இந்த 3 மூச்சு பயிற்சி மன அழுத்தத்தை விரட்டும்| Breathing Tips | Stress Relief | Dr Srinivasan Speech

  Рет қаралды 287,600

The M Show - (Formerly Eppo Varuvaro)

The M Show - (Formerly Eppo Varuvaro)

5 жыл бұрын

- Eppo Varuvaro | இந்த 3 மூச்சு பயிற்சி மன அழுத்தத்தை விரட்டும் | Breathing Techniques For Stress Relief | Dr Srinivasan Speech
-------------------------------------------------------------------------------------------------
Reach Us
----------------
Join Our WhatsApp update: +91 962 9090 789
Follow us on Social Media
----------------------------------- -------
Subscribe on KZbin: / @themshowtamil
Facebook : / eppovaruvaro
Twitter: / eppovaruvarotv
Useful Play Lists:
----------------------------------------------------------------------------------------------------------
Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
Stress Management Techniques: • How To Reduce Stress |...
MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
-------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 214
@rainbowpainters8125
@rainbowpainters8125 3 жыл бұрын
என் கடவுள் இவர் தான் நான் இன்னைக்கு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இவர்தான் காரணம்
@chitraramani6911
@chitraramani6911 3 жыл бұрын
Enakkum than
@nagaperumal2063
@nagaperumal2063 3 жыл бұрын
Evar enga irukirar bro
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
வணக்கம் சாா் தங்களின் மனம் சாா்ந்த தலைப்பில் மனநல மருத்துவராக தாங்கள் மக்களுக்கு சொல்லும் இந்த நிகழ்வு மிகவும் அருமை..தங்களின் சேவை தொடரட்டும் சாா்..வாழ்வோம் வளமுடன்
@vjvijayakumaran8457
@vjvijayakumaran8457 3 жыл бұрын
ஐய்யா என்னால மூச்சை கவனிக்க முடியலை ஐய்யா எனக்கு மூச்சி இ ழுக்குபோதே நிகட்டிவ் வந்து விடுகிறது அதற்கு அப்பறம் எனக்கு உதலில் வந்த அந்த நெகட்டி என்னம் மே தோணுகிறது அதர்க்கு அப்றம் என்றல்ல அந்த yenathil இருந்து வெளிவர முடிய வில்லை அய்யா கொஞ்சம் உதவி செய்ங்கள் அய்யா எனக்கு நெகடிவ் நடந்தால் படுத்தல் உட்கார்ந்து இருந்தாலும் ocd மாதிரி இருக்கு அதே எண்ணமே திரும்ப திரும்ப வைத்துகொண்டேயா இருக்குங்க ஐய்யா என்னால முடிய வில்லை உதவுங்கள் ஐய்யா
@ambikaaruna1480
@ambikaaruna1480 4 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் நம் மணம்தான் எல்லாத்திற்க்கும் காரணம் நம் செயல்களை செயலலடைய செயவது...என்னம்தான்...
@reshmikareshmika3912
@reshmikareshmika3912 2 жыл бұрын
Doctor na rompa stress fulla eruntha neenga sonna muchi payirchi seithen continue ah very clear brain and body thank u soo much doctor 🙏🙏🙏🙏🙏🙏 rompa usefulla eruku sir
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 5 жыл бұрын
மூச்சு , மனம் தொடர்பை பற்றி , மருத்துவர் சீனிவாசன் பேச்சு மிக அருமை ! எளிமையாக பழக , வழிகாட்டியதற்கு நன்றி ! பலரும் பயனடைய வாழ்த்துக்கள் ! பயிற்சி செய்ய நேரமில்லாமல் , பொருள் தேடும் வேகத்தில் இருப்பவர்க்கு கூட , எளிமையாக மன இறுக்கத்தில் இருந்து , விடுபடலாம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! வாழ்த்துக்கள் ! ..♥**
@lstamilanda1441
@lstamilanda1441 4 жыл бұрын
Dhalai sudral mayakam mul kutrul dhai pidipu ievai ilamai iruku Thank you...
@mangaip3866
@mangaip3866 5 жыл бұрын
நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் நம்முடைய முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றிருக்கிற நல்லவிசயங்கள் அனைத்துக்கும் அன்னியர்கள் உரிமை கோரும் அவலம் வரலாம் அய்யா உங்களைப்போன்ற அய்யா நம்மாழ்வார் போன்ற அறிவு ஆற்றல் மிக்கவர்கள் தான் காப்பாற்ற வேண்டும் உங்கள் பதிவுகள் அற்புதம் நன்றி அய்யா
@kandaiyahthiagarajah8852
@kandaiyahthiagarajah8852 5 жыл бұрын
இன்றைய காலத்தில் மிகவும் தேவையான ஒன்று. நன்றி ஐயா.
@annarajadurai5140
@annarajadurai5140 5 жыл бұрын
நீங்கள் கூறிய கருத்துகள் மிகவும் பிடித்திருக்கிறது. தினந்தோறும் செய்து பார்க்கிறேன்.
@veeramarthandankannan7401
@veeramarthandankannan7401 3 жыл бұрын
Well- organized thoughts and clearly delivered. Thanks a lot.
@sammario3633
@sammario3633 3 жыл бұрын
இங்கே குறிப்பிட்ட நான்காவது மூச்சுப் பயிற்சி மிகவும் பிரசித்தி பெற்ற திருமூலர் பிராணயமம். வெளி நாட்டவர் பெயரை இதில் குரிப்பிடுவது தவறு. KZbin ல் திருமூலர் பிராணயமம் பயிற்சி பற்றி அறியலாம்.
@biju.v.c4903
@biju.v.c4903 5 жыл бұрын
Arumai ayya.. Rombe Rombe Nanri Ayya.. 🙏🙏🙏🙏🙏🙏
@judsonabraham4246
@judsonabraham4246 4 жыл бұрын
Very good sir every word is very important Thank you sir
@idealindia342
@idealindia342 5 жыл бұрын
நன்றி நல்ல பலன்
@natarajanchrlladurai8407
@natarajanchrlladurai8407 4 жыл бұрын
Thanks doctor my mind is not controlled for several year i couldnot find solutionnow watc your vedio i find mymind countroll reay good wecome sor
@aroorpaiyan3992
@aroorpaiyan3992 3 жыл бұрын
அருமை அய்யா...🙏🙏🙏 மிக்க நன்றி...🙏🙏🙏
@onemine3812
@onemine3812 4 жыл бұрын
super clarity sir, thank you 🙏
@geethamurugesan1121
@geethamurugesan1121 3 жыл бұрын
Arumai iyya thelivagha solli kuduthirgal nandri Dr vazgha valamudan 🙏
@sujaisujatha7293
@sujaisujatha7293 5 жыл бұрын
Very useful information sir thank you
@user-nm3eq5dz8z
@user-nm3eq5dz8z 5 жыл бұрын
அருமை ஐயா. வாழ்க வளமுடன். தினமும் பயிற்சி செய்து வருகிறேன்.மன ஒருமைப்பாடு ஏதேனும் வழி ஒன்றை சொல்லுங்கள்
@haripriyan7277
@haripriyan7277 3 жыл бұрын
Absolutely correct sir. Thank you sir.
@r.radhakrishnan1825
@r.radhakrishnan1825 4 жыл бұрын
Doc. As you said this is from one of our Yoga. Even though Thank you for reminding it.
@sarankumar5319
@sarankumar5319 5 жыл бұрын
Super informations sir. Valgavalamudan.
@shanmugasundaram3334
@shanmugasundaram3334 5 жыл бұрын
Very usefullThanks doctor
@user-ex7dp7xt2j
@user-ex7dp7xt2j 5 жыл бұрын
எனக்கு தேவையான பயிற்ச்சி தந்தமைக்கு நன்றி சார்
@afrosebasha3144
@afrosebasha3144 4 жыл бұрын
நன்றி dr அருமை
@deepakajith4871
@deepakajith4871 5 жыл бұрын
நன்றி ஐயா
@chitraramani6911
@chitraramani6911 4 жыл бұрын
Unmai . Ippothu enakku miga nanraaga intha payirchi galai seiya mudigirathu. Nanri appa 🙏🙏🙏💐💐💐🙂
@successauto77
@successauto77 5 жыл бұрын
நன்றி
@lakshmanans8355
@lakshmanans8355 4 жыл бұрын
அய்யா உங்கள் கருத்து மிக அருமை நன்றி
@newbusiness2370
@newbusiness2370 5 жыл бұрын
Super advice sir thank you sir
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 5 жыл бұрын
மிக சிறந்த தகவல்
@r.ganesan9509
@r.ganesan9509 5 жыл бұрын
Thanks a lot sir
@aishwaryasenthil3850
@aishwaryasenthil3850 4 жыл бұрын
Ayya super your advice thank you
@malinivaithiyanathan3388
@malinivaithiyanathan3388 2 жыл бұрын
Thank you for information sir very clear explanation
@raajendhiranraajendhiran7469
@raajendhiranraajendhiran7469 3 жыл бұрын
Thanks sir valza valamudan
@rajapandi5881
@rajapandi5881 5 жыл бұрын
மிகவும் அருமை சார் ரொம்ப நல்ல தகவல்
@mindheaven9268
@mindheaven9268 3 жыл бұрын
Useful..Info thank you sir✨✨✨
@servicepage2686
@servicepage2686 4 жыл бұрын
jazakallah khair
@Sasikumar-ue8kw
@Sasikumar-ue8kw 4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை உண்மை
@jeyanthanthulasi9425
@jeyanthanthulasi9425 4 жыл бұрын
நன்றி ஐயா நான் இப்போழுதே ஆரம்பிக்கின்றேன்
@zaharafathima4099
@zaharafathima4099 5 жыл бұрын
உண்மை..👌👌👌👌
@jayanthyprajith5807
@jayanthyprajith5807 4 жыл бұрын
great sir thank U
@krishnamasila2894
@krishnamasila2894 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@ramukumaran1145
@ramukumaran1145 4 жыл бұрын
Ayya nanri ayya nanri nan itha tha follow pannitu iruntha neengale conform pannitinga
@raniks5043
@raniks5043 4 жыл бұрын
Thankyou sir 🙏
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@sureshappar3070
@sureshappar3070 4 жыл бұрын
very useful and thank you sir
@gowthamraj3574
@gowthamraj3574 5 жыл бұрын
Stress relief Breathing exercise or Pranayama. 1. Giving attention to our normal breath, 2.Practicing deep Breathing, 3.Practicing Abdominal Breathing... Twice a day at least Thank you Dr.Srinivasan sir.
@manoharanmano335
@manoharanmano335 4 жыл бұрын
Gowtham Raj \
@user-jp9ll8yo8z
@user-jp9ll8yo8z 5 жыл бұрын
nandri sir intha murai en manaaluthathai neekum en nambukuren iyya
@habeeb9733
@habeeb9733 5 жыл бұрын
Thanks
@sangaryb2581
@sangaryb2581 4 жыл бұрын
Super sir naan enemel entha payartchi saiya pogiren nantri sir good message sir
@sudhasekar8303
@sudhasekar8303 5 жыл бұрын
thank u
@moorthip1214
@moorthip1214 3 жыл бұрын
நன்றி ஐயா மிக்க நன்றி
@lathasutha4001
@lathasutha4001 5 жыл бұрын
Thanku sir
@ayishaayisha1341
@ayishaayisha1341 5 жыл бұрын
Thanks sir
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 5 жыл бұрын
Arumai sir
@vahininatarajan4350
@vahininatarajan4350 5 жыл бұрын
Thanks Dr
@selvarajsubbaian4197
@selvarajsubbaian4197 3 жыл бұрын
Thanks ji.
@hemalathar54
@hemalathar54 3 жыл бұрын
Thank you sir🙏🙏🙏🙏
@Gowtham0909
@Gowtham0909 5 жыл бұрын
Very good advice
@deepakajith4871
@deepakajith4871 4 жыл бұрын
Thank u sir
@ilyasfitlook4326
@ilyasfitlook4326 4 жыл бұрын
Nanri nanri nanri sir
@saithangang1271
@saithangang1271 4 жыл бұрын
Awesome information sir
@saravananvishnu3537
@saravananvishnu3537 5 жыл бұрын
Thank you sir and Will follow regularly forever
@shivamkalyanee8558
@shivamkalyanee8558 3 жыл бұрын
அருமை ஐயா
@rainbowpainters8125
@rainbowpainters8125 4 жыл бұрын
Sir nan onga fan ongalathan sir nan ippo nalla arogiyamma Erugan sir thanks sir neega en kadavul sir
@renukarajendran1238
@renukarajendran1238 4 жыл бұрын
அருமையானவிளக்கம்‌நண்றி
@crajendran348
@crajendran348 5 жыл бұрын
super sir thanks
@lksinternational3358
@lksinternational3358 3 жыл бұрын
God bless you sir
@doraisamithangavel4032
@doraisamithangavel4032 4 жыл бұрын
மூச்சு பயிற்சி பற்றிய தகவல் மிகவும் அருமை ஐயா, நன்றி.
@sreemadhavi2413
@sreemadhavi2413 3 жыл бұрын
Thank you sir very good presentation I do it daily
@bharathibharathi3246
@bharathibharathi3246 4 жыл бұрын
Very Fine speech for overcome from depression. Thanks Dr!
@r.santhanalakshmisrinivasa7536
@r.santhanalakshmisrinivasa7536 4 жыл бұрын
Thanks sir.
@loganathanp2495
@loganathanp2495 5 жыл бұрын
Super tretment
@rajenthiranparani3923
@rajenthiranparani3923 4 жыл бұрын
Good sar
@muthuselvam5769
@muthuselvam5769 4 жыл бұрын
thanks sir
@umamaheswarimadhavan4379
@umamaheswarimadhavan4379 4 жыл бұрын
My two lungs have been affected. Shall I do this what you said sir? Any way your explanation was awesome sir.hats off
@palanisamysmp7709
@palanisamysmp7709 5 жыл бұрын
நன்றி ஜயா நன்றி தெளிவாக இருந்தது நன்றி👏👏👏👏
@p.deepahasan2138
@p.deepahasan2138 5 жыл бұрын
சூப்பர் அண்ணா
@manojarmymans7283
@manojarmymans7283 3 жыл бұрын
Nice sir I will do thes 👍
@lthor6502
@lthor6502 3 жыл бұрын
U are god sir
@banurajamani5801
@banurajamani5801 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@subramanian.karupananmania7148
@subramanian.karupananmania7148 5 жыл бұрын
Thank you Doctor I will follow your advice.
@velayudhamharikumar3413
@velayudhamharikumar3413 4 жыл бұрын
Thank you Doctor very great messages DrVHarikumar
@balakumarank.g.1674
@balakumarank.g.1674 5 жыл бұрын
மிக தெளிவான அருமையான விளக்கம் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 5 жыл бұрын
Dr sar well amazing and welcome
@shiva31641
@shiva31641 5 жыл бұрын
super
@m.shajahanm.shajahan4372
@m.shajahanm.shajahan4372 4 жыл бұрын
Super sir
@rkedit2827
@rkedit2827 4 жыл бұрын
Tq sir
@reshmikareshmika3912
@reshmikareshmika3912 2 жыл бұрын
Doctor thank u so much sirrrrr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subakiran5421
@subakiran5421 3 жыл бұрын
Nandri ayya👏👏👏👌
@lawrenwin6807
@lawrenwin6807 5 жыл бұрын
Verrygood news
@Aravindlakshmanan24
@Aravindlakshmanan24 5 жыл бұрын
Very informative Sir. Thanks.
@kanimozhi2835
@kanimozhi2835 5 жыл бұрын
Please send your cell no sir
@vijayanjayaraman6797
@vijayanjayaraman6797 5 жыл бұрын
நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன்
@selvikaanchana1142
@selvikaanchana1142 5 жыл бұрын
thank. you. sir
@aimmbbs4031
@aimmbbs4031 4 жыл бұрын
Sir pl advice for sleeping disturbance.
@ganeskmr
@ganeskmr 4 жыл бұрын
Sir u great and simple but very effective explanation thank u sir.
@spmohamed8770
@spmohamed8770 5 жыл бұрын
Sir. Please talk about hypnosis.
@shanmugamg8376
@shanmugamg8376 4 жыл бұрын
Thank you sir very good explanation
@eraiarulmarutthuvam.sundar2915
@eraiarulmarutthuvam.sundar2915 2 жыл бұрын
super sir
@subhasupriya7882
@subhasupriya7882 5 жыл бұрын
Nandri sir.vazhga valamudan
@venugopal9999
@venugopal9999 4 жыл бұрын
இவர் டாக்டர் அல்ல. மனித கடவுள் நான் இன்று இவ்உலகத்தில் வாழ்கிறேன் என்றால் அதற்க்கு காரணம் டாக்டரிடம் சிகிச்சை பெற்றதினால் தான். வாழ்க வளமுடன் வாழ்க ஐயா. நன்றியுடன் வேணு கோபால்.
@feelthemusic2727
@feelthemusic2727 4 жыл бұрын
Phone number kudunga
@Rajkumar-zm6qt
@Rajkumar-zm6qt 4 жыл бұрын
அண்ணா நானும் இவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன்.உங்களிடம் பேச வேண்டும்.உங்கள் phone number கிடைக்குமா
@sathyasathya1753
@sathyasathya1753 4 жыл бұрын
எந்த ஊர் சார்
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,3 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 852 М.
Istanbul havuz keyfi #filizkemal
0:25
Filiz Kemal
Рет қаралды 18 МЛН
哈哈这些娃娃可烦人了!#火影忍者 #佐助 #家庭
0:31
火影忍者一家
Рет қаралды 31 МЛН
Gosta de 🌟 e 🍿?
0:19
F L U S C O M A N I A
Рет қаралды 11 МЛН