இமயமலையில் பணி சிறுத்தைகள் வாழும் கிராமம்|12000அடி உயரம்|ulley village|himalayas|ladakh

  Рет қаралды 41,194

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Пікірлер: 100
@mramasamy8625
@mramasamy8625 3 ай бұрын
கிராமத்தில் யாரும் இல்லாவிட்டால் பரவாயில்லை நீங்கள் இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்து சென்றதே மிகப்பெரிய சாதனை ❤
@devendranarumugam1400
@devendranarumugam1400 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@nabeeskhan007
@nabeeskhan007 2 ай бұрын
துணிச்சலான முயற்சி... வித்தியாசமான தகவல்களை பயம் கலந்த அனுபவம் அருமை.
@muhammedghouse
@muhammedghouse 3 ай бұрын
பயங்கர பள்ளத்தாக்கு அனைத்தையும் சுற்றி நீங்களும் பார்த்து விட்டீர்கள் எங்களுக்கும் காண்பித்து உள்ளீர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளது அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
@nagaganesh1239
@nagaganesh1239 3 ай бұрын
விடாமுயற்சி!உண்மையான உழைப்பு!இமயமலையில்தமிழ்குரல்❤🎉❤வாழ்க இந்தியா!வாழ்க வளமுடன்
@prakashlic7578
@prakashlic7578 3 ай бұрын
மிகவும் சிரமப்பட்டு பதிவு செய்து உள்ளீர்கள். நன்றிங்க ப்ரோ 🎉
@sivarajathangavel8085
@sivarajathangavel8085 3 ай бұрын
இதுவரை யூடியூபில் பார்த்த மற்றும் கவர் செய்தில் உங்களுடையது மட்டுமே இந்தளவுக்கு உள்ளது. நிறைய இடங்கள் சுறஅறுலா பயணிகள் இதுவரை சென்றிடாத இடங்கள். நீலகிரி மாவட்டத்தில் மற்றும் கேரளாவில் சுற்றி தொலைதூர கிராமங்களை சென்றடைந்த அனுபவம். வாழ்த்துக்கள். Viewers குறைவாக உள்ளது, வருத்தமாக உள்ளது.
@vhillsrider6151
@vhillsrider6151 3 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு.அதிலும் தருணூ பார்டர் பாகிஸ்தான் வந்துறக்க போறோம்....
@inoonmisriya4670
@inoonmisriya4670 Ай бұрын
இப்படிப்பட்ட இயற்கை ரசித்து அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கனும் வாழ்த்துக்கள் ப்ரோ
@SaravananSaravanan-pt5qs
@SaravananSaravanan-pt5qs 3 ай бұрын
உங்களுடைய கடின உழைப்பிற்கு நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சியுடன் தரணி பாண்டிச்சேரி
@davidlourdu3279
@davidlourdu3279 2 ай бұрын
மிக அற்புதமாக இருந்தது வீடியோ கண் கொள்ளா காட்சியாக மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
@sidharthank3326
@sidharthank3326 3 ай бұрын
மிகவும் அழகான அரிதான வீடியோ காட்சிகள் வாழ்த்துக்கள் ❤
@maryrani.a8992
@maryrani.a8992 3 ай бұрын
Very hard work. Different location. Thigil payanam. Bayangarama iruthuchu off road. Thank you for sharing kovai out doors and Tharun.
@mohanramasamy8210
@mohanramasamy8210 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉 oungal video excellent bro vetri ketaikkum bro
@sountaryat9395
@sountaryat9395 3 ай бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு அண்ணா
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 2 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@BalaSubha-jo3wp
@BalaSubha-jo3wp 2 ай бұрын
நீங்கள் ஒரு வீடியோ நிறைவடையும்பொழுது எங்கு இரவு எங்கு தங்குகிறீர்கள் என்று இணைக்கவும் மற்றவர்களும் தெரிந்துகொள்வார்கள் அல்லவா அனைத்து வீடியோவும் அருமை
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 2 ай бұрын
தற்போதைய செய்தி!ஹிமாசலில் மேக வெடிப்பால் மழை,நிலச் சரிவு..பாதுகாப்பாக இருக்கவும்
@aiswariyamresidencycom2962
@aiswariyamresidencycom2962 3 ай бұрын
ARUMAIYANA PATHIVU😍❤💥
@samundeeswari5887
@samundeeswari5887 3 ай бұрын
Arumaiyana videos nice nandri brother super 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐💐
@chillbreeze5422
@chillbreeze5422 3 ай бұрын
Super🎉🎉🎉🎉, great work, 🎉🎉🎉🎉, keep going, take care n Be safe 🎉🎉🎉🎉hard work never fails❤
@manimozhi2335
@manimozhi2335 3 ай бұрын
Kenneth lawrence என்பவர் 6மாதத்திற்கு முன் காணொளி ஒன்று போட்டுள்ளார் அவர் அந்த snow leopard lodge தங்கி இருந்து leapard டை படம் பிடித்து போட்டு உள்ளார் அதை இணைந்து தயாரித்தது அந்த லாட்ஜ் நிறுவனம் தான் அந்த இடத்தை உங்கள் காணொளி மூலம் மீண்டும் பார்த்தது மகிழ்ச்சி. மணி சேலம்
@srividyavenkat6395
@srividyavenkat6395 3 ай бұрын
Great Himalayan expedition 👍
@bhuvaneswari.sbhuvans6378
@bhuvaneswari.sbhuvans6378 3 ай бұрын
Clear Blue, white sky on Himalaya romba azhaga irukku❤
@srimidhula5028
@srimidhula5028 3 ай бұрын
Wow.amazing
@karthimanju1410
@karthimanju1410 3 ай бұрын
நமது கோவை சிட்டி ரோடுகளை விட இந்த ரோடுகள் மிக நன்றாக இருக்கிறது.
@friendofforest8189
@friendofforest8189 3 ай бұрын
Super ride in Royal Enfield classic 350 at SNOW LEOPARD VILLAGE. .THANKS DEAR BRO. LADAKH SERIOUS ALL SUPERB.
@NandhiniAshok-2128
@NandhiniAshok-2128 3 ай бұрын
U are great bro love tha video's 😊😊😊❤❤❤
@musicwinder_yt
@musicwinder_yt 3 ай бұрын
Nice video 👍
@srividyavenkat6395
@srividyavenkat6395 3 ай бұрын
Very bold. Nice coverage
@shanmuganathan303
@shanmuganathan303 3 ай бұрын
Nice video bro… unga effortukku royal salute..be safe..
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 3 ай бұрын
Amazing vedio 👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@chokalingam5960
@chokalingam5960 3 ай бұрын
கடினஉளைப்பு,கடுமையான முயற்சி. பாராட்டுக்கள்.
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 3 ай бұрын
Rompa risk eduthu video podukiri gal all videos are very very super brother congratulations your safety first
@MithunD98
@MithunD98 3 ай бұрын
Super Video Anna 🎉🎉🎉
@kingmakerRJ81
@kingmakerRJ81 2 күн бұрын
நான் லடாக்கில் Honda Himes 350 வச்சி செய்தேன் வேற லெவல் இருந்தது என் லடாக் பயணம் இன்றும் என்னால் மறக்க முடியாத நினைவுகள் என் நினைவில் நான் இதை செய்தேன் என்று நினைக்கும் போது மற்றற்ற மகிழ்ச்சி ஆச்சரியம் கிடைத்தது நண்பா
@kovaioutdoors
@kovaioutdoors 2 күн бұрын
இருக்கும் நண்பா...வாழ்த்துக்கள்
@joshuaravikumar
@joshuaravikumar 3 ай бұрын
Iam big fan bro ❤
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 ай бұрын
அருமை 🤝🤝🤝🤝🤝
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 3 ай бұрын
Very fantastic video thambi🎉⛰️entha place yellam parka nanga kuduthu vechuerukanam thanks pa🙏👏👌
@Bikerkumar
@Bikerkumar 3 ай бұрын
Excellent bro with high risk your exploring most dangerous beautiful places of Himalayan mountain ranges thank you, next travelling high altitude take care for oxigen level, i will solute our Indian Army safe guarding our nation.
@YoganathYoganath-e1h
@YoganathYoganath-e1h 3 ай бұрын
Brother how r you? ❤❤❤❤❤❤❤ Ella videos I will followed Supper Travel mattum nalla safe pannunga ❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 3 ай бұрын
Nalla iruken brother
@mohan5920
@mohan5920 3 ай бұрын
மானசரோவர் ஆதி கைலாஷ் யாத்திரை செய்யுங்க ப்ரோ
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 3 ай бұрын
Super bro excellent job.u a the one man army .I never see person like u.be care ful bro.and also take care.
@maheswarib4869
@maheswarib4869 3 ай бұрын
Super bro nangalum live poi partha mathiri irunthathu.🎉🎉🎉
@naveens3808
@naveens3808 2 ай бұрын
டேய் சுட்டுவாங்கடா த 2:21 ருனு 😊 semma bro 🔥
@tsamidurai396
@tsamidurai396 3 ай бұрын
மிகவும் அருமை 💯🌹👍
@snrajan1960
@snrajan1960 3 ай бұрын
சரியாக திட்டமிடப்படாத பயணம்....வீணான முயற்சி....
@aarumugama4085
@aarumugama4085 3 ай бұрын
நன்பா பக்கத்தூரில் திருவிழா எல்லாம் அங்கபோய்ட்டாங்க
@sivakumarmasilamany418
@sivakumarmasilamany418 3 ай бұрын
சாதனை மனிதர்கள் நீங்கள் ஜாக்கிரதையாக பயணம் செய்யுங்கள் வணக்கம்
@sakthivelkumar005
@sakthivelkumar005 3 ай бұрын
xpulse eduthu ootti paarunga bro
@nargisbanu9301
@nargisbanu9301 3 ай бұрын
Nice bro
@JohnOfark-i9v
@JohnOfark-i9v Ай бұрын
Very nice But lam very old .Yore video let me pass through Himalayas
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 3 ай бұрын
இந்த மண் சாலையில் செய்கிறீர்களே அது, கப்பி சாலையா, அல்லது புழுதி சாலையா? மண்ணில், டயர் புதைகிறதா?
@narmadhalithin
@narmadhalithin 3 ай бұрын
Very dangerous route.. Watching
@sassy_world1
@sassy_world1 3 ай бұрын
👌👌👌
@Sanjieevisaran1996
@Sanjieevisaran1996 3 ай бұрын
Very nice❤
@amulgeorge
@amulgeorge 3 ай бұрын
Super❤😊..
@jamessamuelraj2589
@jamessamuelraj2589 Ай бұрын
Tough journey
@mallikaperiasamy464
@mallikaperiasamy464 3 ай бұрын
கடின உழைப்பு வாழ்த்து க்கள்
@narmadhalithin
@narmadhalithin 3 ай бұрын
Super ❤️
@thenkasikaran6745
@thenkasikaran6745 3 ай бұрын
பரவாயில்லை இப்படி ஒரு வில்லேஜ் இருப்பதை எங்களுக்கு காட்டினீர்களே நன்றி நன்றி பத்திரமாக திரும்பவும்
@sakthivel9973
@sakthivel9973 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤arumai sago
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 3 ай бұрын
2 varusham munnadi oruthare tvs 50 ke from south india to ladakh vandirukar ende ooru marndhu poochu
@TimingVloger
@TimingVloger 3 ай бұрын
❤🎉
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 3 ай бұрын
ரொம்ப நன்றிங்க.நான் ஆசைப்பட்டதெல்லாம் நீங்கள் நேரில் சென்று எனக்கு காண்பிக்கிறீர்கள். நானே சென்று வந்த போது போல், ஒரு திருப்தி ஆகிவிட்டது எனக்கு. எனக்கும் அங்கெல்லாம் செல்லவாய்ப்புகள் கிடைத்தால், உங்களிடம், கண்டிப்பாக ஆலோசனை பெற்று தான் செல்வேன்.
@p.c.srinivas6081
@p.c.srinivas6081 3 ай бұрын
Your comedy is super Anna..
@p.c.srinivas6081
@p.c.srinivas6081 3 ай бұрын
You have done a wonderful job brother,I feel very happy to see these places.
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 3 ай бұрын
@@p.c.srinivas6081 இந்த கமெண்ட்டை, யாருக்காக கொடுத்திருக்கீங்க?
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 3 ай бұрын
@@p.c.srinivas6081 இந்த கமெண்ட்டும் எனக்கு சொல்வது போல் இல்லையே?
@khalibullahandhamid8791
@khalibullahandhamid8791 2 ай бұрын
👍👍👍
@nabeeskhan007
@nabeeskhan007 2 ай бұрын
துணிச்சலான முயற்சி... பயம் கலந்த அனுபவம்.... பாகிஸ்தான் பற்றிய தேவையில்லாத பீதி........ எப்படி எல்லாம் இந்திய மக்களின் மனதில் விஷமாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் பாஜகவின் அரசியல் தலைவர்கள் அங்கு பாகிஸ்தான் சென்று பிரியாணி விருந்து சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள் என்பது ஊடகங்களில் செய்திகளாக வருகிறது. இதுவே இந்திய மக்கள் தலை விதி....இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்படும் பட்சத்தில் இரண்டு நாடுகளில் உள்ள மக்களும் பயனடைவார்கள் என்பது நிச்சயமாக கனவு கிடையாது.... அதுதான் உண்மை.
@punithavathig1896
@punithavathig1896 3 ай бұрын
☀️☀️☀️☀️
@rubankumar5813
@rubankumar5813 Ай бұрын
Very careful drive sometime animal jump in front bike 15:55
@seelan465
@seelan465 3 ай бұрын
😮
@thavittupitchaip8127
@thavittupitchaip8127 3 ай бұрын
Super இருந்தாலும் ஓவர்தைரியம்தான்
@dhanasekarancs5383
@dhanasekarancs5383 Ай бұрын
👏👌🙏👏🎉
@thavamalarraja
@thavamalarraja Ай бұрын
The village of Arya and Aryans we wondered
@BASKARV-nq8dy
@BASKARV-nq8dy 2 ай бұрын
Very super Anna 👌💐⛰️🏔️
@vivekanan9049
@vivekanan9049 3 ай бұрын
🙏🙏❤️❤️❤️❤️🇲🇾
@naveens3808
@naveens3808 9 күн бұрын
1.49 டேய் தருனு சுட்டுறுவானுங்க தருனு 😅
@kovaioutdoors
@kovaioutdoors 9 күн бұрын
😂
@sivasakthi653
@sivasakthi653 3 ай бұрын
Bro பனி சிறுத்தை
@sivasakthi653
@sivasakthi653 3 ай бұрын
Superb 🎉
@anbeshivam9126
@anbeshivam9126 2 ай бұрын
Ungaluku bayamave ellaiya bro angalam pogardhu
@prasannakumaran6437
@prasannakumaran6437 3 ай бұрын
അട ഏന്‍ ബ്രോ കവലൈ പടരീങ്ക.വര്‍തെ വഴിയിലെ വച്ച് പാത്ത്ക്കലാം,ആന അന്ത ഉര്ട്ട് ഇര്ക്കേ അപ്പപ്പ മുടിയലെ.ഉങ്കള്ക്കാവത് ഉര്ട്ട തെരിയുത്,നാനെല്ലാം ഉരുളത്താന്‍ ചെയണം🎉🎉
@ChidambarakrishnanK
@ChidambarakrishnanK 2 ай бұрын
Where is the snow leopard? You have put the leopard as the first photo but have not shown even one. Cheating!
@kalpanapalaniKALPANA-y3h
@kalpanapalaniKALPANA-y3h 10 күн бұрын
Hi
@Ramesh-vs3sb
@Ramesh-vs3sb 3 ай бұрын
என்ன நண்பா மாமியார் வீடு லடாக் காஷ்மீர் பக்கம். இருக்குதா அங்கயே தங்கிட்டிங்களா
@TravelsCompany
@TravelsCompany 3 ай бұрын
🎉🎉🎉😢😢😢😮😮😮
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 3 ай бұрын
Is it tibietan mastiff dog breed
@rubankumar5813
@rubankumar5813 Ай бұрын
Why you take risk
@p.c.srinivas6081
@p.c.srinivas6081 3 ай бұрын
Ana Pakistan ki pavinigala.,😅😅😊
@user-traveller_guide
@user-traveller_guide 3 ай бұрын
Will travel together Sir how do you contact
@kovaioutdoors
@kovaioutdoors 3 ай бұрын
Instagran la msg pannunga brother.... Id = kovai outdoors
@kalpanapalaniKALPANA-y3h
@kalpanapalaniKALPANA-y3h 9 күн бұрын
Pathu
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 3 ай бұрын
Snow no pani 😂
@gayathrir7771
@gayathrir7771 3 ай бұрын
மிகவும் அருமையான அழகான பதிவு சார் அருமை அருமை அருமை
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 19 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,9 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН