நான் 75 வயது மூதாட்டி என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்ட விஷயங்கள் குறித்து விளக்கமாக சொல்கிறீர்கள் பாராட்டுக்கள்
@baskerk50432 жыл бұрын
அம்மா அம்மா சூப்பரா இருக்கு நீ சொல்றது கேட்ட க்க கெட்டக்க சூப்பர்
@amuthajayabal89413 жыл бұрын
இறை அருளில் அம்பாள் சிறு பெண் ரூபத்தில்பேசுவது போல உள்ளது. வாழ்க வளமுடன் க ருத்தின் இலக்கு மாறாமல் மழை போன்ற அக்கறையுணர்வில் பிரபஞ்சம் உரை கின் றது. தங்கள் மூலம். நன்றி தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் அனுதினமும் உணர்வோடு கூடியநன்றி
@neethidevanmaraimalai46432 жыл бұрын
இந்த சிறு வயதில் இவ்வளவு ஞானம், வாழ்த்துக்கள் நன்றி சகோதரி 🙏
@praveenavijay403 жыл бұрын
இந்த விஷயத்தை விளக்கி எங்களுக்கு சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏
@TamilNatchathiram2 жыл бұрын
ஆமாம் நீங்க சொல்லறது முற்றிலும் உண்மை. தண்ணி குடித்தவுடன் நன்றி சொல்லனும் 🥰😍🙏
@lokeshnatrajan3 жыл бұрын
இந்த விஷயத்தை எனக்கு ஞாபகம் பன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி...
@krishnarajramasamy59663 жыл бұрын
சகோதரியின் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை.. சகோதரி பேசும் வேகத்தை சற்றே குறைத்தால் என் போன்றவர்களுக்கு தெளிவாகப் புரியும்படி இருக்கும்.
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண3 жыл бұрын
நீங்கள் ஒரு குழந்தை போன்று அழகாக பேசுகிறீர்கள்.
@chithradevialagappan41823 жыл бұрын
அம்மா உணர்வுபூர்வமான தாங்களின் பேச்சு அருமை உடல் மனம் உயிர் பற்றி என்ன ஒரு அற்புதமான பேச்சு நன்றி வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்க உணர்வுபூர்வமான பயணம் வாழ்த்துகள் நன்றி சகோதரி.
@chithradevialagappan41823 жыл бұрын
உங்கள் - கருத்துக்கள் அத்தனையும் வாழ்க்கையில் பின் பற்றினால் வாழ்வு சொர்க்கமா மாறும் பாராட்டுக்கள். சகோதரி
@santhanam19513 жыл бұрын
விளக்கம் மிக அருமை மற்றும் மன நிறைவு கிடைத்தது.உங்களது அணுகுமுறை (விளக்கம் அளிப்பது) புதுமை.வாழ்த்துக்கள்
மனம் குழம்பிய வேலை நீங்கள் வந்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Skr72223 жыл бұрын
புத்தியில் வைக்க வேண்டிய அவசியமான பதிவு இதை எங்களுக்கு உணர்த்திய உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் எனது கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@nesamanis89843 жыл бұрын
ரொம்ப நன்றி மா இந்த மாதிரி கருத்துக்கள் அணைத்து மக்களும் அறிந்து கொள்ள பொது இடத்தில் மேடை அமைத்து பேசினால் சீக்கிரம் எல்லோருக்கும் சென்று அடையும் உலகம் சமநிலை அடையவும் உலகம் உருவான நோக்கம் நிறைவேறவும் ஏற்றதாக இருக்கும்
@antonyraj82633 жыл бұрын
சகோதரி அருமையான பதிவுக்கு நன்றி நன்றி நன்றி
@உமையாள்-ச4ன3 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் 🌼 உடல் நலம் 🙌 🌼 நீளாயுள் 🙌 🌼 நிறை செல்வம் 🙌 🌼 உயர் புகழ் 🙌 🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌 🌾 வாழ்க வளமுடன் 🙌 🌾 வாழ்க வளமுடன் 🙌 🌾 வாழ்க வளமுடன் 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று 🌾 வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 🌳 வாழ்க வையகம்! 🙌 🌳 வாழ்க வையகம்!! 🙌 🌳 வாழ்க வளமுடன்!!! 🙌
@sivakumarmullainathan57293 жыл бұрын
முதலில் உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள். 👌💐
@venugopallm.d14510 ай бұрын
Even though the video was posted before 2years, now only I am having a opportunity to continuously watching your videos.Very Excellent videos.May the Almighty Bless you.Vazga Valamudan
@arulnerytvgowrivallalar2 жыл бұрын
நித்ய ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க மா.🙌🙌🙌💖💞🙏🙏👏👏👏
@chinnadurai9623 жыл бұрын
You are giving Very good information to thouse who are interested in sidha yoga you are the correct age to folliw the Aanmeagam but 99% of people do the mistake of that the subject is for only at old age after 60 years but it is 100% wrong you are like my daughter I appreciate your talk and the way of expression are exellent you must reach some more hight in the field of sidha yoga god bless you thanks
Thank you sister 🙏🙏🙏 neeinga sonnathu 100% nijam 👍👍👍
@anantharajanananth40953 жыл бұрын
நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க மேடம்.... உங்களுடைய பதிவு. மிகவும் அற்புதமான பதிவு மேடம்... வாழ்த்துக்கள் ❤️
@karthickduraipanneer66663 жыл бұрын
Intha video vai pakka vaitha prabanjathirku nandri nandri nandri
@rmkpositivethoughtfeed29722 жыл бұрын
Superb mam flow and key messages are very important will follow with immediate effect.
@lotuschannel14753 жыл бұрын
அருமையான விளக்கம்.தெளிவான பேச்சு.தொடரட்டும் உங்கள் நற்பணி
@premthanaraj64612 жыл бұрын
Thank you Daughter good explanation.
@bharathisivanantham5082 жыл бұрын
I bow my head to your inspirational speech.continously watching your videos and changed a lot.thankyou sister
@nandhinipalani16713 жыл бұрын
Vaazhga valamudan akka.. Nan en manasara ungaluku nandri soldraen akka.. en manasula nerraiya kelvi neraiya kulappangal irundhuchu.. unga videos pakka pakka vaazhkai murai prabanjam pathina puridhal ellamae enaku theriya vandhurku.. en manasara ungaluku Nan nandri soldraen akka.. idha enaku unga moolyama puriya vecha Universe ku migappa periya nandri prabanjam! Vaazhga valamudan Nandhini
@tharcharbuvazhkai3 жыл бұрын
Vazhga valamudan 😊🙏
@jeyaseelanjeyaram65383 жыл бұрын
Very useful information.Thank you for mentioning wyne dyer. You explained the whole book like Thirukural(in a nutshell). The way you explain hard stuff in layman’s terms is so beautiful. Love you sis Vaazhga valamudan love from Canada 🇨🇦
@tharcharbuvazhkai3 жыл бұрын
Vazhga valamudan 😊
@mnikandanmaniandan56273 жыл бұрын
Da
@ramaniguna54942 жыл бұрын
Very useful information thank you sister god bless you
@karuppiaharumugam28493 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்....
@tradejudgementtamil4233 жыл бұрын
புரிதலோடு தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்
@govindraj63693 жыл бұрын
You are very correct. Excellent speech. You have done a great job. Carryon.
@s.rajinidevi65193 жыл бұрын
Ok ma nandri prabanjame enakku inda Chanel parka situation kidaithatharku nandri nandri.
@fighting-ag-injustice3 жыл бұрын
என் எண்ணங்களை பரப்புவதற்கு நன்றி🙏💕. நீ, நானாக மாறிவிட்டாய் ❤
@buvanthambiah14003 жыл бұрын
Not Shivaji, MGR.
@DhanaLakshmi-xy1ym8 ай бұрын
Nandrigal amma. Vaazhga Valamudan
@ezhilmalai24993 жыл бұрын
தெய்வ திருமகளே நன்றி
@karthikmuruganantham96583 жыл бұрын
Thanks a lot to Universe to have the opportunity to see this such a wonderful video, once again thank you Sister.. Vazhga valamudan... Vazhga vaiyagam
@rameshchander16153 жыл бұрын
மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன்.
@jayanthikannan57057 ай бұрын
Super sister ❤manasu relax ah iruku
@KAKannanyadav3 жыл бұрын
Nandri nandri nandri sister 🙏🙏🙏🙏🙏
@ramakrishnanv69463 жыл бұрын
Advt is the problem please try to avoid
@Hariharan-iw4hp3 жыл бұрын
வாழ்க valamudan🙏
@SoundraMagesh3 жыл бұрын
O God Thank you for showing this channel to me.. your sense of humour is awesome ❤️
@globesuthuravan3 жыл бұрын
Thank you universe.
@sundaramramasamy94293 жыл бұрын
U r speaking so well thank you
@ramaswamypalaniyappan63732 жыл бұрын
பதிவுகள் அருமை. தொடரட்டும் உங்கள் தொண்டு. வாழ்க வளமுடன்.
@lilbahadurchetri43613 жыл бұрын
You are genius I appreciate you.
@alliswellalliswell74193 жыл бұрын
Wowow such A amazing video sis....ennoda romba Nall doubt inniku clear aagitu.... Intha viedio enakulla Puthu mattrathai creat panniruku first Million of thanks for Universe And you Akka...🙏🙏🙏🙏💗💗arputhamana viedio akka
@arulnerytvgowrivallalar2 жыл бұрын
மனப்பூர்வமான நன்றிகள் அம்மா 🙏💐.
@carolineravendran82713 жыл бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🌹
@krishnamurthyramanathan17953 жыл бұрын
Thanks for your good information
@Gengahgg-c3n6 ай бұрын
Amazing sister All story 👏
@lemonTube-23 жыл бұрын
Superb wonderful explanation 'your guidance are true and easily understandable and acceptable crystal clear too'. Thank you..." Valha vazhamudan".
@sheranhjgvi33913 жыл бұрын
நன்றி சகோதரி
@rathi50722 жыл бұрын
Nice 👍
@manoharan86963 жыл бұрын
Excellent
@saaiandsuga61093 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி🙏🙏
@komalaganapathi4593 жыл бұрын
உண்மைஅழகானகருத்துகள் 👌👌👌✌✌✌✌வாழ்த்துக்கள்
@ramuthangaramu37623 жыл бұрын
சகோதரிக்கு நன்றி
@manoramaselvaraj26483 жыл бұрын
Thank you for this super information
@gopinathguru83193 жыл бұрын
Wow.....Vazhga Valamudan....Sister....🙏🙏🙏
@sugumar82923 жыл бұрын
உங்க குரல் நல்ல இருக்கு அக்கா. நல்ல புரியது வாழ்க வளமுடன்
@tharcharbuvazhkai3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@gomathisuresh54123 жыл бұрын
Amazing Maturity,God bless you
@sathyarajsbe.mscyhe.71383 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 நன்றி
@panaiveedu3 жыл бұрын
அருமையான பதிவு..
@abiramielumalai21152 жыл бұрын
சூப்பர் 👍
@baskaran49563 жыл бұрын
அருமை
@r.gnanaprakashprakash27633 жыл бұрын
"Thanku."super 👍
@anandanand47473 жыл бұрын
🙏 valzha valamudan
@dhanalakshmigovindaraj20493 жыл бұрын
நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி தங்கச்சி நன்றி
@rangharajr69683 жыл бұрын
Nandri sister.
@sganesh61763 жыл бұрын
Wow wow super sister
@priyasamyperiyasamy6503 жыл бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕
@RajaSekar-USA3 жыл бұрын
Best advice. Thank you to Universe for connecting to this channel. You are doing a wonderful service. Keep it up 👍😊
@rekhasundar70463 жыл бұрын
Vazghaaaa valamudan sister 🙏🙏🙏
@sankarganesh54653 жыл бұрын
நன்றி அக்கா 🙏👍
@varatharajan2223 жыл бұрын
நன்றி 🙏 பிரபஞ்சம் நாம் இரண்டுமே ஒன்றுதானே பிரபஞ்சம் தவறு செய்யாத போது நாம் எப்படி தவறு செய்யமுடியும் பிரபஞ்சம் நாம் செய்யும் தவறுகளை சரியாக்கியிருக்கலாமே தப்பு செய்தால் இதான் தண்டனை என சட்டம் இருப்பதால் பெரும்பாலான தவறுகளை மனிதன் செய்யாமல் இருக்கிறான் இதே பிரபஞ்சமும் நமக்கு ஏன் புரியவைப்பதில் தவறு செய்வதாகதானே அர்த்தம்