லடாக் பயணத்தில் நீங்கள் சாதித்து விட்டீர்கள் இதுவரை பார்க்காத இடங்களை எங்களுக்கு காட்டி அசத்தி விட்டீர்கள் மணி சேலம்
@exceltechniques89356 ай бұрын
மிக்க நன்றி. நாங்கள் செல்ல முடியாத இடங்களை நேரில் கண்டது போல் உணர்ந்தோம். வாழ்த்துக்கள்.
@gayathrir77716 ай бұрын
மிகவும் அருமையான அழகான பதிவு எங்களுக்காக நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு இந்த அழகான இடங்களை காட்டினிர்கள் நன்றி உங்களுக்கு
@prakashlic75785 ай бұрын
மிகவும் சிரமப்பட்டு பதிவு செய்து உள்ளீர்கள்.. நன்றிங்க ❤
@baskarang3161Ай бұрын
மிகவும் அருமையான காணொளிக் காட்சிக்கு நன்றி! மிகவும் சிரமப் பட்டு சென்று இருக்கிறீர்கள்!!
@gangaacircuits82405 ай бұрын
சிங்கத்தோட குகைக்குள் நுழைந்து சிங்கத்தை படம்பிடித்துக் காட்டிய கோவை அவுட்டோர் சேனலுக்கு என் மனமார்ந்த நன்றி. ஆக்கிரமிப்பு என்று சொல்கிறோம் இதுவே சீனாவாக இருந்திருந்தால் பாகிஸ்தானை விட்டுவைத்திருக்குமா? நாமும் வலிமைமிக்க நாடாக வளர்ந்து எந்த நாட்டின் ஆக்கிரமிப்பாமாக இருந்தாலும் சரி நம் பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும். வடிவேலு பாணியில் ரிஸ்க்கெல்லாம் ரஸ்க் சாப்புடுற மாதிரின்னு ரிஸ்க் எடுத்து சென்று எங்களுக்கு காட்டிய உங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@SaravananSaravanan-pt5qs6 ай бұрын
அருமையான ஒளிப்பதிவு கடின உழைப்புக்கு நன்றி பாண்டிச்சேரியில் இருந்து தரணி
@shankartkm80935 ай бұрын
சொல்ல வாழ்த்த வார்த்தைகளே இல்லை நானும் போக ஆசைப்படுகிறேன் ஜெய்ஹிந்த்
@aakashyuganeswaran932526 күн бұрын
வாழ்க வாழ்க உங்களுடைய முயற்சி தைரியமாக பயணம் ❤❤❤
@Sundaram-h4t3 күн бұрын
Excellent video.Iam very thankful your Tour.May God bless you Brother.
@shajahanabdul72653 ай бұрын
மிக மிக அருமையான பரவசம் நிறைந்த இடங்களைபார்த்தநிறைவு
@Babu-ub3ib2 ай бұрын
நான் லண்டனில் இருந்து தங்கள் ஒளி நாடா க்களை பார்த்து வருகிறேன். அருமை அருமை.... இமயமலை பகுதிகள் பார்ப்பதற்கு மிகவும் அருமை.
@chokalingam59606 ай бұрын
அருமையான. கடினமான. முயற்சி, மனமார்ந்த. வாழ்த்துக்கள். தொடரட்டும் பணி.
Super brother your hardwork is already appreciated 👍.
@baskarbaskar426122 күн бұрын
Nice 👍 videos
@m.s.m655Ай бұрын
Super brother
@Akash-bb2ed11 күн бұрын
நண்பா துணிவே துணை
@hariharasudhanj39226 ай бұрын
சூப்பர் அண்ணா😊😊😊
@Naren.Alappan19 күн бұрын
அருமை கோவை தமிழரே பீகார் .யு பி மாநிலத்தை சுற்றி. காட்டுங்க நன்பரே
@SnehaPalanisamy6 ай бұрын
Hi anna nan unga videos ellame 35.4 k subscribers irukum pothu irunthu regular ah watch panren i think nenga pota videos la ye intha ladak series video than ungaluku success ah kuduthuchu nu nan nenaikrem congratulations anna
@Hemavathi20365 ай бұрын
ஆமா.இதேபோல வட இந்தியா பயணங்கள் நிறைய போய் வீடியோ போடுங்க
@pradi00726 ай бұрын
Super bro cuz of u we saw our Indian boarder excellent job
@friendofforest81896 ай бұрын
Amazing bro.all LADAKH EPISODES. CONGRATULATIONS.
@balasubramanian2360Ай бұрын
Super 🎉
@samundeeswari58876 ай бұрын
Thanks brother avalavu thooran naangal pogamudiyathu neengal sendru anaithu idathaiyum kanpitheergal India last village thang super mikka magizhchi nice video 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐💐💐
@SRIRAM-gd1kh6 ай бұрын
Ungalin ladaak payanam migavum vetrikaramaka mutinthathu all videos are very very super congratulations brother
@GunavathiSubermunian6 ай бұрын
Vera level bro .excellent job .❤❤❤ Super bro.take care.
@kavithas25686 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@MithunD985 ай бұрын
Super Video Anna 🎉🎉🎉
@sermapandian82926 ай бұрын
Wonderful video informative interview.
@MohanRaja-m3r6 ай бұрын
எங்க அண்ணாஎன்ன சொல்றார்னு புரியல ஆனா இதுல போனா பாகிஸ்தான் போலம் 😊😊 வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@Davidratnam20112 ай бұрын
Jesus yesappa protect save bless Indian Army and all dear ones and you
@Bikerkumar6 ай бұрын
Congratulations bro finally you reached last village of India thonge near POK, your bike riding between Himalaya and karakoram mountain region beautiful veview, nice interview that brother vede explained well thank you keep continue.
@sathiskumar48446 ай бұрын
First like and first view Nan than❤❤❤❤🎉🎉🎉🎉
@kumar6d7285 ай бұрын
Super bro 👌 🎉🤝
@ragha03836 ай бұрын
தையவு செய்து நீங்கள் கூறும் பொழுது லடாக் எல்லை கடந்து இருக்கும் இடம் பாகிஸ்தான் என்று சொல்ல வேண்டாம். அந்த இடம் பாகிஸ்தான் ஆக்கிரமித்த இந்தியா பகுதி 😢
@DrShanmugaraj6 ай бұрын
உண்மை
@Kutty-en9ks5 ай бұрын
உங்கடஆமிஎன்னபுடுங்கிறாங்க?
@chandraboses1017Ай бұрын
@@Kutty-en9ksஏண்டா பொறுக்கி ஓடுடபாகிஸ்தான் க்கு
@pushpavathyt95556 ай бұрын
Unga miyarchikku Nanre.God bless you bro
@mariyappanv8126 ай бұрын
அருமை🎉🎉🎉🎉🎉
@rajendranraman794916 күн бұрын
Nanabaa coimbatore la nenga enga?
@murugesanrathinavel22046 ай бұрын
வாழ்ந்துக்கள்
@KARUPPUSAMI-y2c6 ай бұрын
Supper❤❤❤❤❤
@ElangovanS-z2y3 ай бұрын
Thanks brother seen the the Last village of India government spending lot of money for security jawans and bsf for road safety
@kathirvelp7466 ай бұрын
Super
@musicwinder_yt5 ай бұрын
Good video 😊
@subramanipalani47375 ай бұрын
Super plases
@riyaram616422 күн бұрын
Bro hidhi Tamil mix Pani pesuriga bro super kithana dhuram pakisthan soldriga bro 😊
@SenthilKumar-qu9jq6 ай бұрын
Please do north east ride.we are waiting
@veerakudivellalar20475 ай бұрын
India should recapture all Kashmir area
@MkannanMkannan-l2f6 ай бұрын
Mkannan ❤❤❤madurai
@prasannakumaran64375 ай бұрын
🎉🎉🎉
@muhammedghouse6 ай бұрын
அருமை அருமை நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தந்த அந்த நபர் ஒரு கேள்விக்கு பதில் தர மருத்து விட்டார் இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு என்னுடைய ஆதரவும் வாழ்த்துக்களும் என்றென்றும் உண்டாகும் ❤❤❤❤❤❤❤