
You're blessed
@DavidDavid-rk8rn
@DavidDavid-rk8rn Жыл бұрын
Allah pathi video pothuga bro plz
@jabez2708
@jabez2708 Жыл бұрын
Its a arabic word bro... Simply means... God.... They are also worshipping our god only... Even jews also... But they dont believe in CHRIST... And muslims they believe teachings of.... Muhammad nabi... Who came in generation of ismavel... But without CHRIST they couldn't enter heaven...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
👍🏻
@christtheking555
@christtheking555 Жыл бұрын
Allah and Yahweh are not same.... Muslims telling that Jesus is a prophet... Not God...and aslo saying that mohamed is their final prophet.... (Which mohamed said himself)Bible clearly says that whoever don't belive Christ... Is anti-christ...
@jhansilenin1147
@jhansilenin1147 Жыл бұрын
Semma bro wt I want to try to explain to my friend..thank s bro
@charlesrajan2138
@charlesrajan2138 Жыл бұрын
Amen praise God 🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@v.vinuaruldhasv.vinuaruldh9366
@v.vinuaruldhasv.vinuaruldh9366 9 ай бұрын
குமரி மாவட்டத்தில் திரித்துவபுரம் எனும் ஊர் உள்ளது அங்கு மூவொருஇறைவன் ஆலயம் என்று கத்தோலிக்க ஆலயம் உள்ளது அந்த பகுதிக்கு இந்த ஆலயத்தை வைத்ததுதான் திரித்துவபுரம் எனும் பெயர் வந்தது.
@v2vlog622
@v2vlog622 Жыл бұрын
ஒரே கடவுள் 3 பணிகள் three tasks, not three different persons. God is multi tasking, man is multi talented ie is man can't be two persons. மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள்
@mohanpaul6232
@mohanpaul6232 Жыл бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@saranyasaran2472
@saranyasaran2472 Жыл бұрын
Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen
@estheresther3301
@estheresther3301 Жыл бұрын
Few days ah enakula theva elatha kulapam athu epd jesus is God nu .. Na nala pryr panven ana inda kulapam enakula irunchu. Atha na yarkiatayu solala.. Unga channel enoda ela qns kum answer given from God thank you
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Жыл бұрын
Thank u holy spirit Jesus Christ life mess 💯 Anna.....🤗 this words song title Neme. இஷ்டம் இருந்தா கேளுங்கள் 👍vera level தேவகுமாரா தேவக்குமாரா நீங்க நினைச்சா🥺 ஆசிர்வதம்தா.....Amen 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vimala1247
@vimala1247 Жыл бұрын
பிதாவையும் குமாரனையும் பரிசுத்த ஆவியானவரையும் நான் நம்புகிறேன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jesusjesus2379
@jesusjesus2379 10 ай бұрын
Parisutha aavi pathi sollunka anna
@jabez2708
@jabez2708 Жыл бұрын
Another reference... In old testament one place.. moses pidha kitta pesuvaaru andha time.. Naan ungalai paakanumnu moses aandavar kitta ketkum podhu... Nee ennai mugamugamai paarka mudiyadhu endru... Than pin puram thirumbi kaatchiyalippaar... Innoru idathil... Moses mugamugamai devanodu pesinaar endru... Kodukkapatulladhu... Idhan moolamaaga elidhaaga vilangi kolla mudiyum... Aanaal ivlo vallaimaiyulla yesu kristhuvin naamam old testament la varadha karanam.. Avar velipadutha padaadha kaaranam... Pudhiya erpaatil avar vandhadhin nokkam paavigalaaagiya naam ratchikka pada... Amen...❤ tq Jesus....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 🙌🏻
@JK_ammuwithsam_
@JK_ammuwithsam_ 5 ай бұрын
My precious god ❤
@SamsungJ-nn9il
@SamsungJ-nn9il Жыл бұрын
who is behemoth and leviathan and what is the form of those
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 11 ай бұрын
Praise you jesus
@chellakannu1798
@chellakannu1798 Жыл бұрын
Thank you Jesus
@rameshp6748
@rameshp6748 Жыл бұрын
நமது அப்படி என்றால் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை குறிக்கின்றது.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஒன்று - மூன்றாக உள்ளது
@RahulBijo-e5k
@RahulBijo-e5k 8 ай бұрын
லூக்கா 26.64 மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் . இதுல வலது பாரிசம் சொல்கிறது இதுக்கு என்ன அர்த்தம் செல்லுங்க plz
@indraj6737
@indraj6737 Жыл бұрын
17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே, நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். மத்தேயு 19:17 Intha vasanathula yesapava pathuthana nalla pothagare nu soldranga ....apo ye Devan oruvar thaaa nallavarnu solaaru anna...? Yesapava nallavarnu sonalum devana nallavar nu sonalum onnu thana .... doubt clear panuga anna❤
@MASILAMANImeganathan
@MASILAMANImeganathan Жыл бұрын
எகிப்து, ரோமா, கிரேக்கம், பாபிலோனியா மற்றும் இந்து மதத்திலிருந்து மும்மூர்த்தி கோட்பாடு உருவானது. ஒரே கடவுள் கொள்கை என்றால் படைத்தவரை வணங்குவது என்று பொருள். God is one - Jesus is the Father, theSon and the Holy spirit.
@JesusGod-sx5js
@JesusGod-sx5js Жыл бұрын
அது தெரிந்தும் இந்த மடையன் தேவனை மூவர் என்று சொல்லுகிறான்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
சாமுவல், மடையன் யார்? நல்லா புரிந்து கொள் முதலில் நான் கூறியவற்றை.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
@JesusGod-sx5js
@JesusGod-sx5js Жыл бұрын
@@BibleWisdomTamil நான் உங்களை மடையன் என்று சொல்லவில்லை நீங்கள் தவறாக புரிந்து உள்ளீர்கள்
@JesusGod-sx5js
@JesusGod-sx5js Жыл бұрын
@@BibleWisdomTamil commentல் ஒரு மடையன் தேவனை மூன்று இனம் என்று சொன்னான். அதனால் நான் அவனை மடையன் என்று சொன்னேன்‌‌.
@Ruthbee29
@Ruthbee29 Жыл бұрын
Anna please மேரி அதாவது ஜீசஸ் அம்மாவை பற்றி போடுங்க
@rameshjesus5524
@rameshjesus5524 Жыл бұрын
சகோதரரே எது இரச்சிப்பு? இரச்சிக்கப்பட கைக்கொள்ள வேண்டிய சத்தியம் என்ன?
@estherrajathi5629
@estherrajathi5629 7 ай бұрын
மனந்திரும்புங்கள் இயேசுவே தேவன் என்று இருதயத்தில் விசுவாசித்து வாயினால் அறிக்கை செய்யுங்கள்
@amary356
@amary356 Жыл бұрын
ELLAAME YESAPPAATHAAN .MANITHARHALAI PAAVATHTHILIRUNTHU MEEDDA ORE THEVAN JESUS. MEENDUM SOLHIREN ELLAAME EN YESAPPAATHAAN OK.I LOVE MY GOD JESUS. JESUS LOVES ME AND EVERYONE.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@preethirichanda2573
@preethirichanda2573 11 ай бұрын
Super example fantastic 🔥
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@nazaran1787
@nazaran1787 Жыл бұрын
Brother, Trinity of God can be explained like this also. Example Water ( liquid) can change its form into solid (ice cube) and gases (evaporated water ) Water ---> Ice cube -------> evaporated water invisible. The Father, the Son and the Holy Spirit
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Well said 🙌🏻 You're blessed
@julietpravin2561
@julietpravin2561 Жыл бұрын
God is one person.His name is Lord Jesus Christ.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Trinity( திரித்துவம் ) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்: பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்! பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
@salamangalam
@salamangalam 5 ай бұрын
Amen 🙏
@rajeshkanna8517
@rajeshkanna8517 Жыл бұрын
Added one; revolution 25: 6& 16
@Princetravelog
@Princetravelog 3 күн бұрын
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. மத்தேயு 7:21 22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். மத்தேயு 7:22 23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயு 7:23 இயேசு நேரடியாக சொன்ன விஷயத்தையும் உவமையாக சொன்ன விசயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது மேற்கண்ட வசனங்கள் சொல்வது என்னை கர்த்தாவே கர்த்தாவே என்று அழைப்பவன் சொர்க்கத்தில் பிரவேசிக்க மாட்டான்... அப்படி சொன்னவர் நானே தேவன் என்று சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா... இரண்டில் எது உண்மை... ஏதாவது ஒன்று தான் உண்மையாக இருக்க வேண்டும் சரிதானே.. புதிய ஏற்பாட்டில் இரண்டு விஷயங்கள் தெளிவாக புரியலாம் இயேசு அவரை உயிரோடு இருக்கும்போது போதித்த மார்க்கம் வேறு அவர் விண்ணுலகம் சென்று பிறகு பௌல் அவர்களால் சொல்வது போல் இயேசு பேசுவது போல் நிறைய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது... நான் மேற்கொண்டு காட்டிய வசனங்கள் உண்மையா இல்ல அவரே தன்னைத்தானே தேவன் என்று சொல்லிக் கொள்கிறாரே அது உண்மையா கருத்துக்கள் முரண்படுகிறது அல்லவா.....
@rohininagedran100
@rohininagedran100 Жыл бұрын
God bless you Thank you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
பல தெளிவான செய்திகள் மூலம் நன்றாக புரியும்படியாக கூறினிர்கள். உங்கள் செய்தியை பெரும்பாலான தகவல்களை நான் பதிவு செய்துகொள்ளவேன் சில நண்பர்கள் தடுமாற்றத்தில் என்னிடம் கேள்வி கேட்டால் இந்த தகவல்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேன்.மிக்க நன்றிங்க.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ரொம்ப சந்தோஷம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@virginiebidal4090
@virginiebidal4090 Жыл бұрын
நிங்களும் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்கள், நன்றிங்க.
@tamilbibleaudio
@tamilbibleaudio 11 ай бұрын
Praise the lord!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@josephmohan1239
@josephmohan1239 Жыл бұрын
Amen appa 🙏❤️
@jamesjame143
@jamesjame143 Жыл бұрын
பிரேயர் எப்படி பண்றது கத்து குடுங்க pastor
@ebirk2832
@ebirk2832 Жыл бұрын
Need more video's about trinity..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
The Father - The Son - The Holy Spirit explanation videos: 1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 kzbin.info/www/bejne/rKS3p6qfgbVokJY 2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 kzbin.info/www/bejne/qYeQY4mIdsepkJY 3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 kzbin.info/www/bejne/pIW1fmZtgNF4qMU 4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 kzbin.info/www/bejne/iHzMhJhnrb58jJo 5) தேவன் கோபமானவரா? அன்பானவரா? 👉🏻 kzbin.info/www/bejne/naHJp6uampeJo8U 6) இயேசு மரித்த பின் 3 நாள் எங்கே இருந்தார்? 👉🏻 kzbin.info/www/bejne/gYvKaGqqrtWgY7s 7) இயேசு மரித்து உயிரத்ததற்கு வேதாகமம் தவிர மற்ற வரலாற்று ஆதாரம் உள்ளதா? 👉🏻 kzbin.info/www/bejne/Y4ScZGCMlJKcfas 8) சிலுவை வரலாறு - இயேசு அனுபவித்த சித்ரவதைகள் எப்படிப்பட்டது? எவ்வளவு கொடூரமானது? 👉🏻 kzbin.info/www/bejne/apa1YYmOls6morM 9) இயேசு உயிர்த்தெழுந்த பின் என்ன செய்தார் 👉🏻 kzbin.info/www/bejne/fnrZoHton75gbcU கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered: kzbin.info/aero/PLYEVn4SlaoQSC_FrtHYUZ15h4F7rXKc1Z
@Enjoy-t2n
@Enjoy-t2n 2 ай бұрын
சின்ன வயசில இருந்து எனக்கு ஒரு பெரிய கேள்வி என் மனதுக்குள் அந்த ஒரு கேள்விக்கு விடை யாரும் தெளிவாக சொன்னது இல்லை அந்த oru கரணம் தான் என்னை சிந்திக்க வைச்சது அந்த என்ன என்றால் அது என்ன உள்ளகத்தில இருகுற அனைத்து மிக பெரிய மதங்களுக்கும் ஒரு ஆண் தான் கடவுளாக காட்டுகிறார்கள் ஏன் கடவுள் ஒரு பெண்ணாக இருக கூடாது ?இந்து மாதத்தில் நிறய பெண் கடவுள் , இருந்தலும் அவர்கள் அனைவரும் துணை நிலைதான் அதென்ன கடவுள் என்றால் ஆண் இதிலிருந்து ஓன்று மட்டும் மிக தெளிவாக உள்ளது ஆணாதிக்கம்
@jamespetter2808
@jamespetter2808 18 күн бұрын
Million love only jesus appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@renjithren7532
@renjithren7532 7 ай бұрын
Amen Appa
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@notneverff5934
@notneverff5934 6 ай бұрын
goosebumps bro❤
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 33 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12