அதிகாலை ரகசியங்கள் பிரபஞ்சம் உணர்த்தும் அறிகுறிகள் : kzbin.info/www/bejne/Z5yQk3V9bahlbpI நினைத்தது நடக்க 9 நாட்கள் போதும் : kzbin.info/www/bejne/bnKrpKqgqZiGY7s கர்மா முடிந்தால் தான் நினைத்தது நடக்குமா : kzbin.info/www/bejne/oZPTimdnq6d2ptE
@s.j.gokulakkannan95364 ай бұрын
I accept universe totally.
@viswanathanparameswaran60833 ай бұрын
YES I BELIEVE THIS UNIVERSE PRABANJAM
@viswanathanparameswaran60833 ай бұрын
I am always very very grateful to universe
@Entertainment-t3m2x3 ай бұрын
Yes , I believe
@subbarayalumohandoss15454 ай бұрын
பிரபஞ்சம் மூலம் தான் எனக்கு வேலை கிடைத்தது. பிரபஞ்சம் மூலம் எனக்கு பிடித்த திருமணம் நடந்தது. இது நிஜம். பிரபஞ்சத்தை நம்புங்கள். உங்களுக்கு எது நடக்க வேண்டுமோ அதை எல்லா இடத்திலும் அது நடப்பதாக எண்ணி கொள்ளுங்கள். நிச்சயம் நிறைவேறும். மேல் குறிப்பிட்ட அதிசயம் எனக்கு ஓராண்டிற்கு பிறகே நடந்தது. பிரபஞ்சம் கொடுக்கும். இது நிஜம். நிஜம். Subconscious Mind.
@PharmacistAssociationАй бұрын
பிரபஞ்சத்தை நம்பியவர்களுக்கு உடனே நம் கோரிக்கைகளை நிறைவேற்றும்.கோடி நன்றி
@senthilkumarr60548 ай бұрын
நான் என்றும் பிரபஞ்சத்திற்கு பல கோடி நன்றிகளை தெரிவிக்கிறேன்
@karthikeyan-ji8mq7 ай бұрын
பிரபஞ்சம் எனக்கு நான் கேட்டதை கொடுத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்தியது ஐ லவ் பிரபஞ்சம் ❤❤❤
@indhumathi54727 ай бұрын
நான் பிரபஞ்சத்தை மிகவும் நேசிக்கிறேன் பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி
@LakshikaLakshi-vs9dy8 ай бұрын
இந்த பிரபஞ்சத்தை நான்ரரொம்பநேசிக்கின்றேன்❤ I love Univers❤
@sureshkumard71815 ай бұрын
நான் பிரபஞ்சத்தை முழுமையாக நம்புகிறேன் நான் கேட்டது விரைவில் என்னை வந்து சேரும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@gowsalyaanadhan93364 ай бұрын
Work from venuma bro OR sisters
@JSamuthra3JSamuthra38 ай бұрын
I Believe This UNIVERSE 😊
@chellakuttysdsm8 ай бұрын
நான் நினைத்ததை நடத்தி வைத்த இப்பிரபஞ்சத்திற்கு என் கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏
@abdulhameed4547 ай бұрын
I believe this universe
@ajithakarthik53098 ай бұрын
Absolutely correct mam..ennudaya state government job oru sila issues nala enaku poiduchu..nambikayoda next step ku prepare panninen..now I got central government job.thank u universe.this miracle happened by universe.i believe universe.
@akshithasruthi62936 ай бұрын
Which job sister
@motivation84417 ай бұрын
இந்த பிரபஞ்சம் நான் முழுமையாக நம்புகிறேன் நான் கோடான கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் I love believe this universe thank you universe 🫶🙏
@marymusic...91608 ай бұрын
🙏 I believe this universe 🙏 நான் பிரபஞ்சத்தை முழு மனதோடு நம்புகின்றேன்❤️நான் பிரபஞ்சத்தை மனதார நேசிக்கிறேன்❤️என்னை வழி நடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏
@ganesanparamarthalingam61006 ай бұрын
The Universe is an unlimited source of energy that makes the impossible possible.I strongly believe in its wisdom!
@gurumoorthy1517 ай бұрын
பிறர் பஞ்சம் அறிந்து உதவுவோரும் பிரபஞ்ச சக்தி அறிவர் !💥🙏 சுலப வழியதுவே. 👍
@barathia75092 ай бұрын
நன்றி கடவுளே இந்த பிறவியில் பிரபஞ்ச பற்றி பேசவே கொடுத்து வைத்திருக்கிறேன் நன்றி பிரபஞ்சதிற்கு நன்றி 100/100💖🥰🥰🥰💖💖 கடவுளே பிரபஞ்ச சக்தியே கடன் வாங்கியவரிடம் திரும்ப கொடுத்திடணும் நல்ல வழியில் கொண்டு போகிறாய் அதே போல் உயிர் உள்ளவரை நல்லவளாகவே வாழ்க்கை முடிஞ்சிடணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@malaavm91768 ай бұрын
👌🏻 பிரபஞ்சம் எனக்கு நன்மையை தான் தந்திருக்கு பிரபஞ்சத்திற்கு ரொம்ப நன்றி சொல்கிறேன❤
@ayishaaishu79003 ай бұрын
Epdi ? Enna panneega?
@HD_FF_0072 ай бұрын
@@ayishaaishu7900 neenga prabanjathai mudhalil nambi unga venduthala vaikanum. daily manifestation is must. yedhu nadanthalum yethukanum. keep manifestation. apuram unga aasaigal yellam nadakkum. adhu nadakanumna neenga konjamavadhu nallavana yirukanum. yillana konjam mara try pannanum. apo dhan yidhu saathiyam
@ETERNALFLORA185 ай бұрын
பிரபஞ்சதுக்கு ரொம்ப நன்றி 🎉🎉நன்றி முழுமையாக நம்புகிறேன் ❤️❤️எனக்கு எல்லாம் நல்ல விஷயங்களையும் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி என் வாழ்நாள் முழுவதும் எனக்கு நல்லதையே கொடுக்கும் பிரபஞ்சதுக்கு நன்றி நன்றி நன்றி 🎉🎉❤❤❤
@ramyamerlin31353 ай бұрын
பிரபஞ்ச தாயே உனக்கு கோடான கோடி நன்றி🙏💕
@honeystartinojan3194Ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடி நன்றிகள். நான் பிரபஞ்சத்தை நம்புகிறேன்.
@princedes62765 ай бұрын
இந்த பிரபஞ்சம் எனக்கு கேட்ட அனைத்தும் தருகிறது, நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன், கெட்டவை போய் நல்லவை வந்தது எனக்கு
@saraswathymunisamy89612 ай бұрын
இந்த பிரபஞ்சம் எனக்கு தேவையானவற்றை அமைத்து கொடுத்துவருகிறது .நன்றி பிரபஞ்சமே நன்றி நன்றி🙏🏻
@manipk557 ай бұрын
நன்றி சகோதரி. I believe the universe. I believe the cosmos.
@subbarayalumohandoss15454 ай бұрын
நாம் நினைத்த நபர், தற்செயலாக நம் கண் முன்னே நிற்பார். அட. இப்பதான் நினைத்தேன். எதிர்பாராத விதமாக சந்தித்து விட்டேன் என்பீர்கள். பெரும்பாலான சமயம் உங்கள் மொபைலில் நேரம் பார்க்கும் போது வித்யாசமான நேரம் வருகிறதா உ-ம்: 10.10, 11.11 அல்லது 12.34, இப்படியாக . இது பிரபஞ்சம் உங்களுக்கு ஏதோ நண்மை சொல்ல வருகிறது. விட்டு விடாதீர்கள். என்ன வேண்டுமோ அதை பற்றியே சிந்தித்து பெற்று விடுங்கள். 6 மாதம் அல்லது ஒரு வருடம் வரை கூட ஆகலாம். நிச்சயம் நிறைவேறும்.
@karthikeyiniperiasamy3068 ай бұрын
நான் பிரபஞ்ச பேராற்றலை முழுமையாக நம்புகிறேன் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி
@vtamilselvam98095 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sangeethasangeetha40307 ай бұрын
I BELIEVE UNIVERSE 🌈🌈🌈🌈🌈 நன்றி இறைவா
@gangak49715 ай бұрын
நான் பிரபஞ்சத்தை நம்புகிறேன். நான் விரைவில் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்.
@lnaliniL-ye5he6 ай бұрын
நான் இந்த பிரபஞ்சம் முழுமையா நம்புகிரேன் 🙏🙏🙏
@Kasthuri-n2hАй бұрын
I love this universe❤️Trusting the process of Universe🧿❤️
@thangavel83195 ай бұрын
நான் பிரபஞ்ச பேராற்றலை முழுமையாக நம்புகிறேன். பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி ❤❤❤❤❤❤
@gopuradevi10286 ай бұрын
Yes I'm Believe this universe ❤ நான் இந்த பிரபஞ்சமத்தை முழுமையாக நம்புகிறேன்
@joneramya4 ай бұрын
எனக்கு பிரபஞ்சம் நிறைய உதவுறாங்க பிரபஞ்சத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி
@Sakthikannan-p2f2 ай бұрын
பிரபஞ்சம் eppovume ennoda wanted full fill pannitu iruku... Thank you universe ❤ Always 💜💙
@sivad58785 ай бұрын
நீங்க சொன்னது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது
@geetharajendran78535 ай бұрын
Yes, I’m going through now.. facing a lot of challenges. But i will overcome it. Thank you Universe
@AnbuArasu-d3p8 ай бұрын
I believe this univars thank you so much
@rominiromi70064 ай бұрын
Nan believe pandran universe ah nan universe ta child ❤ enaku universe nallathu pannum tq so much universe
@RaniRani.S-v1u4 ай бұрын
நன்றி பிரபஞ்சம் ❤❤❤🙏🙏🙏🙏🙏
@joelmanueljoelmanuel36132 ай бұрын
Yes உண்மை தான் கஷ்டத்தோடு தான் வாழ்கிறேன் போராடுகிறேன் நான் வணங்கும் ஆண்டவர் இயேசு என்னோடு இருக்கிறார் பலப்படுத்துகிறார் ஆறுதல் தருகிறார் 🙏
@Rajima-be8nb6 ай бұрын
என்னை மற்றவர்கள் சொல்வார்கள் என்னை பார்த்தால் positive energy கிடைக்கிறது என்று reason active ah இருக்கிறேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள் ஆனால் என் உள்ளம் அழுவது யாருக்கும் தெரிவது இல்லை மேடம் என்னால் பிறருக்கு positive vibration cross ஆகுது எனக்கு அதுவே சந்தோசம்
@spsconstruction9414 ай бұрын
நல்ல தகவல் தந்த தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி
@sangeethap16575 ай бұрын
பிரபஞ்சம் இல்லாமல் நாம் இல்லை.
@santhirakalasivasuntharam85317 ай бұрын
நான் பிரபஞ்சத்தை முழுமையாக நம்புகிறேன் எனது விருப்பத்தை எனது கோரிக்கையை விடுத்து விட்டேன் அது எனக்கு ஒவொரு நாளும் எனக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கு ஆனால் இன்னும் எனது விருப்பம்கள் நிறை வேற வில்லை இருப்பினும் பிரபஞ்சம் எனக்கு முழுமையான முயற்சி செய்து கொண்டுதான் இருக்கு வெகு விரைவில் பிரபஞ்சம் எனக்கு ஏற்படுத்தி கொடுக்கும் என்கிற நம்பிக்கை இருக்கு நான் பிரபஞ்சமே நன்றி..❤❤...
@kannan.t.m6 ай бұрын
Thanks for nice video. Thanks universe for guiding me 😊
@pooranirani18465 ай бұрын
எனக்கு ஒரு வருடம் முன்னாடி கால் பிராக்சர் ஆச்சு அதன் பிறகு எனக்கு எங்கேயுமே வேலை கிடைக்கல அதனால நான் வந்து ஒரு பேன்சி ஸ்டோர் சொந்தமா வச்சிருக்கேன் ஆனா நான் எதிர்பார்த்த வருமானம் இதுவரைக்கும் எனக்கு கிடைக்கல ஆனா இந்த பிரபஞ்சம் எனக்கு இன்று இல்லைனாலும் ஏதோ ஒரு நாள் கண்டிப்பாக பெரியதாக கொடுக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன் ❤❤❤
@premasamimuthu71096 ай бұрын
நான் இந்த பிரபஞ்சத்தை நம்புறேன்..எனக்கு தாமதமாக எதுவும் நடக்காது.கேட்டது விரைவில் கிடைக்கும். .
@maheswarisubbu-rx5um7 ай бұрын
இழந்த என் அன்பு கணவனை இந்த பிரபஞ்சம் எனக்கு திருப்பித்தருமா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@anbukkarasimanoharan7755 ай бұрын
Noooooooo. I lost my husband in a sudden accident in front of my eyes 13 years ago. He has not returned yet.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 But I will join him soon.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@TamilMouni3 ай бұрын
பிரபஞ்சத்துக்கு ரொம்ப நன்றிகள்🎉🎉🎉🎉🎉
@leelakrishnan90234 ай бұрын
நான் வெற்றி ஆனேன் பிரபஞ்சம் மிக மிக நன்றி
@sivad58785 ай бұрын
ரொம்ப நன்றி பிரபஞ்சத்துக்கு
@GopinathRamram8 ай бұрын
பிரபஞ்ச பேராற்றல் பரிபூரணமாக என்னுள் இயங்கி கொண்டே இருக்கின்றது
@MrAManoranjan4 ай бұрын
Universe is showering the best blessings on my family members. I thank and believe strongly the complete powerfull Universe🎉❤
@manipk557 ай бұрын
படூத்தவுடன் ஆழ்த்த தூக்கம் வேண்டும். காலை எழுந்தவுடன் காலைக்கடன் சிக்கல் இல்லாமல் போகவேண்டும். புதிதாக வாடகைக்கு போய் உள்ள வீட்டில் வெஸ்டர்ன் டாய்லெட் உள்ளது .. இது எனது உடல் தன்மை ஏற்க மறுக்கிறது.
@kidsalapraigal325313 күн бұрын
பிரபுஞ்சத்தை கொஞ்ச காலமா தான் நம்பி வேண்டுதல் வைத்தேன். என் வேண்டுதல் நிறைவேறும் அற்குறி தெரிகிறது. பிரபுஞ்சத்திற்கு நன்றி 🙏
@vishnus70228 ай бұрын
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்❤
@sashvanthk.m11222 ай бұрын
I believe universe... I believe universe... I believe universe... Thanku so much 🙏
@yuvarajramm69368 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
@Irfana14306 ай бұрын
பிரபஞ்சத்திற்கு ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthigag51769 күн бұрын
Yes I hope universe. It's change to health. I believe in universe 🎉
@mortarpestlekitchen78788 ай бұрын
I believe this Universe, while I alighted the escalator, I saw this vidoe n click to listen where in front of me a guy wore Universe t-shirt written on his back,what a coincidence ♥️
@vijiammu63554 ай бұрын
பிரபஞ்ச வாழ்க்கை சந்தோஷமாக போயிட்டு இருக்கு😊
@Karthikkarthik-tt5lf2 ай бұрын
நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றிகள் நற்பவி
@sangeethap16575 ай бұрын
உண்மை சகோதரி ❤
@SathishYokesh-q2j24 күн бұрын
It's true mam 100% I realised my life
@marydaisy48423 ай бұрын
I believe this Universe.Thank you somuch all
@annalakshmi17062 ай бұрын
I believe this universe...... thank you so much....
@packialakshmiramar97115 күн бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@SumithradeviTАй бұрын
இந்த பிரபாஞ்சதிற்கு நன்றி
@balakrishnankrishna715427 күн бұрын
Thanku universe i love universe million Tanks iam pastview
@nellaiappanparamasivan98686 ай бұрын
ஆங்கில த்தில் உரை மாடலை தவிர்க்க தாமே நன்றி
@saravanank68542 ай бұрын
I believe this Universe and lot of thanks to my friend
@ezhil327 ай бұрын
I like the way of activating the manifestation
@Manimala5012 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🏻
@starsrinivasan681923 күн бұрын
பிரபஞ்சத்தை நான் நம்புகிறேன், பிரபஞ்சம் எனக்கு ஒரு அழகான பரிசுத்தமுள்ள ஒரு பெண்ணை எனக்கு மனணவியாக தந்தது பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றி
@Nangapattuchittu6 ай бұрын
Enaku 1 kodi panam varavendiyadhu vanthu vittathu so much thamk u univers now my life completly changed so happy life i got ❤❤
@murugesandhusha44667 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏
@logapriyalogapriya17507 ай бұрын
Nadanthuruku ....tq mam ....valga valamudan mam
@kovaisaisaratha7 ай бұрын
நான் எப்போதும் பிரபஞ்சத்தை முழுமையா நம்பறேன் . நான் கேட்டது 80 சதவீதம் நடந்துள்ளது . இனியும் நடக்கும் என நம்புகிறேன்...எல்லோரும் நம்புங்கள் கண்டிப்பாக நடக்கும்....
@prabhakaran16885 ай бұрын
I believe this universe kodana kodi nandrigal all problems solved thanks thanks a lot 7:14
@bkpramma7 ай бұрын
I believe Universe a lottt❤
@SumithraSivaraman-wg6eb2 ай бұрын
I BELIEVE UNIVERSE ❤❤❤❤❤❤ THANKYOU SO MUCH😊😊
@IndiraS-jh6wq7 ай бұрын
I believe this Universe 100%
@Kamatchi66663 ай бұрын
I BELIEVE THIS UNIVERSE ❤❤❤
@udayakala.s2005 ай бұрын
I believe this universe....i love universe...Thank you universe....❤❤
@Ravishankar03-id8rzАй бұрын
I believe this universe thank you universe thank you so much 🙏🙏🙏🙏
@yovantensingh42885 ай бұрын
3rd one enaku adikadi nadakum. 😂.. Apave therinjurum universe kooda na epavum connect la than irukan nu... Athu en kuda irukkum podhu nan yariyum nambi emandhu poga matan. Epadiyum ketta visaythula irundhu ennaya safe panirum. Periya periya sikkal la irundhu ellam just miss la kapathiruku universe. Athuku nandri solla indha ayul pathathu.. 🙏romba nandri my dear friend, mom, god, teacher ellame nee than universe..
@meenachikrishnasamy75664 ай бұрын
Thank you, UNIVERSE❤
@FrancisAmirtham4 ай бұрын
I strongly believe God's presence in the universe.
@KarishmaAbi4 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்கிறேன்❤
@banumathi13785 ай бұрын
எனக்கு பிரபஞ்சம் பல அறபுதமான விஷயங்களை தந்திருக்கு நான் பிரபஞ்சத்தை நேசிக்கிறேன்
@AmeenaBakrudeen2 ай бұрын
Thank u sister 🎉🎉
@sandhyaveetusamayal30222 ай бұрын
நன்றி பிரபஞ்சம்❤
@SanthoshKumar-tq8pk8 ай бұрын
I believe this universe, thank you universe
@Anusha-zk9it5 ай бұрын
I believe this UNIVERSE 🥰
@kannankannan-ds8dp8 ай бұрын
பல பல கோடி நன்றிகள்
@jayavijayakumar99586 ай бұрын
பிரபஞ்சத்திற்கு பல கோடி நன்றிகள் சொல்லி கொண்டே இருக்கிற
@v.priyanga68134 ай бұрын
I believe this universe..
@MahendraKumar-ss1mzАй бұрын
Katavulukku nantri 💯💯 prapanjathikku nantri
@DevaSaravanan-f9w3 ай бұрын
நான்💯💯💯💯 முழுமையாக பிரபஞ்ஜத்தை நம்புகிறேன்🙏🙏🙏 உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏