Asainthadum Mayil | Alaipaayuthe Kannaa | Sudha Ragunathan | Indian Classical Song

  Рет қаралды 241,887

INRECO Carnatic Songs

INRECO Carnatic Songs

Күн бұрын

The essence of the composition "Asainthadum Mayil" is beautifully expressed in nuances by artiste Sudha Raghunathan. The song weaved in rich Carnatic flavours is as harmonious as it is rhythmic. Listen to this piece presented by INRECO.
Song - Asainthadum Mayil
Singer - Sudha Ragunathan
Lyricist - Oothukadu Venkatasubbaiyer
Music - Oothukadu Venkatasubbaiyer
Label - Inreco
Know more visit us at....
/ inreco.hindus. .
/ janaganain
/ thevintag. .
/ classica. .
/ goldenhi. .
www.youtube.co....
/ inrhind
#AsainthadumMayil #AlaipaayutheKannaa #SudhaRagunathan

Пікірлер: 69
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 7 ай бұрын
ANY SONG ON KRISHNA IS ALWAYS DIVINE AND BLISSFUL....MORE SO WHEN SUNG BY SISTER SUDHA RAGUNATHAN IN HER MELODIOUS VOICE 🎉
@leemobaia
@leemobaia 2 жыл бұрын
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... அசைபோடும் ஆவினங்கள் கண்டு அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் இன்று இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ...
@DrRamu-rq3bf
@DrRamu-rq3bf 2 жыл бұрын
Super
@meenamohan3514
@meenamohan3514 Жыл бұрын
.
@swaranjalythegurukulamofar7277
@swaranjalythegurukulamofar7277 8 ай бұрын
Thank you
@IyerSamy-y8d
@IyerSamy-y8d 3 ай бұрын
@muthulakshmi8767
@muthulakshmi8767 Ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மா 👏👏👏👌👌👌👌👌💐💐💐💐🎉🎉
@RiderVideoStudio
@RiderVideoStudio Жыл бұрын
What a mesmerizing rendition by Sudha Raghunathan Ji... Repeatedly listening to the golden voice... Hare Krishna...
@ananthkrishna2338
@ananthkrishna2338 Жыл бұрын
I feel her performance is the best for this divine composition by Uthukadu kavi. Better than all the other top artists. Goosebumps 🙏🏽
@santhanamprema8722
@santhanamprema8722 10 ай бұрын
ஆஹா!! மிகவும் அருமை ! 😊
@vravi27rajan70
@vravi27rajan70 3 ай бұрын
Really stress relief whenever I enjoy Sudha master piece🎉😂😂
@padmanabhashenoy1426
@padmanabhashenoy1426 2 жыл бұрын
What a song. Excellent
@colorimaging6196
@colorimaging6196 10 ай бұрын
enna oru voice ❤
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 6 ай бұрын
KRISHNA கிருஷ்ணா KRISHNA
@srividyakalyan2464
@srividyakalyan2464 4 жыл бұрын
Asainadum pattu pandi asathi taanga sudha madam
@karunsai
@karunsai 4 жыл бұрын
Good Morning, Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the nice song "Asaindhaadum Mayil ondru" beautifully rendered by the Carnatic Musical Vocal Exponent Vidhushi Smt Sudha Ragunathan
@gitaananthnarayan3230
@gitaananthnarayan3230 6 ай бұрын
What a great rendition. Superb👏👏🙏
@deepa6332
@deepa6332 4 ай бұрын
Nanri.❤❤.
@SRISNKbharatham2022
@SRISNKbharatham2022 3 жыл бұрын
This song super very nice
@bhavasrinivasan1147
@bhavasrinivasan1147 3 жыл бұрын
My most fav one 💓
@colorimaging6196
@colorimaging6196 10 ай бұрын
💗💗💗💗nice
@madhurisrielectronics6745
@madhurisrielectronics6745 4 жыл бұрын
அருமையான குரல் வளம்
@kowsings6643
@kowsings6643 3 жыл бұрын
Exactly true
@dhanamaniskitchen2218
@dhanamaniskitchen2218 Жыл бұрын
அருமையோ அருமை
@jaisankar5389
@jaisankar5389 Жыл бұрын
Super
@santhoshkumarkoolanghatsan3645
@santhoshkumarkoolanghatsan3645 3 жыл бұрын
I am fan of you...mam... God bless you
@veenavarun8479
@veenavarun8479 4 жыл бұрын
Simhendra mahyamam. ..lovely raaga..💖💖❣️❣️🤩❣️🤩always I'm addict Ur voice mam.. especially..ennai enna seidhai
@bhavasrinivasan1147
@bhavasrinivasan1147 3 жыл бұрын
Wowww.....melting
@swaminathanchandramouleesw4413
@swaminathanchandramouleesw4413 2 жыл бұрын
A mesmerizing celestial voice
@SRISNKbharatham2022
@SRISNKbharatham2022 3 жыл бұрын
Cani usethis song for classical dance bharathanattiyam
@gopinathvenkat7666
@gopinathvenkat7666 3 жыл бұрын
om sri mahaperiyva padhame saranam
@VARAGOORAN1
@VARAGOORAN1 Жыл бұрын
அசைந்தாடும் மயில் ஒன்று காணும்! - நம் - அழகன் வந்தானென்று - சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்) அனுபல்லவி இசையாரும் குழல் கொண்டு வந்தான் - இந்த - ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக என்றான் - என்றும் - திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான் மத்யமகாலம் எங்காகிலும் - எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்! - அருள் பொங்கும் முகத்துடையான்! - ஒரு - - பதம் வைத்து மறு பதம்தூக்கி - நின்றாட - மயிலின் இறகாட - மகர குழையாட - மதிவதனமாட - மயக்கு விழியாட - மலரணிகளாட - மலர்மகளும் - பா…ட - இது “கனவோ நனவோ!” - என - மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட - (அசைந்தாடும் மயில்) சரணம் அசைபோடும் ஆவினங்கள் கண்டு - இந்த - அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு நிசமானசுகம் என்று ஒன்று - இருந்தால் நீளுலகில் இதையன்றி - வேறெதுவும் அன்று! இசையாரும் கோபாலன் இன்று - நின்று - எழுந்தெழுந்து நடம்ஆட - எதிர்நின்று ராதைபாட -,
@abisaran3557
@abisaran3557 3 жыл бұрын
சபாஷ் மேடம் வாழ்க வளமுடன்
@pradeepmallyapradeep806
@pradeepmallyapradeep806 5 жыл бұрын
Thanks A Lot INRECO For Your Beautiful Presentation, the Golden Voice of sri. Sudha Raghunathan🙏💐👌
@araanamondal5040
@araanamondal5040 4 жыл бұрын
Hi! This song is amazing! Can I dance to this song for one of my audition videos???
@mageshwarandirector
@mageshwarandirector 3 жыл бұрын
Yes of course
@NachiV
@NachiV 11 ай бұрын
It is an honor to the artist if another artist wants to build more art based on the creators art.
@tamilmagaladhiraimusicalch3159
@tamilmagaladhiraimusicalch3159 3 жыл бұрын
Amazing mam ❤️❤️❤️🙏🙏
@ponnamakrishnan4042
@ponnamakrishnan4042 3 жыл бұрын
Mesmerizing voice god bless her🌹🌹🌹🌹🌹🌹👏
@c34.akilandeswari57
@c34.akilandeswari57 3 жыл бұрын
👏👏👏👏 Amazing voice mam .
@balasaraswathi1656
@balasaraswathi1656 2 ай бұрын
🙏🙏
@INRECOCarnaticSongs
@INRECOCarnaticSongs 2 ай бұрын
🙏🙏🙏 Thank you for watching, kindly like share and Subscribe us for ► Devotional Songs : bit.ly/inrDevotionalHits ►Tamil Hindu Devotional : bit.ly/inrTamilDevotional ►Carnatic Videos - bit.ly/inrCarnatic
@paventhanboss9298
@paventhanboss9298 5 жыл бұрын
Really Touch my hurts this melting music lyrics voice mam also
@SRISNKbharatham2022
@SRISNKbharatham2022 3 жыл бұрын
We upload bharathanattiyam dance videos in youtube channel can i use this song for dance videos
@lalithasundararaman1691
@lalithasundararaman1691 3 жыл бұрын
amazing!
@dineshpremkumar439
@dineshpremkumar439 4 жыл бұрын
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் ராகம்: சிம்ஹேன்த்ர மத்யமம் இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் நம் அழகன் வந்தான் என்று சொல்ல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்) இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்) இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதேயிடம் ஈர்ந்தன் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்) அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஏழுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் நின்று இங்கு எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்) ||
@nishapankajalakshmi9419
@nishapankajalakshmi9419 3 жыл бұрын
Thanks for sharing the Lyrics sir....
@gopinathvenkat7666
@gopinathvenkat7666 3 жыл бұрын
nice
@hamsajana
@hamsajana 4 жыл бұрын
கர்நாடக சங்கீத வரிகள் - Lyrics in tamil. Tuesday, April 5, 2011 Asanthadum mayil - அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் ராகம்: சிம்ஹேன்த்ர மத்யமம் இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் நம் அழகன் வந்தான் என்று சொல்ல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்) இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்) இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதேயிடம் ஈர்ந்தன் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்) அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஏழுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் நின்று இங்கு எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்)
@shanthasasisasi2013
@shanthasasisasi2013 3 ай бұрын
@BHARIPRIYAV
@BHARIPRIYAV 8 ай бұрын
🎉
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 7 ай бұрын
SHRI KRISHNA SHRI KRISHNA SHRI KRISHNA
@sundervel7948
@sundervel7948 5 жыл бұрын
Melting melody
@lalithasundararaman1691
@lalithasundararaman1691 3 жыл бұрын
👏
@krishnamadumitha
@krishnamadumitha 2 жыл бұрын
😲😲😲😀😀😀❤🙏🏾🙏🏾🙏🏾🙏🙏
@SRISNKbharatham2022
@SRISNKbharatham2022 3 жыл бұрын
Can i use this for KZbin
@vamikarowdygirl6907
@vamikarowdygirl6907 3 жыл бұрын
Yes you can use.☺
@CoffeeWithRony
@CoffeeWithRony 5 жыл бұрын
Heart touching sudha mam ❤❤❤❤👍👍👍
@gayathriks4618
@gayathriks4618 5 жыл бұрын
💗😍
@nandakumarAP
@nandakumarAP 5 жыл бұрын
🌺🌺🌺 NICE🌹🌹🌹🌹
@ksamayavel912
@ksamayavel912 5 жыл бұрын
❤️❤️❤️ 👍👍👍
@gopakumarkk7882
@gopakumarkk7882 5 жыл бұрын
❤❤❤❤❤🌷
@mageswarik1543
@mageswarik1543 2 жыл бұрын
Gregg is the only person in Tamil
@manivannan2706
@manivannan2706 Жыл бұрын
F
@leelasankar830
@leelasankar830 5 ай бұрын
Verypleasin😅gandmelodiusalpblessings
@INRECOCarnaticSongs
@INRECOCarnaticSongs 5 ай бұрын
Thank you for watching, kindly like share and Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
@maheshr1659
@maheshr1659 4 жыл бұрын
Watch between 3:06 and 03:20 wonderful
@majjisaicharan2278
@majjisaicharan2278 Жыл бұрын
My fav part too
@KamshiKamshikan
@KamshiKamshikan Ай бұрын
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... அசைபோடும் ஆவினங்கள் கண்டு அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் இன்று இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ.
Enna Thavam Seithanai || Sri Ranjani || Sudha Ragunathan
6:06
Amutham Music
Рет қаралды 3,6 МЛН
Alaipayuthey Kanna Songs | Sudha Ragunathan Carnatic Vocal | Kannan Padalgal Jukebox
59:52
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 40 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Asainthadum Mayilondru - K J Yesudas - Simhendra Madhyamam
10:00
Sreenivasan R (Sree)
Рет қаралды 259 М.
Kandanall Mudhalai || Sudha Ragunathan || Sudha Madhuri
7:26
Amutham Music
Рет қаралды 277 М.
Asainthadum Mayil Ondru|| Sri Rama Nataka Niketan|| Bharatanatyam Dance
4:05
Sri Rama Nataka Niketan
Рет қаралды 13 М.
Aadathu Asangathu Vaa Kanna Song | Alaipaayuthe Kannaa | Sudha Ragunathan Carnatic Vocal
8:21
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 571 М.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 40 МЛН