LIFE SPAN INCREASING BREATHING EXERCISE | DO LIKE THIS | DR SHARMIKA THARUN

  Рет қаралды 790,428

DAISY HOSPITAL

DAISY HOSPITAL

Күн бұрын

Пікірлер: 734
@shekarnadar3579
@shekarnadar3579 8 ай бұрын
எல்லோரும் எளிதாக கற்றுக் கொள்ளும் அளவிற்கு தெளிவாக நிதானமாக பொறுமையாக சிரித்த முகத்துடன் தொகுத்து வழங்கிய உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் ❤
@kalaiselvisundararaj5169
@kalaiselvisundararaj5169 2 жыл бұрын
இந்த காலத்தில் நல்லது சொல்லிக் கொடுக்கும் நீங்கள், நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@nilafernisa7295
@nilafernisa7295 Жыл бұрын
😊
@nilafernisa7295
@nilafernisa7295 Жыл бұрын
3:22 3:26
@nilafernisa7295
@nilafernisa7295 Жыл бұрын
3:32
@subburajrani7018
@subburajrani7018 4 ай бұрын
இவர்கள் மருத்துவமனை சென்று பாருங்கள் சாதாரண மக்கள் அனுக முடியாது. இந்தம்மா சொல்வது நமக்கு புளுவை போட்டு மீன் பிடிப்பது. இந்தம்மாவிற்கு இது வியாபாராம். பேசி Patient இழுப்பது. நீங்கள் போய் பார்த்தால் இவர்கள் வியாபாரா Tactics புரியும். குறைந்தது 5000/- மேல் போட்டு தீட்டுவார்கள்.
@saradhaloganathan2689
@saradhaloganathan2689 Жыл бұрын
இவளோ பொறுமையா இவளோ அக்கறையோடு இவளோ சரியான முறையில் நிதானமாக மக்களுக்கு மிகவும் எளிமையான முறையில் கர்ப்பித்தமைக்கு மிக்க நன்றிகள் மேடம்...வாழ்க பல்லாண்டு 🤗✋✋
@Abudbm
@Abudbm 2 жыл бұрын
100 ஆண்டுகள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 2 жыл бұрын
மிக எளிமையான நேர்த்தியான விளக்கங்கள். வேண்டாம் என்று எண்ணுபவர் கூட உங்களுடைய பேச்சை அறிவுரையை கேட்கும் தூண்டும் அளவுக்கு எடுத்துரைத்துள்ளீர்கள். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@sankariramanravi792
@sankariramanravi792 2 жыл бұрын
Ll
@dr.a.k.jayaprakash432
@dr.a.k.jayaprakash432 Жыл бұрын
இதுவரை யாரும் இப்படி ஒரு விளக்கம் கொடுத்ததில்லை.... கொடுக்க போவதும் இல்லை.... காணொளி பார்க்கையில் சில சந்தேகம் வரும் போதே.,.தெளிவுபடுத்தினீர்கள்.... Heartiest thanks madam
@easwarsamban8786
@easwarsamban8786 2 жыл бұрын
தங்களுக்கு இயற்கையிலேயே சிறிப்பான முகம் அமைந்துள்ளது. இறைவன் கொடுத்த வரம். தங்கள் பதிவுக்கு நன்றி
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
அழகான மருத்துவர் சொன்னா எல்லாரும் கேட்காமல் இருப்பார்களா ? நிச்சயம் கேட்பார்கள். இந்த வயதில் எல்லாவற்றிற்கும் தீர்வு சொல்வது ஆச்சரியம். வாழ்த்துக்கள் மா.
@SELVARAJ-gz3rl
@SELVARAJ-gz3rl 2 жыл бұрын
​@@jayakumarjk8790 llp9l acc1
@sivamsivam9009
@sivamsivam9009 2 жыл бұрын
😄😄😄😄😄😄
@diwakaranbarasu5594
@diwakaranbarasu5594 2 жыл бұрын
Good mam
@fathimamohammed8015
@fathimamohammed8015 2 жыл бұрын
vanakam ma cardio pandràdhuna eppadima
@bommichithukati9986
@bommichithukati9986 Жыл бұрын
😂❤
@ponsivakumar6120
@ponsivakumar6120 10 ай бұрын
இந்த காலத்தில் நல்லது சொல்லிக் கொடுக்கும் நீங்கள், நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@chennaivloggersuji4601
@chennaivloggersuji4601 2 жыл бұрын
In this young age ,she explains very clearly . Very useful tips ,she is giving...
@rajangamsi
@rajangamsi 8 ай бұрын
சுவாச பயற்சி சம்பந்தமா அமைதியாக அருமையா சொன்னாங்க டாக்டர் நன்றி தொடருவோம் பயிற்சி
@chellaiyana9038
@chellaiyana9038 14 күн бұрын
மிகவும் எழிமையாக விளக்கினீர்கள், நாளையே தொடங்க உள்ளேன் நன்றி.
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 2 жыл бұрын
தாங்கள் கூறிவது அருமையாக உள்ளது. அதில் சிறிது மாற்றம் இருந்தால் எங்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும். முறையை கூறுவதுடன் தங்களது செய்முறை விளக்கம் தரவும். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது எதிரில் ஒருவரை முழுவதும் பார்ப்பதுபோல் செய்வது நல்லது என்று நினைக்கிறேன். எதற்காக என்றால் சொல்லிச் செய்வதைவிட சொல்வதோடு செய்வதைப்பார்த்து செய்வது நல்லது என்று நினைக்கிறான். நன்றி
@MohanRaj-qr4xb
@MohanRaj-qr4xb 9 ай бұрын
ரொம்ப அருமையான பதிவு சகோதரி இது மாதிரி அதிக பதிவுகள் போடுவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
@umapathis5322
@umapathis5322 11 ай бұрын
நன்றி அம்மா வணக்கம் எல்லோருக்கும் தெளிவான அறிவு பதிவுகள் வாழ்க வளர்க மனித இனம்
@saradhaloganathan2689
@saradhaloganathan2689 Жыл бұрын
ஒவ்வொருவருக்கும் மிகவும் பயனுள்ள வீடியோ மேடம்..நானும் இந்த வீடியோ பார்த்ததில் இந்த பயிற்சியை செய்ய துடங்குகிரேன்..🙏🙏
@panneerselvam1571
@panneerselvam1571 Жыл бұрын
அருமையான மூச்சு பயிற்ச்சி ஆலொசனை வழங்கிய தாய்உள்ளம் கொண்ட மருத்துவர் அவர்களை வாழ்த்துகிறொம்
@senthilraja5032
@senthilraja5032 Жыл бұрын
Thank you mam
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 8 ай бұрын
வாழ்த்துகின்றோம்.
@mubarakjune5
@mubarakjune5 Ай бұрын
மிக எளிமையான விளக்கம்....... வலிமையான வாழ்க்கை முறை.... வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🌹
@yogarajahsivasubramaniam1796
@yogarajahsivasubramaniam1796 11 ай бұрын
உங்கள் சொல்லை கட்டாயம் கேட்டு நடந்துகிறேன் மிஸ் நீங்க ரொம்ப அழகு
@vishwachakarawarthy4551
@vishwachakarawarthy4551 2 жыл бұрын
You are God's gift to me.Thank you so much.
@chennaitamizan1610
@chennaitamizan1610 2 жыл бұрын
"ஆளும் சூப்பர், ஆடையும் சூப்பர், மருத்துவ குறிப்புகளும் சூப்பர்." "All the Best Dr.Charmika...!"
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 8 ай бұрын
சூப்பர் ?
@jaideep505
@jaideep505 2 ай бұрын
உங்களுடைய பேச்சை கேட்ட உடனேயே பாதி பிரச்சனைகள் சரியானது போல் உள்ளது. நன்றி
@gmr819
@gmr819 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள் நன்றி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 💪 வாழ்க வாழ்க
@chitragrv1948
@chitragrv1948 2 жыл бұрын
அருமை அருமை உண்மையிலே நீங்க நிறைய விஷயங்கள் சொல்கிறீர்கள்.வாழ்க வளமுடன்💐💐👌👌🙏🙏
@shunmugapriya3666
@shunmugapriya3666 2 жыл бұрын
Mam.. wonderful job.. iam from medical industry.. i have seen drs who are ready to treat for damaged organs.. nowadays we don't even get the answer for cause of the ailment or disease...many a time i think why no dr is taking little extra effort in educating the general public... U took the step .. wonderful... God bless u mam
@avelmanivelmania1373
@avelmanivelmania1373 2 жыл бұрын
Thank you mam which has explained birthing excess very Good.
@srinivasan8288
@srinivasan8288 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது நன்றி
@venkatesans5431
@venkatesans5431 2 жыл бұрын
I endorse the virws
@gopalarumugam5035
@gopalarumugam5035 2 жыл бұрын
@@srinivasan8288 is
@rajakumarri9549
@rajakumarri9549 Жыл бұрын
​@@srinivasan8288 ¹1s Mathe
@murthycpt200
@murthycpt200 Жыл бұрын
நல்ல விளக்கம் தொடர்ந்து கொடுக்கவும். நன்றி
@PrakashmPrakashm-ot1xw
@PrakashmPrakashm-ot1xw Жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும் இந்த பதிவு இந்த நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டும்
@muralidharanmuralidharan741
@muralidharanmuralidharan741 2 жыл бұрын
Dr...Good Morning.. This is very useful for every one.. Let us do this exercise as per your advice and have real benefits after getting experience.... Let us have all steps in detailed.. Thank you...
@chandranjayam5385
@chandranjayam5385 3 ай бұрын
தங்கள் ஆலோசணை பதிவின் படி மூச்சு பயிற்சி ஆரம்பித்தேன் நன்றி🎉
@KathiresanRavisankar
@KathiresanRavisankar 7 ай бұрын
இத சொல்லி கொடுக்க ஒரு மனசு வேணும் நன்றி
@daskrishnan4009
@daskrishnan4009 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர். எனக்கு கொரோனா பாதித்த போது மூச்சு பயிற்சி செய்ததால் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 8 ай бұрын
மருத்துவர்.
@kavithavishnu2790
@kavithavishnu2790 2 жыл бұрын
ஓகே தேங்யு சகோதரி அறுமை வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 2 жыл бұрын
வாழ்க்கையை மேம்படுத்தும் மூச்சு பயிற்சி பற்றிய தங்களது தெளிவான விளக்கம்‌‌ அனைவருக்கும் பயன் தரும் !!! நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
@KrishnaMurthy-tf8mn
@KrishnaMurthy-tf8mn 2 жыл бұрын
வணக்கம் நான் கிருஷ்ணமூர்த்தி பெங்களூர் உங்கள் மூச்சு பயிற்ச்சி சொல்லிக் கொடுப்பதை பார்த்தேன் மிகவும் சந்தோஷம். நான் தினமும் மகரிஷி ஷேஷாத்திரியின் எளிய முறை உடற்பயிற்ச்சி யோகா செய்துக்கொண்டுள்ளேன் எனக்கு வயது 68 நன்றி
@ganesan.s603
@ganesan.s603 7 ай бұрын
@JothiJothi-do6wq
@JothiJothi-do6wq 10 ай бұрын
Sharmika madam excellent doctor.valka valamudan.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 8 ай бұрын
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@Sheela-gg1ty
@Sheela-gg1ty Жыл бұрын
And every day i pray for your family lord will bless you.amen
@awp-
@awp- 2 жыл бұрын
நான் இப்போது தான் கற்றுக்கொண்டேன் நன்றி 🙏
@aelango715
@aelango715 Жыл бұрын
Dr. You explained the great thing in Very simple manner. Nice👍👍
@SuperCheerboy
@SuperCheerboy 11 ай бұрын
Soft and clear Explanation in all aspects if doubts created by differ age group. EXCELLENT Dr.
@vinithavinu4135
@vinithavinu4135 Жыл бұрын
Sister , நீங்கள் டைசி டாக்டர் அம்மா , மகளா , , நீங்கள். , God. Bless you , and , your , family , ரொம்ப தெளிவாக , விவரித்து சொன்னீர்கள் , நன்றி , , k g f , stanly
@babusekar65
@babusekar65 9 күн бұрын
சிறப்பான பதிவு மருத்துவர். நன்றி மகிழ்ச்சி 💐🥰
@panneerkaliymourthi2645
@panneerkaliymourthi2645 Жыл бұрын
மிக அருமையான Message Dr நல்லதை நினைப்போம் நலமுடன் வாழ்வோம் நல்ல சிந்தனை மனிதன் நலமுடன் வாழ நல் வழி 🙏🙏
@AumugamArumugam
@AumugamArumugam 9 ай бұрын
❤சூப்பர் அக்கா இறைவன் அருள் கிடைக்கடும்
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
தெளிவாக அழகாக சொல்வதை கேட்கும்போதே நிம்மதியாக உள்ளது.
@anithasiva3445
@anithasiva3445 2 жыл бұрын
👍🙏
@chandranmmajor5212
@chandranmmajor5212 2 жыл бұрын
Detailed briefing for the freshers. Encouraged like anything. Great.,,
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 2 жыл бұрын
Arumai medam ethu ellam hindu dharmathil sonathu 🕉🕉🕉 I proud to the hindu 🚩
@balakrishnanm764
@balakrishnanm764 Жыл бұрын
நன்றி ஷர்மிகாதருண் வாழ்க வளமுடன் ...
@AshokanSubbarayan
@AshokanSubbarayan Жыл бұрын
அருமையாக விளக்கி இருக்கீங்க. சின்ன விஷயத்லகூட நுட்பமான ஆலோசனை தந்தது கூடுதல் சிறப்பு.. வந்துட்டு வந்துட்டு ங்ற filler ஐ எத்தன தடவ சொல்றீங்கங்றத ஒரு தடவ எண்ணிப் பாருங்க வந்துட்டு😂
@vbharathydasan2429
@vbharathydasan2429 Жыл бұрын
Kaalai vanakkam Dr. Very simple and useful presentation to the viewers to follow your instructions for their wellness.
@prakashtamil2454
@prakashtamil2454 4 ай бұрын
வணக்கம் மேம் மூச்சு பயிற்சி தொடங்குகிறேன். நன்றிங்க மேம்.❤❤❤
@rtswamy5477
@rtswamy5477 Жыл бұрын
Wonderful tips simple but seems very usefull
@moorthys1562
@moorthys1562 2 жыл бұрын
அழகுடன் அன்பு நிறைந்த சகோதரியே வாழ்த்துக்கள்
@selvarajs1599
@selvarajs1599 2 жыл бұрын
அரை குறை அறிவுரை ஆபத்தானது
@rameshsiddhan9623
@rameshsiddhan9623 Жыл бұрын
அருமையான விளக்கம் dr 👌🙏
@Somasundaram-w9r
@Somasundaram-w9r 6 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@karthikcool5817
@karthikcool5817 9 ай бұрын
Thank you so much Mam❤
@sureshkumars175
@sureshkumars175 5 ай бұрын
Mam very nice representation Thank you very much Go ahead
@chandrasekar4
@chandrasekar4 Жыл бұрын
You are doing good service to our society. Thank you doctor
@Pathmanathan-vs8sq
@Pathmanathan-vs8sq 13 сағат бұрын
மிகவும் அருமை அருமை சகோதரி
@RaniN-pz5fc
@RaniN-pz5fc 8 ай бұрын
அருமையான மூச்சு பயிற்சி வாழ்க வளமுடன்
@rajeswaris5571
@rajeswaris5571 2 жыл бұрын
அழகு மேம். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். 🙏🙏🙏
@udhaykumar7717
@udhaykumar7717 2 жыл бұрын
Really useful asana for everyone, explained clearly.Am going to start meditation after seeing this video. Thank you mam.
@komathyravichandran6014
@komathyravichandran6014 9 ай бұрын
It is very useful and taking into brain gently. Thanks.
@mohammedashik1767
@mohammedashik1767 2 жыл бұрын
I wish you live long healthy .and your speech give to healthy and relax mind .continue your work.god bless you
@JRBuilders-t4m
@JRBuilders-t4m Жыл бұрын
Very very useful Thank you Mam
@abidhaparveen5014
@abidhaparveen5014 2 жыл бұрын
Sharmika ur way of speaking is too good. I ll start tmrw but i want my daughter n son to do this . Hope from ur words ... dear Stay blessed.
@harisudhanp8718
@harisudhanp8718 2 ай бұрын
super mem 🎉🎉🎉🎉
@peoplesmind3365
@peoplesmind3365 2 жыл бұрын
குரு ஜி...🙏
@gayathrimani8316
@gayathrimani8316 2 жыл бұрын
Excellent Mam am following. Waiting for the next advanced breathing exercise
@shanthishanmugam447
@shanthishanmugam447 2 жыл бұрын
Mam I am following from the first day..... 💗💗 Thank you mam
@Sheela-gg1ty
@Sheela-gg1ty Жыл бұрын
Lord will bless your proffession
@powerstar5457
@powerstar5457 2 жыл бұрын
The Tamil you speak is very beautiful like you. God bless you ma..
@loganathanramasamy560
@loganathanramasamy560 2 жыл бұрын
Dr. Sister,. Really I thank you for your sincere Effort to create Awareness among all levels of people to lead Normal Healthy Life.
@murthycpt200
@murthycpt200 Жыл бұрын
நல்ல விளக்கம் மிக்க நன்றி
@chandrasekarank8124
@chandrasekarank8124 2 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@Skillsforlifermk
@Skillsforlifermk 8 ай бұрын
Explaining is very meticulous. Good work doctor ❤
@modernsuku
@modernsuku 2 жыл бұрын
Thank you very much sister vary very useful for everyone 👍 👏 God bless you dear 😊 😘.
@thangaraj19629
@thangaraj19629 2 жыл бұрын
டெய்சியோட பொன்னு ன்னு நினைக்கிறேன்... வாழ்த்துக்கள்...
@DineshKumar-id4hg
@DineshKumar-id4hg 2 жыл бұрын
Ethey pola Yoga exercises athumathiri tips sollunga mam
@mahesthamizh6674
@mahesthamizh6674 Жыл бұрын
நன்றி சகோ 🥰🥰🥰🥰🥰🥰🥰
@poongodisubramaniam7017
@poongodisubramaniam7017 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி மேடம்
@shamannamani6339
@shamannamani6339 2 жыл бұрын
very positive approach maam
@SubramanianVelmurugan-c8j
@SubramanianVelmurugan-c8j Жыл бұрын
Excellent information sister. Thanks a lot.
@agathiyanvarmakalaipayirch4821
@agathiyanvarmakalaipayirch4821 6 ай бұрын
அருமையான பதிவு டாக்டர் வாழ்க வளமுடன்
@indramanohar588
@indramanohar588 2 жыл бұрын
Very very useful video thank you so much
@Rajagopalan-kc5wg
@Rajagopalan-kc5wg 10 ай бұрын
Your advice is very significant and apparently good, god bless you sister.
@jgopalgopal9628
@jgopalgopal9628 11 ай бұрын
Thanks Madam for disclosing to every body
@R.thiagarajanR.thiagarajan
@R.thiagarajanR.thiagarajan Жыл бұрын
மிக நல்ல ஆலோசனை. நன்றி
@damodaranannamalai1863
@damodaranannamalai1863 8 ай бұрын
Super, Excellent Dr , thank you very much, you opened my eyes please continue your service 👌🙏🙏🙏
@geethachitra
@geethachitra 10 ай бұрын
Thank you mam for this nice abd useful explanations. Definitely I will start my breathing excercises from tomorrow itself.
@RahmathNishaMeeragani
@RahmathNishaMeeragani 4 ай бұрын
Very good point about breathing exercises my all the way best my dear ❤❤❤
@dharmalingamsubramani872
@dharmalingamsubramani872 5 ай бұрын
Dr. Sharmika, thank you very much for your speech, advice and I always listen to your motivation to the public which will help in improving the health. I pray God to give you strength and long life.
@ohmyfoodsumathi
@ohmyfoodsumathi 2 жыл бұрын
Hi neenga rompa alaga ammavaipolave pesurinka unka ammavoda 20yrs 🔙 Clint na Ungalai mudhanmurayaga parkiren nan tirupuril irundhu sumathi valga valamudan
@shanthishanmugam447
@shanthishanmugam447 2 жыл бұрын
I will do definitely mam....because my children also following me....simply I am following you mam....lots of anbu to your words mam by shanthi
@ammur9124
@ammur9124 2 жыл бұрын
Oru varathile kuthikkal vali sariyavittathu megavum nandri sister
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 8 ай бұрын
வணக்கம் அம்மு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ammur9124
@ammur9124 8 ай бұрын
@@Dhurai_Raasalingam ஐயா மன்னிக்கவும் தமிழ் என் மூச்சு தமிழில் எழுத எனக்கும் ஆசைதான் என் கை பேசியில் சில எழுது வராது
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 8 ай бұрын
@@ammur9124 மிக்க மகிழ்ச்சி சகோதரி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது என பாருங்கள். *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* மிக்க நன்றி. *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
@LavaLava-y7c
@LavaLava-y7c 9 ай бұрын
டாக்டர் மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க நீங்க சொல்றத கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு
@KVelam
@KVelam 2 жыл бұрын
நன்றி டாக்டர்.
@chitrahari004
@chitrahari004 Жыл бұрын
வாழ்க வளமுடன் நீங்கள் இன்னும் நல்ல பயிற்சிகள் சொல்லனும்
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 2 жыл бұрын
God bless you souls greeting 🙏
@Murugavel.N
@Murugavel.N 6 ай бұрын
அறிவுரைக்கு நன்றி
@Ismail1-i3c
@Ismail1-i3c 8 ай бұрын
மிக மிக எளிய பயிற்சி நன்றி
GO ORGANC EASY TRY THIS WAY | Dr SHARMIKA THARUN
9:15
DAISY HOSPITAL
Рет қаралды 411 М.
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
EAT THIS AS BREAKFAST TO CURE YOUR HEALTH ISSUES | AVOID THIS TOO |
13:55
DAISY HOSPITAL
Рет қаралды 2,2 МЛН
Vaginal hygiene! Clearly explained!CONSULT - 9566990022
10:37
DAISY HOSPITAL
Рет қаралды 2,6 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН